ஒட்டுமொத்த அரங்கத்தையே சிரிப்பில் மூழ்க வைத்த வைகை புயல்..

2023 ж. 25 Қаз.
11 192 108 Рет қаралды

#BestOBest

Пікірлер
  • நான் heart attack வந்து ஹாஸ்பிலில் இருந்தபோது என்னை காப்பாற்றியது வடிவேலுவின் நகைச்சுவைதான்...அது மட்டுமல்ல அடுத்த பத்து நாட்களில் டெங்கு காய்ச்சல் வந்து மீண்டும் ஹாஸ்பிலில் இருந்த போதும் என்னை காப்பாற்றியது வடிவேலுவின் நகைச்சுவைதான் என்பது உண்மை...இதை அவரிடமே சென்று நன்றி சொன்னேன்...அவர் புகழ் வாழ்க..

    @vasukia1263@vasukia12636 ай бұрын
    • I too laugh, forgetting my worries, while i see his films.

      @ramanathanrnn8826@ramanathanrnn88266 ай бұрын
    • செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு

      @Vijay-ur5zz@Vijay-ur5zz6 ай бұрын
    • ❤❤

      @lakshmanaravind453@lakshmanaravind4536 ай бұрын
    • ❤❤

      @lakshmanaravind453@lakshmanaravind4536 ай бұрын
    • 😂

      @selvikumar9651@selvikumar96516 ай бұрын
  • படத்தில் உள்ள காமெடியை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

    @hajasaihaja3826@hajasaihaja38265 ай бұрын
    • N um 7777777

      @rajalakshmip3597@rajalakshmip35973 ай бұрын
    • Y​@@rajalakshmip3597

      @amanulla-wh2be@amanulla-wh2be27 күн бұрын
    • ​❤ 13:57

      @SelviSelvi-cq5lh@SelviSelvi-cq5lh6 күн бұрын
  • பார்த்தாலே சிரிப்பு வரும் உண்மை. மக்களுக்காக இவருடைய படங்கள் நிறைய வரவேண்டும்.

    @madhusridhar5854@madhusridhar58546 ай бұрын
    • @MELLOCOMMUNITY@MELLOCOMMUNITYАй бұрын
  • இன்று ,60 வது முறையாக பார்க்கிறேன்! கமல் 60- வடிவேலு comedy🥰🥰😊😊🤣🤣💙🙏💙

    @sivaKumar-ic4nj@sivaKumar-ic4nj4 ай бұрын
  • இந்த காமெடியை நான் 500 தடவைக்கு மேல் தான் பார்த்திருப்பேன். இன்னும் சலிக்கவில்லை. முதல்முறை பார்த்த அதே சிரிப்பு இன்னும் அடங்கவில்லை வேற லெவல் வடிவேலு சார் நீங்க பிறவி கலைஞன் தான்🧡🧡🌹🌹😍😍

    @manikandanmani4468@manikandanmani44685 ай бұрын
    • Job less? Retired Person?

      @ShahulHameed-nw7es@ShahulHameed-nw7es3 ай бұрын
  • அவர் நடித்து, அதை நாம் அனைவரும் ரசித்து, அனுபவித்து மனதில் பதிந்த ஒன்றையே, மீண்டும் மேடையில் விவரிக்கும்போது, அன்று புதிதாய் கேட்டது போல் கண்ணில் நீர் வர சிரிக்கிறோமே அதுதான் அந்த மகத்தான கலைஞனின் திறமை. பல முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி.

    @kbalasubramanian5702@kbalasubramanian57025 ай бұрын
    • Summa இருங்க அய்யா🤣

      @iyappanmuthumari2563@iyappanmuthumari25633 ай бұрын
  • எத்தனை முறை பார்த்தாலும் தெகட்டாத ஒரு நிகழ்ச்சி என்னை பொருத்தவரை

    @manokaranmano4765@manokaranmano47655 ай бұрын
  • பிறவி கலைஞன் வைகை புயல் வடிவேலு புதிதாக எத்தனை பேர் காமெடி நடிகர்களாக வந்தாலும் வடிவேலுவின் இடத்திற்கு கண்டிப்பாக ஈடு ஆக முடியாது கோபி சொன்னது யாராலும் மறுக்க முடியாத உண்மை 💯💯 .. ஒருவரை பார்த்த உடனே சிரிப்பு வருகிறது என்றால் அது எங்கள் வைகை புயல் மட்டும் தான்.. என்றும் வடிவேலு போல் வர அவ்வளவு எளிதில் அவருக்கு சமமாக இனி வரும் நடிகர்கள் கூட எவருமே வர முடியாது.. even if he is not acting in movies much as before, he will forever still be in our hearts.. we love you vaigal puyal ❤❤

    @rsram9733@rsram97336 ай бұрын
    • Sorry bro appanukku appan yeppothum iruppan did you know

      @TamilRasiganShiva@TamilRasiganShivaАй бұрын
    • Aa

      @rpalanisamy986@rpalanisamy986Ай бұрын
    • Dai நாயே, y r u barking for that நன்றிகெட்ட நாயீ Davidpulla வடிவேலு?

      @udayk1361@udayk136127 күн бұрын
  • வடிவேல் sir காமடி super யாரும் அவர் அளவிற்கு இல்லை நினைத்து நினைத்து சிரிக்கலாம் God bless you

    @ranjanideviranjanidevi2623@ranjanideviranjanidevi26236 ай бұрын
    • Good Comedian. But no humanity with him

      @praphakarnaidu1473@praphakarnaidu1473Ай бұрын
  • அரசியல் பேசி வீனா போன நல்ல காமெடியன், ஒரு பத்து வருடமா இவரின் காமெடி கிடைக்காதது வருத்தம் தான்.

    @kan.1971.@kan.1971.5 ай бұрын
    • எல்லாம் பண திமிரு....

      @VijayKumar-lx2hv@VijayKumar-lx2hv5 ай бұрын
    • மூன்று வருடங்கள் இவர் நடிக்கவில்லை.

      @sekarsekar2507@sekarsekar25072 ай бұрын
    • Nayavanchagarkal sathi

      @helenmary2135@helenmary2135Ай бұрын
    • இவரைவிட அரசியல்வாதி அருமையாக காமிடி பண்ணுவான்

      @user-io7fz6ol7s@user-io7fz6ol7sАй бұрын
    • @@helenmary2135 thuuuu, he is useless

      @udayk1361@udayk136127 күн бұрын
  • உண்மையாகவே chance இல்லை. வடிவேல் sir வேற லெவல் speech. அதுவும் கடைசி seen தேவர் மகன் seen காமெடி வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

    @user-mo7gj1cb4z@user-mo7gj1cb4z6 ай бұрын
    • @MELLOCOMMUNITY@MELLOCOMMUNITYАй бұрын
  • பிரபு எவ்ளோ ஆர்வமா பாக்குறாரு❤❤❤

    @smgtsquadff@smgtsquadff4 ай бұрын
  • இன்றும் உங்களுடைய நகைச்சுவையை பார்த்து எங்கள் கவலைகளில் மருந்து சிரித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்றும் எங்கள் மனதில் நீங்கள் இருப்பீர்கள்❤❤❤❤❤❤

    @velloreblackthiyagu5117@velloreblackthiyagu51176 ай бұрын
    • Rrerrr

      @francisgrace6457@francisgrace64576 ай бұрын
    • திமுக வின் பேச்சை கேட்டு ,-வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

      @samsamsamsansamsam2712@samsamsamsansamsam27126 ай бұрын
    • ​uhu

      @yanikhasenthilkumar2649@yanikhasenthilkumar26496 ай бұрын
    • உண்மை நகைச்சுவை நடிப்பில் சிகரம் தொட்டவர். அனைத்து வயதினரையும் மனதார சிரிக்க வைத்த மாபெரும் கலைஞன்

      @draru5060@draru50605 ай бұрын
    • ​@@draru50605

      @sarojak3499@sarojak34992 ай бұрын
  • மாபெரும் கலைஞன் வடிவேலு நகைச்சுவையால் நமது மனங்களில் இடம்பிடித்தவர்.

    @pavalamproduction1015@pavalamproduction10156 ай бұрын
  • வடிவேலு அவர்கள் இன்றைய தலைமுறையின் சிறந்த பொக்கிஷம். அவரை சில சதிவலைகள் முடக்கியது. இருப்பினும் அவரது புகழ் மங்காது. காலத்தாலும் வாழக் கூடியவர். புண்பட்ட மனதை அவரது நகைச்சுவைதான் தேற்றும் (ஆற்றும்)

    @abdulhackeem214@abdulhackeem2145 ай бұрын
  • All time favorite vadivelu... really he is a medicine for everyone to forgot all their worries..❤ உண்மையிலேயே பார்த்தவுடனே சிரிப்பு வரும் ஒரே நடிகர் வடிவேலு..😂

    @renganayakiganesan64@renganayakiganesan642 ай бұрын
    • 😮😮..

      @karuppasamysamy100@karuppasamysamy1002 ай бұрын
  • கலை உலகிற்க்கு கிடைத்த அற்புதமான பரிசு வடிவேலு

    @velmurganmurugasan185@velmurganmurugasan1856 ай бұрын
  • நூறு முறையாவது பார்த்திருப்பேன். எப்போதும் சலிப்பதில்லை நம்ம வைகைபுயலின் நகைச்சுவை மற்றும் நடிப்பு❤❤❤❤❤

    @a.c.nagaveni7725@a.c.nagaveni7725Ай бұрын
  • വടി വേലു 🥰. ഞങ്ങൾ മലയാളികളെ ഇത് പോലെ ചിരിപ്പിച്ച തമിഴ് നടൻ ഇല്ല. അദ്ദേഹത്തിനു ദീർക്കായുസ്സ് നേരുന്നു. Love and respect to vadivelu sir. ❤️

    @MR.INDIA903@MR.INDIA903Ай бұрын
  • சிவாஜி, கமலுடன் நடித்த அந்த அனுபவத்தை சுவைபட விவரித்தார் வடிவேலு ! Narration is excellent !. ..

    @asivaprakasam2699@asivaprakasam26996 ай бұрын
    • மேடைக்கு மேடை இவர்கள் நேரத்திற்கு தகுந்தவாறு பேசுவார்கள்.

      @sankarans2631@sankarans26316 ай бұрын
    • BB

      @SamyIyer@SamyIyer5 ай бұрын
    • Best' active acters in Natural gifts for God save 💓 lived everybody Long time enjoying Thanks people' supporting you ❤️🤍💚 God bless you Vote for India alliance Damacaraci party' Welcome oursGod Helpful Bharath Nadu all' States Damacaraci leader's thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

      @poongodijothimani@poongodijothimaniАй бұрын
  • நூறு முறை பார்த்தாலும் சலிக்காத இவரது பேச்சு

    @muthukumar7787@muthukumar77875 ай бұрын
  • வடிவேல் இவர் ஈடில்லா உலக நகைச் சுவை வேந்தர். GREAT COMEDY ACTOR OF WORLD

    @muniyasamyd-nn5vd@muniyasamyd-nn5vd5 ай бұрын
    • 😢😢😢😢😢😢

      @shivashanmugam9549@shivashanmugam954924 күн бұрын
  • அண்ணன் வடிவேல் போல ஒரு சரவெடி காமெடியன் இனி வரப் போவதில்லை. GREAT🙏

    @kumarkumaran5248@kumarkumaran52485 ай бұрын
  • அருமை! நகைச்சுவை என்பது வாய்மொழி மட்டும் அல்ல நாடி நரம்பு அங்க அசைவுகள் முழுவதும் பயன்படுத்தி அழகாக வெளிக்கொணர்வது! அப்படி பட்ட திறமைக்கு சொந்தக்காரர் சகோதரர் வடிவேலு அவர்கள்! நடிப்பின் இமயம் நடிகர் திலகம் என்றால்! சிரிப்பின் சிகரம் வடிவேலு அவர்கள்! வாழ்த்துகள்!❤❤❤

    @boomiappan@boomiappan4 ай бұрын
    • 0

      @HabibullaHafiz-ko6qn@HabibullaHafiz-ko6qn18 күн бұрын
  • Vadivelu is a medicine for painful hearts the comedy king whenever I am in tension I watch his comedy I will forget my all pain simply super his way of acting jai hind

    @msanthoshkumarkumar6043@msanthoshkumarkumar60436 ай бұрын
    • Yes

      @ramanathanrnn8826@ramanathanrnn88266 ай бұрын
    • 😂😂yes💥

      @wazeem9916@wazeem99165 ай бұрын
    • Not only acting he is a really character artist 👏🏻👏🏻

      @user-il6yd9eh7r@user-il6yd9eh7r5 ай бұрын
    • Am Kannadiga, i have become comedy piece, coz I keep watching same vadivelu comedy for 1000th time, but laughing heart out, as if am seeing for 1st time. Every time I watch his comedy i discover something new😂

      @praveenmg71@praveenmg714 ай бұрын
    • இப்போது கூட மனது சரியில்லையென்றால் 23ம் புலிகேசி அல்லது வின்னர் நகைச்சுவை " இதோ வந்துட்டேன்" என வந்து விடும், குச்சி மிட்டாய், குதிரை ரொட்டியுடன்

      @user-co2yf2jj3p@user-co2yf2jj3p3 ай бұрын
  • வைகைப் புயல் வைகைப்புயல் தான் இனி ஒரு நடிகர் இவர் மாதிரி இல்லை வடிவேல் சார் உங்கள் சேவை தொடரட்டும் 👌👌👌👏👏👏💖💖💖👍👍👍

    @Krishnaveni20247@Krishnaveni202476 ай бұрын
    • வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

      @samsamsamsansamsam2712@samsamsamsansamsam27126 ай бұрын
    • Cc BB HB dn no Vi GL go BB f Vzcha j cvcz

      @SamyIyer@SamyIyer5 ай бұрын
    • Ok ok ok no no no v DC cc xx iyoiutopodakpunda

      @SamyIyer@SamyIyer5 ай бұрын
  • உன்மையான பேச்சு வடிவேலு அவர்களின் நடிப்பு மக்களுக்கு தேவையான ஒன்று தான் நன்றி

    @sathishkumarshamnugam2707@sathishkumarshamnugam27074 ай бұрын
  • எனக்கு மனக்கவலை ஏற்படும் போதெல்லாம் இந்நிகழ்ச்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

    @kalyanamm4768@kalyanamm47684 ай бұрын
  • என் மன கவலைக்கு மருந்து வைகை புயல் Comedy முகத்தை பார்த்தாலே சிரிப்பு வரும்

    @ramanathan7594@ramanathan75946 ай бұрын
  • கோபி சொல்வது நிதர்சனமான உண்மை! வடிவேலு அவர்களே நீங்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.நாங்கள் பார்த்து ரசித்து கொண்டே இருக்க வேண்டும் ❤❤

    @johnjosephkennedy9349@johnjosephkennedy93496 ай бұрын
  • இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர் வேன் என்ற spb பாடல் வரிகள் உன்மையாகும் தருனம் வாழ்த்துக்கள் தம்பி

    @narmathaharkesh6732@narmathaharkesh67324 ай бұрын
  • 'பாடி எந்திருச்சு' அதை வடிவேலு தனக்கே உரிய பாணியில் சொல்லி சபையை சிரிப்பில் ஆழ்த்தியது செம மாஸ் ❤❤😂😂

    @seythappaseythan9752@seythappaseythan97525 ай бұрын
    • 😊

      @balakrishnapalanisamy7448@balakrishnapalanisamy74484 ай бұрын
    • @@balakrishnapalanisamy7448 ba

      @SakthiVel-rk6qz@SakthiVel-rk6qz4 ай бұрын
  • Clg days fun dialogue s lot... All time fav comedian... 90's kids...😅😊😂

    @sanjac8573@sanjac85736 ай бұрын
    • Not only you 2k kids also 😅

      @thayakavi4500@thayakavi45006 ай бұрын
  • நேரம் போனதே தெரியவில்லை அருமையான தகவல்..தினமும் கவலைபட்டு கொண்டிருக்காமல் கவலைக்கு நேரம் ஒதுக்க சொன்னது அருமை..நன்றி..துவக்கமே சூப்பர் ....❤

    @parthiband3956@parthiband39566 ай бұрын
    • 😊8 un ll do l 😊 I'm 3:26 0 lo p😮 po i😊 3:39 appo 0😊⁹ po p90 L 9mpl from p p😅😊

      @aldrinadriyakutties1046@aldrinadriyakutties1046Ай бұрын
  • அருமையான பதிவு. வடிவேல் அண்ணா நடித்து கொண்டே இருக்க வேண்டும். மனிதனுக்கு சிரிப்பு மட்டும் சொந்தம். நன்றி

    @mssskingdom7004@mssskingdom7004Ай бұрын
  • பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் சிரிக்க வைத்து விட்ட மாமேதை ஐ யா !

    @user-tb1qc2yw7n@user-tb1qc2yw7n6 ай бұрын
  • பிரபு Sir smile super😊😊😊

    @nivisarvi3020@nivisarvi30206 ай бұрын
  • சிறந்த நகைச்சுவை நடிகர் ❤

    @Tinku-18@Tinku-186 ай бұрын
    • திமுக வின் பேச்சை கேட்டு ,-வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

      @samsamsamsansamsam2712@samsamsamsansamsam27126 ай бұрын
    • @@samsamsamsansamsam2712 நான் அதை அறிவேன் , நான் கூறியது அவரின் தொழில் பற்றி.

      @Tinku-18@Tinku-186 ай бұрын
    • Ppppppppppppppppppppppppppp bun ​@@samsamsamsansamsam2712

      @Sriram-jp6ty@Sriram-jp6ty3 ай бұрын
    • ​@@samsamsamsansamsam2712அப்படி என்னடா கேவலமா பேசினார்? DMK ku Support பண்ணாரு nu அவன் சினிமா வாழ்க்கையை முடிச்சு விட்டிங்க 🤦🏻‍♂️

      @YuvaRajUV@YuvaRajUV2 ай бұрын
    • ⁰​@@samsamsamsansamsam2712

      @saranyarajendiran3079@saranyarajendiran3079Ай бұрын
  • கமல் சிவாஜி என்ன எல்லோருமே மிகவும் அருமையாக நடிக்கிறார்கள்..

    @user-jr3de8ti2k@user-jr3de8ti2k6 ай бұрын
  • Mr Vadivel....the best comedian ever....amazing actor...........everyone not only love n admires him, they also use his dialogues on a daily basis....GOD Bless him Always !

    @user-jk7pg3um1o@user-jk7pg3um1o5 ай бұрын
    • Don't get too excited. This is the problem with many of our people. If they get excited they forget the past. There were much better comedians in Tamil cinema like Nagesh sir who was considered to be the Charlie Chaplin of Tamil cinema, Goundamani and then Vadivelu followed by Vivek.

      @WizardOzTheGreat@WizardOzTheGreat5 ай бұрын
    • ​@@WizardOzTheGreat Every one is a full meal. None of them is a substitute for the other!

      @aadhisivam1779@aadhisivam17794 ай бұрын
  • My father was laughing even he saw Vadivelu name in the screen. And my father is no more 😢😢😢. Love you dad

    @abcXyz-sx1xt@abcXyz-sx1xt5 ай бұрын
  • மனசுல இருக்குற காயம் வலி எல்லாமே மறந்து போச்சு இந்த வீடியோ பார்த்ததில்ல வேற லெவல் வேற லெவல்❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    @sketchraja8362@sketchraja83626 ай бұрын
  • வந்துட்டான்யா வந்துட்டான்யா. கலைவளர் நாயகன், "வைகைப் புயல்" ஐயா வடிவேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    @muhammedhasan2495@muhammedhasan249517 сағат бұрын
  • உலகின் மகா நடிகன் எங்கள் வைகைப்புயல்

    @user-io7fz6ol7s@user-io7fz6ol7s6 ай бұрын
    • Poda pooo

      @mangai1928@mangai19285 ай бұрын
    • கூஊ

      @pushparajrani4380@pushparajrani43805 ай бұрын
    • Personal character rompa rompa mosam.sollapona manitha piraviye kidaiyathu

      @user-jn3ld9ys9u@user-jn3ld9ys9uАй бұрын
    • @@user-jn3ld9ys9u என்ன சொல்ற மேதாவி கூத்தாடிகளுக்கு என்ன இருக்கு எவன் யோக்கியன்

      @user-io7fz6ol7s@user-io7fz6ol7sАй бұрын
    • @@user-jn3ld9ys9u 🤝🏻

      @udayk1361@udayk136127 күн бұрын
  • நடிகர்கள் அவர்கள் பாராட்டு விழாவிற்கு ஒன்று கூடி விடுவார்கள் ஆனால் மக்களுக்கென்று ஒரு பிரச்சனை வந்தால் குரல் கூட கொடுக்க மாட்டார்கள்

    @Rajaraja-gf2wb@Rajaraja-gf2wb6 ай бұрын
  • இளையராஜா கவுண்டமணி வடிவேலு... இந்த மூணு பேரும் இல்லைன்னா எனக்கு என்னைக்கோ பைத்தியம் புடிச்சிருக்கும்❤❤

    @Disha87@Disha876 ай бұрын
  • 1000 விமர்சனங்களை கடந்தும் வைகைப்புயல் நம் வாழ்க்கையில் நமக்கு கிடைத்த நகைச்சுவை புயல் தான்

    @rdskumar8400@rdskumar8400Ай бұрын
  • பார்த்தாலே சிரிப்பு வரும் என்பது உண்மை தொடர்ந்து அவர் நடிக்க வேண்டும்

    @baskaranvenkatasamy8668@baskaranvenkatasamy86685 ай бұрын
  • தேவர் மகன் மறக்க முடியாத திரை காவியம. ஐந்து தேசிய விருது பெற்ற திரைப்படம்

    @muthukumar7787@muthukumar77875 ай бұрын
  • வைகை நகைச்சுவை புயல் புயல் புயல் புயல் புயல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வைகை புயல் வடிவேலு ஐயா நான் இந்த வீடியோவை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன் என் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது நான் சிரித்து சிரித்து சிரித்து வைகை புயல் உண்மையிலேயே நகைச்சுவை மன்னன் பல்கலைக்கழகம் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி 💯😂😂😂😂😂💯👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙏 இந்த வீடியோவை போட்டு அசத்திய உறவுக்கு நன்றி நன்றி நன்றி 🤝🙌🙏🏾

    @selvamselvam6539@selvamselvam65393 ай бұрын
  • நகைச்சுவைக் களஞ்சியம். அவரின் இந்த நகைச் சுவைப் பேச்சை பல நாட்கள் கடந்து கேட்டாலும்.....பலதடவை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் புதிதாகக் கேட்பது போல விழுந்து விழுந்து சிரிக்கலாம்

    @murugesan6324@murugesan6324Ай бұрын
  • வடிவேல் கலைக்காக படைக்கப்பட்ட சிறந்த கலைஞன்

    @thiyaguthiyagu52@thiyaguthiyagu526 ай бұрын
  • I remember the dialogue in the movie KGF கருடன கொள்ள ஒரு ராக்கிய பொறக்க வேச்சோம் ராக்கிய கொள்ள இன்னோரு ராக்கிய பொறக்கவேக்க மாட்டோமா எங்க அப்பனால முடியாதத எங்க அப்பன் மேல சதோயமா எவனாலயும் முடியாது "ONE AND ONLY PICE" the legend vadivelu💪🏻🔥🔥🔥

    @benjaminfanboy@benjaminfanboy6 ай бұрын
    • ,-வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

      @samsamsamsansamsam2712@samsamsamsansamsam27126 ай бұрын
    • தினசரிஎத்தனைதடவை நான் பார்க்கிரேன் என்று எனக்கே தெரியவில்லை நல்ல நகழ்வு

      @mubarakalikhan2831@mubarakalikhan28312 ай бұрын
  • Unbeatable,Uncompa rable, Ultimate Vadivelu Avargazh Sir U R Outstanding ❤ ❤😊😊😊

    @dayalpyaripeddinti2104@dayalpyaripeddinti21046 ай бұрын
  • நீங்கள்,சொல்வது,100/உண்மை

    @user-iv1ke6mp3j@user-iv1ke6mp3j26 күн бұрын
  • எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கும் போது வடிவேலு சாரின் நகைச்சுவை தான் எனக்கு மருந்து.நகைச்சுவையால் நோய்களை தீர்க்கும் டாக்டர்..ஐ லவ் யூ சார்

    @nagalakshmiv659@nagalakshmiv659Ай бұрын
  • மிகவும் அற்புதமான பதிவை கொடுத்ததற்கு நன்றிகள் 🙏🙏🙏...

    @gsupt3325@gsupt33255 ай бұрын
  • உன்னை போல் ஒரு மாபெரும் குணச்சித்திர,நகைச்சுவை நடிகன் யாருமில்லை. உன்னை போல் மக்களின் மனதை வென்றவனும் இல்லை. உன்னை சுற்றி இருந்தவர்களை நீ அரவணைத்து, அன்பு பாராட்டி இருந்தால் உன் புகழ் உலகை கடந்து நிலைத்திருக்கும்.

    @sathishtvt@sathishtvt6 ай бұрын
  • எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது வடிவேலு சாரின் நகைச்சுவை. நான் டிவியில் படம் பார்க்க நினைத்தால் வடிவேலு சார் இருந்தால் தான் பார்ப்பேன். இல்லையெனில் பழைய சிவாஜி சார் எம் ஜி ஆர் படங்கள்தான் பார்ப்பேன் மற்ற படங்கள் பார்ப்பது இல்லை.ஆல் டைம் ஃபேவரைட் வைகைப்புயல் வடிவேலு சார்.அவரு பேச்சே போதும்யா கவலை போயிரும்.

    @nagalakshmiv659@nagalakshmiv659Ай бұрын
  • எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காமெடி

    @jovinraju4230@jovinraju42305 ай бұрын
  • உண்மைஅய்யா!வடிவேலு!தம்வாழ்நாள்முழுவதும்நடிக்கவேண்டும்!இதுஎங்கள்அன்பானகட்டளை!என்னதான்வடிவேலுமீதுகுறைசொன்னாலும்!அவரதுஇடத்தையாரால்நிரப்பமுடியும்?அவர்தமிழ்ச்சினிமாவின்!செல்லபிள்ளை!

    @krishnamurthyr7628@krishnamurthyr76282 ай бұрын
  • Ethana mura paathalum salikkadha oru comedy speech. Love you Vadivelu Sir ❤❤

    @JJ-mw6ym@JJ-mw6ym6 ай бұрын
  • எனக்கு சினிமாவில் மிகவும் பிடித்த இரண்டு பேர் கமல் & வடிவேலு. ஆனால் இருவருமே குணம் கெட்டவர்கள் என்பதுதான் வருத்தமான உண்மை.

    @user-cb2cd4zo7h@user-cb2cd4zo7h4 ай бұрын
  • இப்போதும் கூட அவரின் அனுபவத்தைத்தான் சொன்னார் அதுவே பெரிய நகைச்சுவைதான்.

    @user-tx1wh1vl1r@user-tx1wh1vl1r5 ай бұрын
  • He is complete package unable to believe people are talking about him negatively, such a wonderful comedian, you believe it or not my rajasthan friend great fan of vadivelu ,.despite the fact he doesn't know tamil sinngle word, still he likes vadivelu sir very much... God bless vadivelu sir

    @anandc3974@anandc39746 ай бұрын
    • But completely unprofessional and inhuman

      @gopinathbalakrishnan7390@gopinathbalakrishnan73905 ай бұрын
  • சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணீரே வந்துட்டு

    @yuva3466@yuva34665 ай бұрын
  • மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்.எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர்.கொரானா காலத்தில் வெளியே போகாமல் மனுஉலச்சலில் இருந்த போது வடிவேலு சாரின் நகைச்சுவை தான் கவலையை நீக்கியது.நடிப்புல இவரை மிஞ்ச முடியாது

    @nagalakshmiv659@nagalakshmiv659Ай бұрын
  • That WayMr.Kamalhassan Sir spots out and identifies the Real Talented Actor's in the Cenima Industry and Makes use of THEM at the Right Movie and Scean. That's the Reason Still He's A Genies in Our INDIA CENIMA INDUSTRY 👌👍🙌🙌....

    @thomasrajan6753@thomasrajan67536 ай бұрын
  • A real comedian has a LARGE HEART because he likes,loves to make OTHERS LAUGH and ENJOY.... HE IS THE வடிவேலு of today's film industry.

    @trinitygroupofcompanies2976@trinitygroupofcompanies29765 ай бұрын
  • Without thalaivar goundamani and vadivelu and their comedy writers, there are no social media and memes creators today. Legends and visionaries.

    @MrOptimusPrime.@MrOptimusPrime.5 ай бұрын
    • ,

      @user-ry7nk7pc6k@user-ry7nk7pc6k5 ай бұрын
  • வைகை புயலுக்கு நிகர் வைகைபுயல் தான்.சிரிப்பு டாக்டர் 😂😂😂❤❤❤❤😊🎉🎉🎉🎉

    @Murugaiyan925@Murugaiyan92517 күн бұрын
  • 100 times I have seen this last few years and still laugh enjoy. What a magical man vadivelu. He hijacked the entire audience including legends.

    @balur8866@balur88666 ай бұрын
  • Great Actor Vaigai puyal Vadivelu .... Wow ... Super speech .... Excellent 🎉🎉🎉🎉🎉

    @udayasurianpanchavarnam1271@udayasurianpanchavarnam12715 ай бұрын
  • The way Ranjith and mariselvaraj enjoy his speech

    @gnanasoundari9401@gnanasoundari94016 ай бұрын
  • அண்ணன் வடிவேலு அவர்கள் யாழ்ப்பாணம் வரவேண்டும் அவரை அழைக்க என்னிடம் வசதி இல்லை ❤

    @pathmanathans3550@pathmanathans35502 ай бұрын
  • Oh my god 😂ippadiyalam nadendhicha ,when i was child i enjoyed that movie , vadivelu sir❤😂,,,enitre show got enjoyed ,vadivelu❤❤❤❤❤❤,,,

    @shijuzachariah4348@shijuzachariah43482 ай бұрын
  • எங்களுக்கும் உங்க நடிப்பையும் உங்களையும் ரொம்ப புடிக்கும் வடிவேல் சார்....நடிப்பு உங்கள் உடன் பிறந்தது..தொடர வாழ்த்துகள்...சிறிய தலைக்கனம் ஒன்று உங்களுடன் ஒட்டியுள்ளது...அது இடையில் வந்தது..அதை விட்டு விடுங்கள்....தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் பெற்று எங்களை சிரிப்புக் கடலில் ....நீந்தி மகிழ்ச் செய்யுங்கள்

    @mstellarani9672@mstellarani96726 ай бұрын
  • Vadivel sir ah video la pathathu romba happy irukku sir super.❤

    @RifniMohamed@RifniMohamed5 ай бұрын
  • நமது அன்றாட வாழ்க்கையில் சேர்ந்து பயனிப்பது வடிவேலு காமெடி

    @sarathybanu7852@sarathybanu78526 ай бұрын
    • வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

      @samsamsamsansamsam2712@samsamsamsansamsam27126 ай бұрын
    • ​@@samsamsamsansamsam2712athuku ?

      @Ramasamy865@Ramasamy8656 ай бұрын
  • நல்ல மனுஷன் தான் யாருக்கு பத்து ரூபா உதவி பண்ண மாட்டாரு அது ஒன்னு மட்டும் தான் இவரு மேல பெரிய சங்கடம் நல்ல நகைச்சுவை மனிதர்

    @kovaimesthri@kovaimesthri6 ай бұрын
    • அவருடைய பணத்தை மத்தவங்களுக்கு எதுக்கு கொடுக்க வைண்டும்?

      @vampires75@vampires75Ай бұрын
  • A spontaneous artist and so genuine at heart! Bless him!

    @vishakasajan2800@vishakasajan28005 ай бұрын
  • ultimate! the world cannot have one more vadivelu. none can speak tamil like him, literally none. and none can emote such diverse characters in comedy, literally none. and he is a fab singer too. it must be noted, for those who do not know, vadivelu acts for scripts only when cast in movies having big stars. for all other movies, the scripts for comedy scenes is written by himself and also the cast for those scenes is brought by himself. that is why a set of actors always accompany all his scripts.

    @sreeshab4093@sreeshab40936 ай бұрын
    • MY MY

      @antonraj9482@antonraj94825 ай бұрын
    • 😢😮 hi wvkz CT😮

      @antonraj9482@antonraj94825 ай бұрын
    • வடிவேலு எந்த வேடம் ஏற்றாலுமே கலக்குவார்.அவர் கூறியது போல திட்டமிட்டு,முதுகில் குத்தி அவரை தனிமைப் படுத்தி விட்டனர்.

      @user-co2yf2jj3p@user-co2yf2jj3p3 ай бұрын
  • I enjoyed this speech by seeing more than 50 times

    @thanasekharanperil8267@thanasekharanperil82675 ай бұрын
  • வைகை புயல் வடிவேலு great commedian in cine field and thanks to vijay televison media

    @DiwanMaideen-ci5jo@DiwanMaideen-ci5jo2 ай бұрын
  • Really Vadivrlu is a natural comedian.

    @jacobsouza8002@jacobsouza80026 ай бұрын
  • Vadivelu the legend 😂😂😂 🙏🙏🙏

    @sridharpm1989@sridharpm19895 ай бұрын
  • I am kannadiga big fan of Dr.Rajkumar anna n my Appu brother,. i love kannada and tamil movie both very much, i too love all tamil movies of rajani kanth sir, kamal hassan sir, vikram sir, sharath kumar sir, vijay sir, surya sir, karthik sir, prabhu deva sir and may actors, i started watching movies from my childwood days. And vadivel sir, goundamani and soo many commedian i love. Thanks for entertaining from my childwood days n plz keep entertaining to our next more generations, may god give all of you good health peace and happiness ❤🙏💐

    @deepakjadhav559@deepakjadhav5595 ай бұрын
    • Same here Born Malayali,Now a Bangalorean ...love Rajukumar Sir and family,Rajini Sir.....Mohan Lal Sir and Mamooka......all these great legends.

      @joachim1587@joachim1587Ай бұрын
  • ஒரு நிமிடம் சிவாஜி ஐயா வந்தது போலவே இருந்தது❤

    @gobimgganesan1326@gobimgganesan13265 ай бұрын
  • 'மனநல மருத்துவர்' நம்ம வண்டுமுருகன்

    @luckykeeran@luckykeeran5 ай бұрын
  • Rajini and Kamal at this age ... they are too good in acting ...dancing .... fighting ...

    @ajaykrishna5744@ajaykrishna57445 ай бұрын
  • It was Tamilians' loss that Vadivelu was absent from movies for a long time. He is incomparable!

    @silverfoxrn6932@silverfoxrn69325 ай бұрын
    • Ennatha absent...namma tamil la ippa pesrathula thani grammer vadivelu dialogues thaan😂😂 Aaniya pudunga vena...

      @Megaminddominator@Megaminddominator5 ай бұрын
    • ​@@MegaminddominatorACk😂

      @muthukumaransamy4808@muthukumaransamy48085 ай бұрын
    • 🎉🎉🎉🎉🎉f😮

      @shalinilini-ko7hb@shalinilini-ko7hb4 ай бұрын
    • 100%

      @sk45861@sk458614 ай бұрын
    • 🤘🪔💝MegaMindDominater🤌💯🇮🇳💐🎪🌈

      @BommurajanGurushiva@BommurajanGurushiva4 ай бұрын
  • நகைச்சுவை கடவுள் வடிவேல்

    @user-bj4vo9vw8d@user-bj4vo9vw8dАй бұрын
  • Happy for the Legend ✨Vadivelu✨ sir On Stage.

    @EaglesNest-nw3tv@EaglesNest-nw3tv6 ай бұрын
  • Who is waiting for another Parthiban Vadivelu combo!!

    @Akhil_S_N@Akhil_S_N5 ай бұрын
    • जय श्री राम 💐💐🙏

      @parasnathyadav3869@parasnathyadav3869Ай бұрын
  • I Love Vadivelu Sir Comedy Super,Super💪💪👌👍👍

    @sugumano8491@sugumano84916 ай бұрын
  • Vaddivelu is the best comedian I've seen in Tamil cinema. He made watching movies for the audience a priceless experience.

    @mountainmovingprayersofficial@mountainmovingprayersofficial4 ай бұрын
  • ரஜினி மைண்ட் voice... நம்ம புகழ் பாடத்தான் யாருமே ஆளு இல்ல..ஏண்ணா நாம யாருக்குமே அந்த வாய்ப்ப குடுக்கல..

    @rockworld9550@rockworld95506 ай бұрын
    • Ni 2k kids erupa pola

      @AjmalKhan-vx5fz@AjmalKhan-vx5fz2 ай бұрын
    • போடா தேவ்டியா பயலே

      @weslyrayalds7080@weslyrayalds70802 ай бұрын
    • சந்திரமுகி படம் நீங்க பார்க்கல போல, அதுல மெயின் ஜோதிகா,வடிவேல் தான்.வடிவேல் கால்ஷீட் கிடைச்சதான் படம் செய்வேண்ணு தலைவர் சொன்னார்.வரலாறு முக்கியம் அமைச்சரே

      @rajasekarankrishnamoorth-dx9mp@rajasekarankrishnamoorth-dx9mp2 ай бұрын
    • கமல் ரஜினி இருவரும் நல்ல புரிதல் உள்ளவர்கள் நல்ல நண்பர்கள் நாமும் இதை மதிப்போம்

      @srajagopal4079@srajagopal40792 ай бұрын
    • Avar mindvoice illa makkalagiya unga mind voice ah...rajini pugal sollathevaillai,ulagirke therium🎉🎉🎉thalaivar always thalaivar

      @lavanyasrinivasan7930@lavanyasrinivasan7930Ай бұрын
  • No words to express the brilliance of Vadivvelu.. Genius, born to act and entertain the masses.. Here's wishing him success in all his endeavours with the grace and blessings of God Almighty..

    @r.balasubramaniam682@r.balasubramaniam6825 ай бұрын
  • எங்க ஊர்.. பரமக்குடி தான் 🎉🎉 கமல்ஹாசன்.. விக்ரம் ❤❤

    @akshyak2055@akshyak20556 ай бұрын
  • Vadivelu is greatest. His body language taught me to speak Tamil to manage.

    @varadarajcuram2238@varadarajcuram22385 ай бұрын
KZhead