உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் - Thirumoolar Ragasiyam - Thirumanthiram - Best Tamil Speech

2023 ж. 23 Нау.
383 653 Рет қаралды

Ullam Perungoil Oonudambu Aalayam - Thirumoolar secrets - Thirumoolar about healthy life - thirumoolar abut health - science in thirumanthiram - medicine in thirumanthiram - thirumoolar health tips for healthy body and healthy mind - thirumoolar secrets - siddhar secrets - thirumoola nayanar - thirumoolar about pranayama - breathing exercise - ilamai ragasiyam - thirumanthira ragasiyam - thirumoolar medicine - siddha medicine - saivam - saiva sorpolivu - kelayo speech - aanmeega sorpolivu - bhakti - aanmeegam - so so mee speech - so so mee sundaram speech - so so meenaksi sundaram speech - so so mee sundaram devotional speech - so so mee thirumurai - thirumanthiram explanation - thirumanthiram explained - ayurveda - thirumanthiram final - thirumoolar about birth - best devotional speech - best tamil speech
#thirumanthiram #thirumoolar #health #tamil #temple #tamilnadu #sivantemple #sivankovil #lordshiva #speech #bhakti #bhakthi #devotional #aanmeegam #thirumandiram #sorpolivu #siddha #siddhar #siddhamedicine #ayurveda #ayurvedic #natarajar #healthy #healthylifestyle #healthyfood #healthtips

Пікірлер
  • ஐயா, உங்கள் சொற்பொழி கேட்டது, என் பாக்கியம். நன்றி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

    @arulselvarEr.BALAJI@arulselvarEr.BALAJI3 ай бұрын
    • 51.16min மிகவும் பயனுள்ளவை

      @arulselvarEr.BALAJI@arulselvarEr.BALAJI3 ай бұрын
  • ஐயா தாங்கள் அனைவரும் அன்பாஇருக்கனும் ஆனந்தமாஇருக்கனும் ஆயுள் நீட்டிக்கனும் என்றுபல தகவல் சொன்னீர்கள் இந்தபதிவை கேட்பதற்காக இந்த பிறவியின் பயன் அடைந்தோம் ஐயா திருசிற்றம்பலம்

    @muruganm3946@muruganm39465 ай бұрын
  • இப்பிறவிப்பயன் அடைய எளிய உபாயத்தை தாங்கள் கற்றறிந்து உணர்ந்ததோடன்றி எல்லோரும் அடைய தூய எளிய தமிழில் பகிர்ந்தமைக்கு நெஞ்சார்ந்த வணக்கத்துடன் நன்றி.!🙏🙏🙏💐💐💐நல்ல மனிதம் சிறப்புற்று ஓங்க சமுதாய நலனில் அக்கறை கொண்டு தங்களின் நற்பணி மென்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவன் அருள வேண்டுகிறோம்!👏👏👏💐💐💐

    @lalithasubramaniam4495@lalithasubramaniam4495 Жыл бұрын
  • உங்கள் பேச்சை மீண்டும் கேட்பது போல் இருக்குது நல்ல நல்ல கருத்துக்கள் கோடான கோடி நன்றி

    @nbalasubramanian9835@nbalasubramanian9835 Жыл бұрын
  • ஐயா தாங்கள் பல நூற்றாண்டுகள் வாழ வேண்டி கடவுளை வணங்கிறேன்

    @santhimaniam9322@santhimaniam9322 Жыл бұрын
  • அள்ள அள்ள குறையாத அறபுத ஆன்மீக குவியலுக்கு சொந்தகாரர் அய்யா நீங்கள்

    @rathitk2123@rathitk2123 Жыл бұрын
    • 1q

      @vimaladominic@vimaladominic Жыл бұрын
    • ஆழ்ந்த ஞானம் தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்🙏💕

      @thangarasuc1084@thangarasuc1084 Жыл бұрын
  • சிவனின் அருளால் பெரும புலவர் 120 ஆண்டுகள் வாழ வேண்டும்

    @sridhar2424@sridhar24244 ай бұрын
  • ஆமாம்.வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி என்று சொல்வார்கள்.அதே போல் வாழ்வது எளிது உடல் என்ற அற்புதமான இந்த வரம் இறைவனால் வழங்கி நம்மை வியப்பில் ஆழ்த்திய பிறவி மனித பிறவி.ஆம் தத்துவம் நிறைந்து நமக்களித்த உடல் இறைவன் திருவருளால் கிடைத்தது.

    @-tamiltharavugal7713@-tamiltharavugal7713 Жыл бұрын
    • 😢😮😮😅😊

      @krishnaswamys9926@krishnaswamys992611 ай бұрын
  • ஐயா பல ஆயிரமாண்டு நீடூழி வாழவேண்டும்,உங்களின் திருத்தொண்டு உலகத்திற்கு தாய்ப்பால் போன்றது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    @tamizharasi6645@tamizharasi66454 ай бұрын
  • மிக அற்புதமான உரை. நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. ஒவ்வொருவரும் கேட்டுப் பயன் பெற வேண்டிய அதி அற்புதமான விளக்கங்கள். வணக்கங்கள் ஐயா😊

    @senthuranramamurthy3779@senthuranramamurthy37795 ай бұрын
    • A

      @AlagammaiLakshmanan-xg2ld@AlagammaiLakshmanan-xg2ld3 ай бұрын
  • அச்சம் தவிர வேட்க்கை தவிர கோபம் தவிர 100 years u can live ,

    @chandraindhumadhi8433@chandraindhumadhi8433 Жыл бұрын
  • பல்லாண்டு நீங்கள் வாழனும் அய்யா ❤️❤️❤️

    @lakshmisaraswathi4441@lakshmisaraswathi44415 ай бұрын
  • ஓம் நமசிவாய நாதன் ஒருவனே நமக்கென்றும் துணையே அவன் பாதகமலமே பற்றிப்பிடிப்போமே இறைநாம கீர்த்தனம் என்றெதுகேட்டாலும் நன்று அவையெம் மனத்துள் உறைநாமமாய் உறைந்துவிடும் ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக

    @om8387@om83872 ай бұрын
    • இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

      @kelaayo@kelaayo2 ай бұрын
  • மனம் தொட்ட உரை ஐயா❤❤❤❤❤

    @nagapandigiri369@nagapandigiri36910 ай бұрын
  • சித்தர்கள் பற்றிய தங்களின் ஒவ்வொரு உரையும். வெகு அற்புதமய்யா

    @user-ew9gr2ji6j@user-ew9gr2ji6j5 ай бұрын
  • ஆகா என்ன ஒரு அற்புதமான சொற்பொழிவு ஐய்யா !: சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 💘💖🙏🙏நன்றி ஐயா 💘💖🙏🙏 ஐயா

    @somukrishna951@somukrishna951 Жыл бұрын
  • ஐயாவின் பேச்சு மிக அருமை👌உடம்பிற்கும் உயிருக்கும் நல்ல செய்திகள். தாங்கள் நீண்ட ஆயுளுடனும் நலமுடனும் வாழ்ந்து நம் சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். சிட்னியிலிருந்து…

    @arunarunmoley2286@arunarunmoley2286 Жыл бұрын
  • அய்யா, தாங்கள் இன்னும் பல வருடங்கள் வாழ்க வளமுடன், தங்களின் இறைபணி சிறக்க வேண்டும், தங்களின் பேச்சு அருவி நீர், தாங்கள் பேசும் பேச்சு செம்மொழி, வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!

    @ranis7467@ranis7467 Жыл бұрын
    • அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

      @Dhurai_Raasalingam@Dhurai_Raasalingam4 ай бұрын
  • தங்களின் சொற் பொழிவுகளைகேட்போர் பிறவிப்பெரும்பயன் பெறுவர்🙏🙏

    @rajendrans1217@rajendrans1217 Жыл бұрын
  • மெய் பொருள் தேடும் தேடல் முடிவுகள் அருமையான பதிவு.

    @muthumari9294@muthumari9294 Жыл бұрын
  • ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ. ஓம் நமச்சிவாய. திருப்புகழ் மணிப்ரவாள நடை.

    @revathiraman4162@revathiraman4162 Жыл бұрын
  • ஜயா நல்ல தமிழ் கருத்தை திரும்ப திரும்ப கேட்க மிகவும் தெளிவான எண்ணம் மனதில் பதிய வைக்கின்றது

    @krishnaraja1903@krishnaraja1903 Жыл бұрын
  • தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.

    @laxmimalar2801@laxmimalar2801 Жыл бұрын
  • சாயிராம் தங்களின் அறவுரை மற்றும், மகா சித்தர் ஐயா திருமூலர் அவ‌ர்க‌ளி‌ன் வார்த்தைகள், நம் உள்மனதில் உள்ள எண்ணங்களை உயிர் பெற செய்ததது ஐயா. தங்களின் பேச்சை கேட்க உதவி செய்தவர்களுக்கு நம் பணிவான வணக்கம். தங்களுக்கு நம் ஆத்மகரமான வணக்கம் ஐயா. சாயிராம்.

    @shrishirdivedhasaitravels1577@shrishirdivedhasaitravels1577 Жыл бұрын
  • அருமை உண்மை நன்மை பெருமை தன்மை ஐயா நன்றி

    @samyramakrishnan7444@samyramakrishnan7444 Жыл бұрын
  • மிகவும் அருமையான சொற்பொழிவு.மனதை மயக்கும் குரல். வாழ்க நூறாண்டுகள்.

    @radhakrishnanramalingam4445@radhakrishnanramalingam4445 Жыл бұрын
    • I.❤ . AA ll hu

      @kanmanisugumar282@kanmanisugumar282 Жыл бұрын
  • ஐயாவின் திருமந்திரம் - விளக்க உரை மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்து உதவியது. நன்றி வாழ்க வளமுடன் ஐயா

    @mohanaraniravichandran3441@mohanaraniravichandran3441 Жыл бұрын
  • ஜயா நீங்கள் பல காலம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

    @krishnaraja1903@krishnaraja1903 Жыл бұрын
  • ஐயா திரு மந்திரம் விளக்கம் அருமை உங்களின் யதார்த்தம் பேச்சு அனுபவம் எங்களுக்கு வாழ்கை பாடம் வணங்கும் தொண்டன் நன்றி ஐயா

    @Arumugam-cq7xl@Arumugam-cq7xl Жыл бұрын
  • தங்களின் திருவடித்தாமரை போற்றி போற்றி 🙏🙏🙏🙏

    @BalamuthuBalamuthu-gl3ll@BalamuthuBalamuthu-gl3ll3 ай бұрын
  • அருமையான விளக்கம் ஐயா நீங்கள் நூறு ஆண்டு காலம் வாழ்க அந்த நமச்சிவாய நாதரை வேண்டுகிரேன்

    @loganathanp5376@loganathanp537611 ай бұрын
  • அருமையான சொற்பொழிவு அய்யா

    @ganesanganesan2238@ganesanganesan2238 Жыл бұрын
  • சிவய சிவ 🌿

    @kiruthikavikiruthi9489@kiruthikavikiruthi9489 Жыл бұрын
  • உடம்பார் அழிவின் உயிராய் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

    @karunakaran8339@karunakaran8339 Жыл бұрын
  • அய்யா வணக்கம் ஆரோக்கியமான உடல் வேண்டும்

    @SanthoshKumar-rl2sj@SanthoshKumar-rl2sj Жыл бұрын
  • அற்புதமான உறை அய்யா நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏

    @Sanjeevdass1440@Sanjeevdass14404 ай бұрын
  • சிவபெருமான் என் சிந்தையுள் நின்றதனால் அவன்அருளாலே அவன்தாள் வணங்கி சிந்தை மகிழ நான் மனிதப்பிறவி எடுத்த நோக்கம் உணர்ந்தேன்

    @GOLDENSUNub@GOLDENSUNub Жыл бұрын
  • 🙏🌹🌙ஹர ஹர🔥 சிவ சிவ☀️🔱🌹🙏🙏🔱

    @lakshminarashiman9901@lakshminarashiman9901 Жыл бұрын
  • அருமையான ஆன்மீக சொற்களை கேட்டு மெய்சிலிர்தேன்

    @elangovankuppusamy4372@elangovankuppusamy4372 Жыл бұрын
  • சிவ சிவ சிவாய நம

    @krishgokul31@krishgokul31 Жыл бұрын
  • ஐயா தங்கள் சொற்பொழிவு மனதை மிகவும் மயக்குகிறது.

    @radhakrishnanramalingam4445@radhakrishnanramalingam44458 ай бұрын
  • Iyya neenga Nalla pesuringa naan ungal adimai

    @user-ry1qf7ss3l@user-ry1qf7ss3l7 ай бұрын
  • 🙏ஓம் நமசிவாய🙏 🙏ஓம் நமசிவாய🙏 ஐயா அவர்களுக்கு என் பணிவான 🙏வணக்கம் உங்கள் உரையாடல் என் மனதையும் என்னத்தை யும் வெகுவாக மாற்றத்தை ஏற்படுத்தியது எல்லாம் வல்ல இறைவன் சிவன் உங்களுக்கு துணை கொண்டு இருக்க வேண்டும் மேலும் மேலும் உங்கள் தெய்வீக பேச்சு அனைத்து மக்களுக்கும் போய் சேரவேண்டும் 🙏நன்றிகள் பல🙏

    @gvvenkat4043@gvvenkat4043 Жыл бұрын
    • அய்யா வாழ்க வளமுடன் உங்கள் இறைப்பணி தொடர்ந்து தொடர ஆடலரசன் அருள் வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

      @thiagarajanm92@thiagarajanm92 Жыл бұрын
    • ​@@thiagarajanm92அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

      @Dhurai_Raasalingam@Dhurai_Raasalingam4 ай бұрын
  • அருமையான ஆன்மீக செற்போழிவு

    @elangovankuppusamy4372@elangovankuppusamy4372 Жыл бұрын
  • சிவ சிவ ❤

    @worldview5996@worldview5996 Жыл бұрын
  • உங்கள் பேச்சைக் கேட்டாலே மனம் தியான நிலைக்கு செல்கிறது ஐயா 🙏

    @ManiKandan-kq6fe@ManiKandan-kq6fe3 ай бұрын
    • @GIFTofMURUGAN@GIFTofMURUGAN3 ай бұрын
  • 🎉 உலக தந்தை அசைந்தால் அகிலும் வசியம் எல்லாம் சிவ பெருமான் துணை

    @PremkumarOraw-lo6mp@PremkumarOraw-lo6mp3 ай бұрын
    • இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

      @kelaayo@kelaayo3 ай бұрын
  • நீங்கள் நீண்டநாள் வாழ்க ஐயா.

    @thiyagarajanmuthurathinam8463@thiyagarajanmuthurathinam84633 ай бұрын
  • I’m amazed at your memory and recollection . Thanks a million. Wish you health and happiness.

    @turia9634@turia963418 күн бұрын
  • அருமை ஐயா

    @vinayagamk1792@vinayagamk1792 Жыл бұрын
  • Sir praying god to shower all his blessings upon you to have long blessed healthy life

    @deccanindustrialtrainingce6185@deccanindustrialtrainingce61852 күн бұрын
  • சிவாயநம🙏

    @dhaneeshmac3564@dhaneeshmac3564 Жыл бұрын
  • இந்த நாள் அவனே தெரியல இன்னும் 103 வயசு உயிரோடு இருக்காங்க இந்த சின்னசேலம் பக்கத்துல உளைநிலூரில் அந்த அம்மா உயிரோடு இருக்காங்க பெண் அந்த அம்மா அந்த அம்மா இன்னும் உயிரோட நல்லா இருக்காங்க

    @rajamanekakm7479@rajamanekakm7479 Жыл бұрын
  • What a great wonderful Speech with relevant Example! Ayya I pray for you long life with good health.

    @vedamurthya4693@vedamurthya46937 ай бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤

    @annamalai8635@annamalai86355 ай бұрын
  • ஐயா வாழ்க வளமுடன்

    @user-sh3sy7ih1r@user-sh3sy7ih1r7 ай бұрын
  • ஓம் நமசிவாயம் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹🌺🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🍋🍈🍇🍎🍊🍍🍒🍅

    @user-hy8yq9bj4j@user-hy8yq9bj4j Жыл бұрын
  • ஐயா உங்கள் வார்த்தை ரொம்ப எளிமையானது

    @user-lf9km8zv3p@user-lf9km8zv3p Жыл бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய ஓம்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @Arumugam-cq7xl@Arumugam-cq7xl11 ай бұрын
  • Aiya miga arumaiyana vilakkam

    @kamalamuthappen8606@kamalamuthappen86065 ай бұрын
  • Iya.youare.verrygrate.spech

    @user-bt5gg8wg5o@user-bt5gg8wg5o5 ай бұрын
  • நன்றி ஐயா 🙏 உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏

    @bhuvanaravi6190@bhuvanaravi6190 Жыл бұрын
    • Athma vanakam iyya

      @munirajmallika1310@munirajmallika1310 Жыл бұрын
  • தியானம் செய்ய தெளிவா திருமந்திரம் விளக்கம் அய்யா s+grad

    @vazhgavazhamudan1832@vazhgavazhamudan1832 Жыл бұрын
  • அய்யா உங்கள் பேச்சி ஆற்றால் அருவிபோல கொட்டுகிறது 🙏🙏🙏

    @shekarchandran3120@shekarchandran3120 Жыл бұрын
    • ❤❤❤❤❤❤❤

      @subramaniperumal4214@subramaniperumal4214 Жыл бұрын
    • 9

      @samraj7593@samraj7593 Жыл бұрын
    • ​@@subramaniperumal4214 pu up 0p pop pop pl r

      @sankarsubramani6972@sankarsubramani6972 Жыл бұрын
    • ​@@subramaniperumal4214 1

      @raviveni6222@raviveni6222 Жыл бұрын
    • @@samraj7593 zgsasvazazhsvszsgsgszvsseagzgsagzszzssvzxsgszesgsgsgagzzgagzssgszvzvzgzgagazgvzasgaxsgsgzzgzgvsaggsvszgzgsgszvssvzaszwazsssszgszvzgsgzssgzvxzagsssxgsvgssggsgsgszagszzgsggszazsgxzsvgszswsgvagaaaszgzaszszsggsszgzgzsssgsgsggssgsgzgssagsgsgsasggavszsssxgavzvazazazgsazaegxgagssgzgzzgagasazsazevzsgzazgggsgzeagsgzzgsggsvzzzgzgzgavsssggssgezzsgszesgsgggzszgzssgsagagszgsgsszaszszszsgasgzzszsgsgsgazvszgseggazsgsgssgszgwvzsvasssgzsggssgsgssgsgszgsggsgzsgagaggsggsggzeswsgssg

      @muthuveerasamygovindaraj2842@muthuveerasamygovindaraj2842 Жыл бұрын
  • Athma vanakam iyya

    @munirajmallika1310@munirajmallika1310 Жыл бұрын
  • மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏

    @anpuramani6532@anpuramani6532 Жыл бұрын
  • Anbe sivam, sivayana

    @selvam5980@selvam5980 Жыл бұрын
  • Super super very nice very nice 👍 innum neeraya neeraya pesanum ayyane.

    @dr.selladurair2455@dr.selladurair24555 ай бұрын
    • வணக்கம் செல்லடுரை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

      @Dhurai_Raasalingam@Dhurai_Raasalingam4 ай бұрын
  • Vanakkam. Har har maha dev jai sri ram🙏

    @viswanathank.viswanathan3166@viswanathank.viswanathan31663 ай бұрын
  • அருமையான பதிவு 🎉❤❤❤

    @tamiltailor@tamiltailor Жыл бұрын
  • நன்றி ஐயா மிக மகிழ்ச்சி

    @muthukrishnan3925@muthukrishnan3925 Жыл бұрын
  • ஐயா வணக்கம் வாகீச கலாநிதி கீ வா ஜெகநாதன் அவர்களின் அருளுரை கேட்க ஆவலாய் இருக்கிறேன் உதவி செய்ய வேண்டும் நன்றி வணக்கம்

    @ukyawaung3891@ukyawaung3891 Жыл бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

    @user-ts4lt2vm2u@user-ts4lt2vm2u10 ай бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @karthikeyanr6023@karthikeyanr6023 Жыл бұрын
  • Kodanakodi nandrigal ayya💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

    @LakshmiNagappa-rn1ey@LakshmiNagappa-rn1ey11 ай бұрын
  • நன்றிகள் கோடி பெரியவரே 🙏 ஓம் நமசிவாய 🙏

    @Ganeshshanmuganathan@Ganeshshanmuganathan Жыл бұрын
  • I am very happy 👍👍👍👌👌👌🙏🙏🙏🙏

    @alanphanthanh9755@alanphanthanh97555 ай бұрын
  • Nandri ayya

    @artandcraftchannel4197@artandcraftchannel4197 Жыл бұрын
  • Arumai Accepted All Goa, Panaji , Palm Jesus Church , same as RAMANUJAR ,, Om ,

    @chandraindhumadhi8433@chandraindhumadhi8433 Жыл бұрын
  • Thank god

    @LeemaroseRose-rc5iq@LeemaroseRose-rc5iq8 ай бұрын
  • ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

    @muruganmani6023@muruganmani6023 Жыл бұрын
  • ஓம் நமசிவாய

    @user-ts4lt2vm2u@user-ts4lt2vm2u10 ай бұрын
  • Nandri Ayya

    @nalasundrum9438@nalasundrum94384 ай бұрын
  • ஞான ஊற்று

    @noorulameens1609@noorulameens1609 Жыл бұрын
  • அய்யா உங்கள் சொற்பொழிவு கேட்டதும் தமிழ் தாயின் மடியில் தவழும் நினைவு வந்தது.வாழ்க நீங்கள் நீடூழி ஆடலரசன் அருள் நிச்சயமாக நிலைக்கட்டும்

    @thiagarajanm92@thiagarajanm92 Жыл бұрын
    • அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

      @Dhurai_Raasalingam@Dhurai_Raasalingam4 ай бұрын
    • Guruji, you are arepresantative and disguished figure of lord,om SIVASAKTHI POTRI

      @loganathank-zu7cw@loganathank-zu7cw4 ай бұрын
  • Proud

    @eswaraneswar6679@eswaraneswar6679 Жыл бұрын
  • Anbe sivam 💅🙋‍♀️

    @selvam5980@selvam5980 Жыл бұрын
    • *அன்பே செல்வம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

      @Dhurai_Raasalingam@Dhurai_Raasalingam4 ай бұрын
  • OMNAMASHIVAYA ❤❤❤❤❤💯 49:17

    @user-ue1ml4mw8b@user-ue1ml4mw8b3 ай бұрын
    • இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

      @kelaayo@kelaayo3 ай бұрын
  • God's gift thanks

    @pechimuthu9449@pechimuthu94494 ай бұрын
  • Extraordinary talk

    @pewrumalnarayanan3477@pewrumalnarayanan3477 Жыл бұрын
  • Excellent super powerful Divine soul 😊 Thank you aiyya🙏🙏🙏

    @reshvasu8943@reshvasu89434 ай бұрын
  • வாழ்க வளமுடன்

    @jeyambrose5555@jeyambrose5555 Жыл бұрын
  • Su.....per ayya

    @bharathithangaraj7425@bharathithangaraj74254 ай бұрын
  • Iyya,nin thiruvadi saranam iyya .

    @mathiyazhagib8043@mathiyazhagib804310 ай бұрын
  • சிவ சிவா, what a science,??

    @veeranithi@veeranithi3 ай бұрын
  • ஐயளே..! என்சிந்தையை குளப்பிவிட்டீர்கள்...!!

    @ratnamsivanayagam3049@ratnamsivanayagam3049 Жыл бұрын
  • Excellent

    @selvirajadurai7917@selvirajadurai79179 ай бұрын
  • ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

    @user-uh1jo7hd5l@user-uh1jo7hd5l4 ай бұрын
  • Vazha valamudan ayya

    @karthikkarthik-oy3mf@karthikkarthik-oy3mf5 ай бұрын
    • வணக்கம் கார்த்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

      @Dhurai_Raasalingam@Dhurai_Raasalingam4 ай бұрын
    • அதென்ன *வழ வளமுடன்* ?

      @Dhurai_Raasalingam@Dhurai_Raasalingam4 ай бұрын
  • நன்றி ஐயா 🎉🎉🎉

    @kannammalt3021@kannammalt3021Күн бұрын
    • இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

      @kelaayo@kelaayoКүн бұрын
KZhead