தி.வை. சதாசிவ பண்டாரத்தார் ஆவணப்படம் | T.V. SADASIVA PANDARATHAR DOCUMENTARY FILM

2021 ж. 30 Мау.
31 563 Рет қаралды

#tamil_history #tamilnadu #inscription #chola_dynasty #சோழர்_வரலாறு #Raja_raja_chozhan #chozhan #Karikala_cholan #tamil #தமிழ் #Thanjai_Periya_kovil #தஞ்சாவூர்
இயக்கம்: அ. அருண் மொழி சோழன்
தயாரிப்பு: செ. திருவாசகம்
உதவி: பெரும்பள்ளி ராஜராஜசோழன், மணிகண்டன் ப்ரியா
படத்தொகுப்பு: LITTLE ARTS STUDIO
குரல்: ஹரி கிருஷ்ணன் கவுண்டர்
ஒலிப்பதிவு: பிரகலாதன்(SOUND ART STUDIO)
தகவல் உதவி: பேராசிரியர் அ.ம. சத்தியமூர்த்தி, பானுமதி சத்தியமூர்த்தி, மற்றும் முனைவர் இரா. பூங்குழலி ,தி.வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் கொள்ளு பேத்தி, முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு :தி.வை. சதாசிவ பண்டாரத்தாரின் இலக்கிய, சமய, பண்பாட்டுப் பணிகள்..& (சதாசிவ பண்டாரத்தார் குடும்பத்தினர்)...

Пікірлер
  • தமிழர் எல்லோரும் அறிந்துக்கொள்ளவேண்டிய முக்கிய முன்னோர்கள், அறிஞர் தமிழ் பொக்கிசம் திரு சதாசிவ பண்டாரத்தார் அவர்களைப்பற்றிய செய்திகளை சிறப்பாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

    @mathivananr8198@mathivananr81987 ай бұрын
  • ஐயா பண்டாரத்தார் போற்றி வணங்குவோம் வாழ்க வளர்க வன்னியர் குல சத்திரிய இனம் மற்றும் வரலாறு மற்றும் பாரம்பரியங்கள்

    @kalavathykalavathy691@kalavathykalavathy691 Жыл бұрын
    • 👋🙏

      @saravanans3434@saravanans3434 Жыл бұрын
  • தமிழனாயத் தலை வணங்குகிறோம் பண்டாரத்தார் அவர்களுக்கு

    @steditz2.012@steditz2.012 Жыл бұрын
  • சதாசிவ பண்டாரத்தாரின் புகழ் வாழ்க. தாய் தமிழுக்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புக்கு தலைவணங்குகிறேன்... 🙏🙏🙏🙏🙏🙏🙏

    @asajaybaskar9561@asajaybaskar9561 Жыл бұрын
  • அற்புதம்

    @sivakumarvelvizhi4894@sivakumarvelvizhi48948 ай бұрын
  • Very detailed information. Very impressive.

    @sambanthamk@sambanthamk9 ай бұрын
  • ஐயா சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் கொள்ளுப்பேத்தி எனக்கு கல்லூரியில் தமிழ் ஆசிரியை. Amazing documentary of Pandarathar iyya. Feeling Proud👏🔥🙏

    @sathyavathiannamalai7318@sathyavathiannamalai73182 жыл бұрын
    • TQ madam 👍☺️💐🥳

      @saravananb118@saravananb1182 жыл бұрын
    • சிறப்பான படைப்பு

      @dhanasekaran7800@dhanasekaran78002 жыл бұрын
    • Good

      @RajaRaja-nn8qv@RajaRaja-nn8qv Жыл бұрын
    • , தமிழ்த் தாயின் தவப் புதல்வன் வரலாறு நெஞ்சை நெகிழ ச் செய்கிறது

      @sundaramp4089@sundaramp4089 Жыл бұрын
    • ஐயா அவர்கள் மிகப்பெரிய பணியை செய்து தமிழ் சமூகத்திற்கு தொண்டாட்டியுள்ளார் இப்படிப்பட்ட மகான்கள் மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் தோன்றி இந்த தமிழ் இனத்தை தமிழ் நிலத்தை பாதுகாக்க இறைவன் துணை புரிய வேண்டுகிறேன்

      @rkannan1578@rkannan1578 Жыл бұрын
  • உடல் சிலிர்க்கிறது👌👏👏

    @vinothsingam0074@vinothsingam00742 жыл бұрын
  • திருபுறம்பியதில் பிறந்து வளர்ந்த எனக்கு இவரை பற்றிய எந்த அறிமுகமும் இல்லாமல் இருந்ததை நினைத்து வெட்கம் கொள்கிறேன்... இந்த காணொளியை கேட்கும் போது மனம் பூரிப்படைகிறது...

    @jaivarshan256@jaivarshan256 Жыл бұрын
  • வரலாற்றுக்கும் வரலாறு அய்யா தி.வை. சதாசிவ பண்டாரத்தார் புகழ் ஓங்குக

    @rajadurai3421@rajadurai34212 жыл бұрын
  • இவருடைய புத்தகங்கள் தமிழ்மண் பதிப்பகத்தில் கிடைக்கும்.மணிமேகலை பதப்பகத்திலும் சில புத்தகங்கள் கிடைக்கும்.அண்ணாமலைப்பல்கலைகழகத்திலும் கிடைக்கும்.

    @varnanthirugnanasambandan559@varnanthirugnanasambandan5592 жыл бұрын
  • வரலாறை நாம் அறியவில்லை என்றால் நாம் தமிழனாய் பிறந்ததற்கு வெட்கப்பட வேண்டும் பண்டாரகத்தார் நுலை படிக்க நாம் ஆர்வம் காட்டுவோம் பதிவு செய்திட்ட அன்பருக்கு நன்றி 🙏🏽

    @ramaneik2939@ramaneik29392 жыл бұрын
    • i heard about him early 1970 througha friend in sub registrar office chidambaram and we went to gangai konda cholapuram to see it ok

      @manivannanthangavelu8026@manivannanthangavelu80262 жыл бұрын
  • இவரின் தமிழ்த் தொண்டு தமிழ் இனத்தின் வரலாற்றுக்கு ஒளி பாய்ச்சியுள்ளது. தமிழன் முன்னேற வேண்டும் என்றால் தமிழர்கள் தங்களது வரலாற்றைத் தெரிந்திருக்க வேண்டும்.

    @veluppillaithangavelu3829@veluppillaithangavelu3829 Жыл бұрын
  • மெய்சிலிர்க்க வைக்கிறது! ' தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா '

    @kamalakannangovindan925@kamalakannangovindan9252 жыл бұрын
  • நல்ல வரலாற்று பதிவு வாழ்த்துகள் பேரறிஞர் சி.வை. சதாசிவ பண்டாரத்தார் புகழ் வாழ்க வளர்க தெலுங்கு திராவிடர்கள் தமிழர் சாதி ஆளுமைகளின் வரலாறுகளை மறைத்து விட்டார்கள் தமிழர்கள் தங்களது சாதி அடையாளத்தை போட்டு கொள்ள வேண்டும்.அது ஒன்றுதான் தமிழர் மீட்சி பெற ஒரே வழி தமிழ் சாதிகள் அனைவரும் தங்களது சாதிகளை சொல்லி கூடி வாழ்வோம்.

    @thiru2595@thiru25952 жыл бұрын
    • நிச்சயம் 100%இது தான் உண்மையானது.ஒவ்வொரு தமிழ்ச்சமுதாய. மக்களும் தம் குடிப்பெயரை இணைத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுது தான் தமிழனின் உண்மையான அடையாளம்.

      @saravanans3434@saravanans3434 Жыл бұрын
  • தமிழன் என்று சொல்! தலை நிமிர்ந்து நில்! புறப்பகையை வெல்! தாழ்வுணர்ச்சி கொல்! வளரட்டும் தொடரட்டும் வன்னியர் வரலாறு!

    @senthilvadivu6070@senthilvadivu6070 Жыл бұрын
  • வாழ்த்துக்கள் !!!! இனத்தின் வரலாறு தொடரட்டும் ......

    @pradeeban7sugan@pradeeban7sugan2 жыл бұрын
  • இவரை பற்றியே நான் இப்போதுதான் கேள்வி‌ப்படுகிறேன் ...... எனது கண் கலங்கி கண்ணீர் வரவே ஆரம்பித்து விட்டது......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றிகள் பல

    @akilantr3645@akilantr36452 жыл бұрын
  • அருமையான உருவாக்கம்.. தொடரட்டும் உங்கள் பணி ❤️❤️❤️

    @vignesh_muthu@vignesh_muthu2 жыл бұрын
  • வாழ்த்துக்கள் அருண் மொழி சோழன்🔥

    @deepanm6416@deepanm64162 жыл бұрын
  • வணக்கம் சொந்தமே, எங்கள் ஆதரவு உங்களுக்கு கண்டிப்பாக. வாழ்த்துக்கள் சொந்தமே. 🔥🙏🎉

    @Thala_Raja@Thala_Raja2 жыл бұрын
  • இவர் எழுதிய நூல்களை வெளியிடுங்கள் ஆர்வமாக உள்ளோம்.. நன்றி உங்கள் பணி தொடரட்டும்

    @chathriyamannan3562@chathriyamannan35622 жыл бұрын
  • நம் சமூகம் வளரட்டும்....உங்கள் பணி சிறக்கட்டும்...மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே.......

    @dr.manickamsathiyaraj1102@dr.manickamsathiyaraj1102 Жыл бұрын
  • தி வை சதாசிவ பண்டாரத்தார் வன்னியகுல சத்திரியர் வகுப்பை சேர்ந்தவர் எனது உறவினர் பண்டாரத்தார் என்பது வன்னியர்களுக்கான பட்டங்களில் ஒன்று

    @krishnamoorthyramasamy3823@krishnamoorthyramasamy3823 Жыл бұрын
    • Call me 9841210082

      @chozhantimes7569@chozhantimes7569 Жыл бұрын
  • மெய்சிலிர்த்துபோனேன் 🔥

    @karthiaiscs4840@karthiaiscs4840 Жыл бұрын
  • அருமை 👌🔥 வரலாறு அழியாமல் காப்போம்👍💪🙏

    @nanumsingerthan8612@nanumsingerthan86122 жыл бұрын
  • அன்பு வாழ்த்துகள். தலை வணங்குகிறேன்.

    @nadesmanickam@nadesmanickam2 жыл бұрын
  • அருமையான ஆவணப்படம்.இப்பெரு முயற்சி எடுத்து, பதிவு செய்த குழு வினருக்கு நன்றி. கல்வெட்டு நாயகன் அவர்களை போற்றி மகிழ்வோம் 🙏🙏🙏

    @thamaraisrinivasarao210@thamaraisrinivasarao2102 жыл бұрын
  • அருமையான ஆவணப்படம்

    @mani_bhaitn6189@mani_bhaitn6189 Жыл бұрын
  • இச்சான்றோரின் அருமை பெருமைகளை இன்றாவது அறிந்து கேட்டு உணரமுடிந்ததே என்று மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க அவரது புகழ்! இம்மாதிரியான பதிவுகள் நம் தமிழ் சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பதிவுகள் நிரம்பவும் வரவேண்டும். இப்போதைய தலைமுறையினர் படித்து உணரவேண்டும்.

    @panneerselvaml7662@panneerselvaml76622 жыл бұрын
  • வாழ்க ஐயா சதாசிவ பண்டாரத்தார் தமிழ்த் தொண்டு

    @PremkumarKrishnan-zg6zu@PremkumarKrishnan-zg6zu9 ай бұрын
  • கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

    @nandhu_firefighter@nandhu_firefighter2 жыл бұрын
  • தம்பி அருமையான ஆவணப்படம் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள், அரிதான தகவல்கள் இப்படி ஒரு உயர்ந்த மனிதரை பற்றி தெரிந்து கொள்ள உதவியதற்கு மிகுந்த நன்றிகளும் வணக்கங்களும்.🙏🙏🙏🙏🙏

    @umamaheswari-cb2hq@umamaheswari-cb2hq2 жыл бұрын
  • ஐயா அவர்களின் பெருமை என்றும் நிலைக்கும் அவர் பிறந்த ஊரில் நான் பிறந்ததற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

    @elangovanmasilamani8489@elangovanmasilamani848910 ай бұрын
  • வாழ்த்துக்கள் பிரதர் … உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    @MALAIKATTURAJA@MALAIKATTURAJA2 жыл бұрын
  • 1939 -தில் நடைபெற்ற வன்னிய குல சத்திரிய மாநாட்டில் (கும்பகோணம் பக்கம் தேப்பெருமாள் நல்லூரில்) தி.வை. சதாசிவ பண்டாரத்தார் வரவேற்பு உரையாற்றினார்கள்.தலைமையுரை இராமசாமி படையாட்சி நிகழ்த்தினார்கள். தி.வை. சதாசிவ பண்டாரத்தார் மாநாட்டில் நிகழ்த்திய வரவேற்புரை எல்லோராலும் பேசப்பட்டது

    @furiousgaming7394@furiousgaming73942 жыл бұрын
    • தேப்பெருமாள் நல்லூர்...

      @chozhantimes7569@chozhantimes75692 жыл бұрын
    • எங்க ஊர் தேப்பெருமாநல்லூர் 😊

      @karthikk4876@karthikk48762 жыл бұрын
  • Hatsoff Anna 🙏👌

    @VimalVarmas@VimalVarmas2 жыл бұрын
    • நன்றி விமல்... 🙏🙏🙏

      @chozhantimes7569@chozhantimes75692 жыл бұрын
    • Anna vimal anna nan papanasam than

      @palaniashok1872@palaniashok18722 жыл бұрын
  • வீர சைவ பண்டாரத்தார் வம்சம் 💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா வாழ்க புகழ் ஓங்குக

    @user-fe6em6iv7p@user-fe6em6iv7p2 ай бұрын
    • இவர் வன்னியகுல சத்திரிய...

      @chozhantimes7569@chozhantimes75692 ай бұрын
    • @@chozhantimes7569 எத்தனை பேர் கிளம்பி இருக்கிங்க

      @user-fe6em6iv7p@user-fe6em6iv7p2 ай бұрын
  • வணக்கமும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றியும்.🙏🌹👍🌹

    @bkrajan7698@bkrajan76982 жыл бұрын
  • வாழ்த்துகள் ஆவணப்படம் தயாரித்த அனைவருக்கும் நன்றி! பார்ப்பவர்கள் உறுதியாக வரலாற்றறிஞர்களாக உத்வேகம் கிடைக்கும் என நம்புகிறேன்.

    @vlrcurator@vlrcurator Жыл бұрын
    • அனைவருக்கும் பகிருங்கள் நன்றி

      @chozhantimes7569@chozhantimes7569 Жыл бұрын
  • Dedicated Soul Sadisiva Pandrathar. He has Give n TAMIL world His Total LIFE.

    @ramasamyloganath3955@ramasamyloganath39552 жыл бұрын
  • Super...

    @sangilisangilimurugan@sangilisangilimurugan10 ай бұрын
  • அற்புதம் அற்புதம் உறவே..... உங்களது உரை வீச்சு கொண்டுவந்தது போராசான் பண்டாரத்தாரின் அரும்பணியை (அறப்பணி) கண்முன்னே நிகழ்த்தியது...

    @user-zq1li7cq6w@user-zq1li7cq6w2 жыл бұрын
  • அருமை சூப்பர் சகொ

    @user-oj4ot9xo3x@user-oj4ot9xo3x2 жыл бұрын
  • வீரசைவர் சதாசிவ பண்டாரத்தார் புகழ் என்றென்றும் ஓங்குக 🧡💛🤍🧡

    @vjriderttf932@vjriderttf9322 ай бұрын
    • வீரசைவர் இல்லை வன்னியகுல சத்திரியர்

      @chozhantimes7569@chozhantimes75692 ай бұрын
  • சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் சமஸ்கிருத மொழியிலும் பாண்டித்தியம் பெற்றவர் ஒரு பெரும் கூட்டம் பிரம்மாண்டமான வரலாற்று சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்தில் பண்டாரத்தார் அவர்கள் கண் முன்னே காட்சியளிக்கும் கடல் போல் திரண்டு இருக்கும் சத்திரிய மக்கள் சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள்தான் நீங்கள் இவ்வாறு கூறியது குறிப்பேட்டில் உள்ளது ஆனால் நீண்ட ஆயுள் கொடுக்கவில்லை இது எந்த சமுதாயத்திற்கு உள்ள சாபம்

    @narasimhannarasimhan3571@narasimhannarasimhan357110 ай бұрын
  • சரியான வரலாற்று பொக்கிசம் பண்டிதர்

    @pushparajg6594@pushparajg65942 жыл бұрын
  • வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    @anbalagapandians1200@anbalagapandians1200 Жыл бұрын
  • வாழ்க ஐயாவின் புகழ்...

    @sellwell8025@sellwell8025 Жыл бұрын
  • Very informative and inspiring. The narrator's voice is very captivating. உங்களின் ஆராய்ச்சிக்கும் கடின உழைப்புக்கும் பாராட்டுக்கள். நன்றி.

    @sonashiva9885@sonashiva98852 жыл бұрын
  • அருமையான இது போன்ற வரலாறு உண்மையை மேலும் எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்

    @boopathibalachandran1208@boopathibalachandran12082 жыл бұрын
  • வாழ்க வளமுடன் வருங்கால இனிமையாக இருக்கும் 🤩

    @saravananb118@saravananb1182 жыл бұрын
  • சிறப்பான பதிப்பு...வாழ்த்துக்கள்!

    @SuryaBn@SuryaBn2 жыл бұрын
  • தி.வை.சதாசிவ பண்டாரத்தாரின் பணிகள் என்றென்றும் போற்றத்தக்கது. நல்வாழ்த்துகளுடன்... நங்கவள்ளி வரலாற்றுச் சங்கம், சேலம் மாவட்டம்.

    @TamilUzhinai@TamilUzhinai2 жыл бұрын
  • வாழ்கிறது கல்வெட்டோடு சி வை தா புகழும்

    @pandiyanr8919@pandiyanr89192 жыл бұрын
  • வரலாற்று பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது... வாழ்த்துக்கள்

    @jothikannankannan4045@jothikannankannan4045 Жыл бұрын
  • வாழ்த்துக்கள் நன்றி ரா.கேசவன்

    @kesavramkesav9883@kesavramkesav98832 жыл бұрын
  • அருமையான படைப்பு வாழ்த்துக்கள்

    @saravanans328@saravanans3282 жыл бұрын
  • நல் வாழ்த்துக்கள் தம்பி. பவானி பரணீதரன்.

    @baraneedharanbb2021@baraneedharanbb20212 жыл бұрын
  • நல்ல விரிவான தகவல்.. வாழ்த்துக்கள் குழுவுக்கு

    @aadhavanscreativity300@aadhavanscreativity3002 жыл бұрын
  • அனைவருக்கும் பயன்படும் ஆகப்பெரும் பதிவு .🙏..நன்றிகள் பல...

    @villageboyofficial260@villageboyofficial2602 жыл бұрын
  • வாழ்த்துகள் நமது சமூதாயத்தின் பழைய நூல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

    @sankar7692@sankar76922 жыл бұрын
  • தமிழக வரலாறு தொடர்பான திரிபுகள் அதிகம் பரவ துவங்கியிருக்கும் இந்த சூழலில் மிகவும் முக்கியமான ஓர் வரலாற்றை ஆவணப்படுத்தியது. 👌

    @prabhakaran225@prabhakaran2252 жыл бұрын
  • அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நூல்கள் கிடைக்கும்.சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகத்திலும் கிடைக்கும்.

    @furiousgaming7394@furiousgaming73942 жыл бұрын
  • வாழ்த்துக்கள் அருண் மொழி

    @svgunasvguna700@svgunasvguna7002 жыл бұрын
  • அருமையான பதிவு

    @anbalagapandians1200@anbalagapandians1200 Жыл бұрын
  • அருமை அண்ணா தொடரட்டும் தங்கள் பணி❤️

    @rkaeditz835@rkaeditz8352 жыл бұрын
  • அருமையான பதிவு வாழ்த்துக்கள் -சிற்றம்பலம்

    @chitrambalam8509@chitrambalam85092 жыл бұрын
  • வாழ்த்துக்கள்

    @user-ko2ex4yk2w@user-ko2ex4yk2w2 жыл бұрын
  • வாழ்த்துக்கள் சொந்தமே

    @vinothvr3191@vinothvr31912 жыл бұрын
  • இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் சோழன்

    @sankar7692@sankar76922 жыл бұрын
  • தி.வை. சதாசிவ பண்டாரத்தார் நூல்கள் கிடைக்கும் இடம். தமிழ் மண் பதிப்பகம்,எண் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை-17

    @furiousgaming7394@furiousgaming73942 жыл бұрын
    • நன்றி.

      @panneerselvaml7662@panneerselvaml76622 жыл бұрын
    • nandri sagotharare . naam anaivarum pandarathar ayyavai kondaadavendum

      @tamilankalaigal2@tamilankalaigal22 жыл бұрын
  • அற்புதமான பதிவு நன்றி

    @santhlakshmi1344@santhlakshmi13442 жыл бұрын
  • நல்ல பதிவு நன்றி

    @BalaKrishnan-cw8kd@BalaKrishnan-cw8kd2 жыл бұрын
  • Super, you are born to win and you are always deserved

    @tamilselvisuresh88@tamilselvisuresh882 жыл бұрын
  • 👍🌹🌹🌹 congratulations to Cholan times and team

    @balaramanr3617@balaramanr36172 жыл бұрын
  • அவருடைய புகழை வெளிக் கொணர்ந்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    @ramaswamyranganathan1270@ramaswamyranganathan12702 жыл бұрын
  • இந்த முறையிலான வழிவம்சம் தான் இந்த அடியேனும்.

    @c.saravananc7796@c.saravananc779610 ай бұрын
  • வாழ்த்துக்கள்...

    @K.S.Arivazhagan@K.S.Arivazhagan2 жыл бұрын
  • மகிழ்ச்சி....

    @user-mq2io6ng7v@user-mq2io6ng7v2 жыл бұрын
  • அருமை அண்ணா

    @srm8411@srm84112 жыл бұрын
  • மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

    @sivasivan6445@sivasivan64452 жыл бұрын
  • நன்றிகள் கோடி 🙏💐

    @sciencedoubts5870@sciencedoubts58702 жыл бұрын
  • மெய்சிலிர்த்துபோனேன்

    @shanmugamanand6845@shanmugamanand6845 Жыл бұрын
  • திருப்புறம்பியம் மண்ணின் மைந்தரின் மண்ணிலிருந்து.வாழ்த்துகள்...💐💐💐💐

    @elanchezhiyanR@elanchezhiyanR2 жыл бұрын
  • அருமை வாழ்த்துக்கள் 💐

    @r.silambarasan6766@r.silambarasan67662 жыл бұрын
  • 🙏🏻 ஐயா. 💐

    @gg718gggg.@gg718gggg.2 жыл бұрын
  • அருமையான பதிவு 👍👍

    @manikandankm6118@manikandankm61182 жыл бұрын
  • Voice Classic superb, Keep it up bro

    @equalityvsequity6462@equalityvsequity64622 жыл бұрын
  • அருமையான பதிவு 🙏🙏

    @arulmozhikrishnamoorthi502@arulmozhikrishnamoorthi5022 жыл бұрын
  • 🙏 ஜெய் ஶ்ரீராம் ஜெய் வன்னிய குல சத்திரிய ா

    @boovichyren8631@boovichyren86312 жыл бұрын
  • உண்மையே உண்மை வழுவாது வரலாறு செய்க...

    @murugaiyan5670@murugaiyan56702 жыл бұрын
  • Excellent documentary about Sadasiva pandarathaar 🙏🙏🙏🙏

    @muralikrishnannatarajan4767@muralikrishnannatarajan47672 жыл бұрын
  • ஐயா உங்களை வணங்குகிறேன்🙏🙏🙏

    @parasuramanmanivrjas7713@parasuramanmanivrjas77132 жыл бұрын
  • வாழ்த்துக்கள்!

    @one2onetamil@one2onetamil2 жыл бұрын
  • செம்ம .... பிற்கால சோழ வரலாறு எப்படி இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றோ அதை விட இவரின் புகழ் மறக்க முடியாது ஒன்று

    @GangaiKondan@GangaiKondan2 жыл бұрын
  • மிகச் சிறப்பு 🔥 வாழ்த்துக்கள் ஆயிரம்🙏

    @d.thirouvengadame9324@d.thirouvengadame9324 Жыл бұрын
  • அருமை....நற்பணி சிறக்க வாழ்த்துக்கள்

    @kavithaifm155@kavithaifm1552 жыл бұрын
  • பதிவுக்கு நன்றி 🙏🙏🙏🙏

    @csrmurali@csrmurali2 жыл бұрын
  • சிறப்பு 👌👌👏👏

    @sridharsiddaiyan1927@sridharsiddaiyan19272 жыл бұрын
KZhead