நடிகர் விவேக், நமிதா ரசிகர் மன்ற தலைவரா ? வாய்விட்டு சிரிக்க, பாருங்கள் வீக்கெண்ட் வித் ஸ்டார்ஸ்

2018 ж. 29 Там.
6 995 860 Рет қаралды

Just click :- bit.ly/SubscribeFreeZeeTamil
ZEE5 Now Available in 190+ Countries - Click Here: bit.ly/WatchNowOnZEE5
For complete written update click here -
You can also visit us at:
Subscribe to ZEE Tamil channel / zeetamil tamil,zeetamil,tamiltvserial,tamiltvshows,tamillive,entertainment,tamilcomedy,tamillatest,zeetv,zee5,tamilfamous #ZeeTamil

Пікірлер
  • யாய் யார் விவேக் ஐயா இறந்த பின், இந்த வீடியோ வை பார்த்து கண் கலங்கி விட்டீர்கள்

    @mr.parottachannel2998@mr.parottachannel29983 жыл бұрын
    • It's me pa

      @jayanthibabu7999@jayanthibabu79993 жыл бұрын
    • Kanneer Adakka mudiyavillai.

      @premasekaran8479@premasekaran84793 жыл бұрын
    • Iam

      @sithyrifaya6607@sithyrifaya66073 жыл бұрын
    • இந்த வீடியோ பார்க்கும் போது அழுதேன். ஆனா விவேக் சார் இல்லைக்க்கிற உணர்வு அப்போ வரல

      @SenthilKumar-uc5iq@SenthilKumar-uc5iq3 жыл бұрын
    • Yes i'm

      @sathipandi2906@sathipandi29063 жыл бұрын
  • இவர் இறந்த பின்பு இந்தக் காணொலியைக் காண்கிறேன் மனம் கனக்கிறது....

    @prakashvel185@prakashvel1853 жыл бұрын
    • இவ்வளவு பெரிய மனிதனை இழந்தது ஏற்கமுடியவில்லை

      @JayaKumar-jy8ec@JayaKumar-jy8ec3 жыл бұрын
    • கண்கள் கலங்குகிறது..

      @rithishrakiny2231@rithishrakiny22313 жыл бұрын
    • 😔

      @karikalan1504@karikalan15043 жыл бұрын
    • ஆம். இப்போதுதான் நான் இந்த காணொலியைப் பார்த்தேன். தாங்கமுடியவில்லை வேதனை. அவர் உயிரோடு இருக்கும்போதே இத்தனை காணொலிகளையும் பார்த்திருந்தால் கூட இத்தனை மன எழுச்சி ஏற்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இப்பொழுது அவரை பறி கொடுத்துவிட்டோமே என எண்ணும்பொழுது ஏற்படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இன்னும் இருந்து தமிழையும் தமிழ் மண்ணையும் கெளரவப்படுத்தி இருப்பார். அதற்குள் ஆண்டவன் மேலோகத்தில் மரம் நட ஆட்கள் தேவை என அழைத்து விட்டானே. ஆனால் அங்கு அவரால் நிம்மதியுடனும், கடமைகளை முடித்துவிட்டு வந்திருக்கிறோம் என ஆழ்ந்த அமைதியுடனும் அவரது ஆத்மா ஓய்வெடுக்குமா? கடவுளே இத்தனை சோதனை எதற்கு அந்த சிரிப்புக் கலைஞனுக்கு ? மனிதாபிமானம் கொண்டவருக்கு??

      @chitrasubramani3732@chitrasubramani37323 жыл бұрын
    • 😢😢😢😢😢

      @ferozkhan4881@ferozkhan48813 жыл бұрын
  • விவேக் சார் இறந்த பிறகு பார்த்த அனைவருக்கும் நிச்சயமாக கண்கலங்கி இருக்கும்

    @sricraft3173@sricraft31733 жыл бұрын
    • Me

      @babumaligai9272@babumaligai92722 жыл бұрын
    • Me

      @e.yaginjoyale8707@e.yaginjoyale8707 Жыл бұрын
    • Yes

      @Raj-wn7hq@Raj-wn7hqАй бұрын
  • அன்பும் கருணையும் கொண்ட நடிகர் விவேக் அவர் சிரிப்பை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது

    @malligamalliga2473@malligamalliga24733 жыл бұрын
    • Jijj6z5 U

      @rajagobalsundharamkandiar4431@rajagobalsundharamkandiar44312 жыл бұрын
    • உண்மை சகோதரி. கண்கள் கலங்குது

      @varalakshmibalachandran617@varalakshmibalachandran617 Жыл бұрын
  • உங்க படங்களை பார்த்து பல முறை சிரித்திருக்கிறேன் ..... முதல் முறையாக உங்களை நினைத்து அழுகிறேன் .... சார்..... We miss you sir....😭😭😭😭😭

    @lovelymoncy758@lovelymoncy7583 жыл бұрын
    • 😭😭😭😭😭

      @manimani2255@manimani22553 жыл бұрын
    • Miss you sir

      @manimani2255@manimani22553 жыл бұрын
    • ஆமா

      @Panjabootham@Panjabootham3 жыл бұрын
    • Yes.no words to describe

      @shenbagavalli726@shenbagavalli7263 жыл бұрын
    • Super actor

      @manimani2255@manimani22553 жыл бұрын
  • மனசு அடித்துக் கொள்கிறது. இவர் காலமாகி விட்டார் என்பதை சீரணிக்க முடியவில்லை கடவுளே !!!!😢😢😢😢😢

    @saaisundharamurthyavk717@saaisundharamurthyavk7173 жыл бұрын
    • உன்மை

      @thiruselvam2624@thiruselvam26243 жыл бұрын
    • Share

      @kalpanar5162@kalpanar51622 жыл бұрын
    • Yes

      @periyanayagi6061@periyanayagi6061 Жыл бұрын
    • Yes enna solradhu therilla

      @dhanasekaran3871@dhanasekaran3871 Жыл бұрын
  • விவேக் சார் தன் மகனை பற்றி கண் கலங்கி பேசும் போது மனது ரொம்ப ரொம்ப ரொம்ப வலித்தது. இப்போது இந்த மனிதரும் இல்லையே. 😭😭😭😭😭😭

    @aruvaiambani@aruvaiambani3 жыл бұрын
    • 🎉

      @angurajaa5684@angurajaa56846 ай бұрын
  • அற்புதமான மனிதர், அதிலும் அவருடைய புண் சிறிப்பு ❤️ ... நல்ல கலைஞர் மட்டும் அல்ல ,நல்ல மனிதரை சமூகம் இழந்து விட்டது

    @dhanushkumar21@dhanushkumar213 жыл бұрын
  • எவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ள மாமனிதரை நாம் இழந்து இருக்கிறோம்?😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    @sugithajayaraj2167@sugithajayaraj21673 жыл бұрын
    • 😭😭😭😭😭😭💔😭💔💔😭

      @pranavl5000@pranavl50003 жыл бұрын
    • kzhead.info/sun/bKiCgKyfbJmog4U/bejne.html

      @kavitha2759@kavitha27593 жыл бұрын
    • @@pranavl5000 ,

      @lechmysubramaniam5823@lechmysubramaniam58233 жыл бұрын
  • குழந்தை மனமும் யாரையும் விட்டு கொடுக்காத குணமும் கத்துக்கணும் இவர்கிட்ட ❤️❤️

    @user-mz4dz6wd7k@user-mz4dz6wd7k3 жыл бұрын
    • Suntv

      @annapoorania4124@annapoorania41243 жыл бұрын
    • @@annapoorania4124 what's mean suntv

      @unmaipaper8653@unmaipaper86533 жыл бұрын
    • 👌👌🤣🤣🤣

      @nellairajan3972@nellairajan39723 жыл бұрын
  • சினிமாத்துறையில் யாருடைய மறைவும் மனதில் இவ்வளவு கவலையைத் தந்ததில்லை விவேக் சாரைத் தவிர... ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரிவாராக..

    @suthansuthan3896@suthansuthan38963 жыл бұрын
    • This is real

      @johnsudhar7042@johnsudhar70423 жыл бұрын
    • 👍 to 👍

      @saralaravi3375@saralaravi33752 жыл бұрын
  • சுகாசினி அவர்கள் இந்த நிகழ்ச்சியை மிக மிக சிறப்பாக தொகுத்து வழங்கி இருக்கிறார் !!! அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள் !!! அத்தனை சிறப்புக்கும் தகுதியானவர் " விவேக் " அவர்கள் !!!

    @georgejose4334@georgejose43346 ай бұрын
  • Who seeing after his dead I really loved him and a respectful person

    @sachinkulandaivel3846@sachinkulandaivel38463 жыл бұрын
    • 😥😥

      @aravindv504@aravindv5043 жыл бұрын
    • 😭😭😭

      @FortheBTS@FortheBTS3 жыл бұрын
    • Dont you have any work bastard? 😠 keep on asking this?

      @ArunaaGowda@ArunaaGowda3 жыл бұрын
    • 😔😔💔💔

      @yazhinithevan@yazhinithevan3 жыл бұрын
    • Sir what a humble man you where after your death so many interviews so many talents took so many people who have taken high in his field what a man your are humble no bandha no popularity no oneman show went a twinkling star . With your son .you want see your son that's why you went so soon.what a man you are.salute to you.your soul will be in peace.

      @Chithra-ez3vm@Chithra-ez3vm3 жыл бұрын
  • எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் தன் குருவையும் நண்பர்களையும் மறக்காமல் இருந்த மாமனிதர் நமது பத்மஸ்ரீ விவேக்

    @shalinijsativil1895@shalinijsativil18953 жыл бұрын
    • No

      @bagyalakshmikandasamy6885@bagyalakshmikandasamy68853 жыл бұрын
    • iqqoo

      @sandzingsandy6858@sandzingsandy68583 жыл бұрын
    • Pp

      @psycoboi6826@psycoboi68263 жыл бұрын
    • kzhead.info/sun/bKiCgKyfbJmog4U/bejne.html

      @kavitha2759@kavitha27593 жыл бұрын
  • நன்றி சுபாஷினி ஒரு மனிதன் வாழும் போதே அவன் திறமைகளை வாழ்த்த ஓர்களம் அமைத்தார்கள் அவரின் மறைவின் பின் பார்த்து மனம் மகிழ்ந்தேன்

    @kunathasankunasingam5748@kunathasankunasingam57483 жыл бұрын
  • கண்கலங்கி விட்டேன் தன் மகன் இல்லை என்பதை அவர் உணர்ந்து அழுது கொண்டே சிரித்தார் அதை பார்க்கும் பொழுது என் கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது துக்கம் தொண்டையை அடைக்க அடைக்க ஐ மிஸ் யு சார் 😭😭😭😭😭

    @ranjithroja1386@ranjithroja13862 жыл бұрын
  • நமக்கு பிடித்தவர்கள் இறந்து விடுகிறார்கள் நமக்குப் பிடிக்காதவர்கள் ஓ உயிருடன் இருந்து நம்மை சாகடிக்கிறார்கள்.. என்ன வாழ்க்கையடா.... RIP விவேக் LEGEND ❤️

    @karthikeyank7103@karthikeyank71033 жыл бұрын
    • Correct u...🤣🤣🤣

      @mangaleshselvam6565@mangaleshselvam65653 жыл бұрын
    • Crt

      @maheshwarinatarajan1180@maheshwarinatarajan11803 жыл бұрын
    • Vasthavamana unmai pa

      @sashinijs9578@sashinijs95783 жыл бұрын
    • @@sashinijs9578 s

      @maheshwarinatarajan1180@maheshwarinatarajan11803 жыл бұрын
    • , விவேகானந்தர் 100 இளைஞர் களை கேட்டார். அந்த இளைஞரின் முதல்வர் நீங்கள். ஆனால் அப்துல் கலாம் அவர்கண்ணிலும் நீங்கள் தான் முதல்வர். அவரின் கனவு மரநடுகை. அதையும் நீங்கள் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டீர். நீங்கள் நட்ட மரங்கள் உங்கள் மறைவுக்கு கண்ணீர்வடிக்கின்றனர். நீங்கள் ஆலமரமும்நட்டு இருப்பீர்கள். அந்த விழுதுகள் உங்கள் உறவுகளை காப்பாற்றும். உங்கள் மறைவு தீராத துன்பம்

      @kumarmother6346@kumarmother63463 жыл бұрын
  • "மனிதனின் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.ஆனால் அவர் இறப்பு ஒரு சரித்தரமாக இருக்க வேண்டும்" Rip vivek sir

    @prabhurahul4845@prabhurahul48453 жыл бұрын
    • Entha padam dialogue idhu..

      @vishwa2135@vishwa21353 жыл бұрын
    • @@vishwa2135 idhu dialogue kidayadhu Dr. A. P. J. Abdul Kalam avargaloda ponmoli Namadhu pirappu oru sambavamaga irukkalam anal irappu oru sarithiramaga irukka vendum 👍

      @devadharshinidd4220@devadharshinidd42203 жыл бұрын
    • @@vishwa2135 padama 🙄🙄🙄

      @pavithrap8805@pavithrap88053 жыл бұрын
    • @@devadharshinidd4220 👍🏻👍🏻👍🏻🙏

      @pavithrap8805@pavithrap88053 жыл бұрын
    • 999999@@vishwa2135999999999999999999999999 9999999999999999999999

      @sridharsridhar6399@sridharsridhar63993 жыл бұрын
  • No one can replace you sir ..we miss you lots 😢😢🙏🙏

    @jagdishshetty838@jagdishshetty83810 ай бұрын
  • I was cried through entire Video .. . HE IS NOT A PERSON.. HE IS AN EMOTION . miss You mama

    @Vijay_Surya16@Vijay_Surya162 жыл бұрын
  • குடும்பத்தில் ஒருவர் இறந்த மாதிரி ஒரு உணர்வு .rip Vivek sir romba kastama irrukku miss u 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

    @vanithamani9570@vanithamani95703 жыл бұрын
    • Yes. Really

      @johnsolomon5233@johnsolomon52333 жыл бұрын
    • Yes

      @chandravimal913@chandravimal9133 жыл бұрын
    • Unmai , painful

      @manjulakarthik2157@manjulakarthik21573 жыл бұрын
    • *Yes True Me too, Heart Melting!! RIP So Sad Mr Vivek Sir! Miss u n Forever in Everyone's Heart n Though too!!* 🇸🇬 🙏🙏🙏💔💔💔😭😭😭🔱🔱🔱💯💯💯🌹🌹🌹🌷🌷🌷💦💦💦👍👍👍🤩🤩🤩

      @ramayiraman601@ramayiraman6013 жыл бұрын
    • @@johnsolomon5233 111

      @leelavathipadmanabhan5641@leelavathipadmanabhan56413 жыл бұрын
  • விவேக் ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை எனக்கு உண்டு இந்த பதிவை பார்த்தேன் என் கண்கள் குளமாகி விட்டன🙏🙏🙏🙏🙏

    @reginageorge518@reginageorge5183 жыл бұрын
    • Koisu

      @pragatneeswarapragatneesws6356@pragatneeswarapragatneesws63563 жыл бұрын
    • ஆமாம்

      @sujathasuperanna3630@sujathasuperanna36303 жыл бұрын
    • kzhead.info/sun/bKiCgKyfbJmog4U/bejne.html

      @kavitha2759@kavitha27593 жыл бұрын
    • Sssssssss

      @pranavl5000@pranavl50003 жыл бұрын
    • Podi loosu

      @divyapriyachennai2356@divyapriyachennai23563 жыл бұрын
  • மாற்றம் ஒன்றே மாறாதது......... நினைவுகள் ஒன்றே நிரந்தரமானது 😭 ❤️❤️❤️❤️❤️❤️❤️

    @SURYADIGITALMALLjeeva@SURYADIGITALMALLjeeva3 жыл бұрын
  • இந்த வீடியோ பார்த்துட்டு எல்லாரும் கண்கள் கலங்கி இருக்கார்கள் என்று மட்டுமே உண்மை.

    @varalakshmibalachandran617@varalakshmibalachandran617 Жыл бұрын
  • மனசே வலிக்குது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்றேன்

    @sriswasthika3679@sriswasthika36793 жыл бұрын
    • S

      @kannigagiri8916@kannigagiri89163 жыл бұрын
    • 🙏🙏🙏

      @SifanSifan-xv8tm@SifanSifan-xv8tm3 жыл бұрын
    • *Yes True Correct, Semma Human Being!! Miss u Sir...Loves u Fm Singapore!!* 🇸🇬🙏🙏🙏💔💔💔😭😭😭🔱🔱🔱💯💯💯🌹🌹🌹🌷🌷🌷💦💦💦👍👍👍

      @ramayiraman601@ramayiraman6013 жыл бұрын
    • @@SifanSifan-xv8tmp

      @lakshmananc1897@lakshmananc18973 жыл бұрын
    • வலிக்குது ..................s

      @sudhas6700@sudhas67003 жыл бұрын
  • மரணம் என்பது அனைவருக்கும் பொதுவானது .ஆனால் அது தந்து விட்டு போகின்ற வலிக்கு மருந்தே இல்லை 😭😭😭😭😭

    @vijivicky760@vijivicky7603 жыл бұрын
    • Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh hhhhhhhhhhhhhhhhhhhhhhhh is hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

      @josecm314@josecm3143 жыл бұрын
    • Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

      @josecm314@josecm3143 жыл бұрын
    • Yes.its true.

      @sivagamasundari6859@sivagamasundari68593 жыл бұрын
    • 😢😢😢🙏🙏🙏🙏

      @Tkannamma@Tkannamma3 жыл бұрын
    • 😊

      @rajasuresh1649@rajasuresh16493 жыл бұрын
  • இப்படி ஒரு மனிதர் இல்லையா என்று நினைக்க கண்களில் கண்ணீர் வருகின்றது

    @ramapraba535@ramapraba5353 жыл бұрын
  • மனது வலிக்குது அண்ணா நாம் சொந்தம் இல்லை ஆனால் உங்கள் இழப்பு என்னால் தாங்க முடியவில்லை

    @arivananthamarivu1407@arivananthamarivu14073 жыл бұрын
    • Super pa.. Nanum athathan nenachean.

      @sharmiladevi8943@sharmiladevi89433 жыл бұрын
    • Ok we miss Vivek sir rip But we can achieve his goals Shall we can plants 🌲🌱 trees

      @kalais5167@kalais51673 жыл бұрын
  • இவர் இறந்த பிறகு தான்20ந்தேதி இந்த கானொலியைப் பார்த்தேன். இரவு 12 மணிக்கு பார்த்தேன். அவர் சிரிப்பை அழுது கொண்டே ரசித்தேன். நல்ல ஒரு கலைஞரை நாம் இழந்து விட்டோம்

    @jpbusinesssolutions3347@jpbusinesssolutions33473 жыл бұрын
    • I use the space ooooo

      @rajasimmeshwaran5505@rajasimmeshwaran55053 жыл бұрын
    • Nanum

      @periyanayagi6061@periyanayagi6061 Жыл бұрын
  • கடவுளே இவ்வளவு நல்ல மனிதர் ஏன் சுயநல பூமியில் வாழவேண்டும் நம்மோடு இருக்கட்டும் என்று அழைத்துக்கொண்டாயோ ....விவேக் சார் Really miss you so much sir 😭😭😭😭😭😭😭😭😭😭

    @jothit3144@jothit31443 жыл бұрын
    • Yes you are right..😭😭😭

      @queenchola6944@queenchola69443 жыл бұрын
    • Yeah

      @NagaNaga-bb8nv@NagaNaga-bb8nv3 жыл бұрын
    • 😭😭

      @NagaNaga-bb8nv@NagaNaga-bb8nv3 жыл бұрын
    • Yes you telling right sir....😭😭😭

      @rajakyuva@rajakyuva3 жыл бұрын
    • Yes nanpa ithuthaan unmaiya.... Nallavar enpathai niroopithuvittar

      @karthikmoorthi2148@karthikmoorthi21483 жыл бұрын
  • ரொம்ப நல்லவர்களை ஆண்டவன் வாழ விடுவதில்லை 😰😰😰😭😭

    @KumarKumar-wq2iq@KumarKumar-wq2iq3 жыл бұрын
  • உயிரோடு இருக்கும் போது எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர்...மரணத்தின் பின் எல்லோரையும் கதறி அழ வைத்து விட்டார் திரு. விவேக் அவர்கள்!!

    @PushkalaMuralidharan@PushkalaMuralidharan Жыл бұрын
  • அடுத்த ஏப்ரல் 17க்குள் அவர் ஆசைப்பட்ட 1கோடி மரங்களை மக்கள் நாம் நட்டு மா(மர)மனிதர் விவேக் சார் ஆத்மா சாந்தியடைய வைக்க அஞ்சலி செலுத்துவோம்

    @padmavathyv3645@padmavathyv36453 жыл бұрын
    • @Mohamed maideen Maideen ஆம். நேற்றே மாமரம்

      @padmavathyv3645@padmavathyv36453 жыл бұрын
    • @@padmavathyv3645 Super Anna 😏👍🌳

      @mshanmugam7320@mshanmugam73203 жыл бұрын
  • இவர் சிரிப்பு முகத்தை இனி எப்போழுதுபார்ப்போம்😔😔😔

    @deepasanthakumar8929@deepasanthakumar89293 жыл бұрын
    • Unmai than, inimel vivekkin sirippu mugathai eppo parpom

      @vassagyj395@vassagyj3953 жыл бұрын
  • சின்ன களைவானர் அவர்கள் இறந்த பிறகு இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்... உண்மையாகவே மனம் வலிக்கிறது... நல்ல கலைஞர்க்கு இறப்பு இல்லை

    @prabakaran-oi8sb@prabakaran-oi8sb3 жыл бұрын
  • Excellent Program Beautiful man Wonderful Talent Salute வணக்கம் Jaihind

    @santhanamsanthanamsanthi4753@santhanamsanthanamsanthi47533 жыл бұрын
  • விவேக் , மனித வடிவில் நம்மோடு வாழ்கின்ற தெய்வம். என்னையறியாமல் கண்கலங்கி விட்டேன்.

    @cobra777888@cobra7778883 жыл бұрын
  • விவேக் சார் நிஜத்தில் நடிக்க தெரியாத ஒரு மாமனிதன் we miss you sir

    @mohamedgani6515@mohamedgani65153 жыл бұрын
    • Ama correcta sonninga

      @jayanthi6450@jayanthi64503 жыл бұрын
  • விவேக் அவர்கள் மியம்மாவுக்கு வந்துள்ள போது அவர் நகைச்சுவைகளை கேட்டிருக்கிறேன் 👍👍👍

    @s.vkanna8100@s.vkanna8100 Жыл бұрын
  • ஒரு நகைச்சுவை நடிகன் எப்படி நடிக்க வேண்டுமென்பதற்கு இவர் தான் உதாரணம்.

    @hajimuhammed6512@hajimuhammed65123 жыл бұрын
  • இதயம் கனக்கின்றதுநடிகர் விவேக்கின் பிரிவு இழப்பு😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😭😭😭😭😭😭😭😭ஆனாலும் வாழும்போதே நடிகர் விவேக்கை கெளரவித்த இந்த நிகழ்விற்கு மிக்க நன்றிகளும் உரித்தாக.

    @yuvarajsongs7957@yuvarajsongs79573 жыл бұрын
    • ungal kudupam pallandu valga Vivek sir

      @p.sathiyaseelan891@p.sathiyaseelan8913 жыл бұрын
  • கண்களில் நீர் வழிகிறது இப்படி ஒரு நல்ல மனிதரை இழந்தோம் என்று நினைக்கையில்.....we miss you lot sir

    @madhumitharaghavan6537@madhumitharaghavan65373 жыл бұрын
    • kzhead.info/sun/bKiCgKyfbJmog4U/bejne.html

      @kavitha2759@kavitha27593 жыл бұрын
    • Vivek is good comedy and good human, well actor is interesting person all people Miss you

      @venkatesangoodforrajinir9012@venkatesangoodforrajinir90122 жыл бұрын
  • No words to say,only cry is left over😭😭

    @moneyheist8524@moneyheist85243 жыл бұрын
  • எப்பேர்பட்ட கலைஞன்!! ஹாசினி மேடம் you are a great anchor!! Vivek will never die !!

    @RS-df2gr@RS-df2gr3 жыл бұрын
  • இந்த நிகழ்வு எடுக்கும்போது யாரும் இவர் நம்மை விட்டு இவ்வளவு விரைவாக பிறிவார் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இப்போது இந்த நிகழ்வு ஒரு காவியமாக ஆகியுள்ளது. நெஞ்சார்ந்த நன்றிகள்!!!

    @tirumal3182@tirumal31823 жыл бұрын
    • we all love vivek god bless

      @subramanianlakshmanan3261@subramanianlakshmanan32613 жыл бұрын
    • My favourite 😍😍

      @sivapsivasiva7749@sivapsivasiva77493 жыл бұрын
    • It's true

      @gowriprakash4685@gowriprakash46853 жыл бұрын
    • Siva VH

      @arunasalama2023@arunasalama20233 жыл бұрын
    • @@gowriprakash4685 மறக்க முடியாத நினைவுகள்

      @diyakarthikeyan4908@diyakarthikeyan49083 жыл бұрын
  • இப்படி ஒரு மனிதனா வியப்பாகவும், கண்ணீருடனும் ஆழ்ந்த இரங்கல் விவேக் ஐயா

    @bhavanis4694@bhavanis46943 жыл бұрын
    • ¹11¹a¹qqppĺpppĺplplppplpĺpplpqqqqqqqqqppapppppppppppppppppppppppppppqalààààààppoàààààààaaaòòòòòòòòooooooooooòjopĺpp-

      @swamikulathur4322@swamikulathur43223 жыл бұрын
  • We miss you vivek sir😭😭😭🇱🇰🇱🇰

    @nironiroshi3646@nironiroshi3646 Жыл бұрын
  • இன்னும் நம்ப முடியலை ! அவர் இருக்கிற மாதிரியே தான் உணர்கிறேன் ! ஆனாலும் மனது தழுதழுக்கிறது ! நெஞ்சு அடைக்கிற மாதிரி உணர்வு ! ரொம்ப நெருங்கிப் பழகின உணர்வு !

    @aarceeravichandran9898@aarceeravichandran98982 жыл бұрын
  • உண்மையான மனிதர். கண்ணீருடன் ரசிகர்களில் ஒருவன். அவரின் நினைவுகளை சுமந்தபடி.

    @esakkimuthuraja4949@esakkimuthuraja49493 жыл бұрын
    • ,

      @trunkupetti9903@trunkupetti99033 жыл бұрын
  • என்ன ஒரு நிச்சியம் இல்லாத வாழ்க்கை . ரெண்டு வருடங்களுக்கு முன்னாள் சிரித்திக்கொண்டே பார்த்தே நான் இப்போது அழுதுகொண்டே பார்க்கிறேன் , அடுத்த நிமிடம் நம்மிடம் இல்லை . ஆயிரம் ஆறுதல் சொன்னாலும் விவேக் இல்லை என்று மனது ஒத்துக்கொள்ள மறுக்கிறது நேற்று இரவும் தூங்கவில்லை இன்று இரவு இதோ இந்தோ இந்த பேட்டியை பார்த்து எப்படி உறக்கம்வரும் சில காலம் ஆகும் . காலம் எல்லாத்தையும் மாற்றிவிடும் . புண் மணத்திற்கு அவரின் பழைய விடியோவும் அவர் அளித்த பேட்டியும் தான் ஆறுதல் . இதில் தான் விவேக் நம்புடன் எப்போதும் வாழ்கிறார் .... உங்கள் ஆன்ம சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் .

    @creativei3394@creativei33943 жыл бұрын
    • S

      @jayanthimylsamy601@jayanthimylsamy6013 жыл бұрын
  • Who all cried seeing a comedian :(

    @YoutubeRajesh@YoutubeRajesh3 жыл бұрын
  • Vivek sir is the inspiration to all youngsters. He may be comedian in reel life but legend in a real life. We lost a gem . We miss you sir 🥺 May your soul find the peace .

    @manasat6141@manasat61413 жыл бұрын
  • Today again I see this show after he passed away 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻 RIP SIR

    @mannaitn503@mannaitn5033 жыл бұрын
    • RIP😭😭😭😭😭😭

      @MadhavanMadhavan-ky5pt@MadhavanMadhavan-ky5pt3 жыл бұрын
    • Yes nanumthan

      @vijimani1777@vijimani17773 жыл бұрын
  • உங்களின் மனவலி உங்களின் முகத்திலேயே தெரிகிறது அண்ணா அதற்குள் நீங்களும் எங்களை விட்டு சென்று விட்டீர்கள் இந்த வீடியோவை பார்க்கும்போது கண்களில் கண்ணீர் கொட்டுகிறது வேதனை தாங்க முடியவில்லை அண்ணா😭😭😭😭😭😭😭

    @vigneshvikky8270@vigneshvikky82703 жыл бұрын
    • Yes my dear y bro my tears also running ĺike a river and falling into the dead sea .

      @lilyarulandu4265@lilyarulandu4265Ай бұрын
  • So sad Vivek is no more here. Such a person with a heart of gold😔

    @florencemurugesu83@florencemurugesu83 Жыл бұрын
  • இந்த நிகழ்வை பார்த்தால் சிரிப்பை விட அழுகை தான் வருகிறது miss you vivek sir

    @sanjaykanthkulanthaivel9489@sanjaykanthkulanthaivel9489 Жыл бұрын
  • ஒவ்வொரு வீட்டிலும் ,இதயத்திலும் எப்பேற்பட்ட துயரத்தை தந்து😭 சென்று விட்டீர்களே விவேக் sir ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

    @shakila7518@shakila75183 жыл бұрын
    • Yes

      @e.yaginjoyale8707@e.yaginjoyale8707 Жыл бұрын
  • தான் மட்டும் வாழ்பவன் மனிதன்.தன்னோடு சேர்ந்து மற்றவர்களையும் வாழ வைப்பவன் மா மனிதன்... விவேக்.

    @rajkumarmeshack3465@rajkumarmeshack34653 жыл бұрын
  • I could not watch this show without crying... Felt like my own family member not with us anymore May your soul rest in peace Vivek sir 🙏

    @ramyarajaraman5369@ramyarajaraman53692 жыл бұрын
  • மாரடைப்பு என்று சொன்னவுடன் சிரிப்பு வர மாடிங்குது விவேக் சிரின் இறப்பு தான் மனதுக்கு வருகிறது. அவர் இல்லையெனினும் அவர் நட்ட மரங்கள் எப்போதும் வானுயந்து வழும்.🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    @kammaleshsj66@kammaleshsj66 Жыл бұрын
  • பெரிய மனிதர்,,,,,,,,,மிகப்பெரிய இழப்பு,,,,,,,நம் தமிழ் சமூகத்திற்கு,,,,

    @shakthishakthi1615@shakthishakthi16153 жыл бұрын
    • We miss you

      @valarmathy4475@valarmathy44753 жыл бұрын
  • மரணம் என்பது இயற்கை அனைவரும் சுவைப்பது ஆனால் நினைவுகள் வலிகளை தருகிறது

    @rocetraja9303@rocetraja93033 жыл бұрын
    • Unmai dhan

      @mahendransivagami7883@mahendransivagami78833 жыл бұрын
    • உண்னை

      @duraivarshini4768@duraivarshini47683 жыл бұрын
    • Vivek anna miss you anna

      @securityguardsraksha2860@securityguardsraksha28603 жыл бұрын
  • திரு. விவேக் அவர்களுக்கு அமெரிக்க மாநிலம் இலினாய்ஸில் அவரது நினைவாக அங்குள்ள பூங்காவில் ஒரு மரம் வைத்துள்ளது. 👏👏👍👍

    @adamidk581@adamidk5812 ай бұрын
  • இறப்புக்கு முன் முன் கால நிகழ்வுகளை நிகழ்ச்சியாக ஏற்படுத்தி நினைவுபடுத்தி சந்தோஷபடுத்திய ஜீ தொலைக்காட்சிக்கு நன்றி

    @Ss-hw5ub@Ss-hw5ub2 жыл бұрын
  • இப்போது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது... விவேக் ஐயா உங்களை என்றும் மறக்க முடியாது..

    @prabuk8247@prabuk82473 жыл бұрын
    • Yes azhutte sir mutiyala

      @makishaamakishaa3237@makishaamakishaa32373 жыл бұрын
  • அவர் சுவாசிப்பதை நிறுத்தினாலும் அவர் நட்ட மரங்களால் நாம் சுவாசித்து கொண்டு தான் இருக்கிறோம்... சொல்ல வார்த்தை இல்லை... RIP Vivek Sir 🙏

    @mukeshkamaraj@mukeshkamaraj3 жыл бұрын
  • இலங்கையில் உள்ள சிங்கள மக்களுக்கும் பிடிக்கும் அதுபோல் எனது மனம்கவர்ந்ததா நடிகன் 😢😢😢😢

    @srikanthmutthulingam8792@srikanthmutthulingam87923 жыл бұрын
  • வாழ்வில் எல்லாம் கொஞ்ச காலம் தான். விவேக் விரைவாக விடைபெற்று விட்டார்.

    @ezhilarasi7670@ezhilarasi76703 жыл бұрын
  • இத பாக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭 i love u sir

    @jeevamani8270@jeevamani82703 жыл бұрын
  • தனது குரு ஐயா அப்பதுல்கலாமின் மரணத்தை போன்று திரு விவேக் ஐயாவின் மரணமும் உடனடி மரணமாக நிகழ்ந்து விட்டது நம்ப முடியவில்லை

    @user-yn7ky1vx6r@user-yn7ky1vx6r3 жыл бұрын
  • Thanks for Zee Tamil for giving such good programme, I don't see any of the programme but first time I saw this programme fully with out skipping any scene, thank you somuch🙏🙏, for showing such a wonderful Vivek sirs smiling face such a wonderful man, last 10sec start rolling my tears by the movement of his sons video , may his soul rest in peace 🙏🙏🙏🙏 we miss you Vivek sir

    @pushpalathavijaykumar9033@pushpalathavijaykumar90333 жыл бұрын
  • இன்னைக்கு தான் இந்த program ah பார்த்தேன். எனக்கு பிடித்த comedian. ரொம்ப அழுதேன். அய்யா அப்துல் கலாம் அவர்களின் இறப்பிற்கு பிறகு இவருக்காக தான் மணம் உறுகி அழுதேன். Love you sir. Miss you a lot 😢😭.

    @dromomaniac6651@dromomaniac66515 ай бұрын
  • காசு பணத்திற்கு மட்டும் நடிக்கும் பல நடிகர்களுக்கு மத்தியில். காற்று மாசுபாடு களைய மனிதனாய் பிறவி எடுத்தாயோ. உன் பிறப்பை பற்றி அறியாத உலகம் இன்று உன் இறப்பை நினைத்து அழுகிறது. இனி வரும் தலைமுறைக்கும் நல்ல காற்றை சுவாசிக்க கொடுத்த நீ இறந்தாலும் வாழ்கிறாய் அந்த பசுமையான மரங்களின் நிழலில் இயற்கை தாயின் சுவாமாக. RIP VIVEK SIR😔😔😔😭

    @readtamila5899@readtamila58993 жыл бұрын
    • 👌👌😢

      @parimala_akshaya@parimala_akshaya3 жыл бұрын
  • Sorry sir We miss u lot... RIP sir😭😭😭😭😭😭

    @priyadevinagaraj9645@priyadevinagaraj96453 жыл бұрын
    • Nice person and a great human being

      @jeevanram306@jeevanram3063 жыл бұрын
  • மறக்கமுடியாத மனிதர்

    @sfathima41@sfathima413 жыл бұрын
  • You will be always in our hearts Chinna Kalaivanare Vivek Sir 🌹🌹

    @DrMaxx-db6ke@DrMaxx-db6ke3 жыл бұрын
  • இவ்வளவு பெரிய மாபெரும் கலைஞனை இழந்தது தமிழ் திரையுலகம் RIP VIVEK SIR 😭😭😭

    @vigneshkannan3912@vigneshkannan39123 жыл бұрын
  • முன்பே நான் பாத்தேன் இந்த காணொளியை மறுபடியும் பார்க்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். நம்பவே முடியவில்லை இவரின் மரணம் ஆழ்ந்த அனுதாபங்கள் சின்ன கலைவாணர் அவர்களுக்கு 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    @user-us9vu2ho4d@user-us9vu2ho4d3 жыл бұрын
  • RIP Vivek Sir, I'm from Karnataka, even though I don't understand fluint Tamil Language, I have enjoyed watching ur commedy Act... More than that you are good human being, I'm also aware of ur initiative i.e. ur contribution to environment... We miss you Vivek Sir ❤️ Respect to great personality 🙏🙏🙏

    @DevendraKumar-qe5zp@DevendraKumar-qe5zp3 жыл бұрын
  • இவ்வளவு நல்ல மனிதர் இப்போது இல்லை என்பதை நம்ப மனம் மறுக்கிறது. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    @kandan.june21swamy37@kandan.june21swamy372 жыл бұрын
  • மிக பெரிய மனிதர், உயர்ந்த மனிதன், மொத்ததில் ஒரு சிறந்த மனிதர், நம்மை சிரிக்க வைத்த முகம் இப்போது கண் கலங்க வைக்கிறது 😭😭😭😭 உங்களின் லட்சியம் நம் தமிழர்களின் மூலம் நிறைவேற்றப்படும் 🙏🙏🙏 இதை உங்கள் சகோதரியாக நான் கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏

    @RKCCVlogs@RKCCVlogs3 жыл бұрын
  • என்னால் இந்த வீடியோவை பார்த்து அழாமல் இருக்க முடியவில்லை

    @vathsalapaskaran649@vathsalapaskaran6493 жыл бұрын
    • true 😭😭😭

      @vijayaganesh4162@vijayaganesh41623 жыл бұрын
    • me

      @babul6967@babul69673 жыл бұрын
  • எங்களை வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டு ,நீங்கள் வாயடைத்து போனதென்ன விவேக் சார்.எங்கள் கணம் மிகுந்த கண்ணீர் அஞ்சலி.

    @amalajayaraj8985@amalajayaraj89853 жыл бұрын
  • நேர்மை உள்ளம் கொண்ட மனிதர்

    @sudhakarsms6280@sudhakarsms62802 жыл бұрын
  • இந்தனாலில். இந்த நிகழ்ச்சியை. பார்க்க நேர்ந்தது மனம். ரோம்ப கஷ்டமாக இருந்தது இனி இப்படி ஒரு நடிகர் தமிழ்னாட்டிற்க்கு கிடைப்பது ரோம்ப கஸ்டம்

    @shekarchillayya6376@shekarchillayya63763 жыл бұрын
    • We miss you Vivek Sir..your soul rest in peace.

      @kavithakamaraj3053@kavithakamaraj30533 жыл бұрын
    • @@lakshitha-wn7gw தமிழில் பிழையைக் கண்டால் பொறுக்க முடிவதில்லை.சொன்னாலோ அது பெருங்குற்றம்.

      @Pangajam70@Pangajam703 жыл бұрын
  • ஆகா எப்படி பட்ட மாமனிதர் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் ஐயா

    @abdaheera143@abdaheera1433 жыл бұрын
  • விவேக் சாரின் தீவிர மான ரசிகை நான். அவருடைய இழப்பை மனம் இன்னும் ஏற்க மறுக்கிறது 😢😢😢😢😢

    @srijharavi1084@srijharavi10842 жыл бұрын
  • I am from Kerala but my most fav actor is one and only Vivek anna ♥️♥️♥️♥️♥️ miss U anna 😭😭😭😭😭💖❣️

    @ammu9037@ammu90373 жыл бұрын
  • ஏற்கனவே டீவியில் பார்த்திருக்கிறேன்! இன்று திரும்பவும் பார்க்கத்தூண்டியது!😔😔

    @andril0019@andril00193 жыл бұрын
    • Yes me too...watched it with heavy heart....Like Dr.Kalam...he is an irreplaceable loss

      @aparnakumaran1510@aparnakumaran15103 жыл бұрын
    • O9

      @srimaharishipathanjaliyoga1670@srimaharishipathanjaliyoga16703 жыл бұрын
    • @@aparnakumaran1510 o

      @srimaharishipathanjaliyoga1670@srimaharishipathanjaliyoga16703 жыл бұрын
    • @@aparnakumaran1510 o9ooo🤣🤣🤣🤣

      @srimaharishipathanjaliyoga1670@srimaharishipathanjaliyoga16703 жыл бұрын
    • @@aparnakumaran1510 Actor Vivek kzhead.info/sun/m8eensqOfaasl3k/bejne.html

      @DMSzone@DMSzone3 жыл бұрын
  • உங்களை போல மனிதர் யாரும் இருக்க முடியாது...நாங்கள் நடந்தது சொல்லும் இடம் எல்லாம் உங்கள் நினைவுகள் என்றும் இருக்கும்...🙏🙏🙏

    @Sribaby18@Sribaby183 жыл бұрын
  • கலங்கமில்லா சிரிப்பழகனே. உன்னை பார்த்து அனைவரும் அழுகின்றனர். எங்கள் மீது இரக்கம் கொண்டு மீண்டும் தாயின் கருவறையில் ஜனித்து வா...... நகைச்சுவை நாயகனே காத்திருக்கின்றோம் அளவற்ற அன்புடன் உமது வருகைக்காக காத்துருக்கின்றோம்

    @thilagavathis1945@thilagavathis19453 жыл бұрын
  • சார் உங்களை பற்றி நன்கு தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு பிரிவீர்கள் என்று எனக்கு தெரியாமல் போய்டுச்சே 🔥🔥🔥🔥🔥🔥🔥

    @tylervideossubhashtree7262@tylervideossubhashtree72623 жыл бұрын
  • யாராவது இறந்த பிறகு தான் அவரை தேடி தேடி பார்க்கிறோம்😭

    @jascin6134@jascin61343 жыл бұрын
    • மிக சரியாக சொன்னீர்........ 🤐

      @AnuSrisSpecial11Anitha@AnuSrisSpecial11Anitha3 жыл бұрын
    • கரேட்டா அடிச்சு சொன்னிங்க ப்ரோ🙏🙏

      @rajeshkanagaraj5728@rajeshkanagaraj57283 жыл бұрын
    • @@voilet1316 vj chitra oru aalu p*** nu avala Inga sola vendiya avasiyam ila.. sushant is a great actor.

      @rahulkrish9840@rahulkrish98403 жыл бұрын
    • Yes

      @subasreenataraj3365@subasreenataraj33653 жыл бұрын
    • உண்மை

      @prakashmuthukumaran398@prakashmuthukumaran3983 жыл бұрын
  • இந்த உலகம் உங்களை இழந்துவிட்டது விவேக் அய்யா....😭

    @JKGomathisashtika@JKGomathisashtika3 жыл бұрын
    • Yes

      @vasanthavasantha2878@vasanthavasantha28783 жыл бұрын
    • 😭😭😭

      @harinaveen2881@harinaveen28813 жыл бұрын
  • கலை உலக கலாம் இந்தப் பேர் அவருக்கு மட்டும்தான் 💞❤️🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭

    @rameshsaretha5381@rameshsaretha53812 жыл бұрын
  • ஒரு உன்னதமான மனிதர், மனித நேய மிக்க பண்பாளர் அவர் நம் மனதில் என்றும் நிலைத்து நிற்பார் எங்கள் அண்ணன் விவேக் சார். அவருடைய சிறப்பான பணியை தொடர ஒவ்வொருவருக்கும் சங்கல்பம் எடுத்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்.

    @kumarlen@kumarlen2 ай бұрын
  • Good Human ❤️we miss you sir 😞

    @kavithaSamayalarai@kavithaSamayalarai3 жыл бұрын
    • b

      @GURUPRASAD-jy1dh@GURUPRASAD-jy1dh3 жыл бұрын
    • 𝐼 𝓂𝒾𝓈𝓈 𝓎𝑜𝓊 𝓈𝒾𝓇,😭😭😭😭😭

      @renganayaki2221@renganayaki22213 жыл бұрын
    • Yes mam

      @karthikas9177@karthikas91773 жыл бұрын
    • @@renganayaki2221 aAaAaAaAaaAaaaA Moki PMI

      @k.murugesan4876@k.murugesan48763 жыл бұрын
    • Use

      @parvathis8533@parvathis85333 жыл бұрын
  • 9:25 ஒரு குழந்தை போல் இருந்தது. ஆழ்ந்த இரங்கல் திரு.விவேகானந்தர் ஐயா

    @murugalingam1317@murugalingam13173 жыл бұрын
  • நம்ம விவேக்க பிடிக்காத மனிதர்கள் இருக்கமுடியாது அவர் இப்போது நம்முடன் இல்லை என்பதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது 🌹🙏🐅❤️

    @bv.rathakrishnanbv.rathakr9051@bv.rathakrishnanbv.rathakr90512 ай бұрын
  • என்றும் மறக்க முடியாத நபர்...

    @gsph2395@gsph2395Ай бұрын
KZhead