இரக்கம் காட்டாமல் கொதிக்கும் சூரியன்..பிரியாணி சாப்பிட கூடாதா?..ரோட்டு கடையில் இருக்கும் பேராபத்து

2024 ж. 22 Сәу.
316 426 Рет қаралды

"This Summer Meet the Magical Mermaid at VGP Marine Kingdom from April 12th till May 31st 2024.
For More Details: vgpmarinekingdom.in/"
#Heat | #heatWave | #summer
இரக்கம் காட்டாமல் கொதிக்கும் சூரியன்..பிரியாணி சாப்பிட கூடாதா?..ரோட்டு கடையில் இருக்கும் பேராபத்து.."இன்னும் 40 நாட்கள் இருக்கும் கொடுமை" - நேரலையில் மருத்துவர் சொன்ன அதிர்ச்சி விஷயங்கள்
Uploaded On 23.04.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер
  • ரோடு ஓரமாக உள்ள கடைகளை குறை சொல்வதை பல மருத்துவர்கள் வாடிக்கையாக வைத்து இருக்கிறார் கள் அனைத்து நட்சத்திர ஹோட்டல் களிலும் பல நாட்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உணவு பொருட்களை மட்டுமே சமைத்து கொடுக்கிறார்கள் ஆனால் சாலையோர கடைகள் அன்றன்று மட்டுமே பயன்படுத்தப்படுகிறது

    @c.jaganathanc.chandrasekar2082@c.jaganathanc.chandrasekar2082Ай бұрын
    • Very true

      @danielkumar4062@danielkumar406229 күн бұрын
    • Yes

      @Sujatha-mc3yf@Sujatha-mc3yf27 күн бұрын
    • சின்ன சின்ன கடைகளில் சுத்தமாக சமைக்கிறார்கள், வேலைக்கு பெரும்பாலும் ஆள் வைத்துகொள்வதில்லை, அவர்களே பாடுபடுகிறார்கள், தமிழன் உணவு விஷயத்தில் பெரும்பாலும் தப்பு பண்ணுவதில்லை, அவர்கள் வீட்டுக்கு சமைப்பது போலவே சமைக்கிறார்கள், யாரோ ஒருவர் தப்பு பண்ணலாம், பெரும்பாலும் நியாயம் உள்ளவர்களே 🙏

      @veeravijayan4690@veeravijayan469027 күн бұрын
    • Road kadai thookita corporate ulla varuvan.athu plan.makkal 90% muttal ariyamai ennum veguli

      @rajag9860@rajag986027 күн бұрын
    • 😊

      @tamilselvi.s9551@tamilselvi.s955126 күн бұрын
  • இரக்கம் உனக்கு இல்லாத போது, இறைவனிடம் இரக்கம் கேட்க நமக்கு தகுதி இல்லை. இரத்தம் உனக்கு ம் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல் வலி உணக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழ மறந்ததோடு புற்றீசல் போல பிரியாணி கடை்களை அதிகரித்து விட்டது தமது தவறு. 2 வதாக கட்டிட காடுகளை உருவாக்கி வீடுகளை வாடகைக்கு விட்டு ஒவ்வொருவரும் 10 வீடுகள் 50வீடுகள் 100 வீடுகள் கட்டினால் வெயில் வெப்பநிலை மிகவும் அதிகமாக சுட்டெரிக்கும் ❤

    @sureshsumitha9143@sureshsumitha914326 күн бұрын
  • ரோட்டோர மரங்களை வெட்டியதால் வந்த வினை

    @thenumozhi3315@thenumozhi331528 күн бұрын
  • ஒரு நாட்டில் சட்டம் இருக்கிறது என்றால் அந்த சட்டத்தை மீறும் போது தண்டனை வழங்கப்படுவது உறுதி. அதேபோல இயற்கைக்கும் சட்டம் இருக்கிறது நாம் கருணையே இல்லாமல் பல சட்டங்களை மீறி விட்டு தற்போது சூரியனை கருணையே இல்லாமல் கொதிக்கிறது என்றால் என்ன நியாயம்.

    @user-dx1lh9vx6d@user-dx1lh9vx6dАй бұрын
    • 👌🏻

      @maheswari3375@maheswari3375Ай бұрын
    • இது சூரியனால் வரவில்லை நிலவு பூமியை விட்டு விலகுவதால் நடக்கும் நிகழ்வு

      @user-mn7iu9ju5t@user-mn7iu9ju5tАй бұрын
    • News la soldrathu namburavan 99.9% poi.namaku dhan theriyum enna saapidum nu.

      @rajag9860@rajag986027 күн бұрын
  • மரத்தை வெட்ட வேண்டாம் என்று சொன்னால் கேட்கணும்... எல்லா மரத்தையும் வெட்டிவிட்டு இப்ப புலம்பினா...

    @user-gf6zb7gg8c@user-gf6zb7gg8cАй бұрын
    • மரத்தை வெட்டுவது மட்டுமே காரணம் அல்ல தேவை இல்லாமல் கார் பைக் உபயோகப்படுத்துவது காரணம் அதனால் முடிந்த வரை பெட்ரோல் டீசல் உபயோகத்தை குறைத்து மரம் வளர்த்தால் மட்டுமே தப்பிக்க முடியும்

      @skarumalai1976@skarumalai1976Ай бұрын
    • எங்களுக்கு மாதம் 1000ருபாய் போதும் மலைகளை உடைத்து விற்றால் என்ன மரங்களை அழித்து எட்டு வழி சாலை போட்டால் எங்களுக்கு என்ன 😢😢

      @iginjasper7076@iginjasper707628 күн бұрын
    • @kgovindaraj-mp8vh@kgovindaraj-mp8vh26 күн бұрын
    • ஆம்

      @rajaharshini...8741@rajaharshini...874124 күн бұрын
    • Yes

      @venkatachalamselvi6486@venkatachalamselvi648623 күн бұрын
  • சுத்தமற்ற , சுகாதாரமற்ற இடங்களில் உண்ணாதீர்கள் மாமிசம் குறைப்பது நல்லது பழங்கள் அதிகம் உண்ணவும் .நல்ல பதிவு 😻😐

    @jagadeshg@jagadeshg27 күн бұрын
  • ரோட்டோர கடையில் உள்ள ஹோட்டல் எல்லாம் சுத்தம் இருக்கிறது நேரடியாக செய்கிறார்கள், அன்றைக்கு தேவையான இறைச்சி மட்டுமே வாங்குகிறார்கள், பெரிய ஓட்டலில் அப்படி கிடையாது, நகரமாக இருந்தாலும் கிராமமாக இருந்தாலும், ஒரு வீட்டிற்கு நாலும் மரம் வைக்க வேண்டும், ஐந்து சதுரம் வீடு கட்ட வேண்டும் என்றால் ஒரு சதுரம் மரம் வைத்தால் மட்டுமே அனுமதி தர வேண்டும்

    @SaravananSaravanan-wr6my@SaravananSaravanan-wr6my29 күн бұрын
    • Well said ❤

      @JeminaM-qs6rg@JeminaM-qs6rg28 күн бұрын
  • நாம் தான் கருணை இன்றி இயற்கையை அழித்து வருகிறோம் அதன் பலனை அனுபவிக்கிறோம்🤔😔😔

    @suriyasuriyakumari6773@suriyasuriyakumari6773Ай бұрын
  • எனக்கு கால் வீங்கி இருந்தது.மன இறுக்கம் இருந்தது.ஒரு நாள் அகத்தி கீரை சாம்பார் சாப்பிட்ட உடனே இவை முழுமையாக போய்விட்டது.

    @ptr1064@ptr1064Ай бұрын
    • Super interview

      @arumugamb5844@arumugamb5844Ай бұрын
    • ஒரே நாளில் சரி ஆனால் அது மருத்துவம் அல்ல

      @user-mn7iu9ju5t@user-mn7iu9ju5tАй бұрын
    • @@user-mn7iu9ju5t நான் உடல் நலம் பெற்ற பிறகு அகத்திக்கீரை தேடும் போது

      @ptr1064@ptr106428 күн бұрын
    • கிடைத்த செய்தி விஷத்தை முறிக்கும் என்பதும்.இரத்த அழுத்தம் போக்கும் என்றதகவல் சரியானது புரிந்து கொண்டேன்.மருத்துவம் அல்ல.உணவே மருந்து ஆக மாறியது.

      @ptr1064@ptr106428 күн бұрын
    • @arumugamb5844

      @LakshmiLakshmi-dk9tq@LakshmiLakshmi-dk9tq27 күн бұрын
  • Extraordinary informations and awesome explanations sir thankyou sir

    @kuttyabi31@kuttyabi3129 күн бұрын
  • பகலில் ஜன்னல், கதவுகளை மூடி வைக்கணும், இரவில் திறந்து வைத்து,காலையிலேயே மூடிவிட்டால் வீடட்டினுள் அதீத வெப்பம் இருக்காது.

    @venkat4690@venkat4690Ай бұрын
    • Yes been following for a month, Less heat inside, Still ceiling heat is transferring from fan air

      @neverdyingtruthiscommonforall@neverdyingtruthiscommonforallАй бұрын
    • எங்க அம்மா சொன்னா கேட்கறதே இல்ல

      @user-mn7iu9ju5t@user-mn7iu9ju5tАй бұрын
    • @@user-mn7iu9ju5t பகலில் சூரிய ஒளி மற்றும் வெப்பம் சேர்ந்து வீட்டுக்குள் வரும், ஒளி வரவேற்புக்குடயது, ஆனால் வெப்பம் சுவர்களில் உள்வாங்கபடும், இரவு நேரங்களில் வெப்பம் வெளியிடப்படும், தூக்கம் பாதிக்கும் அதீத வெப்பம் குறைக்க, ஜன்னலை அடைத்து, துணி கொண்டு மூடி வைக்கவேண்டும்(windscreen), இரவினில் குளிர் காற்று வீட்டினுள் நுழைய ஜன்னலை திறந்து விடவேண்டும் அனைத்து அறைகளிலும் செய்ய முடியவில்லை என்றால், தூங்கும் அறையில் மட்டுமாவது செய்ய வேண்டும்

      @neverdyingtruthiscommonforall@neverdyingtruthiscommonforallАй бұрын
    • @@neverdyingtruthiscommonforall மாடியில் சுண்ணாம்பு அல்லது வெள்ளை பெயிண்ட் அடித்தால் உட்புகும் வெப்பம் குறையும், வீட்டினுள் அங்கங்கு , முக்கியமாக காற்றாடியின் அடியில் பாத்திரங்களில் தண்ணீர் வைத்தாலும் வெப்பம் குறையும்.நடக்கும்போது சுண்ணாம்பு காலில் ஒட்டினால் ஆரோக்கியம்தான் தவறில்லை.

      @venkat4690@venkat4690Ай бұрын
    • @@venkat4690 நன்றி

      @neverdyingtruthiscommonforall@neverdyingtruthiscommonforallАй бұрын
  • Super star Dr thanks very good explain

    @selvinbarnabas3761@selvinbarnabas3761Ай бұрын
  • எந்த பிரச்சினை என்றாலும் பிரியாணி, அசைவம் சாப்பிடுபவர்களிடம் வாங்க... சொந்த எண்ணங்களை தீர்வாக பேசுவதும் உருட்டே...

    @kuppusamypoongavanam9063@kuppusamypoongavanam906322 күн бұрын
  • மனித குலம் கொஞ்சமா ஆட்டம் போடனும் நம்ம யாரு கேக்க போறானு ஆடுனா இயற்கையின் தண்டனையை நம்மளாள தாங்க முடியாது

    @maduraikaran2680@maduraikaran2680Ай бұрын
  • மிகத் தேவையான ஆலோசனைகள். நன்றி......

    @user-pm2pg5ry4p@user-pm2pg5ry4pАй бұрын
  • பிரியாணி சாப்பிட வில்லை என்றால் தமிழன் செத்து விடுவான் ..

    @glscapcapacitor1783@glscapcapacitor1783Ай бұрын
    • biryani kadaikadu, ganja kadaikum.

      @-ma@-maАй бұрын
    • Sethupo

      @spushkaran1798@spushkaran1798Ай бұрын
    • இனபுத்தி நாயே.. அது என்ன தமிழன் .. எப்போதும் சாப்பிடும் எங்களுக்கு பிரச்சினை இல்லை நாங்க சாப்பிடாமல் இருக்க தெரியும்.. நாங்க ஆச்சாரம் என சொல்லி வெளிய ஓட்டலில் சாப்பிடும் நபர்களுக்கு பிரச்சினை.. உன் இன புத்திய மாற்றிகொள்.

      @Nvk505@Nvk505Ай бұрын
    • செத்துரு

      @user-xq6qn1ge7x@user-xq6qn1ge7xАй бұрын
    • @@user-xq6qn1ge7x dmk va nambi saavato indha muttal naayigal, modiji is always a great leader,, BJP annamalaiyal jeikum tamilnaatla

      @spushkaran1798@spushkaran1798Ай бұрын
  • பிரியாணி சாப்பாடு என்றைக்காவது சாப்பிட்டால் ok ஆனால் எப்போதும் பிரியாணி மலட்டு தன்மை! செரிமான கோளாறு ஏற்படும்!அதுவும் மது குடித்து சாப்பிட்டால் விஷமாக மாறிவிடும் ! வயிறு.உப்பி செரிமான கோளாறு ஏற்படும் கவனம் மக்களை இந்த உணவு மக்களிடம் அதிக விளம்பரம் செய்து விற்பனை

    @sasikumarrpm@sasikumarrpm23 күн бұрын
  • இதனாலெதான்ட உதைய.சூரியன்.னுக்குஓட்டுபோடாதிங்கன்னுசொன்னதுகேட்டிங்கில

    @moorthymoorthy2564@moorthymoorthy2564Ай бұрын
    • Foolishness

      @user-gf6zb7gg8c@user-gf6zb7gg8cАй бұрын
    • 👏👏👏👌👌👌🤝🤝🤝✊✊✊😊

      @muthud1596@muthud1596Ай бұрын
    • Kamati

      @Gojo-wy9yy@Gojo-wy9yy27 күн бұрын
    • 😂😂😂❤

      @poongodipoongodi2945@poongodipoongodi294526 күн бұрын
  • மரம் வைத்து வளர்க்கும் விவசாயிக்கு மரத்துக்கு மாதம் 300என்ற அளவில் ஊக்கம் தொகை கொடுப்பது மூலம் மரம் வளர்க்கும் ஆர்வம் வளரும் கூடவே விவசாயம் காப்பாற்ற படும்

    @Robert-wh7vy@Robert-wh7vy23 күн бұрын
  • Urbana building katuvatniy thaduthali velian thakam kurium aplat katumbothu maragalum natu uvalarkavandum

    @durgak3707@durgak3707Ай бұрын
  • High ways Road ,, Guruku Road ,, ஆக்கிரமிப்பு அகற்றுங்கள் 🎉🎉

    @dhandapani2613@dhandapani261328 күн бұрын
  • சாரே...3 மணி இல்ல..5 மணிக்கு மேல்

    @karthikeyankarthi2052@karthikeyankarthi205229 күн бұрын
  • தேர்தல் முடிந்து விட்டது. அடுத்து மக்களை பயமுறுதுங்க.

    @rajaragavannarayanan3569@rajaragavannarayanan3569Ай бұрын
  • 8மணி இல்லை. 7மணிக்கே சுட்டு எடுக்குது .☀️☀️☀️

    @calligraphy8791@calligraphy8791Ай бұрын
    • கடலோர நகரங்கள் அப்படித்தான் இருக்கும்

      @user-mn7iu9ju5t@user-mn7iu9ju5tАй бұрын
  • சூரியன் ஆட்சி

    @glscapcapacitor1783@glscapcapacitor1783Ай бұрын
    • ganja aatchi

      @-ma@-maАй бұрын
    • Mayiratchi

      @spushkaran1798@spushkaran1798Ай бұрын
  • Inda kadumayana kodai kalathulla ground water yeduthu nell (rice) sagupadi seiranga...water gone 400to 600 feets....govt stop free current for 3months April May June...kudikka thanni illama poga porom....yosinga...farmers.... people's....cultivate ullundu payari yellu paruthi...save water in kodai...

    @ravikumarg2309@ravikumarg2309Ай бұрын
    • Ama , kodaikalathula less water consuming crop than aruvadai seyanum , govt awareness kudukanum

      @user-mg4nn6bj2t@user-mg4nn6bj2tАй бұрын
  • Dr. Neega soluvthu partha roadside கரும்பு சாறு சர்பத் கடை எல்லாம் நீக்கணும்

    @worldofmasks3379@worldofmasks3379Ай бұрын
  • வருசம் முழுவதும் இதவிட ரெண்டு மடங்கு வெயிலில் சஹாரா பாலைவனத்தில் மக்கள் வாழ்கிறான் 😮😮😮😮😢😢😢😢

    @vijayabalan1188@vijayabalan118828 күн бұрын
  • Amla juice tender coconut Cucumber are good to keep body cool

    @krishnahem1134@krishnahem1134Ай бұрын
    • Veetuku oru maram vainga...

      @Saivam.1307@Saivam.130729 күн бұрын
  • ஐயா வெயில் காலங்களில் அகத்திக்கீரை உபயோகிப்பது மிகவும் சிறந்தது

    @user-lx4xd7bh7h@user-lx4xd7bh7h26 күн бұрын
  • Govt should announce that Keep water for Dogs, birds other animals. Humans always think about their own kind think about other creatures

    @user-lm4oi7fu9c@user-lm4oi7fu9cАй бұрын
  • Extreme heat weather because of this current ELNino year..

    @Phoenixsarathy007@Phoenixsarathy007Ай бұрын
  • அந்த மருத்துவர் ஒரு வேளை ஹோட்டல் அதிபராக இருப்பர் அது தான் ரோட்டு கடை வியாபாரத்தை கெடுகிறார்

    @senthilkumar-tz7or@senthilkumar-tz7or29 күн бұрын
  • Company leave Vida sollunga

    @abiabirami3044@abiabirami304422 күн бұрын
  • AC போட்டாலும் சளி புடிக்கிறது

    @muruganmurugan590@muruganmurugan590Ай бұрын
    • Vera vera temperature nala sali pudikuthu dont use AC

      @user-mn7iu9ju5t@user-mn7iu9ju5tАй бұрын
  • சார் கல்லூரி எல்லாம் லீவு விட சொல்ல வேண்டும்

    @Kavitha-my8nh@Kavitha-my8nhАй бұрын
    • நாம தியேட்டருக்கு போகலாமா

      @user-mn7iu9ju5t@user-mn7iu9ju5tАй бұрын
  • It is the time to recommend no more direct vote canvassing, meeting etc. Only thru online, print media, TV to reduce the wastage of money and time.

    @thiagarajanmangudi3350@thiagarajanmangudi3350Ай бұрын
  • No trees

    @exclusivetoday8553@exclusivetoday855328 күн бұрын
  • Road poderen, Metro katte poren , India ve vere level ku kondu porom nu solli, verum Concrete structures katti vachitu ippo discuss panni yenne use

    @marleen9185@marleen9185Ай бұрын
  • அது என்னடா ரோடுட்டு கடை விபச்சர ஊடகம் தந்தி

    @MangaleshwariSivanesvaran@MangaleshwariSivanesvaran27 күн бұрын
  • டேய் என்னடா இப்படி கம்பி கட்ர கதைய எல்லாம் சொல்றிங்க இத சாப்பிட்டா பிரச்சனை அத சாப்பிட்டா பிரச்சனை சொல்றிங்க சரி நீங்கல்லாம் ஏதுக்கு டாக்ட்டர்ருக்கு படிச்சி வந்தீங்க?????

    @vijayenthiranvijayenthiran9994@vijayenthiranvijayenthiran999427 күн бұрын
  • Aamaamaa ...manusanukku romba erraka gunam.....maram ellam vetraanubga ...pull mullaika kooda edam illaamaa ...concrete potraanunga.....en kannaal kanda kaatchi....sumaar 100 paravai sunset la ...oru punniyavaan veetla mattum neraya maram itundhuchu....athanai paravaiyum antha marathula ...thanjam adainjichu ...pakkathula ellaam 1 kodi, 2 kodi worth veedu...oru paravaiku kooda edam thara mudiyaadha allavu ..concrete....nallaar munnitae mazhai....deep ha thibk pannunga....butterfly effect thaan....manusanaku erakam varattum....apparam iyyarkai manusan mela errakum kaamikum....

    @rajalakshmir7602@rajalakshmir760229 күн бұрын
  • நான் சிறுவயதில் பார்த்த மரங்களை எங்க ஊரில் இப்போது காணோம் ஆனா ஒன்னு அரபிகன்றி மாதிரி ருத்துபா நம்ம நாட்டிலையும் வந்துருச்சு...காரணம் அங்கே மரங்கள் அதிகம் இருக்காது

    @divyapowerpandisundaram3304@divyapowerpandisundaram330429 күн бұрын
  • பிரியாணி மலட்டு தன்மை அதிகரிக்கும் மது குடித்து சாப்பிட்டால் விஷமாக மாறி உயிரிலப்பு ஏற்படும்

    @sasikumarrpm@sasikumarrpm23 күн бұрын
  • Rottu kadai best da

    @aravindselvin8640@aravindselvin864029 күн бұрын
  • Suffering from chickenpox 😢😢😢😢😢

    @user-kk4gl9en6d@user-kk4gl9en6dАй бұрын
  • ஏழை வயிற்றில் தான் அடிப்பார்கள் பணக்காரர்கள் பணக்காரன்தான் இருப்பான்

    @annapooranibalraj7684@annapooranibalraj768427 күн бұрын
  • சூரியன்இறக்கம்காட்டாது

    @user-eo8jp2pp3p@user-eo8jp2pp3pАй бұрын
  • பருத்தி ஆடை நல்லது; பாலியஸ்டர் ,ஜீன்ஸ் கோடையில் வேண்டாமே

    @josephduriraj4045@josephduriraj4045Ай бұрын
    • Komanam is the best with vesti and loose cotton pyjama

      @ganeshannanjil2415@ganeshannanjil241529 күн бұрын
  • Veyil’la vida neenga podrà news paathadhan bayama iruku 😢

    @vaishnavimanivannan5291@vaishnavimanivannan5291Ай бұрын
  • We can stop all type of food except briyani..

    @SembaruthiChannel@SembaruthiChannelАй бұрын
  • why you curse the sun and the nature.? you cut off all the trees, never try to plant a tree. but never tired to curse the sun and its heat every april and may.

    @anbalaganjcstudio8498@anbalaganjcstudio8498Ай бұрын
    • I dont say no connection but this is far different than just earth. Moon is leaving earth so heat is common

      @user-mn7iu9ju5t@user-mn7iu9ju5tАй бұрын
    • Ground water depletion causes soil to become hotter. Growing Trees and Rain water harvesting is very much important for children's future 😢

      @manutd054@manutd054Ай бұрын
  • டேய் நாங்க எல்லாம் சிக்கன் சூனியா பறவைக் காய்ச்சல் வந்தாலும் சிக்கன் பிரியாணி சாப்பிடுவோம்😅😅😅

    @mohamedsafennali2373@mohamedsafennali2373Ай бұрын
  • குளிர்சாதனப் பொருத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் எப்படி இருக்க வேண்டும்

    @user-hc4wy5ri4o@user-hc4wy5ri4oАй бұрын
  • No spicy food like biriyani rice

    @krishnahem1134@krishnahem1134Ай бұрын
  • இயற்கையான வாழ்கை வரவேண்டும் மரம் வழர்த்தல் நீர் பாது காத்தல்

    @seevaratnamshangar8994@seevaratnamshangar899428 күн бұрын
  • NH road podren nu Maratha pooram vettinadu than pathippu

    @thangammadasamy8647@thangammadasamy8647Ай бұрын
  • What kind of speech is going on now. Instead of " Sappidanum " Kudikkanum" now "Edutthukkanum" Pottukkanum". Tamizhai nalla kolai seiyanumna nalla paddithawarga vendum.

    @janardhanamnayagar2152@janardhanamnayagar215227 күн бұрын
  • ஈர துண்டை தலை ல போர்திட்டு போறேன் 😂😂

    @behappyalways11@behappyalways1128 күн бұрын
  • Sangi tv daily தந்தி epatti sun hota pathi பேசுது

    @worldofmasks3379@worldofmasks3379Ай бұрын
  • Thanthi don't spread fake news and hate speech

    @thasthakerm8198@thasthakerm8198Ай бұрын
  • Lord Shiva... Give the people's follow his basic rules 😊🌧️🌧️🌧️ Fasting vagetarian @veganism & thanam, darmam ⚖️🙏👳. Yen appan Lord Shiva Nadarajah potri 🙏. *_Kollamai Pulal-paavam mamisam unnamai olukkam jiwakaruniam VALLALAR teaching's_*

    @kanan_apm_nadarajan@kanan_apm_nadarajan29 күн бұрын
  • ரோட்டுகடையில் வாங்கி சாப்பிடாதீர்கள் ஆனால் பெரிய ஓட்டலில் வாங்கி சாப்பிடுங்கள் 😡😡😡😡 உடல் ஆரோக்கியம்மாக இருக்கும் 😏😏😏

    @annapooranibalraj7684@annapooranibalraj768427 күн бұрын
  • தத்தி டிவி எடிட்டர் அனாயசமாக விளக்கம் கொடுப்பாரே நீங்க பார்க்கிற இடம் அநியாய மக்களை கொன்று குவித்த இடம் அப்படின்னு பாரு அங்கிருந்த 7000 ராக்கெட் வந்து இஸ்ரேல் உள்ள அனுப்புனாங்க அந்தத் தந்தி டிவி ரிப்போட்டர் எங்க😂😂😂😂😂

    @SangeethaVetha@SangeethaVetha26 күн бұрын
  • பிரியாணி சாப்பிட வேண்டாம் என்கிறார்,நிறைய எதிர்ப்பு வரும் இதற்கு

    @prabakaranraju5618@prabakaranraju561829 күн бұрын
    • அவர் சொல்லுரது உண்மை தான்,மக்கள் எங்க கேட்க போராங்க,பிரியாணியில பயன் படுத்த படும் மசாலா பொருட்கள் அதிக உடல் உஷ்ணத்தை அதிக படுத்தும்,பிரியாணி கடைக்காரங்க வழக்கு போட்டாலும் போடுவாங்க,உணவே மருந்துன்னு மக்கள் புரிஞ்சு தேவையானத சாப்பிடனும்,இளநீர்,மோர்,முன்பு பழைய சோற்றை மண் பானையில் போட்டு வைத்து நீராகாரம் செய்வார்கள்,உடலுக்கு நல்ல குளிர்ச்சியை கொடுக்க கூடியது,இப்பொழுது இம்மாதிரியான நல்ல உணவுகள் குறைந்து விட்டது,மக்கள் பக்கர்,பீஷா,கே.எப்.சீ,னு போயுட்டாங்க😢

      @devar-bf2ke@devar-bf2ke29 күн бұрын
  • yaaru sun enna unda kunciyappanaa😂

    @roymaha448@roymaha44822 күн бұрын
  • Time waste simple la solluga

    @kuttykumar5724@kuttykumar5724Ай бұрын
  • Enna sir bayampurutirigha 😂😂

    @Appuandkittuvlogs@Appuandkittuvlogs29 күн бұрын
  • மரம் வெட்டாதீர்கள் என்று கூறுபவர்கள்.. உங்க வீட்ல எத்தன மரம் வலக்குரீங்க

    @d.parthasarathyd.parthasar8721@d.parthasarathyd.parthasar872127 күн бұрын
  • Me watching this on MAY8😂😂😂

    @VENOM-uc9we@VENOM-uc9we22 күн бұрын
  • அடிக்கிற வெயிலுக்கு காய்கறிகளும் அழுகிப்போகும்..🍅🍆🥔🧅😭

    @appavi3959@appavi395928 күн бұрын
  • எனக்கு பழகிபொசி பொங்க

    @karthikeyanb3112@karthikeyanb3112Ай бұрын
  • Next 6months intha veyil than dubaila adikum ;-( , neraya veg, fruits sapudunga ,

    @bellieassathiya6790@bellieassathiya6790Ай бұрын
  • காலேஜ் லிவுவிடுங்கா

    @NoorSulthana-xp3bo@NoorSulthana-xp3bo27 күн бұрын
  • சரக்கு அடிச்சா சரியாயிடும்

    @nazeerahamedvungalavedathe7128@nazeerahamedvungalavedathe712827 күн бұрын
  • தயவுசெய்து மரத்தை வெட்ட டாதீர்கள்

    @SudhaR-rf2bi@SudhaR-rf2biАй бұрын
  • திடீர் பிரியாணி கடை வேண்டாம்

    @bharathankumaran9903@bharathankumaran990328 күн бұрын
  • Erukura marathala veditu 4 vazhie salai 6 vazhie salai potuga namatha sakanum poda sonavana sava ava nalla ac la ukathutu tv papanay thavara ethu saiyama avanuku news avolotha munorugal mutala maratha nadanu sollie sollie valathaga evanuga maratha nadanu etha pakam pesitu etha pakam salai amachietu singapoor akura Dubai agukuranu pesitu poi Ac la ukathu news papanuga pogada negalum unga news ethanala sakarathu nagathana enga pullaigathana

    @user-eq2eo5ot2n@user-eq2eo5ot2nАй бұрын
  • 😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ayooo veil thola thaanga mudiyala

    @Petcookies@Petcookies27 күн бұрын
  • முஸ்லீம் திருமண விருந்து.. தயிர் சாம்பார். கூட்டு பொரியல். மோர் வைக்க னும் 😮😛

    @Mgrrasigann@MgrrasigannАй бұрын
  • பத்து வருஷமா இரட்டை இலைக்கு போட்டிங்க என்னத்த புடுங்கி நீங்க

    @user-dg6pv5te4f@user-dg6pv5te4fАй бұрын
  • ரைஸ்

    @selvarajpandipandi6651@selvarajpandipandi665124 күн бұрын
  • ஒரே ஒரு பையன் கூட கேட்க மாட்டான்

    @RanjithKumar-ni7st@RanjithKumar-ni7st26 күн бұрын
  • Mendum corona varanum

    @manikandankumar3132@manikandankumar313227 күн бұрын
  • கால் எரிச்சல் சரி செய்வது எப்படி

    @anandhajothi8378@anandhajothi8378Ай бұрын
    • பக்ட்டுல தண்ணி வெச்சு கால உள்ள விடுங்க

      @user-mn7iu9ju5t@user-mn7iu9ju5tАй бұрын
  • Biryani ippo sapidanum appo thaan nallathu. Ivanunga vera summa vanthutanunga. Biryani thaan sapduvom athuvum chicken biryani thaan semma taste moonu velai sapiduvom

    @Anti_Dravidan@Anti_Dravidan29 күн бұрын
  • Gujarat piria vendum

    @rajum100@rajum100Ай бұрын
    • What you mean

      @GopalaKrishnan-pd4vj@GopalaKrishnan-pd4vjАй бұрын
  • உபயோகமான நிகழ்ச்சி. நன்றி டாக்டர்.

    @ravivenki@ravivenkiАй бұрын
  • Vellore la 6 clock veyil start 😢

    @sugasuga810@sugasuga810Ай бұрын
  • இந்த வெயிலில் பயிற்சி கலம் பயப்பட வேண்டாம்

    @MuruganMurugan-ju9dl@MuruganMurugan-ju9dlАй бұрын
  • Dobakur channel

    @pauljayanthi6625@pauljayanthi6625Ай бұрын
  • Yaadhum Oore Yaavarum Kelir. Enough trusting you dmk and admk party & bjp, congress & cinema actors. ntk is writing your final chapter in politics. I decided to give my vote for ntk seeman party ... Mic symbol 🎤🎙️ symbol forever...

    @rajivanjr3405@rajivanjr340528 күн бұрын
  • Dai unna patha doctor theriyala thirudan pola irruku

    @user-ol5vl9qf4j@user-ol5vl9qf4jАй бұрын
  • Lusu mari topic pottu makkala rumor la thallatheenga da

    @rkoskrr@rkoskrr27 күн бұрын
  • Chodalai briyani Raj

    @ganeshannanjil2415@ganeshannanjil241529 күн бұрын
  • 😂😂😂🥵🥵🌞🌞👌👌🥵🥵😂😅😅😅

    @TIMEPASS-yj7fq@TIMEPASS-yj7fq26 күн бұрын
  • அடுத்த மாசம் நீ தூக்குல தொங்கிடு

    @Prasadmprasadvideosepperajiyes@PrasadmprasadvideosepperajiyesАй бұрын
  • Mental pagal

    @ssingarajSingaraj@ssingarajSingarajАй бұрын
  • @SethuRaman-fs4bc@SethuRaman-fs4bc22 күн бұрын
  • Antha ponnu azhaga eruku cameraman

    @breakeditzzone246@breakeditzzone246Ай бұрын
KZhead