திருவாதவூரர் (மாணிக்கவாசகர்) வரலாறு | பிறந்த வீடு | சொ.சொ.மீ சுந்தரம் | தென்னாடு

2021 ж. 5 Нау.
230 427 Рет қаралды

திருவாதவூரரின் வரலாற்றினை (மாணிக்கவாசகர்) அவரது பிறந்த ஊரான திருவாதவூரில் அவரது இல்லத்தில் வைத்து தென்னாட்குக் குழுவினர் படமாக்கினர். இது கடந்த மாசிமகம் (2021) அன்று எடுக்கப்பட்டது.

Пікірлер
  • திருவாதவூரரின் [மாணிக்கவாசகர்] வரலாற்றினை தென்னாட்டுக்குழுவினர் படமாக்கி அதனை திரு மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் மிகவும் சிறப்பான உரையில் நான் பார்த்துக் கேட்டுக்கொண்டு இருக்கும்போது யோசித்தேன் முன்னோர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டுள்ளேன் திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார். இரும்புமாதிரி இருந்த என்னை மெல்ல மெல்லமாக வெப்பத்தைக் கொடுத்து உருக்கியமாதிரி உணர்ந்தேன். ஐயாவின் இனிமையான குரல் சொல்லும் விதம் மாணிக்கவாசகரை நேரில்பார்ப்பதுபோல் இருந்தது, வாழ்க நீடூழியகாலம் மேலும் உங்கள் சேவை எமக்குத் தேவை ஐயா நன்றி. ஓம் நமசிவாய .

    @kengatharanumasuthan5119@kengatharanumasuthan51192 жыл бұрын
    • 🙏🙏🙏

      @user-mf1fh7cl8z@user-mf1fh7cl8z9 ай бұрын
  • அருமை ஐயா மெய்மறந்து ஒரே நேரத்தில் முழு விளக்கத்தையும் கேட்டேன் ஐயா மிகவும் நன்றி

    @madhiselvanthirunavukkaras206@madhiselvanthirunavukkaras206 Жыл бұрын
  • ஐயா தங்களின் பேச்சுஇனிமை இனிமை இனிமை தமிழ் மொழி க்கு தங்களது சேவை அவசியதேவை நன்றி நன்றி ஐயா

    @yogiji5492@yogiji54922 жыл бұрын
  • மிகவும் சிறப்பாக உள்ளது தங்கள் உரை.மிக்க நன்றி.

    @ramasrinivas6541@ramasrinivas65412 жыл бұрын
  • ஐயா சொற்பொழிவு அருமையாக உள்ளது.ஐயாவின் குரல் எந்நேரமும் என் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஐயா நூறு ஆண்டுகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்.சிவ சொற்பொழிவு ஆற்றவேண்டும்.ஓம் நமசிவாய

    @THANGARAJA689@THANGARAJA6892 жыл бұрын
  • அருமை அருமை ஐயா மிக்க நன்றி அனந்தங்கோடி வந்தனம் ஐயா.

    @sathagantvchannel5481@sathagantvchannel54812 жыл бұрын
  • என்ன ஒரு கம்பீரமான குரல்!! வாழ்க வளமுடன்!! வாழ்க வையகம்!!!

    @santhoshrider9474@santhoshrider94742 жыл бұрын
    • Om Namaha Shivaya.

      @ravis3589@ravis35892 жыл бұрын
  • வணக்கம் ஐயா மாணிக்கவாசகர் வரலாறு மிகவும் அருமையாக கூறினீர்கள் நான் இதுவரை கேட்டதில்லை இப்பொழுது கேட்டது மிகவும் நன்றாக இருந்தது நன்றி ஐயா 🙏 ஓம் நமசிவாய ஹர ஹர நமபார்வதி பதயே ஹர ஹர மகாதேவா 🙏

    @premalathaloganathan6631@premalathaloganathan66312 жыл бұрын
  • அற்புதமான மாணிக்கவாசகர் குரல் மாணிக்கம் நன்றி அய்யா

    @r.karthikkeyan6711@r.karthikkeyan67112 жыл бұрын
  • தென்னாடுடைய சிவனே போற்றி சிவ சிவ என்றிட கவலைகள் பறந்தோடும்

    @arasumani5969@arasumani59692 жыл бұрын
  • மணிமணியாய் "வாசகங்கள்".... மாணிக்கம் போன்ற கருத்துக்கள்.... அளித்த தாங்கள் தான் எங்களுக்கு "மாணிக்கவாசகர்". கோடானுகோடி நன்றிகள் உயர்திரு சோ.சோ. மீ. அய்யா அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏

    @drprabuvelayutham2055@drprabuvelayutham20552 жыл бұрын
    • Great speech

      @lakshmanaperumal5389@lakshmanaperumal53892 жыл бұрын
    • கண்ணீர் மல்க ஆனந்தம்

      @mdmforever5021@mdmforever50212 жыл бұрын
    • @@mdmforever5021 so super Bi

      @malligan8924@malligan8924 Жыл бұрын
  • நெல்லிக்கனிபோல் கரும்புசாற்றில் தேன்கலந்தால் போல இறைபற்றை கலந்து அதிஅற்புத உரை. நன்றி நமசிவாய

    @meenakshijayaraman2474@meenakshijayaraman24742 жыл бұрын
  • திரு உத்தரகேசாமங்கை மங்கனநாதள் போற்றி மங்கனஸ்வாரி தாய் போற்றி மரகதநடராஜர் பேற்றி மாணிக்கவாசகர் போற்றி மகா வராகி அம்மா போற்றி

    @BanuMathi-wd8od@BanuMathi-wd8od7 ай бұрын
  • அய்யா உங்கள் குரலில் கேட்கும் போது மிகவும் சிவ மாகவே தெரிகிறது மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻

    @pandiyanb3108@pandiyanb31082 жыл бұрын
  • அய்யா இதை சொல்ல வார்த்தை இல்லை தென்னாடுடைய சிவனே போற்றி உங்கள் விளக்கம் மிக மிக அருமை

    @kanikrish@kanikrish2 жыл бұрын
  • எம்பெருமான் மாணிக்கவாசகர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி🙏ஓம் நமசிவாய🙏🙏🙏

    @jayasreejayachandran2989@jayasreejayachandran29892 жыл бұрын
  • அருமை அருமை அய்யா

    @velanbazinable@velanbazinable3 жыл бұрын
  • அய்யனின்திருவடியேசரணம்.தென்னாட்டுடையசிவனேபோற்றி......எந்நாட்டவருக்கும்இறைவாபோற்றி! ஒம்அகத்தீசாயநமஹ! அம்மையேபெரியநாயகிதாயேபோற்றி! ஓம் நமசிவாய..நம் ஓம்!

    @tamilarasisubramanian7493@tamilarasisubramanian74932 жыл бұрын
    • M .

      @shanmugamsk8058@shanmugamsk80582 жыл бұрын
  • நன்றி நாவுக்கரசர் அவர்களே, சொற்பொழிவு உவட்டாமல் இனிக்கிறது

    @mohanramachandran4550@mohanramachandran45502 жыл бұрын
  • திருவாதவூரர் ஓம் ஸ்ரீ மானிக்கவாசகர் பெருந்தகை திருவடியே போற்றி

    @arumugamk4282@arumugamk4282 Жыл бұрын
  • நல்ல பதிவு ஐயா, புரியாத வரலாற்றை தெளிவுபடுத்தியதற்கு. சிவதொண்டு மேலும் சிறக்கட்டும்.

    @sankarmadha6195@sankarmadha61952 жыл бұрын
    • 6th

      @rangasamy716@rangasamy7162 жыл бұрын
  • திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் மாணிக்க வாசகர் புகழ் வாழ்க

    @devendiranarumugam9943@devendiranarumugam9943 Жыл бұрын
  • அருமை ஐயா

    @karbagamk5251@karbagamk52512 жыл бұрын
  • Superb.. 👌👌👌... ஒரு உண்மை பல பேர் அறியாதது... சைவ குரவர் நால்வரில் ஒருவராக இருந்தாலும்... 63 நாயன்மார்களில் ஒருவராக மாணிக்கவாசகர், சேக்கிழார் பெருமானார் அவர்களால் குறிக்க பட வில்லை.. ஆ‌ம் 63 நாயன்மார்களில் அவர் இ‌ல்லை... சேக்கிழார் பெ‌ரிய புராணம் முன் நூலான சுந்தரர் இயற்றிய" திரு தொண்டர் தொகை" யிலும் அவர் பெயர் இல்லாதது வியப்பு 🧎🏻‍♂️☀️☀️ ஏனோ.. தெரிந்தவர் பகிர்தல் நன்று.. 🙏

    @ganeshprasad2068@ganeshprasad20682 жыл бұрын
    • இதை ஐயா இன்னொரு காணொலியில் பதிவிட்டுள்ளார். 63 நாயன்மார்கள் திருவடி அடைந்தவர்கள், நால்வர் பெருமக்கள் இரண்டற கலந்தவர்கள் என்று,

      @leconstruxviyan7909@leconstruxviyan79095 ай бұрын
  • அற்புதமான திருவிளையாடல் சிவபுராணம் சொற்பொழிவு ஓம் நமசிவாய

    @rajagopalachariraghavan8611@rajagopalachariraghavan86112 жыл бұрын
  • அருமையான விளக்கம் ஐயா.. நன்றி..

    @84arunkumar@84arunkumar2 жыл бұрын
  • If you chant 1008 Siva Siva every day your life will be high lighted

    @rajubettan1968@rajubettan19682 жыл бұрын
  • 🙏🌿சிவ சிவ🍀🥀திருச்சிற்றம்பலம் 🔱🌺🙏

    @lakshminarashiman9901@lakshminarashiman99012 жыл бұрын
  • திருவாதவுரூரா ர் திருதாள் போற்றி 🙏🙏

    @elamurugans259@elamurugans2592 жыл бұрын
  • ஓம் நமசிவாய 🙏🙏🙏

    @elangth@elangth2 жыл бұрын
  • என்ன ஒரு கம்பீர குரல் வளம் ஐயா உங்களுக்கு🙏🏻

    @jagannadhan9@jagannadhan96 ай бұрын
  • மண்ணில் வாழும் மாணிக்கவாசரே ஐயா சொ சு சாமி ஐயா 🙏🙏👣👣👣👣👣

    @jaymaha2177@jaymaha2177 Жыл бұрын
  • தில்லையில் வான் கலந்த திருவாதவூர் ஓம் ஸ்ரீ மானிக்கவாசகர் திருவடி போற்றி

    @shivanandhafoodinn7241@shivanandhafoodinn72412 жыл бұрын
  • சிவயநம.

    @muniandy6052@muniandy60523 жыл бұрын
  • சிவயநம💐

    @Aarooran13@Aarooran133 жыл бұрын
  • ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏

    @OMPRAWINKUMAR@OMPRAWINKUMAR2 жыл бұрын
  • நீங்கள் கூறுவது கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது ஐயா வாழ்க வளமுடன்

    @sureshksureshk4921@sureshksureshk492110 ай бұрын
  • 🙏💐🌺 திருச்சிற்றம்பலம் 🙏💐🌺

    @kumaresan.vasali@kumaresan.vasali2 жыл бұрын
  • உங்களின் திருவடி களுக்கும் கோடான கோடி வணக்கம்

    @sundaramvalliappan3063@sundaramvalliappan30632 жыл бұрын
    • உண்மை

      @mdmforever5021@mdmforever50212 жыл бұрын
  • மெய் சிலிர்க்கிறது ஐயா

    @viswakarmajothidam6146@viswakarmajothidam61462 жыл бұрын
  • Thank you Aiya 🙏 I love you ♥️👏🇨🇦

    @thurais2748@thurais27482 жыл бұрын
  • வாழ்க வளமுடன் அருமை ஐயா...

    @Jollytime455@Jollytime4552 жыл бұрын
  • தென்னாடுடைய சிவனே போற்றி அன்னை ஆதி பராசக்தியே போற்றி மாணிக்கவாசகர் திருவடிகளே போற்றி. செவிக்கும் மனதிற்கும் நல்விருந்தளித்த ஐயா அவர்களுக்கும் நன்றியும் வணக்கங்களும் 🙏🙏😊

    @arumugam1122@arumugam1122 Жыл бұрын
  • ஓம்சிவசிவஓம்

    @cute7121@cute71212 жыл бұрын
  • Om namashivaya 🙏our polutham yen nenjil neegandaan taazhvalga🙏Om namashivaya

    @chandranb4433@chandranb44332 жыл бұрын
  • சிவாய நம🙏🙏🙏🙏🙏

    @ramashree1772@ramashree17722 жыл бұрын
  • ஐயா நான் உங்களை வணங்குகிறேன் ஓம் நமச்சிவாய வாழ்க

    @dhanapalkandhasamy5284@dhanapalkandhasamy52842 жыл бұрын
    • 000

      @p.vgnanagurunathan2581@p.vgnanagurunathan2581 Жыл бұрын
  • 🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻

    @narasimhan4346@narasimhan43462 жыл бұрын
  • மிக சிறந்த பதிவு நமசிவாய

    @senthilkumar8862@senthilkumar8862 Жыл бұрын
  • நமஸ்காரம் அண்ணா கோடி கோடி நன்றிகள் சமர்பனம் அய்யா

    @puccichilli9903@puccichilli99032 жыл бұрын
  • நன்றி ஐயா. சொ சொ மீ வழங்கிய திருவாசகம் சொற்பொழிவு பதிவிடுங்கள்

    @velchamy6212@velchamy62122 жыл бұрын
    • Very nice to hear

      @sundarammahadevan5013@sundarammahadevan50132 жыл бұрын
  • அருமையான பதிவு. தமிழ் மணம் வீசுகிறது.

    @syamsomsyamsom3739@syamsomsyamsom37392 жыл бұрын
  • Romba arumai. Theluvana vilakkam. Romba Nandri

    @meenals3477@meenals34772 жыл бұрын
  • ஓம் நமசிவாய

    @prabakarandharuman9961@prabakarandharuman99613 жыл бұрын
  • அருமை அருமை. ஓம் நசிவாய.

    @nandakumar9713@nandakumar97132 жыл бұрын
  • அருமையான பதிவு

    @venkatalakshmir3546@venkatalakshmir35463 жыл бұрын
  • திருச்சிற்றம்பலம்

    @MegaRamasamy@MegaRamasamy3 жыл бұрын
  • ஓம் சிவாய நம ஓம் 🙏🙏🙏

    @bharanibalakrishnan3770@bharanibalakrishnan3770 Жыл бұрын
  • Om sivaya nama 🙏🙏🙏🙏🙏

    @mahasathishmahasathish4566@mahasathishmahasathish45662 жыл бұрын
  • Om namashivaya 🙏imai polutham yen nenjil neegandaan taazhvalga🙏Om namashivaya

    @chandranb4433@chandranb44332 жыл бұрын
  • 🙏🌿 Namasivaya valzgha 🌿🙏 Nanri Ayya 🙏🙏🙏

    @vimaladevi959@vimaladevi9592 жыл бұрын
  • Om nama sivaya 🙏🙏🙏🙏🙏

    @JaiPrakash-ev5zi@JaiPrakash-ev5zi Жыл бұрын
  • அருமையான நல்ல விளக்கம் ஐயா

    @user-ue8hs6cv5w@user-ue8hs6cv5w16 күн бұрын
  • Thank you Om namasivaya

    @kvsivaraj1180@kvsivaraj11803 жыл бұрын
  • சிவ சிவ, திருச்சிற்றம்பலம்.

    @manisathya2682@manisathya26828 ай бұрын
  • அதி அற்புதமான பதிவு ஐயா

    @thanuthanu406@thanuthanu4062 жыл бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    @jayatamilarasanjayatamilar7726@jayatamilarasanjayatamilar77262 жыл бұрын
  • மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் இந்த ஆலயத்திற்க்கு அடியேன் மனைவியும் 6 மாதங்களுக்கு முன்பு சென்று தரிசனம் செய்து மனம் மகிழ்ந்தேன்

    @R_Subramanian@R_Subramanian Жыл бұрын
  • ஓம் திருச்சிற்றம்பலம், ஓம் சிவ சிவ......... 🙏🙏🙏🙏🙏

    @kannank7722@kannank77222 жыл бұрын
  • ஐயா உங்கள் பதிவுக்கு நன்றி சிவ சிவ

    @sakthivelsakthi5403@sakthivelsakthi5403 Жыл бұрын
  • சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏

    @kalamanis887@kalamanis8872 жыл бұрын
    • 👌

      @sakthiairtravelsravi4951@sakthiairtravelsravi49512 жыл бұрын
  • ஓம் நம சிவாய...

    @yuvasriyazsai2295@yuvasriyazsai22952 жыл бұрын
  • ஓம்நமசிவாய

    @murugaanandham5074@murugaanandham50742 жыл бұрын
  • எங்க ஊர்மாப்பிள்ளைமாணிக்கவாசகர்.அவரதுவரலாறுகூறியதுசிறப்பு......அன்பன்திருப்பெருந்துறைச்சிவகவி.

    @drkkalidossk9655@drkkalidossk9655 Жыл бұрын
  • wonderful sharing ayya🙏🙏🙏🙏🙏

    @yuju1936@yuju1936 Жыл бұрын
  • ஓம் நமசிவாய போற்றி போற்றி 🔥🔱🙏🏼

    @subramaniyannagarajan4389@subramaniyannagarajan438910 ай бұрын
  • Om namashivaya 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

    @senthilkumary6678@senthilkumary66782 жыл бұрын
  • Ayya super

    @maduprahalyaravichandran8237@maduprahalyaravichandran82379 ай бұрын
  • சுந்தரம் ஐயா அவர்கள் வாழ்க வாழ்க 🙏

    @sumathiv5856@sumathiv58562 жыл бұрын
    • வளர்க சைவம். ஓம் நமசிவாய

      @anbarasuias9080@anbarasuias90802 жыл бұрын
  • என்ன தவம் செய்தேனோ இதை. கேட்க நன்றிகள் பல ஓம் நமசிவாய

    @chitraiyyar8474@chitraiyyar84742 жыл бұрын
  • ஐயா ‌மெய் சிலிர்த்து விட்டது

    @visalakshimurthy809@visalakshimurthy8092 жыл бұрын
  • தமிழ் வாழ்க....

    @prabhagaranr5750@prabhagaranr57502 жыл бұрын
  • ஐயா வாழ்க

    @skumarskumar8922@skumarskumar89222 жыл бұрын
  • Par Excellence! Namaskarams to the lotus feet of Manikka Vasagar and Thennadu udaiyan.

    @gurumurthykalyanaraman1287@gurumurthykalyanaraman12872 жыл бұрын
    • Om namasivaya

      @santhisakthi5298@santhisakthi52982 жыл бұрын
  • 🙏🙏🙏

    @user-mf1fh7cl8z@user-mf1fh7cl8z9 ай бұрын
  • குருவே போற்றி

    @gkennedy7549@gkennedy75492 жыл бұрын
  • நன்றி ஐயா.

    @ramadosspalayam2243@ramadosspalayam2243 Жыл бұрын
  • அற்புதம் அய்யா

    @SanthoshKumar-yy8vw@SanthoshKumar-yy8vw Жыл бұрын
  • OM NAMASIVAYA OM 🙏🏾🙏🏾

    @logaarulalingam4166@logaarulalingam41663 жыл бұрын
  • சிவாயநம சிவாயநம சிவாயநம 🙏🙏

    @guruprasath5401@guruprasath54012 жыл бұрын
  • Best speech aiyah😊❤❤❤❤❤😊

    @elavaniveni3816@elavaniveni381611 ай бұрын
  • Siva Siva om

    @sivaparameswari@sivaparameswari3 жыл бұрын
  • ஐயா வணக்கம் அழகு நன்றி தமிழ்அருமை

    @sornamsivamani6062@sornamsivamani60622 жыл бұрын
  • Hari om jay gurudev maharaj blessing 💖🇲🇾💖🇲🇾💖🇲🇾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @jkanthanshan5188@jkanthanshan5188 Жыл бұрын
  • அற்புதமான பதிவு நன்றி

    @BSTV6@BSTV62 жыл бұрын
  • Super Aiyya video

    @akasharumugam2716@akasharumugam2716 Жыл бұрын
  • நல்ல சொற்பொழிவுகள் ஐயா

    @nlshanishaveeramani9330@nlshanishaveeramani9330 Жыл бұрын
  • சிவாய நம இருள்மாசு போக்கும் அருள் வாசக வேந்நர்

    @arumugamraju1921@arumugamraju19212 жыл бұрын
  • இறைவனின் குரல் ஐயா

    @kanimozhihariharan1840@kanimozhihariharan1840 Жыл бұрын
  • OM NAMACHIVAYA

    @venkatesandsc6604@venkatesandsc66042 жыл бұрын
KZhead