கலைஞருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா குறித்து விஜயகாந்த் கூறியது | Vijayakanth Throwback Speech

2023 ж. 27 Жел.
862 290 Рет қаралды

கலைஞருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா குறித்து விஜயகாந்த் கூறியது | Vijayakanth Throwback Speech | Sun news
#Vijayakanthpassedaway #vijayakanthhealth #sunnews #Vijayakanth #Death #Captain #vijayakanthhealth #Funeral #Rip #DeathNews #VijayakanthDeath #VijayakanthNews #VijayakanthLatestNews #CaptainViajayakanth #DMDK #LastRespect
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#Vijayakanth #VijayakanthPassedAway #RIPVijayakanth #Vijaykanthdead #RIPCaptain #CaptainVijayakanth #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

Пікірлер
  • நீங்கள் ஒரே ஒருவர் மட்டுமே தெய்வப்பிறவியாக பிறந்தீர்கள் ஆனால் தவற விட்டுவிட்டோம்😢

    @user-gf9em4bp2z@user-gf9em4bp2z3 ай бұрын
    • உண்மை உண்மை🙏

      @ajinsivaji5084@ajinsivaji50848 күн бұрын
  • இதே தெளிவான பேச்சு மற்றும் கம்பீர குரல் இன்று கேப்டனுக்கு இருந்து இருந்தால் அவர்தான் முதலமைச்சர் ஆகி இருப்பார் 😭😭😭😭

    @chipchips553@chipchips5534 ай бұрын
    • Well said

      @peterallvin7685@peterallvin76854 ай бұрын
    • 💯💯💯💯💯💯💯💯

      @cryptomic1985@cryptomic19854 ай бұрын
    • முதலமைச்சர் பதவி தேவை இல்லை.....அவர் நம் மக்கள் மனதில் அன்பாக இருக்கிறார்...என்றும் நம் கேப்டன் புரட்சிக்கலைஞர் கடவுள் விஜயகாந்த் ❤❤❤ சத்தியம சொல்றேன் மனசு ரொம்ப கஷ்டமா வலி இருக்கு அந்த தெய்வம் போனது நெனைச்சு

      @batsteve9788@batsteve97884 ай бұрын
    • @@batsteve9788mudhal amaichar padavi Avaru ku thevai illai thaan.. aanal oru nalla mudhalvar namaku thevai.. ilapu namaku thaan..

      @MsHSpring@MsHSpring4 ай бұрын
    • Yes

      @richardson5918@richardson59184 ай бұрын
  • கேப்டன் மனிதருள் மாணிக்கம்.. வெற்றி முரசு எங்கும் பரவட்டும்

    @manjulaapparu2271@manjulaapparu2271Ай бұрын
  • இதற்க்கு நன்றிக்கடனாக கேப்டனின் திருமண மண்டபத்தை இடித்து கலைஞர் கருணாநிதி கைமாறு செய்து விட்டார்😢😢😢 love u captain miss you 💔💔💔

    @user-qz6kv4oq1s@user-qz6kv4oq1s2 ай бұрын
    • நான் நினைத்த தை கூறியுள்ளீர்

      @angelanbarasu8307@angelanbarasu830719 күн бұрын
  • விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை இடித்தது கலைஞர் தான்.....

    @loveloveonly3563@loveloveonly35633 ай бұрын
    • True... true... True...

      @nithishganesan5617@nithishganesan56173 ай бұрын
    • Aama.... captainku kalaingar seitha nandri kadan.....

      @Rajapandiponnu@Rajapandiponnu10 күн бұрын
  • எங்கள் கேப்டன் இவ்வளவு அழகு ஹேர் ஸ்டைலும் அவர் சிரிப்பும் அவர் பார்வையும் அவர் நடையும் மொத்தத்துல கேப்டன் ஒரு ஆணழகன் ♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹

    @ajinsivaji5084@ajinsivaji50843 ай бұрын
  • கலைஞர் பற்றி விஜய்காந்த் பெருமையாக பேசுகிறார்....ஆனால் கலைஞர் குடும்பமே வடிவேலு வை மேடையில் பேசவைத்து வேடிக்கை பார்த்தவர்கள்😢

    @michaelraj873@michaelraj8734 ай бұрын
    • S very true brother shameless people!!!!! Today for money people do any shameless thing this I learnt from Bharath University Tambaram!!!! My neighbour section a Lady staff got harrased but they hid all the info due to political pressure now if same incident happened in other schools naa they would have taken the info in another angle and media would have done another TRP drama!!!

      @nsundu123@nsundu1234 ай бұрын
    • உண்மைதான்.

      @nandhakumarchinnappan6784@nandhakumarchinnappan67844 ай бұрын
    • Amanga

      @lakshmis9125@lakshmis91253 ай бұрын
    • போங்க கேப்டன் குள்ளநரி யின் குணம் தெரியாமல் அரசியலில் இவ்வளவு வெகுளியாக நீங்கள் இருந்தது மிகவும் தவறு நீங்கள் பாராட்டி பேசியது கொடிய விஷமுள்ள ஜந்து என்பதை நீங்கள் காலத்தோடுஅறியாமல் விட்டது தவறு தலைவா

      @VillageMiniFoods@VillageMiniFoods3 ай бұрын
  • அதே கலைஞரால் தான் கேப்டன் இந்த நிலைக்கு வந்தார் 😢😢😢

    @logeshwaran36996@logeshwaran369964 ай бұрын
    • Jayalalitha ku ethiraa savaal vitathula irunthu dan.

      @VinodKumar-mj5nm@VinodKumar-mj5nm4 ай бұрын
    • Both of them.. 😞 but don’t know who contributed majorly..

      @MsHSpring@MsHSpring4 ай бұрын
    • Adhu gundamma da.. Kalainger kuda kuttani varanum , Illa na thaniya nikkanum nu than vijayakanth ku assai..but premalatha pechi Kettu captain Jaya kitta kuttani vechi thadam mari poitaru..

      @suryasurya-ru8dn@suryasurya-ru8dn4 ай бұрын
    • தவறு ஜெ

      @viyaykumar6565@viyaykumar65654 ай бұрын
    • மண்டபத்தை இடிச்சது யாரு???? ​@@viyaykumar6565

      @svgsvg7928@svgsvg79284 ай бұрын
  • நன்றி கேட்ட கருணாநிதி... நல்லவர் என்று நினைத்து அயோக்கா ற்களின் துரோகதால் வீழ்தபட்டார்

    @user-nh4fj2kt1k@user-nh4fj2kt1k4 ай бұрын
  • கலைஞர் அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை கனிக்க தவறிவிட்டிர்கள் கேப்டன். அவர் தமிழின துரோகி தான் கலைஞர்

    @palanijyothi1534@palanijyothi15343 ай бұрын
  • கடவுளுக்கு கண்ணினில்லை, நல்ல மனுசன் அவரை கொண்டு போய்ட்டாரே 😢😢😢😢😢😢

    @hemalatha-qu1xt@hemalatha-qu1xt3 ай бұрын
  • கேப்டன் தலைமுடி அழகோ அழகு. இப்படி ஒரு ஸ்டைல் யாருக்கும் இல்லை❤

    @dhilipkumar9751@dhilipkumar97514 ай бұрын
    • உண்மை👌♥️

      @ajinsivaji5084@ajinsivaji50843 ай бұрын
    • 💯💯💯👌👌👌

      @umakarthi7600@umakarthi76003 ай бұрын
  • கேப்டன் விஜயகாந்த் அவர்களை என்ன என்று புகழ்வது... வாழ்க கேப்டன் விஜயகாந்த்....

    @selvakumaravel9559@selvakumaravel95594 ай бұрын
  • என்ன ஒரு கம்பீரம் . really We miss you.இவரே நோய் வாய்ப்பட்டு தடுமாற்றத்தோடு பேசியதைக் கூட விமர்சனம் செய்தது சில மீடியாக்கள்.

    @Anjaraipettytoarichuvadi7051@Anjaraipettytoarichuvadi70514 ай бұрын
  • நீங்க நல்லமனிதர்னு விழா எடுத்திங்க கடைசில உங்களயே வந்துபார்னு சொல்ற கூட்டம் இந்த திமுக

    @liontigher5809@liontigher58094 ай бұрын
  • ஆழ்ந்த நினைவுகளுடன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் புகழ் ஓங்குக

    @sureshmeena1898@sureshmeena18983 ай бұрын
  • 🇧🇪வீரத்தின் அடையாளம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🇧🇪

    @vimalas5479@vimalas54793 ай бұрын
  • தாய் உள்ளம் கொண்ட மனிதர் திரு விஜயகாந்த் 🙏😭🙏

    @ravichandrankathavarayan7060@ravichandrankathavarayan70604 ай бұрын
    • Intha maari laam pannathinga daa... Unaku neeye kettu paaru, ennaikaachum recent aah intha maari video vanthuchaa

      @TJSakthi@TJSakthi4 ай бұрын
    • குள்ளநரி தெலுங்கு கூட்டம்

      @kaalbairav8944@kaalbairav89444 ай бұрын
    • Captain 💙💚💛🧡❤️ 😭

      @PRASAD_POLITICS@PRASAD_POLITICS4 ай бұрын
  • எங்கள் மனித குல தெய்வம் விஜயகாந்த் அவர்களுக்கு திமுக என்றாலே ஆகாது எக்காரணத்தைக் கொண்டும் சன் டிவியில் விஜயகாந்த் இருக்கும் கலைஞருக்கும் நல்ல நட்பு இருந்ததாக கூறி ஓட்டு வாங்க ஆசைப்படாதீர்கள் எங்கள் முதல் எதிரி திமுக தான் இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்

    @chandrasekar6060@chandrasekar60604 ай бұрын
  • இனி இந்த கம்பீரமான குரலை எப்போது கேட்பது 😢😢😢😔😔😭😭😭

    @mangalamsakthi7056@mangalamsakthi70564 ай бұрын
  • உங்களைப் போன்ற எதிரியும் சேர்ந்து தனது புகழை வாசிக்க வைக்கிறானோ அவன் தான் உண்மையான தலைவன் அது கேப்டன் ❤❤❤❤❤❤

    @Mr.RedJoy@Mr.RedJoy4 ай бұрын
    • bastards

      @kaalbairav8944@kaalbairav89444 ай бұрын
    • Wow..rightly said

      @LINGESH09@LINGESH094 ай бұрын
    • Captain 💙💚💛🧡❤️ 😭

      @PRASAD_POLITICS@PRASAD_POLITICS4 ай бұрын
    • இகழ்ந்த வாய்கள் எல்லாம் புகழும் ஒரேயொரு மனிதப் புனிதர் மறைந்த எங்கள் கேப்டன் அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் ஓங்குக கேப்டன் புகழ்

      @Maduraikaran06@Maduraikaran064 ай бұрын
  • சினிமா ரியல் லைஃப் ஒரே சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் மட்டுமே

    @user-ng3dy1tm5h@user-ng3dy1tm5h4 ай бұрын
    • One captain vijayakanth sir One superstar Rajinikanth sir

      @s.k5827@s.k58274 ай бұрын
    • Yaaruku venum Superstar pattam.. Ellaa star galukum ore Captain avar dan.

      @VinodKumar-mj5nm@VinodKumar-mj5nm4 ай бұрын
    • ​@@s.k5827ரஜினி ஒரு மென்டலான். எச்சில் கையால காக்கா ஓட்டாத கஞ்ச பிசுனாறி, கஞ்சா குடிக்கி.

      @Antii_Fascist@Antii_Fascist4 ай бұрын
  • Hair style supperrr.... அழகு விஜயகாந்த் சார் அவர்கள்❤❤❤

    @selsuraedits@selsuraedits4 ай бұрын
  • என்றும் நிலைத்து நிற்கும் கேப்டன் புகழ்

    @rameshk2042@rameshk20424 ай бұрын
  • முதலமைச்சர் பதவி தேவை இல்லை.....அவர் நம் மக்கள் மனதில் அன்பாக இருக்கிறார்...என்றும் நம் கேப்டன் புரட்சிக்கலைஞர் கடவுள் விஜயகாந்த் ❤❤❤ சத்தியம சொல்றேன் மனசு ரொம்ப கஷ்டமா வலி இருக்கு அந்த தெய்வம் போனது நெனைச்சு

    @batsteve9788@batsteve97884 ай бұрын
  • இனிமேல் இந்த குரலை கேக்க முடியாது இந்த முகத்தையும் பார்க்க முடியாது good bye கேப்டன் 😭

    @Maaveeran777@Maaveeran7773 ай бұрын
  • இதான்யா மனுசன்😢😢 புரிஞ்சிக்காமா விட்டுட்டோமே 😭😭

    @SarathySaru-yb2gf@SarathySaru-yb2gf4 ай бұрын
  • என்ன ஒரு அழகு.. கேப்டன் ஆத்மா சாந்தியடைய ஆழ்ந்த அனுதாபங்கள்

    @coolguytrader@coolguytrader4 ай бұрын
  • இனிமேல் ஆவது விஜயகாந்த் படங்கள் சன் டிவில போடுங்க

    @vimalmania244@vimalmania2444 ай бұрын
    • Ktv la pooi paru

      @d.s.k.s.v@d.s.k.s.v4 ай бұрын
    • Moodhevi KTV la ella padamum poduvaaanga… tharkuris…

      @kaykay26128@kaykay261284 ай бұрын
    • @@kaykay26128 Sothu sekkanumna TRP eranumla. Adhukkaga poda dhaan seivaanga

      @madavakrishnan8722@madavakrishnan87224 ай бұрын
    • ​@@kaykay26128முட்ட கூதி KTV ல போடுறவன் ஏன் சன் டிவில போடா மாற்றான் யோசிச்சு இருக்கியா? முதல அத தெரிஞ்சிட்டு கமெண்ட் பண்ற

      @vimalmania244@vimalmania2444 ай бұрын
  • மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்ற சரித்திர நாயகரே மிஸ் யூ கேப்டன்

    @chandrancumbum741@chandrancumbum7414 ай бұрын
  • Captain Always Mass 💥💥💞🙏👍 Miss you captain 💕💕💕

    @damodharan5587@damodharan55873 ай бұрын
  • எங்கள் தெய்வம் 🙏🙏🙏 🙏 எப்பாவும் உங்கள் நினைவு கேப்டன் எனது ஒட்டு எப்பாவும் கேப்டன்க்கு 🙏🙏🙏🙏 நமது சின்னம் முரசு

    @Dinesh-od6qs@Dinesh-od6qs4 ай бұрын
  • நம் மக்கள் எப்பொழுது ஒரு பொருள் இருக்கும்போது அருமை தெரியாது😢இல்லை என்றால் தான் தெரியும்😢 இதற்க்கு உதாரணம் நம் கேப்டன் 😭

    @user-eq5yk5ph8c@user-eq5yk5ph8c4 ай бұрын
  • மனித கடவுள் ❤

    @karuppaiyak-ir5fp@karuppaiyak-ir5fp3 ай бұрын
  • கேப்டன்.... புகழ் வாழ்க

    @rajeshraina508@rajeshraina5084 ай бұрын
  • Vijaykanth sir romba kalaya erukar ege38 erukum salut kaptan

    @CalmBeachVacation-oo3hz@CalmBeachVacation-oo3hz3 ай бұрын
  • இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தான் முதலில் கேப்டன் அவர்கள் கலைஞர் அவர்களை வெறுக்க ஆரம்பித்தார் அவருடைய திருமண மண்டபம் பிரச்சனை அதை விஸ்வரூபம் ஆக்கியது

    @K_VIEWW@K_VIEWW4 ай бұрын
    • உண்மை உண்மை🙏👌

      @ajinsivaji5084@ajinsivaji50848 күн бұрын
  • இன்னும் நீங்க இறக்கல அண்ணா உயிரோட இருக்கிற மாதிரி தா இருக்கு அண்ணா❤❤❤❤

    @thulasiram999@thulasiram9994 ай бұрын
  • பேசியதில் Doctor மற்றும் Chance மட்டும் ஆங்கிலம் மற்றபடி அனைத்தும் தமிழ்லயே பேசிய என் உயிர் கேப்டன்டா💥💥💥🙏🙏🙏

    @alexvalliofficial@alexvalliofficial4 ай бұрын
    • Haspital?

      @user-xz6vj1qh6x@user-xz6vj1qh6x4 ай бұрын
  • இப்படி இருந்த மனுசன் ஏன்யா இப்படி பேச முடியாம ஆனாரு....???? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். 😥

    @rajurajan695@rajurajan6954 ай бұрын
  • ஊழல் மன்னன் கலைஞர் மண்டையன்

    @makeitsimple1282@makeitsimple12824 ай бұрын
  • இப்படி நன்றியாக இருந்த மனிதனை அன்று அதிகாரத்தில் இருந்த கலைஞர் கல்யாண மண்டபத்தை இடித்து பாவம் செய்தார் இன்று அதே மண்டபத்தில் அவரது மகனை காலை பிடித்து கும்பிட வைத்த கடவுள் இப்போதும் மகன் அதிகாரத்தில்

    @hashiniganna1930@hashiniganna19303 ай бұрын
  • விஜய்காந்த் அவர்கள் மறைவுக்குஆழ்ந்த😭 இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.

    @gk.7724@gk.77244 ай бұрын
  • இந்த கேடுகெட்ட மக்கள் உங்களை ஒரு முறை முதலமைச்சர் ஆக்கமல் போய்யங்களே ...... மனசு வலிக்குது Captain Vijayakanth sir ...... Rest in paradise with peacefully 😭😭🕊️🕊️

    @vinothprasath5481@vinothprasath54814 ай бұрын
    • தாயோழி தறுதலை வந்தேறி கொல்டி பன்றியே மக்கள் என்ன உன்னைப்போல பன்றிகளா?

      @kaalbairav8944@kaalbairav89444 ай бұрын
    • முதல் அமைச்சராக ஆகவில்லை அதனால் என்னடா தேவடியா மகனே

      @kaalbairav8944@kaalbairav89444 ай бұрын
    • அப்படி நீங்கள் சொன்னது போல் நடந்து இருந்தால் தமிழ்நாடு எவ்வளவோ முன்னேற்றம் ஆகி இருக்கும். இவர்களுக்கு இறந்த பிறகு அவரை நினைத்து அழ மட்டுமே தெரியும். மற்றபடி காசுக்கும் மதுபானத்திற்கும் தங்கள் வாக்குகளை விற்க மட்டும் தான் தெரியும் இந்த கேடுகெட்ட மக்களுக்கு நண்பரே

      @RajaSekar-qx1rw@RajaSekar-qx1rw4 ай бұрын
  • தங்கமான மனிதர் 🙏🙏🙏🙏😭😭😭😭

    @senthilsan5080@senthilsan50804 ай бұрын
  • ஆழ்ந்த அனுதாபங்கள் .கலை உலகில் சௌத்திரி சிவாஜி கணேசன் ஐயா அவர்களுக்கு பின் காவல் அதிகாரியாக நடித்த ஒரே நடிகர் ஐயா விஜய்காந்த் மட்டும் தான் .அண்ணாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    @samikannusadanandam1317@samikannusadanandam13174 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏🙏என் சாமி என் தலைவர் கேப்டன் பெரியப்பா 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏காரைக்குடி... தேமுதிக 🙏🇧🇪🙏

    @user-wi3uu6wg7s@user-wi3uu6wg7sАй бұрын
  • தலைவா தங்க தலைவா கேப்டன் விஜயகாந்த் ❤❤

    @saravanansubramani2783@saravanansubramani27834 ай бұрын
  • பெருந்தன்மை🎉

    @ayyappaayyuumashankara7886@ayyappaayyuumashankara78864 ай бұрын
  • இப்பதான் உங்க அருமை

    @tamilmaran7308@tamilmaran73084 ай бұрын
  • எங்களை எதுல கொண்டு அடிக்க கேப்டன் .உங்களை இழந்து விட்டோம்.😢😢😢

    @ANIME_EDITER444@ANIME_EDITER4443 ай бұрын
  • நல்ல மனிதரைஇழந்துவிட்டும்

    @ponnangansponnangans1735@ponnangansponnangans17354 ай бұрын
    • நீயும் செத்துப்போடா தெலுங்கு வந்தேறியே

      @kaalbairav8944@kaalbairav89444 ай бұрын
  • Vijaykanth sir voice... ❤

    @prabhuelangovan8566@prabhuelangovan85664 ай бұрын
    • ❤❤❤❤❤❤❤❤❤❤

      @arkteam-parttimejob9165@arkteam-parttimejob91654 ай бұрын
    • ❤❤❤❤❤❤❤❤❤❤

      @arkteam-parttimejob9165@arkteam-parttimejob91654 ай бұрын
    • Captain 💙💚💛🧡❤️ 😭

      @PRASAD_POLITICS@PRASAD_POLITICS4 ай бұрын
  • சீமான் நாயக்கு தெரியல.விஜயகாந் மாஸ்ட❤❤❤❤❤❤❤

    @user-mc6th5jb8t@user-mc6th5jb8t4 ай бұрын
  • Captain❤❤❤❤❤❤❤

    @thanigavikas1019@thanigavikas10193 ай бұрын
  • Charismatic figure, good human being, Down to earth, non egoistic person, true mother's heart , Don't know we will see such a great human in future 😢😢

    @karthikeyankrishnamurthy9150@karthikeyankrishnamurthy91504 ай бұрын
  • பில்டிங் யாருடயதுவானாலும் அஸ்திவாரம் கலைஞர்தான் அன்றும் இன்றும் என்றும் கேப்டன் ரசிகன்

    @DMK.Patturaj@DMK.Patturaj4 ай бұрын
    • கல்யாண மண்டபத்த இடிச்சதும் கலைஞர் தான்

      @thedarkknight360@thedarkknight3604 ай бұрын
  • Enna oru alagu kamperam captain ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤😭😭😭😭😭

    @umakarthi7600@umakarthi76003 ай бұрын
  • தமிழ் நாட்டின் உண்மை தமிழன் வெகுஜன மக்களால் வாழ்ந்து மறைந்து விட்டார் 😂 அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

    @nannank6613@nannank66134 ай бұрын
    • அவர் ஒரு தெலுங்கர் என்று மார்தட்டி சொல். அதுதான் உனமையில் நீ அவருக்கு செய்யும் மரியாதை கருணாநிதியும் தமிழனா ?அது என்னடா தமிழன் என்ற போர்வை இல்லாமல் உங்களால் வாழ முடியாதா ?

      @kaalbairav8944@kaalbairav89444 ай бұрын
    • ​@@kaalbairav8944 🙄 Yen da epdi pesura🙄... Vijaykanth thamizhar enpathai Vida nalla namithar avlo tha😔... Thamizhar elarum nallavan illa...😢

      @M.Josephkuruvilla@M.Josephkuruvilla4 ай бұрын
    • @@M.Josephkuruvilla உங்க கேரளாவுக்கு அவர் உடலை கொண்டு சென்று கடல்கரையில் புதைப்பாயாடா

      @kaalbairav8944@kaalbairav89444 ай бұрын
    • @@M.Josephkuruvilla எல்லா மலையாளிகளும் யோக்கியப்புண்டைகளாடா கோத்தா வந்தேறி நாயே

      @kaalbairav8944@kaalbairav89444 ай бұрын
    • @@kaalbairav8944 அதிகாரம் என்னிடம் இல்லை... இருந்தால் கட்டாயம் செய்வேன்....

      @M.Josephkuruvilla@M.Josephkuruvilla4 ай бұрын
  • விஜயகாந்த் ஐயா மேல அன்பு கொண்ட அனைவரும்...அவருகாக செய்ய வேண்டிய விஷயம்...எதிரிக்கான எதிர் செயலை யார் செய்தாலும் பலித்து பேசாதே! அன்போடு அரவணைப்பு! முடிந்தவரை வியிறார அன்னம் இடு! அன்னை மொழியையும் பிறந்த நாட்டையும் நேசி! போற்றுதலுக்கு உரிதானவர்களை மனதார புகழ்!!!..... இப்படி நம்ம இருந்தலே .. கண்டிப்பா அவர் ஆன்மா சாந்தியடையும்....

    @user-px2fj4dq4f@user-px2fj4dq4f4 ай бұрын
  • Great Captain Sir

    @venkat631973@venkat6319733 ай бұрын
  • ஏழைக் குடும்பத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பசியாற்றிவர்.

    @veeru2345@veeru23454 ай бұрын
  • Adapaavigala kalaingarukku vizha vachavarayaada vadiveluva vachu thittaviteenga indha kalaingar family dhaan vijayakanth sir saavukku kaaranam ivara thitta eppadida manasu vandhuchu nalldhukku kaalamillai 😢😢😢😢

    @user-zo5og1cx4h@user-zo5og1cx4h3 ай бұрын
  • முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார் ....கேப்டன்

    @arunche8222@arunche82222 ай бұрын
  • கேப்டன் 😍😍கலைஞர் 😍😍

    @user-tn8so2we2h@user-tn8so2we2h4 ай бұрын
  • Sir apo ella neenga pesunathu paatha unga voice ah ketukitae irukalam pola iruku sir.... ❤ Pesama neenga Politics varama Cinema field la mattumae irunthurukalam 😭

    @prashaanthratnavel6507@prashaanthratnavel65074 ай бұрын
    • Athatha apove nenachom😢 ipo oru aalu cup uh mukiyam nu suthitruku athu ena aga pogutho😢😢😢

      @Cinimakaaran616@Cinimakaaran6164 ай бұрын
  • unmaiyaana Deivam, Manithan, vallavan, Nallavan ellamay thiru Vijayakanth avargal oruvar mattumay.

    @user-yb5em2uy1j@user-yb5em2uy1j4 ай бұрын
  • அதே கலைஞர் தான் அப்புறம் பிற்காலத்தில் மண்டபத்தையும் இடித்தார்

    @jjtn4406@jjtn44064 ай бұрын
    • உண்மை. கலைஞர் நினைத்து இருந்தால் அதை இடிக்காமல் இருந்து இருக்கலாம்

      @cuttingfishworld4222@cuttingfishworld42224 ай бұрын
  • Really tears rolling let his soul attain salvation

    @rrao7963@rrao79634 ай бұрын
  • karupai kevalamaga parkum ullagathil karupuku alagukudatha captain is always a insipiration

    @santhiyas1109@santhiyas11094 ай бұрын
  • Captain is greate

    @balaghurubalaghuru3207@balaghurubalaghuru32072 ай бұрын
  • அழகன்

    @sri2712@sri27124 ай бұрын
  • RIP Vijayakanth Sir...🥹💔🙏🏻💐

    @sasiganth16@sasiganth164 ай бұрын
  • எவ்வளவு கம்பீரமான ஆளுயா அவரு

    @Amogam369@Amogam3694 ай бұрын
  • நல்ல மனிதர்

    @ramachandran8630@ramachandran86304 ай бұрын
  • Film industry forgot to celebrate captain sir feeling very sad 😭😭😭😭😭😭......

    @dhanalakshmi6816@dhanalakshmi68162 ай бұрын
  • கேப்டன் ❤️ஆனால் கலைஞரை தமிழன் என்று சொல்வது தவறு அய்யா.....

    @user-ky6xu1je4t@user-ky6xu1je4t2 ай бұрын
  • Idhula kuda m Karunanidhi patri news podum sun tv... Captain is great 👍

    @Indianglory33@Indianglory334 ай бұрын
  • Always my vote only for Captain🔥 dmdk💥

    @athinarayanan9894@athinarayanan98943 ай бұрын
  • காலை நேரம் உனக்கு பின்னாடி வைத்தானா ஆப்பு அவனுடைய வாரிசுகளை கொண்டு வருவதற்காக😢

    @vijaykumar-bb9wk@vijaykumar-bb9wk4 ай бұрын
  • Unga alavu nalla manithar illa karunanithi... Neega great sir... RIP

    @chandrikabc89@chandrikabc894 ай бұрын
  • இருக்கும் போது கேலி கிண்டல். இப்போ இந்த மாதிரி வீடியோலாம் போடுறீங்க.....என்னைக்குமே கேப்டன் நெறைந்த மனசுகாரர் தான்.

    @kaviyarasandharmaraj9964@kaviyarasandharmaraj99644 ай бұрын
  • Vallal Vijaykanth Sir Real Real Real super star of Tamil Nadu State. Rajnkant ji oru help kooda pannala

    @ebirajan9729@ebirajan97294 ай бұрын
  • Miss you captain sir ....missed true leader

    @manim8988@manim89884 ай бұрын
  • 😢😢😢😢 💔💔💔 I miss you sir

    @jaganjagan1436@jaganjagan14364 ай бұрын
  • அதே கருணாநிதியை கழுவி ஊற்றிய காணொளியையும் பதிவிடுங்கள்...

    @MadhanKumar-ui2rq@MadhanKumar-ui2rq4 ай бұрын
    • கலைஞர் ஐ எதிர்த்து தான் அரசியல் செய்தார் விஜயகாந்த்

      @cuttingfishworld4222@cuttingfishworld42224 ай бұрын
    • Correct bro

      @ramkumar-ky5rt@ramkumar-ky5rt4 ай бұрын
    • Yes

      @vijimegana6410@vijimegana64104 ай бұрын
  • MAKKAL THALIVAN ORUVANEY❤ YENGAL CAPTAIN

    @user-lj6zd5uj5p@user-lj6zd5uj5p4 ай бұрын
  • கேப்டன் கருப்பு வைரம் மனசு தங்கம் அதை தவர விட்டது தமிழ் மக்களின் சாபக்கேடு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    @pbaskar4202@pbaskar42022 ай бұрын
  • இவ்வளவு நேரம் இந்த வீடியோவை தான் தேடிக் கொண்டு இருந்தாயோ 😂😂😂

    @Mr.RedJoy@Mr.RedJoy4 ай бұрын
    • Archives la irunthu edukkanum illaya.. Big Database ah irukkum. Because Suntv channel start panna period la irunthu 1993 or 1994 la irunthu search pannanum illa.

      @classicsthemes7041@classicsthemes70414 ай бұрын
    • கலைஞர் ஐ எதிர்த்து தான் அரசியல் செய்தார் விஜயகாந்த். இப்ப அவரை கலைஞர் ஆதரவா காட்ட முயற்சி செய்கிறார் கள்

      @cuttingfishworld4222@cuttingfishworld42224 ай бұрын
  • Alagha irukaru

    @ladduma2098@ladduma20984 ай бұрын
  • கேப்டன் அரசியலுக்கு வந்ந பின் உண்மை புரிந்ததால் கலைஞரையும் ஜெஜெ வையும் வேற மாதிரி விமர்சிச்சிருப்பார்

    @user-bf2bp2ww9m@user-bf2bp2ww9m4 ай бұрын
  • Neenga kalaingar mgr kum mela captain unga kunam yarukum varathu உண்மையான thalaivan

    @yuvaraja7467@yuvaraja74673 ай бұрын
  • Captain 😢😓😭💔

    @LeoBloodySweet413@LeoBloodySweet4134 ай бұрын
  • you have done a great function to kalaingar.we never forget sir.hats off to your gratitude sir

    @lakshmitv5406@lakshmitv54064 ай бұрын
  • நடிகர் விஜயகாந்த் நல்ல வாயன் அரசியல்வாதி விஜயகாந்த் நார வாயன்

    @tamilan2083@tamilan20834 ай бұрын
  • பாம்புக்கு பால வழத்திட்டியே தலைவரே

    @tamiltamilselvan5135@tamiltamilselvan51355 сағат бұрын
  • அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. மனம்திரும்புங்கள்

    @stephenbalasundaram8874@stephenbalasundaram88744 ай бұрын
    • Amen

      @NizarAhmed-rg7by@NizarAhmed-rg7by4 ай бұрын
  • இப்படி பட்டவரோடா மண்டபத்தை இடிக்க எப்படிடா உங்களுக்கு மனசு வந்தது

    @vetrisindhu91@vetrisindhu913 ай бұрын
  • கூலி படை மீடியா உங்கள பத்தி எங்களுக்கு நல்லா தெரியும் ஒரு நல்ல மனிதரை எவளோ காய படுத்துனீங்க.

    @praveen_magnus@praveen_magnus4 ай бұрын
    • சும்மா சீன் போடாத டா டேய் மீடியா என்ன எல்லா பயல்களும் அதை பார்த்து கின்டல் கேலி செய்து சிரித்து forward share செய்து விட்டு இப்போ நல்லவன் மாதிரி பேசுறது, அது மாதிரி இன்னும் பலரை meme போட்டு இப்பவும் கிண்டல் கேலி செய்து கொண்டு தான் இருக்கீங்க டா... உங்கள் பொழுதுபோக்கே அடுத்தவனை கிண்டல் கேலி செய்வது தானே...

      @jovialboy2020@jovialboy20204 ай бұрын
  • Miss u captain

    @karthirama33@karthirama334 ай бұрын
KZhead