Within 20 days more income from Sericulture | Highly Profitable Sericulture Business

2019 ж. 30 Жел.
3 177 451 Рет қаралды

Sericulture is most more money earning business in agriculture sector.
Also you can watch his other vides as well
• வெள்ளாட்டு கிடாய்களை வ...
• பால் பண்ணையில் 5 வருட ...
• செம்மறி குட்டிகளை வளர்...
• ஆடுகளின் எடை அதிகரிக்க...
• கூட்டு பண்ணையத்தில் வெ...
P. Pandarasamy,
Puliyankulam Village,
Kovilpatti Taluk,
Thoothukudi District,
Tamilnadu.
Mobile Number : +91 96299 56335(Please call between 10 AM IST to 3 PM IST)

Пікірлер
  • இவருடையய மற்ற வீடியோக்களை பார்வையிட விருப்பமா kzhead.info/channel/PLOhPLhqVw16H3pxLSwP2Zf4bQrn3lQXnQ.html

    @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
    • Sir had WhatsApp group this number 8870819863

      @sudharsunnursery2359@sudharsunnursery23593 жыл бұрын
    • Sir please send phone number

      @selvaganapathig9031@selvaganapathig90313 жыл бұрын
    • @@sudharsunnursery2359 111111

      @Salman-so4cd@Salman-so4cd3 жыл бұрын
    • @@sudharsunnursery2359 hi

      @worldgamer-xm3qc@worldgamer-xm3qc3 жыл бұрын
    • @@sudharsunnursery2359 bro number

      @worldgamer-xm3qc@worldgamer-xm3qc3 жыл бұрын
  • தெளிவான விளக்கம், இது போல் எந்த ஒரு அறிஞர்கள், ஆசிரியர்கள் பொறுமையாக முழுமையாக விளக்கம் தந்து நான் பார்த்ததில்லை.

    @vikiviki7059@vikiviki70594 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • Athuthan vivasayi....thanum valaranum pirarum valaranum.

      @jeevanantham2973@jeevanantham29734 жыл бұрын
    • சிறப்பு

      @arunamahendran@arunamahendran4 жыл бұрын
    • Is it possible to market in other state

      @ranganathanveerasamy1146@ranganathanveerasamy11464 жыл бұрын
    • Super

      @sivass375@sivass3753 жыл бұрын
  • அருமை பேச்சு பொருமை பேச்சு எளிமை பேச்சு உண்மை பேச்சு பதில் சொண்ண நண்பருக்கும் கேள்வி கேட்ட நண்பருக்கும் வாழ்த்துக்கள்

    @rizwanrizwan5033@rizwanrizwan50333 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • பேட்டி எடுத்தவரும் அருமையான புரியும்படியான கேள்விகளை கேட்டார் அதற்கு பட்டுப்புழு வளர்ப்பவரும் நல்ல தெள்ள தெளிவா விளக்கம் கூறினார் இதை க் கணொலியில் பார்த்து பயன் அடைய எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மேலும் வாழ்த்துக்கள்.........

    @SuryaSurya-nb4zq@SuryaSurya-nb4zq4 жыл бұрын
    • தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • பண்டாரசாமி அற்புதமான பெயர்...👌

    @user-gn6hx6kb1t@user-gn6hx6kb1t4 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • @@BreedersMeet 🙏

      @user-gn6hx6kb1t@user-gn6hx6kb1t4 жыл бұрын
    • @@BreedersMeet அவங்க நம்பர் கிடைக்குமா

      @marikani7760@marikani77602 жыл бұрын
  • 100% உண்மை சொல்லிறார் வாழ்த்துக்கள் , மேலும் வளரட்டும் .

    @nagarajs7086@nagarajs70864 жыл бұрын
    • உங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • நல்ல ஒரு பதிவு.. நான் பலமுறை பார்த்துவிட்டேன். Mr. pandarasamy அவர்களுக்கு ஒரு salute. வாழ்த்த்துகள்

    @sendoorpandi@sendoorpandi4 жыл бұрын
    • மிக்க நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • பட்டுப்புழு வளர்ப்பவர்களுக்கு ஏற்படும் அனைத்து ஐயங்களையும் ஒன்றுவிடாமல் கேள்விகளாகக் கேட்டிருக்கிறீர்கள்...நன்றியும் வாழ்த்துக்களும்

    @SelvaKumar-nv4lq@SelvaKumar-nv4lq3 жыл бұрын
    • நன்றிங்க🙏

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • அருமையான நேர்காணல் நன்பரே வாழ்த்துக்கள் பிரிடர் மீட் சேனல் நன்பருக்கும் கேட்ட கேள்விக்கு சற்றும் சளைக்காமல் உண்மையான கருத்தினை பதிவு செய்த பட்டு புழு உற்ப்பத்தியாளர் திரு .பண்டாரசாமி அவர்களுக்கும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    @user-iu7xu3ng4x@user-iu7xu3ng4x4 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • பெருமையாக இருக்கிறது மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி

    @ramsundar799@ramsundar7994 жыл бұрын
  • திறந்த மனதுடன் நேர்மையான பதில்கள்... உண்மையான தகவல்கள்.... நன்றி ஐயா..

    @k.rnathan4795@k.rnathan47953 жыл бұрын
  • இதுவரை பார்க்காத வீடியோ..நன்றி Breeders meet

    @SureshSuresh-pz5kp@SureshSuresh-pz5kp4 жыл бұрын
    • நன்றி

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • @@BreedersMeet u r ph number sir

      @pinkyponkysarees@pinkyponkysarees4 жыл бұрын
  • While watching videos like this.... Proud to be a Sericulure 🐛🐛 graduate... 🎓🎓... 🤞☝️... 😊

    @princya4068@princya40684 жыл бұрын
    • Thanks for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • @@user-si5mm9xx7e yarra nee komali

      @s.nitish3498@s.nitish34983 жыл бұрын
  • இவரை போல் தமிழ் நாடு முழுவதும் பட்டு வளர்ப்பு மற்றும் பட்டு புழு (இளம் புழு) உற்பத்தி செய்யும் முன்னோடிகள் காணொளி பதிவு செய்யுங்கள் வரவேற்பு கிடைக்கும் நன்றி

    @Selva5433@Selva54334 жыл бұрын
    • முயற்சி செய்கிறோம் தோழரே

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Thank you so much for your explanation sir !

    @cyrusideas@cyrusideas4 жыл бұрын
    • Thanks for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி. அண்ணன் பண்டாரசாமிக்கு சிறப்பான பாராட்டுக்கள். Big Thanks to Breeder's Meet ❤️

    @ananthamsithamparappillai136@ananthamsithamparappillai1364 жыл бұрын
    • நான் வீடியோ மட்டும் தாங்க எடுத்தேன். திரு. பண்டாரசாமிக்குத்தான் நன்றி சொல்லனும்

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • @@BreedersMeet Can i have Mr.Pandarasamy number?

      @P.S.Kumar7@P.S.Kumar73 жыл бұрын
  • அருமை நண்பரே கடவுள் உங்களுக்கு எல்லா வல்லமை கொடுப்பார்.

    @jayakumarkumar3097@jayakumarkumar30974 жыл бұрын
  • நல்ல தண்ணீர் தேவை வயதான செடி நல்ல பலன் தரும்

    @FUNTIME-dm1vj@FUNTIME-dm1vj4 жыл бұрын
    • உங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • சிறப்பா தெளிவா பேட்டி எடுத்துருக்கிங்க, வாழ்த்துக்கள்!

    @dillibabu5133@dillibabu51334 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • நன்பரே நான் இதுவரை பார்த்தவீடியோவிலேயே நல்ல தெளிவாக தெரிந்தது.... ரொம்ப நன்றி....

    @vinothbabu3587@vinothbabu35874 жыл бұрын
    • இன்னும் இதைவிட எல்லா தகவல்களோடு பொங்கள் முடிந்து தருகிறோம் நண்பரே

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • பொறுமையின் சிகரம் வாழ்க வளர்க தெள்ளத் தெளிவான பேச்சு

    @nrnkavinnavinravi9251@nrnkavinnavinravi92514 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • I'm into IT Sector, but I love watching this video, the way he explain his business secrets, motivated others to start the same, very humble and crystal clear explanation. Hearty congratulations and appreciation to Channel and anchor, he is very knowledgeable and asked valid questions to clear most of the doubts

    @smartmaresh1@smartmaresh14 жыл бұрын
    • Thank you for yo ur detailed comment. Still we are planed with more informations

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அருமை பொருமை நம்பிக்கை ஊட்டும் விதமாக பரியும் படி சொல்கிறீர்கள். அண்ணா நீங்க படித்தவர் போல் தெரிகிறது...நன்றி நேரம் வரும் பொழுது தொடர்பு கொள்வோம்..

    @AkashRaj-gn6sg@AkashRaj-gn6sg4 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • இவளவு தெளிவான ஒரு காணொளியை நான் இதுவரை கண்டது இல்லை. TV ல கூட இப்படி கேள்வி பதில் இருக்காது. அருமையான பதிவு நன்றி. சக்திகைலாஷ்...

    @sakthikailash470@sakthikailash4704 жыл бұрын
    • உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Breeders meet and for all viewers Wish you happy new year 2020.

    @LiveTraditionalLife@LiveTraditionalLife4 жыл бұрын
  • அருமை அண்ணா விவசாயத்தில் புதிய முறை வாழ்த்துக்கள்🎉🎉 Breeders meet super bro இவ்வளவு தெளிவாக பட்டு புழு உற்பத்தி பற்றி இது வரை நான் பார்த்தது இல்லை 👍👌

    @vigneshd4704@vigneshd47044 жыл бұрын
    • நன்றி நண்பரே🙏

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • மிக அருமையான பயனுள்ள பதிவு நன்றி சகோ

    @syedshajith870@syedshajith8704 жыл бұрын
  • This is the best video of its kind, covering all the details of the field. Thanks for the video.

    @giridharandhanapal4705@giridharandhanapal47054 жыл бұрын
    • நன்றிங்க ஏதோ என்னால் முடிந்தது

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அற்புதமான விளக்கம் அளித்தீர்கள், நான் கூட இத்தொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன், மிகவு‌ம் பொறுமை யாக பேசினீர்கள், நன்றி 🙏 👌 நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து 🙏 நடக்கட்டும்

    @samyvp3889@samyvp38893 жыл бұрын
    • உங்க பதிவிற்கு மிக்க நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • சூப்பர் bro!!

    @TFOfarmofficial@TFOfarmofficial4 жыл бұрын
  • அருமை நண்பரே.. அருமையான கேள்விகள்.. ஒவ்வொரு கேள்வியும் மிக தரமான கேள்விகள்!!

    @mohanramarumugham529@mohanramarumugham5294 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • நல்ல விளக்கம் கொடுத்தார்... 🙏💕🙏💕

    @shyjusmart2348@shyjusmart23482 жыл бұрын
  • உங்கள் வியாபாரம் வளர வாழ்த்துக்கள்.

    @650raashidh@650raashidh4 жыл бұрын
  • He is the man.He is in to the business. That is the secret in his success.I watched mostly all of his videos.Thanks breeders meet to deliver this video.

    @chettinadfarms5220@chettinadfarms52203 жыл бұрын
    • Thank you for your support

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Excellent work Mr. Pandarasamy. I am also having Malbery crops in my 8 acres land at Bangalore, near sidlagatta which is a hub for silk thread Cultivation. My best wishes to you.

    @bharanipandian@bharanipandian4 жыл бұрын
    • Thanks for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • Bro how can we market this. I am located in Kerala

      @rinithkoko1@rinithkoko13 жыл бұрын
    • @@rinithkoko1 contact your local agricultural department office. They will help you

      @khaleelrahman7254@khaleelrahman72542 жыл бұрын
    • Hello, i would like mulberry crops for my goats

      @sowhardhrai2451@sowhardhrai24512 жыл бұрын
  • அருமை அருமை. சிறப்பான பதிவு. ஒரு நேரடி பயிற்சி பெற்ற உணர்வு. நன்றி ஐயா

    @rajendranm7679@rajendranm76792 жыл бұрын
  • நன்றி இந்த வீடியோவை பார்த்ததில் இருந்து எனக்கும் பட்டு புழு வளர்க்க ஆசையாக உள்ளது

    @sb7malai@sb7malai3 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Nice job by breeders meet...clear speech by the gentleman (farmer)

    @manoj6018@manoj60184 жыл бұрын
    • Thanks for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அருமை பதிவு சூப்பர் தெளிவு

    @sureshsuresh-tc8hp@sureshsuresh-tc8hp4 жыл бұрын
  • ஐயா அற்புதமான விளக்கம் பொறுமையாக தெளிவாக விளக்கி பயனுள்ள வகையில் இருந்தது நன்றி

    @sureshbalaji9644@sureshbalaji96443 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Great !! Kudos to breeder's meet. Excellent video. I'm subscribing to this channel now, specially for anchor's extensive pin-point queries regarding the sericulture. We expect a lot more videos like these.... Continue the amazing works....!

    @GreatestFootballShortz@GreatestFootballShortz4 жыл бұрын
    • Thank you so much👍

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அருமை. நான் 20 ஆண்டுகள் முன்பு 50 முட்டை தொகுதி வரை வளர்த்தேன். எனக்கு பிடித்த வேளை. அப்போது மிகவும் சிரமம். தற்போது அப்படி இல்லை. மிக எளிது.

    @renganathanperumal9425@renganathanperumal94254 жыл бұрын
    • உண்மை தோழரே

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • இப்பவும் பட்டு உற்பத்தி செய்யுரிங்களா சார்

      @muralis9248@muralis92484 жыл бұрын
    • இப்போது நிலம் இல்லை. அதனால் இத்தொழிலை தொடரவில்லை. ஆனால் ஆசை உள்ளது.

      @renganathanperumal9425@renganathanperumal94254 жыл бұрын
    • என்னிடம் 8 ஏக்கர் நிலம் உள்ளது நெல் சாகுபடி செய்து வருகிறேன்.. நான் இதை செய்யலாமா?? நெல் அல்லது பட்டு சாகுபடியில் எது சிறந்தது??

      @muralis9248@muralis92484 жыл бұрын
    • @@muralis9248 i am also on the same scenario. Please advise

      @viveksubramaniam2584@viveksubramaniam25844 жыл бұрын
  • உங்கள் நேர்காணல் பார்த்ததில் மிக்க மகிழ்சி அண்ணா👍👌👏👏🙏🙏🙏🙏

    @murusugan6744@murusugan67444 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்

    @suresh-pl3pz@suresh-pl3pz Жыл бұрын
  • அருமையான தெளிவான கேள்வி பதில் நிகழ்ச்சி. அனைத்து விதமான தகவல்களையும் உள்ளடக்கி விட்டீர்கள். நன்றி... வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    @happylife_velsya@happylife_velsya3 жыл бұрын
    • Thank you for your support

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Very nice clearly explained I have few questions 1.how to buy eggs and wr to buy 2.in case I am not having mulberry leave what is the alternative 3.this type of forming can be done at chennai city in a small room with 10x10 space 4.requst to show how the harvest is done 5.if training requires Mr.pandaraswamy will provide us is it chargeable or foc

    @eliyasabu3441@eliyasabu3441 Жыл бұрын
  • மிக பொருமையாக பேசினிர்கள்... மிக நன்றி....

    @kavipakya85@kavipakya854 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • மிகவும் நல்ல பயனுள்ள தகவல்...அருமை....நன்றி...

    @er.dhaksinv3137@er.dhaksinv31374 жыл бұрын
  • அருமையான கேள்விகள்.. தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும்படியாக இருந்தது ஃ,,

    @b.sathies2855@b.sathies28552 жыл бұрын
  • BIOFLOC நவீன முறையில் மீன் வளர்ப்பு போன்ற பதிவுகளை போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் ( வட்டத்தொட்டி மீன் பண்ணை )

    @bs.srenivaas9269@bs.srenivaas92694 жыл бұрын
    • கண்டிப்பாக நண்பரே

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • @@BreedersMeet இதேபோல் அனைத்து தகவல்களுடன் வீடியோ போடவும்

      @dhanapal5997@dhanapal59974 жыл бұрын
  • அருமையான கேள்விகள் ! தெளிவான பதில்கள் ! வியக்கத்தக்க பதிவு.. நன்றியுடன் வாழ்த்துக்கள்...

    @dhanasekarp2844@dhanasekarp28444 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அற்புதமான கேள்விகள், நேர்மையான பதில்கள்,,,

    @mekrajan86@mekrajan86 Жыл бұрын
  • அருமை பதிவு பட்டு கூடு அங்காடியில் நேரடியாக சென்று விவசாயிகள் பெரும் வருமானத்தை பதிவு செய்யலாம்

    @pandianvigneshwar6246@pandianvigneshwar62464 жыл бұрын
    • அம்மாங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Done a good job frnd....

    @jayanthis9465@jayanthis94654 жыл бұрын
  • சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்

    @tunivin123@tunivin1234 жыл бұрын
  • மிகவும் அருமையான விளக்கம். எல்லா தொழிலும் நேர்மறை எதிர்மறை என்று இரண்டு விடயங்கள் இருக்கும். நேர்மறை விடயங்கள் குறித்து மட்டுமே விளக்கினார். காப்பீடு பற்றியும் நோய் தாக்குதல் பற்றியும் விரிவாக விளக்கம் தந்திருந்தால் முழுமை பெற்றிருக்கும்

    @meiyalaganthangavel3065@meiyalaganthangavel30654 жыл бұрын
    • கண்டிப்பாக நண்பரே. அடுத்த வீடியோவில் சரிசெய்கிறோம். நன்றி

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Arumai arumai .....pannaromo illayo useful msg thank u

    @rameshg3607@rameshg36074 жыл бұрын
    • நன்றி. பனோரமா வீடியோ வா?

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • @@BreedersMeet business aa sonnan ya

      @rameshg3607@rameshg36074 жыл бұрын
  • சூப்பர் நண்பா அருமையான வீடியோ பதிவு எவ்ளோ சேனல்ல நான் பாத்துருக்க இப்படீ தெளிவான விளக்கம் யாரும் தந்ததில்ல பட்டு புழு வளப்பிற்கு😍😍😍

    @goodwin7674@goodwin76744 жыл бұрын
    • நன்றிங்க. இன்னும் தெளிவாக அடுத்த மாதத்தில் பதிவிடுகிறோம்

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Varungala tholil adhibar valthukal sir , silk weavers bussines icon 👍

    @NisarAli-lh7rg@NisarAli-lh7rg4 жыл бұрын
  • இது நல்ல தொழில். நாங்களும் செய்துள்ளோம். இப்போ தண்ணீர் இல்லாததால் தொடர முடியவில்லை. கொஞ்சம் தூய்மையாக வைத்து இருப்பது அவசியம். வாழ்த்துக்கள்

    @rchri3468@rchri34682 жыл бұрын
    • உண்மை. நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • மிகவும் பயனுள்ள தகவல் அருமையான பதிவு அருமையான விளக்கம் எந்த ஒரு தொழிலும் கடன் இல்லாமல் செய்தால் வெற்றி நிச்சயம்

    @vijaypulvai414@vijaypulvai4144 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Complete information given with patience. Thanks breeders meet

    @mohannn100@mohannn1004 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Really superb. Unmaile agriculture eathum theriyathu. But ungaloda answer gd. God will give all blessings to your each and every steps bro

    @Alagulakshmi777@Alagulakshmi7774 жыл бұрын
    • Thanks for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு

    @rajeshm6120@rajeshm61204 жыл бұрын
  • He explained so nicely. Thanks bro and the for the vedio maker..

    @thamilselvan3176@thamilselvan31764 жыл бұрын
  • Super bro nalla thagaval bro..

    @maiuran4929@maiuran49294 жыл бұрын
  • Great. Vazhthukal

    @aspirant9697@aspirant96974 жыл бұрын
  • மிக அருமையான விளக்கம் ந்ன்றி வாழ்கவளமுடன்

    @arnark1166@arnark11664 жыл бұрын
  • Wow அருமையான கேள்விகள் அருமையான பதில்கள்; படபிடிக்கும் போது அந்த கட்டிட அமைப்பை தெளிவாக இன்னும் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பு

    @gcb6185@gcb61854 жыл бұрын
    • அடுத்தமுறை வீடியோ பன்னும்போது தெளிவாக பதிவிடுகிறோம் நன்பா

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • பட்டு பூச்சி வளர்பவரைவிட கேள்வி கேட்பவர் பட்டு பூச்சி பற்றி அதிகம் தெரிந்து இருக்கு

    @duraimurugan9379@duraimurugan93794 жыл бұрын
    • நல்லா ஓட்டுரிங்க நண்பரே. இன்னும் கேள்வி கேட்க முயற்சிக்கின்றேன்

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • Breeders Meet பட்டு பூச்சி பற்றி அதிகம் தெரிந்தவர் மட்டும் தான் இந்த மாதிரி சிறந்த கேள்வி கேட்க முடியும்

      @duraimurugan9379@duraimurugan93794 жыл бұрын
    • @@BreedersMeet துரை முருகன் சொல்வது உண்மைதான்

      @karunakarangopinath2615@karunakarangopinath26154 жыл бұрын
    • His intention is get more out of him. Breeders meet interviewer is one of the best.

      @sulaimansheik4591@sulaimansheik45914 жыл бұрын
    • Good information am ready be one to answer bro

      @lohithnaidu3616@lohithnaidu36163 жыл бұрын
  • very excellent video,thanks for sharing ,hats off to Mr. Pandarasamy and Anchor

    @syedbuhari7525@syedbuhari75254 жыл бұрын
    • Thanks for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • "Silk city Ramanagar" Whole District sericulture silk warms production. Really very Dedicated Formers. and Hard working Former's Really great.....Central silk Board organization..From Bangalore Karnataka I love sericulture....

    @godgiftmedicinechannel366@godgiftmedicinechannel3664 жыл бұрын
    • Yes you are right?

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • Iam from Ramanagara....ರೇಷ್ಮೆ ನಾಡು ರಾಮನಗರ

      @SandeepSandeep-se1xj@SandeepSandeep-se1xj2 жыл бұрын
  • If anyone want to start just analyze fully and den start, shed is very important

    @dhanaraj5802@dhanaraj58024 жыл бұрын
  • That's very informative!! You doing great job bro !! Wishes for your great work

    @SakthivelOrganics@SakthivelOrganics3 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • வணக்கம் மிக தெளிவான விளக்கம் நன்றி🇮🇳🙏

    @femiq8@femiq84 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Excellent description bro , all the best.

    @sathyanarayananarasimalu949@sathyanarayananarasimalu9493 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • விவசாயி கே உண்டான பணிவு...

    @cyberorcas@cyberorcas4 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அருமை ஐயா உங்கள் பதிவிர்க்கு நன்றி

    @focusonnature8716@focusonnature87164 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Very good agri business....we experienced....need to care like a baby...

    @vallimayilpon1408@vallimayilpon14084 жыл бұрын
    • You told exactly.

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Congrats keep it up like u brother....

    @dreamsconnect1675@dreamsconnect16754 жыл бұрын
  • Both you guys are highly appreciated

    @sam040572@sam0405723 жыл бұрын
    • Thank you so much for your support

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Hai sir.very nice vedio...also please add English descriptions to your future vedios... So whole world can understand it..👍👍👍👍

    @georgethomas1814@georgethomas18144 жыл бұрын
    • Yeah will do that

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • கொரோனா time என்பதல் கிலோ 200 போகுதாம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் 80%held எடுத்தால் கிலோ $300 க்கு குறைவாக எத்தனை முறை விலைபோயிருக்கு sir.🙏

    @sugumarran477@sugumarran4773 жыл бұрын
  • தெளிவான விளக்கங்கள்... அனைத்து மக்கள் சந்தேகங்களை கேள்விகளாக அமைத்தவருக்கு பாராட்டுகள்... தொழில் முனைவோர் தொடர்பு கொள்ள தகவல்கள் தர இயலுமா?

    @ulaganathan8734@ulaganathan87343 жыл бұрын
    • Contact number given in video description

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Pattupulu urpathi patri first video va nan pakuren superb bro

    @devaduraig8454@devaduraig84544 жыл бұрын
    • Thank you for your interest and comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Very good interview, very useful. The guest was so humble and never hesitate to share any information. Seems to be a nice person with good attitude.

    @prakash1217@prakash12173 жыл бұрын
    • Thank you for your support

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Numma gournment சலுகைகள் நிறைய செய்யகிறார்கள் மக்கள் தான் seiyavathillai, துபாய் போய்ட்டு ஒட்டகம் மேய்கிறாங்க

    @velauthapillairavendranath9926@velauthapillairavendranath99264 жыл бұрын
    • 🤣🤣🤣 na business panlaamnu plan panniduan indha video pathean.. actually now i am in dubai ... nalla kuthi vittutenga

      @dineshedwardmeshak6240@dineshedwardmeshak62403 жыл бұрын
    • ஒரு தடவை நீங்கள் வேளாண் துறை office ku poitu வந்து பேசுங்க

      @RaghuRajaATTUR@RaghuRajaATTUR3 жыл бұрын
  • முழுவதும் தேவையான கேள்வி. அருமை

    @shareit1109@shareit11094 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • This is good only for big people some people took loan but they didn't return in my village

    @gurumurthyiyer3446@gurumurthyiyer34462 жыл бұрын
  • Much awaited video Bro...

    @paranthamansomasundaram9566@paranthamansomasundaram95664 жыл бұрын
    • Will put next video about Sericulture by after pongal

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Thank you.... Thank you so much sir..... Actually I'm thinking what type of business will start.......its helpful for me.....

    @sivaranjanid7777@sivaranjanid77774 жыл бұрын
    • Thanks for watching

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அருமையான பதிவு வாழ்த்துக்கள் .இதில் இலாபம் . வளர்ப்பு முறை சொல்லபட்டுருக்கு. ஆனால் நஷ்டம் பற்றி சொல்லவில்லை .இந்த தொழிலில் நஷ்டமே வராதா. வரும் என்றால் எந்த எந்த காரணங்களால் வரும் என்பதை இது போல முழுமையான வீடியோ போடுங்கள். அப்போது தான் நீங்கள் போட்ட வீடியோ முழுமையடையும். இது என்னுடைய கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றி.

    @ksdigital3433@ksdigital34334 жыл бұрын
    • கண்டிப்பாக தோழரே. நீங்க கேட்டதில் தவறேதும் இல்லை. முயற்சி செய்கிறோம்

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அருமையான விளக்கம்.. மென் மேலும் வளர வாழ்த்துக்கள்..

    @speedymakemoneytamil1320@speedymakemoneytamil13204 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • சூப்பர்broபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்broஇந்த வடநாட்டு ஆடுகளை பற்றி வீடியோ போடவும் நம்ம நாட்டுக்கு எந்த விதமான ஆடுகள் நல்லது அதிகம் பால் மற்றும் இனப்பெருக்கத்துக்கு எந்த ஆடு சிறந்தது என்று சொல்லவும்

    @kotheralikotherali3107@kotheralikotherali31074 жыл бұрын
    • கண்டிப்பாக நண்பா. அதற்குறிய தகவல்களை திரட்டி தருகிறோம்

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Super sir nalla question kekkurenga keep it up

    @venkatesh.nvedharanyam6092@venkatesh.nvedharanyam60924 жыл бұрын
    • 👍

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • Bro konjam lag aguthu athavathu epdina questions order flow va solra next interview la questions munnadiyea ready pannikonga like PDCA Its my opinion only

      @kaviselvan5@kaviselvan54 жыл бұрын
  • Sago, intha business pandradhiku onnum theriyadhavangaloda kealvigal ennava irukkum ndra ella kelviyum neengalaye keatutinga... Romba useful ah irunthichi sago.. Mikka nadra💙

    @Azarudin008@Azarudin0083 жыл бұрын
    • நன்றிங்க🙏

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • கேள்வி மிகவும் தெளிவாகவும் தேவையானதும் இருந்தன..... இவருடைய தொலைபேசி என் கிடைக்குமா தோழர்.....

    @dpanstudios4499@dpanstudios44993 жыл бұрын
    • +91 96299 56335

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
    • @@BreedersMeet whatsapp number iruka bro

      @rainakumar9129@rainakumar91293 жыл бұрын
  • இதுவரை பார்க்காத வீடியோ..நன்றி

    @vijaysrinivas3995@vijaysrinivas39954 жыл бұрын
  • Thank you to Mr Bandaraswamy Anna and breeders meet

    @kumaravelv.m.kumaravel4171@kumaravelv.m.kumaravel41714 жыл бұрын
  • Good, i am B sc, Sericulture , Have many broblems, But once get sucess then it gd business.

    @thanasinghkolipillai7408@thanasinghkolipillai74083 жыл бұрын
    • U interested business bro

      @investingpeople1564@investingpeople15642 жыл бұрын
KZhead