பட்டு புழு வளர்ப்பு Sericulture - 18 நாட்களில் அதிக வருமானம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு

2020 ж. 2 Мам.
174 780 Рет қаралды

Sericulture or silk farming, is the cultivation of silkworms to produce silk. Bombyx mori is the most widely used silkworm for sericulture. Silk was believed to have first been produced in China as early as the Neolithic Period. Sericulture has become an important cottage industry in countries such as Brazil, China, France, India, Italy, Japan, Korea, and Russia. Today, China and India are the two main producers, with more than 60% of the world's annual production. Tamilnadu is one of the leading state in sericulture or silk farming.
பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு (Sericulture, அல்லது silk farming) என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும்.பட்டுப்புழு வளர்ப்பு கம்பளிப்புழு இனமான பொம்பெக்ஸ் மொரியே (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு செய்தாகக் கருதப்படுகிறது. பட்டு வளர்ப்பு என்பது பிரேசில், சீனம், பிரான்சு, இந்தியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மற்றும் உருசியா உள்ளிட்ட நாடுகளில் முக்கியக் குடிசைத் தொழிலாக உள்ளது. இன்று உலகப் பட்டு தயாரிப்பில் 60% இந்தியாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்படுகிறது.
இந்த வீடியோவில் திரு. சரவணன் பட்டு புழு வளர்ப்பில் எப்படி வெற்றிகரமாக ஈடுபட்டுவருகிறார் என்றும் பட்டு புழு வளர்ப்பில் அவர் பயன்படுத்தும் உத்திகளையும், அனுபவ முறைகளையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
இந்த வீடியோவில் நிலம் தயார் செய்தல், மல்பரி நடவு முறை, நீர் மேலாண்மை, உர மேலாண்மை,பட்டு புழு வளர்ப்பு மனை அமைக்கும் முறை ,தட்பவெட்பம் பராமரிப்பு,கிருமி நீக்கம் செய்தல், பட்டு புழு உணவளித்தல் / தீவனம்,தோலுரிப்பு நேரங்களில் கவனிக்க வேண்டியவை,பட்டு புழு சுகாதாரம் மற்றும் பராமரிப்பு,விற்பனை,பட்டுப்புழு கூடு மகசூல்,லாபம் போன்ற நம் கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தருகிறார் திரு. சரவணன்.
Contact:
திரு சரவணன் செல்போன் எண்- 9444348368 நேரம் 9 to 10 pm
Contact Grama Vivasayi Channel - 9385819642
மாவட்ட வாரியான அரசு பட்டு வளர்ச்சி துறை தொடர்புகள்
agritech.tnau.ac.in/ta/sericul...
Gadgets we love & use:
Support channel via bit.ly/gramanatural
Camera - amzn.to/3gc7OdB
Camera - amzn.to/3f0H9A0
Lap - amzn.to/31zsg3N
Sources to learn more about Silkworm
agritech.tnau.ac.in/ta/sericul...
ta.wikipedia.org/s/7os
Sound KZhead audio library The Opening
Follow us on other social platforms:
Facebook - / gramavivasayi
Twitter - / gramavivasayi
#sericulture
#பட்டுப்புழுவளர்ப்பு
#pattupulu valarpu

Пікірлер
  • Join Grama Vivasayi Whatsapp group here,கிராம விவசாயி whatsapp குரூப் இணைய chat.whatsapp.com/ITcKCqaiU4iLhIT9kTUN8B

    @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • Free

      @salthaf9946@salthaf99462 жыл бұрын
    • சிறப்பான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள் தங்களது விளக்கம் எம்மையும் பட்டு உற்பத்தி செய்ய ஊக்கம் அளிக்கிறது வாழ்த்துக்கள்

      @kumaravel.m2284@kumaravel.m22842 жыл бұрын
    • Nice👍

      @elangovan.selangovan.s3135@elangovan.selangovan.s3135 Жыл бұрын
  • பட்டு பூச்சி வளர்ப்பு பற்றி இவ்வளவு விளக்கமாக யாரும் இதுவரை யாரும் கூறவில்லை ஒளிவு மறைவு இன்றி உண்மையை மட்டுமே கூறிய பட்டு விவசாயி இவர் மட்டும் தான்.

    @duraimurugan9379@duraimurugan93794 жыл бұрын
    • நன்றி 🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • @@GramaVivasayi இது போன்ற நல்ல மனிதரை காட்டியமைக்கு நன்றி

      @rvp3709@rvp37094 жыл бұрын
    • @@rvp3709 நன்றி 🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • What place this is?

      @saveyourtime24_7@saveyourtime24_72 ай бұрын
  • When farmers are happy... The whole nation is happy

    @alexsowridass@alexsowridass3 жыл бұрын
  • இது வரை பட்டுவளர்ச்சி சமந்தப்பட்ட விளம்பரம் நான் பார்த்ததில் நல்ல விளக்கம் தந்த ஐயா சரவணன் அவர்களுக்கு ரொம்ப.... ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏

    @vinothbabu3587@vinothbabu35874 жыл бұрын
    • உங்கள் நண்பர்களிடம் வீடியோவை பகிர்ந்துகொள்ளுங்கள் நன்றி 🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • @@GramaVivasayi பட்டு தொழில் செய்பவர்களின் வாட்சப் குரூப்பில் இனைய உதவி செய்யவும்

      @jahabarshaik2617@jahabarshaik26173 жыл бұрын
    • @@jahabarshaik2617 சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள். மிகவும் பயனுள்ள தகவல்

      @kumaravel.m2284@kumaravel.m22842 жыл бұрын
  • நன்றி சரவணன் சார். தெளிவான விளக்கம் கூறினீர்கள். கேள்வி கேட்பவரும் தோண்டி துருவி கேட்டார். நன்றி.

    @rajasekarant2050@rajasekarant20502 жыл бұрын
  • சரவணன் சார் மிகத் தெளிவாக விளக்கமாகக் கூறினீர்கள். நன்றி.

    @rajasekarant2050@rajasekarant20502 жыл бұрын
  • இந்த செட் அமைக்க எவ்வளவு தொகை செலவாச்சு? இதை கேட்க மறந்திட்டிங்க தலைவரே..

    @kattimuthukumarasamy5544@kattimuthukumarasamy55443 жыл бұрын
  • இவ்வளவு தெளிவாக விளக்கிய ஒரு விவசாயியை பார்த்தது இல்லை. நானும் இன்னும் சில நாட்களில் பட்டுப்புழு உற்பத்திக்கான முயற்சிகளை செய்ய இருக்கிறேன். அருமையான நேர்காணலை நடத்திய அய்யாவுக்கு நன்றி.

    @michaelraj4245@michaelraj42454 жыл бұрын
    • நன்றி 🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • Sir do u know any farmer and how they produce silk from silkworm? I wld like to take my daughter to show her .. I want her to see step by step process

      @warrio617@warrio6173 жыл бұрын
    • @@warrio617 Hello Madam, Where is your location.. Please look for state's sericulture department office where you can find field officers. They will help you. Thank you.

      @michaelraj4245@michaelraj42453 жыл бұрын
    • Mam check with local sericulture office or near by agric office they may have the details of sericulture farmer, Thanks

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • நன்றி சார் உங்கள் கருத்துக்கு

    @srinivasangreeshma6016@srinivasangreeshma60163 жыл бұрын
  • Very nice details given ,thank you sir ,for channel also

    @PanneerSelvam-lc9lt@PanneerSelvam-lc9lt2 жыл бұрын
  • அ முதல் ஃ வரை அனைத்தும் தெளிவாக கூறிவிட்டார். அருமை

    @saravananmathivanan7882@saravananmathivanan78823 жыл бұрын
    • நன்றி 🙂

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
    • 9884365144 u number send me sir

      @sivasakthivelveeman7911@sivasakthivelveeman79113 жыл бұрын
  • It is very gud informative interaction.. Sir your intention is super.. you said all the information clearly Mr.saravanan thanks for your valuable guidance..

    @viveka7816@viveka78163 жыл бұрын
  • Your video is very useful for me... To go this..... Tq sir🙏🏻🙏🏻

    @baladhana9730@baladhana97302 жыл бұрын
  • all information explained clearly And simply thanks nanba

    @selvaraju7427@selvaraju7427 Жыл бұрын
  • Really Amazing!

    @shehanpraneeth2885@shehanpraneeth28853 жыл бұрын
  • Arumaiyana kelvikal yangal yalla santhegathirkkum yatra pathilkal Kelvikal arumai matrum anupavamanathaga irukkirathu Nadri

    @infoworldstudio@infoworldstudio3 жыл бұрын
  • Great sir, i will meet you soon ☺

    @RajKumar-ci7ut@RajKumar-ci7ut3 жыл бұрын
  • நன்றி அய்யா.

    @sridharraja2293@sridharraja22933 жыл бұрын
  • Nandrigal pala🤗🤗👍👍

    @mathivanan1296@mathivanan12963 жыл бұрын
  • ஐயா சரவணன் அவர்களுக்கும் வலையொளியில் பதிவு செய்த கிராம விவசாயி சேனல்க்கும் நன்றி வாழ்த்துகள்

    @runarun1992@runarun19923 жыл бұрын
    • நன்றி 🙂

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
    • நல்ல கேள்வி தெளிவான விளக்கம் நேரம் போனது தெரியல வாழ்த்துக்கள் இருவருக்கும்

      @saravanangurunathan9188@saravanangurunathan9188 Жыл бұрын
  • Very useful information please s m thanks

    @BAVANEXPERIENCES@BAVANEXPERIENCES4 жыл бұрын
  • Thank u so much sir

    @kmekala7482@kmekala74824 жыл бұрын
  • அருமை ஐய்ய

    @sblsbl5992@sblsbl59922 жыл бұрын
  • Information good information

    @sundrammperumal5845@sundrammperumal58452 жыл бұрын
  • அருமை.. மாப்ள.நானும் முயற்சியில்..இயக்குவேன்..உன் வழிமுறையில்.. மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    @murugeshmaman5023@murugeshmaman50234 жыл бұрын
    • நன்றி 🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • Super sir🙏

    @deeshakitchen5325@deeshakitchen53253 жыл бұрын
  • திரு சரவணன் அவர்கள் மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். தங்கு தடையின்றி அவரது விளக்கமே அவரது அனுபவத்தை கூறுகின்றது. இந்த தொழில் துவங்க நான் ஆர்வமுடன் உள்ளேன். திரு சரவணன் அவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு உண்டா?

    @subramanianarunachalam4442@subramanianarunachalam44424 жыл бұрын
    • அவருடைய மொபைல் எண் வீடியோ கீழே உள்ளது தொடர்ப்பு கொண்டு கேட்டு பாருங்கள்,அரசு பட்டு வளர்ச்சி துறை அலுவலகங்களும் புதிதாக பட்டு வளர்ப்பில் ஈடுபட விரும்புவார்க்கு அனைத்து வகையான பயிற்சியும் இலவசமாக தருகின்றனர்.

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • மிக்க நன்றி நண்பரே

      @subramanianarunachalam4442@subramanianarunachalam44424 жыл бұрын
  • thank you for detailed information.. sir

    @aravindharavindh9194@aravindharavindh91944 жыл бұрын
    • Thanks!🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • அருமையான விளக்கம்

    @sathisharthi7133@sathisharthi71333 жыл бұрын
    • நன்றி 🙂

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • What a question and answer session...! Great personz you all... We respect you...🙏 And a big thanks. Skip panna chance eh kudukalanga sir. Never bored. Great...

    @functionplatedecorations@functionplatedecorations Жыл бұрын
  • Super

    @Hi-di1pr@Hi-di1pr3 жыл бұрын
  • Very clear and informative video.. gud keep it up..

    @naveendevaraj795@naveendevaraj7954 жыл бұрын
    • Thanks keep supporting, நன்றி நண்பரே🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • மிக்க நன்றி ஐயா சரியான விளக்கம்

    @ramram-gx5fc@ramram-gx5fc3 жыл бұрын
    • நன்றி

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • சிறப்பான விளக்கம் ..அருமையான வீடியோ பதிவு ..அட்மிண்கு நன்றி

    @sanjaysagiv1070@sanjaysagiv10704 жыл бұрын
    • நன்றி 🙏

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • I'm like video sir

    @kalaiselvan9824@kalaiselvan98243 жыл бұрын
  • The best illustration and clear information among the vdeos i have seen so far

    @sureshn9522@sureshn95224 жыл бұрын
    • Yup all credits to Thiru saravanan for helping us to make such a clear video about silk farming 🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • சிறப்பான விளக்கம்.. சரவணன் அவர்களே.. உங்கள் தொழில் மேலும் சிறப்பாக மேம்படுவதற்கு வாழ்த்துக்கள்..🤝

    @ganeshkumard.5587@ganeshkumard.55873 жыл бұрын
    • நன்றி 🙂

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • na parthaa video laye.... Ithu than full expo vae😍😍 super thkzz admin..

    @nandhakumar9554@nandhakumar95544 жыл бұрын
    • நன்றி bro🙂🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • அருமை

    @sengaanthal3503@sengaanthal35034 жыл бұрын
    • நன்றி 🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • Ayya muthalla sericulture farm uruvaakka evvalavu selavu aakum

    @098_varunv2@098_varunv23 жыл бұрын
  • ஐயா சரவணன் அவர்கள் தெளிவான விளக்கம். பட்டுப்பூச்சி பற்றி தமிழ்நாட்டில் இதுவரை இவ்வளவு தெளிவாக எந்த விவசாயியும் சொல்லவில்லை. நன்றி. வாழ்த்துக்கள் .அவர் சேவை தொடரட்டும். சரவணன் ஐயா எந்த ஊரு எந்த மாவட்டம் என்பதை சொல்லவில்லை. சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றி வணக்கம்.

    @mugilanmanickam7228@mugilanmanickam72284 жыл бұрын
    • திரு. சரவணன் தருமபுரி மாவட்டம் அவருடைய போன் எண் 9444348368 நன்றி 🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • Thank u for your detail explanation about sericulture

    @sureshkumar754@sureshkumar7544 жыл бұрын
    • Welcome bro 🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • This is very clear and best illustration about sericulture among I have seen so far

    @sureshn9522@sureshn95224 жыл бұрын
    • Thanks bro credits to Thiru. Saravanan🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • Clear cut information, if any farmer seeing this video he will definitely do sericulture... Hats off Saravanan sir.... 🙏🙏

    @vgrameshbabu7167@vgrameshbabu71674 жыл бұрын
    • நன்றி 🙂 Kindly share the information so it reach small/marginal farmers 🙏

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • @@GramaVivasayi hi bro 2 mould mudincha biragu etha na murai leaf kudukkanum

      @periyaduraiperiyadurai-rr7ms@periyaduraiperiyadurai-rr7ms Жыл бұрын
  • Super 👌

    @mprasath5256@mprasath5256 Жыл бұрын
    • Thank you

      @GramaVivasayi@GramaVivasayi Жыл бұрын
  • Very useful to us especially that water spraying techniques, i think no one should explain this about in any other videos...!!! Thank you for your effort ❤.. But one think you missed?? Investment of his shed... I mean particularly his shed ...!!! Because fogger ,heater and then about racks etc .... For the clear view....!!! Its just a suggestion...!!!

    @vigneshayyappan6693@vigneshayyappan66933 жыл бұрын
    • Yes we missed the cost of shed and equipments, But had a plan for part 2 about investment, subsidy options will cover in tat video, Thanks for pointing things we always ❤️ and welcome suggestions it helps us to improve further. Reach us via whatsapp group for suggestions on subjects topics we will try to cover them.Thanks

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
    • Thank you very much...!!❤

      @vigneshayyappan6693@vigneshayyappan66933 жыл бұрын
  • SUPR SIR

    @palanisamyramasamy5967@palanisamyramasamy59673 жыл бұрын
    • நன்றி 🙂

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • Supper xesplsn

    @sundrammperumal5845@sundrammperumal58452 жыл бұрын
  • How much amount he spent for shed

    @mr.arulkumarpalanisamy2745@mr.arulkumarpalanisamy27453 жыл бұрын
  • பட்டுப்புழு வளர்ப்பில் எறும்பைகட்டுப்படுத்த என்ன செய்வது

    @govindharajana9082@govindharajana90823 жыл бұрын
  • ஐயா வணக்கம் நான் இப்போது பட்டு வளர்ப்பு ஆரம்பித்து உள்ளேன். பட்டு பூச்சி மனையில் வெப்பநிலை எவ்வளவு இருக்க வேண்டும்? ஐயா.

    @baladhana9730@baladhana97302 жыл бұрын
  • சகோ அனைத்து நேர்கானலின்போது விவசாயிகள் சந்தித்த பிரச்சனைகளை அவசியமாக பதிவுபன்னவும். இவர்கள்தான் உண்மையான அனுபவசாலிகள். நன்றி

    @ravana1618@ravana16183 жыл бұрын
    • நன்றி ராவண அடுத்த பதிவில் இருந்து அது தொடர்பான கேள்வி மற்றும் பதில்களை பதிவு செய்கிறோம்

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
    • @@GramaVivasayi ivara nerla meet panlam nu iruken sir, nanun intha pattu pulzhu start panlam nu iruken, ivara epdi contact panrathu

      @sivananthan4518@sivananthan45183 жыл бұрын
    • Description video kela avar number irukkum

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • Hello sir very much informative for us but we need the demonstration on how to feed them to get the exact method to have a good harvest and why they dont spin all and we just take them out and throw ,thanks if you reply.bro

    @pelagiamalapit4037@pelagiamalapit40373 жыл бұрын
    • Feeding is simple as just by placing the branches you can see them we have shown it in background while explaining.

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • பட்டுப்புழு சுரப்பி பற்றி விவரமாக சொல்லுங்க ஐயா🥺🙏 எனக்கு seminar பாடம் நடத்த கல்லூரியில் சொன்னாங்க... எனக்கு பட்டுப்புழு சுரப்பி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ஜயா.. நாளை நான் கல்லூரியில் பாடம் நடத்த வேண்டும் 🥺

    @reenamary4744@reenamary4744 Жыл бұрын
  • Nan Partha video laye the best video intha video thanga

    @sureshs5976@sureshs59764 жыл бұрын
    • நன்றி bro 🙂 இது போன்ற நல்ல comment எங்களை உற்சாகபடுத்தும்🙂 உங்கள் நண்பர்களிடமும் இந்த பட்டு புழு வளர்ப்பு வீடியோவை பகிர்ந்துகொள்ளுங்கள் அவர்களும் பயன் பெறுவர் 🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • Intha farmer mobile number veenum sir... Na ivarta tha class poganum

      @sureshs5976@sureshs59764 жыл бұрын
    • Plz mobile number tell sir

      @sureshs5976@sureshs59764 жыл бұрын
    • Sir Ivar pesanathu true ah nu ivarta class ponatha sir enaku theriyum.. Na new ah sericulture pannalam nu iruka sir..

      @sureshs5976@sureshs59764 жыл бұрын
    • @@sureshs5976 its in description bro

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • Yellaa maavatangalilum edhu payir eeda mudiyumaa? Krisshnakiri selam erode ellam pasumaiyana maavattangal....enadhu kelvikku pathil kurubavarku enadhu munnadhana nandrikal

    @RajeshKumar-ih9hr@RajeshKumar-ih9hr3 жыл бұрын
    • சரியான தட்பவெப்பம் அவசியம்,இல்லை என்றால் மல்பெர்ரி, பட்டு கூடு சரியான உற்பத்தி கிடைக்காது

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • Hi can you please upload a video regarding the market..like Dharmapuri or Ramnager..so we can get a clear picture that how the farmers selling the cocoons to the reelars....Thank you...

    @sreejithms@sreejithms4 жыл бұрын
    • Sure will try to capture dharmapuri market once things get normal, Thanks

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • @@GramaVivasayi Thank you...

      @sreejithms@sreejithms4 жыл бұрын
  • அருமையான விளக்கம் ஐயா, பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த பட்டுபூச்சி வளர்ப்பூ பெய்கிறார்களா

    @kalaiyarasan7045@kalaiyarasan70453 жыл бұрын
    • அருகில் உள்ள பட்டு வளர்ச்சி அலுவலகம் செல்லவும்

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • Thanjavur irukavanga enga sales pantrathu

    @booviboovi2562@booviboovi2562 Жыл бұрын
  • Antha field officer details enga irukum.. anyone tell me..

    @karikalang8088@karikalang80883 жыл бұрын
  • 🎉🎉🎉🎉

    @user-rr3my3mx1y@user-rr3my3mx1y2 ай бұрын
  • Some farmers are telling that In one acre land we can cultivate and harvest 100 eggs. But in this video sir has mentioned that he is harvesting 250 eggs in one acre in 45 days.. pls can somebody explain this ?

    @alexsowridass@alexsowridass3 жыл бұрын
    • It's about maintaining & harvesting cycle or batch each month,if you want to harvest for 250 eggs in a month in one batch you can't make feed for the next batch,if it's 100 eggs each batch you can harvest for the next batch

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • இறுதியில் பட்டுப்புச்சிகளை என்ன செய்வார்கள்... அதைப்பற்றி நீங்கள் அவரிடம் கேட்க வில்லையையே.

    @abrasmin8190@abrasmin81903 жыл бұрын
    • பட்டு புழு வாழ்நாள் படம் போட்டு விளக்கி இருப்பார் பாருங்க அப்போ தான் புரியும்.

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • Outer bleaching spray thevaiyaa?

    @guruprasath2000@guruprasath20003 жыл бұрын
    • Shed இருக்கும் இடத்திற்கு வெளியே பூச்சிகள் அதிகமா இருந்தால் வெளிப்புறம் செய்யலாம்

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • Iyya thenna thoppil mulberry valarkalama

    @gokulnath6095@gokulnath60953 жыл бұрын
    • நிழல் அதிகமாக இருந்தால் கடினம் பட்டு வளர்ச்சி field officer தொடர்பு கொள்ளவும்

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • Iya nagai district la sericulture office illa iya .na enna step edukunum

    @dhinapets6139@dhinapets61393 жыл бұрын
    • agritech.tnau.ac.in/ta/sericulture/seri_contacts_ta.html 9 ஆவது மாவட்டம் பாருங்க, அருகில் உள்ள kvk, agri அலுவலகம் ல கேட்ட பக்கத்துல இருக்க பட்டு அலுவலர் நம்பர் கிடைக்க வாய்ப்பு இருக்கு

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • Malai season la vayal la eppavume thanni irukura land ku suite aaguma plz sollunga

    @barathan9570@barathan95703 жыл бұрын
    • Entha oor bro?

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
    • @@GramaVivasayi tenkasi(Dt) -veeranam

      @barathan9570@barathan95703 жыл бұрын
    • ஈர பதம் அதிக இருந்தால் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது அதற்கு தகுந்த வழி முறைகளை பின்பற்றவேண்டும்

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    @ssubash-di2de@ssubash-di2de3 ай бұрын
  • Mulbery sedi pathi kojo detail a soluga

    @ungalanu208@ungalanu2083 жыл бұрын
    • என்ன details?

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
    • V1 is a good mulberry variety. You can plant V1 seedlings

      @Dr.PrabhakarBoyellaSwamidoss@Dr.PrabhakarBoyellaSwamidoss5 ай бұрын
  • Hosur la mattum tan training place iruka??

    @Channelforchrist97@Channelforchrist973 жыл бұрын
    • ஆம், அருகில் உள்ள பட்டு வளர்ச்சி அலுவகம் தொடர்பு கொள்ளவும்

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • Place

    @rakeshtamil-hs5in@rakeshtamil-hs5in Жыл бұрын
  • பன்றிவளர்ப்பு வீடியோ போடுங்க

    @Gopiravi106@Gopiravi1064 жыл бұрын
    • பன்றி வளர்ப்பு வீடியோ போட்டு இருக்கோம் bro , channel la check pannunga

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • Lockdown period la ella vivasayam sartha tholil nustom achu ...ith pattu poochui valarbu Eppadi irukuu... government side la kolmuthal pandrangala

    @senthilkumarr1308@senthilkumarr13083 жыл бұрын
    • கொள்முதல் ரேட் குறைந்துவிட்டது

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • City la irukavanga intha businss and pana mudiyatha bro

    @dilipn6129@dilipn61292 жыл бұрын
    • No bro not possible

      @GramaVivasayi@GramaVivasayi2 жыл бұрын
  • மல்பரி நாட்டு எங்கு கிடைக்கும்

    @rakeshtamil-hs5in@rakeshtamil-hs5in Жыл бұрын
  • Old leaves la apoapom remove pananuma sir..illa melayae leaves potutu polama....

    @dheenathiyagu4350@dheenathiyagu43504 жыл бұрын
    • மேலேயே போட்டுட்டு போலாம் bro, கடைசி வாரம்(பட்டு புழு கூடு கட்டிய பிறகு) தான் பழைய மல்பெரி குச்சி எடுப்பாங்க bro, அதுவரைக்கும் பழசு மேலேயே தான் அடுக்குவங்க

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • @@GramaVivasayi Oho ok bro... Thanks you for the reply

      @dheenathiyagu4350@dheenathiyagu43504 жыл бұрын
    • @@dheenathiyagu4350 வீடியோ நல்ல இருந்த friends கூட share பண்ணுங்க doubts இருந்த comment பண்ணுங்க bro🙂🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • இளம் புலு எங்கே வாங்கனும்

    @gokulraja5084@gokulraja5084 Жыл бұрын
  • Lobours ethana peru vennum sir

    @sprbrogodblessuachu3709@sprbrogodblessuachu37093 жыл бұрын
    • வீடியோவை skip செய்யாமல் முழுவதும் பாருங்க நீங்க கேட்ட அதே கேள்வியை நாங்களும் கேட்டு இருக்கோம்🙂

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • Sir chennai la pana chance iruka

    @BhuvaneshwariDeepak19@BhuvaneshwariDeepak193 жыл бұрын
    • Suitable climate,humidity venum bro

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • சார் தோட்டம் இல்லாதவங்க மல்பெரிச் செடியை விலைக்கு வாங்கி பட்டுப்புழு வளர்க்கலாமா?

    @SeethalakshmiVAstrologer@SeethalakshmiVAstrologer2 жыл бұрын
    • மேடம் மல்பெரி விலைக்கு வாங்கி புழு வளர்க்க முடியாது நஷ்டம் ஏற்படும்

      @GramaVivasayi@GramaVivasayi2 жыл бұрын
  • எவ்வளவு இடத்தில் பட்டு பூழு வளர்க்கிக

    @wilsonclement6159@wilsonclement61594 жыл бұрын
    • வீடியோவில் பதில் உள்ளது முழுமையாக பாருங்கள்

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • We are also doing the same... but income is not that much... 2 acre will give 3L.. not 6L

    @cholascn5136@cholascn51364 жыл бұрын
    • What's your cocoon final weight per batch?

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • Share your number

      @arjunanm4452@arjunanm44523 жыл бұрын
    • Per month or year ?

      @arjunanm4452@arjunanm44523 жыл бұрын
    • @@arjunanm4452 asking us? check description its yearly

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • தென்னை தோட்டத்தில் மல்பரி செடி வளர்க்க முடியுமா?

    @ThirumalaiAPash@ThirumalaiAPash4 жыл бұрын
    • மரம் நிழல் அதிகமா இருந்தால் வளர்க்க இயலாது.என்ன இடைவெளி என தெரியாமல் பதில் கூறுவது கடினம்

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
    • 28ku28feet

      @srislife@srislife Жыл бұрын
  • Government training details bro

    @dhilipanchelenin879@dhilipanchelenin8794 жыл бұрын
    • Bro பக்கத்துல இருக்க அரசு பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில்(description la district wise contact) கேளுங்க bro, training batch எப்போதுனு சொல்லுவாங்க, அடுத்த வீடியோவில் அதைபற்றி சொல்கிறோம் bro🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • ஐயா இந்த தொழில் அரபிக்க எவ்வளவு முதலீடு தேவைபடும்

    @sethuvelan4233@sethuvelan42334 жыл бұрын
  • 20 சென்ட் நிலம் உள்ளவர்கள் செய்ய முடியுமா?

    @prasannanagarajan814@prasannanagarajan8143 жыл бұрын
    • முடியாது

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • மல்பெரி செடி எங்கு கிடைக்கும்.... என்ன விலை... நான் திருச்சி மாவட்டம்....

    @chandrasekaran7348@chandrasekaran73483 жыл бұрын
    • Where can get in Tirunelveli district ?

      @suryakumar3032@suryakumar30322 жыл бұрын
    • Visit near by Tamilnadu sericulture dept office or ask any agri dept employee

      @GramaVivasayi@GramaVivasayi2 жыл бұрын
  • பட்டு பெறப்பட்டவுடன், அவற்றை யாரிடமும் விற்பது. எப்படி சந்தை படுத்துவது

    @vivekguna2608@vivekguna26084 жыл бұрын
    • வீடியோ முழுவதும் பாருங்கள்,skip செய்து பார்த்தால் இதுபோன்ற கேள்விகள் வரும், அரசு பட்டுகூடு விற்பனை மையத்தில்

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • @@GramaVivasayi நன்றி

      @vivekguna2608@vivekguna26084 жыл бұрын
  • Posuku posukunu atha kaila edukuringale orumaari illiyaa😰

    @suganjeganvlogs3649@suganjeganvlogs36493 жыл бұрын
    • ஒன்னும் ஆகாது பழகிடும் 🙂

      @GramaVivasayi@GramaVivasayi3 жыл бұрын
  • புழு வளர்ந்த பிறகு அதை நாம் எடுத்து கொடுக்க வேண்டுமா அல்லது அரசாங்கம் எடுத்துச் செல்லுமா??

    @sailorlara9642@sailorlara96424 жыл бұрын
    • புழு வளர்த்து கூடு கட்டும், அதை நாம் தான் விற்பனை செய்யவேண்டும் முழு வீடியோவை பாருங்க புரியும்

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
  • Sir pudhusa seiya nenaikkuravanga idha seiyalama naanga appadi seiyanumunu ungata extra training ketta solli tharuvingala

    @jayalakshmisasidharen3668@jayalakshmisasidharen36684 жыл бұрын
    • முறையான பயிற்சி பெற்ற பின் தான் இந்த தொழிலை தொடங்க வேண்டும் , பட்டு வளர்ச்சி துறை free training தராங்க,கட்டாயம் அந்த பயிற்சி பெறவேண்டும். அவருடைய போன் எண் உள்ளது அவரிடம் கேளுங்கள் whatsapp group ல் நிறைய பேர் கேட்டால் batch training organize பண்ணலாம்.

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • @@GramaVivasayi thanks for ur rly sir

      @jayalakshmisasidharen3668@jayalakshmisasidharen36684 жыл бұрын
    • @@GramaVivasayi whatsApp group number pls

      @RameshKumar-qc1cb@RameshKumar-qc1cb4 жыл бұрын
    • chat.whatsapp.com/ITcKCqaiU4iLhIT9kTUN8B Welcome🙂

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • @@GramaVivasayi பட்டு வளர்ப்பவர்களின் குருப்பில் இந்தநம்பரை இனைக்கவும் +96560486031

      @jahabarshaik2617@jahabarshaik26173 жыл бұрын
  • If any one has nursery mulberry plants for sale in Tamilnadu please let me know....

    @musthafak6663@musthafak66633 жыл бұрын
  • 2acre 10 crores profit

    @RASULDEEEN@RASULDEEEN4 жыл бұрын
    • What it means? Ever done silk farming? Have you ever visited personally to enquire how it's done?Have you enquired the market rate in silk society for cocoon? Do you know the difference between revenue and profit?

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
    • No no... 100 crore profit. You missed a zero. Moreover, You must be earning 1000 crore per month. Keep it up.

      @michaelraj4245@michaelraj42454 жыл бұрын
  • sarvananan sir mobile no.

    @shyambailur123bailur7@shyambailur123bailur710 ай бұрын
  • Super

    @truevisiontamilchannel8006@truevisiontamilchannel80063 жыл бұрын
  • Super

    @anuistd9150@anuistd91502 жыл бұрын
  • Super

    @user-nl8sy3lw4h@user-nl8sy3lw4h4 жыл бұрын
    • Thanks

      @GramaVivasayi@GramaVivasayi4 жыл бұрын
KZhead