"அருளு பெரும் சூலை" - சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா | திருநாவுக்கரசர் குருபூசை | திருவலிதாயம் | Bakthi TV

2023 ж. 19 Сәу.
103 115 Рет қаралды

"அருளு பெரும் சூலை" - சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா | திருநாவுக்கரசர் குருபூசை | திருவலிதாயம் | Bakthi TV
திருநாவுக்கரசர் குருபூசை விழாவினை முன்னிட்டு திருவலிதாயம் திருநாவுக்கரசர் உழவாரப்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற்ற விழாவில் "அருளு பெரும் சூலை " என்ற தலைப்பில் சிவத்திரு.சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா ஆற்றிய சொற்ப்பொழிவு
#திருநாவுக்கரசர்குருபூசை #tamilnewyear #சொ.சொ.மீ.சுந்தரம்ஐயா #திருவலிதாயம் #thirunavukarasar #bakthitv #tamilbakthi #bakthitvtamil

Пікірлер
  • ஐயா தங்களை ஒருமுறையாவது நேரில் பார்த்து ஆசி பெற வேண்டும் 🙏

    @sivasamboveeraiah6317@sivasamboveeraiah6317 Жыл бұрын
    • 🙏🙏🙏

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
    • 🙏🙏🙏🙏🙏

      @kavithachandrashekarkavith6487@kavithachandrashekarkavith64878 ай бұрын
    • ஐயா எனக்கும் அந்த வேண்டுதல் இருக்கிறது. எனக்கும் ஐயா வை நேரில் பார்க்க உதவி செய்ய வேண்டும் என்று பனியுடன் கேட்டு🙏 கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏

      @samysamy-fs6rp@samysamy-fs6rp8 ай бұрын
    • வணக்கம் ஐயா

      @arunaaruna4290@arunaaruna42908 ай бұрын
    • எனக்கும் தான் ❤

      @user-jw3vk1wr7i@user-jw3vk1wr7i6 ай бұрын
  • ஓம் நமசிவாய நமக ஐயா அருமைமிக்க சிறபுரையாற்றும் ஐயாவிற்கு நன்றிகள் காதல் என்பது ஒருமுறைதான் வருமென்பர் நான் சொல்கிறேன் காதல் இருமுறைவரும் இளமையில் வரும் காதல் சிற்றின்ப சிறுவாழ்வைத் தரும் காதல் வயதானபின் வரும்காதல் பேரின்பப் பெருவாழ்வு தரும்காதல் இறைவனை அறிந்து உயிர்மகிழும் காதல் அதுதான் உண்மையான காதல் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி சிவனைக் காணுதல்

    @om8387@om8387 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏

    @maheswaribaaskaran3485@maheswaribaaskaran34859 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil9 ай бұрын
    • Om NAMASIVAAYA.🙏🙏🙏🙏🙏

      @mathiyazhagib8043@mathiyazhagib80438 ай бұрын
    • 1:18:46 ​î

      @ShanmugamShanmugam-ru8hr@ShanmugamShanmugam-ru8hr5 күн бұрын
  • பேரின்ப பெருவாழ்வு அருளும் ஈசன் அருகில் தங்களால் எங்களுக்கு இடம் கிடைக்கும் அய்யா. பெரும் பேறு 🎉

    @ulaganayakisadagopan9016@ulaganayakisadagopan901611 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil11 ай бұрын
    • நிரம்ப நன்றி ஐயா.

      @doraiswamynatesan1404@doraiswamynatesan140411 ай бұрын
  • வணக்கம் ஐயா. தங்களின் உரைகள் மிகப்பெரிய சைவ நெறி குறித்து அறிய முடிகிறது. மிக்க நன்றி

    @buvaneswarimurugan3587@buvaneswarimurugan3587 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • 👣🙏🙏🙏 வணக்கம் ஐயா அருமை 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏

    @s.muruganandham7061@s.muruganandham706110 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil10 ай бұрын
  • இன்று நேரில் தரிசிக்க பெற்றேன்

    @thirumuraithirumadam2543@thirumuraithirumadam2543Ай бұрын
  • நன்றி அருளாளர் ஐயா அவர்களுக்கு.

    @porselvi997@porselvi997Ай бұрын
  • வணக்கம் ஐயா தினமும் நான் உங்களையும் ஒரு மகானாக பாவித்து வணங்கி வருகிறேன் ஐயா காலையில் உங்களையும் நினைத்து வேண்டி விட்டு தான் நான் எழுந்து இருக்கிறேன் உங்களுடைய பேச்சைக் கேட்டு நான் சிவன் மேல் அதிக பற்றுக் கொண்டுள்ளேன் உங்கள் பாதத்திற்கும் நன்றி ஐயா

    @arunaaruna4290@arunaaruna42908 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • சிவாய நம. 🙏🙏🙏🙏🙏. அருமையான பதிவு. நன்றி ஐயா. கோடி நமஸ்காரம்.

    @premaramalingam4083@premaramalingam40839 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil9 ай бұрын
  • திருச்சிற்றம்பலம். நமசிவாய வாழ்க

    @kanchanamalanavaneetham4217@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • நேரில் வந்து உங்கள் தரிசனம் செய்து விட்டு வர அருள் புரிந்திடுக அய்யா

    @rajalakshmid3921@rajalakshmid39212 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏ஐயா உங்களை வணங்குகிறேன் ஐயா🌷🙏🙏🙏

    @lalithambalchandrasekaran5696@lalithambalchandrasekaran56965 ай бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க நற்றுணையாவதுநமச்சிவாயவே திருச்சிற்றம்பலம் அன்பேசிவம் சிவ சிவ சிவ சிவ சிவ

    @amuthaarumugam2724@amuthaarumugam27248 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • 🤲🤲🤲🙏🙏🙏 சிவ சிவ ஐயா நன்றி

    @mugunthannanthan3033@mugunthannanthan303311 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil11 ай бұрын
  • வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஐயா

    @rakchanajayamoorthy2373@rakchanajayamoorthy23734 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil4 ай бұрын
  • ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து சிவத்தொண்டு ஆற்ற வேண்டும்.

    @visavisavisa9019@visavisavisa901911 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil11 ай бұрын
  • சிவன் நேராக அருளியது போல் 🙏🏻🙏🏻

    @deventranadeventrana2268@deventranadeventrana2268 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • Ohm Namashivaya

    @ananthnachimuthu6498@ananthnachimuthu649811 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil11 ай бұрын
  • இந்தப் பதிவை பார்க்க நான் என்ன தவம் செய்து வந்தார்

    @kumaravelpg509@kumaravelpg5098 ай бұрын
  • Interesting pravachanam humble pranams

    @jaganathang9417@jaganathang941711 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil11 ай бұрын
  • எங்கள் அப்பா சிவனே வணங்குகிறோம்.

    @yogawareness@yogawareness7 ай бұрын
  • ஐயா நீங்கள் எல்லாரும் தமிழ்த்தாயின் அருள் பெற்றவர்கள். பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் நீங்கள் வாழ வேண்டும்.

    @visavisavisa9019@visavisavisa90199 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil9 ай бұрын
  • Omnamasivaya

    @kasiarumaiselvam3385@kasiarumaiselvam3385 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • Thank dear god 🙏🙏🙏🙏 Dear Ayya 🙏🙏🙏🙏🙏🙏

    @LeemaroseRose-rc5iq@LeemaroseRose-rc5iq15 күн бұрын
  • ஓம் நமசிவாய சிவாய சிவாய நம

    @RaviRavi-pm5if@RaviRavi-pm5if Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • Ayya ungal thiruvadikal saranam.

    @subramanimani3145@subramanimani314510 ай бұрын
    • Sivayanama

      @bakthitvtamil@bakthitvtamil10 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏 Om Sivaya Nama 🙏🌹🌹💐🙏🙏

    @kodhandanmagesh2867@kodhandanmagesh28677 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil7 ай бұрын
  • Ayya Thangal thiruvadi saranam

    @MohanaR-bu5wm@MohanaR-bu5wm10 күн бұрын
  • ஓம் namashivaya

    @user-np4vk6dh1j@user-np4vk6dh1j2 ай бұрын
  • ஐயா அவர்களின் பேச்சு மிக சிறப்பாக உள்ளது அடுத்த தலைமுறைக்கும்நிலைக்கும்

    @user-hg5hq4gm4u@user-hg5hq4gm4u7 ай бұрын
  • அருளாலர்1000புத்தகவெளியீடுஅன்ருதங்கள்சொற்பொழிவைநேறில்பார்த்துஆனந்தம்அடைந்தேன் கிமூ சித்தணி சந்தோஷம்

    @krishnamoorthyg8383@krishnamoorthyg83836 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • Thenaludaya sivane potri Ennattavarugum Enraiva potri 🙏💚💚🙏

    @pachaiyammalt5048@pachaiyammalt50488 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • ஐயா அவர்களை நேரில் பார்க்க வேண்டும் விலாசம் தேவை. ஐயாவின் பக்தன் ஆலத்தூர் மு.சண்முகம்

    @msarshanmugam3498@msarshanmugam349811 ай бұрын
    • ஐயா வை பார்த்தீர்களா எனக்கும் பார்க்க உதவி செய்ய வேண்டும் என்று பனியுடன் கேட்டு🙏 கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      @samysamy-fs6rp@samysamy-fs6rp8 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏

    @malarsangeeth9715@malarsangeeth971510 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil10 ай бұрын
  • சிவாயநம ஐயா உங்களின் திருவடிகள் போற்றி போற்றி 💐🙏🙏🙏🙏🙏💐

    @santhisanthi1088@santhisanthi1088 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
    • 🎉🎉

      @subramanibagsubarmani4074@subramanibagsubarmani4074 Жыл бұрын
  • ஐயா உங்கள் பாத கமலங்கள் வணக்கம் ஐயா, ❤️❤️❤️

    @lakshmisaraswathi4441@lakshmisaraswathi44414 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil4 ай бұрын
  • 🙏 சிவாயநம 🙏🏻 ஐயாவின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்ங்க 🙏🙏🙏🙏🙏 உங்களைநேரில்பார்த்துஆசிவாங்கனும்ங்க எம்பெருமான் அருள் புரியனும்ங்க🙏 எங்கள் நடமாடும் திருமுறைஐயா திருச்சிற்றம்பலம் 🙏

    @saraswathiannadurai879@saraswathiannadurai8797 ай бұрын
  • ஓம் நமசிவாய. குருவருள் திருவருள். திருவடிகளுக்கு பணிவான வணக்கம் ஐயா.

    @dr.n.mohan-738@dr.n.mohan-738 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • Sir I am meet your malaysia Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om

    @anumananuman-si2rg@anumananuman-si2rg Жыл бұрын
  • Namashkaram ayya 🙏🙏🙏🙏🙏🙏

    @dhanalakshmiu318@dhanalakshmiu318 Жыл бұрын
    • Sivayanama

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • சிவ சிவ சிவ சிவ

    @thangarajsivapathasekaran9083@thangarajsivapathasekaran9083 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • ஐயா வணக்கம்.

    @malathiselvanathan5148@malathiselvanathan514811 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil11 ай бұрын
  • Sivan SAR saranam

    @user-bn6lv3ez2u@user-bn6lv3ez2u7 ай бұрын
  • ஐயா சிவாயநம

    @jagysenthil2798@jagysenthil2798 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • ஓம் நமசிவாய

    @paruathy@paruathy Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • நமச்சிவாய வாழ்க ❤

    @arularunachalam8273@arularunachalam8273 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • 🙏🌷🔱📿சிவாய நம🌹 🐚🌸🙏🌺

    @lakshminarashiman9901@lakshminarashiman9901 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • நன்றி ஐயா சிவாயநம🙏🙏

    @thirumuraipadalgallayakavy6366@thirumuraipadalgallayakavy6366 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • அய்யா அருமை வணங்கிறேன்❤❤❤

    @palanisamya1403@palanisamya14033 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil3 ай бұрын
  • சிவசிவ❤❤❤

    @rasammahmnramasamy1371@rasammahmnramasamy1371 Жыл бұрын
    • ஓம் நமசிவாய.

      @thangarajsivapathasekaran9083@thangarajsivapathasekaran9083 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • ஐயா குருவே வணக்கம் ஐயா அவர்கள் கடவுள்

    @elumalain1705@elumalain17056 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • ஓம் நமச்சிவாய நமஸ்காரம் ஐயா

    @ushapadminiV@ushapadminiV6 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • Shree Cho Cho Meenakshi Sundrama Ayya is a great Sage living among us today !

    @satpurush2592@satpurush259211 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil11 ай бұрын
  • சிவ திரு சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி 🌺🙏🌺

    @k.prakashpalacode8820@k.prakashpalacode8820 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
    • சிவாயநம ஐயா 💐

      @santhisanthi1088@santhisanthi1088 Жыл бұрын
  • 🎉

    @amuthaarumugam2724@amuthaarumugam27248 ай бұрын
  • Nandri iyya

    @baranidharan1047@baranidharan1047 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • ஐயா, திரு. ஞான சுந்தரம், ஐயா, அவர்களின் பழைய கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்களில் நானும் ஒருவன். அவர் பெயர் சொல்ல தகுதி எனக்கில்லை; இருப்பினும் எனக்கு அவரிடம் பயின்ற பெருமை எனக்கு உண்டு. சிரம் தாழ்ந்து, கரம் குப்பி வணக்கம் பல அவருக்கு. தங்களுக்கும் வணக்கம்.🙏🙏

    @strajan3403@strajan34037 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil7 ай бұрын
  • உண்மையான தமிழ்க் கடலை இன்று தான் கண்டு கொண்டோம்🎉🎉

    @adityaindustries8462@adityaindustries84626 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • ஐயா உங்கள் ளிடம்ஆசிர்வாதம்எங்கள்குடும்பத்துக்குதேவே

    @amuthaarumugam2724@amuthaarumugam27248 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏🙏🙏 நமசிவாய. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். நன்றி ஐயா. பல முறை கேட்டாலும் திகட்டாது உங்கள் பேச்சு.

    @karpagamsriraman6508@karpagamsriraman650811 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil11 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏 Sivaya Nama 🙏🙏🙏

    @kodhandanmagesh2867@kodhandanmagesh28677 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil7 ай бұрын
  • ஐயா வணக்கம்

    @bhuvanaravi6190@bhuvanaravi6190 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • Sivaya nama

    @aishuswamy1551@aishuswamy15515 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil5 ай бұрын
  • Thank god

    @LeemaroseRose-rc5iq@LeemaroseRose-rc5iq8 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • ❤🙏🙏

    @karuppannasuvamik5762@karuppannasuvamik57628 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • நமசிவாய 🙏🏿

    @balaguru2610@balaguru2610 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • 🙏🙏🙏🙏

    @vijayalakshmin8926@vijayalakshmin8926 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • எங்கள் அன்பு ஐயா நீங்கள் சிவபழம் ஞானபழம் தமிழ் பழம் தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறோம் சிவசிவா சிவசிவா சிவசிவா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    @yogiji5492@yogiji5492 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
    • Om namah shivaya namah om shanti

      @vasanthakokila4440@vasanthakokila4440 Жыл бұрын
    • 2:46

      @skrish1476@skrish1476 Жыл бұрын
    • Siva siva

      @umamaheswarikteacher8737@umamaheswarikteacher8737 Жыл бұрын
    • ப பஸ் ‌

      @mutheesamchidambram108@mutheesamchidambram108 Жыл бұрын
  • 🙏🙏

    @NPSi@NPSi Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • 🤗🙏

    @AASUSID@AASUSID Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • @ponnithirumalaiswamy8156@ponnithirumalaiswamy81564 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil4 ай бұрын
  • 🙏🙏🙏

    @kokilakyadav8352@kokilakyadav83526 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • Iyya Thamizh vazha neengal pala ayeeram Andukal vaazha vendum Adiyen

    @natesanvaithinathan990@natesanvaithinathan9909 ай бұрын
    • Sivayanama

      @bakthitvtamil@bakthitvtamil9 ай бұрын
  • Ayya

    @LeemaroseRose-rc5iq@LeemaroseRose-rc5iq8 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
  • This was one of your best speeches Sir. I Loved every minute of it. Thank you. Appar swamigalukku ennudaiya namaskarangal. 🙏🏻

    @parvathitiruviluamala9870@parvathitiruviluamala9870 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • ஐயா எங்கள் ஊர் வஇஜயமங்கலம் எங்கள் ஊருக்கு வந்து அருள்மிகு கோவர்தானம்பகை உடன் அமர் நாகேஷ் பெருமான் ஆலயத்தில் சொற்பொழிவு செய்ய வேண்டும் ஐயா திருவடிகள் வணங்கிறேன்

    @eniya.d7901@eniya.d79014 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil4 ай бұрын
  • 😊😅🎉😢😮😅😂❤

    @manikamp2489@manikamp248911 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil11 ай бұрын
  • Sir can u give contact number of Sundaraeswar swami.

    @rajamanikamr59@rajamanikamr598 ай бұрын
  • எப்போது நடந்தது திருநாவிக்கரசர் அவர்கள் குரு பூஜை

    @thunderstorm864@thunderstorm864 Жыл бұрын
    • சித்திரை மாதம் சத்ய நட்சத்திரம் 16/4/2023

      @chellammalviswanathan2152@chellammalviswanathan2152 Жыл бұрын
    • @@chellammalviswanathan2152 இல்லையே. இந்த சித்திரை தமிழுக்கு மூன்றாம் தேதி. முப்பதாம் தேதியும். இரண்டு சதயம் வருகின்றது. இதில் முப்பதாம் தேதி திருநாவுக்கரசு சுவாமிகள் குரு பூஜை என்று இருக்கிறது

      @thunderstorm864@thunderstorm864 Жыл бұрын
  • உங்கள் திருவடிக்கு வணக்கம்

    @SenthilKumarP-hn6cz@SenthilKumarP-hn6cz6 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • Omnamasivaya

    @kasiarumaiselvam3385@kasiarumaiselvam33855 ай бұрын
  • ஓம் நமசிவாய

    @shenbagalakshmivallinathan1424@shenbagalakshmivallinathan1424 Жыл бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil Жыл бұрын
  • @lkannan-rk1nr@lkannan-rk1nr6 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil6 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏

    @nirmalavelayutham2109@nirmalavelayutham21098 ай бұрын
    • சிவாயநம

      @bakthitvtamil@bakthitvtamil8 ай бұрын
KZhead