Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம்

2020 ж. 24 Қаз.
26 519 478 Рет қаралды

This tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now with Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani,Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur
This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham by MahanadI Shobana was released by Symphony Recording Co. in the year 1996 with Music by D.V.Ramani and lyrics by Devaraya Swamigal and Tadaga Ilamurugu
Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, Solla Solla inikudaiyya and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram
Download murugan songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga from our website
www.symphonyrecording.com
Contact email id: sym.recording@gmail.com
You can download this album on itunes at geni.us/ZzL
Music in this video
Learn more
Listen ad-free with KZhead Premium
Song
Kandha Shashti Kavacham
Artist
Mahanadhi Shobana
Album
Kandha Shashti Kavacham
Licensed to KZhead by
[Simca] Symphony Recording (on behalf of Symphony); [Simca Pub] Symphony Recording Co, Abramus Digital, [Simca Pub] South India digital Music Management, LatinAutor - PeerMusic, IMPEL, ASCAP, LatinAutor, and 8 Music Rights Societies

Пікірлер
  • இந்த வருடத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அனைவரும் வேண்டி கொள்ளுங்கள் 😢😢😢

    @yogaraniraja17@yogaraniraja1712 күн бұрын
  • எனக்கு 15 வருடம் ஆகிறது திருமணம் ஆகி இப்ப நான் கர்ப்பிணியாக இருக்கேன் முருகன் துனையுடன் இந்த குழந்தையை நல்ல படியாக பெற்றெடுக்க எலல்லாரும் எனக்காமுருகனை வேண்டிகொள்ளுங்களே

    @madhukavi787@madhukavi7873 ай бұрын
    • 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊ps😊o😊😊

      @manianas5343@manianas53432 ай бұрын
    • 😊😊😊😊😊😊😊

      @manianas5343@manianas53432 ай бұрын
    • முருகன் அருளால் குழந்தை நல்ல படியாக பிறக்கும் 🙏🙏🙏

      @suganyashanmugam6152@suganyashanmugam61522 ай бұрын
    • MURUGAN VARUVAN

      @reservationhotelpearls9926@reservationhotelpearls99262 ай бұрын
    • கண்டிப்பாக அருள் அளிப்பார்,, அய்யன் முருகன்

      @ranganathan2303@ranganathan2303Ай бұрын
  • குழந்தை வரம் கொடுத்த முருகனுக்கு கோடானுகோடி நன்றி

    @brindharani3717@brindharani37176 ай бұрын
    • 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

      @gunashekaransithan8867@gunashekaransithan886723 күн бұрын
  • முருகனை பிடிக்கும்மன்றா like பண்ணுங்க ❤❤❤

    @tamilvoicewithshahi@tamilvoicewithshahiАй бұрын
    • 🙏🙏🙏🙏

      @user-dc1tj9xt8f@user-dc1tj9xt8f13 күн бұрын
    • 🙏🙏🙏🙏🙏

      @k.vadivelvadivel4296@k.vadivelvadivel42968 күн бұрын
  • எனக்கு திருமணமாகி பனிரெண்டு வருடம் ஆச்சு ஆனால் எனக்கு இன்னும் குழந்தை இல்லை முருகன் குழந்தை வரம் தருவார் என்ற நம்பிக்கையில் சஷ்டி விரதம் இந்த வருடம் முதல் இருக்கிறேன் அவர் அருள் புரிய வேண்டும் அனைத்து சகோதர,சகோதரிகள் எங்களுக்குக்காக முருகனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏😭😭😭

    @nagajothisundar3230@nagajothisundar3230 Жыл бұрын
    • 00

      @pabidhar8654@pabidhar8654 Жыл бұрын
    • @@pabidhar8654 இது எனக்கு புரியவில்லை

      @nagajothisundar3230@nagajothisundar3230 Жыл бұрын
    • Lord murugan Bless both of you

      @sheejababuji5640@sheejababuji5640 Жыл бұрын
    • Lj

      @premilarao2268@premilarao2268 Жыл бұрын
    • கணவன், மனைவி இருவரும் காலையில் 6மணிக்குள் Nuts juice 48days தொடர்ந்து குடியுங்கள்.. விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. இது அனுபவ உண்மை..

      @chitrarobert.3354@chitrarobert.3354 Жыл бұрын
  • முருகா என் வயிற்றில் இந்த மாதம் குழந்தை தங்க வேண்டும் அருள் புரிவாய் முருக🙏🙏🙏🙏

    @bhuvanabhuvaneswari1487@bhuvanabhuvaneswari1487 Жыл бұрын
    • என் மேல் உள்ள தீய சக்தி எல்லம் அழிய வேண்டும் முருகn

      @nathanjanagi5316@nathanjanagi5316 Жыл бұрын
    • எப்ப கல்யாணம் ஆட்சி நான் சொல்வதை செய்ங்க

      @gkumarasan37@gkumarasan37 Жыл бұрын
    • 🙏🙏🙏

      @vickysuman5482@vickysuman548211 ай бұрын
    • ​@@gkumarasan37sollunga bro

      @OmRam-se1jf@OmRam-se1jf2 ай бұрын
    • .ஹ​@@nathanjanagi5316

      @balup4189@balup418927 күн бұрын
  • முருகா என் மகன் படித்து விட்டு வேலை கிடைக்காதவிரக்த்தியில் இருக்கிறான் வேலோடு இருக்கும் வேலைய்யா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க நீங்கள் அருள வேண்டும் முருக பக்தர்களே என் பிள்ளைக்காக பிராரத்தியுங்கள் அன்பு உள்ளங்களே

    @sathiyasayi6753@sathiyasayi67532 ай бұрын
  • எனது அக்கா மாமா க்கு குழந்தை பாக்கியம் தரவேண்டும் ஓம் முருகா..... ஓம் சரவண பவ......... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

    @sarathkumar465@sarathkumar4653 ай бұрын
  • எங்கள் பேரனோ பேத்தியோ நல்ல முறையில் பிறக்க அருள் புரியுங்கள் முருகா உன்னையே நம்பியுள்ளோம்

    @narayananram9929@narayananram992910 ай бұрын
    • Kindly go and meet the Doctors both husband and wife for treatment to get the baby. I think God has given the opportunity already but both of us missed tthat time. Now treatment and prayer both required for baby.Try at Chennai

      @BalaMurugan-nq9rx@BalaMurugan-nq9rx10 ай бұрын
    • kzhead.info/sun/drSNgdqcb5mroaM/bejne.htmlsi=QXJLW-ncxW2NAuk7

      @nakshatrabeautycollaction@nakshatrabeautycollaction3 ай бұрын
  • குழந்தை நன்றாக ஆரோக்கியமாக பிறக்கவேண்டும் முருகா🙏🙏🙏

    @user-vp2rm6zp2v@user-vp2rm6zp2v4 ай бұрын
  • 🙏முருகா எனக்கு ஆண் குழந்தையாக நீங்களே பிறக்க வேண்டும் முருகா 🙏🦚🔯

    @priyatejupranitha6790@priyatejupranitha67903 ай бұрын
  • முருகா என் தம்பிக்கு நல்ல மனைவி அமைத்து கொடுங்க....ஐயா..எங்க அம்மா நல்லபடியா குணமாகி வரனும்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @raguabu292@raguabu29222 күн бұрын
  • பதிமுன்று வருடம் கழித்து ஒரு அழகு அறிவு மகனை வரமாக கொடுத்த பழனியப்பனுக்கு கோடி நன்றிகள்

    @muthuramalingam3411@muthuramalingam3411 Жыл бұрын
    • Great achievement! வாழ்க , வாழ்க நலத்துடனும், வளத்துடனும்...

      @kooththadidhanasekar5257@kooththadidhanasekar5257 Жыл бұрын
    • உங்களுடைய இந்த மகிழ்ச்சியான தருணம், எங்களையும் மகிழ்ச்சியடையச் செய்கிறது! நன்றியுடன் வாழ்த்துகள்!

      @kooththadidhanasekar5257@kooththadidhanasekar5257 Жыл бұрын
    • 1

      @thangamanisakthivel1408@thangamanisakthivel1408 Жыл бұрын
    • எல்லா புகழும் பரம்பொருளின் குமாரன் முருகப்பெருமானுக்கே.பரமபிதா பரமசிவனுக்கே மந்திரம் சொல்லி தகப்பன் சுவாமி ஆன எங்கள் முருகப்பெருமானை வணங்கி ஆசி பெற்று சிறப்பு அடைகின்றோம்.

      @raveendran.s1066@raveendran.s106611 ай бұрын
    • 3:21

      @kasim3338@kasim333810 ай бұрын
  • முருகா எனக்கு குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் முருகா. அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டும் முருகா.🙏🙏🙏

    @indhujasubbiah4938@indhujasubbiah49389 ай бұрын
    • Haraharohara shanmuga neeye thunsi

      @rajakumaridevaraj5891@rajakumaridevaraj58914 ай бұрын
    • வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. பால தண்டாயுதபாணியாக அவதரிப்பார்..

      @arumuganainar9517@arumuganainar95173 ай бұрын
    • ஆடி மாதம் காவடி தூக்கவும்,மார்கழி முப்பது நாட்களும் அரசமரம் சுற்றவும் குழந்தையாக இறைவன் பிறப்பார்

      @MuruganMurugan-dh7ll@MuruganMurugan-dh7ll3 ай бұрын
    • Kandippa God bless you

      @renuka7314@renuka73143 ай бұрын
    • H 5:18

      @ganapathygana9476@ganapathygana94763 ай бұрын
  • முருகா என் அம்மாவை காப்பாற்றி கொடு முருகா... என் அம்மா கண்ணைத் திறந்து பேச வை ஐயா... எழுந்து நடக்க பலம் கொடு முருகா... எனக்கு அம்மாவை விட்டால் யாருமில்லை முருகா... என் அம்மாவை காப்பாற்று முருகா...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    @gajalakshmi4027@gajalakshmi40275 ай бұрын
  • முருகனுக்கு‌‌ அரோகரா என்‌மகனுக்குஉடல்நிலைசரியில்லாமள்‌இருக்கிரதுஅவனுடைய‌உடல்‌‌சீக்கிரம்நலம்‌பெரவேண்‌டும்முருகா காப்பாத்து முருகா.

    @Lakshmidharan-tb2ydece77@Lakshmidharan-tb2ydece772 күн бұрын
  • முருகா என் வயிற்றில் வளரும் குழந்தைகள் எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக வளர வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏

    @dhanasekar8183@dhanasekar818311 ай бұрын
    • மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

      @dhanasekar8183@dhanasekar818311 ай бұрын
    • @HariHaran-ev5ru@HariHaran-ev5ru11 ай бұрын
    • Ohm Saravana bhava nama shanmugaa muruga

      @SathishVijayaKumar-bd2te@SathishVijayaKumar-bd2te9 ай бұрын
    • ​@@dhanasekar8183jytr(k)

      @raghucragu6033@raghucragu60339 ай бұрын
    • தினமும் முருகன் பாடல் கேளுங்க கடவுள் pathuparu

      @PrabuRithvika@PrabuRithvika9 ай бұрын
  • சஷ்டியில் விரதம் இருந்தால் அந்த முருகனே குழந்தையாய் பிறப்பார்.🙏🙏🙏🙏🙏🙏

    @RajeswariPRaja@RajeswariPRaja6 ай бұрын
    • ,,

      @kaliswarankannan4608@kaliswarankannan46086 ай бұрын
  • எனக்கும் குழந்தை வரம் கிடைத்தது ரொம்ப நன்றி முருகா...... 🙏🙏🙏

    @user-mb9ln3uj6n@user-mb9ln3uj6nАй бұрын
  • பத்து வருடம் குழந்தையில்லாமல் இருந்த எங்களுக்கு அழகான பெண் குழந்தை தந்த கந்தசஷ்டி முருகனுக்கு அரோகரா

    @MUTHURAJ-od7vd@MUTHURAJ-od7vd8 ай бұрын
    • Lord Muruga bless my 1st brother with a good govt job and my 2nd brother to get married with a right pair and also to get a good govt job.

      @shanthir9301@shanthir93015 ай бұрын
  • ஓம் முருகா நோய் இல்லமல் இருக்க உன்னுடைய அருள் வேண்டும்

    @sivasandhiya3235@sivasandhiya323511 ай бұрын
  • அப்பனே முருகா நீயே துணை.ஓம் சரவணபவ...

    @dhanalaxmi90@dhanalaxmi90Ай бұрын
  • முருகப்பெருமானே என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதய துடிப்பு நன்றாக வந்து என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் முருகப் பெருமானே நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

    @deepikakirubakaran1125@deepikakirubakaran1125Ай бұрын
  • நன்றி ,முருகனை பற்றியவர்கள் யாரும் ,கெட்டது இல்லை,வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா,(துரைவேல்)

    @user-qs1lf1ee4z@user-qs1lf1ee4z3 ай бұрын
    • 100 சதம் உன்மை

      @udumalaimohan708@udumalaimohan7083 ай бұрын
  • அப்பனே முருகா எனக்கு குழந்தை பாக்யம் தங்க அப்பா..ஓம் சரவண பவ...

    @thanjavurvillagecooking.6006@thanjavurvillagecooking.6006 Жыл бұрын
    • kandipa kidaikum

      @ashvinabi8253@ashvinabi8253 Жыл бұрын
  • அப்பனே முருகா...15 வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது... குழந்தை ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் நல்ல முறையில் குழந்தை பிறக்க வேண்டும் முருகா... காத்தருளுவாய் முருகா... அரோகரா.....

    @jaijai6984@jaijai6984 Жыл бұрын
    • நல்லதே நடக்கும் மனதார பிராத்தனை செய்கிறோம்🙏🙏🙏🌹🌹🌹🙌🙌

      @plafoodsproductspondicherr2118@plafoodsproductspondicherr2118 Жыл бұрын
    • Kandipaga nalla padiya kulathai perakum..

      @sivaranjini4420@sivaranjini4420 Жыл бұрын
    • நல்லது நடக்கும்.

      @thilagavathy8119@thilagavathy8119 Жыл бұрын
    • God bless you and your family and cutty murugan vazhga valamutan

      @sivasangari5987@sivasangari5987 Жыл бұрын
    • முருகன் என்றும் உங்களுக்கு உண்டு🎉🎉🎉

      @smmurugarajdeo@smmurugarajdeo Жыл бұрын
  • 9 வருடம் ஆயிடுச்சு குந்தை வரம் கொடுங்க முருகையா 🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏🙏

    @rajiraji9004@rajiraji90042 ай бұрын
    • Murugaperuman ungalukku kandippaga kuzhandhai varam alippar vazhthukkal

      @kumudhaj5574@kumudhaj5574Ай бұрын
    • Thiruchendoor poittu vanga kandippa ungalukku kulanthai pakkiyam kedaikkum.. Ennoda anupavathula soldra sister

      @kdivyasree5784@kdivyasree5784Ай бұрын
    • Feel panathinga kandipa nalathu nadakum Salem samayapuram Amman Kovil ku ponga

      @user-dp3nf1rb1w@user-dp3nf1rb1w24 күн бұрын
    • 0⁰⁰00​@@kumudhaj5574

      @gomathis2568@gomathis256811 күн бұрын
    • @RaviChandran-lh2nu@RaviChandran-lh2nu5 күн бұрын
  • என் மகனுக்கு சாந்தியும் மகிழ்ச்சி நிறைந்த திருமணவாழ்வு விரைவில் தர மடிபிச்சை கேட்கிறேன். அருள்வாய் குகனே முருகா .🌺🙏

    @shanthiraju938@shanthiraju9386 ай бұрын
  • என் மகள் மகனின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அருள் புரி முருகா🙏🙏🙏🙏🙏அரோகரா🙏🙏🙏🙏🙏

    @nethradevi2717@nethradevi27178 ай бұрын
  • எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் முடித்து இப்பத முருகன் அருள் கிடைத்தது நல்லதே நடக்கும் 🙏 தினமும் காலை கேளுங்கள் கந்தசஷ்டி அன்று ஆறு குழந்தைக்கு பொங்கல் சுண்டல் முருகன் குழந்தைகலக நிலைத்து பிரசாதம் கொடுங்கள் நல்லதே நடக்கும்🙏🙏

    @komalae2199@komalae2199 Жыл бұрын
    • 😊

      @selvisakthi@selvisakthi Жыл бұрын
  • என் அப்பா முருகா என் மனசுக்கு பிடித்தவரோட நான் சந்தோசமா சேர்ந்து வாழ்கிறேன் அவருக்கு அழகான குழந்தை பெற்று குடுக்கிரேன் அய்யா இந்த வரம் கூடுத்த என் அப்பன் முருகனுக்கு என் கோடான கோடி நன்றிகள் ஐயா

    @user-oj9kn2xb6p@user-oj9kn2xb6p6 ай бұрын
  • அப்பா முருகப்பெருமானே என் வயிற்றில் உள்ள குழந்தை எந்த குறையும் இல்லாமல் நன்றாக பிறக்க வேண்டும் முருகப் பெருமானே நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @deepikakirubakaran1125@deepikakirubakaran112525 күн бұрын
  • எங்கள் மகனுக்கு எந்த குறையும் இல்ல நல் வாழ்வு அளிக்க முருகன் அருள் புரிய அனைவரும் ஆசி வழங்க வேண்டும்

    @bhuvaneswarannarayanan3313@bhuvaneswarannarayanan33139 ай бұрын
  • எந்த ஒரு கஷ்டமான நிலையிலும் இந்த கந்த சஷ்டி கவசம் கேட்டால் தெளிவான புரிதல் கிடைக்கும். நன்றி குருநாதரே 🙏🙏🙏

    @Parathesy@Parathesy9 ай бұрын
    • 😊

      @kajanthansatkunarasa5727@kajanthansatkunarasa57276 ай бұрын
    • Hwkmjf so CJ wyiix

      @NishaBinush@NishaBinushАй бұрын
    • ❤🎉😊

      @NishaBinush@NishaBinushАй бұрын
  • முருகா என் அம்மாவை புற்று நோயில் இருந்து நலமுடன் இன்னும் சில வருட ங்களா வாழ நீ தான் துணையாக இருக்க வேண்டும் முருகா 😢😢😢😢😢😢😭😭😭😭😭😭❤❤❤

    @user-df2wy6xc8h@user-df2wy6xc8hАй бұрын
  • என் அப்பனே முருகா என் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியத்துடன் ஒற்றுமையாக அனைத்து சந்தோஷங்கஞடன் இனிதே வாழ அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏

    @revathiprakash6481@revathiprakash64815 ай бұрын
  • 🙏🦚 ஓம் முருகா என் குழந்தைக்கு மூச்சு திணறல் சரியாக வேண்டும் என்று நான் உன் பாதம் தொட்டு வேண்டுகிறேன் 🦚🙏

    @boopathiraja2692@boopathiraja26922 жыл бұрын
    • 🙏🏻🙏🏻🙏🏻

      @ganthimathi4881@ganthimathi48812 жыл бұрын
    • ஹோமியோபதி மருத்துவம் எடுத்துக் கொள்ளவும் சரியாகும்

      @vasudevans959@vasudevans9592 жыл бұрын
    • Murugara nambunga kandippa unga kulanthaya seri seivaru Thirunchanthur poitu vanga

      @sarangayathri4869@sarangayathri48692 жыл бұрын
    • Dnt worry all problems Murugar will clear it soon.....

      @priyas6508@priyas6508 Жыл бұрын
    • குழந்தைக்கு கண்டிப்பாக சரி ஆகிவிடும் கவலை வேண்டாம்

      @saimanipriya6846@saimanipriya6846 Жыл бұрын
  • எடுத்த காரியங்களை யாரும் வெற்றிகரமாக நடைபெற்ற வேண்டும் முருகா என் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைப்பார் முருகா வெற்றி வேல்முருகன் அரோகரா

    @shanmugams9501@shanmugams9501 Жыл бұрын
    • வெற்றி வேல்முருகன் சுப்பிரமணியன் சுவாமி அரோகரா

      @shanmugams9501@shanmugams9501 Жыл бұрын
    • Amma

      @banubai5770@banubai5770 Жыл бұрын
    • Navankumr

      @banubai5770@banubai5770 Жыл бұрын
  • ஓம் சாய் அப்பா எல்லோரையும் ஆசீர்வதியுங்கள்.

    @kalpagamvenkatachalam8595@kalpagamvenkatachalam85953 ай бұрын
  • எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் முருகா சரணம் சரணம் சரணம்

    @kumarankhadibhavan8109@kumarankhadibhavan8109Ай бұрын
    • நிச்சயம் நடக்கும் ஓம் முருகா போற்றி வெற்றி முருகனுக்கு அரோகரா

      @D.Thangatamil@D.Thangatamil9 күн бұрын
  • எங்களுக்கு நீங்களே பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம் முருகா..... ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    @sarathkumarnikhil@sarathkumarnikhil Жыл бұрын
    • kandipa murugan varuvar

      @ramkumar-di8lf@ramkumar-di8lf Жыл бұрын
    • Kandipaga varvar

      @vanathivanathi9512@vanathivanathi9512 Жыл бұрын
    • kandippaga murugan vanthu ungaluku pillaiya pirappar brother arogara

      @ramkumar-di8lf@ramkumar-di8lf Жыл бұрын
    • ஓம் முருகா.. உங்களுக்காக நானும் பிரார்த்திக்கிறேன் என் சகோதர🙏

      @rajkumarsethupathi2994@rajkumarsethupathi2994 Жыл бұрын
    • ​@@ramkumar-di8lf ❤xxxx❤y 6. 6m liuihjtui km

      @ALONE_AR7@ALONE_AR711 ай бұрын
  • எங்களுக்கஞம் குழந்தை பாக்கியம் தந்த முருகனுக்கு எங்களது கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

    @RajaRam-ru7br@RajaRam-ru7br2 жыл бұрын
    • 0

      @senthildivya9760@senthildivya97602 жыл бұрын
    • @@senthildivya9760 Qqqqqqqqq. Q

      @nagammalkaliappan133@nagammalkaliappan1332 жыл бұрын
    • @@senthildivya9760 .

      @nagammalkaliappan133@nagammalkaliappan1332 жыл бұрын
    • 0⁰

      @saramari3614@saramari36142 жыл бұрын
    • TT yaad Q

      @arunchinthu3771@arunchinthu37712 жыл бұрын
  • முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

    @ravichandranravichandran6622@ravichandranravichandran6622Ай бұрын
  • எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள் புரிய வேண்டும் முருகா.❤❤❤❤❤❤❤❤

    @rajadurain9119@rajadurain91194 ай бұрын
  • நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும் முருகா😭😭😭😭😭😭😭😭😭

    @Nesikaruban@Nesikaruban Жыл бұрын
    • 👌முருகன் அருள் கிடைக்கும்

      @yoganadanpushpanadannadan1083@yoganadanpushpanadannadan1083 Жыл бұрын
  • தமிழ்க் கடவுளே முருகா, முருகா, முருகா உன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.ஓம் முருகா 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    @vijaymaayavan594@vijaymaayavan594 Жыл бұрын
    • 0; years

      @mahadevanramakrishnan2400@mahadevanramakrishnan2400 Жыл бұрын
  • உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏ள

    @jayapriya6838@jayapriya68386 ай бұрын
    • Om muruga muruga muruga ❤

      @rubankrishnan2122@rubankrishnan2122Ай бұрын
  • முருகா என் வீட்டில் நடக்கும் பிரட்சனை சரி செய்து கொடுங்கள் அப்பா

    @saranyadevi4278@saranyadevi42786 ай бұрын
  • ஓம் முருகா போற்றி என்னை போன்று குழந்தை வரம் வேண்டும் என்று வேண்டிய அணைவருக்கும் வரம் கிடைக்க மனமார்ந்த என் வேண்டுதலை வைக்கின்றேன் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    @user-cw7qu3pl8y@user-cw7qu3pl8y9 ай бұрын
  • நலமுடன் புதிய ஜீவன் சுகமாக பெற இறைவன் அருள் பரிவார்

    @saravanangovindan3736@saravanangovindan3736 Жыл бұрын
  • அப்பனே முருகா சரணம் ஓம் கந்தா போற்றி போற்றி ஓம் கடம்பா போற்றி போற்றி

    @mohdtaufiq234@mohdtaufiq2343 ай бұрын
  • முருகா நான் தீராத ஒற்றை தலை வலியை பல வருடமாக அனுபவிக்கிறேன் நீங்க தான் அப்பா என்னோட தலை வலியை குணமாக்கனும் 😭😭🙏

    @Pappa12345@Pappa123456 ай бұрын
    • Daily kandhasasti kelunga. Na nethula irundhu manamurugi aluthu kandhasasti keten. Murugan Kan thoranthu vittar

      @nehaanehaanehaa@nehaanehaanehaa6 ай бұрын
    • Ok sister

      @Pappa12345@Pappa123456 ай бұрын
  • உடல் நிலை குணமாக வேண்டும் மமுருகா.❤!🎉

    @gowris7132@gowris713210 ай бұрын
    • Super ❤❤

      @marryqueen3262@marryqueen32625 ай бұрын
  • முருகா என் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்.முருகா

    @veeralagu2529@veeralagu2529Ай бұрын
  • அப்பனே முருகா என் கனவருக்கு விரைவில் வேலைக்கு அழைப்பு வரவேண்டும் என்குழந்தைகளின் கல்வி சிறப்பாக கற்க அருள்புரியவேண்டும் முருகா ஓம்சரவணபவாயநமக

    @manojgamingcriminal1542@manojgamingcriminal15424 ай бұрын
  • எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொடுங்கள் ஐயா எங்க அப்பா அவர்களே எங்களை காக்கும் குமரனே எங்க குறை நீங்கி நிறைவை தருவாய் முருகப்பெருமானே ஓம் சரவணபவ

    @meenarajvetri6856@meenarajvetri6856 Жыл бұрын
    • Brother உங்களது வேண்டுதலை முருகப்பெருமான் நிச்சயம் நிறைவேற்றுவார்

      @user-im2zk1xz9c@user-im2zk1xz9c7 ай бұрын
    • 🙏

      @Vicky_gamer_200@Vicky_gamer_2003 ай бұрын
  • என் கணவர் கஷ்டங்களை தீர்த்து விடு முருகா🙏🙏🙏🙏🙏🙏

    @srisagana.p7311@srisagana.p7311 Жыл бұрын
    • ok

      @kgf2lovestatus551@kgf2lovestatus551 Жыл бұрын
    • Om.sri.sarvana.bavaya.pootri

      @rajamanickams2012@rajamanickams2012 Жыл бұрын
    • ​@@rajamanickams2012❤

      @hanetha5479@hanetha54798 ай бұрын
    • Xr

      @jasminesarvesh8921@jasminesarvesh89213 ай бұрын
  • ஓம்ஸ்ரீ முருகா என்மனம் உளச்சளை தீர்த்துவைசுப்பரமணியா என்மனதைநீஅரீவாய் முருகாசுப்பரமணியா நீன்பாதமே சரணாலயம்நீயேகதீ முருகாசுப்பரமணியா 🎉🎉🎉🎉🎉 🎉🎉

    @amuthavallid5968@amuthavallid59686 ай бұрын
  • நோய் இல்லாத உலகம் வேண்டும் ஐயா ஓம் முருகா

    @bairavim4606@bairavim46067 ай бұрын
  • என் மகள்கள் இருவரும் மன உளைச்சல் இல்லாமல் சந்தோசமாக இருக்க வேண்டும் முருகா சேவல் கொடியோனே🙏

    @parameshwari5069@parameshwari506910 ай бұрын
  • முருகா எல்லோரும் இன்புற்று வாழ அருள்புரி முருகா🙏🙏🙏🙏🙏

    @srinivasanchandrasekar6761@srinivasanchandrasekar6761 Жыл бұрын
  • எனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருக்கு நன்றி முருகா ❤️

    @sainivethasainivetha958@sainivethasainivetha958Ай бұрын
  • அப்பனே முருகா எல்லோரும் நல்ல இருக்கனும் முருகா முருகா.

    @veeralagu2529@veeralagu2529Ай бұрын
    • 3:01 3:04

      @chakkaravarthis7190@chakkaravarthis719014 күн бұрын
  • அப்பனே முருகா இந்த ஜென்மம் போதும் உன்னை மறவேன் அய்யா இனி மறுபடியும் பிறவி வேண்டாம் 🎉

    @PSGBOYS-zc9lx@PSGBOYS-zc9lx8 ай бұрын
  • என் மகன் மதன்ரஜ் இன்று எழுதும் SI தேர்வில் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடைகள் எழுத அருளையும் ஆற்றலையும் தாரும் ஓம் முருகா 🙏🙏

    @thilagavathy4603@thilagavathy46039 ай бұрын
    • முருகா போற்றி போற்றி போற்றி

      @user-ms7rz6cz8h@user-ms7rz6cz8h6 ай бұрын
    • Unga paiyan si exam la pass aagitangala ilaya

      @dharmadharma6058@dharmadharma60583 ай бұрын
  • அப்பனே முருகா என் குழந்தை மதன் ராஜ் க்கு மனதிற்கு பிடித்த மனைவி அமைய அருள் புரியும் இறைவா 🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏

    @thilagavathy4603@thilagavathy46034 ай бұрын
  • வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    @thilagavathy4603@thilagavathy46034 ай бұрын
  • ஓம் முருகா உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் தைரியம் நம்பிக்கை தர வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

    @saimithrasahana1517@saimithrasahana1517 Жыл бұрын
    • Ooo😊lk

      @ramasundaram7043@ramasundaram7043 Жыл бұрын
  • வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.அரோகரா அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா. அரோகரா அரோகரா

    @dheenadhayalanshanmugam1610@dheenadhayalanshanmugam16102 жыл бұрын
    • Add

      @sveadmin4226@sveadmin42262 жыл бұрын
    • ,, to.

      @suganyapalanisamy22@suganyapalanisamy222 жыл бұрын
  • என் குடும்பத்தில் நடக்கும் கஷ்டங்களை தீர்த்து வைக்க வேண்டுகிறேன் முருகா 🙏🙏

    @arunlakshu@arunlakshu3 ай бұрын
  • எனது பேத்தி. பூரணசுகமடைய உன்னருள் வேண்டும். முருகா

    @krishkulasingham8435@krishkulasingham84357 ай бұрын
  • என் குடும்பத்தில் நடக்கும் இன்னல்களை தீர்க்கும் ஓம் முருகா போற்றி

    @kpjmohan2410@kpjmohan2410 Жыл бұрын
  • முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி உலக மக்கள் அனைவருக்கும் நீங்களே துணையாக இருக்க வேண்டும் என் ஐயனே போற்றி போற்றி.

    @lakshmis4327@lakshmis4327 Жыл бұрын
  • அப்பா முருகனே வேலவனே என்னை காக்கும் மைலவனே எனக்கு நல்ல படியா ஒரு குழந்தை தாரும் ஐயா

    @anandhimani4016@anandhimani40166 ай бұрын
  • அம்மனே முருகா என் மகனுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கான்னு முருகா அவனுக்கு இருக்கும் பிரச்சினை சரியாகவும் முருகா 🙏🙏🙏🙏🙏

    @SureshK-ky1fk@SureshK-ky1fk16 күн бұрын
  • ஓம் முருகா கடன் பரசிச்னைகள தீர வேண்டும் கஷ்டங்கள் தீர கனவர் கடன் பரசிச்னைகள வேண்டும் கஷ்டங்கள் தீர 🙏🙏😭😭 வேண்டும் எங்க அப்பா நான் உங்களை இருக்கிறது குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் எழுதவும் 😭😭😭🙏🙏🙏

    @preethipreethi1767@preethipreethi1767 Жыл бұрын
    • Vj

      @veeravijayangovindasamy1158@veeravijayangovindasamy1158 Жыл бұрын
    • Ŕ😊

      @ahsogankaruppiah5798@ahsogankaruppiah5798 Жыл бұрын
    • ​ 😅😅9😅😅😅99😅😅😅😅😅😅99😅😅

      @friendsdrivingschoolilayan1831@friendsdrivingschoolilayan183111 ай бұрын
    • @@ahsogankaruppiah5798 in uh

      @balusubramanian5756@balusubramanian575610 ай бұрын
  • என் அப்பா மது அருந்துவதால் வீட்டில் நிம்மதி இல்லை ஆகையால் என் போல் நிலை உள்ள அனைவருக்கும் நல்ல வழி புரியும் முருக பெருமானே

    @MahaLakshmi-kutty@MahaLakshmi-kutty8 ай бұрын
  • காலை வணக்கம் முருகா

    @harish6763@harish67637 ай бұрын
  • ஓம் சரவணபவ.. ஓம் முருகா போற்றி . அனைவரது வேண்டுதலும் நிறைவேற முருகன் அருள் புரிவார்

    @subramaniank9385@subramaniank93858 ай бұрын
  • ஓம் முருகா. எல்லா உயிர்களையும் காப்பாற்று முருகா நெஞ்சம் எல்லாம் வலிக்கிறதுமுருகா குழந்தையைக்காப்பாற்று முருகா

    @krishkulasingham8435@krishkulasingham8435 Жыл бұрын
    • God bless you

      @ashvinabi8253@ashvinabi8253 Жыл бұрын
  • என் மனகுறையை தீர்த்து வைக்க வேண்டும் ஓம் முருகா சரணம் சரணம் சரணம்

    @malateacher5337@malateacher5337 Жыл бұрын
    • ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் சரவண பவனே போற்றி எந்த ஒரு குறையும் இல்லாத ஆரோக்கியமான குழந்தையை எங்களுக்கு தந்தருள வேண்டுகின்றோம் அப்பனே வேலவா அருள் புரிவாய் அருள் புரிவாய்......

      @punithanpunithan313@punithanpunithan3137 ай бұрын
  • முருகனின் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு,ஓம் சரவணபவ 🌹🪷💐💫🙌🙏

    @nangaisoundaraj3788@nangaisoundaraj37888 ай бұрын
  • முருகா என் புள்ள நல்லா இருக்கணும் என் பொண்ணு நல்லா படிச்சு பட்டம் வாங்கணும் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரணும் என் மூணு பிள்ளைங்களும் ஒரு ஐசக் இருக்கணும் என் குடும்பத்துக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என் குடும்பத்துக்கு என் குடும்பத்துக்கு எந்த சீக்கும் பின்னியும் வரக்கூடாது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    @user-uk2uw5gc9k@user-uk2uw5gc9k6 ай бұрын
  • என் தந்தையும் தாயும் அனவான் முருகன் 🙏🏻💯🙇🏻‍♂️🔥👑

    @a.s.sarwinshankar8097@a.s.sarwinshankar80972 жыл бұрын
    • BJ F

      @girimurugan8511@girimurugan85112 жыл бұрын
  • ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

    @saimithrasahana1517@saimithrasahana151710 ай бұрын
    • Muruga iPlayer you for a child for my son

      @sendhamariad9723@sendhamariad97239 ай бұрын
  • முருகா என் பிரச்சினை யாவும் தீர அருள் புரிவானாக.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

    @avsankarcoimbatore6420@avsankarcoimbatore64204 ай бұрын
  • மிக அருமையான பக்தி பாடல் 💐👍

    @saibaba172@saibaba172 Жыл бұрын
  • தினமும் காலை கேட்பதால் மனதுக்கு நிம்மதி 🙏

    @SelvaKumar-ug7io@SelvaKumar-ug7io2 жыл бұрын
    • Yes

      @Krishnavenivicky30@Krishnavenivicky30 Жыл бұрын
    • om muruga

      @ashvinabi8253@ashvinabi8253 Жыл бұрын
  • Muruga ennaku nalla aarogiyama aan kulanthai pirakka vendum muruga

    @revathipagalavan4599@revathipagalavan45996 ай бұрын
  • முருகா உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும்

    @soundrarajan458@soundrarajan4583 ай бұрын
  • முருகா என்னை போல் குழந்தைக்கு எங்கும் அனைவர்க்கும் கருணை மழை பொழி என் வேலா🦚பல வருடங்களாக காத்துருகிறோம் கந்தா🦚

    @god_murugan_love_@god_murugan_love_ Жыл бұрын
    • Muruga

      @Arushan94@Arushan94 Жыл бұрын
  • எனது மகன்களின் துயரங்களை தீர்த்து வை முருகா உன் பாதங்களை வணங்கி கேட்டுக் கொள்கிறேன்

    @manjulanagarajan5913@manjulanagarajan59139 ай бұрын
  • முருகா. என். மகனுக்கு. வேலை. கிடைக்கஅருல் புரிய. வேன்டும். ஓம்சரவனபவ🙏🙏🙏

    @pushpamma_@pushpamma_4 ай бұрын
  • Muruga ❤ enaku arivu vulla makan, paiyan pirakanum om muruga🎉

    @user-mo1kw3nm2s@user-mo1kw3nm2s2 ай бұрын
  • நம்பிக்கையுடன் தினமும் இந்த பாடலை கேளுங்கள்...முருகன் கண்டிப்பாக அருள் புரிவார்.... முருகன் எங்களுக்கு ஆண் குழந்தை தந்து ஆசீர்வதித்துள்ளார்...🙏🙏🙏

    @rajapandiyan2654@rajapandiyan265411 ай бұрын
    • 🙏🙏🙏

      @dheenathayalandheenathayal1887@dheenathayalandheenathayal188711 ай бұрын
    • ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

      @mohanadevis1065@mohanadevis106510 ай бұрын
    • 😂 ⁰⁰⁰⁰00⁰

      @reghae.r3741@reghae.r374110 ай бұрын
    • ❤❤❤❤

      @rajurajendran-tc9zz@rajurajendran-tc9zz10 ай бұрын
    • ❤️❤️❤️

      @karthikr6390@karthikr639010 ай бұрын
  • வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, சக்திவேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா

    @revathiprakash6481@revathiprakash64818 ай бұрын
    • @SaraswathyMahendran@SaraswathyMahendran7 ай бұрын
  • காலை வணக்கம் முருகா இன்று நான் தமிழ் தேர்வு உள்ளேன் காக்க முருகா

    @harish6763@harish67632 ай бұрын
  • முருகா என் அய்யனே ஜெயராம் சாதிக்கும் என்றும் அவனை உன் பாதத்தில் வைத்துள்ளேன் ஆசீர்வதியுங்கள் ஓம் சரவணபவ

    @Vatsala1960@Vatsala19605 ай бұрын
  • இந்த பாடல் கேட்கும் போது ஒவ்வொரு உருப்புகளும்புத்துனர்வுஅடைகிறது

    @rathinamala9269@rathinamala9269 Жыл бұрын
    • உரக்கக்கூறவும் கூறுவோம் நன்றி

      @mangalakumar3127@mangalakumar3127 Жыл бұрын
    • Unmai

      @educationrecipes1129@educationrecipes1129 Жыл бұрын
  • திருத்தணிகை முருகப்பெருமானுக்கு அரோகரா! அரோகரா! அரோகரா! அரோகரா! அரோகரா! அரோகரா¡ 🙏🙏🙏🙏🙏🙏

    @TLTC@TLTC2 жыл бұрын
    • Muruga

      @vanajapartha9733@vanajapartha97332 жыл бұрын
KZhead