நாட்டு கோழி வளர்ப்பில் சாதித்த பட்டதாரி Sugavaneswaran-99944 69398

2018 ж. 28 Қаз.
1 126 457 Рет қаралды

www.breedersmeet.com/home/tra...
அறிவியல் ரீதியாக சுகவனேஸ்வரன் அவர்கள் ஒரு ஏக்கரில் மாதம் 80,000 சாதித்த இவர் ஒரு பட்டதாரி. நான்கு ஆண்டுகளில் இவர் கற்றுக்கொண்டது ஏராளம்,
அதைவிட இவர் மற்றவர்களுக்கும் சொல்லித்தர தயாராக இருக்கிறார் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது
C.சுகவனேஸ்வரன்
2/12 Kurumbanur Post
Kolathur via,
Mettur tk,
Salem district.
Mobile +91 99944 69398
/ breedermeet
www.breedersmeet.com
#Sugavaneswaran,#Mettur_Chicken,#Sugu,#Breeders_Meet,#breedersmeet
Breeders meet offer Desi Country Chicken, Country Chicken, Pure Country Chicken, Country Hen Chicken and Country Chicken Chicks. Day old country chicken or one month old chicken can get and this will be mainly used for breeding purpose.
Welcome to Breeders meet channel. This video will gives you about how to grow siruvidai kozhi or சிறுவிடை கோழிகள். The siruvidai kozhi சிறுவிடை கோழிகள் meat is very tasty comparing other chicken breeds. siruvidai kozhi or சிறுவிடை கோழிகள் native is from Tamilnadu and many farmers are earning more money from siruvidai kozhi or சிறுவிடை கோழிகள்
The Sirividai chicken is one of the best Nattu Kozhi or Nattu Koli Desi Country Chicken in Tamilnadu. This video tells you Siruvidai kozhi valarpu or Siruvidai kozhi murai
Recent days in India or Tamilnadu, there are many demand for country chicken and this one of the highest profit(Profitable country chicken)

Пікірлер
  • தென் தமிழகத்தின் மிகப்பெரிய தூய நாட்டுக்கோழி பண்ணையின் முழு வீடியோ இதோ kzhead.info/sun/gNiuqbasbnR4i2g/bejne.html

    @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • Breeders Meet

      @boobalboopalan6341@boobalboopalan63414 жыл бұрын
    • @@boobalboopalan6341 ppppppppp

      @arumugammanickam7035@arumugammanickam70353 жыл бұрын
    • @@boobalboopalan6341 ...

      @naveenradhakrishnan5692@naveenradhakrishnan56923 жыл бұрын
    • @@boobalboopalan6341 a

      @natarajanpushpa8471@natarajanpushpa84712 жыл бұрын
    • Bro ur contact number?

      @themeathouse8509@themeathouse85092 жыл бұрын
  • அருமையாக தொழிநுட்பமாக விளக்கியுள்ளார் எத்தனையோ கானொலிகளை பார்த்துள்ளேன் எனக்கு மிகவும் திருப்த்திகரமாக இருந்த கானொலி இது தான் அருமை

    @vrsiniyathamizhan@vrsiniyathamizhan4 жыл бұрын
    • நன்றி

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அருமையான பதிவு , ஒவ்வொருவரின் அறியாமையை புரிய பண்ணினாலே போதும் , தமிழன் வெல்லுவான்

    @InvestTamil@InvestTamil5 жыл бұрын
    • நன்றி நன்பரே. உங்களுடைய நன்பர்களுக்கும் பகிருங்கள்.

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • உங்களுடைய திட்டமிடல் மிக அருமை அண்ணா... எனக்கெல்லாம் இயற்கையோடிணைந்த ஒரு முன்னேற்ற வாழ்வை அமைத்துக் கொள்ள மிகவும் ஆசை ஆர்வம்.. பெண் என்பதை சுட்டிக் காட்டியே தடுக்கிறார்கள் வீட்டில்

    @s.k.dhiraviyam3038@s.k.dhiraviyam30385 жыл бұрын
    • மறுபடியும் பேசுங்க மற்றும் வேரு யாரு இதைபோல செய்கிரார்கலோ அவர்களிடம் சென்று காட்டுங்கள்🙏

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • மிகவும் அற்புதமாக சென்றீர்கள் வாழ்த்துக்கள்

    @ravipalanisamy2882@ravipalanisamy28823 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • மிக சரியாகவும் தெளிவாகவும் சொன்னதிற்கு நன்றி அண்ணா

    @velmurugan2634@velmurugan26345 жыл бұрын
    • Hello thank you for watching #Native chicken importance and awareness in Tamilnadu 🙏

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • உண்மையில் இதைப்பார்த்ததும் வியந்து விட்டேன்! இப்படியானவர்கள் கிடைத்திருப்பது தமிழகத்துக்கும், தமிழருக்கும் பெருமை! அவருடைய திட்டமிடல் மிகவும் நேர்த்தியானது! இதை பாராட்ட் வார்த்தையே இல்லை!!!

    @sureshlondon8193@sureshlondon81935 жыл бұрын
    • மிக்க நன்றி நன்பரே. உங்களுடய நன்பர்களுக்கும் பகிருங்கள்

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • யூ

      @senthilkumars9497@senthilkumars94975 жыл бұрын
  • Congratulation to your excellent achievement.

    @kandasamyparamasivam9219@kandasamyparamasivam92195 жыл бұрын
    • Thank you so much Mr. Kandasamy

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • முயற்சி மற்றும் உழைப்பு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.. இவர் சொல்வது அனைத்தும் உண்மை. எல்லா துறைகளிலும் லாபம் நஷ்டம் கண்டிப்பாக இருக்கும். தவறான கேள்வி கருத்துகளை பதிவிட்டு மற்றவர் எண்ணங்களை திசை திருப்ப வேண்டாம்.. இங்லீஷ் மருந்து ஒன்றும் நாட்டு கோழிகளை பாதிக்காது. முழு மனதுடன் செய்தால் வெற்றி நிச்சயம்..நன்றி வணக்கம்

    @dhanaraj5802@dhanaraj58025 жыл бұрын
    • Thank you so much @Dhanaraj for watching country chicken awareness and how to make more profit video. Please share this video to your known friends

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • Very nice. By Ganeshamoorthi

      @ganeshamoorthy8311@ganeshamoorthy83114 жыл бұрын
  • arumai nanparaeee valara vaalthukkal

    @CookuwithRani@CookuwithRani3 жыл бұрын
  • Arumaiy. i like to attend very shortly

    @palanichamimm9587@palanichamimm95874 жыл бұрын
  • I agree with Mr. Suguvaneswaran. People will not take it serious otherwise. And he is sharing his experiance earned by hard work. No freebies available anywhere.

    @vasanthrai1275@vasanthrai12754 жыл бұрын
    • Thanks for your comments

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • arumai nga nanparae valara vaalthukal

    @CookuwithRani@CookuwithRani3 жыл бұрын
  • அருமையான அனுபவ பகிர்வு.

    @jayaprakashcr5497@jayaprakashcr54975 жыл бұрын
    • Thank you so much Mr. Jayaprakash for watching poultry farming video. Please pass this to your whatsapp and facebook friends

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Very useful video 👍 👍

    @chandrasakaran5093@chandrasakaran50933 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • very great job bro thank you👏👏👏

    @ameenmohamed3893@ameenmohamed38935 жыл бұрын
    • Thank you Ameen for watching poultry farming video. Please circulate to your friends so that everyone can aware

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Supper supper

    @kvjagadeesan3464@kvjagadeesan34642 жыл бұрын
    • Thanks

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • மாதம் 60 ஆயிரம் இல்லை கோழி பண்ணை ஆரம்பித்து ஆறு கழித்து தான் 60 ஆயிறம் எடுக்க முடியும் அடுத்து கோழி எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டமே லாபம் பார்க்க முடியும் தாய் கோழி முட்டை கோழி இறைச்சி கோழி என பிரிவு ஏற்படுத்தி வளர்த்தால் மட்டுமே ஆறு மாதம் கழித்து கோழி வளர்ப்பில் மாத வருமானத்தை ஈட்ட முடியும் இது என் அனுபவம்

    @gypsygurunatha228@gypsygurunatha2285 жыл бұрын
    • True. Once again thanks for watching poultry farming video

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • thangaludaiya cell no iellaiya

      @gunaseelansengodan469@gunaseelansengodan4695 жыл бұрын
    • விடீயோவின் tittle ல இருக்கு நண்பரே

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • arumai nanparae

      @CookuwithRani@CookuwithRani3 жыл бұрын
  • What a place love that feel ❤

    @kesavan48@kesavan48 Жыл бұрын
  • வாழ்த்துக்கள் அண்ணா

    @dhineshkumare8633@dhineshkumare86335 жыл бұрын
    • Thank you Dinesh for watching poultry farming.

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Exellant. Great job. All the best.

    @maruthapillaikulandaivel7510@maruthapillaikulandaivel75104 жыл бұрын
    • Thanks for watching

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • வாழ்த்துகல்ள்

      @suparmaniyamk8269@suparmaniyamk82694 жыл бұрын
  • Excellent video. Please put more videos like

    @maruthamuthum8199@maruthamuthum81995 жыл бұрын
    • Sure will put

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • அருமை நண்பர் வாழ்க வளமுடன்

    @velmurugan2634@velmurugan26345 жыл бұрын
    • Hello thank you for watching #Native chicken importance and awareness in Tamilnadu 🙏

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Kk ji thank you

    @nandhagopalanm3942@nandhagopalanm39425 жыл бұрын
    • Welcome @Nandhagopalan

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Good video thanks

    @kalaiselvanr6929@kalaiselvanr69294 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Super sir..

    @balaraman2864@balaraman28645 жыл бұрын
    • Thank you👍

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Great sir

    @sathiyarajdevaraj9270@sathiyarajdevaraj92705 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Super sir

    @manimuthuarasanys4894@manimuthuarasanys48945 жыл бұрын
    • Thank you mr. manimuthu🙏

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Nice sharing 👍👏

    @RVTailoring@RVTailoring2 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • அவர் சொல்வது சரி.காசு கொடுத்து படித்தால்தான் கவனமுடன் படிப்பார்கள் காசு இல்லை கண்டிப்பாக தெரிந்து செயல்படவேண்டும் என்பவர்களை நிச்சயம் அனுமதிப்பார்

    @GRC-iw3vn@GRC-iw3vn2 жыл бұрын
  • good super brother

    @murugesang8656@murugesang86565 жыл бұрын
    • Thank you Mr. Murugesan for watching poultry farming awareness👍

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Breeders meet nice and good information regarding goat farming and poultry also

    @bloomytalk718@bloomytalk7185 жыл бұрын
    • Thank you so much your comments 🙏. Please share to your friends circle so that everyone can aware

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • I really felt with breeders meet...why am saying like that I m govt employees from railways dept. After got gov. Job I plan for sale my agree land but with support ah breeders meet I can realize what different way we can cultivate and use our agree land thank you sweet breeders meet

      @bloomytalk718@bloomytalk7185 жыл бұрын
    • உங்களுடைய கருத்தை அல்லது தகவல்களை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது நண்பரே

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • Please send me your number

      @vijaykumarvijaykumar250@vijaykumarvijaykumar2505 жыл бұрын
    • Whom number you want Mr. Vijay Kumar

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Arumai....thelivu

    @aneeshlathif8788@aneeshlathif87885 жыл бұрын
    • Thanks Aneesh for watching poultry farming

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Thanks

    @sudharshanreddy1672@sudharshanreddy16725 жыл бұрын
    • Thank you Sudarshan reddy for watching poultry farming

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • super bro

    @johnsonjohn5182@johnsonjohn51825 жыл бұрын
    • Thank you Mr. Johnson John for watching poultry farming and get more income👍

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Super sir......

    @saranagri007@saranagri0074 жыл бұрын
    • Thank you for watching

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • சாதிக்க தெரிந்த சாதனையாளர் ! வாழ்க வளமுடன் ! 💐

    @KLLveerarajan@KLLveerarajan5 жыл бұрын
    • Thanks Veerarajan for watching poultry farming

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • Great explanation

      @maruthamuthum8199@maruthamuthum81995 жыл бұрын
  • Valthukal

    @yasothadevarajan3948@yasothadevarajan39485 жыл бұрын
    • Thanks KZhead for watching poultry farming

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Paid class super sir

    @vengateshravi8101@vengateshravi81014 жыл бұрын
  • அருமை சார் பதிவு

    @logu0079@logu00795 жыл бұрын
    • Thanks Logu for watching poultry farming.

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Semma anna

    @user-ne3zl3qg2h@user-ne3zl3qg2h5 жыл бұрын
    • Thank you👍

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Super.

    @maruthapillaikulandaivel7510@maruthapillaikulandaivel75104 жыл бұрын
    • Thanks

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அருமை

    @naveenthevar8957@naveenthevar89575 жыл бұрын
    • Thank you Naveen for watching poultry farming

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Its good and happy to see rural entrepreneur are doing great job. nice.

    @bestvalue2710@bestvalue27105 жыл бұрын
    • Thank you so much🙏

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • super sir

    @cpalani9528@cpalani95285 жыл бұрын
    • Thanks Palani for watching poultry farming. Please share this to your friends👍

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Super Anna

    @subbiahmookiah4475@subbiahmookiah44755 жыл бұрын
    • Thank you Subbiah for watching poultry farming. Please share this video to your Whatsapp and Facebook group👍

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • congratulations bro

    @SITHAN1985@SITHAN19853 жыл бұрын
    • Thanks

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Super

    @pragathic511@pragathic5115 жыл бұрын
    • Thank you @Pragathi

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • சுப்பர்

    @prakashsimbu1117@prakashsimbu11175 жыл бұрын
    • Thanks Captan for watching poultry farming

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • This is growth of our country

    @balajisvtube9833@balajisvtube98335 жыл бұрын
    • Thank you Balaji for watching poultry farming. Yes surely we can avoid broiler soon

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Bro ithu mathiri innovative aana aalunga kita interview edunga bro.... Thanks

    @veluinnovator@veluinnovator5 жыл бұрын
    • Thank you Mr. Vadivel, yes sure will put

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • Vadi Vel

      @mathivananjothi5155@mathivananjothi51555 жыл бұрын
  • வாழ்த்துக்கள்

    @SivaKumar-ji5vt@SivaKumar-ji5vt5 жыл бұрын
    • Thank you Sivakumar for watching poultry farming

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • அருமை நண்பரே

    @smrsraja@smrsraja5 жыл бұрын
    • Thank you Smrsraja for watching poultry farming

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • smrsraja

      @thomasromald3777@thomasromald37775 жыл бұрын
    • smrsraja

      @thomasromald3777@thomasromald37775 жыл бұрын
  • Super nanbare

    @ImranKhan-kq6vk@ImranKhan-kq6vk4 жыл бұрын
    • Thank you 👍

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • மேட்டூர் ராஜா உன்ன மாதிரி பொறுமையா இருந்தா எந்தத் தொழில் செய்தால் நன்றாக இருக்கும் ஆத்திரக்காரனுக்கு அறிவு மற்றும் நேரமும் கெட்டுப்போகும் வாழ்க வளமுடன்

    @palanisamyps7093@palanisamyps70933 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • இந்த நபருக்கு வாழ்த்துக்கள்

    @kanagukanagaromen6497@kanagukanagaromen64975 жыл бұрын
    • Hello Mr. Kanagu. Thank you for watching how to success in poultry farming👍

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Good

    @loganthanlogu5855@loganthanlogu58554 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • good

    @iyappanganapthy7269@iyappanganapthy72695 жыл бұрын
    • Thank you mr. Iyappan for watching poultry farming. Please share this video to your friends. 👍

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • பட்ஜெட் பற்றியும் கேள்விகளை தெளிவாகும் கேட்டால் இன்னும் சிறப்பு

    @conveymashud@conveymashud5 жыл бұрын
    • Okay Mash, அடுத்த முறை அங்கு செல்லும் பொது பதிவிடுகிறேன்.

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • பண்ணை நேரில் பார்த்தால் தான் நம் ஆர்வம் அதிகரிக்கும் இதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்

    @sakthikammalar6998@sakthikammalar69985 жыл бұрын
    • உன்மை

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Good experience But no views right now how 3 comments yr coment box

    @arjunsgowda7067@arjunsgowda70675 жыл бұрын
    • Could you please explain your query. Once again thanks for watching poultry farming

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Veda muyarchi vishruba Vetri vazhthdukkal

    @arulsathriyanarulsathriyan2584@arulsathriyanarulsathriyan25845 жыл бұрын
    • Thanks Arul for watching poultry farming and your blessings

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • இவரும் எதையும் சொல்லவில்லை நண்பரே அதை சொல்ல வேண்டுமென்றால் காசு கட்ட வேண்டும் என்கிறார் இருப்பினும் இவரை நான் பாராட்டுகிறேன் கால்நடை வளர்த்து வெற்றி கண்டுள்ளார் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாமல் வளர்த்தால் மிக நன்றாக இருக்கும்

    @user-un4mf8nb4z@user-un4mf8nb4z5 жыл бұрын
    • Thank you for more details please call mr. Sugavaneswararn

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • நன்றி நண்பரே இருப்பினும் அவருடைய தகவல் எனக்கு தேவை படாது

      @user-un4mf8nb4z@user-un4mf8nb4z5 жыл бұрын
    • உண்மை தான் நம் ஊரில் உள்ள மூலிகைகளை பயன்படுத்தியே கால் நடைகள் மற்றும் கோழிகளுக்கு வரும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்

      @meenatchisundaram1273@meenatchisundaram12735 жыл бұрын
    • கண்டிப்பாக நண்பரே

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • கிராமத்துக் கால்நட ை

      @MuthuMuthu-kc6nw@MuthuMuthu-kc6nw5 жыл бұрын
  • 100கோழியை வைத்து 2வருடம் கழித்துதான் 80000ரூ எடுக்கமுடியும் அதில் தீவனம் பராமரிப்பு 30000ரூ போய்விடும் 50000ரூ மிச்சமாகும் ஒருவர் மட்டும் முழுநேரமும் அக்கரையுடனும் கவானமாகவும் பராமரித்தால் மட்டுமெ இது சாத்தியம் நன்றி.

    @user-fw3mf4jx3e@user-fw3mf4jx3e5 жыл бұрын
    • உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • Amal raj pls give your number

      @jahirhussain7764@jahirhussain77644 жыл бұрын
    • @@BreedersMeet I

      @murganp8096@murganp80963 жыл бұрын
    • நன்கு பொறிப்புதிறன் உடைய ஒரு ஜோடி கோழி வருடத்திற்கு 10000 ரூபாய் வருமானம் தாராளமாக கிடைக்கும் 👍

      @Uzhavar360@Uzhavar3603 жыл бұрын
  • Nice

    @anwnthananth9763@anwnthananth97635 жыл бұрын
    • Thank you Ananth for watching poultry farming video. Please share this to your friends if you like

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • அண்ணன் புத்து கரையான் கொடுத்தால் கோழிகுஞ்சிகள் மிகவும் அருமையாக இருக்கும்

    @muruganthevar4953@muruganthevar49534 жыл бұрын
    • Yes brother

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • உங்கள் யோசனைகளுக்காக நான் காத்திருக்கிறேன். திருநியூஸ் யூடியூப் சேனல்

    @ThiruNews@ThiruNews4 жыл бұрын
  • நல்ல பதிவு நன்பர.ஆனால் உங்கள் கேள்விகலை முன்னரே தயார் செய்து கொண்டு வரிசைப்படி கேட்டல் இன்னும் சிறந்ததாக இருக்கும்.

    @SyedAli-eo1ip@SyedAli-eo1ip5 жыл бұрын
    • Okay syed. I will consider your point and review the video again and rectify in future videos. Once again thanks for watching poultry farming video

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • Nice

      @vk.palanivel9222@vk.palanivel92225 жыл бұрын
    • Hello Palanivel, thank you for watching poultry farming

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Integrated farming always best

    @agrinewstv9967@agrinewstv99675 жыл бұрын
    • Yes always

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • good effort bro...

    @vinothkumar-vs2vz@vinothkumar-vs2vz5 жыл бұрын
    • Thanks Vinoth kumar for watching poultry farmin and thanks for your comments🙏

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • சூப்பர் சூப்பர் சார்

    @sureshmyd406@sureshmyd4065 жыл бұрын
    • Thanks Suresh for watching poultry farming🙏

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Super idea sir paid class...

    @maduraibalasathya5593@maduraibalasathya55934 жыл бұрын
  • Ntk

    @rajban2861@rajban28615 жыл бұрын
    • Hi Raj thank you for watching poultry farming. 🙏

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Sugavaneshvaran bro superaaa pessarangaaa nice

    @ksrevanth7@ksrevanth75 жыл бұрын
    • Thank you KS Revanth. Please circulate to your friends circle

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • If we start are you give guidenes

    @lakshmeaiyer3745@lakshmeaiyer37454 жыл бұрын
  • அருமையனயேசனை

    @kvspro296@kvspro2965 жыл бұрын
    • நன்றி Sinrasu

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Really nice bro

    @aadhivigneshkumarmuruganka5175@aadhivigneshkumarmuruganka51755 жыл бұрын
    • Thank you so much for your comment

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • super

    @muruganhmurugan.h4305@muruganhmurugan.h43055 жыл бұрын
    • நன்றி நன்பரே. உங்களுடைய நன்பர்களுக்கும் பகிருங்கள்.

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Naan valardha oor

    @rajalakhsmiganesan9529@rajalakhsmiganesan95292 жыл бұрын
  • அண்ணா வாழ்த்துகள்

    @user-mc9qe9zq5c@user-mc9qe9zq5c5 жыл бұрын
    • Hello சீமான் தம்பி நாங்க Thank you for watching poultry farming video. Please circulate this to your friends circle so that everyone can aware

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • சீமான் தம்பி நாங்க

      @thomasromald3777@thomasromald37775 жыл бұрын
  • Duck farming pathi oru full video podunga bro...

    @SathishKumar-jf8wf@SathishKumar-jf8wf4 жыл бұрын
    • வீடியோ ஏற்கனவே இருக்கு நண்பரே

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Hello sir very nice i AM flow this work i AM like your send me sir mr. Sugu sir pls இதை பற்றிய தகவல் தெரிவிந்து கொள்ள வேண்டும்

    @dbalasubramanian43@dbalasubramanian435 жыл бұрын
    • Thank you so much for your comments

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • சார் எவ்ளோ இடம் வேண்டும் 100 கோழிகளை வளர்க்க

    @user-iv3yo9du1y@user-iv3yo9du1y2 жыл бұрын
  • இன்பெட்டகம் என்றால் என்ன அதை வைத்து எப்படி சகோ குஞ்சு பொரிக்க வைப்பது

    @vinothsangi3269@vinothsangi32694 жыл бұрын
  • Pls ask about what was the losses in goat farming he faced.

    @infraroads8216@infraroads82165 жыл бұрын
    • Sure will ask him to reply to this message

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • Please do the video of y he closed goat farm.... please we try to do the farm.

      @sudharshanreddy1672@sudharshanreddy16725 жыл бұрын
    • Sure Sudarshan reddy. We are planing to put detailed video on each topic

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • He said clearly due to water shortage bro

      @pspandiya@pspandiya2 жыл бұрын
  • Koli oru asaiva virumbi... Chinna paambulai kooda kothum thanmai koli ku undu.... Yean asaivam dhaan adhan unavu.... Unmayaana naatu koli, pulu poochigalai saapitu vaalum.. adhu idum mutaigal "Omega 3" enum sathu udayadhu... Koliku dhaaniyangal potu valapadhaal adhu unmayaana naatu koli kedaiyaadhu.... Ivar valakum koli Broiler vida paravaala aana naatu koliku inai aagadhu....

    @booboo8775@booboo87755 жыл бұрын
  • புதிதாக விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பவர் எப்படி அதை முழுமையாக கற்று இயற்கை முறையில் பராமரிக்கும் முறைகள் பற்றி கூறுங்கள்

    @sakthikammalar6998@sakthikammalar69985 жыл бұрын
    • கண்டிப்பாக

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • hiii sir nanum kolathur thaka....

    @Hari-bg7uy@Hari-bg7uy5 жыл бұрын
    • Thank you Hari for watching poultry farming awareness.

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • விற்பனை வாய்ப்புகள் பற்றி கூறுங்கள் அண்ணா

    @jeyakumar7943@jeyakumar79433 жыл бұрын
    • கண்டிப்பாக

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Give me some idea

    @lakshmeaiyer3745@lakshmeaiyer37454 жыл бұрын
  • ithukkum medicine koduthudhan valarkareengala?so same broiler chicken..

    @ManiKandan-id5bn@ManiKandan-id5bn5 жыл бұрын
    • ஆங்கில மருந்து குடுத்தா அது பிராய்லர் ஆகாது நண்பா. நாம வீட்டுல வளர்க்கும்போது சிறிய எண்ணிக்கைதான் இருக்கும் அப்போது மருந்து தேவைப்படாது. இதுவே வணிக முறையில் பண்ணும்போது இப்படி மருந்து குடுத்தால் நோய் வருவதை குறைக்க முடியும். வெளியில் மேயும் போது இது எப்படி பிராய்லர் ஆகும் கொஞ்சம் சொல்லுங்க. கோழி அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் அப்படி இருக்க இப்படி மருந்து குடுத்தால் இறப்பு விகிதம் குறையும்

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • Namakum english medicine tha kudukuranga Nama enna broiler manithana

      @tamilantamilan5741@tamilantamilan57414 жыл бұрын
    • @@tamilantamilan5741 ama crt ah than soluringa😁😁

      @murugaraj3792@murugaraj37924 жыл бұрын
    • Neenga covaxin pottathala.. broiler manusana..🤔

      @aadhisk1782@aadhisk1782 Жыл бұрын
  • Dharmapuri Raja Anna Nattu Koli valarpu boutique new video Rajini fans asking

    @elamparithi7006@elamparithi70065 жыл бұрын
    • புரியவில்லை நண்பரே, கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Anna ranippettai ilangho farme vedio part 2 eadukka mudiuma

    @Sakthivel-lx9lk@Sakthivel-lx9lk4 жыл бұрын
    • அவருக்கு விருப்பம் இல்லை நன்பரே

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Anna Yannoda Koli kunjuu Ku (ammai ) noiii varuthu na yappadi sari pandrathu...

    @KannanKannan-yy1cm@KannanKannan-yy1cm5 жыл бұрын
    • Please call to Mr. Sugu

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • Foul pox vaccine போடுங்க

      @pspandiya@pspandiya2 жыл бұрын
  • ப்ரோ அடுத்த வீடியோவுல கொஸ்டின் நிறைய கேளுங்கள் அப்பத்தான் எங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்

    @kkrcreations815@kkrcreations8155 жыл бұрын
    • Sure. today one video coming and this is biggest farm

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Sir unga farm Ahh visit pannalama.... Please do reply

    @madhankumar1371@madhankumar13715 жыл бұрын
    • தாராளமாக வரலாம்

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Sir asola enga sir kedakkum epti sir ready pantrathu...

    @manikandan-wj7zv@manikandan-wj7zv5 жыл бұрын
    • Please watch kzhead.info/sun/it6BaLmQZ3eAnGg/bejne.html

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Hi

    @MADRASVLOGGER@MADRASVLOGGER4 жыл бұрын
    • hello

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Pulugathaya

    @user-kr2ef7oz3d@user-kr2ef7oz3d3 жыл бұрын
  • It would be better if you give what you are taking information in english also under srocolling the vedio so the that who dont understant tamil

    @imtiasbaig2276@imtiasbaig22765 жыл бұрын
    • Hello Mr. Imtias Baig, thank you for watching poultry farming video. Will try to put the same content in english or translate.

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
KZhead