Sivapuranam | Kolaru Thirupathigam | Thiruneetru pathigam | Lord Sivan Songs Tamil | Vijay Musicals

2024 ж. 15 Мам.
4 720 640 Рет қаралды

Sivapuranam - Kolaru Thirupathigam - Thiruneetrupathigam JukeBox
Singer : Sivapuranam DV Ramani
Music : Sivapuranam DV Ramani
Composers : Manickavasakar, Thirugnaanasambanthar
Produced by Vijay Musicals
#Pradoshamsongs#sivapuranam#sivansongs
01) 00:00 Sivapuranam
02) 28:24 Kolaru Thirupathigam
03) 40:03 Thiruneetru Pathigam
04) 51:09 Kadhalagi
05) 01:00:07 Thunjalum
06) 01:13:22 Sivan Avan
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது.
பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.
Songs
01.Namachivaya Vaazhga
02.Veyuru Tholi Pangan
03.Manthiramavathu Neeru
04.Kaadhalaagi Kasindhu
05.Thunjalum Thunjal Illatha
06.Sivan Avan

Пікірлер
  • என்னை.நல்வளி.படித்திய.அய்யண்.ஈசனே....🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏. ஓம் நமசிவாய

    @kannankannanmasskannan9272@kannankannanmasskannan92722 жыл бұрын
  • ஓம் சிவயநம யநமசவ மசிவயந வயநமசி நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம்.....

    @leninlenin6684@leninlenin66842 жыл бұрын
  • தெனாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி💞💙💚💛🧡தெனாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி❣💔💕💞💞தெனாடுடைய சிவனே போற்றிதெனாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி💓 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    @user-nv6xh1ms9x@user-nv6xh1ms9x8 ай бұрын
  • தென்னாடுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    @ravimuthusami4635@ravimuthusami46354 жыл бұрын
  • இன்றைய செயல்நலமுடன் முடிந்து நிம்மதி தர உதவுவாய் அப்பா

    @ulagu9486@ulagu94862 жыл бұрын
  • ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் சக்தி வாழ்க

    @sathyamurthy206@sathyamurthy2068 ай бұрын
  • ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நமச்சிவாய போற்றி

    @o.m.m.o.m.m.6146@o.m.m.o.m.m.61462 жыл бұрын
  • சிவசிவ திருச்சிற்றம்பலம்🌿🌿🌿🌿🌿

    @vijayak97_sivam@vijayak97_sivam2 жыл бұрын
  • ஓம்நமசிவாய ஒமநமசிவாய ஒமநமசிவாய ஓம்நமசிவாய ஒமநமசிவாய ஒமநமசிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய

    @santhiramu5511@santhiramu55112 жыл бұрын
  • ஓம் நமசிவாய போற்றி நீயே துணை அப்பா எங்களை காத்தருள்வாய் நாதா

    @moorthykutty6537@moorthykutty65372 жыл бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஒம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    @somu1539@somu15392 жыл бұрын
  • திருப்பதிதிருப்தி

    @thirupathithirupathi6946@thirupathithirupathi69462 жыл бұрын
  • நன்றி நன்றி நன்றி நன்றி!!

    @gbalaganapathi4337@gbalaganapathi43376 жыл бұрын
  • ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி

    @poonkodikanagaraj2244@poonkodikanagaraj22442 жыл бұрын
  • என்இரு பிள்ளைகளும்ஒற்றுமையாக வாழ வேண்டும் சுவாமி

    @tskvpchannel4455@tskvpchannel44555 ай бұрын
  • ஜெய ஜெய சங்கரா

    @muruganmagesh7772@muruganmagesh77724 жыл бұрын
  • ஓம் அண்ணாமலை போற்றி ஓம் அண்ணாமலை போற்றி ஓம் அண்ணாமலை போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹

    @ManiRMani-yo2zh@ManiRMani-yo2zh Жыл бұрын
  • சிவபுராணம் என்னும் தேன் அருமையான பாடல் பதிவுக்கு நன்றி நண்பரே

    @muruganandham6429@muruganandham64295 жыл бұрын
  • ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதேனில் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க

    @balajibalaji9788@balajibalaji97887 ай бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க

    @thirunavukarasu4988@thirunavukarasu49887 ай бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏 தென்ணாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கள் கும் இறைவா போற்றி 🙏சிவன் சேவடி போற்றி 🙏 🙏🙏🙏 சிவ சிவ 🙏🙏

    @p.shanmugavelvandaiyar5169@p.shanmugavelvandaiyar5169 Жыл бұрын
  • ஐயா உங்களுக்கு paduvath u கடவுளின் வரப்பிரசாதம் தொடர்ந்து இறைவன் அருளால் padikonde இருக்க அருள் புரியவேண்டும் தென்னாட்டுடைய சிவனே போற்றி ஓம்

    @umarani3511@umarani3511Ай бұрын
  • அன்பே சிவம். ஓம் நமசிவாய.

    @ponnampalambalakumaran2951@ponnampalambalakumaran29512 жыл бұрын
  • ஓம் சக்தி பராசக்தி

    @vijaymalar802@vijaymalar8022 жыл бұрын
  • எல்லாம் சிவமயம்... கூடிய சீக்கிரம் உலகம் எங்கும் சிவமயம் தலைத்தோங்கும் ...

    @ommnamasivaya3956@ommnamasivaya3956 Жыл бұрын
    • Om namah shivaya namah Om Shanti

      @vasanthakokila4440@vasanthakokila444010 ай бұрын
    • தழைத்தோங்கும் என இனி எழுதவும்

      @mariappansundaram3717@mariappansundaram37178 ай бұрын
  • Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om 🕉

    @MuruganMurugan-fb4qt@MuruganMurugan-fb4qt7 ай бұрын
  • சிவாயநம

    @vishalraja2789@vishalraja27896 күн бұрын
  • ஓம் நமசிவாய.

    @staross2599@staross25993 жыл бұрын
  • தெய்வீக குரல், அருமை

    @sridharans5948@sridharans5948 Жыл бұрын
    • ❤❤❤❤❤❤❤❤❤

      @PS_atti@PS_atti5 ай бұрын
  • ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ❤

    @Muthulakshmi97899@Muthulakshmi978997 ай бұрын
  • ஓம் நமசிவாய

    @dragonlordship@dragonlordship Жыл бұрын
  • ❤ethayathil..etaivan..erupparaga

    @user-xd8xh1mp7q@user-xd8xh1mp7q8 ай бұрын
  • ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் அன்னை பார்வதி தாயே போற்றி நந்தி தேவனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம்🪔🪔💐💐📿📿🔱🔱🙏🙏🙏

    @balasundaram6101@balasundaram610110 ай бұрын
  • ஓம் நமசிவாய போற்றி ஓம் சிவசக்தி போற்றி போற்றி பதிவுக்கு நன்றி

    @shanthiloganathan5531@shanthiloganathan55312 жыл бұрын
  • ஓம் நமச்சிவாய வாழ்க

    @reginapetthupandian7476@reginapetthupandian747610 күн бұрын
  • Om namashivaya pottri 🙏🏻🌹🙏🏻❤

    @anandhi6097@anandhi60978 ай бұрын
  • ஓம் நமசிவாய சிவாய நம ஓம் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    @v.balagangatharangangathar8798@v.balagangatharangangathar87984 жыл бұрын
  • ஓம் நமசிவாய போற்றி

    @sreedharsreedhar2813@sreedharsreedhar28132 жыл бұрын
  • சிவாயநம வாயநமசி யநமசிவா நமசிவாய மசிவாயந

    @commonmanchennai@commonmanchennai7 күн бұрын
  • ஓம் சிவாய நமகே

    @user-oq2kb3nx2y@user-oq2kb3nx2y10 күн бұрын
  • அருமையோ அருமை

    @anuratharatha9587@anuratharatha95878 ай бұрын
  • ஓம் நமச்சிவாயா இறைவா போற்றி

    @smohansomuroa7585@smohansomuroa75853 жыл бұрын
  • Inraya naal nalla poganum nu entha sivapuranam kealunga. ,kandippa nadakum 100% nadakum. 🙏🙏🙏🙏🙏

    @DeepaDeepa-on8cl@DeepaDeepa-on8cl2 жыл бұрын
  • ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

    @jayaraj.k6577@jayaraj.k65772 жыл бұрын
  • அருமை.....👏👏👏👍👍👍

    @kathirveelan1266@kathirveelan1266 Жыл бұрын
  • சிவாயநம1சிவாயநம2சிவாயநம3சிவாயநம4சிவாயநம5சிவாயநம6சிவாயநம7சிவாயநம8சிவாயநம9சிவாயநம10சிவாயநம11சிவாயநம12சிவாயநம13சிவாயநம14சிவாயநம15சிவாயநம16சிவாயநம17சிவாயநம18சிவாயநம19சிவாயநம20சிவாயநம21சிவாயநம22சிவாயநம23சிவாயநம24சிவாயநம25சிவாயநம26சிவாயநம27சிவாயநம28சிவாயநம29சிவாயநம30சிவாயநம31சிவாயநம32சிவாயநம33சிவாயநம34சிவாயநம35சிவாயநம36சிவாயநம37சிவாயநம38சிவாயநம39சிவாயநம40சிவாயநம41சிவாயநம42சிவாயநம43சிவாயநம44சிவாயநம45சிவாயநம46சிவாயநம47சிவாயநம48சிவாயநம49சிவாயநம50சிவாயநம51சிவாயநம52சிவாயநம53சிவாயநம54சிவாயநம55சிவாயநம56சிவாயநம57சிவாயநம58சிவாயநம59சிவாயநம60சிவாயநம61சிவாயநம62சிவாயநம63சிவாயநம64சிவாயநம65சிவாயநம66சிவாயநம67சிவாயநம68சிவாயநம69சிவாயநம70சிவாயநம71சிவாயநம72சிவாயநம73சிவாயநம74சிவாயநம75சிவாயநம76சிவாயநம77சிவாயநம78சிவாயநம79சிவாயநம80சிவாயநம81சிவாயநம82சிவாயநம83சிவாயநம84சிவாயநம85சிவாயநம86சிவாயநம87சிவாயநம88சிவாயநம89சிவாயநம90சிவாயநம91சிவாயநம92சிவாயநம93சிவாயநம94சிவாயநம95சிவாயநம96சிவாயநம97சிவாயநம98சிவாயநம99சிவாயநம100சிவாயநம101சிவாயநம102சிவாயநம103சிவாயநம104சிவாயநம105சிவாயநம106சிவாயநம107சிவாயநம108..திருச்சிற்றம்பலம்..

    @vijayalakshmi-mx1xl@vijayalakshmi-mx1xl Жыл бұрын
    • Om namachivaya

      @balamuruganbalamurugan538@balamuruganbalamurugan5382 ай бұрын
    • ​@@balamuruganbalamurugan538Om namasivaya 🙏

      @yogalakshmi3534@yogalakshmi35342 ай бұрын
    • Thiygarasa.omvanaja❤❤❤❤ Thiygarasa.omvanaja ❤❤❤❤Thiygarasa.omvanaja ❤❤❤❤❤❤❤❤❤1932❤❤❤❤❤3❤❤❤❤❤29❤❤❤❤❤❤❤

      @user-uf5cz1yw3p@user-uf5cz1yw3pАй бұрын
    • 🎉🎉🎉🎉🎉🎉

      @dreamworks9227@dreamworks9227Ай бұрын
    • W¢€ b hi no

      @indirasekar8291@indirasekar8291Ай бұрын
  • ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

    @ganesanviyaburi3777@ganesanviyaburi37772 ай бұрын
  • இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

    @bsrsenthilkumar@bsrsenthilkumar2 жыл бұрын
  • என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    @selvakumarraji3649@selvakumarraji3649 Жыл бұрын
  • என் அப்பன் ஈசன் என்னை ஆட்கொண்டார் திருவாசகம் என்னை பற்றிக்கொண்டது இப்பாடல் மூலம் மாணிக்கவாசகப் பெருமானை நினைத்து நினைத்து இந்த பதிகத்ற்கு நான் அடிமை ஓம் நமச்சிவாயா

    @mahalingam0921@mahalingam09212 жыл бұрын
    • யயயயயயயயர

      @user-op6hn2im9o@user-op6hn2im9o2 ай бұрын
  • Om nama shivaya namaga❤

    @Santhanavadiu@Santhanavadiu6 күн бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    @thilaksai6474@thilaksai64746 ай бұрын
  • அருமை ! அருமை ! அருமை ! மனதையும், இதயத்தையும் தடவி கொடுத்து ஆறுதலை அளிக்கும் பதிகம், அருமை !

    @mohanks7615@mohanks76152 жыл бұрын
  • திருவாடுதுறை ஆதீனம் பேட்டி. பேட்டி🙏🙏🙏🙏🙏

    @rajamanekakm7479@rajamanekakm74792 жыл бұрын
  • ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

    @durairajkalai7983@durairajkalai79835 ай бұрын
  • Om..nama...sivaya..nama...om....na Nama...sivaya

    @user-xd8xh1mp7q@user-xd8xh1mp7q8 ай бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!!

    @user-yc6yx3ko7g@user-yc6yx3ko7g3 жыл бұрын
    • Òo ķ0o8

      @suryar5426@suryar54262 жыл бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🏻🔱🌹🔱🌷🔱🌹🔱🌷🔱🌹🔱🌷🔱🌹🔱🌷🙏🏻

    @babugeethababugeetha2662@babugeethababugeetha26626 ай бұрын
  • சிவமே என்றும் துணை

    @gnanasoundaris1885@gnanasoundaris18853 ай бұрын
  • சிவனின் சக்தி

    @TRENDINGTAMILAN-qb6mz@TRENDINGTAMILAN-qb6mz2 жыл бұрын
    • Vanajaomom vanaja ஒம்..???

      @vanajavanaja7132@vanajavanaja7132 Жыл бұрын
  • Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏

    @ashashenoy4859@ashashenoy4859 Жыл бұрын
  • Om Namah Shivaya 🙏🏻

    @JayaKrishnan-lj3sq@JayaKrishnan-lj3sq15 күн бұрын
  • எல்லாம் சிவமயம்

    @RaviChandrab-zi2ly@RaviChandrab-zi2ly6 ай бұрын
  • நமசிவாய மந்திரம் நமசிவாய நமசிவாய நமசிவாய X 108

    @gayathriethavarajah6409@gayathriethavarajah64096 жыл бұрын
  • #தென்னாடுடையசிவனேபோற்றி #எந்நாட்டவர்க்கும்இறைவா #பிறப்பறுக்கும்பிஞ்சகன்தன்கழல்வாழ்க ஈசன் அடிபோற்றி எந்தைஅடிபோற்றி... சீரார்பெருந்துறைநம்இறைவன்அடிபோற்றி சிவன்அவன்என்சிந்தையில்நின்றதாலேஅவனருளாலேஅவன்தாழ்வணங்கி ஓம் நமசிவாய_ஓம் இவண் பெருங்குளம் நடுவூர் முருகப்பெருமாள்ரோகிணி* மிதுனலக்னம் தேவேந்திர குல ஷத்ரியன்

    @murugaperumala9824@murugaperumala98243 жыл бұрын
    • Ghgbg

      @vieerujothi3432@vieerujothi3432Ай бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤😅

    @lingammarkandu6424@lingammarkandu64248 ай бұрын
  • ஓம் நமச்சிவாய வாழ்க 2

    @kiopnkiopl3460@kiopnkiopl34602 жыл бұрын
  • தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

    @barithimaddy-PY01@barithimaddy-PY016 жыл бұрын
    • qqq

      @indranindran8081@indranindran80813 жыл бұрын
    • ஓம் நமசிவாய வாங்க

      @monisharajendran4602@monisharajendran46023 жыл бұрын
  • Arputham...om namah shivaya

    @sivarajchandran7366@sivarajchandran73663 жыл бұрын
  • ஈஸ்வரா என் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் காத்து அருள் கூர்ந்து நல்லருள் புரியும் ஈஸ்வரா 😢 எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வையுங்கள் சிவமே 😢

    @Muthulakshmi97899@Muthulakshmi978994 ай бұрын
  • 🙏 🕉 NAMAH SHIVAYA POTRI POTRI KALAI 🙏 💚💛❤

    @arulrajmuniandy756@arulrajmuniandy756 Жыл бұрын
  • வாழ்க தமிழ் பக்திப் பாடல்கள்

    @srivaisnavy3851@srivaisnavy38518 жыл бұрын
  • நமசிவாய வாழ்க வளமுடன்.ஏட் இல்லா தொகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ நன்றி 🙏. சூப்பர் நன்றி 🙏👍.

    @jayabalana4197@jayabalana4197 Жыл бұрын
  • ஓம் நமசிவாய பாடியதற்கும் இறைவனருள்🙏 .சிவாயநம ஓம்🌺🙏🙏🙏

    @rajashekarrajashekar6417@rajashekarrajashekar64177 ай бұрын
  • 01. சிவபுராணம் சிவனது அநாதி முறைமையான பழமை (திருப்பெருந்துறையில் அருளியது) கலிவெண்பா திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5 வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10 ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15 ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20 கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35 வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40 ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45 கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55 விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75

    @dolphinmuthu1@dolphinmuthu16 жыл бұрын
    • சிவ சிவ

      @dharumanchinnu5929@dharumanchinnu5929 Жыл бұрын
    • Nice... lyrics

      @kanisujaykanisujay1773@kanisujaykanisujay1773 Жыл бұрын
    • Where are the rest of the lyrics. “ starting nunukkuariya nunn unarvae”. Shaaaan Baalaa

      @shanthabalakrishnan@shanthabalakrishnan Жыл бұрын
    • முழுவதையும் தந்திருக்கலாம். சிறப்பு

      @saravanasivanesan8706@saravanasivanesan87065 ай бұрын
    • நன்றி

      @ravikumar-om4yn@ravikumar-om4yn4 ай бұрын
  • நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா

    @pachaiyappans8127@pachaiyappans81274 жыл бұрын
  • ERAITHUVAM ஸ்ரீ ஆனந்ததாஸன் ஆஹா...

    @eraithuvam3196@eraithuvam31962 жыл бұрын
  • திருச்சிற்றம்பலம்

    @gunasureshbabu2664@gunasureshbabu26644 жыл бұрын
  • ஓம் நமசிவாய........!!!அ

    @shivasuryag504@shivasuryag5045 жыл бұрын
  • சனி பிரதோஷமான இன்று நந்தி பகவான்‌‌ அருளாள்‌ எம்பெருமான் தரிசனம் பெற்றேன் ஓம்நமசிவாய

    @namasivayampm2148@namasivayampm214810 ай бұрын
    • ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤pp😅

      @sxs59955@sxs599556 ай бұрын
  • ஓம் நமசிவாய🌿🌿🌿🌿🌿

    @vijayak97_sivam@vijayak97_sivam2 жыл бұрын
  • நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @partheebakumar4925@partheebakumar4925 Жыл бұрын
  • ஓம் நமசிவாய போற்றி

    @vkvel7178@vkvel71782 жыл бұрын
  • மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் எம்பெருமான் விமலா

    @visukalianandha3894@visukalianandha38944 жыл бұрын
  • சிவாயநம சிவாயநம சிவாயநம 🙏🙏🙏

    @newcitygarden3183@newcitygarden31832 жыл бұрын
    • Qqqqqqqqqqqaq

      @duraisamy9925@duraisamy99252 жыл бұрын
  • ஐயனே❤❤

    @CHVRajalakshmi@CHVRajalakshmi5 ай бұрын
  • ஓம் நமசிவாய போற்றி ஹர ஹர மகாதேவா போற்றி போற்றி லிங்கேஷ்வரனே சுயம்புநாதனே ஜோதீஸ்வரனே சர்வேஸ்வரனே நமசிவாயனே சிவசங்கரனே போற்றி போற்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர எங்கும் சிவமயம் எல்லாம் சிவமயம் ஈசனே சிவகாமி நேசனே போற்றி ❤

    @Muthulakshmi97899@Muthulakshmi978994 ай бұрын
  • Super ayya

    @vaithiyanathanmanokaran449@vaithiyanathanmanokaran4495 жыл бұрын
  • தென்நாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @GunaSekaran-je3iz@GunaSekaran-je3iz3 жыл бұрын
    • Sankararaman omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

      @shankarraman7043@shankarraman70432 жыл бұрын
  • Arumai....

    @ersammashanmugam6242@ersammashanmugam6242 Жыл бұрын
  • Om namasivaya yenakku kuzhatha venu🙏🙏🙏

    @sharansaran2452@sharansaran24522 жыл бұрын
  • மனதிற்கு கேட்க கேட்க இனிமை.

    @sunays4386@sunays43863 жыл бұрын
    • அருமையான பாடல் ஐயா கேட்க இனிமையாக உள்ளது மனது அமைதியாக இருக்கு பாடல் கேட்கும் போது

      @NandhaKumar-sd7xx@NandhaKumar-sd7xx Жыл бұрын
  • Om sivayanama yanamasiva masivayana vayanamasi namasiviya

    @rajesri841@rajesri84111 ай бұрын
  • Om namachiva vazga Nathan thaal vazga imaippozthum yen nenjil nengathan thaal vazga

    @renganathansivanandam8229@renganathansivanandam82292 жыл бұрын
  • ரமணியின் சிவபுராண பாடல்கள் அற்புதம்.. உணர்ந்து நெஞ்சம் உருகி பாடியுள்ளார்...!! சிவனருள் ரமணி ஐயா..!!

    @hariharanarunachalam2548@hariharanarunachalam25484 жыл бұрын
    • மிகவும் நன்றி நண்பரே

      @vijaymusicalsdevotionalsongs@vijaymusicalsdevotionalsongs4 жыл бұрын
    • Kedxd"

      @ravikavitha4941@ravikavitha494111 ай бұрын
    • b Pl

      @ravikavitha4941@ravikavitha494111 ай бұрын
    • ​QA a@@ravikavitha4941

      @diwakardiwa0073@diwakardiwa00734 ай бұрын
  • T திருவாசகம் முற்றோதல் விரைவில் எதிர்பார்க்கிறோம்🙏🙏🙏🙏

    @lingaashd6069@lingaashd6069 Жыл бұрын
  • Om Nama shivaya ❤🙏🙏🙏🌹

    @KalaivaniVani-vw5ym@KalaivaniVani-vw5ym5 күн бұрын
  • ஓம் சிவாய நமஹ

    @user-ip9hz4dg4x@user-ip9hz4dg4x7 ай бұрын
  • அனைத்து பாடல்களையும் கேட்க கேட்க உள்ளம் நெகிழ்ந்து கசிந்து உருகி மெய் மறந்து விட்டேன் நன்றி

    @shanmugamkumar3542@shanmugamkumar35422 жыл бұрын
  • Awesome !!!! Very clear divine voice dripping bhakthi !!! Jaya Jaya Shankara Hara Hara Shankara !!! Hara Hara Shankara Jaya Jaya Shankara !!! Mahadevan Adi Potri. !!!

    @krishnaprassad4232@krishnaprassad42323 жыл бұрын
KZhead