ஆடு வளர்ப்புக்கு 50% மானியம் உண்மையா? காரணம் என்ன NLM scheme in India

2024 ж. 10 Мам.
8 727 Рет қаралды

ஆட்டுப் பண்ணையாளர்கள்கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி.
Vijay Farms,
33, Pillayar Koil St,
Pidairpattu Post,
Thirunandhipuram,
Tamil Nadu 605651,
India.
Contact Number +91-8903471006
#successfulgoatfarming

Пікірлер
  • Well explained in detail...and well quationed. Brother

    @chandramouli6185@chandramouli618511 күн бұрын
  • Gud Information……Thanks sir

    @sunosesait1219@sunosesait121911 күн бұрын
  • Good Business for Vijay Farms

    @sivachidambaram4679@sivachidambaram467911 күн бұрын
  • collateral bank side irruka konjam sollunga enna mari கொடுக்கணும்

    @senthilkumar-lr2rb@senthilkumar-lr2rbКүн бұрын
  • Avaroda help hala nearaya per palan adanja nalla erukum

    @anandr1133@anandr113311 күн бұрын
  • திருநெல்வேலி மாவட்டத்தில் தலசேரி ஆடு பண்ணை இருக்கிறதா

    @MuthuMuthu-cn8ux@MuthuMuthu-cn8ux3 күн бұрын
  • @leonardvaz4985@leonardvaz49855 күн бұрын
  • சார் கீழக்கரைசல் ஆடுகளை பத்தின பதிவு கொஞ்சம் போடுங்க அது திருநெல்வேலியை ஆராய்ச்சி மையம் அத பத்தி ஏதாவது ரிசர்ச் பண்ணிட்டு இருக்காங்க

    @keerthanarajesh4715@keerthanarajesh471511 күн бұрын
    • கீழக்கரைசலாடுகள் தென் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டாடுகள் அதைப் பற்றிய பதிவுகள் இதுவரை எந்த ஒரு சேனலிலும் பதிவிடப்படவில்லை எனவே அந்த பதிவை உங்கள் சேனலில் பதிவிடும் படித்த கேட்கிறோம்

      @keerthanarajesh4715@keerthanarajesh471511 күн бұрын
  • 👍

    @Goatlife87@Goatlife8711 күн бұрын
  • 🎉🎉❤

    @oneofyou8497@oneofyou849711 күн бұрын
  • Bro boiler koli panai ku subsidy eruka

    @user-gr4lw3rr6f@user-gr4lw3rr6f8 күн бұрын
  • Bro unghea chennal sale Panna virupam irunthea tell me bro I will.buy good price ❤ and coming ur place ❤

    @Captain-teddyy@Captain-teddyy8 күн бұрын
  • NLM yentha bank la yum kodukka mattan

    @selvakumarc645@selvakumarc64511 күн бұрын
  • 🎉🎉🎉🎉🎉🎉

    @selladuraik8258@selladuraik825811 күн бұрын
  • 100 goats plan apply பண்ணமுடியுமா

    @chottramizhlmanivannan6222@chottramizhlmanivannan622211 күн бұрын
  • ஐயா உங்கள் சேனலுக்கு என்று தனி மரியாதை உள்ளது ஆனால் நீங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் உண்மையாக பல கால்நடை மருத்துவர்கள் மற்றும் இதைப் பற்றிய பயிற்சிகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் பேட்டி எடுத்து போட்டிருக்கலாம் அவர்களே சரியான தகவல்கள் கொடுப்பார்கள் நீங்கள் மற்றொருவருக்கு புரோமோஷன் செய்வது போல உள்ளது

    @p.parthibanpalanisamy236@p.parthibanpalanisamy2368 күн бұрын
    • நன்றி நன்பரே. நிச்சயமாக இது புரமோஷன் வீடியோ இல்லை. இதுவரை அப்படி எந்த பதிவும் நமது சேனலில் இல்லை என்பதை உறுதியுடன் சொல்கிறேன். மிக்க நன்றி

      @BreedersMeet@BreedersMeet7 күн бұрын
    • அதெல்லாம் ஒன்றும் இல்லை..மத்திய அரசின் திட்டத்தை பற்றி சொன்னது தான் அவருக்கு உறுத்துகிறது

      @SelvaPriya-dl1ls@SelvaPriya-dl1ls2 күн бұрын
    • இதுவே தமிழ்நாடு அரசு திராவிட மாடல் அரசு என்று உருட்டி இருந்தால் அவரே பாராட்டி இருப்பார்

      @SelvaPriya-dl1ls@SelvaPriya-dl1ls2 күн бұрын
  • உஷாரய்யா உஷாரு

    @jpnkgm@jpnkgm11 күн бұрын
  • உங்களுக்கு இதில் தரவு தொகை பங்கு எவ்வளவு

    @mummydaddy-tg3xl@mummydaddy-tg3xl11 күн бұрын
    • Marketing for loan..

      @balasubramaniumprabhakaran4223@balasubramaniumprabhakaran422311 күн бұрын
  • We applied in this schame and we got approval from Bank and government side....

    @balajianbu6703@balajianbu67039 күн бұрын
    • How many goats bro

      @eswarapandid6660@eswarapandid66609 күн бұрын
  • 👏👏🫰

    @jayanthanm9710@jayanthanm971011 күн бұрын
  • brreders meet சார் உங்களோட ட்ரெய்னிங் கிளாஸ் இருக்கா நான் பல இதுல கேட்டிருக்கேன் சார் ஆனால் எனக்கு பதில் இல்லை உங்களுடைய ட்ரைனிங் கிளாஸ் இருந்தா அதுல நான் பயன் பெறணும் கூறுங்கள் அடுத்து லோன் எடுப்பதற்கு ட்ரெய்னிங் சர்டிபிகேட் வேணும் என்று என்கிறார்கள் அது எங்கு எடுத்தால் நல்லது அப்படி ஒன்று இருக்கிறதா இதில் நீங்கள் ஒரு தகவலாக போடலாம் உங்கள் அறிமுகத்திற்காக உங்களுடைய உருவப்படத்தை வெளியிடலாம்

    @nisam1002@nisam100211 күн бұрын
    • நன்றி நண்பரே. தற்போது இந்தியாவில் இல்லை. சேனல் சார்பாக எந்தவொரு பயிற்சியும் நடத்துவது இல்லை நண்பரே. லோன் சம்பந்தமாக பேச வேண்டுமெனில் திரு வெங்கடேசன் அவர்களுக்கு போன் செய்யுங்க. Contact number given in video description

      @BreedersMeet@BreedersMeet11 күн бұрын
KZhead