சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலம் - 21-ஜூலை-2001 | Sivaji Ganesan's Funeral Procession - 21-Jul-2001

2023 ж. 19 Шіл.
1 445 523 Рет қаралды

We bring the exclusive and rare video of Sivaji Ganesan's Funeral Procession from 21-Jul-2001.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22 வது நினைவு தினம். சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலம் - 21-ஜூலை-2001
Chinnaiya Manrayar Ganesamoorthy, better known by his stage name Sivaji Ganesan, (1 October 1928 - 21 July 2001) was an Indian actor and producer. He was active in Tamil cinema during the latter half of the 20th century. Sivaji Ganesan is acknowledged as one of the greatest Indian actors of all time and among the most imitated one by other actors. He was known for his versatility and the variety of roles he depicted on screen, which gave him also the Tamil nickname Nadigar Thilagam (transl. the pride of actors). In a career that spanned close to five decades, he had acted 288 films in Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi. Sivaji Ganesan is the only Tamil actor to have played the lead role in over 250 films.
#sivajiganesan #nadigarthilagam #funeral #rare #cinema #kollywood
For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
Click Here To Watch More Videos:-
🔷Oh Enthan Vaazhvile Video Song - • Oh Enthan Vaazhvile | ...
🔷Kanna Unnai Thedugiren Video Song - • Kanna Unnai Thedugiren...
🔷 Kuppi Tamil Movie 👉 • Kuppi | Tamil Full Mov...
🔷 Muppozhudhum Un Karpanaigal Movie 👉 • Muppozhudhum Un Karpan...
🔷 Uravugal Thodarkathai song 👉 • Uravugal Thodarkathai ...
🔷 Unnai Paartha Pinbu Naan Song 👉 • Unnai Paartha Pinbu Na...
About the Channel:
This is the official KZhead channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.

Пікірлер
  • யாரெல்லாம் கேப்டன் இறந்த பிறகு இந்த வீடியோ பார்க்க வந்தீங்க miss you கேப்டன் 😢

    @prasathvell7655@prasathvell76554 ай бұрын
    • Nanu

      @muhsin2815@muhsin28154 ай бұрын
    • Me

      @HarishB-yz5zf@HarishB-yz5zf4 ай бұрын
    • Nanunda

      @kannandkannan7716@kannandkannan77164 ай бұрын
    • Naan

      @sureshpriya3030@sureshpriya30304 ай бұрын
    • 😢

      @ramprasanthsreeram5615@ramprasanthsreeram56154 ай бұрын
  • இறுதி ஊர்வலத்தின் போது ரஜினி கமல் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இருந்தாலும் என் பார்வை அனைத்தும் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ஐயா மேல் மட்டுமே உள்ளது.....❤❤❤❤

    @Nihas1993@Nihas19938 ай бұрын
    • 😂😂

      @user-ut6qn7qh7z@user-ut6qn7qh7z7 ай бұрын
    • Same bro ❤

      @CK.Ranjith@CK.Ranjith7 ай бұрын
    • Captainum ucha natchathiram thane

      @senthilsambathamoorthi734@senthilsambathamoorthi7346 ай бұрын
    • ​@@AnilBaz K😊

      @AmsalakshmiR@AmsalakshmiR5 ай бұрын
    • ​@@CK.Ranjith😅

      @PechiammalSusila@PechiammalSusila5 ай бұрын
  • நேற்று கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு இதை பார்த்த என் கண்கள் குளமாகின... கனத்த இதயத்துடன்😢😢

    @sanjac8573@sanjac85734 ай бұрын
  • உயிரோடு இருக்கும் நடிகர் நடிகைகள் விஜயகாந்த்இறுதி ஊர்வலத்திற்கு 10 சதவீதம் பேர் கூட வரவில்லை ஆனால் மக்கள் வெள்ளத்தில் சென்றன சிவாஜி அய்யாவின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தியவர் விஜயகாந்த் அவர்கள்

    @sathishbalamurugan1895@sathishbalamurugan18954 ай бұрын
    • நாளைக்கு அவங்க செத்தாலும் இதே கதி தான்

      @VK-vt6dw@VK-vt6dw2 ай бұрын
  • 😢 CAPTAIN விஜய காந்த அவருக்காக என்னை போல யாரெல்லாம் வந்திங்க😢😢 I ❤ love you CAPTAIN and 🙏😢 Sivaji sir

    @jebasynthiya8128@jebasynthiya81284 ай бұрын
  • 7:39 Power of Captain. சிவாஜி அய்யாவின் இறுதி ஊர்வலம் சிறப்பாக நடந்ததற்கு கேப்டன் தான் பெரிய காரணம்.

    @ilamurugucbe@ilamurugucbe9 ай бұрын
    • நன்றி கேப்டன்

      @arikaran1225@arikaran12259 ай бұрын
    • 😥😥😥

      @smileosmile2371@smileosmile23719 ай бұрын
    • Unmaiya

      @simiralazer1318@simiralazer13187 ай бұрын
    • Now he is leaving

      @gowthamkumar5450@gowthamkumar54504 ай бұрын
    • Captainum nammalta illaye🥺😢

      @jasvapravinkumar5894@jasvapravinkumar58944 ай бұрын
  • அன்று அய்யா சிவாஜிகணேசன் மறைவிற்க்கு தனி ஒரு மனிதனாக இருந்து பிள்ளை போல் இருந்த மனிதன் விஜயகாந்த அவர்கள் இன்று அவர் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அடைந்துவிட்டார் 😢😢😢

    @manikandan11510@manikandan115104 ай бұрын
  • புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை காண வந்தவர்கள் ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹🙏🙏🙏❤️‍🩹❤️‍🩹❤️‍🩹😭😭😭😭😭

    @dmkleaderdmk-dh9tl@dmkleaderdmk-dh9tl4 ай бұрын
  • அன்று இருந்த பிரபலங்களின் சிம்ப்ளிசிட்டி இன்று யாருக்கும் வராது .....இதை ஒளிபரப்பு செய்தவர்களுக்கு கோடான கோடி நன்றி ....

    @user-su1wt8zb8i@user-su1wt8zb8i3 ай бұрын
  • நான் அலுவலகத்திற்கு லீவ் போட்டு ‌ இந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்.2001 ல் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தார். எனவே அவர் முன்னின்று நடிகர் திலகத்தின் இறுதி சடங்கை திறமையாக நடத்தி முடித்தார். சில முக்கியமான நிகழ்வுகளை திறம்பட செய்துள்ளார். எனவேதான் இவருக்கு கேப்டன் என்ற பெயர் வந்தது.அவரின் இன்றைய நிலை மிகவும் வருத்தம் அடைய வைத்துள்ளது.

    @roja6135@roja61358 ай бұрын
    • He is no more😢

      @Thalapathyvj291@Thalapathyvj2913 ай бұрын
    • மறைந்த அசோகன் என்னும் பழைய நடிகர் தனது சொந்த குரலில் ஒரு பாடல் பாடி இருப்பார், அது " இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான்‌ - அதை இருப்பவனும் எண்ணி பார்க்க மறந்துட்டான்". கேப்டனை பார்க்க மனம் வராத தறுதலை களுக்கு இது பொருந்தும். வி.காந்த் அற்புதமான மனிதர். விவரிக்க வார்த்தைகள் இல்லை.

      @roja6135@roja61353 ай бұрын
    • Akka unkgku tahala vanakeran akka

      @vijayaragavanViji-tj9rt@vijayaragavanViji-tj9rtАй бұрын
    • Akka namba caption oru manasachi eila akka

      @vijayaragavanViji-tj9rt@vijayaragavanViji-tj9rtАй бұрын
    • @@vijayaragavanViji-tj9rt thank you ma.🌺

      @roja6135@roja6135Ай бұрын
  • பாரதியைக் கண்டதில்லை கட்டபொம்மனைக் கண்டதில்லை பகத்சிங்கை கண்டதில்லை வீரசிவாஜி கண்டதில்லை உங்கள் முகத்தில் அனைவரையும் கண்டேன் உங்கள் காலத்தில் வாழ்ந்தமைக்கு நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்

    @ramasamyra9564@ramasamyra95649 ай бұрын
    • Of course...

      @sripriya341@sripriya3416 ай бұрын
    • 😊😊😊😊😊😊😊😊😊😊😊

      @alamelualamelu-kv7co@alamelualamelu-kv7co4 ай бұрын
    • A Lot More, Sivaji Acted as a Man of Every Religious Faith and The Noblest of all Intellectuals. Nadihar Thilaham Sivaji, the best ever was, ever is and ever will and shall be the bench mark of Acting. The history shall be written before Sivaji and after Sivaji.

      @ashashroff1700@ashashroff17004 ай бұрын
    • ​@@sripriya341😮❤

      @MalligeswariKarthikeyan-yd3xq@MalligeswariKarthikeyan-yd3xq4 ай бұрын
    • முற்றிலும் உண்மை❤❤❤❤❤

      @chandruriga7379@chandruriga73794 ай бұрын
  • சிவாஜி சார் இறுதி ஊர்வலத்தை நன்றாக நடத்தியதில் விஜயகாந்த்(நடிகர் சங்க தலைவர்) சார் பெரும் பங்கு இருக்கிறது...

    @selsuraedits@selsuraedits5 ай бұрын
  • நம் கேப்டனக்கு நடிகர் சங்கம் எங்கே போனது.?? ஒரு மரியாதையும் இல்லை!!!

    @Muthukumar-ot8mk@Muthukumar-ot8mk4 ай бұрын
  • இதே தென்னிந்திய நடிகர் சங்கம் எங்கள் கேப்டனுக்கு வரவில்லையே😭😭😭😭😭

    @Sarojaramu-jf1mq@Sarojaramu-jf1mq3 ай бұрын
    • ஆமாங்க அது தா ரொம்ப வருத்தமா இருக்கு எனக்கும்

      @SathyaSathya-tg7jj@SathyaSathya-tg7jj3 ай бұрын
  • நான் சின்ன குழந்தையாக இருக்கும்போது இதை TV.யிலபார்த்தேன்அதுக்கு அப்புறம்இப்பதான் பாக்குறேன்

    @user-ep1po1nb8s@user-ep1po1nb8s9 ай бұрын
    • நானும் 😔

      @allinall8009@allinall80098 ай бұрын
    • Na ipothapakura 1st time

      @sangeethasangeetha8163@sangeethasangeetha81637 ай бұрын
    • Nanum sinna pullai ana enku nabakame illa atha io paken

      @muhsin2815@muhsin28154 ай бұрын
    • நானும் 😢😢😢

      @sabeenasabeena4248@sabeenasabeena42484 ай бұрын
  • அய்யா சிவாஜி அவங்க இறுதி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது அண்ணன் விஜயகாந்த் தலைமையில் அவர்தான் அப்போது நடிகர் சங்க தலைவர்ப்பா

    @Jesus-lr6rv@Jesus-lr6rv9 ай бұрын
  • Namma captain period is golden time❤❤❤.... Miss u shivaji ayya😢😢😢

    @divyaprasannaa8277@divyaprasannaa82779 ай бұрын
    • Rip captain

      @Vasantha1146@Vasantha11464 ай бұрын
  • நீண்ட நாட்களாக தேடிய மிக தெளிவான இந்த வீடியோவை பதிவேற்றம் செய்தமைக்கு உலகெங்கிலும் உள்ள சிவாஜி கணேசன் ரசிகர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...உங்கள் உழைப்பும் முயற்சியும் பாராட்டுக்குரியது...

    @shyamsundar-uk2gj@shyamsundar-uk2gj9 ай бұрын
    • yes🙏😭

      @chandrarajagopal8384@chandrarajagopal83848 ай бұрын
    • Thanks lots sir 🙏

      @pramodh272@pramodh2728 ай бұрын
  • I love 💕 captain vijayakanth 🎉❤❤❤❤

    @GMananth-xt2hh@GMananth-xt2hh5 ай бұрын
    • 😢😢😢😢😢

      @AjithAshokk@AjithAshokk4 ай бұрын
    • 😢

      @tamilkavithai6609@tamilkavithai66094 ай бұрын
  • இப்போது கேப்டன் விஜயகாந்தை நினைத்து பார்க்கிறேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    @kaverikalahrithik2271@kaverikalahrithik22714 ай бұрын
    • Same nanum tha irappu ellarukume nichayam sivajiku vantha makkala vida vijayakanth ku neraya makkal vanthurukanga 😢

      @ssukanyassukanya1859@ssukanyassukanya18594 ай бұрын
  • என் தலைவன் கேப்டன் பங்கு இந்த ஊர்வலத்தில் அதிகம்

    @kirubaselva62@kirubaselva624 ай бұрын
  • ஆயிரம் வருடம் ஆனாலும், காண கிடைக்காத அரிய பொக்கிஷம்...

    @muralis158@muralis1584 ай бұрын
  • இந்த லெஜன்டுக்காக வந்த மக்கள் கூட்டம் வேற யாருக்கும் வர்றதில்ல.இனியும் வராது.சாவிலும் சாகசம் படைத்தவர்

    @nevissmilin3770@nevissmilin37709 ай бұрын
    • MGR JJ Karunanidhi

      @vahinichandramohan4011@vahinichandramohan40118 ай бұрын
  • கேப்டன் விஜயகாந்த் வழி நடத்தும் சிங்கம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    @_dark_divel_2007@_dark_divel_20074 ай бұрын
  • ஒரு மனிதன் பிறக்கிறான் அவன் இருதி எப்படி உள்ளது கோடி யில் ஒருவன்

    @jothilakshmi9634@jothilakshmi96349 ай бұрын
  • இந்த வீடியோவை நீங்கள் வெளியிட்டதுக்கு ரொம்ப நன்றி நண்பா

    @duraimurugan9091@duraimurugan90919 ай бұрын
    • Yes

      @DuraiMurugan-nq3bn@DuraiMurugan-nq3bnАй бұрын
  • அன்று விஜயகாந்த் வழி நடத்தினார் கேப்டன்க்கு சங்கம் வழி நடத்தவில்லை இன்று பவர் புல் நடிகர் யாரும் இல்லை

    @makivideos@makivideos3 ай бұрын
  • உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

    @seenivasan7167@seenivasan71673 ай бұрын
  • 7:41 to 8:00 10:03 to 10:25 விஜயகாந்த் சார், என்னா மனுசன்யா.. தங்கமான ஆளு

    @maheshbhatt2724@maheshbhatt27249 ай бұрын
    • Captain is no more 😭

      @swathiram7431@swathiram74314 ай бұрын
  • The tamil film industry failed to give the same respect and funeral to captain vijayakanth sir But tamil nadu people gave that respect to him❤️

    @spsvishwa@spsvishwa3 ай бұрын
  • சுத்தமான வீரன் எங்கள் கேப்டன்

    @rajasuba9631@rajasuba96319 ай бұрын
    • He is really a good hearted person

      @alliswell10-sw1ly@alliswell10-sw1lyАй бұрын
  • RIP vijaykanth sir. A real hero

    @rajeshx1983@rajeshx19834 ай бұрын
  • விளம்பரம் தேடா கொடை வள்ளல் என் தலைவன் சிவாஜி 😥😥🙏🙏🙏

    @karikalan2776@karikalan27769 ай бұрын
    • Nalla nadigar Vallal sathiyama illai

      @kamselva999@kamselva9999 ай бұрын
    • @@kamselva999 ஆமாமா சொல்லிட்டாரு எல்லா data வையும் கைல வெச்சிருக்குற புள்ளிவிபர புலி , இல்ல புளி ... You tube ல கடவுள் சிவாஜி விளம்பரம் இல்லாமல் செய்த தான தர்மங்கள் விபரங்கள் கொட்டிக் கிடக்குது , அத போயி பாரு முதல்ல .. 5 ரூ குடுத்து 5000 ரூ விளம்பரம் செய்து வள்ளல் என்று ஒரு போலியான ஒரு ந நடிகர் இருந்தார் ... அவரைப் போல அல்ல ... உண்மை வள்ளல் இறைவன் சிவாஜி ....

      @karikalan2776@karikalan27769 ай бұрын
  • Yaru yaru yella captain na pakka vandhinga 🙋🏻

    @sanjithsjr70@sanjithsjr708 ай бұрын
    • 😢😢😢

      @cocmaster8907@cocmaster89074 ай бұрын
  • எத்தனையோ படத்தில் இப்படி நடித்திருப்பீர்கள் அது போல் இதையும் நம்ப முடியவில்லை எங்களால்

    @ramasamyra9564@ramasamyra95649 ай бұрын
  • ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நீங்கள் மிகச் சிறந்த உதாரணம்.

    @barathiselvam3298@barathiselvam32989 ай бұрын
  • I'm here for vijayakanth 😐✅🙏

    @savenatures1259@savenatures12594 ай бұрын
  • இந் நிகழ்ச்சியை பதிவு செய்து ஒளிபரப்பிய ஐயாவுக்கு மிக்க நன்றி 🙏 . கோடானு கோடி நன்றிகள் 🙏 ஓம் நமசிவாய 🙏

    @uthayasuriyan9593@uthayasuriyan95939 ай бұрын
    • இது நிகழ்ச்சி இல்ல சாவு ஊர்வலம்

      @HUNTERSK85@HUNTERSK856 ай бұрын
  • 7.45 என் கேப்டன் சிங்கம் டா 😭😭😭😭😭😭

    @arunarunkp8276@arunarunkp82764 ай бұрын
  • சிவாஜி தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤

    @sivadurgeshwaran482@sivadurgeshwaran4827 ай бұрын
    • No one can replace sivaji sir acting

      @alliswell10-sw1ly@alliswell10-sw1lyАй бұрын
  • Anybody 2023dec29 watching appavum mansoor alikhan pakkathulaye irukaru nalla manithar

    @ssukanyassukanya1859@ssukanyassukanya18594 ай бұрын
    • கொடை உள்ளம் அந்த காலத்தில் 350 கோடிக்கு மேல் இந்தியாவிற்கு கொடுத்தவர் நேருவிடம் இந்திராவிடம் மும் கொடுத்தவர் வள்ளால் எங்கள்சிவாஜி Dr அவர்கள்

      @ayyadurair3111@ayyadurair3111Ай бұрын
  • In the funeral lorry our eyes focusing on that one man only wat a lovely bravery lion captain❤

    @RajKumar-gt5qc@RajKumar-gt5qc4 ай бұрын
  • Captain Vijayakanth.... the one who organised everything for this legend....., but it's really unfortunate that none did the same to him....

    @karthikeyankrishnamurthy9150@karthikeyankrishnamurthy91504 ай бұрын
  • நான் இன்று 29/12/2023 கேப்டன் விஜயகாந்த் ஊர்வலத்தை காணும் போது இதை பார்க்கிறேன்..!

    @user-ly9qh9bs3v@user-ly9qh9bs3v4 ай бұрын
  • இருக்கும் போது யாருக்கும் நல்லவர்கள் தெரிவதில்லை 😢😢😢

    @Muthukumar-ot8mk@Muthukumar-ot8mk4 ай бұрын
  • தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ்

    @seenivasan7167@seenivasan71679 ай бұрын
  • மிக அமைதியாக, கௌரவம் குறையாமல் நன்கு திட்டமிட்டு ஊர்வலம் நடந்துள்ளது மனம் சோகத்தில் கனத்தாலும் அவரை மரியாதையுடன் செய.திருக்கிறார்கள்.மிக்க மகிழ்ச்சி.ஏற்பாட்டாளர்களுக.கு பாராட்டுகள்.அவரது ஆத்ம சாந்திக்கு இறைவனைப் பிரார்த்திப்போம். ஓம் சாந்தி

    @saroja5332@saroja53329 ай бұрын
    • ஆமாம்❤ஒருஉத்தமனுக்குசெய்தமரியாதைஃசிவாஜியின்புகழ்ஓங்குக

      @natraj140@natraj1403 ай бұрын
  • அப்போது நான் எட்டு மாத கைக்குழந்தையாக இருந்தேன். 22 வருடங்களுக்குப் பிறகு இந்நிகழ்வை நான் முதல் முறையாகப் பார்க்கும்போது எனக்கே தெரியாமல் கண்ணீர் வருகிறது. 😢இக்காணொளியை பதிவு செய்ததற்கு நன்றி. 🙏🙏 வாழ்க சிவாஜி ஐயாவின் புகழ்! ❤

    @jeevanantham9551@jeevanantham95519 ай бұрын
  • Sathiyama inime ippadi oru oorvalathuku indha timela irukura actors and actress yaarum varamaatanga,ego kaamipanga but these actors are really awesome walked in street s like their relation superb 70's,80's,90's actors

    @user-uc1ui2rc3o@user-uc1ui2rc3o9 ай бұрын
    • Captain Vijaykanth mattum irukkar..

      @user-ms1vz1rh7v@user-ms1vz1rh7v8 ай бұрын
    • ​@@user-ms1vz1rh7vNeenga sonna madhiri adhu nadandurichi 😢

      @user-qs9oy7xs1u@user-qs9oy7xs1u3 ай бұрын
  • பிறப்பு ஒரு சம்பவம் அவர் இறப்பு ஒரு சரித்திரமாகி உள்ளது. இவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கு பெருமை. வாழ்க அவர் புகழ்! வளர்க தமிழனின் கீர்த்தி!

    @franjosna@franjosna9 ай бұрын
  • 29-12-2023 கேப்டன் விஜயகாந்த் மண்ணில் விதைக்கப்பட்ட நாள் 🌹🌹🌹🌹

    @veeramani5638@veeramani56384 ай бұрын
  • இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்

    @seenivasan7167@seenivasan71673 ай бұрын
  • Yaaru ellam captain vijaykanth sir death aprm... Intha video paarka vanthinga...,captain ha paarka😢........Only for captain❤#miss u captain sir😢

    @JothikaJothika-du1fm@JothikaJothika-du1fm4 ай бұрын
    • Like picha edikudkura naye unaku la vekkama illa.ethula ethula like kekamum nu

      @IrfanKhan-oh4mp@IrfanKhan-oh4mp4 ай бұрын
  • That days everybody like family today only money after smartphone comes. Vijayakanth sir working like son really great .

    @elizabethkalaiarasimv5779@elizabethkalaiarasimv57799 ай бұрын
  • Captain erangi vela senjirukaar!! Hats OFf!! Orae Suriyan, Orae Chandiran, Orae Nadigar Thilagam!! Avaradhu pugal ulagam ulla varai onguga!!

    @chidmb@chidmb9 ай бұрын
  • கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறந்த பிறகு யார் யார் எல்லாம் இந்த வீடியோ பாக்குறீங்க

    @Thirumamuruga-tu7kt@Thirumamuruga-tu7kt4 ай бұрын
  • என் தெய்வத்தின் ஊர்வலத்தை தெளிவாக எடுத்துக் காட்டியமைக்கு நன்றிகள் பல.

    @s.j.loganathan9947@s.j.loganathan99479 ай бұрын
  • நடிகர் திலகம் மறைவுக்குப் பின் நான் சினிமா பார்க்க வில்லை

    @prakashk.prakash@prakashk.prakash9 ай бұрын
  • இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம் வாழ்க கலைக்கடவுள்

    @seenivasan7167@seenivasan71672 ай бұрын
  • தமிழக வரலாற்று நாயகர்களை( அப்பர் முதல் கட்டபொம்மன், பாரதி, வ.உ.சி..ராஜராஜசோழன் வரை) நடிப்பால் பதிவு செய்து...தமிழ் வரலாற்று பெட்டகமாக உள்ள சிவாஜி கணேசன் ஐயா, நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்திருப்பார் வரலாற்றுப்பெட்டகமாக....தமிழக வரலாற்றை பதிவு செய்ததில் நடிகர் திலகத்துக்கு நிகர் எவரும் இல்லை

    @selvamv5968@selvamv59689 ай бұрын
    • நடித்தால் நடிக🎉ர் திலகம் நடிக்க அஃதிலர் நடித்தலிர் நடிக்காமல் நன்று

      @arikaran1225@arikaran12259 ай бұрын
    • மெய் சிலிர்க்கிறது

      @chandrarajagopal8384@chandrarajagopal83848 ай бұрын
    • Om shanthi

      @tamilselvam7164@tamilselvam71645 ай бұрын
  • உண்மையான காமராஜர் சிஷ்யன்.sivaji sir Great.I saw first Tamil Ten yreas old karnan.

    @kanchisaravanan2646@kanchisaravanan26468 ай бұрын
  • நடிகர் திலகம் ஐயா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் எவ்வளவு அமைதி.எத்தனை சோகம். இறுதி ஊர்வலத்தை கேப்டன் அவர்கள் ஒழுங்கு படுத்திய விதம் பாராட்டுக்குரியது.தற்போது அவரும் இல்லை.அவருக்கும் கூடிய மக்கள் கூட்டம் அவரின் நல்ல மனதுக்கு கிடைத்த மரியாதை.இருவரின் புகழ் ஓங்குக

    @chandrasekaranv8725@chandrasekaranv87253 ай бұрын
    • That's true

      @alliswell10-sw1ly@alliswell10-sw1lyАй бұрын
  • என்தலைவர்மனிதரல்ல இறைவனின்அவதாரபிறவி என்உயிரினும்மேலாகபோற்றிவாழ்ந்தநான்அவர்காலத்தில்நாமும்வாழ்ந்தோமேஎன்றநிணைவலைகளோடுஎன்இறுதிகாலம்வரைஅவரதுநிணைவோடுவாழ்வேன் வாழ்கவேதமிழ்நாட்டின்கலைஉலகதிலகத்தின்புகழ் இரா .பாலசுப்ரமணியன் வயத75

    @balasubramanianr9470@balasubramanianr94709 ай бұрын
  • விஜயகாந்த் super

    @thenmozhit8429@thenmozhit84299 ай бұрын
  • Enga ayyakku sivaji rompa pitikkum enakkum rompa pitikkum

    @velmanithangavel1370@velmanithangavel13704 ай бұрын
  • 7:50 mintes see this clip, Vijaykanth sir you are great sir... God please give Good health!!!

    @dharmamuniyandi8580@dharmamuniyandi85809 ай бұрын
  • நடிகர் திலகம் இறக்கவில்லை. அவர் சென்றபின் நடிப்பே இறந்துவிட்டது. இறந்தும் இறவா மனிதர்.

    @PrabaKaran-ln3rv@PrabaKaran-ln3rv9 ай бұрын
  • பிறர் உதவியை எதிர்பார்க்காத கொடை வள்ளல்

    @ramasamyra9564@ramasamyra95649 ай бұрын
  • நன்றி.. இந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு.. கேப்டன் விஜயகாந்த்க்கும் மிகப்பெரிய நன்றி. நல்ல மனிதர்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை மீண்டும் நிணைவு கூறுகிறோம்....தலைவா

    @srskannan4151@srskannan41514 ай бұрын
  • RIP Vijayakanth Sir...💔💔💔

    @sasiganth16@sasiganth164 ай бұрын
  • நடிகர்திலகம் பல கோடி ரசிகன் இதையத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிரர்

    @krajendrankrajendran3967@krajendrankrajendran39679 ай бұрын
  • தமிழ் திரை உலகில் காலத்தால் மறக்க முடியா கலைஞன்.. 💜😍

    @jollypaiyan2.041@jollypaiyan2.0419 ай бұрын
  • நான் பிறப்பதற்கு 10 நாட்கள் முன்னால்தான் சிவாஜி அய்யா மறைந்து இருக்கிறார்கள் அவரை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் இது போன்ற வீடியோகளில் பார்த்து மகிழ்விக்கிறேன் மணவருத்துடன்❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

    @umarfaruk3239@umarfaruk32394 ай бұрын
  • Miss you 2023 ல் பார்கிறேன்

    @jeycreations...photography1012@jeycreations...photography10124 ай бұрын
    • 😢

      @cocmaster8907@cocmaster89074 ай бұрын
  • My leader captain vijaykanth 😭💔

    @gragul3523@gragul35234 ай бұрын
  • Enn kannu ellme Vijayaganth sir mela tha iruku we miss u sir

    @devadeva-jc8fs@devadeva-jc8fs8 ай бұрын
  • *நடிகர்* *திலகம்* *நினைவேந்தல்* *துளிப்பா* சிவனே இவரைப் போலன்றோ நானென்று நினைத்தி ருப்பார் செங்கதிரோன் தன்மகன் கர்ணண் இவரென்று மகிழ்ந்தி ருப்பார் தேவார மூவரில் இருவர் சுந்தரரும் அப்பரும் செந்தமிழை சிவாஜிபோல் அபிநயதந்தே உரைக்கலையோ என்றிளகி யிருப்பார் வீரம் சொறிந்த வீரவாகுத் தேவன் விண்ணுலகில் வெற்றி வடிவேலனின் புகழுரையில் மனங்களித் திருப்பார் வரலாற்று வேந்தர் அசோகனும் சிவாஜியும் நாமே இவரென்று வானுலகில் நடையுடை பாவனையில் மீண்டும் லயித்தி ருப்பார் விண்ணில் புகுந்தாலும் மண்ணை மறக்காத மாண்புமிகு தந்தையும் தனையனும் மாமனும் மைத்துனனும் அண்ணனும் தம்பியும் அரசனும் ஆண்டியும் வீரனும் சூரனும் காவலனும் பாவலனும் சிந்தையில் உணர்விற்கு உயிரூட்டலை யென சிந்தித் திருப்பார் எப்பாத்திம் தந்தாலும் அங்கனமே அப்பாத்திர மாகி கண்டிடும் முப்பத்து முக்கோடிக்கு மேலுள்ள ரசிகரையும் மகிழ்ச்சியி லாழ்த்திய இப்புவியில் பிறந்து பெரும்புகழ் பெற்ற நடிகர் திலகத்தை எப்பொழுதும் நினைவில் இட்டு தப்பாது நாளும் போற்றுவோமே *பாவலர்.அரி.கே.பி.கே* *பெங்களூரு*

    @HariHari-sb9ox@HariHari-sb9ox9 ай бұрын
    • அய்யா பெங்களுர் பாவலர்கே .பி .கே அவர்களுக்குஎன்தலைவனை கவிதைபுகழ்தந்தமைக்கு கோடானகோடிசிவாஜிரசிகர்களின்சார்பாக இதயங்கனிந்த நன்றி யைதெரிவித்துக்கொள்கிறோம்

      @balasubramanianr9470@balasubramanianr94709 ай бұрын
    • @HariHari-sb9ox@HariHari-sb9ox9 ай бұрын
  • Captain Vijayakanth ❤😢

    @skell93@skell934 ай бұрын
  • கேப்டன் கேப்டன் தாம்பா.அவரோட உடல் வலிமை வேற யார்ட்ட இருக்கு.

    @nevissmilin3770@nevissmilin37709 ай бұрын
  • Miss you captain 🖤

    @nithish3459@nithish34594 ай бұрын
  • இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட சில நடிகர்கள் இப்போது இல்லை😢 ரகுவரன் சார், மனோரமா ஆச்சி....முரளிசார்....இன்னும் சிலபேர்...

    @CuteKK460@CuteKK4609 ай бұрын
    • Captain vijayakanth😢

      @sowndharyashanmuganathan4080@sowndharyashanmuganathan40804 ай бұрын
    • Captain 😢😢

      @parthipanragupathy5829@parthipanragupathy58294 ай бұрын
    • @@parthipanragupathy5829 😭😭😭

      @CuteKK460@CuteKK4604 ай бұрын
    • கேப்டன்,சுஜாதா மா,காந்திமதி மா,s.sசந்திரன் சார்,பாண்டு சார்,இவர்களும் இல்லை

      @SathyaSathya-tg7jj@SathyaSathya-tg7jj3 ай бұрын
  • What an organisational power Vijaykanth had. Hats off .. superb

    @srskannan4151@srskannan41514 ай бұрын
  • நேரம் தவறாமை, தொழில் பக்தி, கள்ளம் கபடமற்ற உள்ளத்திற்கு சொந்தக்காரர்... யாருக்கும் தெரியாமல் உதவி செய்யும் பண்பு கொண்ட வர்... இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...பொருத்தமான... பாடல் வரிகள்... நடிப்பின் இமயம்... மாமனிதர்...

    @guruvammalveerachinnan3313@guruvammalveerachinnan33139 ай бұрын
  • ஈசனின் இறுதி ஊர்வலம் எங்கள் இதயம் உறைந்து போன ஊர்வலம்

    @chithirairaj4216@chithirairaj42169 ай бұрын
  • "தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அவர்களே 👑👑நடிகர்'திலகம்"சிவாஜி"👑👑 அய்யாவின் சிலையை மீண்டும் அந்த சிலையை இருந்தே இடத்திலேயே நிறுவி அவர் திராவிட இயக்கத்திற்கும் தமிழ்நாட்டின் மக்களுக்கும் பட்ட நன்றி கடனை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிவாஜி அய்யா சிலை அதே இடத்தில் நிறுவி எங்கள் நடிகர்திலகம் ஆன்மாவிற்கு புகழஞ்சலி செலுத்திட வேண்டும் இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கை"

    @sam235@sam2359 ай бұрын
    • பாரதரத்னா வழங்க வேண்டும்.

      @johnmichael5333@johnmichael53338 ай бұрын
  • ரொம்ப பிடிக்கும் சிவாஜி கணேசன் அய்யாவை மறக்க முடியாது

    @user-fc8pk4gl5q@user-fc8pk4gl5q9 ай бұрын
  • கேப்டன் நம் மனதில் என்றுமே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் 🙏🙏🙏🙏🙏

    @CHOCO__BOY__95@CHOCO__BOY__953 ай бұрын
  • I'm here watching this video after 'Puratchi Kalaignar Captain' Vijaykanth death..my eyes never take off from him..I'm an Malaysian , loves Captain..Om Shanti ❤

    @C_L123@C_L1234 ай бұрын
    • 😭

      @alliswell10-sw1ly@alliswell10-sw1lyАй бұрын
  • நடிப்பின் இமயம், எமது இதயத்தில் என்றும் நீங்காது இருக்கும் நடிகர்திலகத்திற்கு இதயம் கனிந்த அஞ்சலிகள்.

    @pakirathanselvaratnam5940@pakirathanselvaratnam59409 ай бұрын
  • Muthal Aala irukararu captain Vijaykanth ippo Avarum illa 😢😭😞💔

    @Vijaythiruofficial@Vijaythiruofficial4 ай бұрын
  • எனக்கு முதல் முதலில் மிகவும் பிடித்த ஒரு நடிகர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான். அப்பொழுது எனக்கு வயது 11 . Tv இல் நான் இந்த காட்சி யை பார்த்த பொழுது மிகவும் அழுதேன். என் உயிர் உள்ள வரை என் நினைவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தாத்தா இருப்பார் 😭😭😭❤❤❤

    @TamizharasiTamil@TamizharasiTamil7 ай бұрын
  • Very great help vijayakanth sir

    @kamalmuthu5674@kamalmuthu56749 ай бұрын
  • ஆழுமையான கப்டனை பார்க்க வந்தேன்

    @janojanoth1234@janojanoth12343 ай бұрын
  • இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் இப்போது இல்லை 😔

    @happy-56@happy-567 ай бұрын
  • ரொம்ப நன்றி இந்த விடியோகு ❤❤❤❤🙏🏻🙏🏻

    @vvshapeofyou6643@vvshapeofyou66439 ай бұрын
  • அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் இன்றைய நடிகர் சங்க தலைவர் நிர்வாகிகள் நடிப்பில் மேல் உன்மையான பக்தி இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சிவாஜியின் சிலை வைக்கவேண்டும் அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர்கள் மன்ற சார்பாக கேட்டு கொள்கிறோம்

    @GandhiMahalingam-97@GandhiMahalingam-979 ай бұрын
  • 7:45 Vijayakanth sir 😢

    @monishd114@monishd1144 ай бұрын
  • நல்ல மனிதரை பார்க்க வாய்ப்பு இல்லாமல் போயிடுச்சு 😢😢😢 இந்த வயதில் நினைத்து பார்க்கிறேன்😢😢😢

    @user-hq3jl4ly8l@user-hq3jl4ly8l3 ай бұрын
  • Captain ❤

    @dineshcute6310@dineshcute63104 ай бұрын
  • அப்போ 17 வயது சென்னையில் இருந்தேன் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டேன்....

    @Senthanguru@Senthanguru4 ай бұрын
    • இப்போ உங்க வயது

      @babyqueen7293@babyqueen72934 ай бұрын
    • 41

      @Senthanguru@Senthanguru4 ай бұрын
KZhead