🔴EMOTIONAL: Letter Written By Vivek For His Son..! | RIP Vivek | Prasanna Kumar

2021 ж. 16 Сәу.
389 462 Рет қаралды

#RipVivekSir #ActorVivek
🔴EMOTIONAL: Letter Written By Vivek For His Son..! | RIP Vivek | Prasanna Kumar
#Vivek #PrasannaKumar #RIP
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
#Galatta #GalattaTamil #GalattaNews #GalattaTamilNews
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Pro: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink

Пікірлер
  • பெற்றவர் இருக்க பிள்ளைகள் இறப்பு போன்ற துயரம் யாருக்கும் வரவே கூடாது. உண்மையில் இதை கேட்பவர் கண்கள் குளம் ஆகாமல் இருக்க முடியாது.

    @JB-lx9si@JB-lx9si3 жыл бұрын
    • Really true one Mr.JB we felt..!!

      @sindhua1550@sindhua15503 жыл бұрын
    • s ur crt😭

      @mahalingamchockalingam8017@mahalingamchockalingam80173 жыл бұрын
    • Very True

      @user-pd8hv9sc5y@user-pd8hv9sc5y3 жыл бұрын
    • @@sindhua1550 qk

      @mahadevan9481@mahadevan94813 жыл бұрын
    • ஆம்.நானும் அருமை மகனை இழந்தவள்.அந்த கொடுமை வார்த்தைகளால் சொல்ல முடியாது

      @kalavathikarthik9258@kalavathikarthik92583 жыл бұрын
  • கண் கலங்கியாது ஒரு ஒரு வார்த்தைக்கு😭😭😭😭😭😭😭😭😭 இப்போதும் நம்ப முடியவில்லை மறக்கவே மனம் இல்லை இதய அஞ்சலி அய்யா💔❤💐

    @divyar1948@divyar19483 жыл бұрын
    • Avaru son yepd eranthanga

      @paviprathik5813@paviprathik58133 жыл бұрын
    • @@paviprathik5813 Dengue and brain fever la bro

      @premkumar.73@premkumar.733 жыл бұрын
    • @@premkumar.73 thanks

      @paviprathik5813@paviprathik58133 жыл бұрын
  • One one lines makes cry...but Vivek sir his genuine person♥️😭😭😭miss u sir

    @keerthanakiki3200@keerthanakiki32003 жыл бұрын
    • Absolutely

      @jaleeljany7221@jaleeljany72213 жыл бұрын
    • 😭😭😭

      @mariadias1136@mariadias11363 жыл бұрын
  • அன்று என்னை மறந்து சிரித்தேன். இன்று என்னை மறந்து அழுகிறேன். இரண்டுமே உங்களால்தான் விவேக் சார்

    @Ashok_Bala@Ashok_Bala3 жыл бұрын
    • Yes sir. ☹️

      @yousufz2780@yousufz27803 жыл бұрын
  • இந்த விடியோவை பார்த்த பின்புதான் தெரிகிறது நீவீர் இப்போது இறக்கவில்லை தங்கள் மகன் இறந்து உடனே உங்கள் உயிரும் பரிந்துபோயிற்று இன்று வரை உங்கள் பூத உடல் மட்டும் தான் நடமாடிக்கொண்டிருந்ததுபோல மகன் மீது அலாதி பிரியம் கொண்ட நீங்கள் மகன் பிரிவை தாங்க முடியாமல் தன் மகனுடன் சேரச்சென்றுவிட்டிர்களா அண்ணா 😭😭😭. பூலோகத்தில் மகனுடன் செலவழிக்காத நாட்களை மேலோகத்தில் செலவழிக்க சென்றுவிட்டிர்களா! உங்கள் ரசிகர்களில் ஒருவனின் ஆழ்ந்த இரங்கல்😭😭😭

    @AshokKumar-bv3lh@AshokKumar-bv3lh3 жыл бұрын
    • ஆம்.நானும் என் மகன் பிரிந்த போதே நானும் இறந்து விட்டேன்

      @kalavathikarthik9258@kalavathikarthik92583 жыл бұрын
    • 🥺💐

      @yousufz2780@yousufz27803 жыл бұрын
    • Thampi solluvathu sari anna

      @malanagarajan1419@malanagarajan14193 жыл бұрын
  • இதை கேட்டு என் கண்கள் கண்ணீர் கடலில் மூழ்கியது ... miss you so much sir😭😭😭😭😭😭😭😭😭

    @BEDPViviliyaJ@BEDPViviliyaJ3 жыл бұрын
  • I pray for her daughter and wife, please god .....take care of them and bless them .

    @jayanthianandaraj2194@jayanthianandaraj21943 жыл бұрын
  • His son‘s death is huge loss .. god .. RIP

    @Queen-Cobra@Queen-Cobra3 жыл бұрын
  • ஒவ்வொரு வரியிலும் ஆழமான வலிகள் கலந்த பாசமும் ஏக்கமும் தெரியுது விவேக் அண்ணா... இதை எல்லாம் கேட்கும் போதே என்னை அறியாமல் என் கண்கள் எல்லாம் கண்ணீரில் மூழ்கி விட்டது... REALLY WE MISS YOU #RIPVIVEK

    @musicculture9515@musicculture95153 жыл бұрын
  • ஒரு அப்பாவின் பாச வலி♥️💔💔😢😢😢😢 Miss you so much Vivek Sir 💔💐🙏😢..

    @sivajimsd0721@sivajimsd07213 жыл бұрын
  • விவேக் அண்ணா மறைவை மறக்க முடியவில்லை 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💖💖💖💖💖

    @bharath2432@bharath24323 жыл бұрын
  • ஒவ்வொரு வரிகளும் நெஞ்சை அடைக்கிறது 😭😭😭

    @nilaunofficial@nilaunofficial3 жыл бұрын
    • Avanga magan matru thiranaliya

      @julieevangalin3860@julieevangalin38603 жыл бұрын
  • வார்த்தை இல்லை வருணிக்க... உங்கள் அன்பு வார்த்தைகள் இருதயத்தை நொறுக்கி விட்டது... பிள்ளைகளை வளர்த்தல் பற்றிய கடிதம் மெய் சிலிர்க்க வைக்கிறது...சமூக சேவகராக, நல்ல தகப்பனாக திகந்து மாமணிதனே... இனி என்று காண்போம்😞😞😞

    @jayavanil3926@jayavanil39263 жыл бұрын
  • It hurts🥺😭💔. He was a best human 🙏🏼🙏🏼.

    @Alan-vt3ye@Alan-vt3ye3 жыл бұрын
    • 🥺🥺

      @andrewwilliams4745@andrewwilliams47453 жыл бұрын
  • விவேக் அவர்களின் மனதை இலக்கும் வரிகள் 😓😭😢😓

    @Mohanasudhastudy@Mohanasudhastudy3 жыл бұрын
    • Mansu gnamagaerku

      @dharanidharan7918@dharanidharan79183 жыл бұрын
    • 😣😔

      @yousufz2780@yousufz27803 жыл бұрын
  • It makes me cry😭 sathiyama ippa varaikum namba mudiyala. Oruthanga irukum podhu avunga aruma theriyathu nu sollu vanga atha na ippa unaruren. Rip vivek sir💔

    @crazygirl-gn4zl@crazygirl-gn4zl3 жыл бұрын
  • heart is heavy already by seeing his son .his letters for his son made me cry.atleast from now onwards let us save our bhoomi matha with trees. such a good soul passed away.god is taking away very good people soon.dont know why.

    @malathithangaveluswami238@malathithangaveluswami2383 жыл бұрын
    • 😓😓🙁

      @user-qu4qf2rd6b@user-qu4qf2rd6b3 жыл бұрын
  • Omg.!!! இவ்வளவு வேதனை இவருள் இருந்திருக்கிறது... ஒவ்வொரு வரியிலும் அது தெரிகிறது....Missing this great man😭

    @mrcandy1867@mrcandy18673 жыл бұрын
  • Each and every words realised his emotions was his son as like we all love our children's.... God bless your family Vivek sir...🙏

    @srinivassubrmanian@srinivassubrmanian3 жыл бұрын
  • அந்த குழந்தைக்கே தெரிந்திருக்கிறது..... தன்னை அதிகமாக யாரும் நேசிக்க கூடாது என்று... நாம் வாழும் காலம் கொஞ்ச காலம் என்று... அதனால் தான் கடவுள் அந்த குழந்தையை சீக்கிரமாக அழைத்துக் கொண்டார்... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    @kiruthikasenthil2990@kiruthikasenthil29903 жыл бұрын
    • Correct😭😭😭😭

      @priyadharshiniduraimurugan027@priyadharshiniduraimurugan0273 жыл бұрын
  • Ketkum pothe kannu kalanguthu... Miss u vivek sir... 😭😭😭

    @bhuvanavijay5948@bhuvanavijay59483 жыл бұрын
  • இந்த காணொளி முடிவடையும் பொழுது சோகம் மூச்சடைத்து உன் கண்ணில் இருந்து நீராகி வழியும்.....😢😥🥺 எதுவும் நிரந்தரமல்ல .....

    @gokulkrishnamoorthy14@gokulkrishnamoorthy143 жыл бұрын
  • அவர் இரக்கவில்லை.....இந்த உலகின் கடைசி மரம் இருக்கும் வரை....அவர் நம்மோடு இருப்பார்.....

    @nazarajith5714@nazarajith57143 жыл бұрын
  • யாருக்கு இந்த சோகம் வரவோ கூடாது

    @mummyscreativitychannelNkavith@mummyscreativitychannelNkavith3 жыл бұрын
  • Total tamilnadu missing your comedies and social message No words sir Na yeppo tv on pannalum unga comedy than sir varuthu i can't control my tears We miss you so much sir 💔💔💔💔💐💐💐💐

    @balasubramanianganesaiyer6713@balasubramanianganesaiyer67132 жыл бұрын
  • No one in world should go through what Vivek's family is going through. RIP sir. Stay strong Mrs Vivek and daughters

    @kokhowlong@kokhowlong3 жыл бұрын
    • நான் அனுபவித்து கொண்டிருக்கிறேனே.எரிமலையை எடுத்து விழுங்கி விட்டு ஏப்பம் விடாமல் முழித்து கொண்டிருக்கிறேன்

      @kalavathikarthik9258@kalavathikarthik92583 жыл бұрын
  • Miss u Vivek sir.....😭 We miss the another Abdul Kalam of India 😭

    @FreeFire-gw8kh@FreeFire-gw8kh3 жыл бұрын
  • Yennaku indha kadidham kekkum podhu vivek sir romba feel pannirkaru nu teriyudhu😭😭😭😭avvru avvalauu miss panirkaru avvru payyana😞

    @Gopinath-pw8cy@Gopinath-pw8cy3 жыл бұрын
    • Yep he gone through unhealed pain in his heart Most painful think for parents is lossing there children... Parents can't able to beer the pain

      @mohanrajk9645@mohanrajk96453 жыл бұрын
  • நெஞ்சம் தாங்க முடியவில்லை எங்குதான் இருக்கிறார் இந்த கடவுள் அவருக்கு யார் நல்லவர் யார் கெட்டவர் எது சரி எது தவறு யாரை பிடிக்கும் யாரை பிடிக்காது யாரேனும் தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்,, நான் ஒரு மருத்துவர் விபத்துகளிலும் நோய்களிலும் பிஞ்சு குழந்தைகளை பறிகொடுக்கும் பெற்றோர்களை பார்த்து இதயம் நொறுங்குகிறது, ஆயிரகணக்கான விவேக் போன்ற தந்தைகள் உண்டு கடவுள் கருணை காட்ட வேண்டும் இன்று விவேக்கையும் இழந்து நிற்கும் அந்த குடும்பத்தின் நிலை மிகவும் கொடுமை , கடவுளே படைத்தால் வாழவிடு

    @Galatta_Fun@Galatta_Fun3 жыл бұрын
    • அவரவர் கர்மா அவரவரே அனுபவித்து கழிக்க வேண்டும். சத்தியத்திற்கு தெய்வமும் கட்டுப்படும்.

      @Nobody-ko6sj@Nobody-ko6sj3 жыл бұрын
  • The real human.... 😕😕...love u sir.. May ur soul rest in peace..

    @takil6859@takil68593 жыл бұрын
  • VIVEK SIR misses his son so much that he is now up there with his son. Hope he can give all his love now that he couldn't gave before. May your soul rest in peace

    @mageswarigovindasamy3456@mageswarigovindasamy34563 жыл бұрын
  • Tears are over flowing from my eyes😭😭😭😭😭

    @selvycgl@selvycgl3 жыл бұрын
  • இறந்த பின் வாழ்வு என்று ஒன்று இருந்தால்...... கடவுளே அவர்களை சேர்த்து விடுங்கள்

    @shrutis4014@shrutis40143 жыл бұрын
  • So touching ....u went to see ur son very soon sir.. Great person...May God gave highest heaven for ur good deeds n good heart

    @afreenkhaderjinnah2610@afreenkhaderjinnah26103 жыл бұрын
  • Rip vivek sir😭😭🙏

    @lathakuppusamy9328@lathakuppusamy93283 жыл бұрын
  • Rest in peace vivek sir 💔💔💔. I can't help but 😭😭😭😭. You are the person who doesn't simply passed your life, instead made a difference in this world by planting 33 lakhs tees. The world is forever greatful for the things you have done. The world lost a gem💔💔. Even in that immerse pain, you made people laugh. Rest in peace with your son in heaven 💔💔❤.

    @aravindhsankar9017@aravindhsankar90173 жыл бұрын
  • (மகிழ்வித்து மகிழ்) ஆனால் உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களை வைத்துக்கொண்டு எங்களை (மகிழ்வித்து) நி மகிழ வில்லை!!!( விவேக் சார் )😔💔

    @vinothkabali97@vinothkabali973 жыл бұрын
    • True words bro

      @devikarajandran4880@devikarajandran48803 жыл бұрын
  • Naan oru malaysian...naan indiavirkku pogum vaippu kidaitaal nitchayam avar valtha veetin vasalayavathu parka vendum...vivek sir miss u badly

    @punithathamarai4134@punithathamarai41343 жыл бұрын
  • அய்யோஓஒ விவேக் சார் உங்கள் மனதில் எவ்ளவு வலிகள் வைத்து கொண்டு எங்களே சிரிக்க வைத்து கொண்டு இருந்தீர் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭. புத்திர சோகம் அய்யோஓஒ கண்கள் குளமாக இதய அஞ்சலி விவேக் சார் ருக்கும் பிரசன்ன பாப்பாகும் 😭😭😭😭😭

    @shajan.ameenu1208@shajan.ameenu12083 жыл бұрын
  • My deepest condolences for mr.vivek and his family.As a father of four children as well as I am a big fan of him with tears I am sending you this message.may the God give you people the strength.God bless you.

    @qainspect6362@qainspect63623 жыл бұрын
  • முடில டா சாமி.... தயவுசெய்து கேட்காதீர்கள்.... கண்ணில் கண்ணீர் வராது இரத்தம் வருகிறது...... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    @kiruthikasenthil2990@kiruthikasenthil29903 жыл бұрын
    • 😓😓😓

      @user-qu4qf2rd6b@user-qu4qf2rd6b3 жыл бұрын
    • 😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

      @kavitha.m3390@kavitha.m33903 жыл бұрын
  • Heart broken vivek sir I'm so emotional. your great....no more words I'm speechless 😭😭😭

    @kaleelrahmankaleelrahmna929@kaleelrahmankaleelrahmna9293 жыл бұрын
  • Good father miss the world 😭

    @jahirhussiannasrin4594@jahirhussiannasrin45943 жыл бұрын
  • i understand his feelings even i too missed my son AAKASH ,i don't know for what sake i live by loving mother

    @sudhaiyanar3544@sudhaiyanar35443 жыл бұрын
    • Be positive Mam

      @aravindswamy2742@aravindswamy27423 жыл бұрын
    • Pithta Soham nirandharam dan anal, I can understand ur feelingsma b strong

      @hemaprakash7213@hemaprakash72133 жыл бұрын
    • Dt wry ur son is always be with you

      @leelar8467@leelar84673 жыл бұрын
    • God bless you Sudha. Many need your love. Many need love in this world. They want to receive. I find doing service helps.

      @rmns987@rmns9873 жыл бұрын
    • Prayers🙏🙏🙏

      @artinshar6974@artinshar69743 жыл бұрын
  • எல்லாரும் அவங்க பசங்க கூட time spent பன்னுங்க please. RIP sir😭😭😭😭😭

    @gomathikannan8602@gomathikannan86023 жыл бұрын
  • Endha loosu dislike pottadho...pavam vivek sir..may his soul rest in peace

    @padmaramesh847@padmaramesh8473 жыл бұрын
  • Sir difficult to digest 2 wonderful people we have lost RIP sir

    @ranjithrajamanikkam7030@ranjithrajamanikkam70303 жыл бұрын
  • Not all parents can feel this... only the parents who love their kids more than anything only can feel it.. Great.

    @dreaming_girl_haseena@dreaming_girl_haseena3 жыл бұрын
  • இவ்வளவு அழகான வரிகளை கேட்க உம் பிள்ளை உம்மை விட்டு சென்றதற்காக ஐயா நீயும் சென்றுவிட்டாய் ஐயா

    @harisethupathi1050@harisethupathi10503 жыл бұрын
    • 💔💔💔

      @fangirlsssterritoryyy7854@fangirlsssterritoryyy78543 жыл бұрын
  • விவேக் சார் நிங்கள் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்

    @petchimuthurajkumar8543@petchimuthurajkumar85433 жыл бұрын
    • விவேக் சார் சொன்ன மாதிரி நாம் எல்லோரும் மரம் வளர்போம் விவேக் நல்ல மனிதன் அவர் நல்ல தந்தை அவரது மகள் மகன் கொடுத்து வைத்தவர்கள் விவேக் நல்ல கருத்துகளை நாம் பதிவு செய்வோம் அவர் இந்த மண்னை விட்டு பிரிந்தாலும் நம் மனதை விட்டு மறையவில்லை

      @petchimuthurajkumar8543@petchimuthurajkumar85433 жыл бұрын
  • This shows how much love u have on ur son an extreme love each words are melting my heart .I literally cried when typeing .ur son is really unlucky y God did this to u . he would have enjoyed his life with u . Atleast now u and ur son be happy and enjoy ur life in heaven may ur soul rest in peace sir

    @florencechinnassunder1651@florencechinnassunder16513 жыл бұрын
  • The world has lost a real good person .may God bless his family.

    @govardhangovardhan903@govardhangovardhan9033 жыл бұрын
  • It really emotional . miss you sir

    @sureshakv9424@sureshakv94243 жыл бұрын
  • Its so emotional and my heart is bleeding omg. What a human being! Rest in peace sir!

    @rajjay2249@rajjay22493 жыл бұрын
  • Great! Romba romba aalandha nalla ullam konda கடிதம். Yen Vivek sir vitutu poitinga. Ungalaye intha உலகம் வாழ veika villai.

    @shylajas36@shylajas363 жыл бұрын
  • 😭😭emotional words, and valuable words too, Good soul we miss u badly

    @dheepthiprarthanas2522@dheepthiprarthanas25223 жыл бұрын
  • பாசமுள்ள அப்பாவின் மனக்குமறல்😥

    @sweetylovely784@sweetylovely7843 жыл бұрын
  • Cant find any words to describe the emo im having now...the emo vivek sir would hav gone thru that moments.His words picturize the entire life of HIS

    @sguria83@sguria833 жыл бұрын
  • நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நிலவேம்பு பௌடர் வாங்கி அதன் அட்டையில் கூறியது போல் உட்கொண்டு இருங்கள்...normal fever cold nu edum varathu...1 year mela na nilavembu thanni kudichitu cold pidikara symptoms varumbothu aavi pidichitu nila vembu thanni kudichen...idu matum Dan pannen 1 year mela enaku fever varave ilai...Inda Corona time la normal fever kuda varama paathukaradu dan rombave nallathu🙏

    @gayathri3816@gayathri38163 жыл бұрын
  • *ஒரு மனிதர் இருக்கும் போது அவர் மேல் இல்லாத மரியாதை, அவர்கள் இறந்த பின் மரியாதை ஏற்படுவது நமது துருதிஷ்டம் என்றே கருதுகிறேன்*

    @user-xo9zg3oq3z@user-xo9zg3oq3z3 жыл бұрын
  • It's really hearting sir😞 ..u r really great

    @sobir4529@sobir45293 жыл бұрын
  • இதை பார்த்த போது எனக்கு கண்களில் நீர் வழிகிறது 😭😭😭😭 முடியவில்லை ஐயா 😭😭😭

    @kalaivanikalaivani8070@kalaivanikalaivani80703 жыл бұрын
  • 😭😭😭😭

    @TNJOB@TNJOB3 жыл бұрын
  • Indhe letter adhuvum unge voice le kekkumpodhu adhe apidiye na imagine senju parthen enaku romba alugai varudhu vivek sir ode vali enaku puriyudhu avurode piyankite enne enne miss pannunaro adhella ippo avar ange vaalndhu sandhosapaduvaru rest in peace and happy sir .we all are miss you so much sir

    @sandysuresh1947@sandysuresh19473 жыл бұрын
  • No words to utter while my eyes filled with tears . . .

    @atchuvichu7842@atchuvichu78423 жыл бұрын
  • Neenga ithuvara siripula tha kaneer ah vara vetchirukinga aana ipo muthal muraiya engala athirchila kaneer vara vetchutinga unagala maathiri oru manithar parka mudiahthu.... Thanks for being a part of our childhood days....

    @AbinayaAnand401@AbinayaAnand4013 жыл бұрын
  • So sad😪 no words of comfort for this unbelieveable sudden loss

    @medavi18@medavi183 жыл бұрын
  • Each and every line showed his pain 😭💔

    @nandhinidevij@nandhinidevij3 жыл бұрын
  • இதன் வாயிலாக நடிகர் விவேக் என்னும் மாமானிதர்இருந்தார் ஆனால் இப்போது அவர் நம்மிடம் இல்லை; LIFE IS TOO SHORT அனுபவியுங்கள் மற்றவர்களையும் மகிழ செயுங்கள் என் நண்பர்களே என் கண்களில் கண்ணீர் தான் வருகிறது உங்கள் அன்பினை பகிருங்கள்😭😭😭😭

    @youarewhoyouare3752@youarewhoyouare37523 жыл бұрын
  • Unable to control tears Rest in peace Vivek Sir 🙏

    @srividhyajayaraman6151@srividhyajayaraman61513 жыл бұрын
  • Most heart breaking is we can't see his image through his son also. And his love for his son through this letter is heartbreaking can't imagine what he would have gone through every day in his house with him. To all son's and daughters who thinks of taking their life should see this video and know how their parents suffer after they gone it is a lesson for all of us.💔

    @sooriyar3938@sooriyar39383 жыл бұрын
    • What he had wrote in that letter? Could please translate? I like all his movies. His dismiss is big loss to all of us.

      @786MdRj@786MdRj3 жыл бұрын
  • So much pain, we all miss you vivek sir😭😭😭😭😭

    @sureshresh5715@sureshresh57153 жыл бұрын
  • Highly emotional

    @hemalathabatumalay4746@hemalathabatumalay47463 жыл бұрын
  • It made me into tears completely 😭❤️.

    @anmolrameshkumar@anmolrameshkumar3 жыл бұрын
  • can't bear the tears. A great man& Father

    @kandiaakans7972@kandiaakans79723 жыл бұрын
  • Rip in peace sir...now you will meet your beloved son there in heaven...he will be happy to see you there...heartbreaking to hear a father suffered a lot losing his son...intha mathiri oru situation kadapethe romba kashtam..he makes everyone laugh with his comedy but deep inside his humble heart he is crying but no ones know that...now maybe he is happy with him there in heaven..😭😭😭😔😔

    @jayaletchimisupramaniam2344@jayaletchimisupramaniam23443 жыл бұрын
  • Miss u Vivek sir rest in peace sir nanga ungala Rompa miss pantrom sir you are great 🙏sir😭❤️😭😭🙏

    @skyblue911@skyblue9113 жыл бұрын
  • Not able to digest....tears roll down...but life goes on...

    @ChinnaKesavan@ChinnaKesavan3 жыл бұрын
  • Rip...its huge pain can't express the feeling...I know both of them very well... Huge pain ...will end up n pain

    @Oliver_003@Oliver_0033 жыл бұрын
  • I feel more for his son 😭😭😭

    @artinshar6974@artinshar69743 жыл бұрын
  • Entha oru arasiyil pinbulam ilaatha Nadiganuku nala manithanuku avar seitha samuga akaraikaga intha iyarkai peniyatharkaga kedaitha arasanga mariyathai...Rip Respected Vivekandan Sir...🌾🌾🖋🖋🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    @giridharanip2981@giridharanip29813 жыл бұрын
  • Neengal oru sirandha appa sir miss you sir morely

    @lakshmia2122@lakshmia21223 жыл бұрын
  • Omg... Great u are really great Vivek Sir.. no words to say.. really cannot accept he is no more.. really mist u Sir..

    @jayanthykalimuthu2898@jayanthykalimuthu28983 жыл бұрын
  • Very very nice Vivek sir and your son I miss you sir

    @iyappa461@iyappa4613 жыл бұрын
  • Maganu yezhthiya Kavithayi 😭👍😫❤❤vivek sir rip

    @selvamtamil3751@selvamtamil37513 жыл бұрын
  • Vivek sir miss you 💔 comedy king romba 😩😭😭 ☝ maratthyi nedu rip

    @selvamtamil3751@selvamtamil37513 жыл бұрын
  • Vivek sir we Miss you neenga illainu accept panna mudiyala your soul rest in peace sir

    @antonypatrick1068@antonypatrick10683 жыл бұрын
  • 😭😭😭😭😭 பிரசன்னா அய்பாவை முத்தமிட வைத்து அப்பாவின் ஆசையை நிறைவேற்றினார் விண்ணில்....

    @mohanasundaramt.m.s3598@mohanasundaramt.m.s35983 жыл бұрын
  • 😭😭😭😭hurts a lot. We never forget you sir.. Badly miss you

    @nazmanisa6832@nazmanisa68323 жыл бұрын
  • Arumai arumai arumai... Pugala varthakale ila.kanner varukirathu

    @jeevanathan359@jeevanathan3593 жыл бұрын
  • O My God.....Tech the Words...இந்த சோகம் யாருக்கும் வர கூடாது..... உங்களுடைய வாய்ஸ்(Voice)...என்னை மேலும் அழ வைக்கிறது...

    @honeysinger1655@honeysinger16553 жыл бұрын
  • Izhanthuvittom nalla kalaignanai....nadihanai.......thanthaiyai......samoogavathiyai.......arputhamana manithanai.....💔💔💔engalin 2am Kalam aiyya aanma shanthi adayattum.....

    @iswaryaganesan5055@iswaryaganesan50553 жыл бұрын
  • You are really great father sir rip

    @shirleyprisca6168@shirleyprisca61683 жыл бұрын
  • Heart hurts like something when hearing the words of him...🙏 Return if possible Vivekh sir.

    @vijayraj2640@vijayraj26403 жыл бұрын
  • Big salute to him.. Rip

    @bluebee2325@bluebee23253 жыл бұрын
  • அமரர் விவேக், நீங்கள் சிரிக்க வைத்த தமிழகமே அழுத நாள் - உங்களை நாங்கள் இழந்த நாள்.

    @user-pd8hv9sc5y@user-pd8hv9sc5y3 жыл бұрын
  • Che oh God he was a good human it shows his great emotions May his soul rip😥😥😥😥😥

    @krishnamurthysangeetha1972@krishnamurthysangeetha19723 жыл бұрын
  • Really heart touching .....😭😭Miss you sir you will always alive in our heart ....

    @vijik5293@vijik52933 жыл бұрын
  • Rest in peace vivek sir...Good human❤️

    @jothyshivani218@jothyshivani2183 жыл бұрын
  • Can't control my tears😭😭😭😭😭

    @anjaliashwisvlog8964@anjaliashwisvlog89643 жыл бұрын
KZhead