Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil

2020 ж. 27 Сәу.
18 555 380 Рет қаралды

Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்)
தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் சிவபுராணம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.
Song Credit: Sivapuranam DV Ramani

Пікірлер
  • தங்கள் மனம் உருகிப் பாடியதோடு கேட்போர் மனத்தையும் உருக்கும்படி தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும்படி பாடி இருப்பது பாராட்டுக்குரியது! மிக்க நன்றி!.

    @user-wp8st4wv9u@user-wp8st4wv9uАй бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺. என் அப்பனே சிவ சிவ. என் இளைய மகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்க அருள் செய்ய வேண்டும். என் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் தீர்காயுசோடு வாழ அருள் புரிய வேண்டும் இறைவா இறைவா போற்றி போற்றி

    @kamarajraj3332@kamarajraj3332Ай бұрын
  • ஓம் நமசிவாயம்🙏என் கவலைகள் என்று தீரும் இறைவா எம்பெரு மானே🙏🙏🙏

    @bhuvaneshwari5021@bhuvaneshwari5021Ай бұрын
  • அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் வேணும் கருணை காட்டுகள் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    @bakiya1517@bakiya15178 ай бұрын
  • ஓம் நமசிவாய , எம்பெருமான் எல்லோருக்கும் அருள் புரியவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

    @sridharansridharan-tm3qg@sridharansridharan-tm3qg2 жыл бұрын
    • ஒம்vanaja ஒம்.சிவாமோ.

      @vanajavanaja7132@vanajavanaja713211 ай бұрын
  • ♥️♥️🔱🔱💯💯📿📿📿அப்பனே எம் ஈசனே......🔱எல்லாம் சிவமயம்💖

    @agalyaagalyadevi63@agalyaagalyadevi63 Жыл бұрын
    • Ellam siva mayam

      @sudhakargokilasudhakargoki7256@sudhakargokilasudhakargoki7256 Жыл бұрын
    • Sivapuranam

      @sivasamys6173@sivasamys6173 Жыл бұрын
    • ஹ்‌009=🎉அஆஇஙி​@@sivasamys6173

      @Saravanan-rb7je@Saravanan-rb7je10 күн бұрын
  • Yemberumane , yen Appave , yen thaye , yennakku piravavaram Vendum, kadaisi piraviyaga irrukkavendum , sivaperumane yen thanthaye , voongal thiruvadisaranam appa 🙏🙏🙏🙏🙏🙏

    @damodaranannamalai1863@damodaranannamalai18639 ай бұрын
  • இந்த பாட்டை ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன் எல்லாம் சில மயம் ஓம் நமசிவாய நன்றி

    @sheela836@sheela8367 ай бұрын
  • எத்தனை சிவ திரு உருவங்கள் அப்பப்பா உங்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் அய்யா

    @veerasamybalanagarajan4644@veerasamybalanagarajan4644 Жыл бұрын
  • என்னுடைய குடும்பத்தில் அனைவரும் சங்கடங்கள் நீங்கி நிம்மதியாக வாழ அருள் புரிவாய் ஈசனே

    @sivagamisundari4038@sivagamisundari40382 ай бұрын
  • உலகழம்‌‌ மாவிரன் எமனைஉம் வெல்பவநை எல்லோரையும் கப்பலநை ஓம்நமசிவயாஓம்நமசிவயா ஓம்நமாசிவயா❤❤❤

    @murugavelchinnasamy1778@murugavelchinnasamy17783 ай бұрын
  • இறைவா உம்மிடம் சரணடைந்து விட்டேன் ஈசனடி போற்றி எந்தயடி போற்றி தேசனடி போற்றி ஓம் நமசிவாய

    @balasubramanians2751@balasubramanians27519 ай бұрын
  • கயிலை நாதா உத்வேகம் தரும் புத்திர பாக்கி ய யாகம் கைலை நாதரிடம் சிவன் நெறி நல்வழி தத்துவம் கொண்டு அருள் தரும் அன்பு தெய்வம் எங்கள் குருநாத காமாட்சி ரெட்டி யாரே போற்றி

    @SubramanianSivan@SubramanianSivan2 жыл бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    @senjulamohan9062@senjulamohan90628 ай бұрын
    • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

      @DineshSing-mq4iu@DineshSing-mq4iu14 күн бұрын
  • ❤ பரந்த பூமித்தாயின் பாரத சமுதாய தமிழ் சமுதாய தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே

    @guhanmughil4499@guhanmughil44998 ай бұрын
  • அருமையான குறல் வளம்..... பிரபஞ்சம் இருக்கும் வரை நிம் குரல் நிலைத்திருக்கும். தென்னாட்டுடைய சிவனே போற்றி...... ஓம் நமச்சிவாய

    @muthuraman2784@muthuraman27847 ай бұрын
  • உங்கள்.பாட்டில்.என்அப்பன்.சிவனேவந்ததுபோல்இருக்கு அருமையான.குரல்வழம்.நன்றி.ஐயா❤❤❤❤

    @user-vt4hb6wt4j@user-vt4hb6wt4j8 ай бұрын
    • Pavambogum en .eraiva.. potripotri... sivayanamaha potri Sankara was one of the great.god ..for ever

      @sushiladevi2038@sushiladevi20385 ай бұрын
    • ​@@sushiladevi2038çççď😊gvvvvvvvvvvvvvĝxĝçcçvcccccçcçccç

      @thirupathip2402@thirupathip24023 ай бұрын
    • @usharani8492@usharani84922 ай бұрын
  • தென்னாட்டுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    @sivagangair6336@sivagangair6336 Жыл бұрын
  • Om namsivaya potri potri potri 🙏🙏🙏enmakalukku vealai kidaikkanum thayavu seithu enmagakai kappathunka ammai appane

    @dhivyapriya7925@dhivyapriya7925 Жыл бұрын
  • வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க பாரதம் வாழ்க பாரதம் வெல்க பாரதம் வெல்க பாரதம் வாழ்க தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே

    @guhanmughil4499@guhanmughil44998 ай бұрын
  • தெய்வீக குரல் மானசீகமாக வணங்கி வாழ்த்துகிறேன் திரு வாசகத்துக்கு உருகாதர் ஒரு வாசகத்துக்கும் உருகாதர் இவர் குரலில் மனம் அமைதி அடைகிறது

    @m.muthukrishnan6124@m.muthukrishnan61242 жыл бұрын
    • ❤🎉மனம்உருகபாடியவாசகம் நம்தமிழரின்திருவாசகம் சிவசிவசிவ

      @valarmathi9370@valarmathi9370 Жыл бұрын
    • ​@@valarmathi9370😢

      @a.pa.p@a.pa.p Жыл бұрын
    • 😮😊😊​@@a.pa.p

      @surendranselvan9873@surendranselvan98733 ай бұрын
    • X, cht bcf hxxh h c x, b h h, hjr hh hx c bn h b hx h, huhh hxhhb x b f 😢 xhxhh b gc ,c ch x ,x b huu fb j xx, h h c xh h hb x c bx x x xgccbh bc uhxhy huhvhh b bhxbu h bbxbhbh h h b bcb c x bbhhh h h b by x hcbc hb, h h cb,hhhh xh b hx hh h h😢bh bn b c h bhhhcchbc cccf xdxc c ffh f bhxx h hbhhub,,x hbcx bx, x 🎉 😢

      @jayagowri-mr4ln@jayagowri-mr4ln2 ай бұрын
    • X, cht bcf phxxh h c x, b h h, hjr hh hx c bn h b hx h, huhh hxhhb x b f 😢 xhxhh b gc ,c ch x ,x b huu fb j xx, h h c xh h hb x c bx x x xgccbh bc uhxhy huhvhh b bhxbu h bbxbhbh h h b bcb c x bbhhh h h b by x hcbc hb, h h cb,hhhh xh b hx hh h h😢bh bn b c h bhhhcchbc cccf xdxc c ffh f bhxx h hbhhub,,x hbcx bx, x 🎉 😢

      @jayagowri-mr4ln@jayagowri-mr4ln2 ай бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என்னோடு நீங்காதான் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🌹

    @bhuvanabanu5824@bhuvanabanu5824 Жыл бұрын
    • No

      @sasikalakumar9835@sasikalakumar98357 ай бұрын
  • தென்னாட்டுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

    @Premkumar-yk2fl@Premkumar-yk2fl4 ай бұрын
  • .காற்றாய் எங்கும் கலந்தாய் போற்றி .எம் அம்மையப்பரின் திருவாசகம் தங்கள் இனிய குரலில் அருமை.

    @umaranirajasekaran5619@umaranirajasekaran561911 ай бұрын
  • ஓம் நமசிவாய.தினம் ஒரு வாட்டினாகேட்டுதா எனக்கு சந்தோஷம்.என் துக்கத்தையும் மறந்து.இந்த பாடல் பாடிய ஐய்யாவுக்கு கோடானு கோடி. நன்றிகள். அருமையான குரல்வளம்.🙏💐👌🏼

    @sasikala12347@sasikala123477 ай бұрын
    • tttttt

      @selvaeee8036@selvaeee80364 ай бұрын
    • 8999988999999999889999999yttttttttttttttttttyttttttttttyttyytttttttttttttttttttttty666666

      @selvaeee8036@selvaeee80364 ай бұрын
    • 12:24😊 13:14 😊😊😊😊

      @janakiramanr470@janakiramanr4703 ай бұрын
  • ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி ஓம் சச்சிதானந்தம் போற்றி போற்றி ஓம் சத்குருநாதா போற்றி போற்றி

    @pazhania7225@pazhania72259 ай бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டாவருக்கும் இறைவா போற்றி ஈசா என்னை சீக்கிரம் என்னை அழைத்துக்கொள் எங்கும் சிவமே எதிலும் சிவமே எல்லா உயிர்களும் சிவமே

    @EaswariAngalaeaswari-vu3tu@EaswariAngalaeaswari-vu3tu11 ай бұрын
    • ஓம்நமசிவாயபோற்றிஎனக்குகடன்இல்லாதநிம்மதிவாழவேண்டும்ஐயாஉன்கடைக்கண்பார்வைஐயா

      @MahaLakshmi-rz7sw@MahaLakshmi-rz7sw9 ай бұрын
  • பொருமை வேண்டும் திருவாசகம் பாட ஈசன் அருள் பெற்றால் மட்டுமே முடியும் இப்பாடலை பாடியவர்க்கு நன்றிகள் கோடி ஈசன் அருள் பெற்றுவிட்டார் 🎉🎉🎉

    @user-ir5bm8no6s@user-ir5bm8no6s21 күн бұрын
  • மிகவும் அருமையான குரலில் சிவனின் பல தோற்றத்துடன் கூடிய. மிகவும் அருமையான வித்யாசமான படைப்பு. படைப்பாளிக்கும் குரலுக்குடையோருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். வாழிய பல்லாண்டு.

    @venugopalvenkatramanan8938@venugopalvenkatramanan89382 жыл бұрын
    • Ohm namasivaya my soulful thanks to all who worked for rendering this song to us

      @SureshKumarSuray@SureshKumarSuray Жыл бұрын
    • தேன் சிந்தும் குரல் சிவ புரானம் என் சிந்தையுள்

      @selvaleelamarudhamuthu4647@selvaleelamarudhamuthu4647 Жыл бұрын
  • அன்பே சிவம் சிவ புராணம் பாடிய அன்னார்க்கு எனது மன மகிழ் வாழ்த்துக்கள்

    @rajaramanj1451@rajaramanj1451 Жыл бұрын
    • Siva Shivaa, Ohm namashivaya

      @vkbalasundaram2085@vkbalasundaram2085 Жыл бұрын
    • Ksm

      @subramaniank2344@subramaniank2344 Жыл бұрын
    • ​@@subramaniank2344,z

      @raghavansurianathan3402@raghavansurianathan3402Ай бұрын
  • தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤❤❤

    @user-gg6yz3tw8n@user-gg6yz3tw8n8 ай бұрын
  • தினம் ஒருமுறை இந்த பாடலை கேட்டு மனம் உருகி நின்று என் கவலை மறந்து இருப்பது தான் என் விருப்பம் அற்புதமான குறள் ஓம் நமசிவாய நமோ ❤❤❤❤❤

    @nmadhavan5700@nmadhavan57004 ай бұрын
  • Thanateudya Sivane yannatavke potri potri om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya 🙏🙏🙏🙏🙏 great amazing to listening🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @mgrajaram2658@mgrajaram26583 жыл бұрын
    • Om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya🙏🙏🙏🙏🙏🙏🙏my goodness glad to listening🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      @mgrajaram2658@mgrajaram26583 жыл бұрын
  • ஓம் சிவாய நமக ..மிக அற்புதமான இசையில் மனதிற்கு இனிமையான ஒரு நல்ல சிவபுராணம் ..நல்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.

    @psasikumar4365@psasikumar43652 жыл бұрын
  • En manathil irukkum nallatheklam nallapafi nadakanum om namashivaya

    @user-vp1xx8lc6l@user-vp1xx8lc6l7 ай бұрын
  • தமிழ் நாட்டு மக்களுக்கு நீங்கள் ஒரு மிகப் பெரிய அருள் பொக்கிசம்.

    @parambariyavaithiyasala1813@parambariyavaithiyasala181311 ай бұрын
  • தெவிட்டாத தேனமுதம் இந்த சிவ புராணம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

    @manimekalaikathirvelan3691@manimekalaikathirvelan36913 жыл бұрын
    • kzhead.info/sun/aJeKj7uZn56XrWw/bejne.html

      @goldtjchannel@goldtjchannel2 жыл бұрын
  • Arumai, arumai... Om shivaaya namaha🌷🌷🌷🌷🌷🌷 hara haraahadeva.. 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷

    @selvarani3614@selvarani36143 жыл бұрын
    • Lord siva great

      @malinikesavelu9871@malinikesavelu98712 жыл бұрын
  • இந்த பாடலை கேட்கும் போது நான் சிவபிரானை உணர்கிறேன்

    @NEASAM-hp8oz@NEASAM-hp8oz6 ай бұрын
    • இந்தப் பாடல் கேட்கும் இடத்தில் தெய்வீக ஆற்றல் பெருகி தெய்வீக ஆற்றல் பெருகி நல்லதே நடக்க ஓம் நமசிவாய சிவாய நம வாழ்க வளமுடன்

      @kalaiselvi6477@kalaiselvi64776 ай бұрын
    • நானும்!!! திருச்சிற்ம்பலம்🙏

      @jagannathan3427@jagannathan3427Ай бұрын
    • ​@@kalaiselvi6477உண்மை ஐயா!!

      @jagannathan3427@jagannathan3427Ай бұрын
    • Ccc2rv0ca😊​@@jagannathan3427

      @SereneDriftwood-li7jv@SereneDriftwood-li7jvАй бұрын
  • ஐயா, ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுதும் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. ஓம் நமசிவாய.

    @govindammalramasamy2117@govindammalramasamy21179 ай бұрын
  • தென்நாட்டுடைய சிவனே போற்றி....... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....... ஓம் நமசிவாய🙏

    @lovefamily1865@lovefamily18652 жыл бұрын
    • அருமையான பாடல்.சிவாயநம.

      @user-wd1ft8gi2f@user-wd1ft8gi2f2 жыл бұрын
    • Super

      @murugasamy4433@murugasamy44332 жыл бұрын
    • @@murugasamy4433 👍

      @kk-qz6qf@kk-qz6qf Жыл бұрын
    • O

      @parivallalayyasamy5180@parivallalayyasamy5180 Жыл бұрын
    • ஓம் நம: சிவாய

      @srinivas_a.r.@srinivas_a.r. Жыл бұрын
  • அருமையான குரல் வளம் அருளிய எம்பெருமானே போற்றி திருச்சிற்றம்பலம்

    @puduvaiarokkiyasamayal6225@puduvaiarokkiyasamayal6225 Жыл бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.....🙏🙏🙏🙏🙏

    @sivagangair6336@sivagangair6336 Жыл бұрын
    • அய்யா என்ன குரல். சமயம் இல்லை என்றாலும் கூட அடியேன் சிவபுராணம் தாங்கள் பாடியது கேட்க கேட்க சமயம் கடப்பது மறந்து விடுகின்றது. கடவுள் உங்களுக்கு பரிபூரண ஆசீர் கிடைக்கட்டும்.🙏🙏🙏🙏🙏🙏

      @chokkalingampalanivelu457@chokkalingampalanivelu457Ай бұрын
  • எங்கள் வீட்டில் தினமும் காலையும் மாலையும் இந்த திருவாசகம் பாடல் ஒலிக்கும். மெய்சிலிர்க்கும் பாடல். வீடும் நாடும் நலம் பெற அனைவருக்கும் நேர்மறை எண்ணங்கள் ஏற்பட அனைவரது வீட்டிலும் இந்த பாடல் ஒலிக்க வேண்டும். ஓம் நமசிவாய...நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க......இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க❤❤❤❤❤❤

    @indirapriyadarsini9065@indirapriyadarsini90652 ай бұрын
    • 28:24

      @venkatesanav3906@venkatesanav3906Ай бұрын
    • 28:24 28:24

      @venkatesanav3906@venkatesanav3906Ай бұрын
    • @@venkatesanav3906. KNb

      @gomaathicotspins8397@gomaathicotspins8397Ай бұрын
    • Llllllllb

      @BalaKumar-ov4uj@BalaKumar-ov4ujАй бұрын
    • ❤❤❤❤❤❤❤❤❤

      @keerthiprakash1187@keerthiprakash1187Ай бұрын
  • ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @rajasekarr7902@rajasekarr7902 Жыл бұрын
  • Om Namah shivaya 🙏🏻🌙

    @anithasrishiva-mm2jh@anithasrishiva-mm2jh8 ай бұрын
    • 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      @sundarsingam5473@sundarsingam54738 ай бұрын
  • ஒருநாளும் நிம்மதியில்லாமல் வாழ்கிறேன் என் இறைவனே ஒன்று நிம்மதிகொடு இல்லையென்றால் வலியில்லாத மரணம் கொடுங்கள் எனக்கும்என்பிள்ளைக்குளும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    @DeepasenthilkumarSofiya@DeepasenthilkumarSofiya8 ай бұрын
    • இறைவனை நம்பினோர் கைவிடப்படார்... ❤❤❤சக மனிதர்களோடு ஒப்பீட்டு கொள்ளாதீர்கள்❤❤❤

      @NatarajanRaveendran@NatarajanRaveendran8 ай бұрын
    • நல்லதே நடக்கும்

      @velvizhivel6570@velvizhivel65702 ай бұрын
  • ♥️❤️ amathiyai thedi manam alaiyum pothu vidaiyai kidaithathu thiruvasagam.❤️😍

    @prabakaran-yk5fz@prabakaran-yk5fz Жыл бұрын
  • அருமை 👌 அருமை இந்த பாடலை கேட்கும் பொழுது மெய்மறக் க செய்கிறது ஓம் நமச்சிவாயா

    @vasukikuppusamy9408@vasukikuppusamy94083 жыл бұрын
    • 111wwqw

      @puregamingpuregaming1562@puregamingpuregaming15623 жыл бұрын
    • Ww1

      @puregamingpuregaming1562@puregamingpuregaming15623 жыл бұрын
    • My. Mymg

      @jeganathansubbiah6720@jeganathansubbiah67202 жыл бұрын
    • @@puregamingpuregaming1562 o

      @vaibavbalaji@vaibavbalaji2 жыл бұрын
    • @@jeganathansubbiah6720 x VI

      @penmaimotivationalvlogs7096@penmaimotivationalvlogs70962 жыл бұрын
  • அற்புதம் உள்ளம் உருகிய நற்பதம் அ ஆ... என்னே ஒரு ஆனந்தம் தேன் சுவை போலே உள்ளதே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய நம

    @sathiyamoorthymoorthy4875@sathiyamoorthymoorthy487511 ай бұрын
  • மாணிக்க வாசகர் ஸ்வாமி க்கு நன்றிகள்

    @user-kf7bq8um2i@user-kf7bq8um2i4 ай бұрын
  • Om namashivaya ellarum nalla irukanum🙏🏻🙏🏻

    @umakalvakalva2979@umakalvakalva29792 жыл бұрын
    • 👌

      @blsobhana4859@blsobhana4859 Жыл бұрын
  • PR யாஷிகா-D.முனுசாமி... தேவார பாடல் மூலம்,அனைத்தும் அறிய பெற்றோம்...சிவனே போற்றி....

    @munusamy2831@munusamy2831 Жыл бұрын
  • கடன் இல்லாமல் நல் வாழ்வு வாழ அருள் புரிவாய் பகவானே ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    @user-kg7vc9wm7e@user-kg7vc9wm7e9 ай бұрын
  • நீங்க நல்லா இருக்கணும் இன்னும் கோடி பாடல்கள் பாடிங்கோ சிவன் அருள் கிடைக்கும் வாழ்க வளமுடன் வாழ்க அப்பு

    @selvakana5452@selvakana5452 Жыл бұрын
    • Good

      @koushikkumar5368@koushikkumar5368 Жыл бұрын
    • ஓ்சிவசிவஓம்

      @muthurasu4798@muthurasu4798 Жыл бұрын
  • ஓம் நமசிவாயா போற்றி போற்றி ஓம் சச்சிதானந்தம் போற்றி போற்றி ஓம் சற்குரு நாதர் போற்றி போற்றி ஓம் 🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

    @bashkar510@bashkar510 Жыл бұрын
  • இந்த பாடல் பாடிய அனைவரும் நின்ட ஆயூல் உயர் செல்வம் பெற்று நிடுழீ வாழ்கஃ❤

    @balajib785@balajib7852 ай бұрын
  • நிம்மதியான வாழ்க்கை வாழவேண்டும் இறைவா. ஓம் நமசிவாய

    @balasubramanians2751@balasubramanians27519 ай бұрын
  • ஓம் நமசிவாய. தினமும் காலை இரவு அப்பனை நினைத்து கண்ணீர்விட்டு Venduvom நிம்மதியான வாழ்வை. Chanting the song at anytime , anywhere will give Good results.

    @kanagasabapathic9680@kanagasabapathic96802 жыл бұрын
    • என்னோட அம்மாக்கு நீண்ட ஆயுள் கிடைக்கனுன்னு நா திருவாசகம் படிக்குரே பலன் கிடைக்குமா தயவுசெய்து செய்து சொல்லுங்க ப்ளீஸ் தயவுசெய்து செய்து sollunga

      @saranyadevarajusaranyadeva8399@saranyadevarajusaranyadeva83992 жыл бұрын
    • கிடைக்கும்

      @manikandaprabhu8701@manikandaprabhu870110 ай бұрын
    • முயற்சி திருவினையாக்கும்.

      @a.karthikeyana.karthikeyan3384@a.karthikeyana.karthikeyan33846 ай бұрын
  • தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏

    @vellaivellai9613@vellaivellai96132 ай бұрын
  • என் அப்பனே ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

    @SaraswathiGandhi-qo9fm@SaraswathiGandhi-qo9fm3 ай бұрын
  • அருமை. நான் யாரையும் தாழ்வாகக் கருதவில்லை. என் இறுதி காத்திற்காக என் உடைமைகளைப் பாதுகாக்க நநினைக்கிறேன்.

    @sulurarumugamvennila3008@sulurarumugamvennila3008 Жыл бұрын
  • ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே திருவண்ணாமலை ஜோதியே போற்றி திருச்சிற்றம்பலம் நாயக போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

    @pavithrab2118@pavithrab21182 жыл бұрын
    • Sxxxxaaa AZx xx xx c HC xx x JM nmñnnnnnnnnnnnnnnnnnnnñ

      @GopalGopal-zo2nt@GopalGopal-zo2nt9 ай бұрын
    • P⁰

      @chandram1318@chandram13187 ай бұрын
    • Mm.m.m

      @gauthamgauthamthulasi7609@gauthamgauthamthulasi76093 ай бұрын
    • ❤❤❤❤❤

      @sundaramoorthychithra1540@sundaramoorthychithra15402 ай бұрын
    • 😯🙏😯😯😯❤️

      @sundaramoorthychithra1540@sundaramoorthychithra15402 ай бұрын
  • அய்யா ஈசனே என் மகன் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றுவாய் என் அப்பா அப்பா❤

    @lathabalaraman2227@lathabalaraman22278 ай бұрын
    • நல்லதே நடக்கும்

      @Venu-iq2xw@Venu-iq2xw4 ай бұрын
    • Thank you

      @selvavinayagamgeetha3263@selvavinayagamgeetha3263Ай бұрын
    • 😊

      @selvavinayagamgeetha3263@selvavinayagamgeetha3263Ай бұрын
    • 😅

      @selvavinayagamgeetha3263@selvavinayagamgeetha3263Ай бұрын
  • தெய்வீக தன்மையோடு என் பிள்ளைகள் வாழ அருள்புரிவாய் அப்பா !

    @abirami2610@abirami26109 ай бұрын
  • மாயப் பிறப்பறுக்கும்...சிவன் .. ஓம் நம சிவ யா

    @murugesanmohan7458@murugesanmohan74582 жыл бұрын
    • ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும். 9976521929

      @user-rt5qe5dn4s@user-rt5qe5dn4s Жыл бұрын
  • ஓம் நமசிவாய போற்றி🙏🙏 தெய்வீக குரல்.

    @malligac4295@malligac4295 Жыл бұрын
  • அருமையான குரல் வளம்.... இதுவரை காணக் கிடைக்காத அற்புதமான சிவ வடிவங்கள் கண்டு நெஞ்சு உருகுகிறது ஐயனே...

    @naathanyogiram@naathanyogiram4 күн бұрын
  • ஓம் நமச்சிவாய சிலம்பம் ‌ஆசிரியர்‌‌‌ பாரம்பரிய கலை வாழ்க்கா போற்றி ஆதிபோற்றி ஓம் நமச்சிவாய ❤🎉🎉

    @user-tc5he5fh9n@user-tc5he5fh9nАй бұрын
  • 🌹ஓம் நமசிவாய, இனிய தெய்வீக தேன் இசை, கேட்க கேட்க பேரானண்தம்.நன்றிகள் 🌹🙏🙏🙏

    @selvarajulubr9696@selvarajulubr96963 жыл бұрын
    • யணண்ண9௯ணண்ண9ய௯ண9ணண்ணண9௯9ணண99௯யயயண9௯9ணயணயண9999999ணணணணயநண99

      @user-xe2sc6nj8g@user-xe2sc6nj8g2 жыл бұрын
    • யணண்ண9௯ணண்ண9ய௯ண9ணண்ணண9௯9ணண99௯யயயண9௯9ணயணயண9999999ணணணணயநண99ந

      @user-xe2sc6nj8g@user-xe2sc6nj8g2 жыл бұрын
    • Hhuhhh hmm hmm mmp pmkmmuj

      @arivupunitha246@arivupunitha246 Жыл бұрын
  • திருவாசகம்எனும் திகட்டாதாதேனால் திருநீலகண்டனின் திருவிளையாடல் கேட்டுஅவன்அருள்பெறுவோம் ஓம்நமசிவாயஓம்நமசிவாய

    @kboologam4279@kboologam42793 жыл бұрын
  • இந்த பாடல் மிக மிக மிக மிக மிக பிடித்த பாடல் நன்றி நன்றி நன்றி 🌼🌹🌻🌷🌺🌸🙏🙏🙏🙏🙏🙏🙏தி லகா சிவக்குமார்

    @sivakumar-ng6lw@sivakumar-ng6lw2 ай бұрын
    • DD ZZ ZZ zbb ZZ ZZ BCxZ ZZZ Xx Z ZZ xZXZ ZZ ZZ xZXZZ ZZ zvbcCXXzCz ZZ zbbCzZ xx ZZ ZZ X ZZ XZXZZ XZXZZ Z can XZXZZ zZxCc ZZ zvx XZXZZ Z Can Z ZZ VvczzcbbzZZczvzZ ZZ zNcZC ZZ Z ZZ Z ZZ ZZ ZZ vzxzbC ZZ ZCCzcZZZ xZXZZ XZXZZ XXZzvzvZX ZZ ZZ ZZZ ZZ B zZxCc ZZ xZXZZ XZXZZ ZzbXCZx XZXZZ Z ZZ xXZ ZZ zcXX ZZ cZ ZZZ XZXZZ zZxCc ZZ ZZ ZZ xZXZZ Vcczx Xx XZXZZZZ XXZzvzvZX zxx zZxCc z xx X ZZXCC ZZ zcX ZZ cCZzx ZZXCC ZzccBzZzczvvxx XZXZZ CXZxCVxZxz ZZ cxzz ZZZ XXZzvzvZX zxx xcx XZXZZ XXZzvzvZX XzXzxz ZBB XXZXXZ ZZ ZZ z zZxCc XZXZZ ZZ xx XXZzvzvZX xx Xx zZxZXz ZZ xv zZxCc ZxzzxZzC ZZ ZZZ ZZ xzXZZ xx z ZZ zxzxzzxccZcx ZZ ZZZ xx ZZ ZZ ZZ xZXZZ ZZ ZZ ZZ z xx z ZZ zCz Xv XZXZZ xx Xx XZXZZZZ zxxZZZZxZXZZ ZZ z zZxCc cz ZxzzxZzC xXz XZXZZ z zZxCc zxCxXXx Xx ZZ vzX Xx ZZ zvZCxzc Xx ZZ zxXZZ XX ZZXCC XX ZZ ZZ XZXZZ XZXZZ XZXZZ x Xx zCZZxz zZxCc cz ZZ ZZ czzzz Cz ZZ z Xx ZZ ZZ ZZzx Xx XVXXxzzzxZzz ZZ ZZ ZZ ZZ zzZ ZZ xZXZZ ZZzc xx ZZ xZXZZZZZzzvxZ Xx xXCCZ ZZ zXVz xx CXXCzZ ZZ ZZzzXZxxxczcVZ ZZ ZZ ztsxzzz

      @BalaMurugan-pu8vi@BalaMurugan-pu8vi4 күн бұрын
  • தீப ஒளிவீசுவதுபோல என் மகன்கள் வாழ்வில் ஒளி வீசட்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க ஓம்சச்சிதானந்தம்வாழ்க

    @lathabalaraman2227@lathabalaraman22275 ай бұрын
  • 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏 சர்வம் சிவமயம் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

    @chinnathampithirupathi9262@chinnathampithirupathi9262 Жыл бұрын
  • ஈசன் அடிபோற்றிஎந்தை அடிபோற்ற தேசன் அடிபோற்றி சிவ சேவடி போற்றி ஓம் நம சிவாய. நமஹா

    @murthysuresh5369@murthysuresh5369 Жыл бұрын
  • அப்பா உங்கள் குரலில் திருவாசக வரிகள் கேட்க கேட்க திகட்டாத தேனமுதாய் உணர்வில் கலக்கிறது....சிவாய போற்றி...ஓம் நம சிவாய....

    @lekhasrilekhasri5860@lekhasrilekhasri58609 ай бұрын
    • 00

      @tamilank8735@tamilank87359 ай бұрын
    • ​@@tamilank8735q

      @kasiammalyuraj@kasiammalyuraj5 ай бұрын
    • 😢😮🎉🎉 .,, 🎉😮🎉😮😮🎉😮🎉😮🎉

      @prsundaresan4061@prsundaresan40615 ай бұрын
    • Om NamSivaya

      @lakshmipathyn8906@lakshmipathyn89064 ай бұрын
    • Llllll ​@@lakshmipathyn8906

      @gurusamychinnappagounder1872@gurusamychinnappagounder18723 ай бұрын
  • உன்னையே நான் சரணடைந்தேன். .... ஈசனே . ஓம் நமச்சிவாய நமக

    @SureshSuresh-js3wz@SureshSuresh-js3wz Жыл бұрын
  • ஓம் நமசிவாய சிவாயநமக ஓம் நமசிவாய சிவாயநமக ஓம் நமசிவாய சிவாய நமக🙏🙏🙏

    @chandrasekar6258@chandrasekar62583 жыл бұрын
    • OM NAMA SIVAYA PORTI

      @veerapriya9627@veerapriya96272 жыл бұрын
  • அருமையாக பாடி இறையருள் பெற தேனமுது கொடுத்தமைக்கு🙏🙏🙏

    @susheesureshsuresh1054@susheesureshsuresh10543 жыл бұрын
    • Nnjnh

      @balasubramanianshanthi4551@balasubramanianshanthi45512 жыл бұрын
    • Zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzszzzzszzzzzz

      @mahaavatarbabaji4128@mahaavatarbabaji4128 Жыл бұрын
  • அந்த சிவனே என்னை கேட்க வைத்தார் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய நன்றி

    @sheela836@sheela83618 күн бұрын
  • தெய்வீகமான குரல் ஓம் நமசிவாய

    @Anitha-sd2vm@Anitha-sd2vm3 ай бұрын
  • ஐயா உங்கள் பாடலை கேட்க்கும் போது மன அமைதிதியும் நிம்மதியும் உன்டாகிரது ஐயா ஓம் நமச்சிவாய போற்றி

    @deepasaravanan7183@deepasaravanan71833 жыл бұрын
  • ஓம் சிவாய நம அன்பே சிவம் பூர்த்தங்குடியில் வீற்றிருக்கும் என் அப்பன் அகஸ்தீஸ்வரர் துணை ஓம் அதிஷ்ட வினாயகர் துணை ஓம் என் அப்பன் முருகனே துணை

    @selvamselvam1712@selvamselvam17122 жыл бұрын
    • kzhead.info/sun/f6-DdZidinmeeKc/bejne.html🙏🙏

      @AruntamizhSentamizh@AruntamizhSentamizh Жыл бұрын
  • ஓம் சிவாயநமக🙏மூன்றுநாள் உடல் நலைசரி இல்லாத காரணத்தால் சிவபுராணம்கேட்கமுடியவில்லை மனசுமிகவும் கஷ்ட்டமகவேஇருந்தது ஓம்இரைவாபோற்றி

    @bhuvaneshwari5021@bhuvaneshwari50212 ай бұрын
  • Excellent, excellent, excellent voice, Lord Shiva my life and everything, wonderful song ,i don't want to borne, this life must be my last birth every day i pray for this, Dear father lord Shiva please full fill my ambition, shivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @damodaranannamalai1863@damodaranannamalai1863 Жыл бұрын
  • தாங்கள் குரல் மிகவும் நேர்த்தியாக உள்ளது மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது எல்லாம் வல்ல அய்யாவே இதற்கு துணை நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க கோகழி ஆண்டகுரு மனிதன் தாள் வாழ்க

    @cksjanakiramanjani9826@cksjanakiramanjani98263 жыл бұрын
    • Om namasivaya

      @yuvarajn4745@yuvarajn47453 жыл бұрын
  • தென்னாடுடைய சிவனே போற்றி 🔱 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🌹

    @theinfinite6482@theinfinite64822 жыл бұрын
    • ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும். 9976521929

      @user-rt5qe5dn4s@user-rt5qe5dn4s Жыл бұрын
    • ​@@user-rt5qe5dn4s iijjojjmjfgk😮j🎉😢jjlnno

      @haryshagar1407@haryshagar1407 Жыл бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய🕉️🙏🙏🙏❤️

    @manivelb849@manivelb849 Жыл бұрын
  • ஐயனே எம்பெருமானே என் வீட்டில் பனக்கஷ்டம் பனக்கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @rathisakthi491@rathisakthi49125 күн бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க..... எங்கும் எதிலும் சிவமே..... சிவமே...சிவமே....

    @rekhan4478@rekhan44783 жыл бұрын
    • Om Namah Shivaya 🙏🙏🙏

      @padmasreej4180@padmasreej41803 жыл бұрын
  • D V Ramani சார் நீங்கள் பாடிய சிவபுராணம் அருமை

    @subalakshmirajaraman6484@subalakshmirajaraman64843 жыл бұрын
    • Appa pictures and song really awesome 👌 very nice voice God gift you live your beautiful service thankyou appa

      @vanajaranganathan8450@vanajaranganathan84503 жыл бұрын
    • Ungaluda sivappuraana voice super

      @kckrish6431@kckrish64313 жыл бұрын
    • @@vanajaranganathan8450 bbye book

      @rajalakshmisrinivasan7160@rajalakshmisrinivasan71603 жыл бұрын
    • Ruthram

      @devivelammal1638@devivelammal16382 жыл бұрын
  • இறைவன் அருளால் உங்கள் கடனை அடைக்க இறைவன் அருள் புரிவார் எல்லாம் வளமும் நலமும் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் அருள் புரிவார்

    @akmarimuthu1026@akmarimuthu102611 ай бұрын
    • 88old

      @valliyammaivalliyammai4194@valliyammaivalliyammai419410 ай бұрын
  • Easane En Thayaruku Viraivil Mukthi Kudaika Arulpuriyavendum Om Namashivaya Om Sivayanamaha🌹🌺

    @navaneethaml8965@navaneethaml89658 ай бұрын
  • அற்புத பக்தி பாமாலையுடன், மனதை ஒருமைப்படுத்தக்கூடிய பொருத்தமான காணொளி👏🌹🙏

    @chandranagarajan5471@chandranagarajan54713 жыл бұрын
    • Krishna jayanthi songs

      @balasundarichandran4794@balasundarichandran47942 жыл бұрын
    • Ĺ0

      @mahesbala7969@mahesbala79692 жыл бұрын
  • இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.

    @laxmimalar2801@laxmimalar2801 Жыл бұрын
  • ஈசா அம்மைஅப்பனே.தமிழ்நாட்டை.காப்பாற்றுங்கள்.

    @sivagamisiva4522@sivagamisiva45227 ай бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    @rajasekaran4180@rajasekaran41809 ай бұрын
  • அருமையான- மெய்மறக்கவைக்கும் குரல் வளம்.

    @veeragathythanabalasingham4709@veeragathythanabalasingham4709 Жыл бұрын
    • @srinivasanv9214@srinivasanv921411 ай бұрын
  • ஓம் நமச்சிவாய வாழ்க🙏🙏🙏 ஓம் சச்சிதானந்தம் வாழ்க 🙏🙏🙏 சற்குருநாதரே வாழ்க வாழ்க வாழ்க...🙏🙏🙏

    @deepapoovarasu4007@deepapoovarasu4007 Жыл бұрын
  • மனசு வலிக்கும் போது அதற்க்கு மருந்து சிவபுராணபாடல் தான் நமசிவாய வாழ்க வாதத்தால் வாழ்க இமைபோழுதும் என்நெஞ்சில் நீங்காதந்தால் வாழ்க🙏🙏

    @bhuvaneshwari5021@bhuvaneshwari5021Ай бұрын
KZhead