கோளறு பதிகம் | Kolaru Pathigam | Nava Graha Song | தினமும் கேளுங்கள் | Lyrics in Comments section

2019 ж. 12 Шіл.
4 471 595 Рет қаралды

கோளறு பதிகம் - Lyrics in Comments section
Listen to this song everyday morning or on all Saturdays as worst case.
Brings you positivity and focus on your duties.
I don’t own this song

Пікірлер
  • வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 01 என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 02 உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும் அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 03 மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 04 நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு மிகையான பூத மவையும் அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 05 வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு முடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 06 செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 07 வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 08 பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 09 கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 10 தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. 11

    @tamilbhakthivaazhviyal948@tamilbhakthivaazhviyal9483 жыл бұрын
    • Iyaa super iyaa

      @sukumaransukumaran6597@sukumaransukumaran65973 жыл бұрын
    • ஓம் நம சிவாய🙏

      @tamilbhakthivaazhviyal948@tamilbhakthivaazhviyal9483 жыл бұрын
    • Om Namha Shiviya

      @2109rama@2109rama3 жыл бұрын
    • 🙏🙏🙏

      @s.ramyasiva4558@s.ramyasiva45583 жыл бұрын
    • Ll

      @jayasreeravishankar2936@jayasreeravishankar29363 жыл бұрын
  • மனம் சஞ்சலப்படும் பொழுது எவனொருவன் இந்த திருவ௱சக பதிகங்களை படித்த௱லோ,க௱து குளிர கேட்ட௱லோ அனைத்து சஞ்சலங்களும் நீங்கும் என்பது உண்மைய௱கும். அன்பே சிவம்.

    @gopalramadoss5684@gopalramadoss5684 Жыл бұрын
    • Om namasivaya 🙏

      @Rajuboy544@Rajuboy544 Жыл бұрын
    • Thank you Such a great information

      @shashirekha8158@shashirekha8158 Жыл бұрын
    • சிவாய நமஹ என்று உரை துன்பமே துன்பத்திற்குள்ளாகும். திருச்சிற்றம்பலம்....

      @thirugnanasambandama8284@thirugnanasambandama82845 ай бұрын
    • Anbe siva m🙏🌺🌺🌺🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

      @padminipriyadharshiniparan433@padminipriyadharshiniparan4335 ай бұрын
    • Om nama shivaya 🙏

      @annaboy9360@annaboy93605 ай бұрын
  • என் மகளுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் நவகிரகங்கள் ஆசிவேண்டும்

    @subashininagarajan3274@subashininagarajan3274 Жыл бұрын
    • நடக்கும் நீங்கள் அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் நடக்கும் நந்தியெம்பெருமான் சுவாமி திருமண வைபவத்தில் கலந்து கொண்டு வாருங்கள் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருவருளால் அடுத்த ஆண்டு நந்தியெம்பெருமான் திருமணத்திற்குள் உங்கள் மகள் திருமணம் நீங்கள் நினைத்தபடி நல்லபடியாக நடந்தேறும்

      @thiru2595@thiru259510 ай бұрын
  • சிரிகாழியின் குரல் கோளர் பதிக்கத்திற்கு மேலும் சிறப்பு

    @rajeshkanna955@rajeshkanna955 Жыл бұрын
  • சீர்காழி கோவிந்தராஜன் மிகவும் அருமையாக பாடி உள்ளார்.. நன்றி பதிவு செய்தவருக்கு நன்றி 🙏 சாய் ராம் 🙏🎉

    @padmavathysriramulu4061@padmavathysriramulu40612 жыл бұрын
    • ஓம் நமசிவாய

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
  • அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி தொடர்ச்சி வெற்றி ஓம் நமச்சிவாய நமச்சிவாய நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமச்சிவாய நமச்சிவாய எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நமச்சிவாய

    @parimalac5623@parimalac5623 Жыл бұрын
    • ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
  • அரிய பொகிஷம். இதை பாதுகாப்பது நம் எல்லோருடைய கடமை. ஓம் சிவாய நமஹா

    @raghunathanr6569@raghunathanr65692 жыл бұрын
    • அரிய அல்ல அறிய (பிழைதிருத்தம்)

      @kandaswamy7207@kandaswamy72072 жыл бұрын
    • அரிய எ்ன்பது சரியே

      @elangovanm2354@elangovanm2354 Жыл бұрын
    • Ek Request Tamil FullLyrics Dayavu cheydhu Kodungal Thanks

      @ganeshanrajarathnam3864@ganeshanrajarathnam386410 ай бұрын
    • Lyrics in Description

      @tamilbhakthivaazhviyal948@tamilbhakthivaazhviyal94810 ай бұрын
    • Lyrics in the description

      @tamilbhakthivaazhviyal948@tamilbhakthivaazhviyal94810 ай бұрын
  • எல்லாம் வல்ல இறைவனுக்கும் திருஞானசம்பந்த நாயனருக்கும் இதைப் பாடிய சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

    @a.t.umapathisivama.t.umapa7614@a.t.umapathisivama.t.umapa761416 күн бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.சிவனடியார்களுக்கு என் பணிவான வணக்கம்.இப் பாடல் மூலம் எல்லா விதமானரன கடன்களும் நோய்கள் மற்றும் அனைத்து துன்பங்கள் விலகும்.தினம் காலை மாலை கேட்டு பயன்பெற அடியேன் சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன். ஓம் நமசிவாய.

    @shanthilingan6974@shanthilingan69742 жыл бұрын
    • நன்றி

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
    • நன்றி

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
    • Kk

      @nithyavathinithyavathi9961@nithyavathinithyavathi9961 Жыл бұрын
    • நன்றி 🙏

      @thiru2595@thiru259510 ай бұрын
    • 😊very,thanks😅

      @karuppaiahkr6589@karuppaiahkr658910 ай бұрын
  • சீர்காழி கோவிந்தராஜன் குரலில் கோளாறு பதிகம் கேட்க ஞானம் வேண்டும். 🌺🌺🌺

    @recordtheraphy8852@recordtheraphy8852 Жыл бұрын
    • கோளறு

      @ghuruparan1221@ghuruparan122111 ай бұрын
  • என் கணவருக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்க தெய்வமே. நவக்கிரகங்களே

    @renukasundaramurthy6947@renukasundaramurthy694711 ай бұрын
    • Ohm Nama Shivaya

      @tamilbhakthivaazhviyal948@tamilbhakthivaazhviyal94811 ай бұрын
    • நல்லதே நடக்கும் முதலில் அவர் மனதில் நான் நலமாக திடமாக இருக்கிறேன் என்று மனதார நினைக்க வேண்டும் பிறகு படிப்படியாக நினைப்பது நடக்கும் தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

      @thiru2595@thiru259510 ай бұрын
  • அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் அருமையாக பாடி உள்ளார்கள். மிக்க மகிழ்ச்சி. ஓம் நமசிவாய.

    @marimuthuvalaguru6630@marimuthuvalaguru66303 жыл бұрын
    • ,, megavumnandriydansiramthalthivanugukinrannavagiragalthiruvatigalsaranamomnamashivayamadheswarankknagarch78

      @madheshpriya1110@madheshpriya11102 жыл бұрын
    • CheerkazhiGovindarjanalonecansingmelodiouslyAnyonewholistenswillbebenifitted

      @gabheeranandaswami5059@gabheeranandaswami5059 Жыл бұрын
  • திருச்சிற்றம்பலம், எத்தனை யுகங்களானாலும் சீர்காழி கோவிந்தராஜன் அய்யா அவர்களது பாடல் காதுக்கினியதாக இருக்கும். திருஞானசம்பந்தப்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி.

    @devasundaramsambandam9297@devasundaramsambandam92973 ай бұрын
  • இன்று நாள் முழுவதும் இந்த 9கிரகபாடலே சிவனின் அம்சத்தையே குரு தெட்சிணாமூர்த்தி யின் அருள்.

    @govindaramanpn9495@govindaramanpn94952 жыл бұрын
    • நற்றுணை யாவது நமச்சிவாயவே!!!

      @thirugnanasambandama8284@thirugnanasambandama8284 Жыл бұрын
    • Lyrics please

      @ganeshanrajarathnam3864@ganeshanrajarathnam386410 ай бұрын
  • தங்களது குரலில் இப்பாடல் கேட்க மிகவும் அருமை...சீர்காழி கோவிந்தராஜன் ஐயா...அருமை...

    @revathiselvakumar1482@revathiselvakumar14822 жыл бұрын
    • உண்மை

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
    • @user-ye4jc7ic4v@user-ye4jc7ic4v2 ай бұрын
  • மிக எளிமையான, இனிய தமிழில், கேட்பதற்கு அருமையான மெட்டில் எழுதி, இசையமைத்த பெரியவர்களுக்கு நன்றி.

    @paulthangam.2564@paulthangam.25642 жыл бұрын
    • இனிய தமிழில் பாடியவர் சமய குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் ...

      @tharaniveth7292@tharaniveth72922 ай бұрын
  • ஒன்பது கோள்களும்கேட்பதற்குமிகவும்அருமையானபாடல்கேட்டலேகோளறுபிரச்சினைதிர்ந்துவிடும்நம்பிக்கைவந்துவட்டாது

    @TamilselviR-kf1ny@TamilselviR-kf1ny9 ай бұрын
  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

    @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
  • ஓம் நவகிரக நாயகர்களே போற்றி போற்றி போற்றி

    @somusundaram3047@somusundaram30472 жыл бұрын
    • Om nama shivaya

      @ushab3540@ushab35407 ай бұрын
  • ஒன்பது கோள்களும் உதிர்த்திடும் துன்பம்-ஓடி மறைந்திட சம்பந்தர் ஞானம் தந்திட்ட உபாயம் !

    @user-kd2zz1ux3h@user-kd2zz1ux3h Жыл бұрын
  • உலகெல்லாம் சிவமயம் ஆகவேண்டும் இறைவா ஓம் நமசிவாய

    @selvakumar9448@selvakumar9448 Жыл бұрын
  • சிவாய நமக திருச்சிற்றம்பலம். எப்படி இவ்வளவு அற்புதமாக பாடி உள்ளார் இந்த பதிகத்தை சிறப்பு சிறப்பு சிறப்பு திருச்சிற்றம்பலம்.

    @shreemathibabylakshmi4072@shreemathibabylakshmi40723 жыл бұрын
    • OMnashivaya,

      @manimeena5914@manimeena59142 жыл бұрын
    • ஓம் நமசிவாய

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
    • @@manimeena5914 ஓம் நமசிவாய

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
    • @@manimeena5914 உண்மை

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க

    @kanagaraj5864@kanagaraj5864 Жыл бұрын
  • ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய .

    @rajlakshmi1839@rajlakshmi18392 ай бұрын
  • நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய

    @mugarajan@mugarajan10 ай бұрын
  • இந்த குரலுடன் கோளறு பதிகத்தை தேடிக் கொண்டு இருந்தேன்🙏🏻🙇‍♂️

    @sundarrangaraj2361@sundarrangaraj2361 Жыл бұрын
    • கேட்டு மகிழுங்கள் ஓம் நமசிவாய

      @tamilbhakthivaazhviyal948@tamilbhakthivaazhviyal948 Жыл бұрын
    • Me too🙋‍♂️

      @rajadenesh3147@rajadenesh31475 ай бұрын
  • இந்த காணொளியை பதிவேற்றியதற்க்கு மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏

    @VinothKumar-de9fq@VinothKumar-de9fq Жыл бұрын
  • எனக்கு ஏதும் வேண்டாம். மன நிம்மதி மட்டும் கிடைத்தால் போதும் ஈசனே 🙏🙏🙏

    @kumaresana5805@kumaresana580524 күн бұрын
  • ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

    @LeeelaLeeela@LeeelaLeeela3 ай бұрын
  • ஓம் நம சாம்பசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி ஓம் நம சாம்பசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி ஓம் நம சாம்பசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி உமாபதி சிவாச்சாரியார்

    @srineyhaumapathy9739@srineyhaumapathy97392 жыл бұрын
    • 🙏kzhead.info/sun/idCnpd1slqR6lq8/bejne.html

      @p.soundaryalathika3053@p.soundaryalathika30532 жыл бұрын
  • ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாயவாழ்கநாதன்தாழ் வாழ்க.இமைப்பொழுதும்என்நெஞ்சில்நீங்காதான்வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @devikulam4572@devikulam45724 ай бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம்

    @LakshmiRavanan@LakshmiRavanan3 күн бұрын
  • கர்ம வினை காலத்தின் வினை செயலின் வினை தீர அனைவரும் மனம் குளிர கேட்க வேண்டிய பதிகம் இந்த கோளறு பதிகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    @LakshmiRavanan@LakshmiRavanan13 күн бұрын
  • ஓம் ஸ்ரீ வெற்றிவேல் போற்றி போற்றி.......

    @ssjayabalan9848@ssjayabalan984810 ай бұрын
  • சீர்காழியார் புகழ் வாழ்க..

    @user-vn5wj9zn2e@user-vn5wj9zn2e2 жыл бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    @LakshmiRavanan@LakshmiRavanan4 күн бұрын
  • ஏன் வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கு ஈசனே. எனக்கு கொஞ்சம் மன நிம்மதி கொடு ஐய்யா 🙏🙏🙏

    @kumaresana5805@kumaresana580524 күн бұрын
  • தேனினும் இனிமையான குரல் கொடுத்து பாடியுள்ளார்.மிக்க நன்றி ஐயா. சொல்ல வார்த்தைகளே இல்லை.வாழ்த்த வயதும் இல்லை.இந்தப்பாடல்களை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்க லாம்.திருச்சிற்றம்பலம்.

    @jayabharathi8194@jayabharathi8194 Жыл бұрын
    • நல்ல நல்ல அவை நல்ல கோளறு பதிகம் பாட்டுமிக அற்புதமான பாடல் 🙏🙏

      @SaravananSaravanan-fq5jc@SaravananSaravanan-fq5jc Жыл бұрын
    • Lease

      @venkataramanponnuswamyiyer5245@venkataramanponnuswamyiyer52459 ай бұрын
    • Lu

      @venkataramanponnuswamyiyer5245@venkataramanponnuswamyiyer52459 ай бұрын
    • @@SaravananSaravanan-fq5jc please delete all comments

      @venkataramanponnuswamyiyer5245@venkataramanponnuswamyiyer52459 ай бұрын
  • இவ்வளவு நாட்கள் இந்த மாதிரி பாடல்களை கேக்காமல் வாழ்க்கையை வீணடித்து விட்டேனே இறைவா. என்னை மன்னித்து விடு. எங்கும் சிவாயம் எதிலும் சிவாயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @sethuramanr3833@sethuramanr3833 Жыл бұрын
    • 5

      @sankaranarayananr2507@sankaranarayananr250711 ай бұрын
  • Ooomm Namasivaya pirinthu pona Yannoda magal Rajiya yannudan serthu vaikka vendum iraiva 🙏🙏🙏🙏😭🙏😭😭😭

    @rajagururajaguru1965@rajagururajaguru1965 Жыл бұрын
  • ஓம் நமச்சிவாயா போற்றி

    @SirumbayeePannerselvam-gu6db@SirumbayeePannerselvam-gu6db22 күн бұрын
  • **வேயுறுதோளிபங்கன்** ஆஹா என்னே ஒர் மிக அற்புதமான பதிகம் திருஞானசம்பந்தர் அருளிய பாடல் இதை பாடியவரும்சிறப்பாக. மிக மிக மிக அருமையாக தேனினும் இனிப்பாகபாடியுள்ளார்.பாடியவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.சுகுமார்.ஓம்நமசிவாய

    @k.ramchandransukumar5925@k.ramchandransukumar59252 жыл бұрын
    • Om Namasivaya

      @ranilakshmibaijaganathan1029@ranilakshmibaijaganathan1029 Жыл бұрын
    • @@ranilakshmibaijaganathan1029 நன்றி

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
    • சீர்காழி கோவிந்தா ராஜன் அவர்கள்

      @indirapattabiraman1506@indirapattabiraman150612 күн бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏

    @poojavijay16@poojavijay16 Жыл бұрын
  • ஓம் நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய

    @sudhaanbalagan1396@sudhaanbalagan13963 ай бұрын
  • குரலின் இனிமை சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை

    @MuthuKumar-os5hb@MuthuKumar-os5hb Жыл бұрын
  • மனதின் காயங்களை ஆற்றும் அற்புத மாமருந்து இந்தப் பதிகம்

    @user-mb4he1zz1f@user-mb4he1zz1f2 жыл бұрын
  • ஓம் நமசிவாய ❤️ ஓம் நமசிவாய ❤️ ஓம் நமசிவாய ❤️

    @susiendranss6095@susiendranss60953 ай бұрын
  • மனதில் ஏற்படும் அனைத்து தீய எண்ணங்கள் அறுபட அனைவரும் கேட்க வேண்டிய பதிகம் இந்த கோளறு🙏🙏🙏🙏🙏

    @LakshmiRavanan@LakshmiRavanan4 күн бұрын
  • ஓம் நமசிவாய நமஹ சிவசிவ சிவசிவ சிவசிவ

    @tharmaraj8684@tharmaraj86846 ай бұрын
  • . . . நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாவர்க்கு மிகவே.

    @palanichami7082@palanichami70822 жыл бұрын
  • Then na duya sivane pottri en nattavarkkum iraiva pottri🙏🙏🙏🙏🙏

    @csk143_@csk143_11 ай бұрын
  • நம சிவயாம் ❤❤

    @amuthas4588@amuthas45889 ай бұрын
  • கேட்க... கேட்க... தேன் வந்து பாயுது காதினிலே... மிக்க நன்றி.... மனம் அமைதிகொள்கிறது

    @nageswarybs5300@nageswarybs5300 Жыл бұрын
  • On the way to Omkarawesara temple in the north india, the tour bus tyre punctured after 4hrs still not fixed, sang this song the first few line, the bus started to move, and reached the temple ,Only to see the greatest pooja of Lord Siva that need thousand eyes to see, with tears flowing non stop, ear deafen by the sound of loud sound, holy ash of Lord Shiva moved thru the air, landed on everyone forehead and nose, a sense of bliss of enlightenment as we see the pooja and a state of wild peace in mind, Great is this song...

    @jayasv7171@jayasv71712 жыл бұрын
    • Om Namah Shivaya.Om Namah Shivaya Om Namah Shivaya.

      @TheSwamynathan@TheSwamynathan Жыл бұрын
    • God Shiva

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
    • அருமை கடவுள் இருக்கிறார்

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
    • No

      @nithyavathinithyavathi9961@nithyavathinithyavathi9961 Жыл бұрын
    • Magilchiyum negilchiyum....enna dhavam seidhanay...

      @thangavelannapoorani6948@thangavelannapoorani6948 Жыл бұрын
  • V nice very good

    @ramansivamoorthy8287@ramansivamoorthy82873 ай бұрын
  • தி ரு ச் சி ற்ட் ர அம் ப ள ம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

    @s.jagathambal.@s.jagathambal.Ай бұрын
  • Very Happy to hear Kolaru Padiham 🙏🙏🙏

    @kamalakrishnamoorthy1996@kamalakrishnamoorthy1996 Жыл бұрын
    • நன்றி தொடர்ந்து பாடவேண்டும்

      @reeta6955@reeta6955 Жыл бұрын
    • அருமை

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
    • @@reeta6955 நன்றி

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
  • 🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Navagraka Perumane Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

    @preminim2903@preminim2903 Жыл бұрын
    • ஓம் நமசிவாய

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
  • ஒம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

    @kumaresana5805@kumaresana580524 күн бұрын
  • ஓம் நமசிவாய நமஹ

    @tharmaraj8684@tharmaraj86846 ай бұрын
  • திருஞானசம்பந்தர் அருளிய பொக்கிஷம்

    @tamilbhakthivaazhviyal948@tamilbhakthivaazhviyal9483 жыл бұрын
  • ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய போற்றி🌿🌿🌿💐💐💐

    @user-ul7hz4bf2c@user-ul7hz4bf2c7 ай бұрын
  • திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை.

    @ramanathankandaswamy3978@ramanathankandaswamy39782 ай бұрын
  • ❤❤Om namachevaya om om namachevaya

    @markanduramalingamjp7316@markanduramalingamjp7316Ай бұрын
  • மிக சிறப்பு இனிமையான பாடல் மனதில் அமைதியாக இருக்கிறது நன்றி🙏💕

    @nagarajan4152@nagarajan41522 жыл бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🤲🤲🤲💐💐

    @selviselvi7299@selviselvi72992 жыл бұрын
    • ஓம் நமசிவாய

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
  • ஓம் நமசிவாய போற்றி🙏🏿🔥🙏🙏🏿🙏🔥🔥🔥🎉🎉🎉🪷🪷🪷🌷🌷🌷🌺🌺🌺🥀🥀🥀🌹🌹🌹💐💐💐 ஓம் சர்சினாந்தம் போற்றி🙏🙏🙏🔥🔥🔥🙏🏿🙏🏿🙏🏿🎉🎉🎉🪷🪷🪷🌷🌷🌷🌺🌺🌺🥀🥀🥀🌹🌹🌹💐💐💐 ஓம் சர் குருநாதா போற்றி போற்றி போற்றி......🙏🏿🙏🏿🙏🏿🔥🔥🔥🙏🙏🙏🎉🎉🎉🪷🪷🪷🌷🌷🌷🌺🌺🌺🥀🥀🥀🌹🌹🌹💐💐💐

    @user-cd5cx5fo6j@user-cd5cx5fo6j27 күн бұрын
  • நல்ல நல்ல அடியவர்கள் மிகவே🌸🌠🧚‍♀️🧜‍♂️

    @mahemahe1297@mahemahe12978 сағат бұрын
  • ஓம் நமசிவாய நமஹா 🙏

    @chinnarajan7908@chinnarajan79082 жыл бұрын
    • மிக இனிமையான பாடல்.சுகமானசங்கீத இனிமையுடன்அழகாக பாடப் பெற்ற கோளறு திருப்பதிகம் பாடல் மிக அருமை இனிமை.கேட்க கேட்க திகட்டாத சிறந்த பாடல்

      @karuppusamyplsthalattu5524@karuppusamyplsthalattu55242 жыл бұрын
  • முன் ஜென்ம பண்ணியத்தால் இதை காணும் பாக்கியம் கிடைத்து பார்த்து கேட்டு மகிழ்ந்தேன் அருமைான கணிர் குரல் வேந்தர் சீர்காழி ஐயா அவர்களின் குரலும் இனிய இசையும் அற்புத வீடியோ யும் சூப்பர் நன்றி

    @user-pd6id1lp7d@user-pd6id1lp7d14 күн бұрын
  • Sri la sri venkataraama sitthar vaathiyaar maharajhe guru saranam Thirukolagudi temple Power full nava graha sthla one temple

    @raamaannamalai6010@raamaannamalai601011 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏👌

    @chithiraikumar4793@chithiraikumar47937 ай бұрын
  • Dear Publisher my hearty thanks for kolaru pathigam.It gives sense of satisfaction to my soul and heart and mind .

    @bakthagowri816@bakthagowri8166 ай бұрын
  • I want to get marriage I get Grace of Lord Shiva my prayer never fails

    @yuvarajr8838@yuvarajr883810 ай бұрын
  • Aanmegam thaan mulu mai. Valvil manithanai Nalvalzhi paduthum.

    @rajamanickamc3770@rajamanickamc377010 ай бұрын
  • Valthukal kaytkaudaviya ellorukum nandri

    @valliappnvalliappn1741@valliappnvalliappn1741 Жыл бұрын
  • Really nice to listen sairam

    @r.balasaraswathirajendran4052@r.balasaraswathirajendran4052 Жыл бұрын
  • ஓம் நமசிவாய 🙏🙏🙏

    @jayantinavithar2941@jayantinavithar29412 жыл бұрын
    • ஓம் நமசிவாய

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
  • Om namah shivaya 🙏🙏🙏

    @ananthalakshmip.e5926@ananthalakshmip.e59266 ай бұрын
  • Thiruvasakam kolarupathikam song is very good heart touching song.

    @jeyarajakani6195@jeyarajakani61954 ай бұрын
  • Padhivittavar kudumbam sagala valamum petru vala irivanai esanai prarthikkirom

    @KrishnaKumar-kz3de@KrishnaKumar-kz3de2 жыл бұрын
  • Really nice to hear sairam

    @r.balasaraswathirajendran4052@r.balasaraswathirajendran4052 Жыл бұрын
  • Om namah shivaya ulahamellam unaru lale saiva. Samayam selikka vendum ammaiyappa

    @kanchanarajendran6243@kanchanarajendran624310 ай бұрын
  • ❤om namachevaya om sivayanama

    @markanduramalingamjp7316@markanduramalingamjp73163 ай бұрын
  • Assru NALA NALA AVAI NALA NALA. OM NAMASIVAYA NAMAHA. 🙏🙏🙏

    @pandurangan7819@pandurangan78192 жыл бұрын
  • உருகவைக்கும் பாடல் நன்றி

    @sivaanshankara5982@sivaanshankara59823 жыл бұрын
  • ஓம் நமசிவாய

    @mathiabiyah5932@mathiabiyah593228 күн бұрын
  • I like very much this pathigam.OHM NAMASIVAYAM.super singer SSIRKAZI .

    @necpl8113@necpl81132 жыл бұрын
    • Om Namashivaya

      @homeacctd8268@homeacctd82682 жыл бұрын
  • என் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடைபெற வேண்டும் அன்பே சிவம்

    @venugopalk8771@venugopalk87716 күн бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    @LakshmiRavanan@LakshmiRavanan13 күн бұрын
  • தமிழ் சித்தர்களின் திருவடிகளுக்கு சரணம்❤❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐♥️💐🙏

    @subramaniank9476@subramaniank947610 ай бұрын
  • En venduthalai niraivetravum

    @revathia7176@revathia71762 жыл бұрын
    • ஓம் நமசிவாய

      @somusundaram3047@somusundaram3047 Жыл бұрын
  • Om sakthi

    @dhruvtv3818@dhruvtv38184 ай бұрын
  • Om ❤🙏

    @AbiNayan-ki3oc@AbiNayan-ki3oc9 күн бұрын
  • தென்னாட.டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

    @skmalarvizhi9546@skmalarvizhi95462 жыл бұрын
    • ஓம் நமசிவாய

      @somusundaram3047@somusundaram30472 жыл бұрын
    • 🙏👍 ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தான் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

      @sudalaimuthup4512@sudalaimuthup4512 Жыл бұрын
  • ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @ramyasivakumar1958@ramyasivakumar1958 Жыл бұрын
    • அற்புதமான பதிகம்.. நவகிரக தோஷங்கள் நீங்க தினமும் காலை மாலை கேட்கவேண்டும்..ஓம் நமசிவாய சிவாய நமஹ வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

      @vpbalaguru8872@vpbalaguru8872 Жыл бұрын
  • வணக்கம் நன்றி வணக்கம் எல்லாம் இறைவன் கருணை அருமை நன்றி வணக்கம்

    @sivasekaran6365@sivasekaran6365 Жыл бұрын
  • Heart touch songs

    @kvsubramanian6765@kvsubramanian6765 Жыл бұрын
  • ஓம் நமசிவாய போற்றி

    @anbalagapandians1200@anbalagapandians1200 Жыл бұрын
  • சூப்பர்👌🙏 சூப்பர் கோளாறு பதிகம் பாடி ஆனந்தசத்தமிடு நம் வாழ்வில் குறைகள் இருந்தால் நிவர்த்தியாகும். ஓம் நமசிவாய நமஹ🙏🙏🙏

    @rajavelumunirathinam9050@rajavelumunirathinam9050 Жыл бұрын
    • கோளறு பதிககம்

      @jkumarjayaraman9297@jkumarjayaraman92974 ай бұрын
KZhead