ஆன்மீக அனுபவங்கள் | சொ.சொ.மீனாட்சி சுந்தரம் ஐயா | முப்பெரும் விழா | தென்திரு அண்ணாமலை | Bakthi TV

2023 ж. 2 Қыр.
315 674 Рет қаралды

ஆன்மீக அனுபவங்கள் | சொ.சொ.மீனாட்சி சுந்தரம் ஐயா | முப்பெரும் விழா | தென்திரு அண்ணாமலை | Bakthi TV
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் அண்ணாமலைப்பட்டி தென்திரு அண்ணாமலை அருள்தரும் உண்ணாமுலை தாயார் உடனாகிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் "ஆன்மீக அனுபவங்கள்" என்ற தலைப்பில் பொற்கிழிக்கவிஞர் சொ.சொ.மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் சிறப்புரை தொகுப்பு
#so.so.meenakshisundaram #முப்பெரும்விழா #தென்திருஅண்ணாமலை #ஆன்மீகஅனுபவங்கள் #bakthitv #tamilbakthi #bakthitvtamil

Пікірлер
  • சிவசிவ அண்ணாமலையாருக்குஅரோகராநடமாடும் ஞானம்ஐயா உங்கள் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்ங்க இந்த உயிர் உடலைவிட்டுசிவனடிசேருமுன்உங்களைநேரில்பார்த்துஉங்கள் பாதம் தொட்டு வணங்கவேண்டும்ங்கசிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🌹💖🌹💐

    @saraswathiannadurai879@saraswathiannadurai8797 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil7 ай бұрын
  • ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️ சிவாய நம திருச்சிற்றம்பலம்

    @sasikalasridhar4077@sasikalasridhar40778 ай бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க 🙏ஓம் சிவயா நமக🙏

    @panneerselvaml7662@panneerselvaml76627 ай бұрын
  • நன்றி ஐயா சிவாயநம🙏🙏

    @thirumuraipadalgallayakavy6366@thirumuraipadalgallayakavy63668 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • எங்கள் ஊரில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு.

    @manikandanshanmugam9668@manikandanshanmugam96682 ай бұрын
  • நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

    @k7guru838@k7guru8388 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏 தங்களின் கைலாய அனுபவங்கள் கேட்டு கண்ணீர் வந்து விட்டது. கைலாயத்தில் நானும் அங்கு இருப்பது போல் உணர்ந்தேன் மிகவும் அருமையாக எங்களைஅழைத்து சென்று விட்டீர்கள். ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏 உஷா வெங்கட்டரமணன்

    @ushavenkatramana5329@ushavenkatramana53297 ай бұрын
  • 🙏🙏🙏 அய்யாவின் பொன்னடிகளுக்கு சிறியேன் அடி பணிகிறேன்

    @satpurush2592@satpurush25927 ай бұрын
  • நகரத்தார்களின் பொக்கிஷம் ஐயா அவர்கள்

    @mangalakumar3127@mangalakumar31277 ай бұрын
  • நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க நற்றுணையாவதுநமச்சிவாயவே திருச்சிற்றம்பலம்

    @amuthaarumugam2724@amuthaarumugam27248 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil7 ай бұрын
  • Thank dear god 🙏🙏🙏🙏🙏🙏

    @LeemaroseRose-rc5iq@LeemaroseRose-rc5iq13 күн бұрын
  • ஓம் நமசிவாய நமோ நமஹ

    @marivallimarivalli9396@marivallimarivalli93968 ай бұрын
  • உங்களின் அருமையான பேச்சுக்கு நாங்கள் அடிமையாகி விட்டோம் ஐயா மேடையிலே பேச்சுடன் கலந்த ஆன்மீகத்தையும் ஆன்மீகமும் கலந்த நகைச்சுவையும் கேட்க கேட்க திகட்டாத தேன் அருந்தும் வாய்ப்பு போல உணருகிறேன் ஐயா உங்களுக்கு கோடி கோடி நமஸ்காரம்

    @mastermohan2246@mastermohan22465 ай бұрын
  • 🔱ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நமஹ🔱

    @RAVIKUMAR-xu9ls@RAVIKUMAR-xu9ls8 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil7 ай бұрын
  • ஐயா தங்கள் திருவடிகளை தொட்டு🙏 வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @samysamy-fs6rp@samysamy-fs6rp7 ай бұрын
  • ஓம் நமச்சிவாய போற்றி 🙏

    @deivanayagamv9532@deivanayagamv95328 ай бұрын
  • ஐயாவின் இறையனுபவத்தைக் கேட்ட இந்த தம்பி மேடையில் நின்று பணிவுடன் தன்னை சிறியவன் என்றான் ஆனால் மிகச் சிறப்பாக பேசிய அவன் சிவஞானபோதத்தை அறியும் அறிவில் பெரியவன் வாழ்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

    @om8387@om83877 ай бұрын
  • Iyyavin thiruvadigal potri potri potri. Om Namachivaya. Thiruchitrambalam.

    @Munuswamy.G@Munuswamy.G8 ай бұрын
  • ஓம் நமசிவாய 🙏🏾🙏🏾

    @logaarulalingam4166@logaarulalingam41668 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • ஐய்யா. கடந்த சில மாதங்களாக தான் தங்கள் பேச்சுக்களை கேட்கிறேன். என் உள்ளத்தில் அமைதி. தாங்கள் தங்கள் பாதம் பணிந்து வணங்க வேண்டும். தற்போது எனக்கு 62வயது. என் கடமைகள் முடிந்துவிட்டன. தங்கள் சொற்கள் தான் எனக்கு துணை.🙏🙏🙏

    @kannasms@kannasmsАй бұрын
  • ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

    @samysamy-fs6rp@samysamy-fs6rp8 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • அய்யா வணக்கம் !!!

    @masilamani3920@masilamani39208 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • ஐயாவணக்கம்

    @SelvamSelvam-pb2cs@SelvamSelvam-pb2cs8 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil7 ай бұрын
  • சிவாய நம, அருமையான பதிவு,மிக்க நன்றிங்க, வாழ்க வளமுடன்🙏🙏🙏

    @indhumathi5882@indhumathi58826 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • சிவ சிவ

    @saravanan9069@saravanan90698 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • திருச்சிற்றம்பலம்

    @user-ww4no9ie3f@user-ww4no9ie3f21 күн бұрын
  • சிவாய நம🌸🌹🙏🌿📿❤

    @lakshminarashiman9901@lakshminarashiman99018 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • அய்யாவின் திருவடிகளில் அடியேன் வணக்கங்கள்

    @kamarajs8062@kamarajs80627 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil7 ай бұрын
  • ஐயா உங்கள் திருவடி வணங்குகிறேன்

    @user-mi1vt6bo9d@user-mi1vt6bo9d7 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil7 ай бұрын
  • ஓம் நமசிவாய

    @k7guru838@k7guru8388 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • Om namah shivaya

    @RajalakashmiV@RajalakashmiV3 күн бұрын
  • ஐயாவின் அனுபவங்களை கேட்கும் பாக்கியம் கிடைத்தது சிவபெருமானின் அருள்

    @meenakshis4738@meenakshis47386 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • உங்கள் திருவடி சரணம் ஐயா ஓம் நமசிவாய

    @user-fq8zd4cp2h@user-fq8zd4cp2h5 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil5 ай бұрын
  • அய்யா. அருமை

    @kathirvignesh9466@kathirvignesh94668 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • Ayya ungalukku kodana Kodi nandrigal ayya ungalai vaztha vayadhillai vanangugiren

    @geethasanjeevi3982@geethasanjeevi39827 ай бұрын
    • Sivayanama

      @bakthitvtamil@bakthitvtamil7 ай бұрын
  • சிவாயநம🙏 திருச்சி ற்றம்பலம்

    @annampoorani7019@annampoorani70197 ай бұрын
  • மெய் மறந்து விட்டேன்.❤

    @user-ly1md4xp4n@user-ly1md4xp4n6 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • ஐயா வின் பாத மலர்கள் பணிகிறேன திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி ஓம் நமசிவாய வாழ்க

    @divyadhanasekaran3540@divyadhanasekaran35406 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • மாதா பிதா குரு தெய்வம்!

    @user-wp8st4wv9u@user-wp8st4wv9u3 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil3 ай бұрын
  • எங்கள் குருவே சரணம் போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம்

    @elumalain1705@elumalain17056 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • எங்கள் குருவே போற்றி

    @karthikagovindaraj7197@karthikagovindaraj71977 ай бұрын
  • ஐயா குருவே சரணம் போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் குருவே சரணம் சரணம் போற்றி ஓம் முருகா முருகா முருகா

    @elumalain1705@elumalain17056 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • பொற்பாத்ம் வணக்கம் ஐய்யா

    @pls.meyyappan9697@pls.meyyappan9697Ай бұрын
  • Om முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் குருவே சரணம் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் முருகா சரணம் போற்றி ஓம்

    @elumalain1705@elumalain17055 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil5 ай бұрын
  • Enakum Kailasham katiyadharku kodi nandri 🙏

    @meenakshijaikumar7467@meenakshijaikumar74677 ай бұрын
  • உங்கள் ஆன்மீக சொற்பொழிவில் எளிமை தெரிகிறது.ஒருசிலர் ஆன்மீக உறையில் ஆணவம் தெரிகிறது.கடவுள் ஒருவருக்கு மட்டுமே சொந்தம்போல பேசிவருகிறார்.ஆணவம் உச்சத்தில் அந்த அம்மையார்.

    @p.ramadaspr2048@p.ramadaspr20486 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • Wow Awesome spiritual speech Ayya , congratulation....

    @muruganmani6023@muruganmani60234 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil4 ай бұрын
  • OM NAMASIVAYA. SUPERB EXPLANATION. NANDIKAL KODI

    @vadivelnatesan7273@vadivelnatesan72737 ай бұрын
  • ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉ஐயாஉங்கபதத்துக்குஅடியாருக்குஅடியார்நன்றி❤❤❤🎉🎉

    @RaviRavi-pm5if@RaviRavi-pm5if4 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil4 ай бұрын
  • ஓ்சிவசிவஓம் குருவே சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் முருகா சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம்

    @elumalain1705@elumalain17055 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil5 ай бұрын
  • அய்யா உங்களுடைய சொற்பொழிவு அருமை .. மெய் சிலிர்கிறது..

    @saravananramadoss518@saravananramadoss5186 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • திருச்சிற்றம்பலம். .மிகவும் அருமையாக இருந்தது ஐயா தங்கள் பாதம் பணிகிறேன் ஐயா...

    @munimuniappan3169@munimuniappan31695 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil5 ай бұрын
  • ஓம் நமசிவாய நமக இந்த உண்மைகளை உங்களால் தானய்யா உறுதியாய் கூறிடமுடியும் ஏனென்றால் நீங்கள் இறைவனைக் கண்டு அநுபவித்து சொல்லுகின்ற உண்மையிது நன்றி ஐயா சோ சோ சுந்தரமய்யா சுடச்சுடச் கூறிய சிவனருள் பெருமையை நானும்கேட்கும் வரம் பெற்றேன்

    @om8387@om83877 ай бұрын
  • live live live long long long more than 100 years. I am fortunate like many others to have the nectar taste

    @palanisengama2928@palanisengama29287 ай бұрын
  • இவ்வுலகில் தாங்களும் ஓர் அவதாரம் தான் வாரியார் ஔவ்வையார் போல. தங்கள் பாதம் பணிகிறேன் ஐயா..

    @user-kf7bq8um2i@user-kf7bq8um2i4 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil4 ай бұрын
  • ஐயா உங்கள் பேச்சுப் பெருமையானது என் ஆத்மா கொடுத்து வைத்தது

    @muthukumaran4120@muthukumaran41205 ай бұрын
    • திருச்சிற்றம்பலம்

      @bakthitvtamil@bakthitvtamil5 ай бұрын
  • தெய்வபணி இன் ன ரால் தான் சேய் யானும் கறது இ றை தீர்ப்பு! தங்களின் இந்த சொற்பொழிவை கேட் போர் பாக்கியசாலிகள் நன்றி ஐயா

    @BalaSubramanian-pr3de@BalaSubramanian-pr3de6 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • ஓம் Namashiva

    @user-np4vk6dh1j@user-np4vk6dh1j2 ай бұрын
  • 🙏🌹☘️ ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் ஐயா உங்கள் திருவடிக்கு முதல் வணக்கங்கள் உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்ப்பேன் நீங்கள் திருவாசகம் சொல்லும் முறை உங்கள் பேச்சு மெய் மருந்து கேட்டிருக்கேன் ஐயா அண்ணாமலையார் புண்ணியத்தில் நீங்கள் நீண்ட நாள் நல்லா இருக்கணும் இன்னும் சிவன் நாமத்தையும் அப்பன் முருகனையும் புகழாரம் பாட வேண்டும் சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்☘️🌹🦚📿🔱🐄🙏🙏🙏

    @balasundaram6101@balasundaram61015 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil5 ай бұрын
  • Super spl Namaskarams to u

    @swaminathan7887@swaminathan78877 ай бұрын
  • ஐயா உங்களது அருமையான விளக்கம் கேட்க கொடுத்து வைக்க வேண்டும்

    @pmkandasamy@pmkandasamy7 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil7 ай бұрын
  • First time I listening to ayya speech. I enjoyed a lot. Thanks for sharing கைலாயத்தில் நானும் அங்கு இருப்பது போல் உணர்ந்தேன்

    @55jeyem@55jeyem5 ай бұрын
    • திருச்சிற்றம்பலம்

      @bakthitvtamil@bakthitvtamil5 ай бұрын
  • ஓம் சிவாய நம

    @nivethacollections4066@nivethacollections40667 ай бұрын
  • Sir, Many namaskaram and Thanks for sharing your valuable experience

    @raviramasubramanian7425@raviramasubramanian74254 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil4 ай бұрын
  • ஓம் நமசிவாய namaha

    @axyz977@axyz9777 ай бұрын
  • நல்லா இருக்கு ரொம்பவும் நல்லா இருக்கு😊

    @kannanlv3033@kannanlv30335 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil5 ай бұрын
  • Thank god ayya

    @LeemaroseRose-rc5iq@LeemaroseRose-rc5iq8 ай бұрын
    • Sivayanama

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • Tears flowing down, Namaskaram Iyya

    @LekhaVenkatesh@LekhaVenkatesh7 ай бұрын
  • EXCELLENT

    @nagarajanap7399@nagarajanap73998 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏🙏🙏

    @thulasingams1968@thulasingams1968Ай бұрын
  • Om Namashiva Ayyavukku kodanakodi namashkarangal

    @jagadeesharaja9784@jagadeesharaja97846 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • Arumai ayya🙏

    @rajendrar2822@rajendrar28224 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil4 ай бұрын
  • இறை பேச்சைஅருளியசிவசொர்அய்யாவுக்குநன்றி

    @SManohar-ri7eh@SManohar-ri7eh3 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil3 ай бұрын
  • Very good massage sir thanks 🙏💯 Om nama shivaya

    @Arumugam-lx7qc@Arumugam-lx7qc6 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • சிரிப்பார் கழிப்பார் தேனிப்பார் எப்பயா நான் அனுபவிப்பேன் ஓம் நமசிவாய

    @kangiarvijayakumar7492@kangiarvijayakumar74926 ай бұрын
  • ❤ஐயா உங்கள பாக்கணும் போல இருக்கு உங்க கூட பேசணும்னு தோணுது ❤

    @KunasegaranKunasegaran-cf9ex@KunasegaranKunasegaran-cf9ex6 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • ❤❤❤❤❤❤

    @kamalahasan1829@kamalahasan1829Ай бұрын
  • Omnamasivaya

    @kasiarumaiselvam3385@kasiarumaiselvam33858 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • அருமை அய்யா அருமை🙏

    @veerasamybalanagarajan4644@veerasamybalanagarajan46446 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • Very much speeach om Namasivam

    @sujatham7016@sujatham70166 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • ஐயா அவர்களின் பேச்சுக்களை கேட்க அமுதம் ஐயாவின் முதல் முறையாக பெரிய புராணம் 2015 உத்ரகாளி அம்மன் ஆலயம் பேச்சு கேட்டேன் நான் அவருடைய பேச்சுக்கு அடிமை

    @balakrishnan7705@balakrishnan77053 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil3 ай бұрын
  • அற்புதம்

    @sachinkarun@sachinkarun5 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil5 ай бұрын
  • Tamizhnaattil ulla anaithu murugan patriyum Ayya pesa vendum en thazhmaiyana vendukol

    @vimalamp7727@vimalamp77276 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • Iyya perum Tamil kadal long live sami

    @posadikemani9442@posadikemani94425 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏

    @nirmalavelayutham2109@nirmalavelayutham21098 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • சிவாயநம

    @bagavathipetchimuthu7907@bagavathipetchimuthu79073 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil3 ай бұрын
  • Siva❤️சிவ

    @saravananmahesh2426@saravananmahesh24264 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil4 ай бұрын
  • எங்கள் நடமாடும் திருமுறை, ஐயா அவர்கள் பொற்பாதங்களை வணங்குகின்றேன், ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    @Kramanathan-or7kg@Kramanathan-or7kg8 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • Om namashivaya

    @rithikka7683@rithikka76837 ай бұрын
  • ஐயா அவர்கள் இன்றைய தலைமுறையினர் மத்தியில் ஆன்மீக பதம் சொல்லும் குரு நாதர் ஐயாவின் பாதம் பணிந்து வணங்கவேண்டும்

    @balakrishnan7705@balakrishnan77053 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil3 ай бұрын
  • @anthony-pi4cq@anthony-pi4cq3 ай бұрын
    • 🙏 🙏 🙏

      @bakthitvtamil@bakthitvtamil3 ай бұрын
  • Very heart touching

    @mrajashekhar4182@mrajashekhar41825 ай бұрын
    • திருச்சிற்றம்பலம்

      @bakthitvtamil@bakthitvtamil5 ай бұрын
  • சிவாய நம 🙏🙏🙏

    @neelagandam@neelagandam7 ай бұрын
  • 🎉om Siva Siva om ayya 🎉

    @shanmugam.sekaran@shanmugam.sekaran7 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil7 ай бұрын
  • todua sivan

    @user-dm9iy4cq4p@user-dm9iy4cq4p5 күн бұрын
  • சமஸ்கிருதம் பெயர் ஞானப்பரசூனாம்பிகை தமிழ்பெயர் பூங்கோதை

    @mangalakumar3127@mangalakumar31277 ай бұрын
  • OOm. Namasi. Vaayai. Porri

    @uthayanathanuthayanathan@uthayanathanuthayanathan5 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil5 ай бұрын
  • 🙏🙏🙏🙏 Om Namasivaya 🙏🙏🙏🙏🙏

    @kodhandanmagesh2867@kodhandanmagesh28676 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • Ohm namaste Aya namaha

    @srisaravanabhavaastrologic2585@srisaravanabhavaastrologic25856 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • Good morning 26/11/23

    @nellaimurugan369@nellaimurugan3695 ай бұрын
KZhead