சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் I திருமந்திரம் I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்

2023 ж. 22 Нау.
68 634 Рет қаралды

#thirumanthiram #kannappan #ibakthipasi
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் I திருமந்திரம் I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
-திருமூலரின் திருமந்திரம்

Пікірлер
  • புண்ணியம் செய்தவர்கள் தான் அய்யா அவர்களின் பேச்சை கேட்கமுடியும் நாங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்கள் தங்கள் பேச்சு அருமையான அற்புதமான பேச்சு மிக்க நன்றிகள் ஐயா

    @yogiji5492@yogiji5492 Жыл бұрын
    • , cc de😮❤

      @mariyammalramu7647@mariyammalramu7647 Жыл бұрын
    • ​@@mariyammalramu7647 TV

      @mayalaganmaya@mayalaganmaya Жыл бұрын
    • ❤❤❤

      @priyapriyanthi5708@priyapriyanthi5708 Жыл бұрын
    • It's true

      @balamoorthy1748@balamoorthy1748 Жыл бұрын
    • Sivasivaperumpakkism

      @valliveeran@valliveeran Жыл бұрын
  • ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

    @RaviRavi-pm5if@RaviRavi-pm5if2 күн бұрын
  • முருகனின் மறுஉருவமான ஐயாவின் பாதங்களை என் இரு கரங்களால் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏 தங்களின் சொற்பொழிவு எப்படி உள்ளது என்றால் தேனும் தினை மாவும் சேர்ந்து உண்ட மகிழ்ச்சியை தருகிறது ஐயா எனக்கு ❤❤❤எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பேரின்பம் மகிழ்ச்சி 🤩🤩🤩அறிவு பசியை தூண்ட செய்கிறது. இன்னும் பழனி தண்டாயுதபாணி மகிமையை கேட்டுக்கொண்டே இருக்கு மனது ஏங்குகிறது ❤❤❤பழனி முருகன் தங்களை இந்த பிரபஞ்சத்தில் இன்னும் எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்கியம் தர வேண்டும் என்று மனதார பிராத்திக்கிறேன் ஐயா 💐💐💐🙏🙏🙏👍👍👍

    @saravanamahimahi3029@saravanamahimahi3029 Жыл бұрын
  • வாழ்க வளமுடன் இவரது ஆன்மீக சொற்பொழிவு நீண்டகாலம் வலம்வரடும் . ஓம் முருகா போற்றி போற்றி

    @vaiyagam@vaiyagam4 ай бұрын
    • ❤❤❤🦚🦚🦚💞🦚🦚🦚🙏

      @rajesnatarajan3132@rajesnatarajan31323 ай бұрын
  • சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

    @kanchanamalanavaneetham4217@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
  • ஐயாவின் பேச்சை கேட்க புண்ணியம் செய்தா தான் கேட்க முடியும். 🎉🎉 சிவாய நம

    @manibasker7886@manibasker7886 Жыл бұрын
  • சிவயசிவ சிவயசிவ சிவயசிவ சிவயசிவ சிவயசிவ சிவயசிவ சிவயசிவ சிவயசிவ சிவயசிவ திருச்சிற்றம்பலம். 29.2.24

    @selvaraniumadurai5353@selvaraniumadurai53532 ай бұрын
  • நல்லகருத்துக்கள்❤❤❤

    @sakthisekaran3950@sakthisekaran39507 күн бұрын
  • மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்கள் திருவடி சரணம்🙏🙏🙏

    @MunusamyJagajothi@MunusamyJagajothi3 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏

    @muthulakshmimuthiah4804@muthulakshmimuthiah48045 ай бұрын
  • ஐயா குரல் கேட்டுக்கொண்டு இருந்தால் எத்தனை மணி நேரம் ஆனாலும் நேரம் போவது தெரியாது பக்தி சுவை மிகுந்த பேச்சு

    @THANGARAJA689@THANGARAJA689 Жыл бұрын
  • 🕉️நன்றி இறைவா.... அனைவருக்கும் நன்றி. ஓம் நமச்சிவாயம்....

    @sudhamathiyazhagan6703@sudhamathiyazhagan67034 ай бұрын
  • 🙏🔱🌼சிவ சிவ🌸🌼🔥🙏🔥🔱

    @lakshminarashiman9901@lakshminarashiman9901 Жыл бұрын
  • வாழ்க வளத்துடன்! வாழ்க வளத்துடன்! சிவ சிவ சிவாயநம!❤❤❤❤❤

    @RamachandranMuniswamyraj-xy7ow@RamachandranMuniswamyraj-xy7ow Жыл бұрын
  • சிவசிவ.. அருமையான பேச்சு.. பல தகவலறிந்து கொண்டோம்.. மிக்க மகிழ்ச்சி..

    @umalakshman855@umalakshman855 Жыл бұрын
  • @user-iz8xx4sm2u@user-iz8xx4sm2u4 ай бұрын
  • மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் திருவடிகளை வணங்குகிறோம் வணக்கம் ஐயா சிவசிவ சிவசிவ சிவசிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    @yogiji5492@yogiji5492 Жыл бұрын
  • ஓம் நமசிவாய சிவாய சிவாய நம ஓம் நமசிவாய சிவாய சிவாய நம ஓம் நமசிவாய சிவாய சிவாய நம

    @RaviRavi-pm5if@RaviRavi-pm5if Жыл бұрын
  • Very blessed couples for arranging this programme on their blessed day..Gods gift to them..

    @sudhavinoth9111@sudhavinoth91112 ай бұрын
  • ஐயா நீங்கள் நன்றாக வாழவேண்டும்

    @kanisaara1896@kanisaara1896 Жыл бұрын
  • சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏

    @nithannithan5577@nithannithan5577 Жыл бұрын
  • ஐயா வணக்கம் ! தங்களின் அன்பான இனிய புத்தாண்டு நேரத்தில் உங்களது ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நிரல் கேள்வியுற்றேன் . மனதிற்கு மிகவும் பிடித்தது . இறையருள் கிடைக்கட்டும் ...

    @vaiyagam@vaiyagam4 ай бұрын
  • அய்யாவின் திருவடிகள் பணிந்து வணங்கி மகிழ்கிறேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், சிவாய நம 🙏🙏👏

    @chandrasekaranr3473@chandrasekaranr347311 ай бұрын
  • Namah Shivaya🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

    @suchitraravichandransuchi9867@suchitraravichandransuchi98679 ай бұрын
  • 🦚ஓம் சரவணபவ 🦚🙏ஓம் முருகா🙏🙏

    @janardanhemavathy1918@janardanhemavathy19183 ай бұрын
  • சிவ சிவ

    @kannansuresh8244@kannansuresh8244 Жыл бұрын
  • Sivayanama om namasivaya 🙏🙏🙏🙏

    @umayalnarayanan3530@umayalnarayanan3530 Жыл бұрын
  • சிவாயநம

    @meenakshis4738@meenakshis47389 ай бұрын
  • SIVA SIVA SIVA SIVA. SRI AGILAANDA ESWARI THAAYAAR THIRUVADI SARANAM. Sri S.S.M. ayyaa vaazhga.

    @sivavishnu@sivavishnu3 ай бұрын
  • ஓம் நமசிவாய

    @arunkumaar6117@arunkumaar61178 ай бұрын
  • Gauri shankara paadham arpanam🙏🙏🙏🙏🙏

    @suchitraravichandransuchi9867@suchitraravichandransuchi98679 ай бұрын
  • Meenakshi Ambal thiruvadigal sharanam🙏🙏🙏🙏

    @suchitraravichandransuchi9867@suchitraravichandransuchi98679 ай бұрын
  • Aum namah shivaya

    @prasannakumari9638@prasannakumari9638 Жыл бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க 🙏🌹🙏

    @punithasivam5758@punithasivam57587 ай бұрын
  • Ayyaaaa arumy adiyen vanakkam neenga innum ORU ayeram varudam irukkanum 🎉🎉

    @sankarvijay8985@sankarvijay8985 Жыл бұрын
  • Sivasiva sivasiva

    @SenthilKumar-yc4lw@SenthilKumar-yc4lw10 ай бұрын
  • Om namah shivaya potri potri. thank u so much iyya.iyya thiruvadigal thottu vanangugindren iyya.

    @jeganjeganraj9279@jeganjeganraj9279 Жыл бұрын
  • Iyyam ittu unn

    @balajib785@balajib7855 ай бұрын
  • Siva sivaya om namasivaya

    @9d15a.barath6@9d15a.barath6 Жыл бұрын
  • SIVA SIVA 🙏🙏🙏

    @vijayakumariswaminathan6143@vijayakumariswaminathan614311 ай бұрын
  • Ramanathan Iyaa.. Annapoorani aachchi.... NEEDUZHI VAAZHHA 🙏🏻🙏🏻🌹🌹⭐️⭐️💖💖

    @chithramani2948@chithramani294811 ай бұрын
  • Namashivaya

    @umarajaram574@umarajaram574 Жыл бұрын
  • Om shre Tharagesa namaha

    @eswaraneswar6679@eswaraneswar6679 Жыл бұрын
  • வாழ்க வளமுடன்

    @sargunamn7523@sargunamn752311 ай бұрын
  • 🙏🙏🙏

    @prasannakumari9638@prasannakumari9638 Жыл бұрын
    • த ம் ப தி க ள், நீடு டி வா ழ் க !தி ரு ம ந் தி ர ம், சொ ற் பொ ழி வு க் கு ஏ ற் பா டு, செ ய் த மை க் கு, ந ன் றி...

      @ramamoorthyforestdevelopme873@ramamoorthyforestdevelopme873 Жыл бұрын
    • ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

      @dkalyanasundaram6555@dkalyanasundaram6555 Жыл бұрын
  • நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

    @yuvasrimyuvasrim1533@yuvasrimyuvasrim1533 Жыл бұрын
  • ஐயா தங்களின் அடிபணிந்து வணங்குகிறேன்.தங்களின் சொற்பொழிவை தினமும் கேட்டு அதன்மூலம் இறைவனை காண்கிறேன்.நன்றி ஐயா.

    @shanmugamtheerthagri7065@shanmugamtheerthagri7065 Жыл бұрын
  • வாழ்த்துக்கள்

    @ayantamil@ayantamil Жыл бұрын
  • ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் ஐயா திருவாசகம் எனும் தேன் கதையை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா கதையை அழகாக சொன்னீர்கள் ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம்💐💐💐🙏🙏

    @balasundaram6101@balasundaram6101 Жыл бұрын
  • நன்றி அய்யா

    @user-pf8wf9fb9c@user-pf8wf9fb9c Жыл бұрын
  • மிக்க நன்றி ஐயா வாழ்கவளமுடன் ஐயா🙏🏻🙏🏻

    @bhavanishreekandakumaran8329@bhavanishreekandakumaran8329 Жыл бұрын
  • History

    @eswaraneswar6679@eswaraneswar6679 Жыл бұрын
  • அடுத்த ஜென்மத்துல ஒன்னு செட்டியார் குலத்தில் அல்லது அய்யர் குலத்தில் பிறவி வேண்டும் அய்யன் ஈசனே அண்ணாமலையானே.ஏன்.எப்போதும் இறைப்பணி.இன்றும் நான் அவன் நினைப்பில் பிள்ளைமார் குலம்.

    @SurprisedEagleRay-qt1xe@SurprisedEagleRay-qt1xe2 ай бұрын
  • நன்றிகள் ஐயா. வணக்கம்.

    @RamachandranMuniswamyraj-xy7ow@RamachandranMuniswamyraj-xy7ow Жыл бұрын
  • 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️😂😂

    @umasivakumar-rd7hs@umasivakumar-rd7hs11 ай бұрын
  • Ni

    @rajasekarana435@rajasekarana435 Жыл бұрын
  • 🙏🙏🙏🙏🙏

    @Kramanathan-or7kg@Kramanathan-or7kg Жыл бұрын
  • 🙏🙏🙏🙏🙏

    @malarsangeeth9715@malarsangeeth971510 ай бұрын
KZhead