மலேசியாவில் நடிகர் திலகம் அவர்களுடைய நேர்காணல் - Sivaji sir Interview in Malaysia

2024 ж. 13 Ақп.
64 163 Рет қаралды

நடிகர் திலகம் interview

Пікірлер
  • அனைவரும் அமர்ந்திருக்க சிவாஜி அவர்கள் சபையில் ஒவ்வொரு கேள்விக்கும் எழுந்து நின்று பதில் அளிப்பது என்பது சபைக்கு அவர் தரும் மரியாதை. மேன்மக்கள் மேன் மக்களே. சிவாஜி அவர்களை வணங்குகிறேன்.

    @rameshraj4340@rameshraj43403 ай бұрын
    • 😊athrady

      @hilmyhouthu8401@hilmyhouthu84012 ай бұрын
  • சிவாஜி போல உலகத்தில் யாரும் பிறக்க முடியாது.பணிவு,அறிவு,ஆற்றல், கலந்த பேச்சு.வாழ்க சிவாஜி கணேசன் புகழ்!

    @kapalishivanvisualmedia@kapalishivanvisualmedia3 ай бұрын
  • நடிகர் திலகம் சபைக்கு தரும் மரியாதை இப்போதுள்ள நடிகர்களுக்கு ஒரு பாடம்.

    @meenakshisundaramsundar9808@meenakshisundaramsundar98083 ай бұрын
  • என்ன ஒரு தொழில் பக்தியோடு ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும் அழகு ஒரு பத்திரிகையாளர் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு மரியாதை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இவரின் நிழலைக் கூட எவரும் எந்த காலகட்டத்திலும் நெருங்கிட முடியாது அய்யா தாங்கள் வாழ்ந்த காலத்தில் உங்களுக்கு உங்களின் அருமை உணர்த்திராத தமிழன் ஆனால் நீங்கள் மறைந்த பிறகு உங்கள் வள்ளல் தன்மை ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டு இருக்கிறது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

    @seenivasan7167@seenivasan71673 ай бұрын
  • உடல்நலத்தில். கவனம். செலுத்தி. இருந்தால். நடிப்புச்சக்கரவர்த்தி. சிவாஜி கணேசன். அவர்கள். இன்னும் 20.ஆண்டுகளுக்கு.மேல். நம்மிடம். இருந்திருப்பார். பல நடிகர் கள். சிவாஜி. என்னும் பல்கலைக்கழகத்தில். பயின்று பயனடைந்திருப்பார்கள்.

    @lakshmanasamy5089@lakshmanasamy50892 ай бұрын
  • ஒவ்வொரு கேள்விக்கும் எழுந்து நின்று பதில் சொல்லும் பாங்கு கமல் ரஜினி பற்றி சிலாகிப்பு... பிரபு பற்றி I don't know anything என சொல்லியதோடு Prabhu is supposed to be my sob..That's all என சொல்லியதன் மூலம் அவரவர் திறமைக்கு, உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டு என குறிப்பால் உணர்த்தி பிரபுவின் வளர்ச்சி, புகழுக்கு பிரபுவின் திறமையே காரணம் என சொல்லாமல் சொல்லிய நடிகர்திலகம் 👌👏

    @kanchiravis525@kanchiravis5253 ай бұрын
    • prabhu fail to utilise his talent.Fail to select good screenplay and also fail to control his body fitness

      @gladstondevaraj2103@gladstondevaraj21033 ай бұрын
  • மக்கள் மனதில் இடம் பெற்ற பிறகும் ௭வ்வளவு யோசிக்கிறார் பாருங்கள் ௨யரந்தாலும் பணிவுடன் பேசுவது போற்றுதலுக்குறியது

    @kalaiselvid2206@kalaiselvid22062 ай бұрын
  • கொஞ்சமும் பொய்மை கலவாத நேர்மை மிகுந்த ஒரு உயர்ந்த மனிதரின்‌ இதய வெளிப்பாடு.

    @barathiselvam3298@barathiselvam32983 ай бұрын
  • என் தலைவன் என்ன அழகு

    @seenivasan7167@seenivasan71673 ай бұрын
  • திரு. சிவாஜி கணேசன் அவர்களை போல் இனி ஒரு நடிகர் இந்த உலகத்தில் பறிக்கப்படுகின்றன. என்ன அவரின் பண்பு, பழக்கம், அன்பு, .....இதை எல்லாம் இன்று இருக்கும் கத்துக்குட்டி நடிகர்கள் காற்றுக்கனும். நடிகர் திலகம் அவர்கள் எப்போது நடிப்புக்கு உலகத்தின் பல்கலைகழகம் .....வேறு யாருக்கும் அந்த தகுதி கிடையாது. என்ன ஒரு மரியாதை தெரிந்தவர்....கேட்கும் கேள்விக்கு, எழுந்து நின்று பதில் சொல்கிறார்.... ❤. அவர் வயதுக்கு..... எவ்வளவு தன்மையோடு பழகுகிறார். அவர நினைத்தால் .... இப்படி பேரனுமான என்று கிடையாது ..ஆனால்...மனிதனை மனிதனாக மதிக்கும் பாங்கு, பண்பும், அன்பும் அவர் இரத்தத்தில் கலந்துள்ளது. வாழ்க அவரிடமிருந்த புகழ்...என்றென்றும். அங்கு தமிழில் அவர் பேசுவதை கேட்கவே....மகிழ்ச்சி. ❤❤❤ I Lovw You ...nga Shivaji Ganesan Appa...⚘⚘⚘💖💖💖⚘⚘⚘

    @MM-yj8vh@MM-yj8vh2 ай бұрын
  • நடிகர் திலகம் எனும் மாமனிதர் வாழ்வின் இறுதிவரை தொழிலைத் தெய்வமாக மதித்த கலைஞன். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் புகழைக்கொட்டிக்கொடுத்த பொக்கிசம். தமிழ் உள்ளவரை இவரது புகழ் நிலைத்து நிற்கும்.

    @ayyaduraiganesan6209@ayyaduraiganesan62093 ай бұрын
  • இந்த அருமையான பதிவை வெளியிட்டதற்க்கு நன்றி

    @sumathihariharan7176@sumathihariharan71763 ай бұрын
  • நன்றிகள் தலைவரின் பழக்க வழக்கங்களுக்கு நான் தலை தாழ்த்தி வணங்குகிறேன்

    @dinamanimani8356@dinamanimani83563 ай бұрын
  • Alagu annan Sivaji

    @babuv4679@babuv46793 ай бұрын
  • கலைத்தாய்க்கு வணக்கம்...! சிறப்பான பேட்டி நியாயமான நாகரீகமான கேள்விகள் நேர்மையான பதில்கள். இமயத்தின் உச்சியில் வீற்றிருக்கும் கலைஞனுக்கு எப்படிப்பட்ட பணிவு. ஆழமான பதில்கள். களைஞனில் சிறந்த கலைஞன்... மனிதரில் சிறந்த மனிதன். கலையின் உயிர் வடிவம் எங்கள் சிவாஜி கணேசன். சிறப்பான பதிவு கொடுத்து புண்ணியம் தேடிக் கொண்ட பெருந்தகைக்கு நன்றி....❤

    @mahendirandirector1856@mahendirandirector18563 ай бұрын
    • உங்கள் அன்பிற்கு வணக்கங்கள்.

      @SivajiVCGanesan@SivajiVCGanesan2 ай бұрын
  • கணேசன் இயல்பான பணிவான உரை எப்பொழுதும் நன்றி

    @muthuswamykrishnamoorthy1484@muthuswamykrishnamoorthy14843 ай бұрын
  • அன்றும்இன்றும்எனறும்நம்நடிகர்திலகம்சிவாஜிஅவர்கள்தான்இரவி

    @RaviRavi-md2uz@RaviRavi-md2uz3 ай бұрын
  • நடிப்பின் இமயமும் இயக்குநர் இமயமும் சேர்ந்து கொடுத்த பேட்டி அருமை

    @davidcecil9536@davidcecil95362 ай бұрын
  • அண்ணன்.. கிரேட் 🎉சிவாஜி😅🎉🎉🎉🎉🎉😅😅😅

    @maharajam1863@maharajam18633 ай бұрын
  • ஒவ்வொரு கேள்விக்கும் எழுந்து நின்று பதில் சொல்லும் பணிவு, பத்திரிக்கை காரர்களுக்கு கொடுக்கும் மரியாதை சிறப்பு. சிவாஜி உயர்ந்த மாமணிதன்.❤❤❤

    @prabakarm5460@prabakarm54602 ай бұрын
  • எனது ஓரே தலைவர் இவர் மட்டுமே அனைத்திலும். அரசியலிலும்.

    @ravishankar-tk8dy@ravishankar-tk8dy2 ай бұрын
  • One and only Dr Sivaji ayya greatest actor ever🙏

    @gunashekar5149@gunashekar51493 ай бұрын
  • உயர்ந்தமனிதர்

    @leelavathipadmanabhan5641@leelavathipadmanabhan56413 ай бұрын
    • உண்மையிலும்உண்மைஃ❤நன்றிஃஐயாவின்ஓங்குக

      @natraj140@natraj1403 ай бұрын
  • Lion of world cinema.

    @rachugloria3267@rachugloria32673 ай бұрын
  • உயர்ந்த மனிதன்.... 🙏🙏🙏

    @sivaganesan5519@sivaganesan55192 ай бұрын
  • Sevaliye Sivaji Ganesan the legend

    @ahamedusman1648@ahamedusman16482 ай бұрын
  • Sivaji ayya greatest person.

    @ravichandran6018@ravichandran60183 ай бұрын
  • Nadigarthilagam avargal very good answer very nice.

    @pushpavalli7503@pushpavalli75033 ай бұрын
    • அவர்படிக்காதமேதை❤நன்றி

      @natraj140@natraj1403 ай бұрын
  • சிங்கம் ❤

    @user-ee3np1wn4y@user-ee3np1wn4y3 ай бұрын
    • ஆமாம்❤சிங்கதமிழன்

      @natraj140@natraj1403 ай бұрын
  • என் Dhaivam

    @surenderababu3747@surenderababu37473 ай бұрын
  • For each person questions how he standing n respecting for those ppl! Honoured sir

    @karthickm1333@karthickm13332 ай бұрын
  • Simply great - Honesty - Simplicity - To be honest i say East or West - Sivaji Ganesan is the best !

    @j.ashokan.jayaseelan5863@j.ashokan.jayaseelan58633 ай бұрын
  • SIVAJI SIR 8TH WONDER OF THE WORLD ❤

    @balaganapathy2675@balaganapathy26752 ай бұрын
  • Nowadays hero shd see this interview..how humble behavior everytime answering in standing

    @sreethiru1205@sreethiru12053 ай бұрын
  • Thalaivar endra varthaikku eatra thannadakkam. Engal Thalaivar endrum azhagu

    @appaJayaraj@appaJayaraj2 ай бұрын
  • 👍தன்னை விட வயதில் குறைந்த சபையில் உள்ள பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன், மரியாதை தரும் விதமாக நின்று பதில் அளிக்கும் பண்பாடு இங்கே எவருக்கும் என்றும் வராது. இந்த மாதிரியான உலகமகா கலைஞன் ஆன நடிகர் திலகம் காலத்தில் நாமும் அன்னாரை ரசித்து கொண்டு வாழ்ந்தோம் என்பதில் கர்வம் கொள்வோம் ரசிக பெரு மக்களே 💐

    @muniappansurya5091@muniappansurya509113 күн бұрын
  • Superb interview. Thanks for Sharing. SIVAJI THE GREAT 🎉

    @rameshpandian7153@rameshpandian71533 ай бұрын
  • Shivaji was a great person in any manor

    @user-rajaz@user-rajaz3 ай бұрын
  • En guru.en thevam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sivaji Appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    @kumarikumar5224@kumarikumar52242 ай бұрын
  • Engal deivam. Kudumba paas ullavar. Pillaigal seidha thappil mudiyaamal poi vittadhu. Engalsamy avarai paarthaalea poadhum. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌❣️💙💗💚💜🧡💕💯🥰

    @sugunaelango2860@sugunaelango28602 ай бұрын
  • Sivaji world class mass actor

    @kovi.s.mohanankovi.s.mohan9591@kovi.s.mohanankovi.s.mohan95912 ай бұрын
  • சிவாஜியைஇன்னும்கொண்டாடிஇருக்கவேண்டும்

    @Venkat-gx5qm@Venkat-gx5qm2 ай бұрын
    • yes you r correct

      @bharathimurugan2796@bharathimurugan27962 ай бұрын
  • 👌🏾👌🏾👌🏾👌🏾🌹🌹🌹

    @srieeniladeeksha@srieeniladeeksha2 ай бұрын
  • Wonder of world ❤

    @balaganapathy2675@balaganapathy26752 ай бұрын
  • 💐🙏🙏🙏

    @sebasthiraju6779@sebasthiraju67793 ай бұрын
  • Excellent speech my leader

    @eswaranmbshatcheries2806@eswaranmbshatcheries28062 ай бұрын
  • Very fine what a manners and polite with out any proud he is answering but bharathi raja is answerig by sitting

    @subadrasankaran4148@subadrasankaran41483 ай бұрын
    • diffence between a manithan and maamanithan

      @gurunathan9125@gurunathan91253 ай бұрын
  • Endrum Nadigar Thilagam Sivaji vazhga

    @muralitm915@muralitm9153 ай бұрын
  • Good i enjoyed a new interview in KZhead

    @user-qi8hh5gr5o@user-qi8hh5gr5o2 ай бұрын
  • Look at His Style - The Body language, His hands touching the chin. Thalaivar is Style King " The Greatest Commercial Hero of All Time. Not India, The World.

    @jayanthichandrasekhar6573@jayanthichandrasekhar65733 ай бұрын
    • இப்படிஒருதலைவனைஃமனதரைஇனிபார்க்கமுடியாதுஃஓங்குஐயாவின்புகழ்

      @natraj140@natraj1403 ай бұрын
  • indha vayadhilum shivaji avargal yenna oru alaghu gambhiram vanangugirean aiya🙏

    @gayatriram5402@gayatriram54022 ай бұрын
  • ❤😢

    @balagangatharana3585@balagangatharana35853 ай бұрын
  • Thanks for the excellent post

    @sreethiru1205@sreethiru12053 ай бұрын
  • Early 90's if I'm not mistaken

    @ResidentNotEvil5@ResidentNotEvil52 ай бұрын
  • இப்போது கால் மேல் கால் போட்டு கொண்டு பதில் சொல்ற பெரிய புழுத்திகள் இதைப்பார்த்து சீக்கிரம் செத்துப் போய்டுங்க..

    @KodiVignesh@KodiVignesh2 ай бұрын
  • சிவாஜி கணேசனை போல ஒரு நடிகர் திலகம் இருக்க முடியாது நடிகர்களுக்கு அவரது நடிப்பு பல்கலைக்கழகம்

    @HariDass-qb6gh@HariDass-qb6gh3 ай бұрын
  • Well all have an opinion Me Sivaji’s fan . Even though Sri Lankan Tamils ask me your birth place & MGR is same I don’t need to give an explanation to anyone . Why I am Sivaji’s fan

    @user-yd6sj3pe4j@user-yd6sj3pe4j2 ай бұрын
  • Cant agree that he is not with us very sad

    @subadrasankaran4148@subadrasankaran41483 ай бұрын
  • என்ன மரியாதை ? எழுந்து நின்று பதில் சொல்லும் பாங்கு

    @skillbala9467@skillbala94673 ай бұрын
  • இவரைப்போல இனி ஒரு கலைஞர் பிறக்கப்போவதில்லை.....இவரே மறுபிறப்பு எடுத்தாலும் இவரை வைத்து படம் எடுக்க ஆள் இல்லை.....

    @mohanambalgovindaraj9275@mohanambalgovindaraj92752 ай бұрын
  • Nadippu Singam.

    @shanmugasundaramnallapan7315@shanmugasundaramnallapan73153 ай бұрын
  • Which year this interview was held?

    @nagarajahshiremagalore226@nagarajahshiremagalore2263 ай бұрын
    • 1996

      @SivajiVCGanesan@SivajiVCGanesan3 ай бұрын
  • Nadikarthilagam Rasigan endru solvatharkku perumai kolkiran

    @SelvarajS-wn4if@SelvarajS-wn4if2 ай бұрын
  • This press meet ..after movei muthal mariyathai ...or befor ...

    @jagenjagen5856@jagenjagen58562 ай бұрын
    • After mudhal mariyadhai before பசும்பொன்

      @SivajiVCGanesan@SivajiVCGanesan2 ай бұрын
  • Where did this interview happen, which venue ?

    @watchtower4239@watchtower42393 ай бұрын
    • This happened in Malaysia. Press meet.

      @SivajiVCGanesan@SivajiVCGanesan3 ай бұрын
    • Malaysia

      @udaikumarrangayan9782@udaikumarrangayan97823 ай бұрын
  • What the hell is Bharathi Raja doing? scribbling something in his book.

    @YoutubeYoutube-gy3lt@YoutubeYoutube-gy3lt3 ай бұрын
  • kzhead.info/sun/rKV8gbppnnyQfJ8/bejne.htmlsi=XJmIHTW8Wk-PwTvk HOUSEFULL HOUSEFULL HOUSEFULL. நாலு மாத வறண்ட உதயம் அரங்கை அதிர செய்த சிவாஜியின் வசந்த மாளிகை

    @SivajiVCGanesan@SivajiVCGanesan2 ай бұрын
  • kzhead.info/sun/irKghLtuaaVvi30/bejne.htmlsi=lb2k1wN3DZ3ii-Q9. எம்ஜிஆர் ஆ ? சிவாஜி யா? யார் no.1

    @SivajiVCGanesan@SivajiVCGanesan2 ай бұрын
    • இரண்டு. கண்ணில். எந்தக் கண். உயர்ந்தது. என்று. சொல்ல முடியாது. இரண்டு ம் சமம்தான்.

      @lakshmanasamy5089@lakshmanasamy50892 ай бұрын
  • Sivaji vc ganesan is the number one actor in this universe nobody can come near him he is God's son only one person we can find in crores and crores of population in this universe.

    @srinivasanravi8827@srinivasanravi88272 ай бұрын
  • இப்போது ஒரு படம் நடித்துவிட்டு கால்மேல் கால் போட்டு பேட்டி குடுக்கும் நடிகர்கள் இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் மரியாதை கொடுத்தால்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்

    @user-my4yt5qv4i@user-my4yt5qv4i2 ай бұрын
  • So many actors are coming and going all are a total waste no fellow knows what is acting. I will consider only kalathur kannamma kamalahasan after sivaji

    @srinivasanravi8827@srinivasanravi88272 ай бұрын
KZhead