TR MP-க்கு சிக்கல் | டெல்லிக்கு படையெடுத்த VIP-க்கள்...

2024 ж. 29 Сәу.
93 047 Рет қаралды

#mkstalin #dmk #kanimozhi #trbalu #arasa #modi #edappadipalanisamy
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер
  • என்னத்த புடுங்கி விட்டார் என்று இன்ப சுற்றுலா செல்லுகிரார் வாரிசு அடிப்படையில் பதவிக்கு வந்த முதல்வர்

    @kubendreninteriors1196@kubendreninteriors119621 күн бұрын
  • நக்கல் , நையாண்டி , குதர்க்கம் , சாட்டையடி இதுக்கு மறு பெயர் தான் எகலைவன் மற்றும் திரிசங்கார் பேட்டி.

    @dhanaseelant6993@dhanaseelant699321 күн бұрын
    • EPS is a clown.Navigates a sinking ship

      @letchimyramasamy3894@letchimyramasamy389420 күн бұрын
    • ⁰⁰

      @somasundaram341@somasundaram34120 күн бұрын
    • ​@@somasundaram341qє000ρ

      @vidhyaaishu2793@vidhyaaishu279320 күн бұрын
    • @@letchimyramasamy3894 39:40

      @varadharajangopalan2880@varadharajangopalan288020 күн бұрын
    • மாலத்தீவு ஒருலட்சம் டன் தாதுமணல் தூத்துக்குடி

      @SivaKumar-kw2cz@SivaKumar-kw2cz16 күн бұрын
  • வர வர பாலு விலை ரொம்ப ஏறி போச்சு 😢😂

    @MSBharani007@MSBharani00721 күн бұрын
  • தி.மு.க.என்றால் தில்லு முல்லு என்பதை அறிவோம்.ஆனால் அதன் முப்பரிமாணங்களையும் இந்த ஆட்சியில் பார்த்துவிட்டோம்.இனி ஏதாவது புதிதாக உருவாக்கினால்தான் அதிசயம்.

    @geethasundararajan2263@geethasundararajan226321 күн бұрын
    • மேலும் 2 ஆண்டு ஆட்சி பாக்கி உள்ளது. ஆக, மேலும் குளறுபடி எதிர்பார்க்கலாம்.

      @nandakumarkrishnamurthy9104@nandakumarkrishnamurthy910420 күн бұрын
  • கேப்டன் அவர்களின் குரல்வளை செயல்படாமல் போனதும் சூரியனின் உக்கிரத்தால் தானா!?

    @user-wp8st4wv9u@user-wp8st4wv9u21 күн бұрын
  • அரசியல்வாதிகள் தான் ஊழல் பேர்வழிகள் என்ற நிலை மாறி, நீதிபதிகளும், தேர்தல் ஆணையமும் ஊழல்வாதிகள் என்ன நிலை மாறிவிட்டதே என சந்தேகமாக உள்ளதே. நீதிபதிகள் என்ன குழந்தைகளா எதற்கு மே மாதம் விடுமுறை இதை முதலில் மாற்ற வேண்டும் என சந்தேகம்

    @rameshahila225@rameshahila22521 күн бұрын
  • டி ஆர் பாலு தானே😅

    @Numbers0123@Numbers012320 күн бұрын
  • 6 மணிக்கு அடிச்ச குளுமை தாங்காமல் என்று சொல்லுவதற்க்கு பதிலாக வெயிலு என்று மாத்தி சொல்லிட்டாங்க போல.

    @rajampr679@rajampr67921 күн бұрын
    • தலைவர் சொன்னாரே மழை வெள்ளத்தால் வறட்சி ஏற்பட்டது என்று . அவர் கீழே வேலை செய்பவர்களின் பேச்சு இப்படித்தான் இருக்கும்.

      @dhanaseelant6993@dhanaseelant699321 күн бұрын
  • எதையும் நிலை நிறுத்த முடியாமல் போனதால் 😅😅😅😅😅👌👌👌👌👌👌❤

    @chandrasiva5777@chandrasiva577721 күн бұрын
  • திரிசக்தியாரின் கேள்வி பதில் நிகழ்ச்சி மிக சிறப்பு

    @duraisamy199@duraisamy19921 күн бұрын
  • சுடலை மால தீவுக்கு போகாத காரணம், அந்த அரசாங்கம் drone balloon பறப்பதற்கு தடை ‌விதிக்க முடியாது என்று கூறியதால் தான்.

    @nandakumarkrishnamurthy9104@nandakumarkrishnamurthy910420 күн бұрын
  • திருசக்தியார் இன்று செவிக்கு நல்ல விருந்து படைத்துள்ளார். நன்றி வாழ்த்துக்கள்.

    @sixthsense1979@sixthsense197921 күн бұрын
  • உண்மை தகவல் நகைச்சுவையுடன் தருகிறீர்கள். நன்றி.

    @user-oj3si4dg7k@user-oj3si4dg7k21 күн бұрын
  • மிஸ்டர் திரிசக்தி உமது செயின்ஜார்ஜ் கோட்டை காமடி வெகு காலம் சிரிக்காத எம்மை சிரிக்க வைத்தது மிக்க நன்றி

    @tamil34567@tamil3456721 күн бұрын
  • நன்றி ஐயா‌செவாலியர்ஃஃஅரசியல்ஜோதிடர் சுந்தர ராமன்&ஏகலைவன்🎉🎉🎉❤❤❤

    @VarutharajRamasamy@VarutharajRamasamy21 күн бұрын
  • ஐயா உங்கள் இருவரினதும் கதை + விளக்கம் சொல்லும் “ நக்கல் பாணி “ மிகவும் விரும்பி பார்க்கத் தூண்டும் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾🤣

    @yogayoga8136@yogayoga813621 күн бұрын
  • நுணுக்கமான தெளிவான பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள்

    @user-pk5xz2iy9h@user-pk5xz2iy9h20 күн бұрын
  • நீலகிரி மாவட்ட ஆட்சியர் மீது வழக்குத் தொடர வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

    @Vulagaththamilhar_paerarasu@Vulagaththamilhar_paerarasu21 күн бұрын
  • சூரியன் உச்சம் பெறுவதால் ஏற்படும் கோளாறுதான் இவர்களின் காமெடி

    @ibrammusha2880@ibrammusha288021 күн бұрын
  • நன்றி ஐயா 👌👌👌💪

    @sundarapandian4580@sundarapandian458021 күн бұрын
  • இந்த அருணா அம்மா மாவட்ட ஆட்சியரா இல்லை திமுக மாவட்ட செயலாளரா.

    @namburajansoundararajan6683@namburajansoundararajan668321 күн бұрын
    • கன்பர்டு ஐ.ஏ.எஸ். எல்லாம் இப்படித்தான் கூஜா தூங்குவார்கள்.

      @sixthsense1979@sixthsense197921 күн бұрын
    • Rowdy

      @senthamilselvivajiravelu4345@senthamilselvivajiravelu434520 күн бұрын
  • விவாதம் சிறப்பு நிகழ்வுகள். வாழ்த்துக்கள். நாம் தமிழர்

    @kumarasivana@kumarasivana21 күн бұрын
  • நன்றி அய்யா......

    @ATRRajan.317@ATRRajan.31721 күн бұрын
  • சிறப்பு

    @raviravichandranravichandr6015@raviravichandranravichandr601521 күн бұрын
  • பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெறி கட்டின கதையாக எப்போதும் நடந்தாலும் ஊழல் ஊழலே.

    @user-wn3xu5kf4i@user-wn3xu5kf4i21 күн бұрын
  • ஏகலைவனை புது இரத்தத்தை பாய்ச்சி வீறு கொண்டு எழுந்து இன்னும் பல மடங்கு வலிமையாக ஆக்கியதற்கு ஹேக் செய்த கும்பலுக்கு கோடி நன்றிகள்.

    @RajKumar-tf2lu@RajKumar-tf2lu21 күн бұрын
  • ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது அமேரிக்கா சென்று வந்தபின் அங்குள்ளது போல நம் தெருவில் வீட்டு இலக்கங்களை மாற்றினார். இன்றுவரை அதனெ குழப்பம் தொடர்கிறது (பழைய எண் புது எண் என விலாசமிட்டால்தான் புரிகிறது.)

    @rameshv62@rameshv6221 күн бұрын
  • இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

    @user-jr4bq8kt8i@user-jr4bq8kt8i21 күн бұрын
  • கேட்டால் கொடைக்கானலில் கூட 6500 கோடி கிடைக்கும

    @aruchamyd8878@aruchamyd887821 күн бұрын
    • Boomikku adiyil engu vaynaalum kadathalkaarargal pudaikka koodum.Angu Drone parakkaamal irukka uriya satta nadavadikkai eduppadarkum vaaippu uruvaagalaam.

      @ganapathiramanneelakantan6574@ganapathiramanneelakantan657418 күн бұрын
  • நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க 0:45

    @kumarasivana@kumarasivana21 күн бұрын
  • இப்படி பட்ட சுயநல அரசியல் தலைவர்களை நம்பி மக்கள். ஆண்டவன் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.

    @user-oc9tg1rh8y@user-oc9tg1rh8y20 күн бұрын
  • அரசியல் நகைச்சுவை ,நையாண்டிக்கு உங்கள் இருவரையும் மிஞ்ச முடியாது.....அடுத்து இரண்டெழுத்து MP யார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்....

    @gurumurthy.p.257@gurumurthy.p.25721 күн бұрын
    • கல்லூரி நாட்களில் இருந்து திரு சுந்தரராமன் அவர்களை தெரியும் திறம்பட பேசுபவர் நகைச்சுவையுடன் உரையாடுபவர் வாழ்க வளமுடன்

      @subramaniamsambamurthy2262@subramaniamsambamurthy226220 күн бұрын
    • Balu

      @skannadasan5597@skannadasan559720 күн бұрын
  • மாறறுவதற்கு நினைக்கும் நிறுவனங்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால்தான் செய்வதறியாது அட்லீஸ்ட் " மத்திய அரசு " என்ற பெயரையாவது " ஒன்றிய அரசு " என்று மாற்றி இருக்கிறார்கள் போலும்.!!!!!

    @malarvizhinagarajan865@malarvizhinagarajan86520 күн бұрын
  • நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉

    @mahalakshmi.madasamy9968@mahalakshmi.madasamy996821 күн бұрын
    • பைத்தியங்கோலி பயலே

      @Sankarsubbu-jw8bl@Sankarsubbu-jw8bl20 күн бұрын
  • ரெண்டு பேருமே நல்லா பேசுறீங்க.இதைவிட கலாய்க்கமுடியாது.சந்தோசம்.

    @sharechannel7402@sharechannel740220 күн бұрын
  • *BROADWAY TO THEEVUTHTHIDAL* கவலை வேண்டாம் திரிசக்தியாரே.. சென்ஜார்ஜ் கோட்டையை மாற்ற முடியாவிட்டாலும்.. பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு விரைவில் (இன்னும் 6 மாதத்துக்குள்) மாற்றப்படவிருக்கிறது.. 🤕

    @SHREEBPL@SHREEBPL20 күн бұрын
  • Super super speech

    @Gowtham-el4kr@Gowtham-el4kr21 күн бұрын
  • இரண்டு எழுத்து இரண்டு எழுத்து ஏங்க ரொம்ப நீட்டி மொலக்குறீங்க மில்க் ன்னு சொன்னா தெரியுது நாலு எழுத்து 😮😅😢😂😂😂😂

    @MSBharani007@MSBharani00721 күн бұрын
  • இஸ்லாமியர் தானம் செய்யக்கூடாது....ஆனால் தானம் பெறலாமா???

    @rajamanickam3397@rajamanickam339721 күн бұрын
  • முதல்வராக தமக்கு போட்டியாக அண்ணாமலை வந்துவிட்டார் என்பது தான் எடப்பாடியாரின் கவலை

    @balasundaramduraiswami7514@balasundaramduraiswami751421 күн бұрын
    • எடப்பாடி சுடலை இரண்டும் மட கூதி மவனுக

      @Sankarsubbu-jw8bl@Sankarsubbu-jw8bl20 күн бұрын
    • உண்மை

      @chithrakrishnan9797@chithrakrishnan979720 күн бұрын
  • குஜராத் தில் பிடிக்கப் படவில்லை. பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக கடத்தப் படும்போது குஜராத் கோஸ்ட் இல் பிடி பட்டது.

    @marimuthuramanathan8435@marimuthuramanathan843521 күн бұрын
    • ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அஅ🎉🎉🎉😢🎉😢😢?அஅ🎉😢😢😢😢😢😢😢😢அஅ

      @Radhakrishnan-us1fw@Radhakrishnan-us1fw21 күн бұрын
  • இப்போ இரண்டு எழுத்து இரண்டு எழுத்துன்னு சொல்றத பார்த்தா விவேக் தான் ஞாபகம் வராரு நேத்திக்கு செத்தா இன்னைக்கு பாலு இன்னைக்கு செத்த நாளைக்கு பால் நான் பாலுன்னு தான் சொன்னேன் பாலுன்னு சொல்லல 😢😂😂😂

    @MSBharani007@MSBharani00721 күн бұрын
    • Idhu super nakkal yaa 😂

      @sgovin2228@sgovin222820 күн бұрын
    • எங்க காதுகள்ல BALLனு தான் விழுந்தது.

      @chesaraajaa2594@chesaraajaa259420 күн бұрын
    • @@chesaraajaa2594 😍😍😍😘

      @MSBharani007@MSBharani00720 күн бұрын
    • 😂😂😂😂😂

      @chandrasekarana1916@chandrasekarana191617 күн бұрын
  • மிகவும் அருமை வாழ்த்துகள்

    @camilusfernando17@camilusfernando1720 күн бұрын
  • பாஜக.அரசியல்வாதிகள்.என்ன.வேற்றுஉலகித்தில்இருந்தாவந்தார்கள்.எல்லாரும்சொத்தைவிற்கவாவந்தார்கள்.அவர்களும்.ஆசைஉலகில்பிறந்தவர்கள்தானே.அவர்களும்வாழ்ந்துவிட்டுபோகட்டுமே.வாழ்க.பாரதம்.வளர்க.அரசியல்வாதிகள்

    @muruganathanshanmugasundar7726@muruganathanshanmugasundar772621 күн бұрын
  • ஊட்டியில் சூரியன் மறைவதே இல்லை!.

    @user-xq3ex3ep6o@user-xq3ex3ep6o21 күн бұрын
    • OOTLEYE MARANJURUM JUNEKKU APPAALE!

      @rrajan5476@rrajan547616 күн бұрын
  • திரிசக்தியார் திரை உலகில் நன்றாக பிரகாசித்தது இருப்பார். அருமையான நகைச்சுவை மற்றும் கருத்தாழம் பேச்சு கொண்டவர்

    @raghuramancn6192@raghuramancn619219 күн бұрын
  • நாம் தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம் வெற்றி உறுதி.

    @kandasamysinniah2172@kandasamysinniah217220 күн бұрын
    • வாய்ப்பில்ல ராஜா😂

      @chithrakrishnan9797@chithrakrishnan979720 күн бұрын
  • ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

    @kumarasivana@kumarasivana21 күн бұрын
  • ஊட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள்வளர்ச்சி திட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்.

    @sankarviswanathan5992@sankarviswanathan599221 күн бұрын
  • The comments on operation with Reference to Dravidam are super😊

    @janakiramkrishnamurthy1322@janakiramkrishnamurthy132221 күн бұрын
  • கோவை மணி,இரெண்டு எழுத்து. 😂 சூசமாக சொல்லுவதில் நீங்க expert

    @Paruthi.618@Paruthi.61821 күн бұрын
  • உண்மையை அழகாக கிண்டலாகச் சொல்லுகிறீர்கள். மக்கள் உணரனும். இருவரும் நலமுடன் வாழனும்.

    @ragouragou1498@ragouragou149820 күн бұрын
    • mAKKAL DHANE ? 60 VARUDANGALUKKU THOONGIYA DHANDANGAL.....

      @rrajan5476@rrajan547616 күн бұрын
  • கப்பல்ல நீந்தி கிட்டே போகவும்.

    @user-wn3xu5kf4i@user-wn3xu5kf4i21 күн бұрын
  • ஆரம்பித்த உடனே திரி சத்தி ரெம்ப குறும்புக்கார ஐயா

    @rajkandiah8182@rajkandiah818221 күн бұрын
  • அப்போநயன்தாரவுக்கு இன்னும் 200ஏக்கர் நிலம் அன்பளிப்பாக கிடைக்கும்னு எதிர்பார்க்கலாம்

    @sm5mahendren11@sm5mahendren1121 күн бұрын
    • 😅😅

      @chandrasiva5777@chandrasiva577721 күн бұрын
  • நல்ல பதிவு நல்ல கருத்து வாழ்த்துகள்

    @saravananr7170@saravananr717020 күн бұрын
  • கலெக்டரம்மா சூப்பரான பேட்டி ?? அதிக வெப்பத்தால் சிசிடிவி செயலிழந்து விட்டதா????

    @rajamanickam3397@rajamanickam339721 күн бұрын
  • NTK ❤ 🎙

    @nathanrao8692@nathanrao869221 күн бұрын
  • கொடைக்கானலில் ஸ்டாலின் செல்ஃபி எடுக்க செல்கிறார் 😢😮😊😅😂

    @balaiahbalaiah6828@balaiahbalaiah682821 күн бұрын
    • Senjalum seivaan toppa thalaiyan

      @sgovin2228@sgovin222820 күн бұрын
  • அருமை ஜீ

    @dhatchanamoorthy7282@dhatchanamoorthy728221 күн бұрын
  • திருசக்தி யாரு அந்த டான்ஸ் மாஸ்டர் பேர சொல்லி இருந்தா நல்லா இருக்குமே என் பெயரை சொல்லாமல் விட்டு விட்டீர்கள் நீங்கள் எதையும் ஓபன் ஆக கூறுகிறவர் ஆயிற்றே

    @sivamaniv7481@sivamaniv748121 күн бұрын
    • 17 வருடம் கழித்து இப்ப என்ன அந்த கேசுக்கு அக்கறை காட்டுகிறீர்கள் என்று கேட்கும் பரதேசிகளிடத்தில் 17 வருடம் கழித்து ஒருவனைக் கொண்டு இருந்தாலும் குற்றம் குற்றம் தானே அந்த நாய்கள் செய்தது தவறு இல்லை என்றால் சொல்ல முடியும் இதுல இன்னொரு கொடுமை என்னன்னா ஒரு சில கேஸ்கள் குறிப்பாக இந்த அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட கேசுகள் மட்டும் 20 30 வருஷங்களாக எழுதிட்டு இருக்கு எந்த நீதி வதிகளும் அதற்கு தீர்ப்பு கொடுக்க அல்லது அல்லது அந்த கேசுகளை துரிதமாய் முடிக்க அல்லது அந்த கேசின் தெளிவுகளை விசாரித்து உண்மையா பொய்யா குற்றமா குற்றம் இல்லையா என்று சொல்வதற்கு சட்டத்துல புக்கு இல்ல போல இருக்கு அது அவர்கள் படிக்காமல் விட்டு விட்டார்கள் போல அதற்கு தெளிவுபட ஒரு சட்ட நுணுக்கங்களை வகுக்க வேண்டும் போலிருக்கிறது இது நாடா பாமர மக்களின் சுடுகாடா என்றே தெரியவில்லை

      @sivamaniv7481@sivamaniv748121 күн бұрын
  • Super sir

    @user-pw2qx4ib1u@user-pw2qx4ib1u21 күн бұрын
  • பெரியார் திடல் சரி வருமா.. நிறைய கல்லூரிகள் மூடும் நிலையில் உள்ளது..வெளி நாட்டு ஒப்பந்தம் செய்து மருத்துவ கல்லூரிகள் ஆரம்பிக்கலாம்.. நம் பணம் நம் கையில்...அடுத்த தேர்தல் நடத்த உதவும்

    @user-gj8dd7qo5p@user-gj8dd7qo5p21 күн бұрын
  • இரு இமயங்கள் கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

    @karukaruppaiya8225@karukaruppaiya822514 күн бұрын
  • The DC. of Ooty has exposed THE UNION PUBLIC SERVICE COMMISSION's standard.

    @janardhanamnayagar2152@janardhanamnayagar215221 күн бұрын
    • WHAT ABOUT OTHER PUDUNGI'S?

      @rrajan5476@rrajan547616 күн бұрын
  • ஐயா தாங்கள் கூறுவது எல்லாம் சரிதான். ஆனால் பணம் கொடுத்து பதவி பெறமுடியும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று இருக்கும் போது எல்லா போட்டிகளும் காமெடியாகவே போய் விடுகிறது

    @srinivasananantharaman407@srinivasananantharaman40719 күн бұрын
  • ஏர்கூலர் பழுதாயிடுச்சி, சரி செய்யப்போறோம்னு உள்ளே பூரப்போராங்கோ..😅

    @baskaranshanmugam9398@baskaranshanmugam939821 күн бұрын
  • வெயிலினால் அணில் தான் காரணம்

    @sarathyche6574@sarathyche657421 күн бұрын
  • நான் கூகுள் செய்து தெரிந்து கொண்ட விஷயம்: CCTV கேமராக்கள் 40, 45 டிக்ரி சென்டிகிரேடுக்கு வெப்ப நிலைக்கு மேல்தான் பழுதடைய வாய்ப்புகள் அதிகம். மேலும் வெப்பத்தோடு ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும் பழுதுபட வாய்ப்பு அதிகம். இவர்கள் குளிர்விப்பதற்காக ஏர் கூலர் பயன்படுத்தினால் ஈரப்பதம் அதிகமாகாதா? அதைவிட செலவைப்பார்க்காமல் ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்தலாமே.

    @damodarantimiri9119@damodarantimiri911921 күн бұрын
  • கொடைக்கானலில் மாலத்தீவு என்ன ஒப்புதல் ஒப்பந்தம் .தாதுமணல் கேட்பாங்க. அழகிரி கொடுத்ததுண்டு

    @SivaKumar-kw2cz@SivaKumar-kw2cz21 күн бұрын
  • ஜாம்பவான்கள் இருவருக்கும் வணக்கம்.

    @ganesans2842@ganesans284221 күн бұрын
  • சென்ட்ரல் இல்லையென்றால் என்ன இடமா இல்லை பூமியில் ! பல்லவன் பணிமனை இருக்கவே இருக்குது ?

    @sathiyanarayanadasarathan4964@sathiyanarayanadasarathan496420 күн бұрын
  • TR பாலு ......

    @karaikudichettinduhomeproducts@karaikudichettinduhomeproducts21 күн бұрын
  • 👌👌👌👌 🙏🙏🙏🙏 vanakkam 💪💪💪💪 THAMIZHAR NAAM THAMIZHAR

    @kathiresan5093@kathiresan509321 күн бұрын
  • இது கொரோனா அம்மா வா சரி சரி அப்படி என்றால் டெம்பரேஜ் எரிவது உண்மை தான் சாகடித்து விடும்

    @sundaralingam7609@sundaralingam760921 күн бұрын
  • Nowadays questions and answers super o super

    @janakiramkrishnamurthy1322@janakiramkrishnamurthy132221 күн бұрын
  • தமிழகத்தில் தாமரை மலரட்டும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

    @user-zf6bs2bf7i@user-zf6bs2bf7i18 күн бұрын
  • அவர் உழைத்து உழைத்துஓய்ந்து விட்டார். ஓய்வெடுக்கச் செல்லும் முடிவு வரவேற்கத்தக்கது.

    @user-wp8st4wv9u@user-wp8st4wv9u21 күн бұрын
  • சூப்பர்

    @ramachandranguruswamyiyer5712@ramachandranguruswamyiyer571221 күн бұрын
  • ஐயா டி ஆர் பாலு நலமா இருக்கார் அய்யா அவர் பணிகள் எல்லாம் சிறப்பா செய்றாரா ஆரூரான் ஃபேக்டரி இப்போ எந்த நிலைமையில் இருக்கு

    @sivamaniv7481@sivamaniv748121 күн бұрын
  • A rajaa கள்ள ஓட்டு ஓஹோ

    @vasudharaghunathan7751@vasudharaghunathan775121 күн бұрын
  • Stalin trying to escape.

    @sarojakrieg4780@sarojakrieg478021 күн бұрын
  • எடப்பாடி சரியான சந்தர்ப்ப வாசி. இப்போதைக்கு இந்த மாதிரி சொல்லிட்டு ஒரு ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தி அதில் குளிர் காய்வார்.இதன்மூலம் கொஞ்சம் நேரம் வாங்குகிறார்.

    @balamuralikrishnansrinivas4984@balamuralikrishnansrinivas498421 күн бұрын
  • சசிகலா முதல் எடப்பாடி வரை எல்லாமே துரோகம் தான்

    @duraisamys.m.d8696@duraisamys.m.d869619 күн бұрын
  • இன்று குரு பெயர்ச்சி. அதன் தாக்கம் இருக்குமா ஆட்சியில் இருப்பவர்களுக்கு.

    @nandakumarkrishnamurthy9104@nandakumarkrishnamurthy910420 күн бұрын
    • vISWAGURU PEYARAAMAL IRUPPADHAN VILAIVU, PINNAR THERIYUM

      @rrajan5476@rrajan547616 күн бұрын
  • Nothing can match the sarcasms of Thiru Sakthiyar, he is the ultimate. Keep going like this forever possible. I pray for the safety and health of both of you and your family!

    @hara23scorp@hara23scorp20 күн бұрын
  • 😢முன்பு ஒரு தலைவர் ஒரு ஊருக்கு போவதாக திட்டம் போட்டு, செல்வதற்கு முன் மாலை, துண்டு, வெடி வாங்க பணத்தைக் கொடுத்துவிடுவாராம். தொண்டர்களே வரவேற்ற மாதிரி இருக்குமாம். அது போல இங்கே அவர்களே பணத்தைக் கொடுத்து எங்கள் நாட்டுக்கு தொழில் பண்ண வாருங்கள் என்று கூப்பிடுகிற மாதிரியா சொல்கிறீர்கள்.

    @velkumar3099@velkumar309920 күн бұрын
  • சிறப்பு👍🏻

    @user-fg9ky9pe8i@user-fg9ky9pe8i21 күн бұрын
  • அய்யா தலைப்பே எந்த எம்பிஎனகொடுத்துட்டுஇந்தபோடுபோடரீங்க இரண்டுஎழுத்துஎம்பிஎன்றுசவுக்குநேராஒடைச்சாலும்நீங்கநாசூக்க அடிக்கின்றீர் அய்யா சூப்பர்

    @kaliyamoorthyponnurangam-cj6pc@kaliyamoorthyponnurangam-cj6pc21 күн бұрын
  • அருமையான நகைச்சுவையான பதில்கள் மக்கள் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்

    @natarajang247@natarajang24714 күн бұрын
  • ஐயா முன்னோட்டத்தில் ஒடிசா பாலு அவர்கள் வரும் இடம் தெளிவாக இல்லை!

    @ManivannanMaharajah@ManivannanMaharajah21 күн бұрын
  • Cambo திராஃஃமாடல்

    @kodandaramans8760@kodandaramans876021 күн бұрын
  • ஏப்பா இந்த ஆளுக்கு என்னதான் வேலை கொடைக்காணலுக்கு போனா என்ன சூடுகாடுக்கு போன என்ன

    @aduppu0072@aduppu007221 күн бұрын
  • T R Balu

    @Selwinpandi-jf2vo@Selwinpandi-jf2vo21 күн бұрын
  • andi muthu alleluya raja

    @sivaraj159@sivaraj15920 күн бұрын
  • தீவுத்திடல் மறந்துவிட்டதா?

    @purushothamannatraj5847@purushothamannatraj584721 күн бұрын
  • TRபாலு

    @sm5mahendren11@sm5mahendren1121 күн бұрын
  • ஆண்டி முத்து (ராசா) வா?

    @rajampr679@rajampr67921 күн бұрын
  • 39:45 அருமை அண்ணா அருமை

    @vijay.vm.7679@vijay.vm.767921 күн бұрын
  • Stalin will celebrate like he really won.

    @sarojakrieg4780@sarojakrieg478021 күн бұрын
KZhead