Aanmeega Sorpolivu | So So Mee Sundaram Speech | அந்தணர் குடுமி வைக்க காரணம் இதுதான் | Iriz Vision

2024 ж. 22 Сәу.
80 153 Рет қаралды

🙏𝕋𝕙𝕒𝕟𝕜𝕤 𝔽𝕠𝕣 𝕎𝕒𝕥𝕔𝕙𝕚𝕟𝕘 𝕆𝕦𝕣 𝕍𝕚𝕕𝕖𝕠𝕤
👉 🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 : bit.ly/IrizVision
#pattimandram #tamilpattimandram #leonipattimandram #motivationalspeech #latestpattimandram #bharathibaskarspeech #pattimandramcomedy #irizvision
𝑰𝒓𝒊𝒛 𝑽𝒊𝒔𝒊𝒐𝒏 𝒊𝒔 𝒕𝒉𝒆 𝑫𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝑾𝒊𝒏𝒅𝒐𝒘 𝒇𝒐𝒓 𝒂𝒍𝒍 𝑻𝒂𝒎𝒊𝒍 𝑳𝒐𝒗𝒆𝒓𝒔! 𝑻𝒂𝒎𝒊𝒍 𝑫𝒆𝒃𝒂𝒕𝒆 𝑺𝒉𝒐𝒘𝒔, 𝑴𝒐𝒕𝒊𝒗𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝑺𝒑𝒆𝒆𝒄𝒉𝒆𝒔, 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉 𝑪𝒂𝒓𝒆 𝑻𝒊𝒑𝒔, 𝑷𝒉𝒊𝒍𝒐𝒔𝒐𝒑𝒉𝒊𝒄𝒂𝒍 𝑬𝒙𝒑𝒍𝒂𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 𝒂𝒏𝒅 𝒆𝒕𝒄. 𝒂𝒓𝒆 𝒂𝒍𝒍 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏𝒆𝒅 𝒊𝒏 𝒐𝒖𝒓 𝒔𝒊𝒏𝒈𝒍𝒆 𝒄𝒉𝒂𝒏𝒏𝒆𝒍. 𝑫𝒐 𝑺𝒖𝒃𝒔𝒄𝒓𝒊𝒃𝒆, 𝑺𝒖𝒑𝒑𝒐𝒓𝒕 𝒂𝒏𝒅 𝑺𝒖𝒈𝒈𝒆𝒔𝒕 𝒇𝒐𝒓 𝒎𝒐𝒓𝒆 𝒔𝒖𝒄𝒉 𝒄𝒐𝒏𝒕𝒆𝒏𝒕. 𝑾𝒆 𝒂𝒓𝒆 𝒉𝒆𝒓𝒆 𝒕𝒐 𝒔𝒆𝒓𝒗𝒆 𝒚𝒐𝒖 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒅𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝒘𝒐𝒓𝒍𝒅.
Click here to also watch :
👉Comedy Pattimandram : • comedy pattimandram
👉Motivational Speech: • motivational speech
👉Health Tips: • Health Tips
👉Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
📍Powered by Trend Loud Digital
🔘Website - trendloud.com/
🔘Instagram - / trendloud
🔘Facebook - / trendloud
🔘Twitter - / trendloud

Пікірлер
  • நல்ல பண்பாளர் மனிதர் சிறந்த ஆன்மீக சொற்பொழிவு வளத்துடன் வாழ்க ❤

    @agrikrishnan2076@agrikrishnan207624 күн бұрын
  • Manickavasgar swamigal thiru adigal saranam. I am grateful to you SoSoMee Sir for making me a bhakthai of Sri Manickavasagar 🙏🙏

    @parvathitiruviluamala9870@parvathitiruviluamala987013 күн бұрын
  • இவரது நினைவாற்றலும் தமிழ்ப் புலமையும் பிரமிக்க வைக்கிறது.‌. வாழ்க வளமுடன்

    @jayaramansankaran297@jayaramansankaran29722 күн бұрын
  • அந்தணர் மட்டுமல்ல அனைவருமே குடுமி வைத்திருந்தனர் அன்று கிராப் வருவதற்கு முன்

    @kodandaramans8760@kodandaramans876020 күн бұрын
    • Even karunanidhi had kudumi as young boy

      @raju1950@raju195019 күн бұрын
    • குடுமி வைக்க ஆரம்பித்ததே ஆதித்தமிழர்கள் தான் !! 1825 -ல் எடுக்கப்பட்ட ஆங்கிலேயர் ஒருவரின் புகைப்படத்தில் மதுரைத் தமிழர்கள் குடுமியோடு தான் காட்சியளிக்கிறார்கள் !!

      @KrishnanSubramanian-wt4gv@KrishnanSubramanian-wt4gvКүн бұрын
  • அந்த காலத்தில் ஈல்லா சாதியும் ஐதீகமானவர் குடுமி வைத்தனர் !!! அந்தணரும் உண்டு !!! இந்து மத ஐதீகம் வட இந்தியரும் குடுமி வைப்பர் இன்றும் !!!!🎉🎉❤❤🙏🙏🙏🙏🙏

    @ramum9599@ramum959922 күн бұрын
  • ஐயா அவர் களது மடை திறந்தாற் போன்ற பேச்சு ஒரு சிறப்பான சொல் பொழிவு மேலும் கேட்க விழைகிறது. நன்றி

    @mbrajaram3246@mbrajaram324621 күн бұрын
  • செவிக்கு சொல்லொணா இன்பம். வாழ்க வளர்க அய்யாவின் சமய தமிழ் பணி

    @paramamoorthy@paramamoorthy9 сағат бұрын
  • ஐயா உண்மை தமிழ் கடலே வணங்குகிறேன்

    @shariharan8637@shariharan863720 күн бұрын
  • அருமையான இலக்கிய சொற்பொழிவு

    @subramaniamchidambaram9484@subramaniamchidambaram948412 күн бұрын
  • மடை திறந்த வெள்ளம்போல் தமிழக ஆன்றோர் சான்றோர்களையும் அழகு தமிழில் அழகுற எடுத்தியம்பிய கருத்தாழமிக்க உரையை இன்றைய அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பபுரையாற்ற உரிய வழியை ஏற்படுத்தி இன்றைய தலை முறையினர் தமிழகம் எவ்வளவு சீரும் சிறப்புமாக இருந்ததை அறிய உரிய வழி வகை காண வேண்டும். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற தமிழமுதை இன்றைய நாள் தங்களது அரிய நடை மூலமாகக் கேட்டதில் மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது என்பதை. மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியுடன் பகிர்ந்து கொள்கிறேன். வகையிலான

    @BigBoy-uv6cp@BigBoy-uv6cp16 күн бұрын
    • நன்றி வணக்கம் 🙏நான் சொல்ல ஏதுமில்லை இந்த நாடு இந்துநாடுதேவராஜ்போயர் கோயமுத்தூர்தானுங்கொ .

      @devarajm7445@devarajm744514 күн бұрын
  • மனதையும் சிந்தையையும் மெய் மறக்க செய்யும் அற்புதமான தங்களின் ஆன்மீக சொற்பொழிவு எனது காதில் தேனாக பாய்ந்து என்னை மயக்க வைக்கிறது.தங்களின் நாவில் தெய்வம் தங்கி அது பேசுகிறது. அதனால் எனது மனதும் எனது உடலும் தமிழின் இன்பத்தை பருகி கொண்டிருக்கிறது.வாழ்க பல்லாண்டு.நன்றிசார்.இந்த. மீடியாவுக்கும் நன்றி, நன்றி.

    @BALRaj-uv4fe@BALRaj-uv4fe16 күн бұрын
  • ஆன்மீகத்தை வெறுத்து பேசும் அறிவற்ற ‌மாந்தர்கள் இவரது சொல்கேட்டால் நாணம் கொள்வர்😊

    @user-jp2fh9xb5h@user-jp2fh9xb5h7 күн бұрын
  • மிக சிறப்பு ஐய்யா

    @gurumani7084@gurumani708420 күн бұрын
  • சோ.சோ.மி. சுவை சுந்தரம். என்ன அருமையான சுவை. கம்பன் விழாவில் பலமுறை கேட்டும் திகட்டாத இன்பம். ஐயா மிக நீண்டகாலம் வாழ்க , அதுவும் சுய நலம் தான் இப்படி பட்ட சுவையை பருகிகொண்டே இருக்கலாம். காரைக்குடி அன்பன்

    @arulprakasam4451@arulprakasam445119 күн бұрын
  • அற்புதமான சொற்பொழிவு அய்யாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🏽🙏🏽🙏🏽

    @t.rajasekarant.rajasekaran7350@t.rajasekarant.rajasekaran735015 күн бұрын
  • அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்

    @SundarSundar-dd3nx@SundarSundar-dd3nx22 күн бұрын
  • தமிழர்களாக பிறந்த அனைவருக்குமே தமிழின் பெருமையும், அருமையும், சுவையும் அறியும் வாய்ப்பு கிடைப்பதில்லை! அப்படிச் சொல்வதைவிடநேரம் ஒதுக்கி அவற்றை அறிந்து கொள்ள முயல்வதில்லை. காலமும் போய்விடுகிறது. நாமும் தமிழின் பெருமையையும், அருமையையும், சுவையையும் அறிந்துக்கொள்ளாமலேயே வீணாக இறந்தும் போகிறோம். அந்த பெருந்தவறினை செய்யாமல் நம்மை காப்பாற்றவே, தமிழறிஞர் சோ. சோ. மீ. சுந்தரம் அவர்களை இறைவன் அனுப்பிவைத்தார் போலும்! செவிக்கும் மனதுக்கும் அவரின் சொற்பொழிவு கரும்பாய் இனித்தது. நன்றி ஐயா! தங்கள் தமிழ் தொண்டு மேலும் பரவ வேண்டும்.! 🙏

    @panneerselvaml7662@panneerselvaml76622 күн бұрын
  • இனிய தமிழ் ச்சுவை கொண்ட.பேச்சு.மனம்மகிழ வைத்தது

    @bala8184@bala818417 күн бұрын
  • நன்றி ! அருமையான பொழிவு , ஆழ்ந்த நல்லுரை

    @user-nt8cp1yj6u@user-nt8cp1yj6u13 күн бұрын
  • ஐயா பேச்சு தேன் தமிழ் மழை !!!!!❤🎉🙏🙏🙏🙏🙏🙏

    @ramum9599@ramum959922 күн бұрын
  • எங்களுடைய மனம் மன்ற 49வது ஆண்டுவிழாவில் பேசியது. அவரது பேச்சுக்கு நன்றி தெரிவிக்க உரை நிகழ்த்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 🎉

    @mohanasundaram428@mohanasundaram42823 күн бұрын
    • 😊

      @gomathigovindharaj7900@gomathigovindharaj790020 күн бұрын
  • Ayya Amudham 🙏🙏🙏

    @kalaivanisekar9753@kalaivanisekar975310 күн бұрын
  • Great. கேட்க கேட்க இனிமை

    @coimbatorepasupathyvenkate5009@coimbatorepasupathyvenkate500917 күн бұрын
  • மிகச்சிறந்த தமிழ் அமுது. வாழ்க வளர்க ❤❤❤

    @smariappan2405@smariappan240519 күн бұрын
  • எங்க மனம் மன்றம் 49வது ஆண்டு விழா கடந்த ஏப்ரல் 12 ,13,14.4.2024 மூன்று நாட்கள் நடைபெற்றது... அந்த விழாவின் முதல் நாள் நிகழ்வில் ஐயா பேசியது... பதிவிட்ட மைக்கு நன்றி

    @hemalatha-hy1lc@hemalatha-hy1lc8 күн бұрын
  • Super story nandrivannkam

    @krishnanmkalyanakrishnan6232@krishnanmkalyanakrishnan623215 күн бұрын
  • Thanksforthespech nandrivannkam

    @krishnanmkalyanakrishnan6232@krishnanmkalyanakrishnan623215 күн бұрын
  • உன்னதம் உன்னதம் உன்னதம்!

    @ramamanibalaji6343@ramamanibalaji63432 күн бұрын
  • சிறப்பு சிறப்பு சிறப்பு

    @Ramji-pf3xv@Ramji-pf3xv18 күн бұрын
  • Arumai!

    @saraswathiranganathan9229@saraswathiranganathan922923 күн бұрын
  • Thanksvannkam

    @krishnanmkalyanakrishnan6232@krishnanmkalyanakrishnan623215 күн бұрын
  • Arumai ayya

    @ms.muthuraman4016@ms.muthuraman401618 күн бұрын
  • ❤❤❤ shiva shiva shivaya namaha

    @devan6038@devan603819 сағат бұрын
  • அய்யா உங்கள் சொற்பொழிவு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது ஆண்மீகம் கருத்து நன்றி இறைவன் உங்களுக்கு நல்லது தான் செய்வார் நன்றி வணக்கம்

    @sankarshanmugavel9723@sankarshanmugavel972322 күн бұрын
  • Nandrisuperspeech explanatiomwrioter kambanatuarsan storyofrherar sithaellanmeans lakdhman

    @krishnanmkalyanakrishnan6232@krishnanmkalyanakrishnan623215 күн бұрын
  • He has delivered a great treasure if a man with brain and hear will bow down his head

    @nsmravichandran1354@nsmravichandran135419 күн бұрын
  • Thevittatha thamil, vankkam ayya. Engal namaskarangal 🙏🙏🙏

    @gowridass3750@gowridass375019 күн бұрын
  • Always great to hear from this great Personality,

    @venkataramangopalan1015@venkataramangopalan101517 күн бұрын
  • Arumai

    @sathysrajini2500@sathysrajini250022 күн бұрын
  • ஐயா தங்கள்பாதங்களுக்கு வணக்கம் ,தங்களது சொற் பொழிவின் வெற்றியே் "பழகு தமிழில் பேசியதுதான் எவ்வளவு சுலபமாக மூளைக்கு ளளே புகுந்து விட்டதுநன்றி

    @rajalakshmiradhakrishnan5343@rajalakshmiradhakrishnan53433 күн бұрын
  • Super

    @pvspvs1552@pvspvs155223 күн бұрын
  • Wonderful message

    @gopalakrishnan9332@gopalakrishnan933216 күн бұрын
  • உண்மை ஐயா நன்றி

    @vaintharajannadar7841@vaintharajannadar784120 күн бұрын
  • அந்தணர்கள் மட்டும் அல்ல எல்லோரும் குடுமி வைத்திருந்தனர் - பாகப்பிரிவினை படம் பாருங்க

    @RADHRADHU@RADHRADHU22 күн бұрын
    • Antha kaalathil ellorumey kudumy valarthu,kaathil kadukkan pottullaner.

      @sarojabharathy9198@sarojabharathy919820 күн бұрын
  • ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருந்து இவ்வாறு நல்ல விஷயங்களுடன் பேசி மாக்களை நல்வழி படுத்தி நலம்பெற வாழ்த்துக்கள்

    @rajirathinam7078@rajirathinam707815 күн бұрын
  • Thank dear god 🙏🙏🙏🙏

    @LeemaroseRose-rc5iq@LeemaroseRose-rc5iq18 күн бұрын
  • Best wishes

    @eshwarswaminathan3031@eshwarswaminathan303118 күн бұрын
  • வணக்கம் நன்றி ஐயா. ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊🎉

    @paramasivamparamasivam3060@paramasivamparamasivam306022 күн бұрын
  • Neengal nedunaal valga . ....

    @jagadeesanraju9645@jagadeesanraju9645Күн бұрын
  • Sir, You r our privileged spiritual guide,,, but please don't repeat certain statement like "Veedu varai landline veethivarai cellu kadaisivarai billu" in all the programs bcos we follow u in all

    @rajeshcp1409@rajeshcp140911 күн бұрын
  • During August 15 1947 only Thambiran swamy was there. But this time all 28 Aadhinams were present and handed over the country to Modiji from their hands.

    @RamadossVaidyanathan@RamadossVaidyanathan2 күн бұрын
  • God cannot banish anyone from his domain. All the rest he can.

    @manjunathradhakrishnan8912@manjunathradhakrishnan89127 күн бұрын
  • ❤❤❤

    @subramanian4321@subramanian432115 күн бұрын
  • தப்பாக பேசுகிறார்

    @azhagesanm8993@azhagesanm89936 күн бұрын
  • வணக்கம் அய்யா

    @b.paranisrigugan8773@b.paranisrigugan877321 күн бұрын
  • Not only Brahmins,most males had long hair.

    @VenkataRamanujam-vy9os@VenkataRamanujam-vy9os15 күн бұрын
  • திரு சோ சோ மீ அவர்களின் அவருக்குக்கே உண்டான நகைச்சுவை பேச்சு. அவரது அற்புதமான தமிழ் புலமை. நான் அவரது மாணவன். தமிழ் இல்லை. வணிகவியல்.

    @kumarnatesan34@kumarnatesan3421 күн бұрын
  • 🙏👌👌👍👍

    @santhaanamsanthaanam4966@santhaanamsanthaanam496619 күн бұрын
  • 🙏🙏🙏🙏🙏🙏🙏

    @subbalakshmisubrahmanyam4207@subbalakshmisubrahmanyam420717 күн бұрын
  • Ayya tamil pola vaazhga🙏

    @MuraliKrishna-lj7uf@MuraliKrishna-lj7uf19 күн бұрын
  • Aiyya, arumaiyaana thamizh ilAkkiya isaiyil ippadi thiraippaadalaik kondu vanthu athan makimaikkumizhukkumseythu vitteerkale!

    @ambujavallidesikachari8861@ambujavallidesikachari886121 күн бұрын
  • ஒருவர் அறிவாளி என்று சொன்னால் மற்றவர் மூடர் என்று பொருளா? என்ன மகா மூடத்தனம்?

    @srinivasanrajagopalan546@srinivasanrajagopalan54621 күн бұрын
  • seince

    @user-dm9iy4cq4p@user-dm9iy4cq4p12 күн бұрын
  • Mithya thirushskrutantha mathyabagam - Kalidhasan

    @RamadossVaidyanathan@RamadossVaidyanathan2 күн бұрын
  • அற்புதமானதகவள்ஐயாஅனைத்துமேநன்றிகள்ஐயா. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. 🌿🌺🌹🌼💮🏵🌸🌻💐🍌🍌🍇🍋🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏

    @irulandimuthu8606@irulandimuthu860616 күн бұрын
  • இந்த மகான் திருமுருக கிருபானந்த வாரியாரின் உடன் பிறந்த சகோதரரா?

    @MrRManimaran@MrRManimaran2 күн бұрын
  • திருவிளையாடலில் ஈசனாரே குடும்பியானார் ஐயா

    @sowmiya7222@sowmiya722219 күн бұрын
  • 😢Ennaitempe speach megavamattrativevsperch

    @krishnanmkalyanakrishnan6232@krishnanmkalyanakrishnan623215 күн бұрын
  • அந்தணர் என்பவர் பார்ப்பனர் அல்ல. அந்தணர் என்பவர் அறவோர். அனைத்து சாதியிலும் அந்தணர் உண்டு

    @santhansdevan4145@santhansdevan414515 күн бұрын
    • 😂😂😂Dai ungakuku ketathu pana parpan nalathu pana andhanar nu sola matengalao vennai engalamattum kurai solum entha echikala samuthayam😡😡😡😡😡 andhanar 🚩🚩

      @nagaselvamsharma3353@nagaselvamsharma335312 күн бұрын
  • Variyar swamigal inru nammidaiye illai Rukmini ammavum senru vittargal. Ippo ivar nammai maghizhvikkiraar. Needoozhi vazhga

    @saradhagopalan7217@saradhagopalan721719 күн бұрын
  • செட்டியார் ஆறு வருடங்கள் கழித்து சிங்கப்பூரிலிருந்து மனைவியைப் பார்க்க வீட்டிற்கு வருகிறார்.... அப்படியென்றால் மகனுக்கு ஆறு வயதுக்கு மேலிருக்கும்...அவனை தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடினாள் என்பதை ஏற்க இயலவில்லை.... பதிலாக செட்டியார் சிங்கப்பூரிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து வந்தார் என்றால் பொருத்தமாக இருக்கும்.... ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்...

    @ranjthraghavan7186@ranjthraghavan718621 күн бұрын
    • இப்பொழுதும் 2024 இல் கூட joola என்ற மூங்கில் தொட்டிலில் நாம் ஆடுகிரோம் வயது வரம்பு இல்லாமல் . அந்த காலத்தில் 6 வயது என்பது குழந்தையாக கருதப்பட்டது. என்று கொள்ள வேண்டும்

      @sridharanat7977@sridharanat797720 күн бұрын
    • On that days Chettiar.Singapore la Inge kuzhandhai veettila thoonguthu.. His wife wrot her husband our field was destroyed by wild animal come immediately to native. What is the meaning everyone knows 😂😂😂😂😂😂😂😂

      @balasinghnadar6942@balasinghnadar694219 күн бұрын
  • அன்று அஷ்டமி திதி

    @sankarkandhasamy6453@sankarkandhasamy645318 күн бұрын
  • Rajaji had two daughters of whom Namagiri was elder and younger one married Devadoss gandhi

    @ambujavallidesikachari8861@ambujavallidesikachari886121 күн бұрын
  • 👍👍👍🖐️🖐️🖐️🤝🤝🤝

    @kumarnatesan34@kumarnatesan3421 күн бұрын
  • OTHER THAN BRAHMIN TODAY EVRYBODY KEEPING😮😊

    @rsathyanarayana6047@rsathyanarayana604720 күн бұрын
  • They are Oxus River Froud Dhevas-Aryan like KARPPAN

    @asokank4511@asokank451121 күн бұрын
  • SIVA SIVA

    @dr.haransivasambu1819@dr.haransivasambu181918 күн бұрын
  • Ayya solli vaichanga

    @narayanancs8674@narayanancs867420 күн бұрын
  • It"s only an optical illusion 😮😅😂🤣🤣

    @kumarvenkatramiah6035@kumarvenkatramiah603520 күн бұрын
  • Mekkale,mekkale nu uruturango.

    @ramanathann4937@ramanathann493721 күн бұрын
  • ஐயாவுக்கு ஜாதிபற்று அதிகம்😂😂😂🎉🎉❤🙏🙏🙏

    @petchiammalpoolingam6191@petchiammalpoolingam619120 күн бұрын
  • 🙏🙏🙏🙏🙏

    @rajipvr@rajipvr14 күн бұрын
  • ithu enna

    @user-dm9iy4cq4p@user-dm9iy4cq4p12 күн бұрын
  • immage

    @user-dm9iy4cq4p@user-dm9iy4cq4p12 күн бұрын
  • Chentamizh

    @gandhimathiganesan3834@gandhimathiganesan383419 күн бұрын
  • Megaarumayaexplain

    @krishnanmkalyanakrishnan6232@krishnanmkalyanakrishnan623215 күн бұрын
  • குடுமி, வேஷ்டி கச்சம் எல்லா ஜாதியாருக்கும் பொது. சந்தேகம் இருந்தால் 50, 60 இல் வந்த தமிழ் படங்களைப் பார்க்கவும்.

    @ravichandrankrishnamurti769@ravichandrankrishnamurti76915 күн бұрын
    • அதுமட்டுமல்ல !! சாதிப்பெயரைச் சொல்லியே அந்தக்காலத்தில் பெரியவர்கள் தங்களுக்குள் நட்போடு அழைப்பதுண்டு " என்ன, பிள்ளைவாள், நல்லாருக்கீகளா ? என தேவரும் , என்ன தேவரய்யா சவுக்கியமா ? என செட்டியாரும், என்ன செட்டியாரே பணம் கிடைச்சுதா? என பிராமணரும் , என்ன ஐயர்வாள், மாப்பிளை ஊருக்கு போயாச்சா? என முதலியாரும் , "என்ன ஓய், முதலியார்வாள், வியாபாரம் நல்லா போயிட்டுருக்கா ? என பிள்ளைவாளும் பரஸ்பரம் பேசிக்கொண்டதால் 1940, 50 களில் சாதி சண்டை என்பதே இல்லை !! அந்தக்காலத்தில் சாதிகளுக்கிடையே பிரிக்க முடியாத நட்புதான் முக்கியமாக இருந்தது !! திராவிடம் வந்ததும் சாதி வேறுபாடு ஆரம்பித்தது !! சாதியை வைத்தே தமிழனை ஆண்டார் கருணாநிதி !!

      @KrishnanSubramanian-wt4gv@KrishnanSubramanian-wt4gvКүн бұрын
  • Hindu religion was not exist during Mughal region (1500-1700) only Brahmins religion exists within their internal caste. Other are followed their own methods of worship. But Brahmins made other people are below their rules including kings. Kings can be killed during wars but Brahmins should not be killed during wars but will member of councils of other King's advisers. This is frade carried out by useless Brahmins who are living or lived in North India upto Telungana area. But Tamilnadu must not had Brahmins during that periods. Please through the Brahmins speech which makes division of brotherhood what PM NARENDRA Speech during election's time 2024. Thanks

    @rajanpaulraj4481@rajanpaulraj44814 күн бұрын
  • 🌷🌷🌹🙏🙏🙏🫰

    @chandrasiva5777@chandrasiva577718 күн бұрын
  • 😂😅😂kzc

    @user-mj2zq2zj4j@user-mj2zq2zj4j23 күн бұрын
  • கேடி உலக மகா நடிகன் தமிழை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்கவேண்டும்...

    @user-zt5jf3mn9m@user-zt5jf3mn9m21 күн бұрын
    • முதல்ல உன் பேர்ல தமிழுக்கு இடம் கொடு.

      @IndhiyaThamizhan@IndhiyaThamizhan21 күн бұрын
    • ​@@IndhiyaThamizhan Who are you nonsense Modi is a black of Indian economy..

      @balasinghnadar6942@balasinghnadar694219 күн бұрын
    • @@balasinghnadar6942 Hi mental case, if you have any adverse opinion abt Modi's economics, show it through your vote. No barking thereafter. Seems you are not convenient with English. Then why try and spoil it?

      @IndhiyaThamizhan@IndhiyaThamizhan19 күн бұрын
  • தமிழரின் பண்பாட்டை உலகறியச் செய்த பாரதப் பிரதமருக்கு வாழ்த்துக்கள்.

    @vrchandrasekaran56@vrchandrasekaran5622 күн бұрын
  • ஐயா வராதது வந்தது என்று சொல்கிறீர். ஏன் மது என்று சொல்ல உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டதா? அதனால் தான் கூறமறுக்கிறீர்களா? 😁😁

    @sivalingam2176@sivalingam217617 күн бұрын
  • நரேந்திரன் என்றாலே இந்து மதத்தை காப்பவர் !!!!!🙏🙏🙏🙏

    @ramum9599@ramum959922 күн бұрын
    • Thappu sir, Manitharul Inthiran ponru,ie miga nallavaraaga vaalbavar endru porul BUT IPPOTHU ILLAI.

      @sarojabharathy9198@sarojabharathy919820 күн бұрын
  • குடுமி இந்துக்கள் சொத்து. தச்சனுக்கும் உண்டு, தங்க தட்டானுக்கும் சொந்தம்.

    @pichamanikumar3500@pichamanikumar350019 күн бұрын
    • குடுமி கார்பாசம் சிறுமயிர்க்கற்றை என்றும் வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்திடம் என்றும் திருமூலர் சொல்கிறாரே. செங்கோல் வாங்கியதோடு சரி ஆட்சிமொழி எந்த மொழி. அட தமிழ்நாட்டிலேயே ஒன்றும் காணோமே.

      @oliyavankathiravan5866@oliyavankathiravan586618 күн бұрын
  • அந்தணர் என்று சொல்லாதே பார்ப்பனர் என்று சொல் அந்தனர்க்கு பொருள் அறவோர்

    @user-yw1px8sn8r@user-yw1px8sn8r21 күн бұрын
    • பாரப்பனர் ஒவ்வொருவராவந்து திருடி சாப்பிட்டனரா? சொத்துசேர்த்தனரா? இறைவன் பெயரை சொல்லி தட்டில் காசில் அல்லது கிடைத்த காய்கனி அரிசியை ஏற்று வாழ்வர். நன்கு படித்து வேலையில் போட்டியிட்டு வென்று பொருள் ஈட்டுவர். தமிழ் சுவையை பாராட்டி பேசுங்கள். மற்றவை ஏன்? 🙏🙏🙏🙏🙏💐🌹

      @parthasarathy1861@parthasarathy186121 күн бұрын
    • நீ என்ன வேண்டுமானாலும் சொல். பார்ப்பனர்கள் அந்தணர் அய்யர் எதுவானாலும் அவர்கள் வேலையை பார்த்துக்கொண்டு நல் வாழ்வு வா ழ்வா ர்கள்

      @srinivasanrajagopalan546@srinivasanrajagopalan54621 күн бұрын
    • ​@@parthasarathy1861அவன் ஒரு 21 ஆம் பக்கத்து கலாசார பிறவி. போகட்டும் விடுங்கள்

      @pdamarnath3942@pdamarnath394221 күн бұрын
    • Ignorant very venomous Part

      @dr.haransivasambu1819@dr.haransivasambu181918 күн бұрын
    • காக்கா கழுகை தொடர்வது போல பார்ப்பணனை தொடரமுயற்சிக்கும் ஈனபுத்தி இன்றைய சிற்றறிவு டுமிலா... ஐயா உரை கேட்டு தெளிவாய்....

      @krishnamoorthyvaradarajanv8994@krishnamoorthyvaradarajanv899411 күн бұрын
  • நரேந்திரன் என்பவர்தான் காப்பவர்?மற்ற பெயர் உள்ளவர்கள் எல்லாம் காப்பாற்ற மாட்டார்களா என்ன?மடத்தனமான சிந்தனை ...

    @user-zt5jf3mn9m@user-zt5jf3mn9m21 күн бұрын
  • ராஜாஜியின் மகள் பால்ய விவாகம் செய்து கணவனை இழந்த சிறு பெண்ணை கண்டு மனம் பதறிய, தந்தை பெரியார் அவர்கள் காந்தியிடம் விவரங்கள் சொலலி தேவதாஸை,திருமணம் செய்து வைத்து உதவினார். சீர்திருத்த திருமணம்.

    @BALRaj-uv4fe@BALRaj-uv4fe16 күн бұрын
    • பெரியார் ஏற்பாடு செய்ய வில்லை. காந்திதான் ராஜாஜியின் மகளின் நிலையை எண்ணி தன் மகனை திருமணம் கேட்கச் சொல்லி முடித்து வைத்தார்.

      @asathiyamoorthy224@asathiyamoorthy22413 күн бұрын
  • Leave Tamil. Come to Dravidia Philosophy. U can steal wealth and still get a good name among Tamilians and also get power to loot more wealth.

    @ramaswamylakshminarasimha716@ramaswamylakshminarasimha71621 күн бұрын
  • Ade, enna Tamil amuthamada....ethergagada.. Puriyatha samascruthathele kadavulai paaduringe......

    @rajurams4@rajurams418 күн бұрын
KZhead