எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக சஷ்டி விரதத்தில் கேளுங்கள் கந்த குரு கவசம்

2023 ж. 25 Нау.
6 131 713 Рет қаралды

அபூர்வா வீடியோஸ் பக்தியுடன் வழங்கும் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம்
Skanda Guru Kavacham Tamil Traditional Devotional Song on Lord Murugan by Mylai Sisters. Music by Veeramani Kannan and lyrics by Sri Santhanatha Swamigal and Produced by Apoorva Videos. Produced & Licensed by : Apoorva Audios

Пікірлер
  • முருகா எனக்கு எதிர் மறை எண்ணம் வந்துகொண்டே இருக்கு அப்பா. அந்த எண்ணத்தை போக்க அருள்புரிவாயாக 🙏🙏🙏

    @santhis443@santhis4433 ай бұрын
  • இதில்.கேட்டிருக்கும்.அனைகத்து.வேண்டுதலும்..அனைவருக்கும்.கிடைக்க.முருகா.நீங்கள்.அருள்.புரியயவேண்டும்

    @Mamilife55@Mamilife552 ай бұрын
    • முருகா

      @opgaming1432@opgaming14324 күн бұрын
  • எனது வீட்டுல இருக்கிற அனைவர்க்கும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும் முருகா

    @swarnagowri7176@swarnagowri717621 күн бұрын
  • சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

    @sivakumar.p4895@sivakumar.p48956 ай бұрын
    • Aaaaa

      @umaa5924@umaa59246 ай бұрын
    • A

      @umaa5924@umaa59246 ай бұрын
    • Aaaaaaaaaaaaaaaaaàa

      @umaa5924@umaa59246 ай бұрын
    • Qa

      @umaa5924@umaa59246 ай бұрын
    • 🙏🙏🙏நன்றி.

      @mythilia4620@mythilia46202 ай бұрын
  • முருகா குழந்தை பாக்கியம் கொடுங்கள் என்னைப் போல் கஷ்டப்படும் அனைவருக்கும் அருள் புரியவேண்டும் முருகா உன் பாதம் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

    @rajasekarrevathi6684@rajasekarrevathi6684Ай бұрын
    • Kandippa murugar kodupaar.... all the best pa🎉🎉

      @geethastailoring9463@geethastailoring9463Ай бұрын
    • Good news happened soon 🎉

      @user-gj2ox1rx9t@user-gj2ox1rx9tАй бұрын
    • Kk

      @vasanthikaruppamy3449@vasanthikaruppamy3449Ай бұрын
    • Vathugal nalthey natakum murugan thunei erupar

      @gayathrikumar4241@gayathrikumar4241Ай бұрын
    • ❤❤❤❤❤❤

      @leelapooja591@leelapooja591Ай бұрын
  • முருகா என் மனைவி 2வருடம் கழித்து மாசமாக இருக்காங்க அவங்களுக்கு பக்கத்துணையாக நீதான் இருக்க் வேண்டும் முருகா நான் வெளிநாட்டுல இருக்கன் முருகா என் மனைவிக்கு நல்லா படியா பிரசவம் ஆக வேண்டும் முருகா நீ கொடுத்த வரம் முருகா சஷ்டி விருதம் இருந்து இந்த குழந்தை கிடைத்து எங்களுக்கு முருகா கோடி நன்றி முருகா அதே போல் முருகா கடனாளி யாக இருக்கன் முருகா இந்த கடத்த என்னிடம் இருந்து எடுத்து விடு முருகா

    @user-nu4ex5te5j@user-nu4ex5te5j2 ай бұрын
    • God bless you and your family 🎉

      @user-gj2ox1rx9t@user-gj2ox1rx9tАй бұрын
    • Every thing will be alright... don't worry bro

      @user-tv7wj6fu8h@user-tv7wj6fu8hАй бұрын
    • P

      @kannans5856@kannans5856Ай бұрын
    • உங்கள் குழந்தை நன்றாக பூமியில் பிறக்கும் நண்பா

      @devisekar5504@devisekar550421 күн бұрын
    • முருகன் என்றும் துணை இருப்பார் உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏

      @priyadharsinigunasekaran@priyadharsinigunasekaran20 күн бұрын
  • முருகா என் கணவருக்கு நல்ல புத்தியை கொடு. தீயபெண்தொடர்பிலிருந்து விடுவித்து அருள்வாய் அப்பா.

    @tamilselvikrishnan6651@tamilselvikrishnan66515 ай бұрын
    • ?

      @sslsgobi@sslsgobi2 ай бұрын
    • முருகா

      @opgaming1432@opgaming14324 күн бұрын
    • ​@@sslsgobi❤

      @abiramiswaminathan895@abiramiswaminathan89511 сағат бұрын
  • என் வயிற்றில் வளரும் குழந்தை இந்த பூமியில் நல்ல படியாக பிறக்க வேண்டும் முருகா🙏

    @nive_sri03@nive_sri035 ай бұрын
    • Oon.enam.bol.nadakum.

      @KarrupayahLechumanan@KarrupayahLechumanan3 ай бұрын
    • Congratulations

      @user-co1zw8tl5j@user-co1zw8tl5j2 ай бұрын
    • Om

      @Invetarsekar@Invetarsekar2 ай бұрын
    • God bless you 🙏🙏

      @selviuks9112@selviuks91122 ай бұрын
    • Muruganai nampungala nalla padiya pirakkum baby

      @user-mz6zx3it8s@user-mz6zx3it8sАй бұрын
  • முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஓம் முருகா....

    @babutr1114@babutr111428 күн бұрын
  • என் வயிற்றில் வளருகின்ற என் குழந்தை ஆரோக்கியமாகவும் நல்ல திடமாக பிறப்பதற்கு அருள் காட்டு அப்பா முருகா 13 வருடம் தவம் நிறைவேற மகிழ்ச்சியோடு சுமக்கிறேன்

    @thamilmanic2625@thamilmanic26253 ай бұрын
    • 🙏🙏🙏

      @JosJs@JosJsАй бұрын
    • Nallathey nadakum

      @mururavee7751@mururavee7751Ай бұрын
    • Nallathey nadakum 🎉

      @sathiyanathank4871@sathiyanathank4871Ай бұрын
    • Nalla they nadakum

      @MurugeswariiPandiyan@MurugeswariiPandiyanАй бұрын
    • Pp

      @Palanisamy-ft4vk@Palanisamy-ft4vkАй бұрын
  • முருகா என் மகன் நன்றாக படித்து நல்ல மதிபெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் .🙏🙏🙏🙏🙏🙏

    @kumarKumar-uw4wd@kumarKumar-uw4wd3 ай бұрын
  • முருகா மனம் பயம் நீங்கி கல்யாணம் வரம் முடித்து கொடுப்ப இறைவா🙏🙏🙏🙏🙏🙏

    @lakshmananlakshmanan3640@lakshmananlakshmanan3640Ай бұрын
  • முருகா அனைவருக்கும் நலத்தை நல்குவாய் நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேற அருள்புரிவாய்முருகா கடன் தொல்லைகள் தீர்ந்து மகளுக்கு சிறப்பாக திருமணம் நடக்க அன்பாக அருள்புரிவாய்முருகா சரணம் ஓம்நமோகுமராயநம

    @xyz8287@xyz82872 ай бұрын
  • முருகா என் மகள் காயத்ரிக்கு குழந்தை பிறக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    @kaverijegadeesan654@kaverijegadeesan654Ай бұрын
  • அப்பா என் கணவருக்கு நூறு ஆயுசு குடுத்து நல்ல உடல் ஆரோக்கியம் கொடுத்து என் பாப்பாவுக்கு பதினாறு செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து எனக்கு மகனாக நீயே வந்து பிறக்க வேண்டும் அப்பா ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏

    @user-zq3ls8jd6i@user-zq3ls8jd6i2 ай бұрын
    • தனக்கு udampu nandraka erukka vandum murukaa🙏🙏🙏

      @user-py7gl7yc2q@user-py7gl7yc2q2 ай бұрын
    • 😊

      @ConfusedBloomingFlower-dv5dg@ConfusedBloomingFlower-dv5dg2 ай бұрын
  • முருகா என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கடன் பிரச்சினைகளில் இருந்து காப்பாத்து அப்பா....🙏🙏🙏🙏🙏....

    @Riyas-pg4fn@Riyas-pg4fn8 ай бұрын
    • 🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍

      @user-qw4lg5yf4e@user-qw4lg5yf4e8 ай бұрын
    • Muruga en magalukku vanthirukkim varanai mutithu kodo muruga potri

      @Selvikumar-nz4uh@Selvikumar-nz4uh7 ай бұрын
    • Nathaswaram

      @classicaldancekasthu@classicaldancekasthuАй бұрын
  • திருச்செந்தூர் சண்முகர் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

    @sivakumar.p4895@sivakumar.p4895 Жыл бұрын
    • ❤🎉

      @THUG.BOY.BHUVANESH@THUG.BOY.BHUVANESH Жыл бұрын
    • Seekarame my brothers sonku good marriage life thara vendum muruga 9:56

      @gopalanramani4369@gopalanramani43693 ай бұрын
    • Thiruchrndur murugs ennudai irumahankslukkum thirumanam nadathivaksnum nadayhivaikanum

      @narayanivenkatpichulaksmi3046@narayanivenkatpichulaksmi3046Ай бұрын
    • 🙏🙏🙏🙏

      @geethaharikrishnan4233@geethaharikrishnan4233Ай бұрын
    • முருகா சரணம் 🙏🙏🙏

      @SenthilNathan-rm6qc@SenthilNathan-rm6qc28 күн бұрын
  • முருகா எனது மகன் தீர்க்க ஆயிலோடு இருக்க அருள் புரிவாய் முருகா

    @parameswarimahendran3650@parameswarimahendran36508 ай бұрын
  • என் கடன் பிரச்னை தீர வேண்டும் அப்பா

    @karpagavallikarpagavalli3125@karpagavallikarpagavalli31256 ай бұрын
  • என் அம்மாவுக்கு உடம்பு தெம்புடன் கை கால் பலமுடன் நடக்க, நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிய வேண்டும் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

    @valarmathyraj9291@valarmathyraj92918 ай бұрын
  • முருகப் பெருமானே என்னைக் இந்த நோயிலிருந்து காப்பாற்றி விரைவில் குணமடைந்து நான் நன்றாக நடந்து என் குடும்பத்தாருக்கும் நிம்மதியாக இருக்க அருள்வாய் அய்யா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி

    @rajaraja-vg4boy@rajaraja-vg4boy3 ай бұрын
  • முருகா நல்லவற்றை வேண்டும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்மை செய் அப்பா முருகா ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏

    @user-zq3ls8jd6i@user-zq3ls8jd6i2 ай бұрын
  • முருகா ஆபரேஷன் இல்லாமல் என் உடல் நலத்தை கொடு 🙏வயிறு வலியை சரி செய்யப்பா 🙏முருகா சரணம் 🙏🙏🙏

    @geethaharikrishnan4233@geethaharikrishnan4233Ай бұрын
  • முருகா எனக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கொடு முருகா முதல் குழந்தை நீயே கொடுத்து பிறகு என் குழந்தை இந்த உலகத்தை பார்ப்பதற்கு முன்பே நீயே அழைத்து கொண்டாய் எல்லாம் நன்மைக்கே என்று நான் ஏற்று கொண்டேன் இருந்தாலும் என்னால் அதை மறக்க முடிய வில்லை முருகா 🙏🏻🙏🏻😭😭😭கூடிய விரைவில் எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா 🙏🏻🙏🏻அந்த குழந்தைக்கு நீண்ட ஆயுள் கொடுத்து இந்த உலகத்தை பார்க்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

    @devapriya5849@devapriya58492 ай бұрын
    • நற்பவி

      @user-ve8vv4oy5o@user-ve8vv4oy5o6 күн бұрын
    • நல்லதே நடக்கும் சகோதரி

      @Supashsupashsupash@Supashsupashsupash2 күн бұрын
  • என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா முருகா

    @user-bq8uz7jf1w@user-bq8uz7jf1w2 ай бұрын
    • 🤲🤲🤲🤲🙏🙏🙏

      @pandianmani418@pandianmani41813 күн бұрын
  • திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்

    @sivakumar.p4895@sivakumar.p48956 ай бұрын
  • Muruga en appane seekram en maganuku odambu sariaganum muruga om muruga potri kantha potri

    @user-px5pq8uy2t@user-px5pq8uy2t2 ай бұрын
  • ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா நீங்கள் தான் எனக்கு துணை அப்பா 🙏 வேல் மையிலூம் துணை 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏🤲🥰💚🦚📿

    @farithabanu3199@farithabanu3199Ай бұрын
  • என் மகன் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் அவனுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துகள்

    @N.R_ALL_ROUNDER_999@N.R_ALL_ROUNDER_9992 ай бұрын
    • Happy birthday

      @revathidevar3208@revathidevar320814 күн бұрын
  • திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

    @sivakumar.p4895@sivakumar.p48956 ай бұрын
  • ஓம் சரவண பவ முருகா உன் பிள்ளையாகிய எனக்கு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்.முருகா கடன் அடைய வேண்டும் .முருகா அருள் புரிவாய் முருகா

    @rammaris4435@rammaris4435Ай бұрын
  • முருகா என் பிள்ளைகள் நன்றாக வாழ வழி செய்பா எந்த பிரச்சனையும் வராமல் காப்பற்று முருகா சரணம் சரணம்

    @arunaaruna6430@arunaaruna64302 ай бұрын
  • முருகா என்மகனுக்கு நல்ல முறையில் வேலை கிடைக்கும் என்று அருள் புரிவாய் கந்தா முருகா

    @jeganathanjegan9329@jeganathanjegan93294 ай бұрын
  • வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🌿🌺🌹🌻🌼🌸🏵💮💐🍌🍌🍇🍋🍍🍎🍊🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🙏🙏🙏🙏🙏🙏

    @irulandimuthu8606@irulandimuthu86069 ай бұрын
  • முருகா என் பிள்ளை ஹஸ்பிட்டல்ல இருக்கான் அவனுக்கு வயிற்றில் பிரச்சனை எதுவும் ஆக கூடடாது அப்பனே முருகா🙏🙏🙏

    @medeshselvam166@medeshselvam166Ай бұрын
    • Edhum aagadhu ma

      @user-ns8yi7so8q@user-ns8yi7so8qАй бұрын
    • ⁹​@@user-ns8yi7so8q

      @haribabushyamala8182@haribabushyamala8182Ай бұрын
    • Edhuvum agathu om saravana bava

      @Ganesh-yz1cz@Ganesh-yz1czАй бұрын
    • முருகா சரணம் 🙏🙏🙏

      @SenthilNathan-rm6qc@SenthilNathan-rm6qc28 күн бұрын
    • Murugan kaappaar

      @calmmusic105@calmmusic10521 күн бұрын
  • முருகா என் மகனுக்கு நல்ல வேலை அமைத்து குடுங்க முருகா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹

    @user-hj4sz3lg3u@user-hj4sz3lg3u5 ай бұрын
    • Eplmuthu

      @FfghfdFggyyy@FfghfdFggyyy3 ай бұрын
  • என் குழந்தைக்கு இதய நோய் இல்லாமல் நல்லபடியா பிரசவம் ஆகனும் முருகா 🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏 நீ இருக்க பயமேன் முருகா 🙏🙏

    @madhavannairsanthamma4330@madhavannairsanthamma43306 ай бұрын
    • Roja saravanan🎉

      @Invetarsekar@Invetarsekar2 ай бұрын
    • Nallapade pelly perakkatdum om murugaa

      @Invetarsekar@Invetarsekar2 ай бұрын
    • நல்லதே நடக்கும்

      @hariharand8567@hariharand85672 ай бұрын
    • 😊😊😊

      @chandrumped06@chandrumped06Ай бұрын
  • முருகா என் மகளுக்கு நலமுடன் குழந்தை பிறக்க அருள்புரிய வேண்டும் அப்பா

    @rajamohanmeiyappan7075@rajamohanmeiyappan70756 ай бұрын
  • ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சண்முகா முருகா 🙏எனக்கு சீக்கிரம் குட்டி முருகன் ஆரோக்கியமாக பிறக்க அருள் புரிய 🙏 வேண்டும் அப்பா முருகா ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் சரணம் சண்முகா 🙏

    @arunpaviarunpavi2067@arunpaviarunpavi2067Ай бұрын
  • எனக்கு நாள் தள்ளிப் போய் இருக்கு முருகனுடைய பக்தர்கள் அனைவரும் எனக்காக வேண்டிக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்

    @vijayinba1821@vijayinba18216 ай бұрын
    • God bless you dr

      @usharajendran9940@usharajendran99405 ай бұрын
    • கண்டிப்பா உங்களுக்கு முருகன் துணையிரருப்பார்😊😊 நீங்க நல்ல சாப்பிட்டு நல்ல👍 ஓய்வு எடுத்துக்கோங்க சகோதரி😍😍😍❤

      @lalithala439@lalithala4395 ай бұрын
    • Take healthy food mother❤❤

      @geethas1282@geethas12825 ай бұрын
    • குகனே குழந்தையாய் வருவான் நம்பிக்கை யுடன் காத்திருங்கள் வாழ்த்துக்கள் சண்முகா சரணம் 🙏🙏🙏

      @senthilnathan4886@senthilnathan48865 ай бұрын
    • Vazha valamudan. Nalladhe nadakum

      @malathyethiranjan2679@malathyethiranjan26795 ай бұрын
  • என் பிள்ளைக்கு மஞ்சள்காமாலை முற்றிலும் குணமாகிட வேண்டும் அப்பா.

    @ajay.s9634@ajay.s9634Ай бұрын
  • Muruga enakku rendu pillainga irukkanga, enakku udal sugathai kodunga, nimmathiyai kodunga om muruga potre, nan pazhayapadi arokyama irukkanum🙏🙏🙏😢😢😢

    @user-qf4zn4zk2e@user-qf4zn4zk2e2 ай бұрын
  • முருகா சரணம் சரணம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா 15 வருசம் ஆச்சு இது வரைக்கும் எனக்கு குடுத்த தண்டனை போதும் முருகா நீண்ட ஆயுள் எந்த குறையும் இல்லாம ஆரோக்கியமா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா

    @nagarajnaga9632@nagarajnaga9632Ай бұрын
  • என் வலி, என் வியாதியை தீர்த்து வை அப்பன் முருகா. உடல் ஆரோக்கியத்தை கொடுப்ப 🙏🙇‍♀️😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @gowsalyadinesh9328@gowsalyadinesh93287 ай бұрын
    • En ital vali pokanum arokkiyam. Ta murga

      @annaivathi5692@annaivathi56924 ай бұрын
    • ​@@annaivathi5692of cup

      @SRPADMAVATHI@SRPADMAVATHI3 ай бұрын
  • முருகா எனக்கு குழந்தை வரம் கொடுங்க அப்பா முருகா🙏🙏🙏🤰🤱🤱🤰

    @murugiswarisuja1382@murugiswarisuja13825 ай бұрын
    • முருகா , விநாயக இவருக்கு அறிவுள்ள குழந்தை வரம் கொடுப்பாயாக.. இந்த சமுதாயத்தில் நல்ல பெயரை கொடுப்பாயாக...அதை இன்றே அருள்புரிவாயாக ..... இவருடைய குழந்தைக்கு முதல் மொட்டை பழநிமலை ல் காணிக்கை செலுத்துவார் தயவு செய்து அருள்புரிவாயாக...

      @selvamraj4239@selvamraj42393 ай бұрын
    • Kandipa nadakum

      @mururavee7751@mururavee7751Ай бұрын
    • Muyarchi thiruvinaiyakkum kadaulainampinal pothum

      @gurum7068@gurum7068Ай бұрын
    • Muruga perumane kadam theera vendum appane

      @gurum7068@gurum7068Ай бұрын
    • God bless you

      @jayashreesubramanian4108@jayashreesubramanian4108Ай бұрын
  • என் வலி என் வியாதியை தீர்த்து வை அப்பன் முருகா உடல் ஆரோக்கியத்தை கோடுப்ப முருகா 🙏🙏🙏

    @dmpshivam631@dmpshivam6312 ай бұрын
  • 23:11 முருகா எங்கள் கடன் தீரவும் வாங்கிய கடனை அடைக்கவும் சொந்த வீடு கட்டக்கூடிய அம்சமும் என்னுடைய மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிவாயாக ஓம் சரவணபவனே போற்றி ஓம் ஓம் ஆறுமுக தானே போற்றி ஓம் முருகப்பெருமானே போற்றி போற்றி

    @kamalam7737@kamalam7737Ай бұрын
  • முருகா என் மகளின் மணகவலையில் இருந்து பழைய நிலைமைக்கு வர நீ தான் முருகா துணையாக இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    @HsGd-vv6zk@HsGd-vv6zk5 ай бұрын
    • Nallathu nadakum, Murugan tunai iruppar. Kavalai vendam

      @meenamy437@meenamy4374 ай бұрын
  • பயம் நீங்க பக்தி மலர் எதிர்மறை எண்ணங்கள் விலக வேண்டுகிறேன் அருள் புரிவாய் ஆண்டவா கருணை கடலே கந்தா போற்றி போற்றி சரணம் சரணம்

    @KadambamGRN@KadambamGRN5 ай бұрын
    • 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

      @rajeshwarirajeshwari4014@rajeshwarirajeshwari40144 ай бұрын
  • முருகா சரணம்! என் மகளுக்கு சுகப்பிரசவம் வேண்டும்.என் பேரனுக்கு காய்ச்சல் விரைவிலேயே நல்ல முறையில் குணமாகவேண்டும்

    @perumalsangareddy3440@perumalsangareddy34407 ай бұрын
  • எனக்கு உடல்நலம்பெற பிரார்த்தனை செய்யுங்கள் 😢😢 🙏

    @venkatmeena1603@venkatmeena160328 күн бұрын
  • முருகா என் மகன் மன அழுத்த்தால் மிகவும் கஷ்டப்படுகிறான்....திருமணத்தடையாகிறது ....ஐயனே யாவற்றையும் நீக்கும்....அரோகரா.....

    @chilambuchelvi3188@chilambuchelvi31889 ай бұрын
  • நான் செய்யும் தொழில் மேன்மேலும் சிறந்து விளங்க அருள் செய்ய வேண்டும் முருகா🙏🙏🙏

    @sakthikavi2080@sakthikavi2080Ай бұрын
  • அப்பா முருகா எனக்கு நல்ல வழி.காட்டு❤❤🙏🙏🙏🙏🙏🙏

    @user-nz4tv9or5w@user-nz4tv9or5w2 ай бұрын
  • முருகா என் மகன் உடல் சரியாகனும்

    @user-wc3vg1bh3y@user-wc3vg1bh3y11 ай бұрын
  • எனக்கு ஆண் வாரிசு கொடுத்தற்க்கு நன்றி முருகா

    @sellammal8638@sellammal8638Ай бұрын
  • முருகா எனக்கு மனக்குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும் முருகா 🙏🙏 🙏🙏🙏🙏

    @ashpraentertainment8365@ashpraentertainment83654 ай бұрын
  • முருகா உன் அருளால் என்மகளுக்குசீக்கிரமாககுழந்தைபாக்கியம்கிடைக்க ஆசிர்வாதம் தாரும் ஐயாஓம்சரவணபவ முருகா முருகா

    @umarani7651@umarani76512 ай бұрын
  • ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏

    @radhikasnair5450@radhikasnair5450Ай бұрын
  • கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பொருளோனே கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பொருளோனே கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பொருளோனே 🙏ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளாள் செப்புகிறேன் காத்தருள்வாய் 🙏ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளாள் செப்புகிறேன் காத்தருள்வாய் ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளாள் செப்புகிறேன் காத்தருள்வாய்🙏சித்தி விநாயகா ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் சித்தி விநாயகா ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் சித்தி விநாயகா ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் 🙏🙏🙏கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே 🙏🙏🙏🙏ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் 🙏🙏🙏

    @mohanana5694@mohanana56946 ай бұрын
  • என் அப்பன் முருகா,என் புருசனுக்கு நீண்ட ஆயுளும்,நல்ல ஆரோக்கியமும், என் குடும்பத்துக்கு நிறைந்த செல்வத்தையும்,நிறைந்த மகிழ்ச்சியும்,குடும்பத்தில் நிம்மதியும்,வளமான வாழ்வு,என் குழந்தைக்கு நல்ல கல்வி செல்வத்தையும்,சகல சௌபாக்கியங்களும்,எனக்கும் என்னை போல் இருக்கும் அனைத்து பெண்களும் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும்,என் கணவர்க்கு வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது அவருக்கு பாதுகாப்பாக நீங்கள் காத்தருள மன்றாட வேண்டி கொள்கிறேன் என் அய்யா,ஆம் சரவணபவ போற்றி போற்றி போற்றி.

    @Ahanahemath@AhanahemathАй бұрын
    • God bless you and your family

      @user-gj2ox1rx9t@user-gj2ox1rx9tАй бұрын
  • முருகா என் மகன் நன்றாக படித்து நிறைய மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அருள்புரிய வேண்டுகிறேன்

    @sornalatha4250@sornalatha425011 ай бұрын
    • ஓம் முருகா சரணம் .முருகா எந்நதுன்பமாக‌இருந்தாலும் அது எனக்கு வரட்டும் என்பிள்ளைகளுக்கு எந்ததுன்பமும்வரக்கூடாதுமுருகா

      @mahalakshmithirupathi8932@mahalakshmithirupathi893210 ай бұрын
    • Hi😢😮😅

      @arunachamvalli8345@arunachamvalli834510 ай бұрын
    • 🙏

      @charunetra6896@charunetra68967 ай бұрын
    • முருகா என் மகன் நன்றாக படித்து நிறைய மதிப்பெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏

      @kumarKumar-uw4wd@kumarKumar-uw4wd3 ай бұрын
  • முருகா என் மனக்குழப்பம் அனைத்தும் நீக்குவாயாக. நல்லதொரு வாழ்வை தந்தருளும். எதிர்மறை சிந்தனையை நீக்குவாயாக. முருகா போற்றி.. முருகா போற்றி... முருகா போற்றி..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @kannanr6253@kannanr62536 ай бұрын
  • வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    @user-dl3ik6ns4o@user-dl3ik6ns4o6 ай бұрын
  • முருகா நீ மட்டும் என்னுடன் இருந்தால் போதும். வேறேதும் தேவை யில்லை

    @venkatesansasi8273@venkatesansasi8273Ай бұрын
  • எனது நெஞ்சு வருத்தத்தை மாற்றிட வேண்டுகிறேன்.

    @veeragathythanabalasingham4709@veeragathythanabalasingham4709 Жыл бұрын
  • ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அரு ள்ப்பு வீர் ஓம் முருகா ஓம் வித்யா ஸ்ரீவிற்குகுழந்தை பாக்கி யம் அரூ ள்வீர் ஓம் முருகா

    @anbuchelviac4272@anbuchelviac4272 Жыл бұрын
    • ஓம் ஓம் முருகன் வாங்க

      @pushpamthangaraj-vs6wm@pushpamthangaraj-vs6wm10 ай бұрын
  • Om saravana bava om saravana bava om saravana bava om saravana bava om saravana bava om saravana bava saranam om muruga

    @vijayakumarvenugopal168@vijayakumarvenugopal1682 ай бұрын
  • முருகா உன் அருளாசியோடு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்

    @sakthivelrajaiah173@sakthivelrajaiah1736 ай бұрын
  • முருகா....சரணம்.🙏😭 இன்று என் கணவனை 21 நாள் கழித்து பார்க்க போகிறேன்... என் குடும்பத்துக்கும் அவர் குடும்பத்துக்கும் சண்டை வராமல்... பரஸ்பர சம்மத்தின் நம்பிக்கையுடன் நாங்கள் ஒன்று சேர வேண்டும்...🙏என் கணவர் குடி பழக்கத்தில் இருந்து முழுமையாக விடு பட்டு திருந்த வேண்டும். 🙏 நாங்கள் இனி வரும் வாழ்க்கை சந்தோசமாக குழந்தை வரம் பெற்று நிம்மதியாக வாழவேண்டும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭 முருகா சரணம்🙏....காந்த சரணம்🙏 அரோகரா 🙏

    @subad2904@subad290411 ай бұрын
    • கந்தனை வழிபடுங்கள் சகோதரி , அனைத்தும் நன்மையில் முடியும், கந்தகுரு கவசத்தை படித்து வாருங்கள், கந்தன் கவசமாகயிருந்து அனைத்தையும் நிவர்த்தி செய்வார், வாழ்க வளமுடன்

      @sandrineappapoulle8621@sandrineappapoulle862111 ай бұрын
    • Lord Murugar, help me to get relief from my worries. I am mentally suffered myself without my husband (passed away). My husband was a source of happiness in my family. Help us to get peace of mind. Om, Om Muruga. 🙏🕉️

      @bhavanisivam3198@bhavanisivam3198Ай бұрын
  • முருகா போற்றி என் வயிற்றில் வளரும் குழந்தை குறைபாடு இல்லாமல் ஆயிசும் ஆரோக்கியத்தையும் தாரும் அப்பா.பத்துமாதம் சுமத்து பெத்தெடுக்கவேண்டும் நம்பிக்கையோடு கேட்கிறேன்.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    @geethakannan3020@geethakannan30209 ай бұрын
    • 🎉🎉🎉

      @kanakaruvel2081@kanakaruvel20818 ай бұрын
    • God bless you 💖

      @kumuthavenugopal8031@kumuthavenugopal80318 ай бұрын
    • நல்ல படியாக பெற்று எடிப்பீங்க நீங்க இரண்டு பேரும் நலமோடு வாழ நான் முருகனை வேண்டிக்கொள்கிறேன்

      @proudofhk1539@proudofhk15398 ай бұрын
    • நலமுடன் பிறக்கும் குழந்தையுடன் தரிசனம் காண வாருங்கள் வாழ்த்துக்கள்

      @sundareswaran2849@sundareswaran28498 ай бұрын
    • முருகனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார் ஓம் சரவணபவ வெற்றி வேல் வீர வேல்

      @murugesanvalarmathi769@murugesanvalarmathi7698 ай бұрын
  • Murga enaku oru kuzhathai varam tha Muruga😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    @M.GnanavathiGnanam@M.GnanavathiGnanam5 ай бұрын
    • murugarai nammbikai oda kummbidunga nichayam arul purivar

      @user-tl7cd8qh6w@user-tl7cd8qh6w3 ай бұрын
    • Kattayam Murugan arulal PIRAKUM Paal Abhishegam panni SANKARA I PONGAL NEIVEDHYAM PANNA IYER. TA PAISA KUDUNGAL.

      @ambujamnarayan3836@ambujamnarayan38363 ай бұрын
  • திருச்செந்தூர் முருகன் அருள் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

    @sivakumar.p4895@sivakumar.p48956 ай бұрын
  • அப்பா என் அக்காவுக்கு குழந்தை பாக்கியம் கொடுப்பா ஓம் முருகா சரவண பவன் போற்றி போற்றி போற்றி

    @RanjaniC-rz6fj@RanjaniC-rz6fj2 ай бұрын
    • Kandippa kodupaar..

      @geethastailoring9463@geethastailoring9463Ай бұрын
  • 23:11 என்னுடைய மருமகளுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல அறிவோடும் நல்ல அழகோடும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் இது முருகன் அருளால் நடக்க வேண்டும் ஓம் ஆறுமுகனுக்கு போற்றி ஓம் சரவண பவனே போற்றி ஓம் முருகப்பெருமானே போற்றி

    @kamalam7737@kamalam7737Ай бұрын
    • God bless you

      @user-gj2ox1rx9t@user-gj2ox1rx9tАй бұрын
  • ஓம் ஶ்ரீ சரவணபவாய நமஹ:

    @user-hu3ji7be1z@user-hu3ji7be1z6 ай бұрын
  • ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அரு ள்ப்பு வீர் ஓம் முருகா வித்யா ஸ்ரீக்கு குழந்தை பாக்கி யம்அரூ ள்புவீர் ஓம் முருகா ஓம் முருகா

    @anbuchelviac4272@anbuchelviac4272 Жыл бұрын
  • ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

    @BaluSamy-dk9xd@BaluSamy-dk9xd Жыл бұрын
  • மருதமலை முருகா அனைவரும் சிறப்புடன் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏

    @sujathae9255@sujathae925525 күн бұрын
  • முருகா எங்களுக்கு நல்ல முறையில் வியாபாரம் செய்ய அருள்புரிவாய் என் அப்பனே முருகா🙏🙏🙏🙏

    @jeganathanjegan9329@jeganathanjegan93296 ай бұрын
  • ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்

    @sivakumar.p4895@sivakumar.p48954 ай бұрын
  • ஓம் திருச்செந்தூர் முருகா உலக உயிர்கள் அனைத்தும் மகிழ்ச்சியுடன் வாழ அருள்புரிவாய் அப்பா கைகூப்பி வேண்டுகிறேன் அய்யா

    @jansirani2452@jansirani2452 Жыл бұрын
    • 0⁰00000⁰0000⁰⁰0000000000000⁰00⁰⁰000⁰00000000⁰p⁰p0000⁰00⁰000⁰⁰0⁰0⁰0⁰00

      @SakthisridharSakthisridhar@SakthisridharSakthisridhar9 ай бұрын
    • Very nice

      @rajalakshmisrinivasan6966@rajalakshmisrinivasan69669 ай бұрын
    • ​@@rajalakshmisrinivasan6966the bb

      @madhavanramesh8382@madhavanramesh83827 ай бұрын
    • ​@@SakthisridharSakthisridharthe esQ..ààà ,

      @madhavanramesh8382@madhavanramesh83827 ай бұрын
    • ....

      @madhavanramesh8382@madhavanramesh83827 ай бұрын
  • Murugha en purusan pillayoda nangha nimmadhiya vaazha neenghadhan thunai ah irukkanum daily azhudhu azhudhu kastama irukku 😢arul purivai murugha 🙏

    @narenyeshinarenyeshi7137@narenyeshinarenyeshi71372 ай бұрын
  • ஓம்.முருகா.நான்.அழத்த்தால்.மிகவும்.கஷ்டப்படுகிறோன்.தினமும் கந்த சஷ்டி கவசம் கந்த குரு கவசம் கேட்கும் போது என் கண்களில் கண்ணீரா வருகிறது.என்.கடன்தீரனும்முருகா. என் குடும்பத்தை காப்பாத்துப்பா நோய் நொடி இல்லாமல் எங்களை எங்களை வாழ்லவைப்பாய் சரவணபவனே சரவண பவன உன் அருளால் உயிர் வாழ்கிறேன் ஓம் சரவணா வெற்றிவேல் அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா குமரன் அரோகரா வேலனுக்கு அரோகரா மயில் வானத்து அரோகரா கடம்பனுக்கு அரோகரா தண்டாதபாணி அரோகரா சமூக நாதனுக்கு அரோகரா கருணை கடலோ போற்றி போற்றி முருகா போற்றி.

    @user-ek7dk9wb4p@user-ek7dk9wb4p5 ай бұрын
  • முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் செய் அய்யா சோதித்தது போதும் அய்யா ஏழைக்கு இரங்கய்யா

    @sathiyasayi6753@sathiyasayi67534 ай бұрын
  • ஓம் முருகா! அய்யனே எனக்கு ஆண் பிள்ளை ஒன்று மடிப்பிச்சயை குடு பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😢

    @user-uu3ut3vt7j@user-uu3ut3vt7j2 ай бұрын
    • முருகனின் அருளால் கண்டிப்பாக உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் அக்கா

      @malarmathik4988@malarmathik4988Ай бұрын
    • @@malarmathik4988 thank you somuch sister

      @user-uu3ut3vt7j@user-uu3ut3vt7jАй бұрын
  • Appa muruga saranam

    @murugesant9307@murugesant9307Ай бұрын
  • ஓம் முருகா போற்றி என் வயிற்றில் இருக்கும் குழந்தை உன்னைப்போல் ஒரு ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் சண்முகா போற்றி போற்றி குழந்தையை‌ நல்ல முறையில் பெற்றெடுக்கக வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி

    @ssangeetha8611@ssangeetha86112 ай бұрын
    • முருகன் அருளால் உங்களுக்கு கண்டிப்பாக ஆண் குழந்தை பிறக்கும் அக்கா 🙏🙏🙏

      @malarmathik4988@malarmathik4988Ай бұрын
  • முருகா என் மனைவி உடல் நலத்துடன் இருக்க துணை புரிவிர் 🙏

    @thangarasu143@thangarasu143Ай бұрын
  • அனைவரையும் நல்லெண்ணத்தோடு வாழ வழி காட்டுங்கள் 🙏

    @user-go9nu2oj1x@user-go9nu2oj1x7 ай бұрын
    • Muruga en maganuku nalla oru manaivy va eanaku oru lala mariumagala kutu appa sanmuga kantha saravanabhava om very Vell muruka veeraveal murugaa om saravanabhava

      @sindubeautycaresindushen4285@sindubeautycaresindushen42855 ай бұрын
    • Om murugaa

      @sindubeautycaresindushen4285@sindubeautycaresindushen42855 ай бұрын
    • Om saravanabhava om

      @sindubeautycaresindushen4285@sindubeautycaresindushen42855 ай бұрын
    • Om saravanabhava om ,

      @sindubeautycaresindushen4285@sindubeautycaresindushen42855 ай бұрын
    • Eangala pudicha peak peesasa veradiveetu muruga un sakthi eanakum en pilaikalukim kutungal muruga vetry Vell muruganuku aaropgaraaaa

      @sindubeautycaresindushen4285@sindubeautycaresindushen42855 ай бұрын
  • வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகனே வந்து பிறக்க வாழ்த்துக்கள்

    @natarajannatraj.v3292@natarajannatraj.v329222 күн бұрын
  • காலையில் மழையும் சாங் கந்த சஷ்டியும் கந்த குரு கவசம் கேளுங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்கும்❤❤❤ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

    @NagarajBanumathi@NagarajBanumathi28 күн бұрын
  • முருகா...... எல்லோரும் இன்புற்று வாழ அருள்புரியுமப்பா..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @babutr1114@babutr11146 ай бұрын
    • 23:11

      @ConfusedBloomingFlower-dv5dg@ConfusedBloomingFlower-dv5dg2 ай бұрын
  • மனக்குழப்பம் மனகஷ்டம் இல்லாமல் இருக்க உதவுங்கள் முருகா...

    @pnjrajan@pnjrajan6 ай бұрын
  • முருகா என் உடல் ஆரோக்கியம் பெற்று பூரணம் குணம் அடைந்து வேலைக்கு சென்று நல்ல சம்பாதிக்க அருள் புரிய ஆண்டவா முருகா போற்றி போற்றி

    @user-sb4tu2el8m@user-sb4tu2el8m13 күн бұрын
  • ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் தகப்பன் சுவாமியே போற்றி. நீங்களே எங்கள் பிள்ளைகளுக்கு காவல். நீங்களே எங்களை காத்தருள வேண்டும் முருகப்பா போற்றி.

    @satkunanathanshanmuganatha3915@satkunanathanshanmuganatha391526 күн бұрын
  • இறைவா இவ்வுலகில் யாவரும் மகிழ்ச்சியாய் வாழ அருள்புரிவாயாக... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஓம் முருகா.... திருச்சிற்றம்பலம்..

    @babutr1114@babutr11142 ай бұрын
  • ஓம் சௌம் சரவணபவ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிளவும் சௌம் நமஹா என்ற முருகனின் மூல மந்திரத்தை நாள் தோ றும் உச்சரித்தால்முருகனின் அருள் நிச்சயம் கிடைக்கும். ஓம் ஆறுபடை முருகா சரணம் சரணம்.

    @naveenmedicals3165@naveenmedicals316510 ай бұрын
  • Om muruga thunai muruga ennakku payamavum kulapavaum irukku neenga than thunaiya irukkonum please 🙏🙏🙏🙏🙏🙏

    @sathyasakthivel6565@sathyasakthivel6565Ай бұрын
  • முருகா என் கணவருக்கு இருக்கும் உடல் பிரச்சனை முழுமையாக குணமடைய அருள்புரிவாயாக முருகா.அவருக்கு நீண்ட ஆயுள் கொடுத்து அருள் புரிங்க முருகா முருகா நீயே துணை ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

    @palanivel2168@palanivel216816 күн бұрын
KZhead