Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full

2016 ж. 23 Қаң.
236 707 951 Рет қаралды

This tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now with Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani,Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur
This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham by MahanadI Shobana was released by Symphony Recording Co. in the year 1996 with Music by D.V.Ramani and lyrics by Devaraya Swamigal and Tadaga Ilamurugu
Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, Solla Solla inikudaiyya and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram
Download murugan songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga from our website
www.symphonyrecording.com
Contact email id: sym.recording@gmail.com
You can download this album on itunes at geni.us/ZzL

Пікірлер
  • அனைத்து வேண்டுதலையும் முருகன் பார்த்துக் கொள்வார் 😊

    @kalyanikarthikeyan5832@kalyanikarthikeyan5832Ай бұрын
    • Hi

      @sivaraj3150@sivaraj3150Ай бұрын
    • ❤❤❤

      @srkeditz0924@srkeditz09243 күн бұрын
  • என் அப்பா , அம்மா இருவரும் இணைந்து வாழ வேண்டும்😢 என் அய்யனே 😢 அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ❤

    @Sumanishani@Sumanishani2 ай бұрын
    • Muruga thunnai irruppar

      @subakirubak5249@subakirubak5249Ай бұрын
    • நானும் வேண்டிக்கொள்கிறேன் அபண்ணே முருகா arulpuriyavendum❤

      @gowrisivaprakash7177@gowrisivaprakash717720 күн бұрын
    • Appa selvaganapathy ❤

      @gowrisivaprakash7177@gowrisivaprakash717720 күн бұрын
    • Y🎉😅​@@gowrisivaprakash7177

      @ponnurangam.prentalscaffol1285@ponnurangam.prentalscaffol12854 күн бұрын
  • முருகா என் வயித்துல ஒரு குழந்தை பாக்கியத்தை வெண்ணும் முருகா 🙏🙏🙏🙏🙏

    @shanthimohan3918@shanthimohan39183 күн бұрын
    • கண்டிப்பா முருகர் கொடுப்பார் நல்லதே நடக்கும்

      @pandiselvi6466@pandiselvi6466Күн бұрын
    • God will give you a baby

      @6b16harshit.t2@6b16harshit.t218 сағат бұрын
  • எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா அய்யா🙏🙏🙏

    @user-tj8lu6sw5u@user-tj8lu6sw5u8 күн бұрын
    • கண்டிப்பா முருகர் கொடுப்பார் நல்லதே நடக்கும்

      @pandiselvi6466@pandiselvi64667 күн бұрын
    • முருகர் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் தருவார்

      @krishnaravis3061@krishnaravis306119 сағат бұрын
  • முருகா என் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்🙏🙏🙏 ஓம் சரவண பவன்🙏🙏🙏

    @meenar6653@meenar6653Ай бұрын
    • முருகர் துணை இருப்பார்

      @pandiselvi6466@pandiselvi6466Ай бұрын
    • 99o999o99 op​@@pandiselvi6466

      @praveenvishnu5232@praveenvishnu5232Ай бұрын
  • Just found out I’m pregnant 🙏🏽🙏🏽 pls pray for me and my baby . Muruga potri . Can’t wait to meet my kutty murugan ❤❤

    @kasthuT13@kasthuT13Ай бұрын
    • முருகர் துணை இருப்பார் நல்லதே நடக்கும்

      @pandiselvi6466@pandiselvi646628 күн бұрын
    • Tamil pasuega 😊😊

      @aurldhakshna1731@aurldhakshna173119 күн бұрын
    • Valthukal sis 🙏🏽❤️ pray for me too

      @ushamanisha7257@ushamanisha725719 күн бұрын
    • 🤲❤️🤲

      @geetpillai7676@geetpillai767617 күн бұрын
    • Congratulations 🎉🎊 God is always with you 🙏

      @manjusaiguru1202@manjusaiguru120217 күн бұрын
  • Im pregnant pray for my kutti murugan coming

    @soundaryaselvam35@soundaryaselvam3511 күн бұрын
    • Congratulations 🎉 you already blessed

      @shaktisihm8250@shaktisihm82504 күн бұрын
    • கண்டிப்பாக முருகனே வந்து பிறப்பான்

      @SUNDARCHELLAPPAN-qf4wp@SUNDARCHELLAPPAN-qf4wp4 күн бұрын
    • ​@@shaktisihm8250😊

      @priyaselvaraj6946@priyaselvaraj69463 күн бұрын
    • Muruga muruga

      @kuhanesh09@kuhanesh092 күн бұрын
    • Congratulations sister, God bless you forever ma 💗

      @selvag1256@selvag1256Күн бұрын
  • I'm pregnant after 16 years please pray for kutty murugan ❤ Om muruga🙏🙏

    @sumithraramalingam5530@sumithraramalingam553012 күн бұрын
    • My prayers god bless you

      @neelasidharthan8928@neelasidharthan892811 күн бұрын
    • நல்லதே நடக்கும் நிச்சயம் குட்டி முருகர் பிறப்பார்

      @pandiselvi6466@pandiselvi64667 күн бұрын
    • கண்டிப்பா குட்டி முருகன் பிரபங்கா

      @NagarajJaya-iv6xc@NagarajJaya-iv6xc4 күн бұрын
    • Congratulations akka god will always bless u ☺😍😇

      @shankaribalu6541@shankaribalu65412 күн бұрын
    • Enakkum baby kidaikkanum muruga

      @user-le3mw4ft1w@user-le3mw4ft1wКүн бұрын
  • முருகன் அருளால் எனக்கு குட்டி முருகன் பிறந்துலன் நன்றி முருகா 🙏⚜️🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    @pandiselvi6466@pandiselvi6466Ай бұрын
    • P

      @kaliswarank653@kaliswarank653Ай бұрын
    • Pl

      @kaliswarank653@kaliswarank653Ай бұрын
    • ​@@kaliswarank653q

      @vijayram9278@vijayram9278Ай бұрын
    • QQ

      @vijayram9278@vijayram9278Ай бұрын
    • ,n ​@@vijayram9278

      @kanthaswamyramasubbu2947@kanthaswamyramasubbu2947Ай бұрын
  • அப்பனே முருகா எங்களுக்கு ஒரு குழந்தையைப் பாக்கியத்தை கொடுத்து அருளும்

    @lathas6292@lathas62922 ай бұрын
    • நிச்சயம் பிறக்கும்

      @jayasuryajayasurya-pd2on@jayasuryajayasurya-pd2on2 ай бұрын
    • காண்டிபா முருகர் தருவார்

      @pandiselvi6466@pandiselvi6466Ай бұрын
    • 6 Tuesday murugan kovil poi velakku podunga.... Karthigai anaikku poi kandha sasti kavasam kandha guru kavasam padinga.... Kadavul ungaluku alagana kolandhai kuduppar.... Idhu unmayana nirupanamaana visayam.... Enakku en kulandhai kidaithadhu ipddhan 😍😍😍😍

      @dukshbeautysecrets@dukshbeautysecretsАй бұрын
    • Murugane will come as ur son soon .be happy..

      @Stardom296@Stardom296Ай бұрын
    • Muruga pls sucess their wishes om muruga pottri

      @sarathyr9568@sarathyr9568Ай бұрын
  • முருகா தாய்மை பாக்கியம் வேண்டும் முருகா நீ என் வீட்டில் இருக்க வேண்டும் வயிற்றில் பிறக்க வேண்டும் முருகா சரவணபவ ஓம் சரவணபவ முருகா

    @shriyasuganya4559@shriyasuganya45595 күн бұрын
    • கண்டிப்பா குட்டி முருகர் பிறப்பார் நல்லதே நடக்கும் 🙏ஓம் முருகா ⚜️

      @pandiselvi6466@pandiselvi64668 сағат бұрын
  • என் மகனுக்கு விரைவில் வேலை கிடைத்து அவன் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ அருள் வேண்டும் அப்பனே.....

    @veerathilagama7522@veerathilagama752221 күн бұрын
  • முருகா என்னோட இதயம் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ அருள் புரிய வேண்டும்

    @satheeswaripandiaraja4938@satheeswaripandiaraja4938Ай бұрын
    • He don't bless periyarist ppl...who r anti hindu.

      @SaurabhGupta-sn4yv@SaurabhGupta-sn4yvАй бұрын
  • ஓம் முருகா போற்றி ஓம் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டி அருளும் முருகா 🙏🙏🙏😭😭😭😭

    @renuga4759@renuga4759Ай бұрын
    • கண்டிப்பா முருகர் கொடுப்பாரு கவலை படாதீங்க குட்டி முருகன் பிறப்பான்

      @pandiselvi6466@pandiselvi646628 күн бұрын
    • முருகன் பேரு வைக்குறேனு வேண்டிகோங்க நிச்சயமாக நல்லது நடுக்கும்

      @subasht9926@subasht992625 күн бұрын
    • ​@@pandiselvi6466you iyu

      @bhaskarank4720@bhaskarank472020 күн бұрын
    • சஷ்டி விரதம் இருக்க வேண்டும் கண்டிப்பாக முருகன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஓம் முருகா 🙏

      @arunpaviarunpavi2067@arunpaviarunpavi206717 күн бұрын
    • செவ்வாய் தோறும் முருகன் கோவிலுக்கு சென்று மனதார வேண்டுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்

      @dhanasekar1457@dhanasekar145716 күн бұрын
  • முருகா அம்மாக்கு இதய துடிப்பு கம்மியா இருக்குன்னு சொல்றாங்க முருகா நீ தான் பா காப்பாத்தணும் 🙏🙏🙏உன்ன தான் பா நம்பி இருக்கேன் என் அம்மாவ🙏 காப்பாத்துங்க பா 🙏🙏🙏

    @kaviruba@kaviruba13 күн бұрын
    • Listen to Vel maral song daily all will get well.

      @narendrendren1257@narendrendren125712 күн бұрын
    • ​@@narendrendren1257Romba thanks nga na daily vel maral song kekura 🙏

      @kaviruba@kaviruba11 күн бұрын
    • Comedy ah pasunga pudichavangala pakka vyynga pudicha place ponga be happy do muthra and accupressure and pranayamam many years kudarppanga🎉🎉

      @user-hk8wk8zt6j@user-hk8wk8zt6j6 күн бұрын
    • ​@@user-hk8wk8zt6j🙏

      @kaviruba@kaviruba6 күн бұрын
  • ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா போற்றி போற்றி

    @sumithajs@sumithajs28 күн бұрын
    • 🎉🎉🎉

      @user-by4go9wl9u@user-by4go9wl9u8 күн бұрын
    • 🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊

      @user-by4go9wl9u@user-by4go9wl9u8 күн бұрын
  • முருகா எனக்கு இந்த மாதம் கரு உருவாகி இருக்க வேண்டும் முருகா நீங்க தான் அருள் புரியனும் முருகா 🙏🙏🙏🙏🙏🥺

    @PavithraPavithra-xh1zd@PavithraPavithra-xh1zd2 ай бұрын
    • Avara nambunga akka Kai vida maattaru❤😊nalladhey nadakkum❤Aarumugam Arulidum Anudhinamum Aerumugam ❤

      @SujithaR-vk9cg@SujithaR-vk9cg2 ай бұрын
    • Nallade nadakum

      @malathyethiranjan2679@malathyethiranjan26792 ай бұрын
    • @@SujithaR-vk9cg tq sis❤️

      @PavithraPavithra-xh1zd@PavithraPavithra-xh1zd2 ай бұрын
    • @@malathyethiranjan2679 tq❤️

      @PavithraPavithra-xh1zd@PavithraPavithra-xh1zd2 ай бұрын
    • @priyaneelameham3181@priyaneelameham31812 ай бұрын
  • After 2 yrs ..Now we are pregnant. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..

    @kalaikarthick7558@kalaikarthick75586 ай бұрын
    • God bless you and your family

      @jayanthiperumal8185@jayanthiperumal81854 ай бұрын
    • God bless you

      @priyaramasamy4385@priyaramasamy43854 ай бұрын
    • வாழ்த்துக்கள்

      @saraladevig3844@saraladevig38442 ай бұрын
    • Hope for a healthy child 🙏🙏

      @radhabalakurup2833@radhabalakurup28332 ай бұрын
    • God bless you

      @priyamudaliar510@priyamudaliar5102 ай бұрын
  • முருகா எல்லோருக்கும் குழந்தை வரம் அருள்வாயாக நீயே துணை எல்லோருக்கும். திருமணம் நடக்க வேண்டும் ஓம் Saravana bhahva

    @J.ManiMegalai@J.ManiMegalai22 күн бұрын
    • நல்லதே நடக்கும்

      @pandiselvi6466@pandiselvi64667 күн бұрын
  • முருகா என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும்

    @satheeswaripandiaraja4938@satheeswaripandiaraja493823 күн бұрын
  • சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

    @sivakumar.p4895@sivakumar.p48957 ай бұрын
    • ஓம் சரவணபவ

      @ajithismtimeline8275@ajithismtimeline82756 ай бұрын
    • Om saravanapava om

      @nalinikathir5344@nalinikathir53446 ай бұрын
    • ஓம் சரவணபவ

      @ajithismtimeline8275@ajithismtimeline82756 ай бұрын
    • ஓம் முருகா சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

      @blackboyff2493@blackboyff24936 ай бұрын
    • My home town

      @Nandy_MaduraiPonnu@Nandy_MaduraiPonnu6 ай бұрын
  • அப்பா எனக்கு இந்த மாதம் என் வயிற்றில் கரு தங்கனு முருகா 🙏🙏🙏🙏🙏

    @sangeesureshsangeesuresh5072@sangeesureshsangeesuresh50726 ай бұрын
    • Kandipa en appan murugan kandipa thunayaa irupar

      @umanagaraj8004@umanagaraj80046 ай бұрын
    • முருகன் இருக்க பயமேன்

      @nanbangaming4252@nanbangaming42526 ай бұрын
    • முருகன் துணை நிற்பார்

      @saravanansaran7889@saravanansaran78896 ай бұрын
    • Saravanan iruka payam Yen?

      @isaithendral3849@isaithendral38496 ай бұрын
    • முருகன் அருளால் தங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்... வாழ்க வையகம்...

      @renugadevic7712@renugadevic77125 ай бұрын
  • முருகா என் வயிற்றில் இருக்கும் குட்டி முருகர் நன்றாக பிறக்க அருள் தருவாய் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

    @user-wx6wy5fp2o@user-wx6wy5fp2o15 күн бұрын
    • நல்லதே நடக்கும்

      @pandiselvi6466@pandiselvi64667 күн бұрын
  • முருகப்பெருமானே குழந்தை வேண்டி உன்னிடம் வரும் உனைபக்தர்களுக்கு குழந்தை வரம் அருள வேண்டும் ஓம் முருகா போற்றி🙏🙏

    @muruganm9702@muruganm970218 күн бұрын
    • நல்லதே நடக்கும்

      @pandiselvi6466@pandiselvi64667 күн бұрын
  • முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை என்த குறையும் இல்லாமல் நியே வந்து பிறக்க 😢❤அசிர்வதியும்

    @lovelyakedits......@lovelyakedits......Ай бұрын
    • குட்டி முருகர் பிறப்பர் பயப்பட வேண்டாம் எப்போதும் முருகன் துணை இருப்பார்

      @pandiselvi6466@pandiselvi6466Ай бұрын
    • God bless us

      @sweetheartjeevika7372@sweetheartjeevika7372Ай бұрын
    • 😮​@@pandiselvi6466

      @ShanmugaSundaram-ht2jv@ShanmugaSundaram-ht2jvАй бұрын
    • Nallathe nadakum❤

      @saranyamari480@saranyamari480Ай бұрын
    • ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

      @Yuvarajsalem@YuvarajsalemАй бұрын
  • அனைத்து கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் முருகா. தீர்க்க சுமங்கலி பவ.தீர்க்க ஆயுள் பவ. ஓம் சரவண பவ

    @darunvarman553@darunvarman5533 ай бұрын
    • Omsaravanabhava

      @vivekprince06@vivekprince063 ай бұрын
    • ​🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      @user-np9ky4nz1k@user-np9ky4nz1k3 ай бұрын
    • 0❤😂❤00 pp❤ pp kk I'm​@@vivekprince06

      @manimegalai1805@manimegalai18053 ай бұрын
    • 🙏🏼✨✨

      @meenakshir3732@meenakshir37323 ай бұрын
    • Ssss❤

      @sivakamiksivakami774@sivakamiksivakami7743 ай бұрын
  • முருகா🙏🙏🙏🙏🙏🙏 நான் குரூப்4ல பாஸ் ஆகனும் கடைசி வரைக்கும் அப்பா அம்மா வ நல்லா பாத்துக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @user-cq8vd4ut9k@user-cq8vd4ut9k27 күн бұрын
    • Mm good oru முறை சஷ்டி விரதம் இருந்து கோவில் சென்று நெய் விளக்கு ஏற்றி விரதத்தை முடித்து வீட்டில் சாமிய கும்பிட்டு வாக சீக்கிரம் உங்க வேண்டுதல் நிறைவேறும் ஓம் முருகா சரவணபவ🙏

      @arunpaviarunpavi2067@arunpaviarunpavi206717 күн бұрын
  • என் மகனுக்கு அரசு வேலை கொடுத்து அருள் புரிந்ததுக்கு மிக்க நன்றி என் அப்பனே முருகா என்றும் நீயே எனக்குத் துணை

    @paramasivamrevathi2000@paramasivamrevathi200018 күн бұрын
  • எனக்கு குழந்தை வரம் கொடு முருகா...ஓம் சரவணபவ...

    @kanaguviswa8628@kanaguviswa86282 ай бұрын
    • Nallathe nadakum❤

      @saranyamari480@saranyamari4802 ай бұрын
    • Kandippa nadakkum murugan thunaiya irupparu🙏🙏🙏🕉️

      @NithyaYashika@NithyaYashika2 ай бұрын
    • முருகன் அருளால் நல்லது நடக்கும்

      @maharajan5079@maharajan5079Ай бұрын
    • ​@@saranyamari480😊

      @sakthiramdevisubramanyan3227@sakthiramdevisubramanyan3227Ай бұрын
    • Don't worry murugan will help you🙏

      @user-ve9wq6jx7l@user-ve9wq6jx7lАй бұрын
  • என் மருமகளுக்கும் குழந்தைப்பாக்கியத்தை தர எல்லோரும் எனக்காக வேண்டிக் கொள் வோம்

    @rajathivadivel3857@rajathivadivel385710 ай бұрын
    • Daily intha song kaka solunga early morn and evening murugana nambana Ella natakum shshti viradham eruka solunga ma

      @prabukavi9237@prabukavi92379 ай бұрын
    • ​@@prabukavi9237😊

      @lalithag6344@lalithag63449 ай бұрын
    • கவலை கொள்ளாமல் இரு மகனே உனக்கு கிடைக்கும் நேரம் வந்துவிட்டது நற்பவி நற்பவி ❤

      @shanthir6707@shanthir67078 ай бұрын
    • 😊😊😅

      @kdpriyanka1135@kdpriyanka11357 ай бұрын
    • anbae endra soluke 💛❤murugaa kzhead.info/sun/Z5p6prGufayhpK8/bejne.html

      @13_originals82@13_originals827 ай бұрын
  • Im pregnant pray for my kutti murugan

    @user-pn6hh9ym1t@user-pn6hh9ym1t28 күн бұрын
    • Congratulations sister I'm pray for you ❤️

      @sudhasathya2692@sudhasathya269219 күн бұрын
    • Congrats ❤

      @StudyforEducationpro@StudyforEducationpro19 күн бұрын
    • Congrats sis pray for me too🙏🏽❤️

      @ushamanisha7257@ushamanisha725719 күн бұрын
    • Congrats. Will pray for you sis.

      @Yogesh-pj7mi@Yogesh-pj7mi19 күн бұрын
    • Unkalukkum nallathe nadakkum sis

      @lakshan1203lakshanammu@lakshan1203lakshanammu18 күн бұрын
  • 🙏🙏🙏 ஓம் சரவண பவ போற்றி🙏🙏🙏 என் வயிற்றில் உள்ள குழந்தை நீங்க தான் பாதுகாக்கனும் முருகா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் முருகா🙏🙏🙏 குழந்தை நல்ல படியா பிறக்க நீங்க உதவவும் முருகா🙏🙏🙏

    @b.p.prathikshavetrivel3675@b.p.prathikshavetrivel367521 күн бұрын
    • நல்லதே நடக்கும் முருகர் எப்போதும் துணை இருப்பார்

      @pandiselvi6466@pandiselvi64667 күн бұрын
    • @@pandiselvi6466 மிக்க நன்றி 🙏🙏🙏

      @b.p.prathikshavetrivel3675@b.p.prathikshavetrivel36757 күн бұрын
  • daily morning kekuravanga❤ anybody...😊❤️‍🩹

    @ajay0here12@ajay0here122 ай бұрын
    • self tag❤

      @ajay0here12@ajay0here122 ай бұрын
    • 0:32 0:34 0:34 0:35

      @HariHaran-zn5bl@HariHaran-zn5blАй бұрын
    • Me

      @aimofsuccessfulshaki6506@aimofsuccessfulshaki650625 күн бұрын
  • குட்டி முருகர் வரப் போராங்க ❤ This December 🎉 Please pray for my baby and me. 🙏🏻😊

    @divyajayagopi506@divyajayagopi5069 ай бұрын
    • Sure kantipa murugan naila padiya unga vetuku varuvaru

      @prabukavi9237@prabukavi92377 ай бұрын
    • ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 18:51 18:52 18:52 18:52

      @vanajavanaja7132@vanajavanaja71326 ай бұрын
    • முருகன் அருளால் நலம் பெறுவீர்கள்

      @gokulgokul7262@gokulgokul72626 ай бұрын
    • 😢okyou😊❤🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😅😊

      @rajasaravanan3173@rajasaravanan31736 ай бұрын
    • Antha murugaree ungal vititi iku varuvar god bless you

      @rajiraji4388@rajiraji43885 ай бұрын
  • ஓம் முருகா 🙏சஷ்டி விரதம் இருந்து வேண்டினேன் என் நிறைவடைந்தது ,🙏முருகா 🙏என் வயிற்றில் இருக்கும் குட்டி முருகர் 🙏🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகர் 🙏ஆரோக்கியமாகா நல்லபடியக பிறக்க முறுகபக்தர்கள் வேண்டிகோக 😢🙏அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் உன்னையே நம்பி இருக்கிறேன் அப்பா முருகா சரணம் சரணம்🙏

    @arunpaviarunpavi2067@arunpaviarunpavi206725 күн бұрын
    • கண்டிப்பா குட்டி முருகர் பிறப்பார் நல்லதே நடக்கும்

      @pandiselvi6466@pandiselvi646625 күн бұрын
    • @@pandiselvi6466 மிக்க 🙏நன்றி உங்கள் வாய் முகுர்த்தம் பலிகட்டும்🙏😭😍

      @arunpaviarunpavi2067@arunpaviarunpavi206725 күн бұрын
    • ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ நற்பவி நற்பவி நற்பவி

      @saravananmani7798@saravananmani779814 күн бұрын
  • 🙏🙏🙏 வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலையில்லை மனமே மனமே மனமே🙏🙏🙏

    @nandhinivelmurugan2913@nandhinivelmurugan291321 күн бұрын
  • முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உன் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    @ishwaryaa4858@ishwaryaa48585 ай бұрын
    • வேண்டும் வரம் அருளப்பட்டது முருகனால்

      @thilagavathiduraisamy4428@thilagavathiduraisamy44285 ай бұрын
    • Muruga says யாமிருக்க பயமேன் 😊

      @user-nc7sj4fv4k@user-nc7sj4fv4k5 ай бұрын
    • முருகன் இருக்க பயமேன் ❤

      @user-bm9oh5df2n@user-bm9oh5df2n5 ай бұрын
    • Kandipa kandipa antha Murugane vanthu pirapan

      @jothilakshmi2341@jothilakshmi23415 ай бұрын
    • Sure. By God grace you will deliver a cute baby

      @kumudhadorairaj2900@kumudhadorairaj29005 ай бұрын
  • முருகா என் மாடு ஆடு எந்த நோய் இல்லாமல் நன்றாக இருக்க நீ துணையாக இருக்க வேண்டும் முருகா

    @gurunathsundergurunathsu-bw4zd@gurunathsundergurunathsu-bw4zd10 ай бұрын
    • L

      @anusuya7334@anusuya733410 ай бұрын
    • All is well❤

      @suganyag8728@suganyag87289 ай бұрын
    • Good hearted

      @nithyavinayak2164@nithyavinayak21649 ай бұрын
    • V

      @anushkajothimanickam744@anushkajothimanickam7449 ай бұрын
    • @@anusuya7334 pd

      @niranjannie8649@niranjannie86499 ай бұрын
  • எனது குடும்பம் சகல செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் முருகா🙏🙏🙏

    @shaarujashanthakumar1041@shaarujashanthakumar104123 күн бұрын
  • முருகன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு

    @kalidassnkdasd5959@kalidassnkdasd595926 күн бұрын
    • 😊

      @dhivyadhivya4142@dhivyadhivya414211 күн бұрын
  • Murugaaa enakku intha matham Karu thanganum murunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭

    @trmanitrmani2127@trmanitrmani2127Ай бұрын
    • முருகர் கண்டிப்பா தருவர் கவலை வேண்டாம் குட்டி முருகன் பிறக்க போறான்

      @pandiselvi6466@pandiselvi6466Ай бұрын
    • தங்கும்

      @Gp23189@Gp2318926 күн бұрын
  • திருமணமாகி 15 வருடங்கள் ஆயிடுச்சு எங்களுக்கு ஒரு குழந்தை வரும் தருவாயாக முருகா முருகா முருகா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகா போற்றி போற்றி போற்றி ஷண்முகனை போற்றி ஓம் நமோ குமாராய நமஹ ஓம் நமோ குமாராய நமஹ குழந்தை செல்வம் தருவாயாக குழந்தை வரம் தருவாயாக குழந்தை வரம் தருவாயாக நீயே குழந்தையாக பிறக்க வேண்டும் அப்பனை ஐயனே முருகா

    @kanmanimobileskavithaagenc7254@kanmanimobileskavithaagenc7254Ай бұрын
    • கண்டிப்பா அந்த முருகர் உங்களுக்கு மகனாக பிறப்பர் 🙏🙏🙏

      @pandiselvi6466@pandiselvi6466Ай бұрын
    • Kandipa ungalalu murugara pirapaar

      @MahaMoorthy-oy8ej@MahaMoorthy-oy8ejАй бұрын
    • kandipa kitaikum sis nambikaiya mattu irukunga

      @pandimurugan855@pandimurugan85522 күн бұрын
    • Varum don't feel this month 😊

      @thangarajpk7004@thangarajpk700419 күн бұрын
    • Kandipa baby varum...don't worry

      @user-lh9hd4eq1f@user-lh9hd4eq1f18 күн бұрын
  • ௐ முருகா என்னுடைய இன்பம் துன்பம் நீங்க என்னுடன் இருக்க வேண்டுகிறான் 🥺🙏🤲🧎‍♀️🙇‍♀️💚🦚

    @Mkabinaya@Mkabinaya21 күн бұрын
  • முருகய்யா என்குழந்தைஎல்லார்குழந்தை எங்கேயும் கீழே விழுந்துடக்கூடாது ஐயா எங்கள் வீட்டில் காணாமல் போன வெள்ளை கோழி குஞ்சு காலைல எங்கே இருந்தாலும் பத்திரமாக எங்கள் வீட்டு க்கு வந்துடனும் ஐயா என்வேண்டுதலைநீங்கதான்நிறைவேற்றனும்ஐயா 🙏🙏🙏🙏🙏

    @user-gz3jp8pp5l@user-gz3jp8pp5l22 күн бұрын
  • எனக்கு இரண்டாவது குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டுகிறேன் ஓம் சரவண பவன் 🙏🙏🙏

    @jayagopijayagopi6228@jayagopijayagopi6228Ай бұрын
    • கண்டிப்பா குட்டி முருகர் கொடுப்பாரு முருகன் துணை இருப்பார்

      @pandiselvi6466@pandiselvi6466Ай бұрын
    • 😮😮😅😊😊😊😊🎉😂

      @vishnupriya1368@vishnupriya136826 күн бұрын
  • முருகா எனது அம்மாவின் உடல் ஆரோக்கியமாக இருக்க வழி செய்ய வேண்டுகிறேன்.. ஓம் சரவண பவ

    @maniselvama6827@maniselvama68273 ай бұрын
    • 14:49 14:52 14:52

      @gopis2441@gopis24412 ай бұрын
    • Your prayers will be solved by the God, appreciate your love with your mom.@@gopis2441

      @user-yb9jd2tn6k@user-yb9jd2tn6k2 ай бұрын
    • ❤❤❤❤❤❤❤❤❤😮😊😊😊

      @arunsavitha@arunsavitha2 ай бұрын
    • ​@@arunsavitha!

      @sasimahitha3905@sasimahitha3905Ай бұрын
    • Aaa​@@arunsavitha

      @sivagowtha6798@sivagowtha6798Ай бұрын
  • ஒம் முருகா ஏழு ஆண்டுகள் அப்புறம் எனக்கு கரு உருவாகியிருக்கு நீங்கள் தான் முருகா குழந்தையே பாதுகாத்து அருள் புரியும் முருகா. ஆறுமுகம் அருளிடும் அறிமுகம்🙏🙏🙏

    @user-gn9zn9yb2p@user-gn9zn9yb2p20 күн бұрын
    • ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

      @vijay9227@vijay922711 күн бұрын
    • முருகர் துணை இருப்பார் நல்லதே நடக்கும்

      @pandiselvi6466@pandiselvi64667 күн бұрын
  • 🙏🙏🙏 அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் முருகா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    @nirmaladevis8323@nirmaladevis832328 күн бұрын
    • ஓம் முருகா ⚜️

      @pandiselvi6466@pandiselvi646628 күн бұрын
  • நான் exam எழுத போறேன் pass ஆக pray பண்ணுங்க pls....

    @user-sl7uy6zr1r@user-sl7uy6zr1rАй бұрын
    • You will get good grades 🌺❤️

      @meyakookhiyara7393@meyakookhiyara7393Ай бұрын
    • padichitu pona pass avala bro

      @DineshKumar-rj3uf@DineshKumar-rj3ufАй бұрын
    • Murugan thunay iruppar 🙌

      @sraviravi2937@sraviravi2937Ай бұрын
    • ​@@meyakookhiyara7393❤😊😊😊😊😊😊😊😊

      @user-qy2gw1cn3b@user-qy2gw1cn3bАй бұрын
  • முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன் கையில் தான் இருக்கிறது என் கணவர் உயிர் வாழ வேண்டும் காப்பாற்று ஓடி வா சீக்கிரம் வா சீக்கிரம் வா

    @user-zj6yw8ub8d@user-zj6yw8ub8dАй бұрын
  • அப்பனே முருகா எங்களுக்கு சீக்கிரமாகவே குழந்தை வரம் கொடுங்க ஐயா 🙏🙏🙏🥹😭🥹😭உன் மகள் தினம் தினம் உன்னையே நினைத்து உருகி நின்றேன் முருகா கண் கொண்டு பாருமையா 🙏🙏🙏

    @vengatvengatraman7506@vengatvengatraman750628 күн бұрын
    • Kandipa nadakum

      @sivasuma2959@sivasuma295927 күн бұрын
    • கவலை வேண்டாம் நிச்சயம் குட்டி முருகர் பிறப்பார் நல்லதே நடக்கும் முருகர் துணை இருப்பார்

      @pandiselvi6466@pandiselvi646625 күн бұрын
  • Kataule muruga Ella makkalum nalla erukkanum

    @VimashVimaeh@VimashVimaeh11 күн бұрын
  • முருகா நல்ல படியாக என் வயிற்றில் இருக்கும் குழந்தையை எந்த குறையும் இல்லாமல் வளர்த்துக்குடு முருகா 🙏🙏🙏

    @user-tn3df5nv3b@user-tn3df5nv3b7 ай бұрын
    • Don't worry our Murugan will save us

      @dineshkumar-ir8vr@dineshkumar-ir8vr6 ай бұрын
    • Draw my yhhugyyg] euruur

      @pathmapriyapriya999@pathmapriyapriya9996 ай бұрын
    • 😅🎉

      @sudhaselvam8705@sudhaselvam87055 ай бұрын
    • Nalla padiyaga pirakkum dont worry mam

      @Kavin_cricket_27@Kavin_cricket_275 ай бұрын
    • முருகன் துணை நிற்பார்👍❤️❤️❤️❤️❤️

      @user-ln8pk6yo7r@user-ln8pk6yo7r5 ай бұрын
  • சரவண பூவை நமக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அனைத்து கணவன் மனைவிகளும்

    @user-kc4rh9lq6f@user-kc4rh9lq6f15 күн бұрын
  • என் கணவரும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முருகன் துணை வேண்டும்

    @roobiruthuvlogs@roobiruthuvlogs11 күн бұрын
    • 😂😂

      @IyyappanIyyappan-qo3xx@IyyappanIyyappan-qo3xx7 күн бұрын
  • முருகா குழந்தை இல்லாத அனைவருக்கும் அருள் புரிவாய் முருகா🙏🙏🙏

    @arunadevi2207@arunadevi22079 ай бұрын
    • ❤❤❤

      @dineshv753@dineshv7538 ай бұрын
    • 19:47

      @user-os9gr1nc9p@user-os9gr1nc9p7 ай бұрын
    • ​@@user-os9gr1nc9pஏறேறேறேறேறேறேற

      @anuja2983@anuja29837 ай бұрын
    • எனக்கும் 🤲🤲😂😂

      @gandhimathigandhimathi8726@gandhimathigandhimathi87267 ай бұрын
    • @@gandhimathigandhimathi8726 anaivarukum.nalladhu nadakum mam check up pannuga treatment edunga kandippa nalladhu nadakum yamiruka bayamen velum mayilum thunai

      @YamirukabayamenBalu@YamirukabayamenBalu7 ай бұрын
  • My daughter admitted..plz pray for her..just after surgery..muruga thunai ah iru pa

    @thilagavijayan3643@thilagavijayan3643Ай бұрын
    • Kavala padathinga unga ponnu kudave irupar murugar🙏

      @Poovarsmiley2511@Poovarsmiley2511Ай бұрын
    • your daughter will get well soon ...I wil also pray for it

      @kanishkauma7244@kanishkauma7244Ай бұрын
    • Om muruga potri 🙏

      @sivaranjanikranjani139@sivaranjanikranjani139Ай бұрын
    • Ur daughter will be alright don't worry

      @MadhuMitha-sw5ho@MadhuMitha-sw5hoАй бұрын
    • Om muruga potri 🙏🙏🙏she will recover soon

      @amazingastrology@amazingastrologyАй бұрын
  • ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி ஓம் பிரம்ம சரஸ்வதி போற்றி ஓம் கணபதி முருகா போற்றி அய்யா துணை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

    @petchipetchi2899@petchipetchi289921 күн бұрын
  • எங்களுக்கு தொழில் நடக்க அருள் தாங்க முருகா❤

    @user-xx4fg6je5g@user-xx4fg6je5g22 күн бұрын
  • அப்பா முருகா எங்களுக்கும் எங்களை போல குழந்தை பாக்கியத்தை எதிர் பார்க்கும் அனைத்து தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் thanga appa 🙏🙏🙏

    @lavanyar1697@lavanyar16972 ай бұрын
    • 🎉

      @s.ranjinis.ranjini6272@s.ranjinis.ranjini62722 ай бұрын
    • நல்லதே நடக்கும் 14:12

      @rameshmurugesan5964@rameshmurugesan59642 ай бұрын
    • 😔

      @thanalakshmi3028@thanalakshmi30282 ай бұрын
    • Kavalapadathinga vazhapadi murugan koviluku ponga kandipa nalathu nadakum

      @user-hv8ll7ni4t@user-hv8ll7ni4t2 ай бұрын
    • Oo

      @AkalShree@AkalShree2 ай бұрын
  • என் வயிற்றில் உள்ள குட்டி முருகர் நல்லபடியாக பிறக்க அருள் தாங்க.முருகா

    @janudharsi7333@janudharsi7333Ай бұрын
    • Many blessings to you and your child🙏🏽 namah shivay🙏🏽💛

      @floweroftheuniverse1111@floweroftheuniverse1111Ай бұрын
    • God bless u

      @contentahkanom..1369@contentahkanom..1369Ай бұрын
    • முருகர் துணை இருக்கார்

      @pandiselvi6466@pandiselvi646628 күн бұрын
    • @@floweroftheuniverse1111 tnx

      @janudharsi7333@janudharsi733328 күн бұрын
    • @@contentahkanom..1369 tnx

      @janudharsi7333@janudharsi733328 күн бұрын
  • சீக்கிரம் உன் அருளால் திருமணம் அமைய வேண்டும் திருச்செந்தூரில் குடிகொண்ட முருகா

    @kumarkumaran6812@kumarkumaran681215 күн бұрын
    • நல்லதே நடக்கும்

      @pandiselvi6466@pandiselvi64667 күн бұрын
  • திருச்செந்தூர் முருகா... எனக்கு குழந்தை வரம் குடுங்க... நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

    @jeyanthidevia6652@jeyanthidevia66526 күн бұрын
    • கண்டிப்பா முருகர் தருவார் நல்லதே நடக்கும் 🙏ஓம் முருகா போற்றி ⚜️

      @pandiselvi6466@pandiselvi64668 сағат бұрын
  • உடல் நிலை சரியில்லை என வேண்டும் அனைவருக்கும் நீ அருள் புரிய வேண்டும் முருகா 😊

    @mitasfashion3742@mitasfashion37428 ай бұрын
    • 🙏🙏🙏

      @selvisureshi6574@selvisureshi65744 ай бұрын
    • Ama en murugar appa enaku mana thairiyatha kodu murugar appa

      @Lakshitha.669@Lakshitha.6693 ай бұрын
  • முருகா குழந்தை பாக்கியம் தா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

    @yogapriya2246@yogapriya22462 жыл бұрын
    • Kandippa kidaikkum sister sasti viratham vainga

      @suryakala3991@suryakala39912 жыл бұрын
    • நிச்சயமாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு கவலை வேண்டாம் 👨‍👩‍👧‍👧

      @solaiyappankannan2060@solaiyappankannan20602 жыл бұрын
    • Kandipa sikiram baby irukum sister kavala padadhinga enakum 5yrsku apuram last month than boy baby porandhan sashti viradham irundhan nengalum viradham vainga sister

      @shiyamalashiyamala2837@shiyamalashiyamala28372 жыл бұрын
    • Enakku 11yrs baby illa ipo pappa piranthu irukka 10month tha akudhu,u don't feel sis kadavulai nambinor kai veda padaar kandippa ungaluku baby irukku

      @suryakala3991@suryakala39912 жыл бұрын
    • @@suryakala3991 ત

      @mahalingam1372@mahalingam13722 жыл бұрын
  • ஓம் முருகா போற்றி. எண் அப்பனே முருகா எனக்கு கரு உருவாகியிருக்கு நீங்கதா முருகா உங்க குழந்தையை பாதுகாத்து அருள் புரியணும். நன்றி முருகா

    @dhinagaran1220@dhinagaran122023 күн бұрын
    • நல்லதே நடக்கும் முருகர் துணை இருப்பார்

      @pandiselvi6466@pandiselvi64667 күн бұрын
  • Om muruga potri Om muruga potri Om muruga potri Om muruga potri Om muruga potri Om muruga potri En nooi theerthidu Om muruga potri

    @user-hm9yq1cm8l@user-hm9yq1cm8l21 күн бұрын
  • ஓம் சரவண பவ முருகா குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை குடுங்கப்ப்பா ஓம் முருகா ஓம்

    @ThamizhmaniThamizhmani-bj7ts@ThamizhmaniThamizhmani-bj7ts7 ай бұрын
    • Ketaikadhu din tikak fk❤❤❤🎉🎉🎉

      @donldhanudhanu8248@donldhanudhanu82487 ай бұрын
    • Om Saravana bhava

      @thilaksai6474@thilaksai64746 ай бұрын
    • கண்டிபா முருகர் தருவார்

      @pandiselvi6466@pandiselvi6466Ай бұрын
  • அப்பா முருகா எங்களுக்கும் எங்களை போல் குழந்தை பாக்கியத்தை எதிர் பார்க்கும் அனைத்து தம்பதியினர்க்கும் குழந்தை பாக்கியம் தாங்கப்பா🙏🙏🙏🙏🙏

    @user-ln8pk6yo7r@user-ln8pk6yo7r5 ай бұрын
    • சஷ்டிவிரதத்தை கடைபிடியுங்கள் நல்லதே நடக்கும் 💓💓💓 முருகன் துணை 🙏🙏🙏🙏🙏

      @buvaneshr8769@buvaneshr87695 ай бұрын
    • Nitchayam tharuvaan varuvan murugan🙏🙏🙏🙏

      @sathishdaisysathishdaisy5885@sathishdaisysathishdaisy58855 ай бұрын
    • முருகா எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் அருளுமையா 🙏🙏🙏🙏🙏

      @righttime6186@righttime61865 ай бұрын
    • @selvisoundar4200@selvisoundar42005 ай бұрын
    • Matha sashdi irukka kandippa kulanthai pakkiyam undu🙏🙏🙏

      @thirupr8298@thirupr82985 ай бұрын
  • I wish everyone around me to be healthy and happy always 😊 Who supports with me 👇

    @shanmugavalligobi5946@shanmugavalligobi59469 күн бұрын
  • 🙏🙏🙏 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏

    @nandhinivelmurugan2913@nandhinivelmurugan291321 күн бұрын
  • முருகா உங்கள் அருளால் எனக்கு ஒரு முருகனே பிறந்துள்ளார் நன்றி முருகா

    @PdharaneeshKumarPdharane-kk2xr@PdharaneeshKumarPdharane-kk2xr6 ай бұрын
  • எங்களின் மகள் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறார் இதனை கேட்கும் அத்தனை பக்தர்களும் நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டு மென்று வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்❤️❤️🙏🙏❤️❤️

    @spsampathkumar4294@spsampathkumar42943 ай бұрын
    • தாயும் சேயும் நலமாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லதவே நடக்கும்

      @Jerryyogafamily2805@Jerryyogafamily28053 ай бұрын
    • Qqaqq​@@Jerryyogafamily2805

      @rekhajonnalagadda1760@rekhajonnalagadda17603 ай бұрын
    • முருகன் அருளால் சுகப்பிரசவம் ஆக பிராத்தனை செய்ய கிரேன் மா

      @viswa3833@viswa38333 ай бұрын
    • ​@@Jerryyogafamily2805pl ooóólólllo😊 ni hu

      @priyameditz5881@priyameditz58813 ай бұрын
    • Nambikkai iruku enathu manaiviyum karbiniyaga kandhanai vendugiren😊

      @elaiyakadhirnm4509@elaiyakadhirnm45093 ай бұрын
  • Muruga En Nanbargal Kozhantha illama irukanga ,Avanga vazhkaiyala santhosha kudunga aiya❤

    @vinayagammahalingam9021@vinayagammahalingam90215 күн бұрын
  • வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    @saranyamohan527@saranyamohan52717 сағат бұрын
  • நான் சஷ்டி விரதத்தை இ‌ன்று தொடங்கி இருக்கிறேன்....... முருக‌ன் அருளால் நிச்சயம் குழந்தை வரம் பெறுவேன் எ‌ன்ற நம்பிக்கையில்..... ..... ஓம் சரவண பவ....

    @lavanyaa4734@lavanyaa47349 ай бұрын
    • பிள்ளை உருதி மகனே உனக்கு ❤ ஓம் சரவண பவ🙏🙏🙏🍬

      @shanthir6707@shanthir67078 ай бұрын
    • காவி உடையணிந்த துறவியிடம் சாப்பாடு கொடுத்து ஆசி வாங்க நிச்சியம் 3 மாதத்தில் கிடைக்கும்

      @saivishnu4553@saivishnu45538 ай бұрын
    • நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

      @rajavel6133@rajavel61338 ай бұрын
    • எனக்காக வேண்டி கொள்ளுங்கள்....

      @lavanyaa4734@lavanyaa47348 ай бұрын
    • 😊

      @NemallapudiVenkatesh@NemallapudiVenkatesh8 ай бұрын
  • என் தாய் மனைவி நலம்பெற வேண்டும் முருகா

    @avinashk2087@avinashk20872 жыл бұрын
    • நலம் பெற முருகன் அருள் நிச்சயம் உண்டு

      @tharanidiloja8331@tharanidiloja83312 жыл бұрын
    • முருகன் அருள் உண்டு 🙏🙏🙏🙏

      @garuda.07garuda34@garuda.07garuda342 жыл бұрын
  • Murugaaa valli thivannai velum mayilum seval Kodi thunnai ❤

    @mr.pearlff6336@mr.pearlff633613 күн бұрын
  • Ohm Sri lakshmi Vinayagar Muruga pootri

    @tamilselvan-sl5qo@tamilselvan-sl5qo8 сағат бұрын
  • Murugan bakhti ullavargal like pannunga

    @keshipin1228@keshipin1228Ай бұрын
  • முருகா என் வயிற்றில் வளரும் வரும் கருவை ஆரோக்கியமான முறையில் உருவாக்கபட வேண்டும் முருகா 🙏🙏🙏

    @SwathiSweetySwathiSweety@SwathiSweetySwathiSweety3 ай бұрын
    • @SUMASG@SUMASG3 ай бұрын
    • இறை அருள்புரிய வேண்டுகிறேன்

      @ChandrasekarS-tc4vd@ChandrasekarS-tc4vd2 ай бұрын
    • Nalladhee naadakummm❤

      @Dhineshbabu344@Dhineshbabu3442 ай бұрын
    • இறைவனே துணை

      @hemashri5403@hemashri54032 ай бұрын
    • Definitely. Ur prayer will be answered.

      @skloptics@skloptics2 ай бұрын
  • இறைவா எனக்கு மன நிம்மதியை தா 🙏🙏🙏🙏🙏

    @gunaananth7807@gunaananth780723 күн бұрын
  • Muruga niiye vanthu yenaku magana porakkanum 🙏🙏🙏🙏

    @jayaprakash4698@jayaprakash46984 күн бұрын
  • I am pregnant Bayama iruku pls pray me and my baby....

    @devayanisanthosh8320@devayanisanthosh8320Ай бұрын
    • Murugan irukirar

      @ShalluIbadh-gm1hl@ShalluIbadh-gm1hlАй бұрын
    • Arogara

      @rmohanselvam9665@rmohanselvam9665Ай бұрын
    • Don't worry kutti God bless you and your child

      @krishnapriya9977@krishnapriya9977Ай бұрын
    • M

      @RaniKaruppiah-jx6cq@RaniKaruppiah-jx6cqАй бұрын
    • Don't worry all is well

      @kavithamurthymurthy546@kavithamurthymurthy546Ай бұрын
  • 🙏🏻ஓம் முருகா என் வயிற்றில் இருக்கும் 9 மாத குழந்தையை நீ தான் காத்தருளனும் முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    @dreamwithdhivi@dreamwithdhivi4 ай бұрын
    • அண்பு மகளே அருமைமகளேஅதி விரைவில் வருவான் வடிவேலன்

      @jeevanantham775@jeevanantham7754 ай бұрын
    • நல்லதே நடக்கும்

      @kugansinna@kugansinna4 ай бұрын
    • Kandhan thunai😊

      @kalaiselvis4246@kalaiselvis42464 ай бұрын
    • 7b 7bb😅b uuh7😅b7 bhu7 h😅 BB bb h77 uu uu😅u7 bbu7 bhhubhbhb bbbh 7 uhb

      @PrakashraoL@PrakashraoL4 ай бұрын
    • 😅77bbbu huubu😅h u😅u h😅bu😅bbb7😅😅 uu😅 uu u uu b7 ubbb7ub7b😅 bhhbbh7😅 bhbbbbhbubbbb😅bbh b😅7😅b7bub

      @PrakashraoL@PrakashraoL4 ай бұрын
  • ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤

    @prasanthramuprasanthramu6144@prasanthramuprasanthramu614426 күн бұрын
  • என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். முருகா சரணம் 🙏🙏🙏🙏

    @sarojinidevit441@sarojinidevit44117 күн бұрын
  • முருகா என் வாயிறில் இருக்கும் குழந்தை நல்லா வளரானும் முருகா 🙏🙏🙏🙏

    @GokilaMathan@GokilaMathan8 ай бұрын
    • 😮🎉🎉😮🎉😮🎉😮🎉😮🎉😮😮😮

      @user-jb4dn4ru4s@user-jb4dn4ru4s7 ай бұрын
    • முருகன் அருளால் நல்லதே நடக்கும் கவலையை விடுங்கள்

      @svrajendran1157@svrajendran11577 ай бұрын
    • ​@@user-jb4dn4ru4s223333 aaz

      @anithasathish9767@anithasathish97677 ай бұрын
    • @@svrajendran1157 ni ni by ni ni ni

      @parimalamurugan7535@parimalamurugan75355 ай бұрын
  • 🙏🙏🙏என் மனகவலைகளை நீக்கி என் கஷ்டங்களை போக்கி என்னை நல்வழிப்படுத்தி என் மேன்பட அருள் புரிவாயாக அப்பனே முருகா 🙏🙏🙏

    @hit-ro4301@hit-ro43013 ай бұрын
    • ❤😊

      @suseelaramakrishnan6097@suseelaramakrishnan60972 ай бұрын
    • 😊😊😊😊😊​@@suseelaramakrishnan6097

      @hemalathajoseph6046@hemalathajoseph60462 ай бұрын
    • 0⁰​@@suseelaramakrishnan6097

      @nandhun7799@nandhun7799Ай бұрын
  • முருகன் அருள் கிடைத்தால் முடியாதது இல்லை

    @karun7543@karun75438 күн бұрын
  • எல்லோரும் இந்த உலகில் நலமாக வாழ வேண்டும் பழநி ஆண்டவா.நீ அருள் புரிய வேண்டும்.

    @baskarans8899@baskarans88998 күн бұрын
  • முருகாராஜா மாமாவுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிய வேண்டும்

    @satheeswaripandiaraja4938@satheeswaripandiaraja4938 Жыл бұрын
    • வாழ்க வளமுடன்🙏🏻

      @sharmib1797@sharmib1797 Жыл бұрын
  • ஓம் முருகா போற்றி என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    @aarthiasokan8348@aarthiasokan83485 ай бұрын
    • நல்லதே நடக்கும் ஓம் ஶ்ரீ முருகா ஓம் போற்றி ஓம் ஶ்ரீ சாய்ராம் ஓம் போற்றி போற்றி

      @malaiyarasang2930@malaiyarasang29305 ай бұрын
    • Good news comes to u now 🎉

      @sivaarumugam61@sivaarumugam615 ай бұрын
    • ​@@sivaarumugam61🎉vtv u

      @user-yx9sk2bz7y@user-yx9sk2bz7y5 ай бұрын
    • God Muruga bless you

      @sorimuthiah9060@sorimuthiah90604 ай бұрын
    • Got

      @DevadharshiniSivaram@DevadharshiniSivaram4 ай бұрын
  • முருகா என் இதயம் சம்மந்தப்பட்ட நோய் தீர்க்க உன் அருள் புரிந்து ஆட்கொள்ள வேண்டுகிறேன்.

    @latha7870@latha78708 сағат бұрын
    • Sure ❤❤❤❤❤

      @keeganz5328@keeganz53287 сағат бұрын
  • En Amma ku sikiram sari aaganum muruga😭

    @sangeethahari9723@sangeethahari97233 жыл бұрын
    • Don't worry God will Save u r mom

      @Krishnavenivicky30@Krishnavenivicky302 жыл бұрын
    • God bless you ☺️

      @masteredsamayal5974@masteredsamayal59742 жыл бұрын
    • God will save your mom

      @amirthasakthi1971@amirthasakthi19712 жыл бұрын
    • Please save him.saravana bava

      @KannanKannan-eq3zq@KannanKannan-eq3zq2 жыл бұрын
    • Don't worry your mother will get cure soon

      @nithyashree8630@nithyashree86302 жыл бұрын
  • அனைவருக்கும் முருகன் அருளால் நண்றாக குழந்தை பிறக்கும் ❤❤ ஓம் முருகா போற்றி ❤❤❤❤❤❤❤❤

    @usha7520@usha75205 ай бұрын
    • Lmp😅ook

      @madhankumar-dp4zp@madhankumar-dp4zp5 ай бұрын
    • @@madhankumar-dp4zp da d sa c

      @isaikirikeerthanya@isaikirikeerthanya5 ай бұрын
    • Tq sis

      @aswanijaisankar5136@aswanijaisankar51365 ай бұрын
    • ❤❤ 😊

      @kajansatkunanathan3670@kajansatkunanathan36705 ай бұрын
    • 😊😊a

      @bhuvanabhuvana1778@bhuvanabhuvana17785 ай бұрын
  • anivarkkum en appan murugan kuzhandai varem tharuvar kalangadhirgal om saravana bava.🎉🎉🎉

    @opgaming-ld6gk@opgaming-ld6gk17 күн бұрын
  • ஓம் சரவண பவ 🙏🙏🙏 💥உலகமக்களை காப்பாற்று முருகபெருமானே

    @kanda1176@kanda117617 күн бұрын
  • விடியற்காலையில் கந்த சஷ்டி கவசம் கேட்டேன். ஆண் குழந்தை பிறந்தது.ராசி ரிஷபம் நட்சத்திரம் கிருத்திகை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

    @user-ld2rc5oc2d@user-ld2rc5oc2dАй бұрын
    • Congratulations 🎉 pray 🙏 for me ❤

      @arunpaviarunpavi2067@arunpaviarunpavi206717 күн бұрын
    • Congratulations have a great yr ahead

      @tiruvizhas1226@tiruvizhas122612 күн бұрын
    • Congratulations 💐

      @SakthiVetri-gy4bv@SakthiVetri-gy4bv12 күн бұрын
  • 2024-ல் இப்பாடல் கேட்பவர்களா நீங்கள்🎉🎉

    @vels5905@vels5905Ай бұрын
    • Yes

      @naveennv6389@naveennv6389Ай бұрын
    • ❤❤❤

      @sripriyanandakumar2973@sripriyanandakumar2973Ай бұрын
    • Yes❤

      @pandiselvi6466@pandiselvi6466Ай бұрын
    • எஸ் ❤

      @thamizharasi3331@thamizharasi3331Ай бұрын
    • 2050 lum ketpen

      @gomathigomathi2602@gomathigomathi2602Ай бұрын
KZhead