"கொரோனாவை விட 100 மடங்கு வீரியம்" -பசும்பால்; பச்சை முட்டை - மிரட்டும் அபாயம் - எச்சரிக்கும் WHO

2024 ж. 26 Сәу.
137 044 Рет қаралды

"கொரோனாவை விட `100' மடங்கு வீரியம்"... பசும் பால்; பச்சை முட்டை - மிரட்டும் அபாயம் - மனிதனுக்குள் ஊடுருவ தொடங்கிய H5N1 - எச்சரிக்கை மணி அடிக்கும் WHO
#H1N1 #Milk #Egg #WHO #Virus #Corona #Covid
Uploaded On 27.04.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер
  • மனிதர்களை எப்பவும் பயத்திலேயே வைத்திருக்கும் தத்திக்கு மிக்க நன்றி!

    @gajendrandhakshna2737@gajendrandhakshna273713 күн бұрын
    • வெய்யில், மழை, புயல், கொரோனா இப்படி செய்திகளை தொடர்ந்து போட்டு தான் தந்தி டிவி சம்பாதிக்கிறது

      @IndiaProperty365@IndiaProperty36513 күн бұрын
    • From now this channel will be called Deena thanthi

      @ganeshannanjil2415@ganeshannanjil241513 күн бұрын
    • @@ganeshannanjil2415 from now this channel will be called Veena Pona Thanthi

      @gajendrandhakshna2737@gajendrandhakshna273713 күн бұрын
    • Job 22:14 அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர். Thick clouds are a covering to him, that he seeth not; and he walketh in the circuit of heaven. Revelation 22:15-16 [15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie. [16]சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star..

      @mariselvan849@mariselvan84913 күн бұрын
    • 😊😊😊😊😊😊⁸55​@@IndiaProperty365

      @SuseelaDorairaj@SuseelaDorairaj11 күн бұрын
  • கார்ப்பரேட் கம்பெனிக்கிட்ட வாங்குண காசுக்கு இந்த ஜால்ரா ரொம்பவே அதிகம் செயற்கை தயாரிப்பை விட இயற்கை உணவே மிக சிறந்தது.

    @umarbarak7044@umarbarak704413 күн бұрын
  • பசும் பால், முட்டை, இதில் அதிகம் சத்து உள்ளது, ஏழைகள் சாப்பிடு வது, ஏண்டா ரீல் வடீரிக.😅

    @thamaraikani793@thamaraikani79313 күн бұрын
    • உடல் உழைப்பு இருந்தால் எல்லாம் சாப்பிடலாம்

      @thangaraj7321@thangaraj732113 күн бұрын
    • coorct 100 % ....

      @blesshome1699@blesshome169913 күн бұрын
  • உங்களால தாண்ட எல்லா நோயும் பரவுது , நீங்க Readymade Food Haa விளம்பர படுத்தாதிங்கடா , தமிழ் நாடு தாண்ட உலகத்துக்கே மருத்துவத்தை சொல்லி குடுத்தது , நிங்கள்ளாம் யாருடா🤬

    @madhansettu6641@madhansettu664113 күн бұрын
  • வெய்யில், மழை, புயல், கொரோனா இப்படி செய்திகளை தொடர்ந்து போட்டு தான் தந்தி டிவி சம்பாதிக்கிறது

    @IndiaProperty365@IndiaProperty36513 күн бұрын
  • எழவு செய்தி போடுவது அவ்வளவு இன்பம் தூதூ...

    @rajakilnj4120@rajakilnj412013 күн бұрын
    • வெய்யில், மழை, புயல், கொரோனா இப்படி செய்திகளை தொடர்ந்து போட்டு தான் தந்தி டிவி சம்பாதிக்கிறது

      @IndiaProperty365@IndiaProperty36513 күн бұрын
  • அடேய் பேசாம போங்கடா .. நான் கொரானா வந்து இருந்தால் கூட இப்படி கஷ்டபட்டு இருக்க மாட்டேன்.. கொரானா வந்திட கூடாதுன்னு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அதனால் வந்த வினை தான் அதிகம்

    @rthiyaguakilesh2552@rthiyaguakilesh255213 күн бұрын
  • எல்லாம் எல்லா காலத்திலும் வரும்...பயம் கொள்ளாதீர்...ஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்...😂😂😂

    @chozhanparthiban1056@chozhanparthiban105613 күн бұрын
  • பேசுவது நோய் பரவுவது பற்றியு விழிப்புணர்வு.. பக்கத்துல SNJ 10000 ஸ்பான்ஸர்... வெளங்கிடும்.

    @jaiveer77@jaiveer7713 күн бұрын
  • இப்படி சொல்லி தான் கடலெண்ணை தடுத்து இப்போது அது நல்லது என கூறுவது போல் உள்ளது

    @srimathibalasubramanian8536@srimathibalasubramanian853613 күн бұрын
  • Job 22:14 அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர். Thick clouds are a covering to him, that he seeth not; and he walketh in the circuit of heaven. Revelation 22:15-16 [15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie. [16]சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star..

    @mariselvan849@mariselvan84913 күн бұрын
  • அதுக்கு இன்ற இப்போ? மிக மோசமான அரசியல் வாதிகள் மிக மோசமான அதிகாரிகளை விட மிக கொடிய நோய் ஒன்று கிடையாது. சாதாரண மனிதனிடம் கேட்டுப்பாருங்கள் தெரியும்.

    @venkatesanvenki8764@venkatesanvenki876413 күн бұрын
  • Oru public news channel la ivalo velipadaiyaga beer advertisement pandringa ... Vaalga valamudan

    @bakkialakshmi9599@bakkialakshmi959913 күн бұрын
  • நல்லதை கெடுதல் என சாெல்லுங்கள்.கெட்ட பாருட்களை நல்ல பாருட்கள் என சாெல்லி மக்களை சாகடிங்கள்.இப்படி தான் நல்லெண்ணெய் கடலை எண்ணய் ஓழித்தார்கள்.

    @anandapadmanabansubramania4623@anandapadmanabansubramania462312 күн бұрын
  • It's called thirchandur bhogar water waiting for some invester.

    @thinktobetterthink4982@thinktobetterthink498213 күн бұрын
  • அட பாவிகளா லாக்டவுன் வரையில் போயிடாதிங்கடா

    @sssvragam@sssvragam13 күн бұрын
    • சகோ கொரோனா லாக்டவுண் ஒரு சாம்பிள் தான்

      @user-ye1im7nq4r@user-ye1im7nq4r13 күн бұрын
    • ஆத்தாடீ

      @sssvragam@sssvragam13 күн бұрын
  • வேதனையான தகவல்

    @sivanathansivanathan1768@sivanathansivanathan176813 күн бұрын
  • மனித இனம் வலிமை குறைந்து வருகிறது வைரஸ் வலிமை பெற்று வீரியமாக வருகிறது இதில் வலிமையானது வெல்லும் வாழும்

    @ntkveerapandi1769@ntkveerapandi176913 күн бұрын
  • கேரள நோய் களின் தாய் வீடாக இருப்பது ஏன்

    @AnsarAli-dq8bi@AnsarAli-dq8bi13 күн бұрын
    • கட்டுப்பாடற்ற உடல் உறவு கேரளாவில் அதிகம்.... தமிழ்நாட்டில் குறைவு....ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க....

      @saravanakumarviswalingam6758@saravanakumarviswalingam675813 күн бұрын
    • 😂😂😂😂😂😂​Tamil Nadu la korava mukkavasi news Tamil Nadu la tha natakuthu@@saravanakumarviswalingam6758

      @RajRaj-ip5uk@RajRaj-ip5uk13 күн бұрын
    • அதிக பாவம் தான் காரணம்

      @user-ye1im7nq4r@user-ye1im7nq4r13 күн бұрын
    • கள்ள உடல் உறவா?​@@saravanakumarviswalingam6758

      @peterjohn3673@peterjohn367313 күн бұрын
    • கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பாதே!

      @peterjohn3673@peterjohn367313 күн бұрын
  • Already paravai kaaichal varume but idhu edhuku overa bayatha katranga!!!! Onnume puriyalaye.....😮

    @honeydropz2081@honeydropz208113 күн бұрын
  • Nanum Kerala tha inga apdi edhume illa 🙄 enna ipadi la sollii bayapada vekkaringa

    @anbe_sivamm@anbe_sivamm13 күн бұрын
  • Super❤

    @prakash9231@prakash923113 күн бұрын
  • Pasum kudikka koodathu.. ithu powder pala promote pannaura soolchiyaga irukkalam

    @sethurathinamsomasundaram7585@sethurathinamsomasundaram758513 күн бұрын
  • Where is saleem?

    @user-zv8bd7xk7y@user-zv8bd7xk7y13 күн бұрын
  • கொரானைவிட அதிக வைரஸ் WHOநிறுவனம்😂

    @sivasiman376@sivasiman37613 күн бұрын
  • 11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும், வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். லூக்கா 21:11

    @kannathasansarathkumar2540@kannathasansarathkumar254012 күн бұрын
  • Corona vaccine potu saga adicha thathi tv

    @radhikaviews6865@radhikaviews686513 күн бұрын
  • இப்பதான் குடிக்க ஆரம்பிச்சேன் 😅

    @ajaykumardheena@ajaykumardheena8 күн бұрын
  • புதுசு புதுசா கிளப்பி விடுங்கடா கார்பரேட் ஊடகம் அரசியல் சில சினிமா கூத்தாடிகளை காவு வாங்கனும் அப்பதான் இந்த உலகம் நிம்மதியா இருக்கும்.

    @user-rj4fd7lp1w@user-rj4fd7lp1w13 күн бұрын
  • ஏதோ மேட்கு நாடுகள் சாதி திட்டம் போட ஆரம்பித்து விட்டார்கள் ஆசிய நாடுகள் கவனமாக இருக்க வேண்டும்.

    @muthukkaruppumuthukkaruppu2350@muthukkaruppumuthukkaruppu235013 күн бұрын
    • வெய்யில், மழை, புயல், கொரோனா இப்படி செய்திகளை தொடர்ந்து போட்டு தான் தந்தி டிவி சம்பாதிக்கிறது

      @IndiaProperty365@IndiaProperty36513 күн бұрын
  • புதுசு புதுசா பீதியைக் கிளப்புறீங்களே .

    @kamalamohan5011@kamalamohan501112 күн бұрын
  • Election result varum vara ippude tha 😂😂 yarum payapuda vendam😅

    @sakthientertaining1116@sakthientertaining111612 күн бұрын
  • அடேய் டாக்டர் பாய்மட்டுந்தா கோழிய வெரா ரா.?

    @meeranmeeran6898@meeranmeeran689813 күн бұрын
  • Etha thanda sapidarthu pora pokka partha sedi Kodi ya than sapidanum pola 😮

    @gtk717@gtk71713 күн бұрын
  • SNJ 1000 is a medicine 😅😅,thandi TV promo, very good

    @ananthkumar6570@ananthkumar657013 күн бұрын
  • Beer bottle addd

    @maveenclassic1220@maveenclassic122013 күн бұрын
  • Wait I launching my product 2025 medicine water helpful into protection in your health

    @thinktobetterthink4982@thinktobetterthink498213 күн бұрын
  • அதெல்லாம் சரி எதுக்கு SNJ10000 வச்சிருக்கீங்க டேய் என்னடா

    @aasikarthick1473@aasikarthick14738 күн бұрын
  • Ella manithanayum azhithal entha boomi sorgamakum

    @RameshRamesh-ue3jj@RameshRamesh-ue3jj11 күн бұрын
  • Ellarum edhum sapdama pattiniyave irunga pa athan nalladhu

    @rojarose6559@rojarose655910 күн бұрын
  • அனைத்து உணவு பொருட்களில்மற்றும் ஸ்நேக்ஸில் ரசாயனத்தை கலப்பதை தவிர்க்கவும். அதுவே தீர்வாகும்.

    @nvijayalaksh3162@nvijayalaksh316212 күн бұрын
  • Daily im taking eggs and milk still now..

    @jesinthas428@jesinthas42812 күн бұрын
  • உடம்பு அழியும் அவ்வளவு தானே சில பேறு சாவு வரும் இல்லையா செத்து செத்து விளையாடலாம்

    @user-vm1ti6zq5o@user-vm1ti6zq5o13 күн бұрын
  • இவஞ மனித இனத்த அழிக்காம விடமாட்டாஞ.

    @thiruvengadamchellam9923@thiruvengadamchellam99234 күн бұрын
  • Ithuku ethavathu vaccine podanum nu panam sambathipinga

    @gomathikarthikeyan711@gomathikarthikeyan71112 күн бұрын
  • வந்தால் லாக் டவுன் வேணும்,அப்போ தான் மலை பொழியும்

    @alience4245@alience424513 күн бұрын
  • Kerala brailor,kozhi illa anga irukkavanunga. 😂😂😂

    @pandiarajanmcm7057@pandiarajanmcm705713 күн бұрын
  • Adutha target pandragnuga

    @ilovemyfamily9879@ilovemyfamily98799 күн бұрын
  • Ila eanakku puriyala... Itha thinna kudadhu atha thinna kudadhu na nanga ennatha than seiya.. unga news ellam engalaiya payamuruthura maathiri irukku.... Neenga enna information sonnalum .. vilaiyellam korakkave maatanga...

    @bharathim30@bharathim3013 күн бұрын
  • நம்ம கஞ்சாநிதியின் போதை பொருளை விட மோசமான விளைவுகளை எற்படுத்துமா 😂😂😂

    @user-kc9kr6ob7y@user-kc9kr6ob7y13 күн бұрын
  • தொடங்கிவிட்டது பூதம் கிளம்பி விட்டது.

    @jemimajoel1222@jemimajoel122213 күн бұрын
  • 🎉🎉🎉

    @karunakaran3450@karunakaran345013 күн бұрын
  • என்ன இப்ப snj பற்றி விளம்பரம் அதிகமாக இருக்கே

    @karthigaibala580@karthigaibala58013 күн бұрын
  • ஏன்டா பாக்கெட் பாலுக்கு விளம்பரமா நீங்க எல்லாம் நல்லாவே இருக்கமாட்டீங்கடா.

    @ganthavvelsankaran4069@ganthavvelsankaran406913 күн бұрын
  • Atha sapta sariyakuma pongada ____ paiyangala

    @saharasubash4509@saharasubash450910 күн бұрын
  • Adutha thaduppu oosi ku adi poduranunga

    @blackdrongoriders2061@blackdrongoriders20616 күн бұрын
  • Pasama oru Kunda pottu ellaraum konnurunga apovathu nimathiya irukalam

    @kavithal3683@kavithal368313 күн бұрын
  • நல்லா விளம்பர படுத்துறீங்க

    @PREMKUMARP-lk9hf@PREMKUMARP-lk9hf13 күн бұрын
  • Athu enada saidula SNG1000

    @saharasubash4509@saharasubash450910 күн бұрын
    • Athu sapta sariyakuma pongada _____ paiyangala

      @saharasubash4509@saharasubash450910 күн бұрын
  • W H O oru Bytham than this TV or loose motion tv

    @dennisdennis7603@dennisdennis760313 күн бұрын
  • poda poitta.......fake news ..odi poittu......nan daily 10 egg sapidunnuann inne...daily chicken tha...ne mudiu pooo....

    @blesshome1699@blesshome169913 күн бұрын
  • இயேசுவை நம்புங்கள் பாதுகாக்க படுவீர்கள்.

    @jonaebinesar3397@jonaebinesar339713 күн бұрын
    • 😂😂😂😂😂

      @GowrikK-fk3rm@GowrikK-fk3rm13 күн бұрын
    • Amen❤🙌

      @Vjmotives07@Vjmotives0710 күн бұрын
  • 🤮

    @muniyappassarees788@muniyappassarees78812 күн бұрын
  • பயமாஇறுக்கு

    @UdhayaUdhaya-pr7bf@UdhayaUdhaya-pr7bf4 күн бұрын
  • urutu urutu

    @VELAKIDSCIRCLE@VELAKIDSCIRCLE13 күн бұрын
  • பக்கத்துல 10000 bear

    @AmbroseHari-iw7oc@AmbroseHari-iw7oc11 күн бұрын
  • 😂😂😂 நாடகம் நடக்கட்டும்..

    @Firebird7091@Firebird709113 күн бұрын
KZhead