விவேக் சார் கடைசியா என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா ? Kottachi Emotional Interview| Kottachi | Vivek

2021 ж. 19 Сәу.
411 678 Рет қаралды

watch the exclusive interview of comedy actor #kottachi , remembering his emotional memories of late actor Vivek . Watch the full interview to know more unknown life events of #Vivek
A SELF CONTAINED EPIC LIFESTYLE WITH SMARTLY CURATED LIVING EXPERIENCES
Crown Residences at Koyambedu,
Special Price at Rs.7599 Per Sqft
Contact : 9840477777
Visit : www.bashyamgroup.com/
#Kottachi #Vivek #Ripvivek #kottachiInterview #KottachiComedy
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb

Пікірлер
  • ஒரு நல்ல கலைஞனை, ஒரு சமூக அக்கறையுள்ள மாமனிதனை நாம் இழந்துவிட்டோம். வலி ரொம்ப கடுமையாக உள்ளது 😭

    @ajithkishore412@ajithkishore4123 жыл бұрын
    • It's true I miss you vivek sir

      @nalinivenkatesh6260@nalinivenkatesh62603 жыл бұрын
    • L

      @haridass8600@haridass86003 жыл бұрын
    • 😢

      @RajKumar-io8qz@RajKumar-io8qz3 жыл бұрын
    • Ya...missed vivek sir cant believe such a legend ,humble man no more. Praying cant it be a dream .vivek sir got a very long way to achieve. So so sad ,can digest .😭😭😭😭😭

      @anbalekegovindasamy8224@anbalekegovindasamy82243 жыл бұрын
    • வலி

      @muthukumarslt3371@muthukumarslt33712 жыл бұрын
  • உண்மையான விசுவாசம் உங்களின் மனவேதனையில் தெரிகிறது.அன்பின் இழப்பு. 😭😭😭😭

    @kalaivanis7731@kalaivanis77313 жыл бұрын
    • சரியாக சொன்னீர்கள் சகோ

      @sithyrifaya6607@sithyrifaya66073 жыл бұрын
    • Correct ya

      @dhusiyandhan@dhusiyandhan3 жыл бұрын
    • S bro

      @ManiKandan-mb4fb@ManiKandan-mb4fb3 жыл бұрын
    • Vivek sir vivek sir thaaan

      @mathidarma1139@mathidarma11393 жыл бұрын
  • விவேக் ஐயாவின் ரசிகன் ஆனால் அவர் செய்த உதவிகள் இப்போது தான் தெரிகிறது.

    @kalidasssk9675@kalidasssk96753 жыл бұрын
    • Karnan pola Vivek avar seiytha dhramam avarke,meedum avar varuvar ,perapu aduthu agavedum...Vethi

      @anudevi6815@anudevi68153 жыл бұрын
    • @@anudevi6815 நன்றி

      @kalidasssk9675@kalidasssk96753 жыл бұрын
  • ஒவ்வொரு நாளும் இந்த துயரம் வாட்டி எடுக்கின்றது

    @kamaladassankamaladassan369@kamaladassankamaladassan3693 жыл бұрын
    • me

      @babul6967@babul69673 жыл бұрын
    • @suresh F (

      @dilaxshansivalingam8451@dilaxshansivalingam84513 жыл бұрын
  • விவேக் ஒரு நல்ல மனிதர்...சினிமா கவர்ச்சியே இல்லாத மனிதர்...ட்வீட்டர் ல ரசிகர்கள் பதிவுக்கு பதில் அளிப்பார்.ஒரு மனிதர் இறந்த பிறகு தான் அவரின் நல்லது.எல்லாம் தெரியுது.

    @vinothkumarofficial@vinothkumarofficial3 жыл бұрын
  • இன்னும் என் மன வேதனை குறையவில்லை 😭😭😭😭😭

    @ganeshl9431@ganeshl94313 жыл бұрын
    • me

      @babul6967@babul69673 жыл бұрын
  • கண்ணீரை தவிர வேறு எதுவும் இல்லை.. RIP VIVEK Sir..

    @naveenkumarr7749@naveenkumarr77493 жыл бұрын
  • எனக்கு இதைக் கேட்கும்போது அழுகை அழுகையா வருது miss you sir Vera Enna naanga seivom

    @muruganragini8550@muruganragini85503 жыл бұрын
  • 🙏 எவ்வளவு நல்லது செய்தும் தர்மம் காப்பாற்றவில்லையே

    @freecrafts3852@freecrafts38523 жыл бұрын
    • ஒவொரு உயிரும் மரணத்தை சுவைத்தே ஆக வேணும் அவர் செய்த புனியங்கள் அவர் குடும்பத்தை தாங்கும் .... கடவுளுக்கு விவேக் சார் மேல அன்பு குடிச்சீ பா அதான் அழைச்சிட்டாரு 😭😭😭😭 கடவுளே நீ than. அந்த நல்ல ஆன்மாவை சாந்தி கொடு . முடிஞ்சா எங்கள் விவேக் சாரை திருப்பி குடுத்துரு பா கடவுளே 😭😭😭😭😭

      @shajan.ameenu1208@shajan.ameenu12083 жыл бұрын
  • Ippo periya star nu solravangalam waste.real super star vivek sir

    @senkathirvel3047@senkathirvel30473 жыл бұрын
  • இறந்த பின்பே மனிதன் பண்பு தெரிகிறது விவேக் அதில் உச்சம்

    @balasubramanianraja9875@balasubramanianraja98753 жыл бұрын
  • ஐயோ... விவேக் சார்... நெஞ்சு பொறுக்கல.. 😪😪😪😪

    @botcommon4235@botcommon42353 жыл бұрын
  • விவேக் சார் நான் த தீவிர ரசிகை 😭😭😭 எங்கள் எத்துக முடியாலை இயற்கை இருக்கும் வரை நீங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பிங்க😔😔😔

    @chithrav9403@chithrav94033 жыл бұрын
  • மனிதரில் மாணிக்கம் 💎🌹👑 இப்படியும் ஒரு மனிதர் விவேக்

    @ilyasbuhary1161@ilyasbuhary11613 жыл бұрын
  • நல்லவர்கள் மீதுதான் படைத்த இறைவனுக்கு ரொம்ப விருப்பம் போல.... நல்ல மனிதர் எவன் ஒருவன் இயற்கை மீது அன்பு வைக்கிரானோ. அதே போல் தான், நல்ல மனம், பண்பு மரியாதை, அனைத்தும் இருக்கும், அவரே விவேக் என்னும் மாமனிதர் உங்களை போல் உள்ளவர்கள் இந்த பூமியில் மறு பிறவி எடுக்க வேண்டும் என்று என் பேராசை. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த அனுதாவங்கள் !

    @r.u.b6140@r.u.b61403 жыл бұрын
  • விவேக் போன்ற அற்புதமான மனிதரின் பிரிவு தமிழ் உலகுக்கு மட்டும் அல்ல நம் தேசத்திற்கே பேரிழப்பு.

    @amraamir1906@amraamir19063 жыл бұрын
  • Ajith தான் மனிதாபிமானத்தில் Top என்று நினைத்தா Vivek Sir அவரை விட மிஞ்சிட்டார். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்பார். அவர் இருந்த போது அவர் பெருமை தெரியாமல் போனது.அவர் இறந்த போது நிறைய தெரிய ஆரம்பித்துள்ளது. நிழலில் Commedy நடிகர், நிஜத்தில் நிஜ Hero

    @sureshsampath9564@sureshsampath95643 жыл бұрын
  • வலி தீரவில்லை இன்னும் கடந்த போக முடியவில்லை. உங்கள் மரணத்தை

    @thandathanda1970@thandathanda19703 жыл бұрын
  • இரக்கம் இல்லா இறைவன்.....😭😭

    @rajakyuva@rajakyuva3 жыл бұрын
  • அவரு மனுசன் இல்ல மகான்...சத்தியமா சொல்றேன்..25 வயசு தாண்டுனதுக்கு பிறகு தான் விவேக் சார் காமெடிகள முழுமையா ரசிக்க ஆரம்பிச்சேன்..அவரு பத்தி முழுசா தெரிஞ்சிகிட்டதுக்கு அப்புறம்..எப்படியாவது சந்திக்கனும் னு நினைச்சேன்...போயிட்டாரு ரொம்ப ரொம்ப சீக்கிரமா...யாரையும் ரொம்ப நாள் கஷ்டப்படுத்தாம..தன் உடம்பையும் கஷ்டப்படுத்தாம உயிர் போனது..

    @krishhh6782@krishhh67823 жыл бұрын
  • Vivek sir audio msg 11:05

    @mkjijul@mkjijul3 жыл бұрын
    • Tq

      @everythingisherewithdevoti695@everythingisherewithdevoti6953 жыл бұрын
  • ஒரு மனிதனின் சிறப்பு அவனது மரணத்தின் போது சிந்தப் படுகின்ற கண்ணீர்த் துளிகளை வைத்தே கணக்கிடப் படும் என்பது எனது கருத்து. அதற்கு நல்ல உதாரணம் நமது விவேக் தான். மொழி, நாடு கடந்து கண்ணீர் சிந்த வைத்த விவேக் எங்கும் போகவில்லை. நமது உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். 😪🌹🙏

    @sivakumarthangavel87@sivakumarthangavel873 жыл бұрын
  • 10:55 Vivek sir voice

    @shahulsha25@shahulsha253 жыл бұрын
    • 🙏

      @suganya2781@suganya27813 жыл бұрын
    • Thanks 🙏

      @BharghaviGanesan@BharghaviGanesan3 жыл бұрын
    • No words😭😭😭

      @akilar5135@akilar51353 жыл бұрын
    • What an amazing man!

      @sanskritx@sanskritx3 жыл бұрын
    • Thanks 👍

      @avmkumaresz8797@avmkumaresz87973 жыл бұрын
  • ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம்.... துக்கம் தொண்டையை அடைக்கிறது.... எனக்கு பிடித்தவர்..😥மிஸ் யூ சார்.....😥😥😥😥

    @c.sumathi4566@c.sumathi45663 жыл бұрын
    • Yes really

      @dhusiyandhan@dhusiyandhan3 жыл бұрын
  • I MISS YOU VIVEK sir nalla manidhar poittaru enakku romba kanner vanthuttu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    @sriharib7500@sriharib75003 жыл бұрын
  • துக்கம் தொண்டை அடைக்குது...😢😢😢

    @user-xp4rw4nr3f@user-xp4rw4nr3f3 жыл бұрын
    • me

      @babul6967@babul69673 жыл бұрын
  • தெய்வத்தின் பெயர்தான் விவேக் சார்

    @deepeshthirushsalem9868@deepeshthirushsalem98683 жыл бұрын
  • விவேக் சார் வாட்ஸ்அப் வாய்ஸ் பேசும் போது என் கண்ணுல தண்ணீ வந்துருச்சு அண்ணா. கடவுளுக்கு ஏன் இரக்கமே இல்லையா

    @raghav7209@raghav72093 жыл бұрын
    • உண்மை நன்பா

      @mathanmoni@mathanmoni3 жыл бұрын
    • Unmai nanum ennai ariyamal aluthuten.

      @karthikeyankarthikeyan9172@karthikeyankarthikeyan91723 жыл бұрын
    • Man am marukkirathu ninkal illai enpathai

      @pradeepvijay4285@pradeepvijay42853 жыл бұрын
    • 😭

      @meenakanagaraj2247@meenakanagaraj22473 жыл бұрын
    • Enkum vanthuchu Vivek sir miss you sir

      @muthukumar-rn2ii@muthukumar-rn2ii3 жыл бұрын
  • என்றும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது..ஜனங்களின் கலைஞன் நம்மிடம் இல்லை என்பதை....😭😭😭

    @bio-data220@bio-data2203 жыл бұрын
  • After Abdul Kalam Sir, Mr.Vivek full filled that place. Now empty.

    @elavarasan78@elavarasan783 жыл бұрын
    • 💯💯💯

      @faeezamurshida7705@faeezamurshida77053 жыл бұрын
    • our youngsters r ready to fill that place but not equal to vivek sirrrr

      @mohananrk3075@mohananrk30753 жыл бұрын
  • விவேக் ஐயா சொல்ல ஒன்றுமே இல்லை

    @RajappanRajesh@RajappanRajesh3 жыл бұрын
  • Avar erantha piragu dhan avarai pattri niraya therindhu konden.... Heart Breaking...... 😭😭😭

    @sripathymanikandan2347@sripathymanikandan23473 жыл бұрын
  • செல் முருகன் அவருடன் ஒரு நேர்காணல் நடத்துங்கள்

    @tipoindia2784@tipoindia27843 жыл бұрын
    • S

      @johnsonjo8454@johnsonjo84543 жыл бұрын
  • How Could some people dislike this video? True pain of Vivek Sir death showed by kottachi.

    @subhasundaravadivel8902@subhasundaravadivel89023 жыл бұрын
  • விவேக் சாருக்கு அடைப்பு இதயத்தில் இல்லை மனசில் இருந்தருக்கிறது

    @user-gd7kh2ru7s@user-gd7kh2ru7s3 жыл бұрын
  • கண்களில் கண்ணீரை அடக்க முடியல.தமிழ்நாட்டிற்கு பெரிய இழப்பு.இருக்கும் வரை நாம் அன்பானர்களின் அருமையை உணர முடியவில்லை. விவேக் ஐயா சிறந்த நகைச்சுவைக் கலைஞர்.அதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதாபிமான மிக்க மனிதர்.

    @Nature-og7iw@Nature-og7iw3 жыл бұрын
  • 8:05 வேற லெவல் சார் . அவர் சென்று நாலு நாள் ஆகிறது இன்னும் அந்த தாக்கத்திலுந்து வெளிய வரவில்லை அவர் நினைவாகவே உள்ளது . ஒரே ஆறுதல் அவர் இன்னும் தன் நகைச்சுவையால் தொலைக்காட்சி யூடூபில் வாழ்க்கொண்டிருக்கிறார் . நான் மறையும் வரை அவர் நினைவுகள் என் இதயத்தில் இருக்கும் .

    @creativei3394@creativei33943 жыл бұрын
  • குமரிமுத்து இறந்து பல வருடங்கள் ஆகி. ..ஆனால் அவர் பேசுனது இப்ப தான் உணர்...

    @rafiqright@rafiqright3 жыл бұрын
  • டேய் அழ வைக்காதீங்கடா😢😢

    @chennai5606@chennai56063 жыл бұрын
  • மனசு வலி😭😭😭😭😭

    @sangaivallalarnagarsankara701@sangaivallalarnagarsankara7013 жыл бұрын
  • Ayo romba miss panrom vivek sir 😭😭😭

    @joshujoel368@joshujoel3683 жыл бұрын
  • I saw vivek in a college culturals in Trichy. His soeech was awesome. He met all the students and given autographs for them. Now a days Actors are avoiding Public. They just doesn't have tolerance. But Vivek is not of that kind. He met public and students with a smiling face. He is a man of social thinking. If he is alive means he will introduce so many talented people to this world. Really we missed him. Really I shed tears while thinking of him.

    @priyathangapandian6041@priyathangapandian60413 жыл бұрын
  • Vivek sir is good human being love you sir

    @jagatheesanmohanan1080@jagatheesanmohanan10803 жыл бұрын
  • 😭😭😭😭😭😭 indha voice mgs ketone enna ariyama aluga vanduruchu,😭😭😭😭😭

    @jackson5475@jackson54753 жыл бұрын
  • எவ்வளவு நல்ல மனிதரை இந்த கொரானா என்கிற கூட்டு சதியால் கொன்றுவிட்டார்கள்...😐😐😣😥😥😪😭😭😭

    @ponnurangammurugan5536@ponnurangammurugan55363 жыл бұрын
    • yes

      @babul6967@babul69673 жыл бұрын
  • Me also can imagine that loss Mr Vivekananda sir.

    @kalaimagal3467@kalaimagal34673 жыл бұрын
  • Vivek sir is a great person salute him and Miss him so much

    @dilip3532@dilip35323 жыл бұрын
  • Literally real hero vivekh sir

    @Saraswathi1279@Saraswathi12793 жыл бұрын
  • Manathu valikathu Vivek sir U R Really great Nalla ma manithan vivak Sir imiss you sir 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

    @murugeshanmurugeshan1544@murugeshanmurugeshan15443 жыл бұрын
  • 11:05 What a Speech by Vivek Sir and what a pesonomalo He finds time and wishing his Co-artist. Simply superb.

    @MrRameshpuru@MrRameshpuru3 жыл бұрын
  • When I heard his voice I'm speechless 😭😭😭😭😭😭😭😭

    @letswinhearts47@letswinhearts473 жыл бұрын
  • ஏப்ரல் 17 உலக கருப்புதினம்😣😭

    @dhanush877@dhanush8773 жыл бұрын
    • yes

      @babul6967@babul69673 жыл бұрын
  • Vivek sir uyerentha manithan encourage penni thukiudavanga. We lost most genuine person in tamil film industry 😭

    @mmma8506@mmma85063 жыл бұрын
  • VAAZHUM KADAVUL AAGA IRUNDHAVAR , ENGAL ANNAN VIVEK ANNAN MATTUM DHAAN 😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 VIVEK SIR ALONE IS THE REAL MASS HERO..VERA YEIVANUM ILLAI

    @karthiknarayanan5049@karthiknarayanan50493 жыл бұрын
    • RIP vivek sir 😭😭😭 neenga mannil maraindha piragudhaan therikiradhu மாமனிதர்🙏🙏🙏

      @gopinatht.gopinath5405@gopinatht.gopinath54053 жыл бұрын
  • Yanku magan perunthal nan vivek sir dhan peru vaikuvan 😥

    @Tamilstatusvideo724@Tamilstatusvideo7243 жыл бұрын
  • ஒருமனிதன்இருக்கும்போது அவருடைய அருமைபெருமைகள் தெரியாது. நம்மை விட்டு பிரிந்தபின்புதான் தெரியும்.

    @udayasuriyan6293@udayasuriyan62933 жыл бұрын
  • இந்த சீரழிந்த சமுதாயத்தில், இன்றும் கூட மனிதாபிமானம் கொண்டு வாழும் மனிதர்களை உலகம் மறக்காது என்பதற்கு பத்மஸ்ரீ விவேக் அவர்கள் உதாரணம்....

    @sachinpandian6359@sachinpandian63593 жыл бұрын
  • Antha manasuthan sir kadavul 😭😭😭😭😭😭😭💔💔💔we love Vivek sir 🙏🙏🙏

    @sharanvlog97@sharanvlog973 жыл бұрын
  • Legend Vivek Sir cannot die. He lived in million of people soul 💯💯

    @vellalan4739@vellalan47393 жыл бұрын
  • எனக்கு பிடித்த மாபெரும் நடிகர் விவேக் அண்ணா I love you

    @loggervicklove@loggervicklove3 жыл бұрын
  • பார்த்து ரசித்து சிரித்த காமெடிகள் இப்போது அழ வைக்கின்றது😭

    @rajathykala9250@rajathykala92503 жыл бұрын
  • விவேக் போல நாம வடிவேலுவை விட்டு விட கூடாது #SupportVadivelu

    @DhukkaraRam@DhukkaraRam3 жыл бұрын
  • உண்மையை உணர்ச்சிமிக்கவும் விசுவாசத்துடன் பேசுகிறார்

    @manivannan5108@manivannan51083 жыл бұрын
  • Vivek is the real hero of kottachi

    @diyashrisartandcraft6634@diyashrisartandcraft66343 жыл бұрын
  • nalavangaluku kaalam illa intha world la ungaluku Ipidi nadanthu euka koodathu sir miss you legend sir

    @shobana2205@shobana22053 жыл бұрын
  • Really miss u vivek sir😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    @suganyadamodiran8035@suganyadamodiran80353 жыл бұрын
  • 11:08-11:57 heart touching sir listening your voice 😭 miss you sir

    @r.parthibanofficialvideos6494@r.parthibanofficialvideos64943 жыл бұрын
  • Vivek sir 😭😭😭 Miss you sir ultimate styles Comedian in Tamil Cinema

    @senthikumar6172@senthikumar61723 жыл бұрын
  • # 11:08 💚 APJ sir replica voice.... #Vivek_Kalam Sir

    @Vignesh_R12@Vignesh_R123 жыл бұрын
  • ஆழ்ந்த இரங்கல் விவேக் அய்யா

    @arunab8240@arunab82403 жыл бұрын
  • கவலை வேண்டாம் அண்ணா என்றும் நம் மனதில் விவேக் sir வாழ்ந்து கொண்டிருப்பார்

    @rajakarthika5879@rajakarthika58793 жыл бұрын
  • Indha ulagathula boomiku baarama evulovo per irukanga mathavangala emathi dhrogam pandravanga rape pandravan la irundhu mathavangala kashta paduthi vazhravan lam apdi iruka ellarum vazhranga ana ivulo Nala manushan en ivulo ckirama indha ulagatha vitu ponaru😭miss u so much vivek sir..I'm a big fan of u from my childhood❤️

    @Dazzlecollection@Dazzlecollection3 жыл бұрын
    • Pavi

      @sharonashok6040@sharonashok60403 жыл бұрын
    • Sharon

      @sharonashok6040@sharonashok60403 жыл бұрын
  • He was not only a actor but good human for this society only actor who care really for people of this society 😭😭😭

    @rizolli-bx9iv@rizolli-bx9iv3 жыл бұрын
  • உண்மையான சமூக அக்கறையுள்ள மனிதனை...போலியான சமூக அக்கறை விளம்பரத்தால் இழந்தது சோகத்தையும் ரெளத்திரத்தையும் உள்ளே எரிய வைக்கிறது.

    @Mages143@Mages1433 жыл бұрын
  • நல்லா வரணும் kottacchi

    @srinivasanvasan63n26@srinivasanvasan63n263 жыл бұрын
  • உண்மையான கடவுளை இழந்து விட்டோம்...விவேக்

    @VALLIOORNEWTREND@VALLIOORNEWTREND3 жыл бұрын
  • vivek sir voice ketta odnea thonda adaikuthu , manasu romba kastama iruku .

    @dharshinimagesh9591@dharshinimagesh95913 жыл бұрын
  • How many got tears when they start playing the WhatsApp audio message?...

    @rajn9031@rajn90313 жыл бұрын
  • நல்ல மனசு சார் விவேக்சார்

    @prababaluprababalu8482@prababaluprababalu84823 жыл бұрын
  • Vivek Sir Voice Message 11:05 .. 😭😭😭

    @pulsarshakthi@pulsarshakthi3 жыл бұрын
    • 😥😢😰😩 still tears no words

      @thalanaresh@thalanaresh3 жыл бұрын
    • Eppadi encouraging ah pesuraaru😓😓😓oru garden la naama eppadi fresh flowers mattum parippomooo,,,adey pola than kadavul nallavargalai mudalil eduthu kolvaar.....may Allah bless him.....,😓😓😓avaroda dream ah 🌱🌱🌱 fullfill seiya try pannalam....

      @shanubegam428@shanubegam4283 жыл бұрын
    • 😭😭

      @azeemthasfiq8777@azeemthasfiq87773 жыл бұрын
  • Love u Vivek sir😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫

    @viji8707@viji87073 жыл бұрын
  • Miss u Vivek sir💔💔💔💔

    @r.k.aravind2806@r.k.aravind28063 жыл бұрын
  • Great விவேக் Sir 🙏

    @baburajsgfab4373@baburajsgfab43733 жыл бұрын
  • Vivek sir is true legends.we miss you so much.the legend will forever.from Malaysia vincent

    @vincentanthoni2773@vincentanthoni27733 жыл бұрын
  • கடவுளுக்கு கண் இல்லையா, இல்லை எனக்கு கண் இல்லையா?. என்னால முடியல. எனது வாழ்க்கையில் இந்த அளவு எந்த ஒரு இறப்பும் எனக்கு இந்த அளவு துயரம் கொடுக்க வில்லை.

    @prakashmayandi5477@prakashmayandi54773 жыл бұрын
  • So painful to watch this clip. 😢 A great human being who has helped so many without any exhibitionism. May his soul rest in peace. I hope his followers continue his good work 😌😌

    @ponnaiahpathmanathan6113@ponnaiahpathmanathan61133 жыл бұрын
  • Really Hero agj Vivek Ayya green natural Man

    @dhusiyandhan@dhusiyandhan3 жыл бұрын
  • அன்பு அக்கறை விவேக் அண்ணா

    @123_MADURAIRAFFI@123_MADURAIRAFFI3 жыл бұрын
  • Once again God proved that he will not let good people like Vivek sir to live for long. RIP Vivek Sir

    @kaprinsuarez7669@kaprinsuarez76693 жыл бұрын
  • I miss you vivek sir 😭😭😭😭

    @RaviShankar-zz6xi@RaviShankar-zz6xi3 жыл бұрын
  • விவேக் sir.. 😢😢..cha...அவரோட msg ல தெரியுது.. மனுஷன் இன்னும் வாழவும் ஆசபட்டுஇருக்காரு..💔💔💔மத்தவங்கள வாழ வைக்கவும் ஆசபட்டுஇருக்காரு..💔💔💔💔அதுக்குள்ள💔💔💔..விவேக் sir..😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢...

    @dhadd6869@dhadd68693 жыл бұрын
  • நல்ல கலைஞர் விவேக் சார்

    @govindarajtnagar4599@govindarajtnagar45993 жыл бұрын
  • Voice msg true pain

    @vaasuvaasu8092@vaasuvaasu80923 жыл бұрын
  • Miss you so much vivek sr 😭😭😭

    @kalpanasampath2607@kalpanasampath26073 жыл бұрын
  • Vivek sir ninaithal manasu vethanai thaanga mudiyala. Miss you sir 😢😭

    @johnsonjo8454@johnsonjo84543 жыл бұрын
  • Chinna kalaivaanar neenga illaa ulagam.....😭😭😭😭😭😭

    @thomasfernandez4398@thomasfernandez43983 жыл бұрын
  • Vivek sir .. real life real hero miss u vivek......

    @muhammedibrahim543@muhammedibrahim5433 жыл бұрын
  • இயற்கை யாகவே நகைச்சுவை நடிகர்கள் வாழ்க்கை அடர்ந்த சோகத்தில் தான் இருக்கிறது உலகம் முழுவதும்...... நல்ல மனிதர் வாழ்க்கை முடிவு அனைவருக்கும் அதிர்ச்சி தருகிறது

    @muthumari9294@muthumari92943 жыл бұрын
  • Vivek sir we miss you Sir😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    @surendramahathi9906@surendramahathi99063 жыл бұрын
  • We miss you Vivek sir

    @selvakumarbakthavachalam4208@selvakumarbakthavachalam42083 жыл бұрын
KZhead