இந்திய பெருங்கடலின் பேரரசன் ராஜேந்திரசோழன் கதை |History Of Rajendra Chola | GreatKing of IndianOcean

2021 ж. 4 Там.
184 345 Рет қаралды

இந்திய பெருங்கடலின் பேரரசன் ராஜேந்திர சோழனின் கதை | History Of Rajendra Chola I | Great King of Indian Ocean
#CholaDynasty #RajendraChola #TamilKingdom #AncientTamil #RajarajaChola #Rajarajan
Hyperlink avtharceramics.com
Mobile Number : 9367927087
Rajendra Chola I or often described as Rajendra the Great was a Tamil Chola emperor of South India who succeeded his father Rajaraja Chola I to the throne in 1014 CE | He defeated Mahipala, the Pala king of Gauda in present-day Bengal and Bihar, and to commemorate his victory he assumed the title of 'Gangaikondachola', literally the Chola who conquered the (kingdoms near) Ganga and also built a new capital city called Gangaikonda Cholapuram in Tamil Nadu.
Breaking News | Tamil News Live | Lockdown News Updates | MK Stalin | TN Lockdown Updates | Lockdown News Live | Covid19 | World News | TN Lockdown | News in Tamil | news 7 live | news 7 tamil live | news 7 tamil | tamil news live news 7 | Entertainment news | today news headlines | tamil news online | live news | current affairs | tamil cinema news | breaking news tamil | news update | trending news | tamilnadu news | national news | political news | trending videos
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉Naadodi | நாடோடி | • பிரிட்டிஷ் காலத்து கோட...
👉Mr.D | • சார்பட்டா செட் உருவான ...
👉Vasanthi's Facts | VF | • குழந்தை பெற்றுக்கொள்ள ...
👉கதைகள் விற்பனைக்கு அல்ல | KVA | • கதைகள் விற்பனைக்கு அல்...
👉Sarayu Talks | சரயு டாக்ஸ் | • Olympics -ல் சாதிக்கும...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #CMOtamilnadu #cinemaupdate2021 #tamilnaduassembly #covid19 #news7tamil #news7tamilprime
Subscribe us on KZhead : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤fb.com/News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер
  • ராஜேந்திர சோழன் - வங்காள விரிகுடா, சமுத்திரம் - ராஜேந்திர சோழன் கடற்படை கட்டுபாட்டில்..அருமை....🎉

    @arun6face-entertainment438@arun6face-entertainment4387 ай бұрын
  • தனது வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத ஒரு அரசன் உண்டெனில் அது மதுராந்தகன் என்ற இயற்பெயருடைய கங்கை கொண்ட கடாரம் கொண்ட பஞ்சவன் மாராயன் மாமன்னன் இராஜேந்திர சோழன் ஒருவரே.....🙏🙏🙏🙏🙏🙏🙏 சோழம்🤺⛵⛵⛵ சோழம்🏇⛵⛵⛵ சோழம்⛵⛵⛵

    @selvarajs3179@selvarajs31792 жыл бұрын
    • இராசேந்திரன்....

      @ngunasekaran9180@ngunasekaran91802 жыл бұрын
    • Ii

      @rajzeshwars@rajzeshwars2 жыл бұрын
    • Raja raja cholan, karikala cholan, imaiyam vendra cheran chengutvan,maaravaruman sundhara paandiyan

      @ajithar7590@ajithar75902 жыл бұрын
  • இவர் ஒன்றும் கருணாநிதி இல்லை .. பேரரசன் 🔥🔥🔥🙏🙏🙏

    @sateeshkumar6079@sateeshkumar6079 Жыл бұрын
    • அதே தான் பிரபாகரனின் மூதாதை

      @Kumaran847@Kumaran847 Жыл бұрын
  • அடுத்த தலைமுறைக்கு இந்த தகவல்களை கொண்டு செல்ல வேண்டும்

    @arasuma3071@arasuma30712 жыл бұрын
  • அந்தபுரத்தில் கவர்ந்து வந்த பெண்களோடு வாழ்ந்தார் என்று கூறுகிறீர்கள், அப்படி இழிவாக வாழ அவர் ஒன்றும் கில்ஜியோ அல்லது முகலாயர்களோ அல்ல, நாகரீகத்தை வளர்த்த மானமுள்ள தமிழர். அரசியல் ரீதியாக பல இளவரசிகளை மனந்திருப்பார். உண்மையான தமிழர்கள் மானத்தை உயிரைவிட பெரிதாக எண்ணி வாழ்ந்தவர்கள்.

    @aksharayadav6916@aksharayadav6916 Жыл бұрын
    • Apdi sollunga... Neenga Tamilar thaane. Thayavu senju yadav surname ah remove pannunga. Tamil la surname pottukonga.

      @manikandan_ip@manikandan_ip Жыл бұрын
    • Konar endru podavum

      @rajashekar2182@rajashekar2182 Жыл бұрын
    • This is Fraud Channel.

      @karthikelingam4766@karthikelingam4766 Жыл бұрын
    • Why krishnan, dasarathan endru compare seiyalame illa tamilan aana ravanan nu sollalamae

      @muhammedbaiga6291@muhammedbaiga6291 Жыл бұрын
    • ஆங்காங்கே மாதக் கணக்கில், வருட காலம் அரசரும், தளபதிகளும், சிப்பாய்களும் உணவிற்கும், தன்னை சரிவர பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள குடும்ப உறவு தேவைப் பட்டது. அவர்களின் வாரிசுகள் இன்றும் உயிருடன் உள்ளனர்.....

      @selvan1304@selvan1304 Жыл бұрын
  • பாண்டியர்கள்! சேரர்கள்! சோழர்கள் ! என்ன வியப்படா இவர்கள் தமிழர்கள்...😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

    @vignesh1390@vignesh13902 жыл бұрын
  • தமிழன்டா. 🔥🔥

    @RameshRamesh-xn7hn@RameshRamesh-xn7hn2 жыл бұрын
  • Na periyavanana udan rajendra cholan history ya padama edukka poraa... It's my dream 😎😎😎

    @kirubak1245@kirubak1245 Жыл бұрын
  • நம் மதிப்புக்குரிய தமிழ் மன்னர்கள் பல்லவர் சோழர் சேரர் பாண்டியர் வணக்கம். ராஜ ராஜ சோழர் பெருமையும் ராஜேந்திர சோழர் பெருமையும் கூறி வந்ததில் கங்கைகொண்டசோழபுரம் கட்டுவதற்கு பிராமணர்கள்தான் அமைப்பு கணித்து கொடுத்தார்கள் என்று எந்த கல்வெட்டு ஆதாரத்தை வைத்து இவர் கூறுகிறார்? நடுவில் சொருகப்பட்ட சில ஆதாரமற்ற அவதூறு செய்திகளை தவிர்ப்பது நல்லது. சோழ மன்னர்கள் தேவரடியார்கலை ஒரு மதிப்புக்குரிய பெண்ணாகத்தான் பார்த்துள்ளனர் ஆனால் இந்த காணொளி தொகுப்பில் திருவாரூர் தேவரடியார் அழகில் மயங்கி விட்டார் ராஜேந்திர சோழன் என்று அவதூறு பரப்புவது போல் இந்த செய்தியை ஆதாரமற்று கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. சிலர் பிறமொழிகள் பன்னாடை பரதேசிகள் இவ்வாறு நம் தமிழ் மன்னர்களின் பெருமைகளை சில வகையில் அவதூறு பரப்புவது போல் ஆதாரமற்ற கூற்றுகளை வைத்தது மானங்கெட்ட தனமான செயல்.

    @jerungmas1651@jerungmas1651 Жыл бұрын
  • சோழர்களின் கப்பல் படை கடைசியாக விடுதலைபுலிகள் தலைமுறையோடு முடிந்து போனது.......

    @Kumaran847@Kumaran847 Жыл бұрын
  • .give some respect to my legend.

    @raglinraglin8749@raglinraglin87492 жыл бұрын
  • இராசேந்திர சோழன் காலத்தில் இந்து மதம் ஒன்று இருந்ததாக தெரியவில்லை. சைவ மதம், வைணவ மதம், பௌத்த மதம், ஜைன மதம் ஆகியவைகள்தான் இருந்தன. இராசேந்திர சோழன் சிவனை வழிபட்டால் அவன் சைவ மதத்தை சார்ந்தவன்

    @thiagarajanvaithilingam3780@thiagarajanvaithilingam37808 ай бұрын
  • 09.56 ராசேந்திர சோழனின் வரலாற்றை கூறியமைக்கு நன்றி ஆனால் ஒரு சில இடங்களில் நம் தமிழ்மன்னனை விட்டுகொடுத்து பேசுவதுபோல் உள்ளது, ஏதோ ஒரு வன்ம போக்காய் பேசுவது போல் உள்ளது தயவுசெய்து அடுத்முறை அதனை திருத்திகொள்ளுங்கள். @9.56

    @tamilthesam@tamilthesam Жыл бұрын
  • 3:32 ஆடி மாத திருவாதிரை நட்சத்திரம்

    @parthibanv7237@parthibanv72372 жыл бұрын
  • All cholas of our tamil nadu are legendary warriors 🔥🔥🔥🔥🔥🔥

    @lokiguy4689@lokiguy46892 жыл бұрын
  • தமிழ் மன்னர் ♥️

    @user-yf4ni6ro8x@user-yf4ni6ro8x2 жыл бұрын
  • அது என்ன இந்து அரசன். அவன் இந்து மதம் வளர்த்தானா? அல்லது அவன் காலத்தில் இந்து மதமோ அல்லது இந்தியாவோ தான் இருந்ததா? "தமிழ்" அரசன் வரலாற்றை அவ்வாறே பதிவிடுங்கள்.. திரிக்காதீர்கள்..

    @aarthysavi499@aarthysavi4992 жыл бұрын
    • Hi, .. avar hindu kovil kattirukkar....apo avar hindu

      @ulavaali@ulavaali2 жыл бұрын
    • Aarthy punda

      @specificman7113@specificman71132 жыл бұрын
    • கட்டியது சைவ கோயில்கள் . இந்து கோயில் அல்ல. இந்து என்ற பெயரே பின்னர் வந்தது, பிராமண ஆரியர்களால்

      @thirumalmurugan8993@thirumalmurugan89932 жыл бұрын
    • Saivam hindu rendum onnu

      @sabarisharshar7431@sabarisharshar7431 Жыл бұрын
  • Good presentation !

    @RamaChandran-tt5vz@RamaChandran-tt5vz Жыл бұрын
  • என் அன்பான இனிய உறவுகளுக்கு மற்றும் உள்ளங்களுக்கு மாலை வணக்கம் 🙏🙏🙏🙏

    @stovemelakadai6787@stovemelakadai67872 жыл бұрын
    • 0

      @tasteofrecipes9913@tasteofrecipes99132 жыл бұрын
    • Good

      @rahuln3063@rahuln30632 жыл бұрын
  • Rajendra Chozhan - The King of All Kings . Can't believe a human like him ever lived in body n soul in Our country . Simply Stunning. But y show Bahubali images in the bakground .? It's not appropriate n reducing the immens Greatness of this warrior King.

    @madhavanchari7552@madhavanchari7552 Жыл бұрын
  • என் முப்பாட்டனை யாரென்று தெரியவில்லை நான் தான் உண்மையான சோழனின் வாரிசு

    @mageshr7305@mageshr7305 Жыл бұрын
  • தன் இன அடையாளமான வன்னி மரத்தை கங்கைகொண்ட சோழபுரத்திலும் (வீர வன்னியபுரம்) தஞ்சை பெரிய கோயில்களிலும் நிறுவி அதனை வணங்கி வழிபட்டு வெற்றி மேல் வெற்றி கொண்டான் எங்கள் சோழனே. சோழனுக்கு பெருமையை சோழனுக்கு வெற்றிகளை அள்ளித்தந்த வன்னிமரம்.

    @beast-bz2fi@beast-bz2fi Жыл бұрын
    • Adei sunni en sunniya oombu

      @mohanbuvan@mohanbuvan Жыл бұрын
    • ​@@mohanbuvanpoda potta

      @user-yo6vk8sp1j@user-yo6vk8sp1j3 ай бұрын
  • Can you provide exact stone inscriptions which proves cholas were in favour of bhramins ,all these myths were created using those Sanskrit SEPPADU which was written after to dissort the image of tamils

    @naveenkumars5761@naveenkumars5761 Жыл бұрын
  • 7.23 epdi da nee hindu Raja sollalam? Avar Thamizh mannar😠

    @lathiftamil4142@lathiftamil41422 жыл бұрын
    • Hindu Kovil kattunavar hindu Dhanda loosu thayali

      @sabarisharshar7431@sabarisharshar7431 Жыл бұрын
    • Yes

      @rajashekar2182@rajashekar2182 Жыл бұрын
  • Avar hinth mannar eilla da Tamil mannar panningala

    @SakthiSakthi-eh3wq@SakthiSakthi-eh3wq2 жыл бұрын
    • 😂🔥💯

      @tharuntharun6370@tharuntharun6370 Жыл бұрын
  • We studied chola's history in m.p.

    @sachchidanand9257@sachchidanand92575 ай бұрын
  • அடேய... எவனோ ஒரு பிதுக்கப்பட்ட உபி'யின் புலம்பலை வரலாறு சொல்கிறேன் என கிளிம்பிருக்கியா

    @mohanraj8510@mohanraj8510Ай бұрын
  • 😎😎😎😎😎😎😎😎

    @santhoshraina8250@santhoshraina82502 жыл бұрын
  • தமிழன்

    @selvarajpandipandi6651@selvarajpandipandi66512 жыл бұрын
  • 3:36 Great Rajendra Chozhan Birthday ஆடித் திருவாதிரை, மார்கழி இல்லை , History change panavenam

    @kathir_9532@kathir_9532 Жыл бұрын
  • TAMILAN Mystery 🔥👑🌍

    @akkalaiii7@akkalaiii7 Жыл бұрын
  • Karunanithi real super star

    @parthiban7014@parthiban7014Ай бұрын
  • What is the proof of brahmins design in the temple's? Why mention brahmins several times?? Stressing a point here??

    @jaylivi@jaylivi2 жыл бұрын
    • They gave an idea in that periods. Just it is an mention as per scriptures not any one side mentioned.

      @smartsundaram8949@smartsundaram8949 Жыл бұрын
  • உடையர் வம்சம்

    @vijaykumarn6077@vijaykumarn60773 ай бұрын
  • South Indian history greatest in the world . Indian history textbook not mentioned our history why

    @srinivasakrishna9433@srinivasakrishna94332 жыл бұрын
  • அது என்னயா brahmin nu நடுவுல add pandra. is this history of chola or brahmin ?

    @yuvarajraj784@yuvarajraj784 Жыл бұрын
  • நன்றாக உற்று கேளுங்கள். பாராட்டுவது போல் தாழ்த்துகிறான் திராவிடன்

    @thirumalmurugan8993@thirumalmurugan89932 жыл бұрын
  • திரன்சின்னமலைவரலாறு

    @jainith8136@jainith81362 жыл бұрын
  • செய்தி வாசிப்பாவரே நீங்களே பாதி உள்ள திணித்த உள்ளவர்கள் ஏன்...இன்னம் இரண்டு போட்டுருக்குலாமே ஏன் குறைத்துவிட்டீர்கள்...ம் சொல்லுங்கள்.. 🤷‍♂️🤷‍♂️

    @vijayg1955@vijayg1955 Жыл бұрын
  • மிக மட்டமான ஒரு சேனல் இது தான். ஒரு பேரரசனை இப்படி தவறாக பேசுவதற்கு வெட்கமே இல்லையா உங்களுக்கு...

    @sswayamprakash@sswayamprakash Жыл бұрын
  • வரலாற்றில் கூட தமிழரின் புகைப்படம் பயன் படுத்தாமல் ஒரு டுபாக்கூர் படங்களை பிறகு காட்டி கொண்டு இருகிறார்கள். இதில் இருந்து தெரிகிறது. நீயுஸ்7 தமிழர்கள் வரலாற்றை முழு மனதுடன் வெளியிடவில்லை. சோழர்கள் உண்மையான புகைப்படம் வெளியிடுங்கள். பாகுபலி படம் தேவையில்லை. வாழ்க சோழர்கள்.

    @cmNandhirajkkk@cmNandhirajkkk9 ай бұрын
  • I always listen news 7 documentaries. It is almost made with historical facts very carefully .

    @sridharansrinivasan9394@sridharansrinivasan9394 Жыл бұрын
  • Rajenderan choolan Story kaapi Athitha Raja mouLi

    @hamadehas2039@hamadehas2039 Жыл бұрын
  • Super

    @nobita2430@nobita24302 жыл бұрын
  • Nla story en bhabali scenes background

    @kavithr3937@kavithr39372 жыл бұрын
  • Pramanarkaluku Thani araiya why?

    @vivekvaran5882@vivekvaran58822 жыл бұрын
    • No bro adhu poi cholan tamilar avan kaasu vangittu pasuthan bramannanargal nammalukku edhiri

      @THEROCK-rh6my@THEROCK-rh6my2 жыл бұрын
  • Vanniyar kula kshatriya vamsam proud to tamilan ⚔️🔥

    @user-yo6vk8sp1j@user-yo6vk8sp1j3 ай бұрын
    • Velga tamil

      @user-qt4oe3ot9m@user-qt4oe3ot9m2 ай бұрын
  • ஒரு சிறு ஒப்பீடு பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழன் மற்றும் கிரேக்க அலெக்சாண்டர் 1. வெற்றிபெற்ற நாடுகள் மாமன்னர் இராஜேந்திரர்-- 64 நாடுகள் தலைநகரம் - தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் தந்தை பெயர்( முன்னவர்)- மாமன்னர் முதலாம் இராஜ ராஜ சோழன் மகன் பெயர்(பின்னவர்)- மாமன்னர் முதலாம் இராஜாதிராஜ சோழன் அலெக்சாண்டர் -- 17 நாடுகள் தலைநகரம் - மாசிடோனியா, அலெக்சான்டிரியா தந்தை பெயர்(முன்னவர்)- மன்னர் இரண்டாம் பிலிப்ஸ் மகன் பெயர்(பின்னவர்) - மன்னர் ஐந்தாம் அலெக்சாண்டர் 2. படைபலம் மாமன்னர் இராஜேந்திரர் -- 20,00,000 காலாட்படை , 5,00,000 குதிரைப்படை, 60,000 யானைப்படை, 30000 கப்பற்படை அலெக்சாண்டர் -- 70,000 காலாட்படை, 30,000 குதிரைப்படை, 0 யானைப்படை, 0 கப்பற்படை 3. வெற்றி மற்றும் தோல்வி மாமன்னர் இராஜேந்திரர் -- 100 க்கும் மேற்பட்ட வெற்றிகள், 0 தோல்வி அலெக்சாண்டர் -- 20 முதல் 25 வெற்றிகள், 2 முதல் 3 தோல்விகள் (வரலாற்றில் மறைக்கப்பட்ட தோல்விகள்) 4. இராஜ்ய பகுதிகள் மாமன்னர் இராஜேந்திரர் -- சோழ பேரரசு 3 லட்சம் சதுர மைல்கள் நிலப்பரப்பு மற்றும் அரேபிய கடல், இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா கடல் பரப்பு உள்ளிட்ட பகுதிகள். அலெக்சாண்டர் -- கிரேக்க பேரரசு 2.5 லட்சம் சதுர மைல்கள், கடற்பரப்பு எதுவுமில்லை. 5. வெற்றிகள் மாமன்னர் இராஜேந்திரர் -- தலைசிறந்த தென்இந்திய அரசர்கள், வட இந்திய அரசர்கள், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, வியட்நாம், மியான்மர், பர்மா, பிலிப்பைன்ஸ், கம்போடியா அரசர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தீவு கூட்டங்கள் முதலியவை வெற்றிகொண்டார் அலெக்சாண்டர் -- பாரசீகம், எகிப்தி, துருக்கி, கிரேக்கம், இன்றைய ஈராக்கிய பகுதிகள், ஆப்கானிய பகுதிகள், இதில் முக்கியமாக பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் காட்டுமிராண்டிகளை கொண்டிருந்த நாடுகள் முதலியவை வெற்றிகொண்டார் தோல்விகள் மாமன்னர் இராஜேந்திரர் - தோல்வி என்ற ஒன்றை வாழ்நாளில் காணாதவர். வெற்றியை மட்டுமே வாழ்கையாக கொண்டவர். இயற்கையான முறையில் தன்னுடைய 80 வது வயதில் மரணமடைந்தார் அலெக்சாண்டர் - மன்னர் புருஷோத்தமனுடன்(போரஸ்) தோல்வி பின்னர் தோற்று நாடு திரும்புகையில் பாரசீக மன்னனுடன் தோல்வி அதன் காரணமாக 32 வது வயதில் உயிரிழந்தார் இருவருடைய வாழ்ந்த காலமும் வேறு ஆனால் இது இருவருடைய உண்மையான ஆட்சி தகவல்கள் இங்குள்ளன. இதில் துளி அளவும் பிழை இல்லை இப்பொழுது கூறுங்கள் யார் உலகின் மிகச்சிறந்த பேரரசர்

    @superboss5858@superboss58582 жыл бұрын
    • The great one and only thamizh king Rajendra chozha undoubtedly.

      @dnareplication5593@dnareplication55932 жыл бұрын
    • அருமையான தகவல், வாழ்த்துக்கள் நண்பா, உண்மையில் உலகின் மாவீரன் ராஜேந்திர சோழனே

      @thomasmartin6905@thomasmartin69052 жыл бұрын
    • அருமையான விளக்கப் பதிவு சகோ👌👌👌👌👌💯💯💯✔️

      @Chitra-uc3ct@Chitra-uc3ct2 жыл бұрын
    • @@Chitra-uc3ct 🙏

      @superboss5858@superboss58582 жыл бұрын
    • அருமையான அற்புதமான அறிவார்ந்த விளக்கம் சகோ

      @dnareplication5593@dnareplication55932 жыл бұрын
  • ஏன்ன அது அவே அப்பே

    @vinothnishanth7502@vinothnishanth750210 ай бұрын
  • W

    @kumaranamle8624@kumaranamle86246 ай бұрын
  • தமிழ் சோழ மன்னர்கள்

    @aarokiaraj4652@aarokiaraj4652 Жыл бұрын
  • சத்ரபதி சிவாஜியின் கதையைப் பற்றி சற்று சொல்லுங்கள்

    @padikkasumv3277@padikkasumv32772 жыл бұрын
  • பரம்பு மலை ஆண்ட பாரியின் பரம்பரை கல்லணை தந்த கரிகால சோழன் வெளிவந்த வீர இந்து உடையார் வம்சம் உரிமைகள் யார் கூறினாலும் உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழன் என்று பல கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது 🙏🙏🙏

    @user-lo7wf2ee8x@user-lo7wf2ee8x2 ай бұрын
  • ராஜேந்திர சோழன் இந்திய பெருங்கடலின் முடிசூடா மன்னன்

    @KNIFE45517@KNIFE45517 Жыл бұрын
  • Great emperor of chola legacy We proud ofRajendran😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    @kr.krishnan8436@kr.krishnan84369 ай бұрын
  • கண்ணகிக்காகத் தான் கங்கைக்கு சென்ரார்

    @karikalan855@karikalan8552 ай бұрын
  • அப்படியே. பாண்டியர் வரலாறும் சொல்லுங்க please uploaded

    @mp5402@mp5402 Жыл бұрын
  • Meet pannirundha khazni ya pirichurupaanga

    @timespending7878@timespending7878 Жыл бұрын
  • முத்தரையர் வரலாறு பேசுங்க 👍

    @RaviRavi-sf4rn@RaviRavi-sf4rn3 ай бұрын
  • Raja raja cholanai thakki pesuvadhaga unargiren...

    @HarryPotter-ey2bv@HarryPotter-ey2bv3 ай бұрын
  • அசோகர் பாட்டன் சந்திரகுப்தர் மாமன்னர் ராஜேந்திரன் சோழர் முதல் நரேந்திர மோடி வரை சாணக்கியரின் வாரிசுகள் தான் அதிகாரத்தை நிர்வகிக்கப்படுகிறது

    @mgrkumarkumar4231@mgrkumarkumar4231 Жыл бұрын
    • Tha yara yentha nayoda opidura 🤣🤣

      @Arunnkumar7@Arunnkumar7 Жыл бұрын
  • Maththiya Arasu ivvalavu seyyumpothu thamizhaga Arasu enna seithathu 000

    @veerappansundharamoorthy895@veerappansundharamoorthy895 Жыл бұрын
  • கங்கை க்கு பதில் காவேரி என்று கூறுகிறீர்கள் 11:00

    @harishkumars959@harishkumars95911 ай бұрын
  • Brothers, you only talk about Cholas what about Pallavas Narasimha varman (Raja Simha) where Cholas got inspired by their foreign trade and followed why don't you people talk about the great architectural Pallavas who built so many temples the excellent Bodhi dharma who was Pallava. Not so many videos on Raja Simha Pallava the great who helped China's Tang Dynasty to win the war. So proud of Raja Simha who helped China such a big country this is simply great. Before Pallavas came Chola foreign invasions were very less off course they were inspired by Pallavas .You need to do some research on this one .

    @jishnudasa@jishnudasa Жыл бұрын
  • Tamil Arasan

    @keerthanaamudha7593@keerthanaamudha7593 Жыл бұрын
  • ஹிந்து அரசர்களில்.. சிறந்தவர்... என்கிற கதையெல்லாம் வேண்டாம். மாமன்னர் ராசேந்திரன் தமிழ் வேந்தன்.

    @user-vo7pe7tq9e@user-vo7pe7tq9e22 күн бұрын
  • Rajendra ayya amma vanathi amaiyar thana sir..

    @anandhchandran9542@anandhchandran95422 жыл бұрын
    • ponniyin selvan kanni found

      @preethijayakumar@preethijayakumar Жыл бұрын
  • Don't tell false news.

    @kosalramanp5242@kosalramanp5242 Жыл бұрын
  • இந்து அரசனா , உருட்டு ராசா😂

    @user-pi2qb7bt3q@user-pi2qb7bt3q2 жыл бұрын
    • Amada loosu hindu thana avaru Sathriyanda avaru

      @comedypasanga3362@comedypasanga33622 жыл бұрын
    • @@comedypasanga3362 அவரு தமிழ் அரசன், இந்துவும் இல்ல சந்துவும் இல்ல

      @user-pi2qb7bt3q@user-pi2qb7bt3q2 жыл бұрын
    • Avar hindu dhan

      @sabarisharshar7431@sabarisharshar7431 Жыл бұрын
    • @@user-pi2qb7bt3q இந்து மட்டும் தான் indyavil😡இருந்தது கி. பி 10 நூற்றாண்டில்

      @user-bo9ct7bs8z@user-bo9ct7bs8z Жыл бұрын
    • @@user-bo9ct7bs8z நம்ம சைவம் யா........வடக்கன் தான்யா சந்து ஹிந்து பொந்து

      @Kumaran847@Kumaran847 Жыл бұрын
  • Intha video la egapatta poi iruku

    @ramkumar-nn9vb@ramkumar-nn9vb Жыл бұрын
  • திருத்தம்.... ராஜேந்திரன் இல்லை......""""இராசேந்திர சோழன் """... தயவுசெய்து தமிழ் மொழியைக் காத்திடுங்கள்..... நன்றி...

    @BalaPerumal-kj9cs@BalaPerumal-kj9cs7 күн бұрын
  • Sidelining Rajendra Chola. This must be a Dravidian

    @thirumalmurugan8993@thirumalmurugan89932 жыл бұрын
  • Ninga bramananuku sombu thattathinga

    @user-me6yd5dd3v@user-me6yd5dd3v2 жыл бұрын
  • Ban this page.... Engal arasarai illivaaga sitharithu irukirathu 😭😭

    @cute_SANDRALLA@cute_SANDRALLA Жыл бұрын
  • Rajendra Cholan hindu king = Great joke, Chola's are Saiva King's

    @newzealandthamilan@newzealandthamilan2 ай бұрын
  • நீ எல்லாம் ஒரு நியூஸ் சேனல் இல்ல🔚🔚🔚🔚

    @karthikelingam4766@karthikelingam4766 Жыл бұрын
  • பிராமணர் பிராமணர் என்று கூறுகிறாய் நீ பிஜெபி யா

    @yoganthamoorthyyogarajan840@yoganthamoorthyyogarajan8405 ай бұрын
  • Dei history theriumada

    @SathishKumar-zv9pp@SathishKumar-zv9pp2 ай бұрын
  • தம்பி.ராஜராசசோலன் ராசொந்திரசோலன் ஆச்சிகாழத்தில் இந்தியா.பொயா் இல்லை;சோலா் பொரஅரசு. நாம்தமிழா்கழ். நாம்தமிழா்கச்சி. (3)முவெந்தற்கல் கோடியை.தமிழா்கழ் .துக்கிபிடிக்கராா்கல் வரலாறு.எடுத்காட்டுது நாங்கல்தமிழா்கழ். என்றஉடன்்பதிராகல் நீங்கல்.அடிக்கடி ராஜராசசோலன் வரலாறு.சேல்ழிகோண்டு ்இறுங்கல் தமிழா்கழ் புறியட்டும்

    @pitchaimuthu7991@pitchaimuthu79912 жыл бұрын
    • Idhu enna thamizhda kadavule 🤭

      @madhavanchari7552@madhavanchari7552 Жыл бұрын
  • 😂

    @drocean2621@drocean2621 Жыл бұрын
    • ஏன் சகோ சிரிக்கிரிங்க

      @e.roshan9802@e.roshan9802 Жыл бұрын
  • Da idiot 50% unmai 50% poi

    @paramasivambalasubramaniam310@paramasivambalasubramaniam310 Жыл бұрын
    • Aryan

      @rajashekar2182@rajashekar2182 Жыл бұрын
  • வீர வன்னியர் வம்சம்

    @rishiboy4155@rishiboy41552 жыл бұрын
    • Tamil mannan

      @sabarisaban5562@sabarisaban55622 жыл бұрын
KZhead