நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் கதை | Nadigar Thilagam SivajiGanesan's Biography

2019 ж. 30 Қыр.
176 835 Рет қаралды

திரையுலகின் சத்ரபதி சிவாஜி | Nadigar Thilagam SivajiGanesan's Biography
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ fb.com/News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер
  • ஆடும் கலையின் நாயகன் அவரே.🌹🙏

    @d.shanthi8993@d.shanthi8993 Жыл бұрын
  • என்றும் அழியா புகழ்பெற்ற மகாகலைஞன் சிவாஜி. தமிழ்நாட்டின் பெருமைமிகு கலைபொக்கிஷம்

    @prabakarm5460@prabakarm5460 Жыл бұрын
  • கோடம்பாக்கத்தை நோக்கி நடிகனாகும் கனவுகளோடு வரும் ஒவ்வொரு இளைஞர்களும் சிவாஜி எனும் நடிப்பு அகராதியை புரட்டாமல் திரையுலகில் அரைச்சுவடி கூட எழுத முடியாது என்றால் அதுதான் "நடிகர் திலகம்"....... Top finishing 👌👍😎

    @dhineshs4837@dhineshs48373 жыл бұрын
  • நன்றி வாழ்த்துக்கள் சிவாஜி புகழ்வளர்க.

    @l.amutha4842@l.amutha4842 Жыл бұрын
  • Dr. Sivaji is Patriotic Actor. Long live Sivaji's fame.

    @gunashekar5149@gunashekar5149 Жыл бұрын
  • World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan

    @hariv8902@hariv89022 жыл бұрын
  • தமிழ் நாட்டில் இருந்து தமிழகம் முழுவதும் தமிழ் இனத்தின் அடையாளம் சிவாஜி

    @seenivasan7167@seenivasan71674 жыл бұрын
  • கம்பிரமான பேச்சு கம்பிர நடை கம்பிரமான தோற்றம் சிவாஜிக்கு மட்டுமே பொருந்தும்

    @vigneshvignesh8946@vigneshvignesh89464 жыл бұрын
    • 👌👌

      @srieeniladeeksha@srieeniladeeksha4 жыл бұрын
  • நன்றி அருமை பாராட்டுக்கள்

    @mkarthikeyankm8138@mkarthikeyankm81382 жыл бұрын
  • அண்ணன் அவர்களுக்கு புகழ் மாலை நன்றி அய்யா நன்றி நண்பர்களே

    @smurugan7297@smurugan72973 жыл бұрын
  • தமிழ் சினிமாவை உலகளவில் பிரபலபடுத்திய முதல் நடிகா் நடிகா் திலகம் சிவாஜி கணேசன்

    @joker95channel10@joker95channel103 жыл бұрын
  • இன்றைய பார்வையாளனுக்கு சிவாஜியின் நடிப்பு மிகை நடிப்பாக தோன்றலாம்.. அந்த மகா கலைஞனை புரிந்துகொள்ள அரை நூற்றாண்டு காலம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்!!!

    @parthibankandasamy9089@parthibankandasamy90894 жыл бұрын
  • மொழிக்கு சிறந்தது தமிழ் மொழி, நடிப்புக்கு சிறப்பு எங்கள் ராஜா தங்க ராஜா அய்யா நடிகர் திலகம் சிவாஜி கணேசன். புகழ் ஓங்குக. 🙏💪🤘

    @gopinathmurugan3396@gopinathmurugan33964 жыл бұрын
    • I'll try using

      @mohemadmohemad7022@mohemadmohemad70224 жыл бұрын
    • 👌👌👌

      @srieeniladeeksha@srieeniladeeksha3 жыл бұрын
  • Super man

    @mdashrabashrab721@mdashrabashrab7213 жыл бұрын
  • 🔥 சிவாஜி கணேசன் 💪💪💪 தமிழ் சினிமாவின் legend 💪

    @OmTamilJothidam@OmTamilJothidam4 жыл бұрын
    • Verum mega star mattum dhana bro

      @samuelsaji6688@samuelsaji66884 жыл бұрын
    • Legend of Indian cinema

      @ravipamban346@ravipamban3463 жыл бұрын
  • Such historic movies should be re released with color. Every young patriot indians will see and like. Proud kappalotiya thamizhan

    @srinivasakumar1896@srinivasakumar18963 жыл бұрын
  • இவரைப்போல் நடிக்க இனி ஒரு சிவாஜி தான் பிறந்து வர வேண்டும்

    @kalaimani1781@kalaimani17814 жыл бұрын
    • 👌👌👌

      @srieeniladeeksha@srieeniladeeksha3 жыл бұрын
  • Dr.Shivaji is the wonders of the world.

    @velappanp7652@velappanp76523 жыл бұрын
  • Na 90s kids irundhlum Sivaji pidikum love you sir😘😘😘😘

    @msktex8590@msktex85904 жыл бұрын
    • suresh kdb 👏👏👏👍👍

      @srieeniladeeksha@srieeniladeeksha4 жыл бұрын
    • 2k kid i love shivaji sir

      @r.krishnakumar9848@r.krishnakumar98484 жыл бұрын
    • 2k kids are also loved him 😎

      @dhineshs4837@dhineshs48373 жыл бұрын
  • Sivaji 8th wonder.he has created a big record in cinema industry.

    @ravipamban346@ravipamban3463 жыл бұрын
  • ரசிக்க தெரியாதவர்கலின் சப்பை கட்டு பேச்சுதான் மிகை நடிப்பு என்று பிதற்றல்.இவற்றுடன் நடித்தவர்கள் எங்கே.ஆனால் இன்றும் சிவாஜியின் படங்கள் பேச படுகின்றன அதுவும் ஊரடங்கு காலத்தில் சிவாஜியின் படங்கள் அதிகமாக ஒலி பர ப்பாகியது

    @srieeniladeeksha@srieeniladeeksha3 жыл бұрын
  • Dr.Shivaji is evergreen.

    @velappanp7652@velappanp76523 жыл бұрын
  • Tamil nadu's legend

    @muniammalgajendran2912@muniammalgajendran29123 жыл бұрын
  • Great valthugal good morning

    @c.muruganantham@c.muruganantham3 жыл бұрын
  • Shivaji sir ur great of World happy birthday sir

    @renoldregan7985@renoldregan79854 жыл бұрын
  • தமிழ் இனத்தின் அடையாளம் சிவாஜி கணேசன் மட்டுமே சினிமா உலகம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்

    @seenivasan7167@seenivasan71674 жыл бұрын
  • ஆகச்சிறந்த தமிழின கதாநாயகன் நடிகர்திலகம் எங்களின் ஐயா சிவாஜிகனேசன் அவர்களது பிறந்தநாளை போற்றுவோம் ...இவரைபோல் ஓர் மனிதன் பிறப்பது கடினம் !!

    @SivaSiva-lj9bs@SivaSiva-lj9bs4 жыл бұрын
    • Siva Siva 👌👌

      @srieeniladeeksha@srieeniladeeksha4 жыл бұрын
    • . ANATHILLUM_BakliumkantaMAGAN

      @seturamathilagan6043@seturamathilagan60432 жыл бұрын
  • யார் யாரோ எல்லாம் தமிழ் வளர்த்தேன் என்று சொல்லி தமிழ்நாட்டை என்ன செய்தார்கள் என்பதை வரலாறு சொல்லும்.... உண்மையில் நடிகர்திலகம் வசனம் மூலமும், கண்ணதாசன் பாடல்கள் மூலமும்தான் தமிழ் எல்லோரிடமும் சென்றடைந்தது....

    @arunachalamlakshmanan1134@arunachalamlakshmanan11344 жыл бұрын
    • Gunaseelan

      @jothin2118@jothin21183 жыл бұрын
  • While objectively evaluating all of his characters &roles taken by him &expressed on silver screens, nowadays it is very difficult to find out what type of character he didn't do? really a legend 🦁 is sivaji ganesan only!

    @kumarp.d.3136@kumarp.d.31363 жыл бұрын
  • Shivaji is only actor in the world

    @RaviKumar-wr3hv@RaviKumar-wr3hv4 жыл бұрын
  • Only sivaji is the greatest actor in the world.

    @rachugloria3267@rachugloria32674 жыл бұрын
  • Sivaji sir vounmayana manidar

    @roseriviere4274@roseriviere42743 жыл бұрын
  • Sivaji is great

    @pragarshithaajs3880@pragarshithaajs38804 жыл бұрын
  • Semma shivaji the best🤟

    @Paul-dj2kb@Paul-dj2kb4 жыл бұрын
  • More than 250 tamil movies as main protagonist. A record can never be bettered.

    @aathamazhiqi3481@aathamazhiqi3481 Жыл бұрын
  • We miss u Shivaji sir

    @Harish-hg3qf@Harish-hg3qf4 жыл бұрын
  • Legend

    @n4reviews484@n4reviews4844 жыл бұрын
  • Excellent Actor

    @mirthukavi9707@mirthukavi97074 жыл бұрын
  • இவரை போல்ஒருநடிகர்இனிமேல்.பிறக்கபோவதில்லை

    @thirupathiraj2727@thirupathiraj27274 жыл бұрын
  • Akila. Ulakathukkum. Ore. Natikantaaaaa... Thalaivan

    @kannank4824@kannank48243 жыл бұрын
  • 15:10 வசந்த மாளிகை, கௌரவம், தங்கபதக்கம் இந்த மூன்று திரைப்படங்களும் சிவாஜி கணேசனின் வெற்றி முகம் காட்டிய திரைப்படங்கள்.

    @SABAKI992@SABAKI9924 жыл бұрын
  • தமிழினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்

    @anbumuthu1201@anbumuthu12014 жыл бұрын
  • 🙏🏾🙏🏾🙏🏾👏🏿👏🏿👏🏿👏🏿👍 super nice wonderful happy actors sivaji

    @sivabalan1999@sivabalan19994 жыл бұрын
  • Arumaiyana varalattru pathivu

    @manikumaresh3243@manikumaresh32433 жыл бұрын
  • My favourite tamil actor .

    @samynathan621@samynathan6214 жыл бұрын
  • Thank you news7 tamil.

    @kathirtamil317@kathirtamil3174 жыл бұрын
  • பராசக்தி யின் அருளால் உருவான வர் தெய்வமகள்

    @kannagin8021@kannagin80214 жыл бұрын
  • Super news 7 channel documentary about ours NADIKAR THILAKAM SHIVAJI VAZTHUKKAL

    @SelvaRaj-ih5nx@SelvaRaj-ih5nx4 жыл бұрын
  • The legend... some of my favourite movies are Babu , Rajapart Rangadurai.. Padikadha medhai.. Arichandira..

    @svthvino@svthvino4 жыл бұрын
    • very good, these are excellent movies.

      @mohanapandianraju1120@mohanapandianraju11204 жыл бұрын
    • HIS MOST OF THE FILMS ARE 'GEM'

      @shyamsundar-uk2gj@shyamsundar-uk2gj4 жыл бұрын
  • Shivaji is best actor in world

    @SureshKumar-ie8mg@SureshKumar-ie8mg4 жыл бұрын
    • he is the only best actor world

      @RaviKumar-wr3hv@RaviKumar-wr3hv4 жыл бұрын
  • Nice.. sivaji sir really great.

    @jaganrajadhurai1720@jaganrajadhurai17204 жыл бұрын
  • He is my tata

    @Thirumurugan90@Thirumurugan903 жыл бұрын
  • ayya avarkallukku bharatha rathna vallangathtathu indiavukkey avamanam

    @malav3369@malav33694 жыл бұрын
  • நடிகர் திலகம் எங்கள் தங்க தலைவர்

    @babukaliymoothy7567@babukaliymoothy75674 жыл бұрын
  • திரையுலகின் ராஜராஜசோழன்.

    @msiyappan.5575@msiyappan.55754 жыл бұрын
  • வசந்த மாளிகை (1972), கௌரவம் (1973), தங்கபதக்கம் (1974), 70 களில் வெளிவந்தது கர்ணன் (1964), சிவந்தமண் (1969) ஆம் ஆண்டு வெளிவந்தது 60 களில் வெளிவந்தது

    @SABAKI992@SABAKI9924 жыл бұрын
  • Demi God of acting...Sivaji will exist till this world exists... Vazhga Sivaji...🙏🙏🙏

    @sundarrajanrajendran4114@sundarrajanrajendran41144 жыл бұрын
  • சூப்பர்

    @pugalenthipugal5136@pugalenthipugal51364 жыл бұрын
  • பராசக்தி முதல் பூபறிக்கவருகிறோம்.....

    @premnathkumar5548@premnathkumar55484 жыл бұрын
  • Sivaji the legend

    @padmanabanm3649@padmanabanm36494 жыл бұрын
  • sivaji nadippin ucham

    @kavidhai_vaasipom@kavidhai_vaasipom4 жыл бұрын
  • நடிப்பு சிங்கம்

    @ArunKumar-jan98@ArunKumar-jan98 Жыл бұрын
  • Nadippu thilagam pugal onguka

    @sankararunachalam3894@sankararunachalam38943 жыл бұрын
  • Thamilarkalin urirodum unarvodum kalandavar simmakkuraloan Shivaji

    @dhanalakshmikrishnan8851@dhanalakshmikrishnan88513 жыл бұрын
  • அருமை மிகவும் மகிழ்ச்சி

    @c.muruganantham@c.muruganantham3 жыл бұрын
  • நடிப்பு பல்கலைகழகம்...

    @alwin2060@alwin20603 жыл бұрын
  • Semma

    @user-hi4np3en2r@user-hi4np3en2r4 жыл бұрын
  • Nice

    @michealrohith3287@michealrohith32874 жыл бұрын
  • Our pride one only sivaji sir... 😍😍😍

    @TamilSelvan-cy1ez@TamilSelvan-cy1ez4 жыл бұрын
  • NADIGAR THILAGAM SIVAJI GANESHAN ONLY ONE ACTOR IN THE WORLD NEVER COMPARE TO HIM HIS HISTORY HE THE LEGEND NO ONE BEAT HIS HISTORY TILL END OF LAST INDIAN IN THE WORLD THE GREATER

    @mohamedjamal1419@mohamedjamal14194 жыл бұрын
  • Love u sivaji sir

    @SrinivasaRao-kh7lk@SrinivasaRao-kh7lk4 жыл бұрын
    • PRIYA GOPAL 👌👌👌

      @srieeniladeeksha@srieeniladeeksha4 жыл бұрын
  • குடும்ப உறவுகள்,புராண இதிகாசபடங்கள் சிவாஜியோடுமுடிவடைந்தது

    @mahaboobjohn3982@mahaboobjohn39824 жыл бұрын
    • உண்மை

      @srieeniladeeksha@srieeniladeeksha4 жыл бұрын
    • வரலாற்று படங்கள்?

      @umapathygopal549@umapathygopal5495 ай бұрын
  • No one equal to him even now.

    @kannankannan2578@kannankannan25784 жыл бұрын
  • தெய்வமகன்

    @kannagin8021@kannagin80214 жыл бұрын
  • முழுமையான விவரங்கள் இல்லை. அவரது புகழைமறைத்து சொல்லும் வகையில் தான் உள்ளது. உதாரணமாக கமல் பத்து வேடங்களில் நடித்ததைப் போல் சிவாஜி நவராத்திரியில் ஒன்பது வேடங்களில் நடித்தவர் எனச்சொல்லியிருப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

    @panneerselvammunusamy616@panneerselvammunusamy6164 жыл бұрын
    • உலக மகா நடிகர் இவர் புகழ் சொல்ல வார்த்தை இல்லை

      @kirubamasi3476@kirubamasi34763 жыл бұрын
  • "நடிகர் திலகம் சிவாஜி" திரை வானில் மின்னிடும் தாரகை-நீர் திரை ஓவியம் தீட்டிய வண்ணத் தூரிகை வெற்றி முழக்கமிடும் கலை பேரிகை தமிழகமும் திரையுலகும் உள்ளவரை-உமை எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை சிங்கை ஜெகன்.

    @jaganathanv3835@jaganathanv38354 жыл бұрын
    • Jaganathan V 👌👌👌👌

      @srieeniladeeksha@srieeniladeeksha4 жыл бұрын
    • மிக அருமை 👌👌👌👌

      @cvdpallavan3092@cvdpallavan30924 жыл бұрын
    • @@cvdpallavan3092 ஐயன்மீர் தங்கள் பதில் பதிவிற்கு நன்றி வாழ்த்துக்கள்

      @jaganathanv3835@jaganathanv38354 жыл бұрын
  • தங்க தமிழன்

    @pugalenthipugal5136@pugalenthipugal51364 жыл бұрын
  • ⚔🙏🏻🙏🏻🙏🏻⚔

    @user-cu2ek1zm6z@user-cu2ek1zm6z4 жыл бұрын
  • PA Perumal Mudaliar - National Pictures owner

    @guruharan8734@guruharan87343 жыл бұрын
  • Tamilrockes story

    @user-gd3si8bd5f@user-gd3si8bd5f4 жыл бұрын
  • Thamizhanin adayalam sivaji avargal!

    @ravindranb6541@ravindranb65414 жыл бұрын
    • தமிழனின் அடையாளமட்டுமல எம் தமிழின் அடையாளமும் என் தெய்வம் சிவாஜி மட்டுமே

      @kamarajduraisamy5205@kamarajduraisamy52053 жыл бұрын
  • Make video about real sivaji

    @kumarans149@kumarans1494 жыл бұрын
  • பெரியார் வேடத்தில் பெற்றமனம் திரைப்படத்தில் நடித்துள்ளாா்

    @SABAKI992@SABAKI9924 жыл бұрын
  • ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து சுங்குவார் சத்திரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள நசர த்பேட்டை என்ற ஊரில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர்களு க்கும் நடிகர் திலகத்தின் நன்கொடையால் கட்டப்பட்டவை என்று கட்டிடத்தின் மேல் பொறிக்கபட்டு இருக்கும்.இது நாம் வாகனத்தில் இருந்து பிரயாணம் செய்யும் இடது பக்கம் பார்த்தாலே தெரியும்.நன்றி ராமானுஜம் சமுத்திர பாண்டிசிவாஜியை உயிராக கருதுகின்ற ரசிகர்களுக்கு நடிப்பில் அவர் செய்த சாதனைகள் தெரிந்த அளவுக்குஅவர் செய்த உதவிகள் தெரியாது .உதவிகள் செய்யும் போது பத்திரிகைகாரர்கள் ,புகைப்படகாரர்கள் இவர்களை வைத்துகொண்டு உதவி செய்யும் பழக்கம்என்றுமே என்றுமே இல்லை .பராசக்தி வெளியான அடுத்த ஆண்டிலேயே இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக தனது சொந்த செலவில் கலை நிகழ்சிகள் நடத்தி தந்தவர் சிவாஜி .ராயபேட்டை சண்முகம் சாலையில் குடியிருந்த பொது இலங்கை தமிழர்கள் சந்திக்கவந்தபோது ,எங்கள் பகுதியில் மருத்துவமனை இல்லாமல் நாங்கள் முகவும் அல்லல் படுகிறோம் ,நீங்கள் மனது வைத்து எங்களுக்கு மருத்துவமனை அமைத்து தரவேண்டும் என்று கேட்டபோது நான் உதவ தயாராக இருக்கிறேன் ,என்ன செய்யவேண்டும் என்று கேட்டார் ,பராசக்தி படத்திற்கு பிறகு இலங்கை முழுதும் உங்கள் புகழ் பரவி இருக்கிறது அதனால் கலை நிகழ்சிகள் நடத்திதரவேண்டும் என்று ம் அதில் வசொல்லாகும் பணத்தை வைத்து மருத்துவமனை கட்டிகொள்கிறோம் என்று சொன்னவுடன் அடுத்த நிமிடம் அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நான் என்று இலங்கைக்கு வரவேண்டும் தேதியை கூறுங்கள் என்றும் என் குழுவினரோடு வந்து கலை நிகழ்ச்சி நடத்தி கொடுக்கிறேன் என்று சொன்னாராம் .அந்த நிகழ்ச்சிக்கான பயண செலவு முழுதும் சிவாஜியே ஏற்றுக்கொண்டாராம் .சிவாஜி கலந்து கொள்கிறார் என்று விளம்பரம் செய்தவுடன் ஒரே வாரத்தில் டிக்கெட் முழுதும் விற்றுவிட்டதாம் .கலை நிகழ்ச்சி நடந்த அன்று மொத்த இலங்கையும் அங்கேதான் திரண்டு இருக்கிறதோ என்று என்னும் அளவுக்கு சிவாஜியை பார்க்க மக்கள் பெரும் கூட்டமாக கூடினார்கள் .எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அப்படி ஒரு கூட்டம் கூடியது இல்லையாம் என்று பத்திரிகை செய்திகள் பக்கம் பக்கமாக வெளியிட்டதாம் .பெரும் கைதட்டல்களுக்கு மத்தியில் சிவாஜி புரபடபோகும் போது ,பராசக்தி படத்தில் இடம்பெற்ற நீதி மன்ற கட்சியை அவர்கள் வேண்டுகோளுக்கு இடிமுழக்கம் போல பேசி முடித்தவுடன் ,ரசிகர்கள் எழுப்பிய கைதட்டல் ஓசை அடங்க பல நிமிடங்கள் ஆனதாம் .வசூலான 28 ஆயிரம் ரூபாயை விழா மேடையிலேயே அமைப்பாளரிடம் கொடுத்தார் .எப்படி பட்ட பெரியமனது

    @srieeniladeeksha@srieeniladeeksha4 жыл бұрын
    • Super Thak you

      @jaganathanv3835@jaganathanv38354 жыл бұрын
    • @losan sanஐயன்மீர். நாம் அறிவோம். ஈழத்தில் வரலாறு படைத்த படம் வசந்த மாளிகை.

      @jaganathanv3835@jaganathanv38354 жыл бұрын
    • தான் செய்கின்ற உதவிகளை விளம்பரப்படுத்த மாட்டார் வள்ளல் சிவாஜி

      @duraipandi742@duraipandi7424 жыл бұрын
    • Super

      @maruthajanani6257@maruthajanani62574 жыл бұрын
    • He is a great Actor in Cinema filed but He is not acting in Real life that is Mr Sivaji Ganesan

      @harrytheboss711@harrytheboss7113 жыл бұрын
  • First comment

    @foodandfoodonly3091@foodandfoodonly30914 жыл бұрын
  • Pokkisham sir

    @vivekanandan.s3158@vivekanandan.s31584 жыл бұрын
  • Natipin kataull

    @KumarKumar-fu1hf@KumarKumar-fu1hf4 жыл бұрын
  • Sivaji ganeshan + sujatha hot song super

    @k.vinoth8484@k.vinoth84844 жыл бұрын
  • Sivajiku Nigar yavarum illai

    @prakshaprinters5667@prakshaprinters56673 жыл бұрын
  • சிவாஜிகணேசன் மூன்று படங்களில் மூன்று முறை மூன்று வேடங்களில் நடித்துள்ளாா். 1)பலே பாண்டியா (1962) 2)தெய்வமகன் (1969) 3)திரிசூலம் (1979)

    @SABAKI992@SABAKI9924 жыл бұрын
    • Fourth one is Ratha pasam

      @jayaseelannarayanaperumal1517@jayaseelannarayanaperumal15173 жыл бұрын
  • Do a video on life history of Amitabh bachan

    @rapotamizhasrinath9416@rapotamizhasrinath94164 жыл бұрын
  • Palani is a real farmer story but vivasai is a ? Babu is a real richakaran story but richakaran is a ? Shivaji act all character

    @jananicreations4340@jananicreations43404 жыл бұрын
    • Oooyam oooyam rickshakaran, pant, shirt, belt, shoe shocks, cap, cooling glass Hi-Tech vivasayi yaaravadhu paarthingala

      @csbsurendrababu4681@csbsurendrababu46814 жыл бұрын
  • Sivaji enna than nalla nadichalum karvam kondavar

    @sakthivelk2999@sakthivelk29993 жыл бұрын
  • RBI history solluga

    @vijayvj7718@vijayvj77184 жыл бұрын
  • Anaku thrintha vari act no acting l is thikku vai vadam

    @vijaykumarj648@vijaykumarj6483 жыл бұрын
  • உலகம் இருக்கும் வரை அண்ணன் பெயர் இருக்கும் Actors may come, Actors may go but SIVAJI is forever சொன்னது மார்லன் பிரான்டோ. தந்தை பெரியார் கொடுத்த பட்டம் சிவாஜி , இப்போது தரணி எங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

    @ramachandrans6906@ramachandrans69064 жыл бұрын
  • ஏன்டா ஒப்பிடுவதற்கு எம் தமிழ்னத்தில் ஒருவர் கூட இல்லையா

    @user-yp1hb1eh9f@user-yp1hb1eh9f4 жыл бұрын
    • Ilai

      @deepu6843@deepu68434 жыл бұрын
    • Shivaji Sir is destination of Act

      @SriniDhoniTamizha@SriniDhoniTamizha4 жыл бұрын
  • Fug news அவர் சொந்த ஊர் 💐விழுப்புரம்

    @user-fy9zn9db2l@user-fy9zn9db2l4 жыл бұрын
    • இல்லை அவர் பிறந்த ஊர் தான் விழுப்புரம் அவர் தந்தை பூர்விகம் சூரக்கோட்டை.. இப்பொழுதும் அவர்களுக்கு அங்கு பெரிய பண்ணை வீடு உள்ளது..

      @purusothpurusothaman2858@purusothpurusothaman28584 жыл бұрын
    • Appo unmiya sollanum

      @user-fy9zn9db2l@user-fy9zn9db2l4 жыл бұрын
    • உண்மை தானே சொன்னாங்க அவன் சூரக்கோட்டைனு..

      @purusothpurusothaman2858@purusothpurusothaman28584 жыл бұрын
    • Bro ava enna solra nala kavnchi parunga ,, piranthu nu solli ooru solra

      @user-fy9zn9db2l@user-fy9zn9db2l4 жыл бұрын
    • பிறந்த ஊருனு அவன் குறிப்பிட வில்லை சொந்த ஊருன்னுதான் சொல்லுறாங்க.

      @purusothpurusothaman2858@purusothpurusothaman28584 жыл бұрын
  • 1

    @dineshm9745@dineshm97453 жыл бұрын
  • சிவாஜியின் பூர்வீகம் விழுப்புரம்

    @indiramurugaiyan6290@indiramurugaiyan62904 жыл бұрын
    • இல்லை சிவாஜி கணேசன் தாத்தா சின்னசாமி காளிங்கராயா் அங்கு இரயில்வே இலாக்காவில் பணியாற்றி வந்து போது தான் அங்கு பிறந்தார். குழந்தை கணேசன் பிறந்த சில நாட்களிலே தாத்தா இறந்தவிட பின்பு திருச்சியில் தான் அவர் குடும்பம் குடியேறியது இருந்த போதிலும் அவரது பூர்வீகம் தஞ்சாவூர் தான்

      @SABAKI992@SABAKI9924 жыл бұрын
KZhead