கலைஞர் பற்றி நடிகர் திலகம் சிவாஜி | Actor Sivaji Speech About Kalaignar Karunanithi | Throw Back

2021 ж. 2 Мау.
1 002 664 Рет қаралды

#ThrowBack | #KalaignarKarunanithi | #KalaignarBirthday | #Kalaignar98 | கலைஞர் பற்றி நடிகர் திலகம் சிவாஜி | Actor Sivaji Speech About Kalaignar Karunanithi
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZhead channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер
  • எங்கள் கலைஞர் கருணாநிதி உலகிலேயே மிக சிறந்த மாமனிதன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேச்சு சிறப்பு மிகவும் சிறப்பு

    @arumugams5591@arumugams55912 жыл бұрын
  • நடிப்புக்கு மட்டும் அல்ல நட்புக்கும் நீ தான் ஒரே உதாரணம் 🔥♥️🙏

    @user-jg5iv4it1w@user-jg5iv4it1w Жыл бұрын
    • adhu enna movie dialouge

      @frederickjoel4341@frederickjoel43412 ай бұрын
  • Very nice and emotional speech by our Sevaliar Sivaji. Super sir.

    @atobentertainmentcreations2852@atobentertainmentcreations28527 ай бұрын
  • சிவாஜியை தவிர வேறு எவறால் இப்படி பேச முடியும். 🙏👍வாழ்க சிவா ஜியின் புகழ்

    @t.ssudha6721@t.ssudha67212 жыл бұрын
  • திரு.கருணாநிதி இந்தப் பேச்சுக்களுக்கெள்ளாம் உகந்தவராக வாழ்ந்திருக்கலாமே!!!

    @valiantvimal@valiantvimal10 ай бұрын
  • சிவாஜி பேச்சு அருமை

    @user-ll8ux8pm7b@user-ll8ux8pm7b2 жыл бұрын
  • கலைஞர். சிவாஜிநட்புஆழமானது

    @gobinathgobinath8549@gobinathgobinath85492 жыл бұрын
  • சிவாஜி அய்யா....ஆர்வம் மற்றும் அற்புதமான பேச்சு❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    @barathbabu2709@barathbabu27098 ай бұрын
  • Every time I watch this Video " Tears " will roll down ! What a Sensational Speech ! Real Love & affection towards Dr.Kalignar Karunanidhi ! Two great icons of Tamizh Nadu ! Vazgha - Valargha

    @j.ashokan.jayaseelan5863@j.ashokan.jayaseelan58632 ай бұрын
    • adhu enna movie dialouge

      @frederickjoel4341@frederickjoel43412 ай бұрын
  • நடிகர் திலகத்தின் என்றைக்கும் மனதில் வாழும் தலைவர் கர்மவீரர் காமராஜர் மட்டும் தான் அதை தான் இங்க ஆணிதாரமாக கூறி இதுக்கிறார். 👏👏

    @vinoalacrity1913@vinoalacrity1913 Жыл бұрын
  • I love தாத்தா சிவாஜி or கலைஞர் தாத்தா love u....❤❤❤❤

    @muthukrishnanmuthukrishnan1878@muthukrishnanmuthukrishnan18782 жыл бұрын
  • என்ன குரல்.. என்ன உச்சரிப்பு.. என்ன கருத்துக்கோவை. எவ்வளவு அழகாக. உண்மையாகவே பேசுகிறார். சிம்மக்குரலோர். வணக்கம் ஐயா.. வணக்கம் ஐயா.. ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.. அளவில்லாத விஷயங்கள். அவர் சொன்னது போல் எதைச்சொல்வது. எதை விடுவது. ஆனந்தமய்யா..

    @bagyalakshmi3297@bagyalakshmi32972 жыл бұрын
  • நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உணர்ச்சிவசப்படுவது அவருடைய குணாதிசயம்

    @selvab6730@selvab67302 жыл бұрын
  • "வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே"

    @leelagowri4445@leelagowri44452 жыл бұрын
    • Super sister

      @globe4488@globe44882 жыл бұрын
    • Yes leela Gowri..

      @alexanderjoseph7348@alexanderjoseph73482 жыл бұрын
  • இந்த காணொலி இன்னும் நீலாதா…! எத்துனை முறை பார்த்தாலும் நெஞ்சுல்லே கனக்கிறது❤️❤️ இரு பெறும் கலைஞர்கள்💞🙏

    @raajthiyagu9644@raajthiyagu96442 жыл бұрын
    • Y9

      @kamalakkannanc6658@kamalakkannanc6658 Жыл бұрын
    • ஒரு பின்னூட்டத்தில் எத்தனை எழுத்துப் பிழைகள்??? அது நீளாதா... இரு பெரும்...

      @vinodr4697@vinodr4697 Жыл бұрын
    • ​@@kamalakkannanc6658nr

      @KumarShiva-wf8ko@KumarShiva-wf8ko4 ай бұрын
    • Old is gold

      @Sivakumar-pm6si@Sivakumar-pm6si4 ай бұрын
  • நான்இலங்கைதற்போது.சவூதி.இவர்கள்.இருவரும்.தமிழ்இனத்திற்குகிடைத்த.பொக்கிசம்ஐயா.நீங்க ள்இருவரும்.இன்றும்எம்மோடுவாழ்ந்துகொன்டிருக்கின்றீர்கள்.மிக்கநன்றிபதிவிற்கு.👌👍🙏😭

    @vjvghfjvyj1990@vjvghfjvyj19902 жыл бұрын
  • நண்பனின் உண்மை இதய வார்த்தைகள் சிவாஜி என்ற பிறவி நடிகர்...அவருக்கு சரியான இடத்தில் மீண்டும் சிலை வைக்க வேண்டும் தமிழ் உலகம்

    @drveerappan1571@drveerappan1571 Жыл бұрын
  • இது போல எந்த ஒரு குடும்பம் உலகில் எல்லோரின் வாழ்த்துக்கள் பெறமுடியாது

    @raghavanragupathy480@raghavanragupathy4802 жыл бұрын
    • நன்றி நண்பரே, தமிழோடு வாழவேண்டும் என்ற மனம் படைத்தவர் கலைஞரின் படைப்புகள் படித்த ஆகவேண்டும்.

      @raghavanragupathy480@raghavanragupathy480 Жыл бұрын
  • இரு சிங்கங்கள் இணைந்த ,மகிழ்ந்த ,thol அனை த்த தருணம்! கண்களின் ஓரம் - ஈரம்! 💙🙏💙

    @sivaKumar-ic4nj@sivaKumar-ic4nj Жыл бұрын
  • இப்படியொரு நடிகரையும் இப்படியொரு தலைவரையும் இனி எங்கே கானப்போகிறோம்

    @krishnanmuthu4584@krishnanmuthu45842 жыл бұрын
  • சினிமாவின் தந்தை, நடிப்புலக வேந்தன், நடிகசக்ரவர்த்தி, உங்களைஎன்றும், எங்களால் மறக்கமுடியாது

    @lachumilachumi6464@lachumilachumi64642 жыл бұрын
    • 😃😃😃😃😃👍👍👍👍💓💓💓😘😘😘

      @rajendrangudalur1548@rajendrangudalur15482 жыл бұрын
    • King of writing and master of overacting all credit goes to both

      @shahulhameed-dc2fz@shahulhameed-dc2fz2 жыл бұрын
  • சோழ தேசத்தில் பிறந்து,தமிழால் உச்சம் தொட்ட சிகரங்கள்! தமிழ் போல் உங்கள் புகழ் நீடு வாழும்!

    @vijayuthaya4558@vijayuthaya4558 Жыл бұрын
  • கலைஞர் கண் கலங்கியதை கண்டேன்...கனேசன் ஆற தழுவியபோது....நட்பிர்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்(வள்ளுவர்க்கு நன்றி வார்த்தையை கடன் தந்தமைக்கு🙏)

    @gowthamkh143@gowthamkh1432 жыл бұрын
    • Great leaders

      @dhansantha@dhansantha Жыл бұрын
    • Nadigar thilagamnu solraa nayya

      @senuvasan3780@senuvasan3780 Жыл бұрын
    • இதுலாம் கருணாநிதியின் நடிப்பு சிவாஜி கணேசன் மேல் உண்மையான நட்பும், பாசமும் இருந்திருந்தால் ஏன் சிவாஜி கணேசன் அருமை பேத்தி சத்யலட்சுமி-சுதாகரன் ஆடம்பர திருமணத்தை வைத்து பெரும் வழக்கு தொடுத்து சிவாஜி கணேசன் பேத்தி சத்யலட்சுமி வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் நம்பிக்கை துரோகி சுயநலவாதி கருணாநிதி ஒழிக

      @SABAKI992@SABAKI992 Жыл бұрын
    • ​@@SABAKI992

      @sridharswayambunathan398@sridharswayambunathan398 Жыл бұрын
  • நட்ப்புக்கு அடையாளம் கண்ட இந்த விழாவை யாரும் மறக்க முடியாது எழுத்தின் சிகரம் நடிப்பின் சிகரம்

    @abdulmaideen7361@abdulmaideen73612 жыл бұрын
  • Last punchline about Kamarajar blessing him was a epic from Ganeshan. A subtle tease at history

    @divyaprasaathsankarselvara3547@divyaprasaathsankarselvara35477 ай бұрын
  • நடிப்புக்கலை எழுத்துக்கலையை வாழ்த்துகிறது. அருமை. அந்த இரண்டு கலைஞர்கள் போல் இனி தமிழகம் பெற வாய்ப்பில்லை என்னும் அளவுக்கு அவர்கள் சாதனை.... 🙏

    @SridharanSrinivasan@SridharanSrinivasan2 жыл бұрын
    • உண்மை ஐயா

      @karthikeyansivan6833@karthikeyansivan68332 жыл бұрын
  • மலரும்நினைவுகள்தந்த.இந்தகாணொழிமிகவும்.அருமை.நடிப்புவேந்தனும்.வசனவேந்தனும்.தமிழ்நாட்டிற்க்குகொடுத்த.இறைவனுக்குநன்றி

    @vivekanandhanpalanisamycbe6181@vivekanandhanpalanisamycbe61812 жыл бұрын
  • என்றென்றும் கலைஞர் வணக்கம்

    @karubbiahmanickam9586@karubbiahmanickam95862 жыл бұрын
  • எங்கள் தமிழ் தாயின் தலைமகன் ஐயன் திருவள்ளுவர் மற்றும் கணியன் பூங்குன்றனார் மட்டுமே வேறு யாரும் கிட்ட நெருங்க கூட முடியாது 😎😎😎😎

    @chennainaveen38@chennainaveen382 жыл бұрын
  • நல்ல மனிதர்

    @arunkumararun7004@arunkumararun70042 жыл бұрын
  • தமிழ் மகனை பாராட்டும் கலைமகன்நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்

    @natarajvenkataraman8559@natarajvenkataraman85592 жыл бұрын
  • Sivaji Ganesan and kalignar Karunanidhi sir both are legend I specially miss both of them

    @michaelanand.v@michaelanand.v2 жыл бұрын
  • Past present future legends speech ❤🫡 💯 💐.

    @venkatesansharankumar5341@venkatesansharankumar53414 ай бұрын
  • Jai hind and kamarajar’s spirit…. Shivaji Ganesan Ayya at his naughty best

    @1196karthik@1196karthik Жыл бұрын
  • தமிழாய்தமிழரின்நலனாகவாழ்ததலைவரைநடிப்பின்இமயம்அன்பின்உதயம்ஆணந்தமாக அகமிழ்ந்துநட்பின்இலக்கியமாகமிகமிக அருமையிலும்அருமைதமிழின்பெருமையாக

    @esakkiraj5546@esakkiraj5546 Жыл бұрын
  • அருமையான அற்புதமான பேச்சு .

    @mohammedazhar4320@mohammedazhar43202 жыл бұрын
  • சிம்மக்குரலோ ன் எங்கள் சிவாஜி ஐயா....

    @velu7516@velu75162 жыл бұрын
  • அருமையான அழகான தமிழில் உணர்ச்சிகரமான நட்பால் விளைந்தபேச்சு சிவாஜி கணேசன் அவர்களால் மட்டுமே இப்படி பேச முடியும்

    @sumathihariharan7176@sumathihariharan7176 Жыл бұрын
  • ஐயா சிவாஜியின் பேச்சு அருமை.

    @VelMurugan-ww6dx@VelMurugan-ww6dx Жыл бұрын
  • Great friends

    @jhonnyj3724@jhonnyj37245 ай бұрын
  • What a moving speech. I saw this function live in Sun tv. Sivaji Ganesan made every one cry, including the strong willed Kalaignar. I have seen multiple times, but still igetting goosebumps. He spoke words from his heart, and paid a soulful tribute to his friend. What a reminiscence of their journey spanning close to half a century together. And this is one of the most successful combos and delivered many master pieces starting from Parasakthi, Manohara... Those were beautiful times. Can we get those times again?

    @skannanbala4011@skannanbala40115 ай бұрын
  • கண்கலங்க வைத்த பதிவு

    @selvarajansagotharan1701@selvarajansagotharan17012 жыл бұрын
  • இரு பெறும் கலைஞர்கள்💞🙏

    @KnowledgeSync@KnowledgeSync4 ай бұрын
  • உண்மை இந்த நாட்டின் மிக சிறந்த அறிவாளி, விவேகி . தமிழ் இனத்தின் தன்மான சிங்கம் . என்றும் என் தமிழ் மகன் கலைஞர் அவர்கள்😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️

    @arunjack9218@arunjack92182 жыл бұрын
  • Both karunanidhi and sivaji ganesan are immortal

    @pawankumarcv4767@pawankumarcv4767 Жыл бұрын
  • எனக்கு அந்த தெய்வமே பேசு போல் உள்ளது

    @sivasakathisivasakathi2014@sivasakathisivasakathi20142 жыл бұрын
  • 🦁 SIVAJI GANESAN Ayya voice even at last years tremendous!

    @kumarp.d.3136@kumarp.d.31362 жыл бұрын
  • Only sivaji is the greatest actor in the world .Sivaji fans and the Tamil World will never forget sivaji.

    @rachugloria3267@rachugloria32672 жыл бұрын
  • Enna speech goosebumbs no one can reach him really we are all blessed to see this legend

    @meenakshivalliappan1625@meenakshivalliappan16255 ай бұрын
  • கம்பீரமாக இருக்குதய்யா உங்களது குரல்கள்

    @sriharishsriharish717@sriharishsriharish717 Жыл бұрын
  • 2:22 Kalaignar Face reaction 😂😂😂

    @anandsingam@anandsingam Жыл бұрын
  • True friendship 🙏🙏🥰🥰🥰

    @shivashankar3736@shivashankar37362 жыл бұрын
  • தலைவர் கலைஞருக்கு ஆண்டவர் அருளிய விசயம் என்னவென்றால் ஐயா சிவாஜி பத்மினி மனோரமா போன்றோர் தன் இறுதி காலத்திற்க்கு முன்பே அவரை பாராட்டிவிடுவது மாதிரி அமைப்பை கொடுத்துள்ளார்.

    @sinjuvadiassociates9012@sinjuvadiassociates90122 жыл бұрын
  • அவரை தமிழனாக படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் . அவரை போல் ஒரு நடிகர் இனி வரமாட்டார் .

    @Varu-cx2og@Varu-cx2og Жыл бұрын
  • Shivaji sir semma actor my best favorite actor

    @rajisrbh8367@rajisrbh83672 жыл бұрын
  • நட்பிற்கு இலக்கணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

    @SenthilKumar-jy5ug@SenthilKumar-jy5ug Жыл бұрын
  • Sivaji iyaaa😢

    @sankarivarman5476@sankarivarman547611 ай бұрын
  • Nadigarthilagam sivaji speech very wonderful 👌

    @velusamyarumugam5227@velusamyarumugam52272 жыл бұрын
  • மறக்க முடியாத ஒரு காட்சி

    @elamparithijeeva5464@elamparithijeeva54642 жыл бұрын
  • 1969 To 2021 வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்அமைச்சர்களுள் NO 1.முதல் அமைச்சர் கலைஞர் உழைப்பின் சிகரம் கலைஞர். தொலைநோக்கு பார்வை உடையவர்.

    @rainbowmanfromoriginalid8724@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
    • Yes i agree

      @fivestar2494@fivestar24942 жыл бұрын
    • Exactly

      @PriscillaBala2021@PriscillaBala20212 жыл бұрын
    • Yes agree

      @babumanickam8411@babumanickam84112 жыл бұрын
    • Thirudan

      @ssbskujnsgvs12@ssbskujnsgvs12 Жыл бұрын
  • Best example for friendship

    @ramnathan2706@ramnathan2706 Жыл бұрын
  • Nadipin sigaram shivaji

    @pv.karunakaran@pv.karunakaran9 ай бұрын
  • Only Shivaji is the Legend. He praises a businessman

    @nagarajramadas7712@nagarajramadas7712 Жыл бұрын
  • இருண்டு உள்ளமும் ஆத்மார்தமாக கலந்து கண்ணீர் பெருக்கெடுத்துகரை பிறண்டு ஓடியது.இதை பார்த்து கண்ணீர் பெருக்கடுத்தது அனைத்து உள்ளங்களும்.

    @ramanikrishnamurthy8141@ramanikrishnamurthy81412 жыл бұрын
  • Legend SHIVAJI Sir

    @mr.parthiban@mr.parthiban3 ай бұрын
  • செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் திகட்டாத பேச்சு

    @__ROHITH__official__007@__ROHITH__official__007 Жыл бұрын
  • அரசியல் என்றால் கலைஞர்.நடிப்பு.என்றால்.சிவாஜி

    @sudandirarajanusha7601@sudandirarajanusha760110 ай бұрын
  • Sivaji Ganesh n Muthu Vel K ♥️♥️♥️

    @jeevananthanneethimogan1025@jeevananthanneethimogan10252 жыл бұрын
  • 🔥🔥....Words ...speaks....🔥🔥

    @tjvlogs5526@tjvlogs55262 жыл бұрын
  • Shivaji world best acter

    @jayakumarjayakumar3034@jayakumarjayakumar30342 жыл бұрын
  • Every time I see this I don’t know why tears roll down😢

    @farookcena@farookcena Жыл бұрын
  • I am missing both the legend it is very sad 🙏🙏🙏

    @nraghukumar9644@nraghukumar96442 жыл бұрын
  • Sivaji sir speech touching. true friendship.

    @ravipamban346@ravipamban3462 жыл бұрын
  • What a candid speech.

    @sundararamans1881@sundararamans1881 Жыл бұрын
  • True friendship 💝

    @3rdangleworld@3rdangleworld Жыл бұрын
  • Great legendary people in Tamil cinema......

    @ramalungampadmanaban7520@ramalungampadmanaban75202 жыл бұрын
    • ❤️

      @mekalamariappan523@mekalamariappan5232 жыл бұрын
  • TWO MEGA STARS FANTASTIC.

    @fasifairoz3770@fasifairoz37702 жыл бұрын
  • Unmaiyana. Uththama. Thalaivan. Yengal. Sivaji. Thannnnn

    @kannank4824@kannank48242 жыл бұрын
  • I love you both 😘😘😘😘

    @ManiKandan-dg7cj@ManiKandan-dg7cj2 жыл бұрын
  • Uyarntha natpu nadigar thilagam and kalaigner ayya. Vazhga Sivaji pugazh.

    @RameshBabu-nv2nz@RameshBabu-nv2nz2 жыл бұрын
  • நடிப்பின் இலக்கணம் சிவாஜி

    @thirugnanasambandamsamnand8122@thirugnanasambandamsamnand8122 Жыл бұрын
  • Mass speech by so emotional situation..lovable great friendship between both of them

    @paarivels.s.6896@paarivels.s.68962 жыл бұрын
  • Shivaji avl born great to be the world s best actor and our ayah Kalaigner Karunanidhi avl the greatest Tamilian Dravidian of our greatest civilization of Tamils ioved them most and still I love them both though they R not here today but they both live in every Tamilians heart what a gift we Tamilians had got from the almighty long live Shivaji avl and great Kalaigner Karunanidhi avl

    @shanthakumar4598@shanthakumar45982 жыл бұрын
  • A great man of Dr. Kalinger, A great legend of veteran actor sivaji. Your memories are always incredible..

    @premkumarkumar5607@premkumarkumar56072 жыл бұрын
    • Great man aaaa poda dai.......ayogiyan da avan

      @musicthehind2023@musicthehind20239 ай бұрын
  • First view and Sivaaji as its best in art of speech and Kalaignar as it best in Writing , A students should Consider these both gentlemen as Role model in their life

    @rajashekars158@rajashekars1582 жыл бұрын
  • Great Legends we miss U 🙏💐

    @rajKumar-jh8jk@rajKumar-jh8jk Жыл бұрын
  • இப்படி ஒரு மனிதனா??? ❤️❤️❤️ வைரம் 💎💎💎இவர் தமிழ் மக்களின் இதய துடிப்பு 🫀🫀🫀❤️❤️❤️👌👌💪💪💪

    @abrahmanabrahman1454@abrahmanabrahman1454 Жыл бұрын
  • உண்மையான நட்பு

    @dhandapani.pponnusamy4335@dhandapani.pponnusamy433514 күн бұрын
  • சிவாஜியே தோக்கடிச்சுமா இல்லையா வரலாறு முக்கியம் 🔥

    @matiomessi6537@matiomessi65372 жыл бұрын
  • Dstock🖤💥

    @abishek_999_@abishek_999_Ай бұрын
  • அன்று மாபெரும் நடிகர் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசனுக்கு கலைஞரைப் பற்றி அவருடைய தமிழின் புலமை பற்றி அவர்கள் எழுதும் பேனாவை பற்றி அவர் எழுதும் எழுத்துக்களின் தொன்மை பற்றி தெரிந்தது . இன்று உள்ள சாமானுக்கு தெரியவில்லை

    @Alageswaran1010@Alageswaran1010 Жыл бұрын
  • Powerful people

    @biosupplies4592@biosupplies45922 жыл бұрын
  • அய்யா நடிகர் திலகமே நீங்கள் நடிக்கிறார்களா அல்லது உண்மையில் பேசுகிறீர்களா? கண்கள் கலங்குகிறது.பலமுறை கேட்டும், இன்னும் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது 🙏👍

    @shanmugama9224@shanmugama92242 жыл бұрын
  • Sema speech

    @babumanickam8411@babumanickam84112 жыл бұрын
  • Mass

    @sadamtawheedi7566@sadamtawheedi75662 жыл бұрын
  • Great Soul..

    @madheswaran8753@madheswaran87534 ай бұрын
  • அருமை...👌👌👌

    @davidt444@davidt444 Жыл бұрын
  • What a great friends!!!

    @mohideenbadsha3703@mohideenbadsha37032 жыл бұрын
  • Super 🌹👍💕💕💕💕

    @latheefqatar1469@latheefqatar14692 жыл бұрын
  • மோதிரம் விற்று வந்தவர், உலக பணக்காரர் ஆனது..... கலைஞர் மட்டுமே.........

    @mnatesan6701@mnatesan67017 ай бұрын
KZhead