செவ்வாய் கிழமை தோறும் கேட்கவேண்டிய கந்த குரு கவசம் |Kandha guru kavasam

2023 ж. 26 Қар.
2 132 426 Рет қаралды

செவ்வாய் கிழமை தோறும் கேட்கவேண்டிய கந்த குரு கவசம் |Kandha guru kavasam #murugan #murugansongs

Пікірлер
  • ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

    @BabyBaby-um3xl@BabyBaby-um3xl7 күн бұрын
  • ஓம் திருசெந்தூர் முருகா நான் உன்னை சரண் அடைந்தேன், அரோகரா அரோகரா அரோகரா

    @sumathiravi4971@sumathiravi497128 күн бұрын
    • 😊

      @priyan95@priyan954 күн бұрын
  • என் பிள்ளைகள் நீண்ட நாள் வாழனும் நோய் நொடி இல்லாமல் வாழனும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி என் பசங்க நல்ல ஒழுக்கத்துடன் வாழ ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் கந்தவேல் போற்றுவோம் கந்தவேல் போற்றி

    @user-si2rh3fn1c@user-si2rh3fn1cАй бұрын
    • En husband nalla velai erukkanum muruga om Saravana pava

      @Thinakaran.sThinakaran.s-ko9rp@Thinakaran.sThinakaran.s-ko9rp7 күн бұрын
    • நான் மற்றும் என் நோய் மற்றும் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் ஓம் கந்தா போற்றி

      @user-oe5wj3gm8j@user-oe5wj3gm8j16 сағат бұрын
  • திருச்செந்தூர் முருகா. போற்றி. செந்தில்நாத. போற்றி போற்றி போற்றி. சண்முக போற்றி போற்றி போற்றி. உற்சவா.போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @saravanakumar880@saravanakumar8802 ай бұрын
    • 🎉🎉

      @puwanesvaranchanrabosschan7075@puwanesvaranchanrabosschan70752 ай бұрын
  • முருகா என்னுடன் எப்பொழுதும் துணை நிற்பாயாக 🙏🏻❤️

    @LogeshwaranM@LogeshwaranM2 ай бұрын
    • @nagavallivalli3005@nagavallivalli3005Ай бұрын
  • அப்பா முருகா என் குழந்தைகள் என் கணவர் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதி வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி

    @ramyask7740@ramyask77402 ай бұрын
    • Om Saravana bhava...

      @santhakumar.vsanthakumar.v7181@santhakumar.vsanthakumar.v718114 күн бұрын
  • அப்பா உன் வடிவு கொண்ட குழந்தை என்மகளுக்கு மடியில் தவழ அருள் புரிய வேண்டுமப்பா முருகா

    @shanthiramdass1932@shanthiramdass1932Ай бұрын
  • யாவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது பிராத்தனை முருகா முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

    @user-du8bj4hy4w@user-du8bj4hy4wАй бұрын
  • என் குழந்தைகள் நன்றாக படிக்க நீ தான் அருள் புரிய வேண்டும் 🙇🙇🙇🙏🙏🙏

    @Sumanishani@Sumanishani2 ай бұрын
  • அப்பா முருகா எனக்கு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் மன பயம் மன பதட்டம் இல்லாமல் மன நிம்மதி வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி

    @ramyask7740@ramyask77402 ай бұрын
    • ஆறுமுகம் அறுழிடும் அனுதினமும் ஏறுமுகம்

      @msankarmsankar6079@msankarmsankar6079Ай бұрын
  • என் பசங்க நல்லா இருக்கணும் ஒழுக்கத்தோடு இருக்கனும் நீண்ட நாள் வாழ வேண்டும் நோய் நோய்கள் இல்லாமல் வாழனும் நீண்ட நாள் வாழ வேண்டும் ஓம் நமச்சிவாய

    @user-si2rh3fn1c@user-si2rh3fn1cАй бұрын
  • சொந்த வீடு வாங்க அருள் புரிவாய் அப்பா...சண்முகா

    @user-gg4cu4is8s@user-gg4cu4is8sАй бұрын
  • ஓம் முருகா போற்றி போற்றி. ஓம் சரவணபவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகா நோய் தீர்க்க வேண்டி உன் பாதம் பணிகிறேன் முருகா சரவணபவ

    @suthav4498@suthav44982 ай бұрын
    • Mukthi arulvai murgahe.enku viraivel nandri nandri Nani murghaiyahe

      @santhanalakshmivenkatesan6856@santhanalakshmivenkatesan685621 күн бұрын
  • செந்தில்ஆண்டவா போற்றி மகன் வாழ்க்கையைச் செழிப்பாக்கி மழழைச்செல்வம் தந்த௫ள்வாய். போற்றி போற்றி ௧ந்தா போற்றி🎉

    @pushpaleelam3762@pushpaleelam3762Ай бұрын
  • அப்பனே முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து எங்கள் மகிழ்ச்சி உருவாக்கு ஐயா... உங்கள் பாதம் தொட்டு வணங்கி வணங்கிறேன் முருகா....

    @user-hn8nn4mm1q@user-hn8nn4mm1q2 ай бұрын
    • மாசி திருவிழா 10 நாட்கள் நோன்பிருந்து தேர் இழுத்து வந்து வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்

      @msankarmsankar6079@msankarmsankar6079Ай бұрын
    • Om Saravana bhava

      @santhakumar.vsanthakumar.v7181@santhakumar.vsanthakumar.v718114 күн бұрын
  • என்னோட உடம்பு சீக்கிரம் சரியாகும் நான் மறுபடியும் வேலைக்கு போகணும் அதுக்கு நீதான் எனக்கு துணையாக இருக்கனும் பழனிமலை ஆண்டவரை

    @MahaKarthik-jo1yv@MahaKarthik-jo1yv2 ай бұрын
    • அனைத்தும் நலமாக அமையும் ஓம் நமசிவாய

      @Sithamellam@SithamellamАй бұрын
    • நலம் பெற வேண்டும் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏

      @user-du8bj4hy4w@user-du8bj4hy4wАй бұрын
  • அப்பா முருகா என் கடன் கடன் தீரனும்

    @Sribala-jp4kb@Sribala-jp4kb3 ай бұрын
    • Sundarraju 1:37 ❤🎉

      @realmerealme8546@realmerealme85462 ай бұрын
  • அப்பா முருகா என் பசங்க நல்ல ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்று உனை‌பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏😭😭😭 என் மனக் குழப்பத்தையும் கஷ்டங்களையும் தீர்த்து வைக்க வேண்டும் அப்பா எங்களை எந்த பிரச்சனையும் எந்த நயவஞ்சகர்களும் நோய் நொடியும் அண்டாமல் காக்கவேண்டுமப்பா ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

    @elumalai8652@elumalai8652Ай бұрын
  • உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

    @Rocksboy382@Rocksboy3824 ай бұрын
  • அப்பனே முருகா என் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாய் உள்ளது நீ தான் கடவுளே சரியான வழி காட்டணும் முருகா 🙏🙏🙏🙏🙏❤️

    @thiyagadurugampappankollai84@thiyagadurugampappankollai842 ай бұрын
  • உரூவாய் அருவாய்உளதாய்இலதாய்மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய் விதியாய் குருவாய் வருவாய்அருள்வாய் குகனே❤❤❤❤❤❤

    @palaniappansoliappan8680@palaniappansoliappan86803 ай бұрын
  • என் பிள்ளைகளுக்கு நீங்கள் துணை முருகா முருகா முருகா

    @user-bq8uz7jf1w@user-bq8uz7jf1wАй бұрын
  • ஐயா முருகன் ஐயா நாங்கள் சொந்த வீட்டுக்கு போகணும் நீங்கதான் திருச்செந்தூர் துணை முருகா

    @user-he1ct5jq2l@user-he1ct5jq2l2 ай бұрын
  • அப்பனே முருகா என் கடன் பிரச்சினை தீர்வதற்கு அருள் தாருமப்பா.நாளைய தினம் என் வாழ்வில் என்ன நடக்குமோ! என் குல நாதனே என்னை காத்தருளமப்பா!

    @Nila7093@Nila70933 ай бұрын
    • கலியுக வரதா இவ்வுலகில் நான் வாழ தகுதியற்றவளா!எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம் எனை காத்தருளுமப்பா.உனையன்றி எனக்கு வேறு கதியுமண்டோ!

      @Nila7093@Nila70933 ай бұрын
  • முருகா எங்களுக்கு குழைந்த பாக்கியத்தை கூட முருகா எங்களுக்கு குழைந்த நீயாக வந்து பிறக்க வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

    @sudhajeeva692@sudhajeeva6923 ай бұрын
    • Kandippa nambbikkaiya iru ga

      @thilagasai4726@thilagasai47263 ай бұрын
    • விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் 🙏🙏🙏 ஓம் சரவணபவ என்றிருக்க எல்லாம் நலமே நல்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      @user-du8bj4hy4w@user-du8bj4hy4w3 ай бұрын
    • Nanum kulanthaikaga wait pannuren 🙏🙏 muruka kakavendum

      @lingapushpam1234@lingapushpam12343 ай бұрын
    • Om muruga

      @ganeshprabhu8884@ganeshprabhu88842 ай бұрын
    • உங்களுக்கு நிச்சயமாக குழந்தை பாக்கியம் மிக விரைவில் கிடைக்கும் சகோதரி📿🙏🏻 கவலை வேண்டாம்👍🏻 இன்று முருகனுக்கு உகந்த நாள் முருகப்பெருமான் கூறியதை உங்களிடம் கூறுகிறேன்🙏🏻 நம்பிக்கையை கைவிடாமல் இருங்கள். முருகப்பெருமானை நம்பிக்கையுடன் தொடர்ந்து வழிபடுங்கள்📿🙏🏻 அவன் என்றும் நிச்சயமாக உங்களை காத்து ரட்சிப்பான்.🙏🏻📿🙏🏻📿🙏🏻📿 வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை;குகனுண்டு குறையில்லை; கந்தன் உண்டு கவலையில்லை🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா📿🙏🏻

      @chakravarthykrishna8960@chakravarthykrishna89602 ай бұрын
  • 🙏ஓம் முருகா 🙏 ஓம் சரவணபவ போற்றி 🙏 🙏ஓம் சரவணபவ போற்றி 🙏 🙏ஓம் சரவணபவ போற்றி 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

    @anandsri2336@anandsri23365 ай бұрын
  • முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒரு கை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் நம்பியே எப்பொழுதும் கை தொழுவேன் ஓம் முருகா போற்றி போற்றி

    @banupriya1538@banupriya15383 ай бұрын
  • முருகா என் கணவர்.. பிள்ளைகளின் நலன் காத்திட வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி ஓம்

    @ManiVannan-fx8mc@ManiVannan-fx8mcАй бұрын
  • என் மகனுக்கு நீங்காத கல்வி செல்வத்தை தருவாய் அப்பனே. நல்ல வேலை கிடைக்க அருள்வாய் முருகா. வெலவனே

    @vimalasekar3280@vimalasekar3280Ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏Appa enakum en manaivukum puthra pakkiyam kodunga appa 🙏🙏🙏🙏🙏 vetrivel muruganuku arokara 🙏🙏🙏🙏🙏

    @gomigomathi8460@gomigomathi84602 ай бұрын
    • அப்பன் மு௫கன் த௫வேன் ..காத்தி௫ங்கள்..💪 சரியான நேரத்தில் த௫வேன் எல்லா வளத்துடன் மு௫கனே நம்புங்கள்🙏💛💥

      @alexashwin732@alexashwin7322 ай бұрын
  • வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா ❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤲🤲🤲🙏

    @murugann7286@murugann72863 ай бұрын
  • Om Saravana potri sanmuga potri kandha guru natha kantha kadamba potri arumuga saranam om Muruga potri potri potri

    @gayathrigayathri8616@gayathrigayathri86167 күн бұрын
  • கருணை கடலே கந்தா பேற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    @dineshdheena2895@dineshdheena28957 күн бұрын
  • முருகா என் வேண்டுதலை நிறைவேற்றுப்பா... எல்லாரும் நல்லாருக்கனும் ஆண்டவா 🙏🏻 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

    @Hinatahyugaa@Hinatahyugaa14 сағат бұрын
  • உன்னை பாக்கணும் போல இருக்கு முருகா என்னை கூப்பிடு முருகா😢

    @aravindradhakrishnan2065@aravindradhakrishnan20652 ай бұрын
    • உலகின் அனைத்து உயிர் வடிவமாக நித்தமும் காட்சி தந்து கொண்டிருக்கிறார்

      @Sithamellam@SithamellamАй бұрын
  • என் அப்பனே முருகா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் கிடைக்க நீ தான் எங்கள் உடல் பலத்தை அமைக்க உதவி புரிய வேண்டும் வேலவனே 💐💐💐🙏🙏🙏

    @user-vu5br4yz8x@user-vu5br4yz8xАй бұрын
    • சஷ்டி விரதம் இருந்து வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்

      @msankarmsankar6079@msankarmsankar6079Ай бұрын
    • குழந்தை வரம் முருகர் கண்டிப்பாக அருள்வார்

      @murugarathinam7569@murugarathinam7569Ай бұрын
    • 😢😢

      @swaminathanchidambaram5724@swaminathanchidambaram572428 күн бұрын
  • முருகா என்னுடன் துணை யாய் இருங்க ஐயா ஒம் சரவணபவ

    @MasilaMasilamani-mw5bo@MasilaMasilamani-mw5bo2 ай бұрын
  • முருகா என் உடல் நலம் காக்க என்னோடு துணை இருக்க வேண்டுகிறேன். ஓம் சரவண பவ

    @perumalsellamuthu195@perumalsellamuthu19512 күн бұрын
  • Om Sri Muruga kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

    @swaminathanmalar1974@swaminathanmalar19742 ай бұрын
  • அப்பனே முருகா நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

    @ramyask7740@ramyask77402 ай бұрын
  • முருகா எங்கள் அப்பா சீகரம் குணம் அடைந்து வீட்டுக்கு வர வேண்டும் ஓம் முருகா சரணம்

    @sangeethaambica715@sangeethaambica7153 ай бұрын
  • முருகா நீ எனக்கு குழந்தையாக பெறக்க வேண்டும் முருகா போற்றி கந்தா போற்றி

    @damedia9364@damedia93647 күн бұрын
  • என்னோட நோய் போகனும் முருகா

    @ramyag9224@ramyag92247 күн бұрын
  • நல்வாழ்வு கொடுங்கள் என் அப்பன் முருகனே என்றும் முருகன் துணையை நாடும் உன் அடிமை நான்

    @sugunadon8774@sugunadon87747 күн бұрын
  • Om Vetrivel Muruganukku Arokara, Muruga Saranam, Muthukumara Saranam,,,, Valli Theivanai Sametha Palani Thandayuthane Potri, Potri,,,,

    @MuthuKumar-vm8cp@MuthuKumar-vm8cp2 ай бұрын
  • ஓம் முருகா போற்றி போற்றி எங்கள் பிள்ளைகளுக்கு துனையாய் இருங்கள் ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏

    @kanmanirajendran767@kanmanirajendran7672 ай бұрын
  • என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @sridevivishnu3965@sridevivishnu39652 ай бұрын
  • அப்பா முருகா என் வீட்டில் உன் போல ஒரு குட்டி குழந்தை விளையாட வேண்டும் அப்பா என் ஆசையை நிரவேற்றப்பா முருகா போற்றி போற்றி ஓம்

    @velayudhampalayamkurur8460@velayudhampalayamkurur84602 ай бұрын
    • என் அப்பன் மு௫கன் சரியான நேரத்தில் உங்களுக்கு குழந்தையே கொடுத்து சகல பாக்கியங்களை கொடுப்பேன் கவலைபடாமல் இருங்கள் . அப்பனே வேண்டுங்கள் ..🙏 கண்டிப்பாக த௫வேன். யாமி௫க்க பயமேன், வேலன் இ௫க்க பயமேன்🙏

      @alexashwin732@alexashwin7322 ай бұрын
    • Kandippaa seekiramey varuvaar

      @shanthiindia1812@shanthiindia1812Ай бұрын
    • முருகன் குழந்தையாய் பிறப்பார் ஓம் நமசிவாய

      @Sithamellam@SithamellamАй бұрын
    • திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் நோன்பிருந்து 8 ம் திருவிழா பச்சை சாத்தியில் மடியேந்தி வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்.

      @msankarmsankar6079@msankarmsankar6079Ай бұрын
    • கவலைப்படாதீங்க, முருகர் உங்களுக்கு குழந்தையாக பிறப்பார்

      @murugarathinam7569@murugarathinam7569Ай бұрын
  • Appa muruga neengale enaku vendum en sondham nimmadhi en danthosam ellam neengale appa

    @santhinisha1967@santhinisha19672 ай бұрын
  • ❤ ஓம் நமசிவாய வாழ்க ஓம் முருகா போற்றி ஓம் முருகா சரணம்

    @manivel2397@manivel23972 ай бұрын
  • முருகா போற்றி போற்றி எங்கள் கடன் தீர வேண்டும் அப்பா

    @udhyakumarudhyaa165@udhyakumarudhyaa1652 ай бұрын
  • Muruga unnaiy nininaithhirukkum ullathai kodu muruga om saravana pava

    @GuruGuru-mg4oy@GuruGuru-mg4oy2 ай бұрын
  • ❤என் கவதங்க செல்ல அப்பனுக்குஅரோகரா வீரவேல வெற்றி வேல் முருகனுக்குகஅரோகரா கோடா னுகோடி sarநன்றிகள் அப்பா ❤❤❤❤❤

    @revathijaikumar1438@revathijaikumar14383 ай бұрын
  • அப்பா முருகா என் இரு சக்கர வாகனம் சீக்கிரம் சரியாகி வீடு வர அருள் புரிவாய் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

    @therealmiikun@therealmiikun2 ай бұрын
  • En pasanga neenta ayillodu vazha vendum, nalla pazhakkavazhakkathodu valara vendum muruga en kanvar neenda ayilodu vazha vendum muruga en kudumbathirukku eppothum unnudaiya arul irukka vendum muruga

    @Suseeaditi@Suseeaditi28 күн бұрын
  • ஓம் ஸ்ரீ மகா முருகன் கந்தன் கதிர்வேல் முருகா சரவணபவ கார்த்திக் கேயன் நமக நமக நமக 🎉🎉🎉

    @KausikaKavinesh@KausikaKavinesh14 күн бұрын
  • ஓம் ழுருகா என் குடும்பத்தை காப்பாத்துங்க அப்பா❤❤❤❤❤

    @BalaMurugan-tb7is@BalaMurugan-tb7is3 ай бұрын
  • ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி ஆறுமுகம் அருள் இனம் அனுதினமும் ஏறுமுகம்

    @SirumbayeePannerselvam-gu6db@SirumbayeePannerselvam-gu6db5 ай бұрын
  • கந்த பெருமானே என் மகளும் மருமகனும். நன்றாக இருக்க அருளாசி செய்ய உன்னை மனதார வேண்டுகிறேன்...........கந்தா....

    @hemalatharavi8264@hemalatharavi82649 сағат бұрын
  • ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் முருகா போற்றி

    @user-fi5wh7tx8h@user-fi5wh7tx8hАй бұрын
  • Om Sri Muruga kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷❤❤❤

    @swaminathanmalar1974@swaminathanmalar19747 күн бұрын
  • Appane Muruga engal kudupathai kappathupa en mahanuku velai kidaikanum muruga🙏🙏🙏🙏🙏🙏

    @sudharshinia9129@sudharshinia912921 күн бұрын
  • ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா

    @user-bt6pl4sd6q@user-bt6pl4sd6q5 ай бұрын
    • ஆரோக்கியமான வாழ்க்கை கொடுங்க முருகா என வேண்ட வேண்டும். நோயற்ற வாழ்வு என வேண்டுவதை விட நேர்மறையாக வேண்டுவது சிறப்பு

      @rameshmurugesan5964@rameshmurugesan59643 ай бұрын
  • Om Sri Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saraam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷

    @swaminathanmalar1974@swaminathanmalar1974Ай бұрын
  • ஓம் சரவணபவ முருக நீங்காத என்னை காப்பதனும் அப்பா 😢

    @user-ns6fg4bu1p@user-ns6fg4bu1p2 ай бұрын
  • நானும்என்இரண்டுகுழந்தைகளும்என்கணவரும் நாங்கள் மன நிம்மதியுடன் வாழ அருள்புரிவாயாக என் முருகா🙏🙏🙏🙏

    @prabhuar3420@prabhuar3420Ай бұрын
  • அப்பா முருகா உங்கள் பிள்ளைகளுக்கு துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நலம் பெற வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழி வகுத்து தர வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு சொந்த வீடு யோகம் உண்டாகும் நன்மைகள் தரும் வகையில் துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கடனை அடைக்க எங்களுக்கு துணை யாக இருக்க வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா ஓம் கந்த ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏💝🌺🏵️🌺🌼🏵️🌺🌼🏵️🌺🌼🏵️🌺🌼🏵️

    @saimithrasahana1517@saimithrasahana15173 ай бұрын
    • Arokaraa 🎉🎉🎉

      @user-ds4lx5fb9v@user-ds4lx5fb9v3 ай бұрын
    • 😮😢😮😢🎉😮🎉😮😢😮

      @manimegalaim6515@manimegalaim65153 ай бұрын
    • பாராவா இல்லையே எல்லாருடைய வேண்டுதலையும் ஒரே வேண்டுதலில் வைத்து விட்டீர்கள்.மிக்க நன்றி.உங்கள் பிள்ளை உங்கள் பிள்ளை ரொம்ப நல்லா இருந்தது.

      @manimegalaim6515@manimegalaim65153 ай бұрын
    • கண்ணன்

      @kannanpriya2330@kannanpriya23303 ай бұрын
    • Vetrivelmurukanukku Veeravel murukanukku Sakthivel murukanukku Aragara Aragara Aragara Arogara 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲🤲🌅🌅🌅🌅🌅🌅🦚🦚🦚🦚🦚🦚💖💖💖💖💖💖👏👏👏👏👏👏🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏

      @varadharajanlatha5948@varadharajanlatha59483 ай бұрын
  • கருணை கடலே கந்தா போற்றி 🙏🌹🌹🙏🏾🌹🌹

    @user-ut6mm5yt9p@user-ut6mm5yt9p4 ай бұрын
  • என்னோட உயிற்கு சரியாகனும் முருகப்பா என் உயிர் நல்லா இருக்கணும் உங்களை கெஞ்சி கேட்க்கிறேன்

    @thvjk553@thvjk5537 күн бұрын
  • அற்புதம். அருமை. மெய் சிலிர்க்க வைக்கும் பக்தி பரவசமூட்டும் இசை வெள்ளம். 🙏🙏🙏

    @madhuskitchenhealthtips6285@madhuskitchenhealthtips6285Ай бұрын
  • ஓம் முருகா துணை 🙏🙏🙏 நல்லதே நினை நல்லதே நடக்கும்

    @sowmiyakanishka9767@sowmiyakanishka97674 ай бұрын
  • ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏🙏

    @srikamalesh@srikamalesh2 ай бұрын
  • அப்பா எப்பவும் என்கூடவே இருந்து எனக்கு ஒரு நல்லா வழிய காட்டுங்க பா ப்ளீஸ் பா 🙏🙏 என்கூடவே இருங்க பா 🙏🙏

    @anitha5842@anitha5842Ай бұрын
  • அப்பனேமுருகாஉன்பார்வை என்மேல் விழட்டும் முருகனக்கு அரோகர?🙏🙏🙏🙏🙏

    @user-wy7gr2ny6f@user-wy7gr2ny6f2 ай бұрын
  • Appa muruga en kadan theera vazhivagai seyyum muruga❤❤ unnaiye nambi irukiren muruga❤❤

    @meenav819@meenav819Ай бұрын
  • அரோகரா கோஷத்தின் அற்புதத் தமிழ் கடவுளே சுக்குக்கு மிஞ்சி மருந்தும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி இறைவனும் இல்லை❤❤

    @RamachandranNatarajan-vl7bn@RamachandranNatarajan-vl7bn7 күн бұрын
  • ஓம் முருகா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏

    @user-yl4fb5zi6l@user-yl4fb5zi6l2 ай бұрын
  • ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

    @dharu_97@dharu_9720 сағат бұрын
  • ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ❤

    @user-vt3tm2qq3f@user-vt3tm2qq3f4 ай бұрын
  • ஓம் முருகா போற்றி ❤

    @saranyasaranya9886@saranyasaranya98865 ай бұрын
  • ஓம் முருகா சரணம். என் தொழில் முயற்சிகள் எல்லாம் நிறைவாக நடந்து வெற்றியுடன் துவங்கிட எம்பெருமான் உன் அருள் வேண்டும் ஐயா. சரணம் முருகா சரணம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    @chnnsmsamy-yx2ts@chnnsmsamy-yx2tsАй бұрын
  • ஓம முருகா சரணம் ஓம் சண்முகா சரணம் ஓம் கந்தா சரணம் 🙏🌹🌺🌸🌼

    @indradeviselvanayagam2341@indradeviselvanayagam2341Ай бұрын
  • முருகா முருகா முருகா முருகா என்னோட பிரச்சனையை தீர்த்து விடு முருகா நீ உன்னை விட்டா வேற யாரும் இல்ல பயமா இருக்கு கொஞ்சம் பாரு கண் முழிச்சு பாரு காதால கேளு என் கஷ்டத்தை கேளு என் கஷ்டத்தை தீர்ப்பா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @user-sy3sh3sc6v@user-sy3sh3sc6v20 сағат бұрын
  • Om saravana pava❤en kanavar en pillaihal munu perum udampu arokkiyathudan nalla erukka neengalthan arul puriya vendum muruga om muruga potri❤❤

    @stalins7252@stalins72522 ай бұрын
    • ஓம் சரவண பவுஎன்பேத்திக்இகுசீக்கிரம்மாப அபிள்ளைபர்த்அதுகல்யாணம்செய்துவைக்கஹவேண்டும்முர்ருகர

      @user-el3bk7eb2m@user-el3bk7eb2m7 күн бұрын
  • Muurugaaa❤😢epaiyume enkuda eru appane❤

    @KirubhaI-jr4yg@KirubhaI-jr4ygАй бұрын
  • முருகா கலியுக தெய்வமே கந்தா கடம்பா என் தண்டாயுத கடவுளே குகனே சண்முகா போற்றி! போற்றி! முருக உன் பன்னிரண்டு கண்களால் எங்க மனதில்உள்ள ஆணவம் அகம்பாவம்கோபம் வகர எண்ணங்கள் எல்லாம் நீக்க வேண்டும் எம் பெருமானே எங்கஉள்ளத்தில் உள்ள மாய இரு ளை போக்கி விடுப்பா! நல்ல எண்ணம் நல்லசிந்தனை நல்லசொல் நல்லசெயல்்இவை அனைத்தும் கொடுத்து எங்களைஆட்கொள்வாய் எம்பெருமானே போற்றி போற்றி!

    @meenakanagaraj274@meenakanagaraj2743 ай бұрын
  • ஓம் முருகா போற்றி🙏

    @anandramamoorthi3730@anandramamoorthi3730Күн бұрын
  • ஓம் சரண பாவா ஓம் சரண பகவாமுருகா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தருவாயாக முருகா முருகனுக்கு அரோகரா

    @kanmanimobileskavithaagenc7254@kanmanimobileskavithaagenc7254Ай бұрын
    • விரைவில் விருப்பம் நிறைவேறும் முருகா சரணம் சரணம்

      @user-du8bj4hy4w@user-du8bj4hy4wАй бұрын
  • வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @annadurai767@annadurai7672 ай бұрын
  • வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏

    @user-dm6zj3so5g@user-dm6zj3so5gАй бұрын
  • ஓம் சரவணபவாயநமக சரணமடைந்திட்டேன் சரவணபவனேசற்குணா சரணம்அப்பா🙏🏼🙏🏼🙏🏼

    @devikulam4572@devikulam45722 ай бұрын
  • 🙇🙇🙇om muruga thunai 🙇🙇🙇

    @SaravananSaravanan-lr1jv@SaravananSaravanan-lr1jv2 ай бұрын
  • முருகா அப்பா சண்முகா என் மீது கருணை காட்டு அல்லது நின் பாதங்களில் இப்பாவியை ஏற்றுக்கொள் முருகா

    @nirmaladevip6665@nirmaladevip6665Ай бұрын
  • ஓம் முருகா போற்றி போற்றி 🙏🥰❤️🦚🙏🥰❤️🦚

    @divyasathish2058@divyasathish20582 ай бұрын
  • வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    @user-bq8uz7jf1w@user-bq8uz7jf1wАй бұрын
  • Om muruga om saravana bhava

    @sivanad3459@sivanad34592 ай бұрын
  • ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️💐💐💐💐💐💐

    @user-fh3ti4ji9u@user-fh3ti4ji9u7 күн бұрын
  • திருச்செந்தூர் முருகா நீயே தஞ்சம் என நினைக்கிறேன் என்மகன் முழுவாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் உன்சன்னிதானத்திற்கும் பழனிமுருகனையும்நீ கொடுத்த பிள்ளையையும் கூட்டிட்டு வந்து கும்பிடுகிறேன்.நீதான் கருணை புரிய வேண்டும்.ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம். ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம். ஓம் சரவண பவாய ஓம்

    @m.sabari5158@m.sabari5158Ай бұрын
  • ❤❤❤❤❤❤❤❤❤ ooooom Saravana bhavaaaaa ooooom Saravana bhavaaaaa ooooom saravana bhavaaaa ❤️❤️❤️❤️

    @ramgunaguna6245@ramgunaguna6245Ай бұрын
  • வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏

    @kausalyadevi6402@kausalyadevi64022 ай бұрын
KZhead