"மகன் மறைவுக்கு பின் Vivek-க்கு நடந்த மாற்றம்" விவேக் மனைவியின் அண்ணன் Emotional பேட்டி

2021 ж. 19 Сәу.
828 482 Рет қаралды

#விவேக் #Vivek
IAS BY HEART
To register in the All India UPSC Scholarship exam 2021 please register at rebrand.ly/behindwoods.
For more details whatsapp us now;wa.link/unwruf
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер
  • He started his LIFE as a Comedian and die as a REAL HERO

    @starwarriors8499@starwarriors84993 жыл бұрын
    • @Calvin Lucian a

      @ranisubramani6077@ranisubramani60773 жыл бұрын
    • Ture

      @aahilahmed5555@aahilahmed55553 жыл бұрын
    • Very true

      @prabhaprakash5129@prabhaprakash51293 жыл бұрын
  • நெஜமா சொல்றேன் விவேக் சாரோட இழப்பு எனக்கு ரொம்ப ரொம்ப பாதிப்பு ஏற்படுத்தி விட்டது 3 days ah அவர் பத்தியே யோசிச்சிட்டு இருக்கிற KZhead la search panren. மனசு ரொம்ப வேதனையா இருக்குது. பூமிக்கு பாரமாக எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவங்களை எல்லாம் விட்டுட்டு இவர எடுத்துக்கிட்டையே சாமி...

    @soundarya3934@soundarya39343 жыл бұрын
    • Poma velaya paaru

      @justinambrose612@justinambrose6123 жыл бұрын
    • S same situation la than 😭

      @jayaiii1271@jayaiii12713 жыл бұрын
    • @ true..there are soo many criminals useless fellows all wandering outside...but this pure soul has been taken ..god too is cruel nowadays 😭😭

      @user-kw9dr4pv2l@user-kw9dr4pv2l3 жыл бұрын
    • Yes sister nanum than

      @saniyasamayal8500@saniyasamayal85003 жыл бұрын
    • Me too

      @yogayogi2291@yogayogi22913 жыл бұрын
  • நல்ல மனிதர்கள் நீண்ட காலம் வாழ இந்த மண்ணில் இடம் இல்லை. APJ Sir, SPB Sir now Vivek Sir....

    @padmavathikrishnamoorthy7474@padmavathikrishnamoorthy74743 жыл бұрын
    • What about Bharathiyar, Pattukottayar?

      @sundararajanr1844@sundararajanr18443 жыл бұрын
    • M

      @madhushree3702@madhushree37023 жыл бұрын
  • கலைத்துறையில் பல பேர் இறந்தபோது கலங்கிய என் மனம் விவேக் அண்ணன் இறந்தபோது மட்டுமே என் மனம் என்னை விட்டு சென்றதுபோல்... அவர் மறைந்தாலும் அவர் நட்ட மரக்கன்றுகளின் நிழல் பூமிதாயின் உயிரினங்களுக்கு அமைதி தரும்.

    @user-jn9nm3wy9d@user-jn9nm3wy9d3 жыл бұрын
  • VIVEK SIR, appolam ungal voice ketta jolly ya irukum. 3 days ha ungal picture parthale kannula kannir thaana varudhu.romba kastama iruku sir 😥😥😥😥😥

    @sumathiraghunathan8649@sumathiraghunathan86493 жыл бұрын
  • Mr.vivekh ஒரு காமெடியன் மட்டுமல்ல ஒரு சிந்தனையாளர்.அவரின் காமெடி எல்லோரையும் சிந்திக்கவும் வைத்துள்ளது

    @SivaKumar-nf6re@SivaKumar-nf6re3 жыл бұрын
  • 🙏🙏🙏😭😭😭பரிசுத்தமான ஆத்மா விவேக் சார் 🙏

    @revathis1342@revathis13423 жыл бұрын
  • எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருப்பது அசாதாரணம் அது சின்னக் கலைவாணர் மட்டுமே

    @user-yb8uu3qw3l@user-yb8uu3qw3l3 жыл бұрын
  • அனைத்து இந்திய இளைஞர்களுக்கு பெரிய இழப்பு அண்ணன் அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய பிராத்தக்கிறோம்😭😭😭😭😭😭

    @EAJ.techno@EAJ.techno3 жыл бұрын
  • நாடு முழுவதும் இல்லை உலகம் முழுவதிலும் அவரின் தாக்கம் இருக்கு

    @nerujanan2856@nerujanan28563 жыл бұрын
    • Very true....i hv much respects for Vivek sir....love fm M'sia/S'pore .....enggelei sirikke sirikke veithu, kadeisiyil... Left us in tears.....🙏

      @jasminejohn9631@jasminejohn96313 жыл бұрын
    • From Singapore..😞

      @visalek9912@visalek99123 жыл бұрын
    • I'm from Malaysia. Yenakku Vivek sir oru tadavaiyaavathu paatiranummnu aasai. Aannaa nadakaamale pochi. I always miss you sir.

      @nagesvarinadarajan1730@nagesvarinadarajan17303 жыл бұрын
    • yes malaysia too

      @gansan7870@gansan78703 жыл бұрын
  • அவர் ஒரு மிகப்பெரிய சகாப்தம்

    @dummytappasu5322@dummytappasu53223 жыл бұрын
  • மூட நம்பிக்கை ஒழித்து பகுத்தறிவை தமிழ் மக்களுக்கு நகைச்சுவையாக ஊட்டிய மகா-கலைஞன் எங்கள் அண்ணன் விவேக்! இந்த பிரபஞ்சம் உள்ளவரை உங்கள் புகழ் வாழும்🙏🙏🙏🙏🙏

    @pathadam@pathadam3 жыл бұрын
  • மிகவும் நல்ல மனிதர் விவேக் அண்ணா அவர் மறைவு மரக்கமுடிய வில்லை 😭😭😭😭

    @mummymasmenu7349@mummymasmenu73493 жыл бұрын
  • என் சகோதரனை இழந்தது போல் உணர்கிறேன் .

    @mvanitha6081@mvanitha60813 жыл бұрын
  • காலத்தால் மறக்கப்படாத கலைஞர் விவேக்.

    @ramanirajagobal7866@ramanirajagobal78663 жыл бұрын
  • அவரோ மகள்களுக்கு நல்ல அன்பான வாழ்க்கை அமைத்து கொடுங்க

    @KrishnaMoorthy-ws9ul@KrishnaMoorthy-ws9ul3 жыл бұрын
    • Yes

      @suryajayarjun431@suryajayarjun4313 жыл бұрын
    • Ethana ponnu sir

      @nithyanithya3317@nithyanithya33173 жыл бұрын
    • Yes

      @Sulais68@Sulais683 жыл бұрын
    • @@nithyanithya3317 vivek sir ku 2 ponnu irukku

      @johnsonjo8454@johnsonjo84543 жыл бұрын
    • @@nithyanithya3317 இரண்டு அழகான மகள்கள். அமிர்தநந்தினி, தேஜஸ்வினி.

      @chandran4511@chandran45113 жыл бұрын
  • எல்லோரிடமும் கேட்கிறீர்கள் விவேக் அக்கா விஜயலெஷ்மி மற்றும் தங்கை சாந்தி யிடம் பேட்டி கேட்கவே இல்லையே.

    @anusharaman9446@anusharaman94463 жыл бұрын
  • விவேக் சார் இழப்பிலிருந்து நான் இன்னும் மீளவில்லை

    @chithrayoganathan9291@chithrayoganathan92913 жыл бұрын
    • 😢😢😢

      @voblack2675@voblack26753 жыл бұрын
    • 😢😢 nanum tha

      @mr.indiaswifey1203@mr.indiaswifey12033 жыл бұрын
    • Nanum tha

      @lathamanickam9465@lathamanickam94653 жыл бұрын
    • நீங்க மட்டுமில்ல சகோ கோடானுகோடி பேர் ஜுரணிக்க முடியல இவர்இழப்பு

      @user-vt9zw2mc3k@user-vt9zw2mc3k3 жыл бұрын
    • Me too

      @maninaffco7412@maninaffco74123 жыл бұрын
  • Now he should be spending his time with his son. Good human.

    @anitarpaul1551@anitarpaul15513 жыл бұрын
  • விவேக் சாரின் ஆத்மா சாந்தியடைய முடிந்தவரை மரம் வளர்ப்போம்.....

    @Murugan-kn3qy@Murugan-kn3qy3 жыл бұрын
  • உண்மை மகன்அருமைமகன்இரந்த அன்றேஅவருக்குபாதிஉயிர்போய்விட்டது

    @AbcDef-hs3rd@AbcDef-hs3rd3 жыл бұрын
  • உண்மையான அன்பு என்றால் அவரவர் இருக்கும் இடங்களை சுற்றி பத்து மரங்கள் வளர்ப் போம்.

    @chitraj3145@chitraj31453 жыл бұрын
  • ரொம்ப நல்லவனா இருந்தா கடவுளுக்கே பொறுக்காது போல......😢😢😢

    @kathirvel2337@kathirvel23373 жыл бұрын
    • Yaru da antha kutty photo la

      @divyapriyachennai2356@divyapriyachennai23563 жыл бұрын
    • @@divyapriyachennai2356 யாரு குட்டியா? யார கேக்குற.....?

      @kathirvel2337@kathirvel23373 жыл бұрын
    • Correct sir

      @rbalamurugan9471@rbalamurugan94713 жыл бұрын
    • Ww6Qw See

      @suraalma9810@suraalma98103 жыл бұрын
    • @@kathirvel2337 unna thaan da loosu payale

      @divyapriyachennai2356@divyapriyachennai23563 жыл бұрын
  • தன் மகனை காண விண்ணுலகம் சென்றுவிட்டார்😢😭

    @senthi6615@senthi66153 жыл бұрын
    • 😭😭😭😭😭😭

      @valliammaikaruppiah4901@valliammaikaruppiah49013 жыл бұрын
    • Abdul kalam sir raiyum,avar son prasannavaiyum parka sendu vittar

      @mohamedrafeek4825@mohamedrafeek48253 жыл бұрын
    • Oruthavanga mela romba pasam vaika kudathu,vaccha avanga uyir poidum..mithama than ellor mellayum pasam vaikanum..

      @vishwa2135@vishwa21353 жыл бұрын
    • எல்லாம் ok. தான். அவர் மட்டும் தனது மகனைப் பார்க்க சென்று விட்டார். அவர் பெற்ற மகள்களுக்கும் பெறாத மகளான மனைவிக்கும் யார் ஆறுதல்?? காலம்தான் மருந்து.

      @roja6135@roja61353 жыл бұрын
    • @@roja6135 \~

      @nfcstudios8206@nfcstudios82063 жыл бұрын
  • Miss you ❤ sir

    @annaitalkies4737@annaitalkies47373 жыл бұрын
  • He always lives in All youngsters heart 💓💓💖💖💓💓

    @ArokiaRakesh@ArokiaRakesh3 жыл бұрын
  • Good soul we miss u sir

    @kavithas8133@kavithas81333 жыл бұрын
  • ஒரு விவேக் போய்350000 விவேக் நாட்டில் வளர்கிறார் வாழ்கிறார்🙏🙏🙏

    @muthalibmuthalib509@muthalibmuthalib5093 жыл бұрын
    • 3500000

      @preevasan9992@preevasan99923 жыл бұрын
    • @@preevasan9992 ok so sary

      @muthalibmuthalib509@muthalibmuthalib5093 жыл бұрын
  • Proud to be a fan of vivekh sir u are the real hero miss u sir

    @harryjackthamizhan8343@harryjackthamizhan83433 жыл бұрын
  • Vivek sir ungalukku Eppadi Appa maadari irundaaroa.Avari pillaigalukku Neenga ippa Appaamaadari Nallapadiya paarthukoonga sir..appathaan Avarin aaththma shaanthi adaiyum.🙏RIP VIVEK SIR🏝🌴🌱

    @tamilstarkaraoke@tamilstarkaraoke3 жыл бұрын
  • சகோ அருமையாகப் பேசுகிறார்.. பேட்டி எடுப்பவரும் அருமை விவேக் அண்ணாவின் மறைவுதான் இங்கே வேதனை

    @chukkygopal7378@chukkygopal73783 жыл бұрын
  • Really we miss you a lot Vivek Sir......

    @dadsprincess6851@dadsprincess68513 жыл бұрын
  • Eppo varaikum vivek sir ah romba miss pandra 😭 miss you Sir

    @vigneshvikki4394@vigneshvikki43943 жыл бұрын
  • I think vivek sir want to see his parents, guru KB sir, his inspiration APJ abdul kalam sir, his lovable son prassana.. That's y he is gone soon😢

    @karthikeyanperumal4053@karthikeyanperumal40533 жыл бұрын
    • After life, every thing becomes dust.

      @saravanamg7593@saravanamg75933 жыл бұрын
    • Maybe.

      @roja6135@roja61353 жыл бұрын
    • But indha neneppu oru arudhala iruku.

      @meeriakamal4085@meeriakamal40853 жыл бұрын
  • First time I cried seeing Vivek surs comedy...feeling depressed

    @sreeskitchen5989@sreeskitchen59893 жыл бұрын
  • Selvakumar sir please watch over your sister and Vivek sir children. Thank you.

    @southcelebritytalk8219@southcelebritytalk82193 жыл бұрын
  • Vivek Uncle really best

    @menumena5182@menumena51823 жыл бұрын
  • LEGEND vivek sir

    @artikabuilders7309@artikabuilders73093 жыл бұрын
  • Romba miss pandren vivek sir

    @shobikeerthi3466@shobikeerthi34663 жыл бұрын
  • Miss u sir❤ from kerala

    @bijupaul4282@bijupaul42823 жыл бұрын
  • ❤️❤️❤️❤️😍😍😍😍A very very good human being.....love you vivek 😪😪😓😥

    @lousiaveerasamy3697@lousiaveerasamy36973 жыл бұрын
  • My childhood thoughtful comedian actor..vivek sir..RIP..past few days I'm even seeing u in my dreams..ur comedies..til my death it will follow to remind me of my childhood goodness..no one better than u in giving people comedical messages..u live forever like my another childhood superhero SP BALASUBRAMANYAM sir..send my regards to him sir..hope u two guys are having a good time 'there', of course together with ur son Prasanna..

    @sgr5038@sgr50383 жыл бұрын
  • World rip 2 apj abdullakalam I miss u vivek😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    @user-ko9ji8yu9x@user-ko9ji8yu9x3 жыл бұрын
  • I love you Vivek...sir

    @mujirahman5179@mujirahman51793 жыл бұрын
  • idhu varai avuru pathi oru black mark kuda illa . avura veetla , co-actors kitta , yen theruvula munavathu manushanga kitta kuda nalla peru yeduthu irukaru , nalla manushana vazhandhu irukaru . oru mamanithana indha olagam yezhadhuduchu . vivek sir yenaku periya inspiration ayitaru 🙏🙏🙏

    @dharshinimagesh9591@dharshinimagesh95913 жыл бұрын
  • Vivek's brother in law is a smart man.

    @robwright5940@robwright59403 жыл бұрын
  • I miss you vivek anna

    @jaya8078@jaya80783 жыл бұрын
  • 2021 la sp jananathan sir and Vivek sir rendu genius poitanga😭😭😭😭

    @venkatesant9494@venkatesant94943 жыл бұрын
  • Greatman

    @indiraraghavan3632@indiraraghavan36323 жыл бұрын
  • Miss u vivek sir 😭😭😭😭

    @sangeethamanikantan6068@sangeethamanikantan60683 жыл бұрын
  • Vivek The great.

    @allanfrancispandian4358@allanfrancispandian43583 жыл бұрын
  • Really great man

    @Samueledits026@Samueledits0263 жыл бұрын
  • நான் ஒரு நாளும் நம்பமாட்டேன். எங்கள் சின்ன கலைஞர் எங்களுடன்தான் இருக்கிறார் 🙏🙏🙏

    @shanthiuma9594@shanthiuma95943 жыл бұрын
  • May Almighty Heavenly God comfort & Guide the whole family and bless with Peace🙏🙏

    @shyamavlogs9672@shyamavlogs96723 жыл бұрын
  • Thank you and take care dear family members and followers

    @sridharraja2293@sridharraja22933 жыл бұрын
  • Enakku piditha manitharumkuda arumaiyana nadippu arumai-arumai. om namah shivaya 🙏🙏🙏

    @manimuthu1640@manimuthu16403 жыл бұрын
  • இந்த உலகில் இருந்திருக்க வேண்டியவர், இப்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    @rasaran9085@rasaran90853 жыл бұрын
  • Very good speech sir

    @kraja5680@kraja56803 жыл бұрын
  • Miss you VIVEK sir

    @balajig3011@balajig30113 жыл бұрын
  • Chai avarkka ippadi oru mudivu dei kadavulae unakku manasu illa ya. Sir many crores of people miss u.

    @peaceworldthroughinside1487@peaceworldthroughinside14873 жыл бұрын
  • HONOURABLE VIVEK SIR . OUR SALUTE TO U SIR NEEGA BASHA DA

    @bashada8546@bashada85463 жыл бұрын
  • Vivek Sir made all of us laugh and think but his personal life was a trajedy. So many horrible selfish people are still living without a care in the world yet this great man did not deserve this end so soon.

    @HyperDrakeHyperSpeed@HyperDrakeHyperSpeed3 жыл бұрын
  • Ungalukku kaasu Panna Vera vazhiye illingalada🔥🔥

    @sridevisatchidanandam3868@sridevisatchidanandam38683 жыл бұрын
    • Correct nalla kelunga

      @dhinagaranbeaula1679@dhinagaranbeaula16793 жыл бұрын
    • See manobala chennal

      @Yadav88202@Yadav882023 жыл бұрын
    • செத்துப் போனவர்களை வச்சும்காசு பண்ணனும் செத்துப் போனவர் மனைவி நல்லா மேக்கப் போட்டு லேசாககூட கண்கலங்காம மறுநாளே பேட்டி குடுக்குறாங்க இதுல என்ன இருக்கு நல்ல மனுஷன் செத்துப் போய்ட்டார்அவரை மதிக்கிறவங்க யாரா இருந்தாலும் அவரை நினைச்சு ஒரு மரக்கன்று நட்டு மறக்காமல் தண்ணீர் ஊத்தி கிட்டு வாங்க அதுதான் விவேக் சாருக்கு நல்லமரியாதை

      @user-og9qq8qq8m@user-og9qq8qq8m3 жыл бұрын
  • Miss you vivek sir 🙏

    @ramyasathish6792@ramyasathish67923 жыл бұрын
  • Oru nalla kudumbathirku en evalo thunbam kadavul tharugirar enbathu theriyavillai 😢😢😢

    @viralvideos5260@viralvideos52603 жыл бұрын
  • விவேக்" sir miss you

    @thiruppathithiruppathi1123@thiruppathithiruppathi11233 жыл бұрын
  • Thank u sir,

    @devidurga1603@devidurga16033 жыл бұрын
  • Real hero

    @nethravathis3522@nethravathis35223 жыл бұрын
  • Miss u vivek sir......😭😭😭😭😭😭😭

    @shobhanam2958@shobhanam29583 жыл бұрын
  • நெஞ்சே எழு...... நினைவாய் வாழு அண்ணா விவேக்கின் அர்பனிப்பை மனம் மட்டும் அழவில்லை அண்ணா .. நீங்கள் வைத்த மரமும் தான் அழுகிறது எங்களின் அண்ணன் எங்களை விட்டு சென்றார் என்று... காணக்கிடைக்காத பாசமே அண்ணா.... இன்று காணும் இடமெல்லாம் நீங்கள்தான் அண்ணா..... உங்களுக்குள் சோகம் ஆயிரம் அண்ணா ... உங்களால் சிரித்தவர்களும் ஆயிரம் அண்ணா... பெரும்பாலும் நினைக்கவில்லை அண்ணா அப்போது உங்களை ... இப்போது உங்களை மறக்க முடியவில்லையே அண்ணா... வாழ்ந்தது போதும் என்று வானம் சென்றீர்களே அண்ணா..... வாழ்பவர்கள் உங்களை நினைத்து வாடுவார்கள் என்று நினைக்க வில்லையா அண்ணா..... சினிமா கலைஞனை இழக்க வில்லை அண்ணா நாங்கள்.... எங்களை சிந்திக்க வைத்த தலைவனை இழந்துவிட்டோம் அண்ணா .... நீங்கள் வைத்த மரத்தின் காற்றை நாங்கள் சுவாசிக்கின்றோம் அண்ணா...... நீங்கள் சுவாசிக்க மறந்து விட்டீர்களே அண்ணா... மகன் மறைந்த குடும்பத்தில் மறுபடியும் மறனமா... இறைவனுக்கு கண் இல்லையே அண்ணா..... ஒருமுறை உங்களை பார்த்தேன் அண்ணா அந்த ஆரஞ்சு கலர் ஆடையில் .. இன்று அந்த ஆரஞ்சுக்கணி போல் ஆனது அண்ணா என் மணம் புண்ணாக.... மரத்தின் நிழலே அழியாத புகழே வாழ்ந்த காலத்திலும் சரி.... இனி..... சூட்டினை நீங்கள் ஏற்று விட்டீர்கள் துயரத்தை எங்களுக்கு தந்து விட்டீர்களே அண்ணா..... முன்பு உங்களால் வாய் விட்டு சிரித்தோம்... இன்று உங்களுக்காக வாய்விட்டு அழுகிறோம் அண்ணா... செவி குடுத்து கேட்ட இறைவன் திரும்பவும் அனுப்புவானா அண்ணா..... அன்று உங்களின் கண்ணதில் குழி...... இன்று எங்களின் இதயத்தில் பெறும் குளி..... அப்துல்காலமின் சிஸ்யன் நீங்கள் ... இனி உங்களின் சிஸ்யன்கள் நாங்கள்... மரம் நடுவோம் மண்ணில் ... அண்ணனின் ஆசையை நிறைவேற்றுவோம் ... அதை அவர் பார்ப்பார் விண்ணில்....... நன்றி உயர்திரு. விவேக் அண்ணா... சி.பாலகிருஷ்ணன் பி.ஏ. தமிழ் இலக்கியம் ... 🙏🙏🙏🙏🙏🙏

    @BalaKrishnan-vi8fm@BalaKrishnan-vi8fm3 жыл бұрын
  • I Miss you sir

    @amen-jenni@amen-jenni3 жыл бұрын
  • Miss you too much Vivek sir🌹🌹🌹

    @saisashil6291@saisashil62913 жыл бұрын
  • Vivek sir elutha Veedu epadi iruku nu theriyaathaa adthaa yen Da ketutu avanga manasa kastapaduthringa.... Konjam naal avngala vedunga Da 🙏🙏🙏🙏

    @monishameshak8716@monishameshak87163 жыл бұрын
  • மனித நேயர் வாழ்க

    @uma8732@uma87323 жыл бұрын
    • 💯

      @mohankumar-pr6xh@mohankumar-pr6xh3 жыл бұрын
    • உண்மை மேடம் ஏற்க முடியவில்லை

      @wefourchannel5597@wefourchannel55973 жыл бұрын
  • Thank you

    @SumaiSumai-vp8ft@SumaiSumai-vp8ft3 жыл бұрын
  • Miss you sir

    @mormdurban123@mormdurban1233 жыл бұрын
  • Kaalaila yanthiricha Vivek sir a pathi than ninaipu than varuthu😭😭😭😭😭😭😭

    @syedmohammadbuhari689@syedmohammadbuhari6893 жыл бұрын
  • Nalla oru manithar Social worker and Good actor, miss u sir 😘

    @perfecttricks8843@perfecttricks88433 жыл бұрын
  • நல்ல மனிதர்கள் இந்த உலகில் நீண்ட காலம் வாழ்வதில்லை என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

    @lawrences9125@lawrences9125 Жыл бұрын
  • Brother in law sir please Vivek sir family ya true VA care pannungka .Ethu avar rasikarkaloda venduthal please.

    @thangamt3819@thangamt38193 жыл бұрын
    • Pls give the full suport to sir family anna pls

      @vidyapriyashyam3481@vidyapriyashyam34813 жыл бұрын
  • Truesir

    @indiraraghavan3632@indiraraghavan36323 жыл бұрын
  • We really miss you sir, I have been a great fan from Doordarshan time onwards, RIP

    @manojkumar-fw4kb@manojkumar-fw4kb3 жыл бұрын
  • Miss You Vivek Sir..

    @SureshBabu-ui7bp@SureshBabu-ui7bp3 жыл бұрын
  • Ya i am going to plant trees... RIP dear vivek... U r a great soul...

    @karthikeyan-bd2tk@karthikeyan-bd2tk3 жыл бұрын
  • 💯 true sir what are u say..muleh nambikai

    @rabiahrazak329@rabiahrazak3293 жыл бұрын
  • Miss you lot vivek sir 😥😥😥😥😥

    @lavanyasri1788@lavanyasri17883 жыл бұрын
  • Miss you vivak sir

    @sabinabegam9562@sabinabegam95623 жыл бұрын
  • Lv u vivek sir and miss u

    @divyaparasuram7009@divyaparasuram70093 жыл бұрын
  • Please stop interviewing Viveks family for some time. The questions are very hurting and painful. அவர் வருத்தப்பட்டாரா?? வருத்தப்பட்டாரான்னு கேக்குறதுல உங்களுக்கு என்ன சுகம்??? அவர் போய் சேர்ந்துட்டாரு...அவர் குடும்பத்த ஏன்ய்யா இப்படி நோன்டுறீங்க? கடவுளே....கடவுளே :(

    @KP-om9fj@KP-om9fj3 жыл бұрын
    • சரியா சொன்னீங்க இவனுங்களுக்கு வேற வேலை இல்லை🤔😎

      @user-og9qq8qq8m@user-og9qq8qq8m3 жыл бұрын
  • ♥️😭Who are all coming to seeing after vivek sir rip😭♥️ Edit :😢நிங்கள் இருந்தாலும் இறந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களுக்குள் வாழும் மரங்கள் உங்கள் புகழினை காற்றாக பாடும்🥺

    @stylishsekar5924@stylishsekar59243 жыл бұрын
  • RIP VIVEK SIR.

    @kalpanamohan388@kalpanamohan3883 жыл бұрын
  • நான் ஊருக்கு போனால்10மரமாவது நடுவேன்__________ ஒவ்வொருவரும் முயற்சி செய்யவும்🙏🙏🙏

    @muthalibmuthalib509@muthalibmuthalib5093 жыл бұрын
  • This person interviewing should have asked whether Vivek goes for regular health check ups and how come this happened

    @preetiananth6463@preetiananth64633 жыл бұрын
  • Outside actors life look better...but same as normal family....went thru lot of issues

    @inout804@inout8043 жыл бұрын
  • எங்கள் ஊர் தாம்பரம் கேம்ப் ரோடு விவேக் சார் நீங்கள் இங்கே வந்திருகிறீர்களா மிக்க மகிழ்ச்சி😊 மிஸ் யூ சார்

    @nilamagalseema9968@nilamagalseema99683 жыл бұрын
  • Rip sir 😭🇮🇳🙏

    @athinarayanan9894@athinarayanan98943 жыл бұрын
  • Enna da thappu ah kandu pidichinga intha interview la dislike pottu irukkinga manasatchi illatha porambokkuingala😭

    @jcmarblesraja4865@jcmarblesraja48653 жыл бұрын
  • அவரை ஒருநல்ல மனிதர் இல்லை என்ன செய்வது௰ ஒருவருக்கும் கொடுத்துவைக்கவில்லை💐👎🙏

    @user-sh9wu9wg2o@user-sh9wu9wg2o3 жыл бұрын
  • மிக நேர்த்தியான நேர்காணல்

    @newsdigestintamil6071@newsdigestintamil60713 жыл бұрын
  • Vivek sir irandadu romba badhipa irukku naalmuzuvadum iravilum avar paalvadiyum mugam kannu Mun vandu nirkiradhu marakave mudiyadu sir ungalai missing you alot sir

    @geethaseshadri9549@geethaseshadri95493 жыл бұрын
KZhead