ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா ஆவணப்படம் | RAJARISHI ARTHANAREESA VARMA DOCUMENTARY FILM

2022 ж. 26 Шіл.
4 686 Рет қаралды

இயக்கம் - அ. அருண் மொழிச் சோழன்
தயாரிப்பு - வன்னியகுல க்ஷத்ரிய சொந்தங்கள்
தகவல் உதவி:
வரலாற்று ஆய்வாளர் க. சண்முகசுந்தரம் (நூலாசிரியர்- ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா).
முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி (பதிப்பாசிரியர்- ஆய்வாளர்கள் பார்வையில் அர்த்தநாரீச வர்மா) மற்றும் பானுமதி சத்தியமூர்த்தி.
பேராசிரியர் பாலகிருஷ்ணன் வாசுதேவன் (வன்னி வம்ஸ பிரகாசிகை), வன்னிகுல க்ஷத்ரிய சங்க உபதேசங்கள் (நாட்டு சட்ட திட்டங்கள்).
ஆறு.அண்ணல் கண்டர் (க்ஷத்ரியன் இதழ் தொகுப்பு).
கோ. தெய்வசிகாமணி (தடம்பதித்த முன்னோர்).
ந.இறைவன் (வரலாற்றில் வன்னியர் மகா வம்சம் - சான்றோர்கள்).
எழுத்து சீராக்கம் - பெரும்பள்ளி ராஜராஜசோழன்.
உதவி இயக்கம் - மு.இரங்கநாதன்
குரல் - ஹரிகிருஷ்ணன் கவுண்டர்
படத்தொகுப்பு - ஆ.பிரவின்குமார் ( LITTLE ARTS STUDIO )
ஒலியமைப்பு- பிரகலாதன் வர்மா (Sound art studio).
#Freedom_fighter #Tamilnadu #Rajarishi #ARTHANAREESA_VARMA
#Vannikula_kshatriya #Salem #Thiruvannamalai #Press #Rajaji #CM #Mahatma_gandhi

Пікірлер
  • SUPPER STORY VANNEYANIN VALARCTHI VALGA SATHIRIAN

    @subbiahsubbu4051@subbiahsubbu4051 Жыл бұрын
  • 🔥🔥🔥👏👏👏🔥🔥🔥👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஷத்ரிய பணியை தொடர்ந்து செய்திட வாழ்த்தி வணங்குகிறேன்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    @v.k.murugan8221@v.k.murugan8221 Жыл бұрын
  • 🔥🔥🔥

    @TRUTH_0001@TRUTH_0001 Жыл бұрын
  • தொடரட்டும் உங்கள் சமூகப்பணி. நன்றி...।

    @aknidhevana.r.ramesh8968@aknidhevana.r.ramesh8968 Жыл бұрын
  • சிறப்பு அருண் வாழ்த்துக்கள்

    @pargunams.pargunam3445@pargunams.pargunam3445 Жыл бұрын
  • 🎉🎉🎉🎉

    @gowrigowri3234@gowrigowri32345 ай бұрын
  • நன்று...

    @KrishnaMoorthy-xg7zd@KrishnaMoorthy-xg7zd Жыл бұрын
  • சிறப்பு....வாழ்த்துக்கள்....

    @panaiyursaravanansinger3088@panaiyursaravanansinger3088 Жыл бұрын
  • அருமை

    @user-uw7fd8lo9f@user-uw7fd8lo9f Жыл бұрын
  • ஐயா அவர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள உதவிய தங்களுக்கு மிக்க நன்றி 👍🙏

    @visalakshiselvam4886@visalakshiselvam4886 Жыл бұрын
  • Great salute to Arthanarishavarma. Bro, continue your work.

    @kanniyappangopi8414@kanniyappangopi8414 Жыл бұрын
  • அருமையான வீடியோ. சகோதரருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    @DKSantha@DKSantha Жыл бұрын
  • 🇷🇴தென்னாப்பிரிக்காவில் காந்தியின் உயிரை காப்பாற்றியவர் நாகப்ப படையாச்சி வன்னியன்! எம் ஜி ஆருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி என் இரத்தினம் வன்னியன்! ஜெயலலிதாவுக்கு கொள்கைபரப்புசெயலாளர் பதவி தரவும் அவரை வளர்த்து விட்டது பண்ருட்டியார் வன்னியன்! திமுக உடைந்த போது அதை தூக்கி நிறுத்தியவர் வீரபாண்டியார் மதுராந்தகத்தார்! வன்னியன்! அண்ணாவுக்கு உதயசூரியன் சின்னம் பிச்சையாக போட்டவர் ஆ கோவிந்தசாமி படையாச்சி வன்னியன்! விஐயகாந்தை தமிழக அரசியலில் நிலை நிறுத்தியவர் பண்ருட்டியார் வன்னியன்! இளையராஜாவுக்கு இசை கற்றுத்தந்தவர் தன்ராஜ் மாஸ்டர் வன்னியன்! இலங்கையில் டச்சுக்காரர்களை அலற வைத்தவர் பாயும்புலி பன்டாரக வன்னியன்! இட ஒதிக்கீடு(1987) போரில் காவல்துறையினர் சுட்டுவிடுவேன் ஓடிவிடு என்றபோதும் சுடுநாயே என்று தனது சட்டையை கழற்றி மார்பை காண்பித்து துப்பாக்கி குண்டு வாங்கி வீரமரணம் அடைந்தவர் சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்த மாவீரன் தேசிங்கு வன்னியன்! இன்றைய தலைநகர் சென்னை மாநகராட்சி கட்டிடம் அமைந்துள்ள இடங்கள் தந்தவர் சென்னப்ப நாயகர் வன்னியன்! கர்நாடகத்தை காவேரி பிரச்சினையில் கதிகலங்க வைத்தவர் வீரப்பன் வன்னியன்! சுதந்திர இந்தியாவில் ஐந்து முறை தேசியபாதுகாப்பு சட்டத்தை சுமந்து அதனை உடைத்தவர் மாவீரன் காடுவெட்டியார் வன்னியன்! இன்று எடப்பாடியாரை வளர்க்க தலைமை ஏற்க செய்தவர்கள் கே பி எம் சி வி எஸ் வன்னியன்! வரலாற்றை போற்றும் மதிக்கும் இனத்தில் மட்டுமே மாவீரன்கள் ஆளுமைகள் உருவாக முடியும்! வீரம் ஆளுமை போர் தன்மை துணிவு என்பது வன்னியனுக்கு உதிரத்தில் இயற்கையாகவே கலந்த ஒன்று!🇹🇩

    @TRUTH_0001@TRUTH_0001 Жыл бұрын
  • மிகவும் அருமை சகோ... உங்கள் பணி சிறக்க பரம்பொருளின் ஆசி என்றென்றும் கிடைக்கட்டும்.

    @gunaseelan4496@gunaseelan4496 Жыл бұрын
  • அருமையான பதிவு....🔥🔥

    @TRUTH_0001@TRUTH_0001 Жыл бұрын
  • Em ienathiin Munnodi Thannlam Paaramal vozaitha Maa Manitharakku Veera Vanakkam.Valarga Vanniya kulaShatriyar ottrumai.

    @gopoogopoo3029@gopoogopoo3029 Жыл бұрын
  • தங்களின் முன் முயற்சிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்👏👏

    @KarunakaranGounder@KarunakaranGounder Жыл бұрын
  • சிறப்பு அருமை மகிழ்ச்சி ஐயா வாழ்த்துகள்

    @CSK33366@CSK33366 Жыл бұрын
  • Sirappu avana padam

    @Kumaresan.G_Veerapandi@Kumaresan.G_Veerapandi Жыл бұрын
  • தங்களின் சீரிய முயற்சி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்...

    @user-di5wo6ip2g@user-di5wo6ip2g4 ай бұрын
  • ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் விடுதலைப் போராட்டத்தையும் இலக்கியப் பணி உள்ளிட்ட அனைத்தையும் அறிய செய்யும் அருமையான தொகுப்பு.. நன்றி..

    @nandharamamurari1382@nandharamamurari1382 Жыл бұрын
  • இருபதாம் நூற்றாண்டில் தமிழக வரலாற்றில் சாதனை படைத்த சாதனையாளர் அர்த்தநாரீச வர்மா அவர்களை பற்றி தெரியாதவர்களுக்கு தெரிய வைத்த உங்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்

    @user-kh7tw5vv7n@user-kh7tw5vv7n Жыл бұрын
  • வரலாற்று குவியலில் புதைந்து கிடந்த pokkishathai வெளிபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு நன்றிகள் கோடி நண்பரே

    @cutekids9616@cutekids9616 Жыл бұрын
  • உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    @karuthukamaraj2584@karuthukamaraj2584 Жыл бұрын
  • மிகச் சிறந்த ஆவணப்படம். தொடரட்டும் தங்களின் சமூகப்பணி. இதேபோல் இடஒதுக்கீடு வரலாற்றையும் வெளியிட வேண்டும்.

    @TNL945@TNL945 Жыл бұрын
  • மிகச்சிறந்த வரலாற்று ஆவணத்தை வழங்கிய தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல நமது சமுதாய வரலாற்று ஆவணத்தை வழங்க பணிவுடன் வேண்டுகிறேன்.

    @velusamy8094@velusamy8094 Жыл бұрын
  • உங்கள் முயற்சிக்கு என்று என்றும் வாழ்த்துக்களுடன் அக்னி 🔥 யூடியூப் சேனல் வாழ்த்துக்கள் நண்பரே 💐💐💐

    @Agni-.@Agni-. Жыл бұрын
  • Excellent and emotional presentation Arun mozhi.

    @dr.s.suriyanarayanan9782@dr.s.suriyanarayanan9782 Жыл бұрын
  • He is my great great grand father I'm very Very proud to tell his name

    @haidavijay@haidavijay Жыл бұрын
    • Call me 9841210082

      @chozhantimes7569@chozhantimes7569 Жыл бұрын
  • ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொண்டதில் நான் பெறுமகிழ்ச்சி அடைகின்றேன்....

    @kumaresanr3716@kumaresanr3716 Жыл бұрын
  • சுதந்திர போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடும்,அர்ப்பணிப்பும் கொண்டு விளங்கியது ஒரு அரச வம்சம் பின்னோக்கி தள்ளப்படுவதை உணர்ந்து விழிப்புணர்வு முன்னெடுப்புகள் ஆகியவை தெளிவாக விளக்குகிறது இந்த குறும்படம்,வாழ்த்துகள்,அர்தநாரீச வர்மா அவர்களை வணங்குகிறேன்

    @TheVelmurugan86@TheVelmurugan86 Жыл бұрын
  • அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐 சகோதரர்

    @thirunavukkarasukasi691@thirunavukkarasukasi691 Жыл бұрын
  • மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் நண்பரே... தங்கள் பாதம் பணிகிறேன் நன்றி....

    @manias4678@manias4678 Жыл бұрын
  • மிகவும் அருமை.... தங்கள் முயற்ச்சிக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏 அருமையான வாசிப்பு.... வாழ்த்துக்கள் 😍😘😘

    @vamsamdhecina7920@vamsamdhecina7920 Жыл бұрын
  • தங்களின் சீரிய முயற்சி மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா🎊🥳💪🏻

    @Balaji_Raja_Tvm@Balaji_Raja_Tvm Жыл бұрын
  • நன்று... உங்கள் முயற்சி தொடரட்டும்

    @dhinakarand4208@dhinakarand4208 Жыл бұрын
  • ராஜரிஷி அர்த்தநாரிச வர்மா அவர்களை பற்றிய தகவல்கள் வாழ்க்கை வரலாறு அறிந்து கொள்வதுடன் அவர் போராளி ஆகவும் இருந்துள்ளார் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சத்திரியர் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து சரித்திரம் படைத்துள்ளார் வர்மா அவர்கள். வன்னியர்கள் அனைவரும் இந்த காணொளியை காண வேண்டும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

    @shanmugambalasubramani5741@shanmugambalasubramani5741 Жыл бұрын
  • மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் 🎉🎉

    @sureshsweet89@sureshsweet89 Жыл бұрын
  • நன்றி ஐயா

    @ramantamizhvazhka.2969@ramantamizhvazhka.2969 Жыл бұрын
  • அருமையான முயற்சி வாழ்த்துக்கள்... ❤️

    @cutelovebgm@cutelovebgm Жыл бұрын
    • சிறந்ததொகுப்பு வாழ்த்துக்கள்.நமது இனத்தின்ராஜகுருவை போற்றும்.சோழன் அவர்களுக்கு நன்றி நன்றி.வாழ்க

      @ranganathangopal9758@ranganathangopal9758 Жыл бұрын
  • அருமையாக உள்ளது

    @s.v.ranjith4784@s.v.ranjith4784 Жыл бұрын
  • சிறப்பு ......வாழ்த்துகள் நண்பரே....

    @c.pandiyanchinapandiyan4771@c.pandiyanchinapandiyan4771 Жыл бұрын
  • 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Varma thathaa

    @gg718gggg.@gg718gggg. Жыл бұрын
  • Super

    @VelMurugan-pz5fj@VelMurugan-pz5fj Жыл бұрын
  • நல்ல முயற்சி. குழுவிற்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 💐.

    @saravanaraj4066@saravanaraj4066 Жыл бұрын
  • ஆமாம் காமராஜர் நல்லவர்தான் மிகவும் நல்லவர்தான் வன்னியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளான ஆந்திரா -சித்துர்,கடப்பா)ஆகிய கர்நாடகா-பெங்களூர் கோலார் தங்க வயல்- KGF. மொழிவாரி மாநிலங்களாக பிரித்து சூழ்ச்சி செய்த இவர் நல்லவர்தான். ராமசாமி படையாச்சியார் பேச்சை கேட்டு வன்னியர்கள் அனைவரும் காங்கிரசை நம்பி காமராஜருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து முதலமைச்சராக்கிய வன்னியர்களுக்கு எதுவும் செய்யாமல் ஏமாற்றி .அவர் சார்ந்த நாடார் சமூதாயத்திற்க்கு மட்டும் செய்துகொண்டாரே இவர் நல்லவர்தான் இனி விட்டொழியுங்கள் மாற்று சமூதாய புராணத்தை புகழ்வதை காமராஜர் வன்னியருக்கு செய்த துரோகத்தால்தான் அவர் சார்ந்த சாதி மக்களே அவரை தோற்கடித்து மண்னை கவ்வ வைத்தார்கள். தூக்கி வச்சு பேச எவ்லோ வன்னிய தேசிய வீர தியாகத்தலைவர்கள் உள்ளனர். அவர்களை பற்றிய வரலாற்றை சொல்லுங்கள் தென்னாட்டு ஜான்சி ராணி என்று காந்தியடிகளே புகழ்ந்து கூறிய. கடலூர் -அஞ்சலையம்மாள் பற்றி பேசுங்கள் மயிலாடுதுறை - சாமி நாகப்பன் படையாச்சி பற்றி பேசுங்கள் சேலத்து கவிச்சிங்கம் ராஜரிஷி அர்த்தநாரிசவர்மாவை பற்றி பேசுங்கள் புதுச்சேரி இந்தியாவுடன் இணைக்கபடுவதற்கு காரணமாக இருந்தவர் புதுச்சேரி விடுதலைக்காக அயராது போராடிய செவாலியர் செல்லான் நாயகர் பற்றி பேசுங்கள் கல்விவள்ளல் பி.டி.லி.செங்கல்வராய நாயகர் பற்றி பேசுங்கள் வன்னிய தியாகிகள் வன்னிய தலைவர்கள் வன்னிய முன்னோர்கள் பற்றி மட்டும் பேசுங்கள் நம் வரலாற்றை நாம் படித்தால்தான் நாம் வரலாற்றை படைக்கமுடியும். சிந்தியுங்கள் நம் சொந்தங்களே! மாற்றான் சாதி சமுதாய வரலாற்றை படித்து பெருமைபேசுவதை விட மறைக்கப்பட்ட வன்னியர் வரலாற்றை படித்து உலகிற்கு உணர்த்துவோம். நம் சமூதாய வரலாற்றை கற்போம்! நம் சமுதாய மக்களுக்கு கற்பிப்போம்!! ஒன்று சேர்வோம்!!! புரட்சி செய்வோம்!!!! கற்றவை பற்றவை - பாட்டாளி இளைஞர் படை 🔥⚔️ 🇷🇴🥭 💙💛❤️

    @TRUTH_0001@TRUTH_0001 Жыл бұрын
  • வாழ்த்துகள்

    @vigneshk3779@vigneshk3779 Жыл бұрын
  • Arun mozhi anna pandarathar video super

    @SURESHKUMAR-uf3xd@SURESHKUMAR-uf3xd Жыл бұрын
    • A good initiative, best wishes to continue, vaalthukkal bro

      @rajukswamysalem431@rajukswamysalem431 Жыл бұрын
    • சேலத்து மாமனிதர்திருவடி இருகரம் கூப்பி வணங்குகிறோம். ஐயாவின் புகழ் திக்கெட்டும் பரவ செய்த பதிவாளருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். சேலத்து மண்ணின் மைந்தர் வாழ்க வளமுடன்

      @sampath8630@sampath8630 Жыл бұрын
  • 👏👏👏

    @prasath146@prasath146 Жыл бұрын
  • Ithu pol1870 to 1940 vanniyar mahasaba video try pannunga

    @SURESHKUMAR-uf3xd@SURESHKUMAR-uf3xd Жыл бұрын
  • வாழ்த்துக்கள்

    @er.senthilkumaruc5341@er.senthilkumaruc5341 Жыл бұрын
  • Where can i get Ayyas book

    @SureshKumar-xp9nf@SureshKumar-xp9nf Жыл бұрын
  • ప్రస్తుత andra ప్రదేశ్ సమూహానికి కూడా అర్ధం అయ్యేలా చెయ్యండి సోదరా... All the best కంగ్రాట్స్ 🙏🙏🙏🙏🙏

    @mykvarmavideos4715@mykvarmavideos4715 Жыл бұрын
    • Telugu lo kuda cheyyandi

      @mykvarmavideos4715@mykvarmavideos4715 Жыл бұрын
    • Next documentary will add English subtitles

      @chozhantimes7569@chozhantimes7569 Жыл бұрын
  • சத்திரிய வம்சத்தை உயர்த்திய மகான் ஶ்ரீ அர்த்தநாரீஸ்வர வர்மா

    @vsyogi6517@vsyogi6517 Жыл бұрын
  • இந்த தொகுதி பட்டியலில் (வன்னியர்)உன் பலம் தெறிந்து கொள்..! 1. வீரபாண்டி சட்டமன்ற தொகுதி- 70'/, 2. பென்னாகரம் சட்டமன்ற தொகுதி- 70'/, 3. தருமபுரி சட்டமன்ற தொகுதி- 70'/, 4. பாலக்கோடு சட்டமன்ற தொகுதி- 65'/, 5. பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி- 65'/, 6. ஜோலார்ப்பேட்டை சட்டமன்ற தொகுதி- 65'/, 7. எடப்பாடி சட்டமன்ற தொகுதி- 60'/, 8. மேட்டூர் சட்டமன்ற தொகுதி- 60'/, 9. பர்கூர் சட்டமன்ற தொகுதி- 60'/, 10. செஞ்சி சட்டமன்ற தொகுதி- 60'/, 11. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி- 60'/, 12. ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி- 60'/, 13. திருப்போரூர் சட்டமன்ற தொகுதி- 55'/, 14. உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி- 55'/, 15. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி- 55'/, 16. அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி- 55'/, 17. சங்ககிரி சட்டமன்ற தொகுதி- 55'/, 18. சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி- 55'/, 19. ஏற்காடு சட்டமன்ற தொகுதி( தனி)- 55'/, 20. ஓமலூர் சட்டமன்ற தொகுதி- 55'/, 21. சோளிங்கர் சட்டமன்ற தொகுதி- 55'/, 22. ஆற்காடு சட்டமன்ற தொகுதி- 55'/, 23. குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி- 55'/, 24. வந்தவாசி சட்டமன்ற தொகுதி(தனி)- 55'/, 25. செய்யாறு சட்டமன்ற தொகுதி- 55'/, 26. கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி- 55'/, 27. போளூர் சட்டமன்ற தொகுதி- 55'/, 28. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி- 55'/, 29. மயிலம் சட்டமன்ற தொகுதி- 55'/, 30. விழுப்புரம் சட்டமன்ற தொகுதி- 55'/, 31. பவானி சட்டமன்ற தொகுதி- 55'/, 32. செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி- 50'/, 33. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி- 50'/, 34. காட்பாடி சட்டமன்ற தொகுதி- 50'/, 35. கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி(தனி)- 50'/, 36. திருத்தணி சட்டமன்ற தொகுதி- 50'/, 37. திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி- 50'/, 38. சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி- 50'/, 39. ஆத்தூர் சட்டமன்ற தொகுதி(தனி)- 50'/, 40. ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி- 50'/, 41. அரக்கோணம் சட்டமன்ற தொகுதி(தனி)- 50'/, 42. கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி- 50'/, 43. ஊத்தாங்கரை சட்டமன்ற தொகுதி(தனி)- 50'/, 44. கடலூர் சட்டமன்ற தொகுதி- 50'/, 45. பண்ருட்டி சட்டமன்ற தொகுதி- 50'/, 46. நெய்வேலி சட்டமன்ற தொகுதி- 50'/, 47. புவனகிரி சட்டமன்ற தொகுதி- 50'/, 48. சிதம்பரம் சட்டமன்ற தொகுதி- 50'/, 49. ஆரணி சட்டமன்ற தொகுதி- 50'/, 50. அரியலூர் சட்டமன்ற தொகுதி- 50'/, 51. குன்னம் சட்டமன்ற தொகுதி- 50'/, 52. கும்முடிபூண்டி சட்டமன்ற தொகுதி- 47'/, 53. மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி( தனி)- 45'/, 54. ஸ்ரீபெரும்பதூர் சட்டமன்ற தொகுதி( தனி)- 45'/, 55. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி- 45'/, 56. சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி- 45'/, 57. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி(தனி)- 45'/, 58. பொன்னேரி சட்டமன்ற தொகுதி(தனி)- 45'/, 59. ஆவடி சட்டமன்ற தொகுதி- 45'/, 60. அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி- 45'/, 61. மாதவரம் சட்டமன்ற தொகுதி- 45'/, 62. திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி(தனி)- 45'/, 63. வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி- 45'/, 64. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி- 45'/, 65. பூம்புகார் சட்டமன்ற தொகுதி- 45'/, 66. சீர்காழி சட்டமன்ற தொகுதி(தனி)- 45'/, 67. வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி- 45'/, 68. விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி- 45'/, 69. கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி- 45'/, 70. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி- 45'/,- 48'/, 71. திண்டிவனம் சட்டமன்ற தொகுதி(தனி)- 45'/, 72. செய்யூர் சட்டமன்ற தொகுதி(தனி)- 40'/, 73. தாம்பரம் சட்டமன்ற தொகுதி- 40'/, 74. பல்லாவரம் சட்டமன்ற தொகுதி- 40'/, 75. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி- 40'/, 76. குடியாத்தம் சட்டமன்ற தொகுதி(தனி)- 40'/, 77. கும்பகோணம் சட்டமன்ற தொகுதி- 40'/, 78. கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி(தனி)- 40'/, 79. அரூர் சட்டமன்ற தொகுதி( தனி)- 40'/, 80. திட்டக்குடி சட்டமன்ற தொகுதி(தனி)- 40'/, 81. காட்டுமன்னார் கோவில்(தனி)-40'/, 82. செங்கம் சடமன்ற தொகுதி(தனி)- 40'/, 83. திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி- 40'/, 84. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி- 40'/,- 45'/, 85.சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி- 40'/, 86. வானூர் சட்டமன்ற தொகுதி(தனி)- 43'/,- 45'/, 87. நன்னிலம் சட்டமன்ற தொகுதி- 40. 88.பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி- 40'/, 89. வேலூர் சட்டமன்ற தொகுதி- 35'/, 90. பாபநாசம் சட்டமன்ற தொகுதி- 35'/, 91. கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி(தனி - 35'/, 92. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி(தனி)- 35'/, 93. அந்தியூர் சட்டமன்ற தொகுதி( தனி)- 35'/ 94.சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி(தனி)- 35'/, 95. ஆம்பூர் சட்டமன்ற தொகுதி- 25'/, 96. சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி- 25'/, 97. கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி- 25'/, 98. ஓசூர் சட்டமன்ற தொகுதி- 25'/, 99. தளி சட்டமன்ற தொகுதி- 25'/, 100. திருந்துறைப்பூண்டி சட்டமன்ற தொகு(தனி)- 15'/, எந்த கட்சியும் சில தொகுதிகளில் வன்னியரை நிருத்தாத பட்சத்தில் பிரபலமான வன்னியரை சுயேச்சையாக நிர்க்க வைத்து வெற்றி பெற வை உன் பலத்தை காட்டு..! சென்னை மாவட்டம் 16 தொகுதிகள் மற்றும் மதுரவாயல், திருவொற்றியூர் என 18 தொகுதிகளில் வன்னியர் பலத்தை வரும் நாட்களில் தனியாக பார்க்கலாம்..! விழித்துகொள் இப்ப இல்லை என்றால் எப்பவும் இல்லை..!

    @TRUTH_0001@TRUTH_0001 Жыл бұрын
  • First comment

    @SURESHKUMAR-uf3xd@SURESHKUMAR-uf3xd Жыл бұрын
  • அருமை

    @veluamavasai7282@veluamavasai7282 Жыл бұрын
  • மிகவும் அருமை சகோ... உங்கள் பணி சிறக்க பரம்பொருளின் ஆசி என்றென்றும் கிடைக்கட்டும்.

    @gunaseelan4496@gunaseelan4496 Жыл бұрын
  • 🔥🔥🔥

    @NaruhinaLeaf@NaruhinaLeaf Жыл бұрын
KZhead