எச்சரிக்கை.. சாப்பிட்டால் புற்றுநோய்..527 இந்திய பொருட்களுக்கு தடை - மரண பீதியை கிளப்பும் கெமிக்கல்

2024 ж. 29 Сәу.
780 350 Рет қаралды

"HINDUSTAN INSTITUTE OF TECHNOLOGY & SCIENCE.
Admission Open for 2024-2025.
For Enquiry Click: apply.hindustanuniv.ac.in/"
எச்சரிக்கை.. சாப்பிட்டால் புற்றுநோய்
527 இந்திய பொருட்களுக்கு தடை
முந்திரி, பாதாம் முதல் சத்துணவு, மசாலா வரை
மரண பீதியை கிளப்பும் கெமிக்கல்
#Cancer #thanthitv
527 இந்திய உணவு பொருட்களில் புற்றுநோய் ஏற்படுத்தும்
ரசாயனங்கள் உள்ளதாக கூறி அவற்றிற்கு தடை விதித்துள்ளது
ஐரோப்பிய ஒன்றியம். அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி
தொகுப்பு
Uploaded On 30.04.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер
  • உணவுதான் தடை செய்வாங்க தவிர அந்த இரசாயனத்தை தடை செய்யாது இந்த அரசாங்கம்

    @vigneshp2864@vigneshp286422 күн бұрын
    • Nama ooru porula matha natu karan kandupidichu solran itha tha nama kaalan kaalama saptu irukom.. Apo food saftey officer la ethuku irukanganu therla 😢

      @invisibledon4060@invisibledon406022 күн бұрын
    • naama nasama pona avanga kavala pada maatanga

      @trichy666@trichy66622 күн бұрын
    • சிறிதளவு விவசாயிகள் உபயோகிக்க வேண்டும், அதிகளவு பூச்சிகொல்லி பயன்படுத்துவதே இந்த தவறுக்கு காரணம்

      @neverdyingtruthiscommonforall@neverdyingtruthiscommonforall22 күн бұрын
    • Unmai

      @harinabinav6561@harinabinav656122 күн бұрын
    • kili josiyakkaranai pidichu ulla vekkira indha arasu indha madhiri poochi kolli use panravana,kanja vikkaravana,drugs vikkaravana ellam muttu kuduthu thooki vidum

      @responsiblecitizen8967@responsiblecitizen896722 күн бұрын
  • நாம் பொதுவாகவே விஷத்தை தான் உண்கிறோம்.

    @thiruvengadamchellam9923@thiruvengadamchellam992322 күн бұрын
    • arrest him - next where is traders leader vikarama raja singh ??????

      @samsamsamsansamsam2712@samsamsamsansamsam271222 күн бұрын
  • எந்த எந்த கம்பெனி என்ற பெயர் சொல்லுங்கள்,‌ தைரியம் இல்லை என்றால் செய்தி போடவேண்டாம்..

    @user-lk6uu2on6z@user-lk6uu2on6z22 күн бұрын
    • Mdh மற்றும் எவெரெஸ்ட் மசாலா கம்பெனி னு சொல்ராங்களே

      @Safee_126@Safee_12622 күн бұрын
    • all due to pesticides used by farmers

      @neverdyingtruthiscommonforall@neverdyingtruthiscommonforall22 күн бұрын
    • Shown in 1.57 , check it

      @rajapandis@rajapandis22 күн бұрын
    • Why cant govt ban the pesticide manufacturing and selling. Dont blame only the farmers.​@@neverdyingtruthiscommonforall

      @gopibabu1392@gopibabu139222 күн бұрын
    • @@gopibabu1392 Farmers has to use less, they are using toomuch

      @neverdyingtruthiscommonforall@neverdyingtruthiscommonforall22 күн бұрын
  • இங்கு விஷம் கலந்து கொடுத்தால் கூட அரசு கண்டுபிடிக்க மாட்டார் கள்.

    @senthild8618@senthild861822 күн бұрын
    • ss tasmac

      @samsamsamsansamsam2712@samsamsamsansamsam271222 күн бұрын
    • Antha விசாக்கொல்லி மருந்து விக்குறதே அரசியல் தான் விவசாயம் சாய்பாவர்கள் வாயிலே வயித்துல அடிக்கிறாங்க அப்போ யத்தை திங்குவாங்க அரசியல் வெளிநாடோக்கறாங்க என்னலாமோ சாப்டங்க ஆனா ஆரோக்கியமா இருக்கறாங்க அளவோடு எல்லாம் பக்குவமா உற்பத்தி செய்யறாங்க இங்க அல்லாரையும் கொன்னுடு என்னதே வரதுக்குன்னு தெரியல

      @user-jw6cf8rt1z@user-jw6cf8rt1z22 күн бұрын
    • No kandu pidipanga Sethadhuku aprm

      @muruganaemuruganae7091@muruganaemuruganae709122 күн бұрын
    • அவர்கள் தான் காரணமே

      @thanostheking1856@thanostheking185621 күн бұрын
    • Therinthaalum they won't take action bcoz they won't eat that, they will have their own farm which is organic

      @venkir949@venkir94920 күн бұрын
  • மேற்படி தடை செய்யப்பட்ட உணவு பொருட்களை இந்தியாவில் தாராளமாக விற்கலாம்.

    @pandiarajansiva2430@pandiarajansiva243022 күн бұрын
    • ஆனா அது பொன்ற பூச்சி கொள்ளி மருத்துகள் மட்டும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்......... இயற்கையாக செய்து வந்த விவசாயத்த கெடுத்ததே இந்த அமரிக்க ஐரோபிய நாடுகள் தான்......... இன்று.......

      @theman6096@theman609622 күн бұрын
    • Namellam ellichavayaninga

      @user-tq8um2st4u@user-tq8um2st4u22 күн бұрын
    • Ur right bcoz நாம் மட்டும் தான் நோயோடு வாழ பிறந்தவர்கள்

      @jarinabegum9822@jarinabegum982222 күн бұрын
    • Ya its only for India, saapdunga cancer oda valunga by Indian government, jaihind

      @MOHANRAJ-sv3wp@MOHANRAJ-sv3wp22 күн бұрын
    • Ethylene oxide should ban

      @VAHH1920@VAHH192022 күн бұрын
  • அவ நாட்டு மக்களை அவன் காக்க சரியான நடவடிக்கை எடுத்துவிட்டான் நம்ம என்னத தின்னா என்ன 😂😂😂

    @user-ny3xn9ec9r@user-ny3xn9ec9r22 күн бұрын
    • சரியாகச் சொன்னீர்கள் மக்களை காக்கும் தலைவராக இருப்பதால் தான் அவர்கள் அதை தடை செய்கிறார்கள் நமக்கும் மக்களை காக்கும் தலைவர்கள் அமைந்தால் இப்படிப்பட்ட உரங்களை பயன்படுத்த கூடாது என்று சொல்லிக் கொண்டு இருப்பதை விட இந்த உரங்கள் தயாரிக்கும் கம்பெனியை தடை செய்ய வேண்டும் இயற்கை உரத்தை தயார் செய்வது எப்படி என்று கற்றுத்தர வேண்டும் அந்தக் காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டவர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள் உணவில் மேல் குறை சொல்வதை விட உணவுக்கு உற்பத்தி செய்யும் போது உடலுக்கு தீங்கு தரும் எந்த உரத்தையும் தயாரிக்க கூடாது அதை மீறி தயார் செய்தால் தண்டனை உறுதி என்று உறுதியாக இறுதியாக தடை செய்ய வேண்டும் அப்போது நல்ல உணவுகள் நமக்கு கிடைக்கும்

      @ganesanmedia5616@ganesanmedia561622 күн бұрын
    • வெளிநாட்டு பர்கர், பீட்சா , நூடுல்ஸ் , குளிர்பானங்கள் ,.,.,. இவைகளில் என்ன உள்ளது ?

      @user-xe6zf4rv4e@user-xe6zf4rv4e22 күн бұрын
    • arrest him - next where is traders leader vikarama raja singh ??????

      @samsamsamsansamsam2712@samsamsamsansamsam271222 күн бұрын
    • ​@@user-xe6zf4rv4eadhellam sapta cancer varuma ?? Junk food kum , toxic food kum vithyasam therinjitu pesunga sago ....First avan soldrathu crctuna adha mathika try pannunga udaney illiyah apdi ellam illanu prove pannunga adha vittutu un food yogiyamanu sandaiku pogatheenga yeana avan harmful soldratha than nama sapdrom .

      @johny7643@johny764322 күн бұрын
    • சரியாக சொன்னீர்கள் ஐயா

      @user-du2lo6yn3d@user-du2lo6yn3d22 күн бұрын
  • விவசாயிகளுக்கு தெரியாது. ஆனால் கவர்மெண்ட் க்கு தெரியும். மருந்து கம்பெனியில் ஸ்டாப் பண்ணலாமே. அரசாங்கம் விலை போகிறது

    @rvenkatesh8335@rvenkatesh833522 күн бұрын
    • Evan ethasapitu setha avangalukenna

      @user-tq8um2st4u@user-tq8um2st4u22 күн бұрын
    • விளை பொருளில் தெளிப்பது விசம் என்று கூட விவசாயி க்கு தெரியாது அப்படி தானே சொல்ல வருகிறீர்கள்

      @nainar5549@nainar554919 күн бұрын
    • Theriyuthu la government dhan karanam appo neeye nalla naatu vithai un nilathil pottu urpathi paniko

      @rajag9860@rajag986016 күн бұрын
  • இந்திய வாழ்க ஆங்கிலேயர் ஆட்சி இருந்திருக்கலாம் போங்க

    @SANDEEPKUMAR-pu5or@SANDEEPKUMAR-pu5or22 күн бұрын
  • இத பூரம் இப்ப இந்தியல offerனு விற்பான் நம்மபயபூள்ள அதையும் வாங்கும்ங்க

    @vigneshwaranmanikandan1139@vigneshwaranmanikandan113922 күн бұрын
    • Fact

      @Jenisheeba@Jenisheeba18 күн бұрын
  • இப்போ தெரியுதா எப்படி கேன்சர் இந்தியா ல எப்படி அதுகமா வருதுன்னு

    @ganeshpeter8287@ganeshpeter828722 күн бұрын
    • இப்போ புரியுதா இது பொன்ற பூச்சி கொல்லிகலை எல்லாம் தயாரித்து அனுப்பியதே இந்த ஐரோப்பிய நாடுகள் தானே..............

      @theman6096@theman609622 күн бұрын
    • Ena panradhu therinji

      @muruganaemuruganae7091@muruganaemuruganae709122 күн бұрын
  • வரவேற்கிறேன்👍👍👍 இங்கு இருக்கும் உணவு பாதுகாப்பு துறைகள் என்ன செய்கின்றன??😢😢😢

    @bhishmakaliyuga371@bhishmakaliyuga37122 күн бұрын
  • ஐரோப்பா அரசாங்கம் மக்களின் உயிரை பாதுகாக்கிறது

    @muthuchezhiyanp5793@muthuchezhiyanp579322 күн бұрын
    • மத்த நாட்டு காரனுக்கு பூச்சி கொல்லி மருந்த அடிக்க சொல்லிவிட்டு இப்போ என்ன??????? எல்லா மருந்து கம்பெனியும் அமரிக்கா, ஐரோபா நாடுகளுடையுது தானே......... 😄

      @theman6096@theman609622 күн бұрын
  • திருப்பி அனுப்பப்பட்டது இனி இந்திய மக்களாகிய நமக்குத்தான்🙄

    @skybluetamil7822@skybluetamil782222 күн бұрын
    • Payapadatheenga namalum athai vangama vititalam. Yethu yethukkuthan payapadukirathu. Enga unmai yenpathu onnum illaya. Kadavule

      @user-tc3mu6sl8r@user-tc3mu6sl8r20 күн бұрын
  • விஷத்தை தின்னு தின்னு விஷபாம்பாக மாறிய தருணம்😂😂😂😂😂

    @ancienttamil@ancienttamil22 күн бұрын
    • Hey you😂

      @Achu95762@Achu9576222 күн бұрын
    • @@Achu95762 ☺🤪

      @ancienttamil@ancienttamil22 күн бұрын
    • 😂

      @user-rp7wx6pw5s@user-rp7wx6pw5s22 күн бұрын
    • 😂😂

      @KowsiKowsiagil01@KowsiKowsiagil0122 күн бұрын
    • 😂😂😂

      @mugeshsree8441@mugeshsree844122 күн бұрын
  • இந்தியாவில் ஆயிரம் ஆயிரம் செத்தாலும் கேட்க மாட்டாங்க... ஆனால் அங்க ஒரு நபர் பாதிக்கப்பட்டாலும் கேட்பாங்க

    @AravinthT-hz3oc@AravinthT-hz3oc22 күн бұрын
    • உண்மை ஐரோப்பியநாடுகள் தம்நாட்டுமக்களில் அதிக அக்கறை

      @bernadettanthony8579@bernadettanthony857922 күн бұрын
    • ss - law ????

      @samsamsamsansamsam2712@samsamsamsansamsam271222 күн бұрын
    • ​@@bernadettanthony8579😢aana Inga

      @muruganaemuruganae7091@muruganaemuruganae709122 күн бұрын
    • Modi ji ketpaar! 🤭

      @userkr5479@userkr547922 күн бұрын
    • Adhan ilicha vai india

      @mithrajeeva664@mithrajeeva66416 күн бұрын
  • FSSAI WASTE

    @Vallikuty-dr8vv@Vallikuty-dr8vv22 күн бұрын
    • True

      @rabinson2372@rabinson237222 күн бұрын
    • Fssai scam

      @rahmathnisha1331@rahmathnisha133121 күн бұрын
  • வெளிநாட்டு உணவுகள் வாங்கி சாப்பிடவும் இதை சொல்லாமல் சொல்கிறார்கள்

    @user-ld5ql9xi3u@user-ld5ql9xi3u22 күн бұрын
  • 527 things list sonal நன்றாக இருக்கும்.

    @gowthamis2074@gowthamis207422 күн бұрын
  • ❤❤ எவ்வளவு தான் நச்சுப் பொருட்கள் மற்றும் எத்திலின் இருந்தாலும் நம்ம உடம்பில் எதிர்ப்பு சக்தி இருந்தால் ஒன்றும் செய்யாது ..... ஆனாலும் அரசாங்கம் இதை தடை செய்து மக்களை காக்க வேண்டும்❤❤

    @jesusislord.....@jesusislord.....22 күн бұрын
    • அரசாங்கம் என்றால் என்ன தனிப்பட்ட அரசியல் கட்சியா அல்லது மக்களா

      @Public-uc9wx@Public-uc9wx22 күн бұрын
    • கொலை கார அரசு!

      @Udhman75@Udhman7522 күн бұрын
    • Indian government controls FSSAI rules. They decide what pesticide can be sold in India. Ask them

      @userkr5479@userkr547922 күн бұрын
    • Yevlo nalaikku immunity velai seyyum

      @Narmadha-xy9uc@Narmadha-xy9uc20 күн бұрын
  • பச்சை பட்டாணியிள் கலர் களக்குரங்க இது தேவையா மக்கள் கலர் கலந்த பொருட்கள் வாங்க கூடாது நம் கையில் இருக்கிறது சிறூமற்றம்

    @nirmalaram5986@nirmalaram598622 күн бұрын
    • Kalara.aila.poruleyum.parthal.kameikal.erukum.

      @harim9113@harim911322 күн бұрын
    • மாற்றம் கொண்டு வர என்ன செய்ய வேண்டும், நான் தயார்

      @AboorvaUma@AboorvaUma22 күн бұрын
    • @@AboorvaUma ellorum avunga avunga tholila nermaya irukanum....idhu ondrudhan vali...

      @angelabu7570@angelabu757022 күн бұрын
    • arrest him - next where is traders leader vikarama raja singh ??????

      @samsamsamsansamsam2712@samsamsamsansamsam271222 күн бұрын
    • @@angelabu7570 impossible... nermaiya irukkura sila peru onnu serntha maththavnga maara chance undu

      @AboorvaUma@AboorvaUma22 күн бұрын
  • அந்த நாடு திருப்பி அனுப்பிய ,பொருட்கள் எல்லாம் நம்ம ஊர் கடைகளில் repacking செய்து விற்பனைக்கு வந்துவிடும்... 🤦‍♀️🤦‍♀️

    @AaradhanaT@AaradhanaT18 күн бұрын
  • இயேசுவே நன்றி நன்றி நன்றி இயேசுவே

    @mskrmk4319@mskrmk43196 күн бұрын
  • மக்கள் நல இருக்காங்களா, தெரியாம மேல ஒருத்தன் நாடு எங்கேயோ போயிரசு னு புழுவிகிட்டு இருக்கான்

    @ganeshpeter8287@ganeshpeter828722 күн бұрын
    • 😂😂

      @saravanakumaarr143@saravanakumaarr14322 күн бұрын
    • லூசு, The problem is with farmers using pesticides, ethylene oxide is present high in pesticides Green revolution, hybrid crops, insect resistant all developed, thats the problem

      @neverdyingtruthiscommonforall@neverdyingtruthiscommonforall22 күн бұрын
    • அவன் சாமானிய மக்களைப் பார்த்தாதானே நிலமை புரியும், கார்ப்பரேட் பின்னாடியே வாலைப் பிடிச்சுக்கிட்டு போனா எப்படி மக்கள் நிலைமை தெரியும்?

      @kuttysubash8123@kuttysubash812322 күн бұрын
    • தமிழகத்தைப் பார்த்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வியந்து திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்து தள்ளுவதாகவும் ஒரு மன்னர் குடும்பம் புழுகித் தள்ளுதே. ஊழல் பணத்தை ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்ய ஐரோப்பிய நாடுகள் அனுமதிக்கிறது. விஷ சாராய விற்பனை கொடி கட்டிப் பறக்குதே. போதைப் பொருட்கள் வியாபாரம் அமோகமாக நடக்குதே.

      @tarul148@tarul14822 күн бұрын
    • கண்டு புடிச்சிட்டே, யார் ஆட்சி என்றாலும் இது தான். எல்லாம் விஷம் தான். லட்டின் அமெரிக்கா food எல்லாம் பாய்சன் தான். இந்தியா முன்னேற தடை, பேர் கெடுக்க என்ன வேணா செய்வான் வெள்ளைஸ். பாலிடிக்ஸ். தமிழ் நாட்டில் பூச்சி மருந்து ஸ்பிரேய, விற்பனை தடை செய்யட்டும் dmk ஆட்சி.

      @truewanter8879@truewanter88795 күн бұрын
  • உண்மை இந்த ரசாயண பொருட்கள் தடை செய்ய வேண்டும்

    @kanchanamalasekar7469@kanchanamalasekar746922 күн бұрын
  • எத்தன கஷ்டம்னாலும் நம்ம தானே அனுபவிக்கிறோம்..😢

    @nandhininandhini4604@nandhininandhini460422 күн бұрын
  • Thanthi tell the brand name

    @RaghaviGurudev@RaghaviGurudev22 күн бұрын
  • Cancer making by Adani govt of undia

    @kiy3165@kiy316522 күн бұрын
  • What is doing fssai department in India and Indians too want good product

    @SasiKumar.mallegowda@SasiKumar.mallegowda22 күн бұрын
    • They are still waiting for more people to suffer then they will react I guess 😢

      @kruthikasree8442@kruthikasree844219 күн бұрын
  • என்னென்ன பொருட்கள் அத சொல்ல மாட்டிங்க

    @user-fe8dq7pp7o@user-fe8dq7pp7o22 күн бұрын
    • all vegetables, fruits, crops because the problem is with pesticides used by farners

      @neverdyingtruthiscommonforall@neverdyingtruthiscommonforall22 күн бұрын
    • சொல்லிட்டா அதை நமக்கு விற்க முடியாது ல அதனால தான்

      @amercy8659@amercy865922 күн бұрын
  • வாழ்க இந்தியா வளர்க இந்தியா

    @velvikaskalattakitchen1170@velvikaskalattakitchen117022 күн бұрын
  • Poochi kolli marundhu thadai vendum

    @senthilkumara8150@senthilkumara815022 күн бұрын
  • நல்ல பதிவு 👌

    @kanasri2735@kanasri273517 күн бұрын
  • Super!

    @rtrajcanada6108@rtrajcanada610822 күн бұрын
  • Indian government enna thaan panuranga 😮

    @salmankhan-il2ze@salmankhan-il2ze22 күн бұрын
    • மக்கள் தொகை குறைக்க ... நாம் நோய் வந்து சாக இனி இரண்டு ரைடு போட்டு பல ஆயிரம் கோடி கட்சி நிதி திரட்டும் திருட்டு பாஜக

      @anbunadar7133@anbunadar713321 күн бұрын
  • Good, appadiyavathu vilai kurayatum.

    @vinayagamvinay4879@vinayagamvinay487922 күн бұрын
  • Tamil நாடு govt என்ன பண்ணுது? இதுக்கு என்ன பதில். பல பேரு உயிர் இன்னைக்கு,இன்னைக்கு கேள்வி குறி? பதில் சொல்லுமா அரசாங்கம்

    @user-ic5mu4cj7q@user-ic5mu4cj7q22 күн бұрын
    • Central government than pannanum, state government order state kulla mattum than, central government order than all over india ku eligible

      @lithikeshmadhan7190@lithikeshmadhan719022 күн бұрын
    • Ada paithiyam 😂😂😂 poi central government kelu da

      @Buildup141@Buildup14122 күн бұрын
    • Ada paithyam padi da illiterate joker 😂​@@Buildup141

      @sriganesan8237@sriganesan823722 күн бұрын
    • Ha ha ha ....

      @sangdiwa7074@sangdiwa707422 күн бұрын
    • State government.. state lla தடை செய்யலாம்

      @venkatmoorthy1973@venkatmoorthy197322 күн бұрын
  • Great🎉

    @priyaa1782@priyaa178220 күн бұрын
  • இனிமேல் ரசாயணம் கலக்காத உணவுப்பொருள் நம் நாட்டிற்கே விற்ப்பனை குறைந்த விலையில் விற்றால் என்ன.? நம் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்களே.! அப்படியே அந்த நாட்டு பொருட்களை நாமும் வாங்க வேண்டாம்.!

    @Santhi1962-wq2dm@Santhi1962-wq2dm22 күн бұрын
  • Appo Inga yentha cheak up um illa ...

    @wanderkds5882@wanderkds588222 күн бұрын
  • அரசு இதற்கு நல்ல ஒரு தீர்வு காண வேண்டும்

    @stalinshajinstalinshajin9938@stalinshajinstalinshajin993822 күн бұрын
  • Name List solunga

    @ammujasmine4140@ammujasmine414022 күн бұрын
  • Well done

    @_unknwns_8688@_unknwns_868820 күн бұрын
  • Imagine export quality only is so bad - just think for us what they will be selling - shame on food inspection and quality system - why can’t they been strict

    @Pokerface-123@Pokerface-12322 күн бұрын
  • Super very very good

    @venkatramanraj03@venkatramanraj0320 күн бұрын
  • உணவு பாதுகாப்பு துறை எதற்கு இருக்கிறது என் பிள்ளைகள் நான் வாழும் போதே சாவதே பார்க்க வேண்டிய

    @yazhinibakiyaraj871@yazhinibakiyaraj87111 күн бұрын
  • இதற்கு நம்ம அரசாங்கம் என்ன பதில் சொல்ல போகிறது😮😮😮

    @shajiniahmed262@shajiniahmed26222 күн бұрын
  • எவன் எக்கேடு கெட்டு போனால் என்ன நமக்கு லாபம் வந்தால் சரி இது இந்தியாவில் நமது மக்கள ஆரோக்கியமே முக்கியம் எதுவாக இருந்தாலும் தடை செய் இது வெளிநாடு இதில் யார் நல்லவர்கள் ...?

    @abdhulmalik2511@abdhulmalik251122 күн бұрын
  • கவலை வேண்டாம் இங்க திருப்பி அனுப்பவும் எங்கள் நாட்டில் நாங்கள் வாங்கி கொள்கிறோம்

    @italiandiary@italiandiary21 күн бұрын
  • எதையும் அனுபவிக்க வேண்டும்... ஆராயக்கூடாது... வர வர நம்பிக்கை துரோகம் செய்து வருகின்றன... இந்த பத்திரிக்கை

    @kamalkannan9772@kamalkannan97726 күн бұрын
  • Who is going to take action for this.

    @manikandans28smsm@manikandans28smsm22 күн бұрын
  • மக்கள் நலனுக்காக யாரும் சிந்திப்பது இல்லை

    @user-lg4dl3md5w@user-lg4dl3md5w13 күн бұрын
  • நம்ம ஊரு அரசியல்வாதிகளே பயங்கர கலப்படம் அவர்களை தடை செய்ய முடியவில்லை இந்த அரசாங்கம்😅😅😅😅😅 தயாரிப்பவர்கள் குடும்பம் நல்லபடியாக வாழ மக்களை கொண்டு அவர்கள் வாழ்கிறார்கள் 😅

    @KBRahmadullah@KBRahmadullah22 күн бұрын
  • Tamilnadu and indian government take action immediately..kind request

    @vijayjeyaram5234@vijayjeyaram523417 күн бұрын
  • வெளிநாட்டு பர்கர், பீட்சா , நூடுல்ஸ் , குளிர்பானங்கள் ,.,.,. இவைகளில் என்ன உள்ளது ?

    @user-xe6zf4rv4e@user-xe6zf4rv4e22 күн бұрын
  • Must be re checked.if it so save our people too.stop using harmful pesticides.

    @AbiramiG-rj7ls@AbiramiG-rj7ls22 күн бұрын
  • அந்த இரசாயனத்தை ஏன் தடை செய்ய வில்லை ??????

    @christyswarna4168@christyswarna4168Күн бұрын
  • Super

    @seethashreesri@seethashreesri22 күн бұрын
  • Brand name sollunga 😮 intha news real la fake ka sollunga 527 india food list sollunga please 😮😢

    @salmankhan-il2ze@salmankhan-il2ze22 күн бұрын
    • Everest brand ,

      @Buildup141@Buildup14122 күн бұрын
    • @@Buildup141 ok frd

      @salmankhan-il2ze@salmankhan-il2ze22 күн бұрын
  • எந்த எந்த கம்பெனி என்ற பெயர் சொல்லுங்கள்,‌ தைரியம் இல்லை என்றால் செய்தி போடவேண்டாம்

    @WorldBestYoubers@WorldBestYoubers22 күн бұрын
  • Namaste 🙏

    @kalyaniraghavan7135@kalyaniraghavan71352 күн бұрын
  • தெரிந்தே விஷங்களை சாப்பிட்டு வருகிறோம்.

    @rathisakthi@rathisakthi22 күн бұрын
  • Padu paavigal yella porutgalilum chemikkal kalanthu virkirargal ..varum thalaimuraiyin ethirkaalam???????

    @sasikalamanoharan9565@sasikalamanoharan956522 күн бұрын
  • Wow.. 🎉🎉

    @kanchanajayapal8697@kanchanajayapal869720 күн бұрын
  • Government should check all cooking oils.

    @Shankarks24@Shankarks2422 күн бұрын
    • 200% adulterated. There are oils available which is colorless, smell-less like water. These oils can be added with any oil to increase the quantity. Mostly 50-50 is current ratio. --

      @generalcommon43@generalcommon4320 күн бұрын
  • இந்த மாதிரி தடை மூலம் இந்த மக்களுக்கு நல்ல உணவு கிடைக்க போகிறது...

    @Just_In-km5hr@Just_In-km5hr22 күн бұрын
  • This is the problem in India. People want to earn fast and quick money.

    @maryjesena8565@maryjesena856522 күн бұрын
  • Good, India la kadapadam athikam

    @manikandanpk7049@manikandanpk704922 күн бұрын
  • இந்த நச்சுகளையெள்ளாம் கண்டுபிடித்ததே நீங்கதான்டா

    @vigneshvishnu1862@vigneshvishnu186218 күн бұрын
  • நம் நிலை என்ன?

    @elraj8783@elraj878322 күн бұрын
    • ADHO KADHI THAN.. GILLI RERELEASE PANNIYIRUKKANGA ADHA KONDADUVOM VANGA...🤣🤣

      @user-vy6qe1kl1r@user-vy6qe1kl1r22 күн бұрын
    • ​@@user-vy6qe1kl1r😂😂

      @Justhuman5563@Justhuman556322 күн бұрын
  • இந்தியாவில் ஏன் இந்த things ban pana illa

    @gowthamis2074@gowthamis207422 күн бұрын
  • Brand name sollunga da

    @yaazhnilagunavelan5087@yaazhnilagunavelan508722 күн бұрын
    • Everest brand bro

      @parusaran7040@parusaran704022 күн бұрын
    • @@parusaran7040 Everest brand news last week vanthuchula apm yen ippo name sollama potranga parungalen

      @yaazhnilagunavelan5087@yaazhnilagunavelan508722 күн бұрын
    • all pesticide grown vegetables, fruits, crops

      @neverdyingtruthiscommonforall@neverdyingtruthiscommonforall22 күн бұрын
  • Apa antha ethilin acid ah stop pana vendiyathu thana. Atha ye vivasayathula podanum

    @NIVISHCH10@NIVISHCH1022 күн бұрын
  • Apo india situations enna aagum india people's situations enna aagum sollunga😮

    @salmankhan-il2ze@salmankhan-il2ze22 күн бұрын
  • ❤🎉can you share 527products names in pdf

    @LakshmananKannan@LakshmananKannan19 күн бұрын
  • டிஜிட்டல் இந்தியா வா கவலைப்படுத்தீங்க😂

    @ganeshpeter8287@ganeshpeter828722 күн бұрын
    • Here's DMK kothadimai spotted 😂 LoL in every thread 😂

      @sriganesan8237@sriganesan823722 күн бұрын
    • இந்தியாவில் இயற்க்கை விவசாயத்தை அழித்ததே அமரிக்க, ஐரோப்பிய நாடுகள் தான்............

      @theman6096@theman609622 күн бұрын
    • ​@@sriganesan8237loosu punda natla evlo prachana poitu iruku katchi pathi pesitu iruka loosu cutie 😤

      @UnKnown-ii2dp@UnKnown-ii2dp22 күн бұрын
    • Kodi ji elaam sari paniduvar!

      @userkr5479@userkr547922 күн бұрын
    • இதற்கும் டிஜிட்டல் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம் என்று விளக்க முடியுமா ? தர கட்டுப்பாடு, உணவு உற்பத்தி , ஏற்றுமதி-இறக்குமதி இவற்றையெல்லாம் பற்றி சிறிது அலசிவிட்டு கருத்தை தெரிவியுங்கள்.

      @generalcommon43@generalcommon4320 күн бұрын
  • Dr siveraman sir etha konjam paruga

    @maheshwarij7200@maheshwarij720022 күн бұрын
  • Fertilizer and pesticides

    @user-gi2ij5zx4r@user-gi2ij5zx4r22 күн бұрын
  • India la mattum ithellam saptu saaganuma

    @priyasivakumar201@priyasivakumar20122 күн бұрын
  • உணவே மருந்து ❌மருந்தே உணவு ✅😢

    @g.praveenkumar9191@g.praveenkumar91919 күн бұрын
  • பசுமை புரட்சி விளைவு

    @saruhasansaruhasan3845@saruhasansaruhasan384522 күн бұрын
  • நீங்க அவர்கள் நாட்டு தயாரிப்பான சர்லாக் வந்து கெட்டதுன்னு சொன்னீங்க அவன் நம்ம நாட்டு தயாரிப்பான மசாலா பொருட்களை கெட்டதுன்னு சொல்லி பேன் பண்ணிட்டான்...

    @user-bw7bu5iy2f@user-bw7bu5iy2f17 күн бұрын
  • Please protect all the people and India people also protect

    @user-pe5wr5td1l@user-pe5wr5td1l22 күн бұрын
  • எல்லாரும் பட்னி இருப்போம் வாங்க 😂😂😂😂இனிமே இப்படி தான் நம்ம future generation எல்லாமே கலப்படம் எல்லாமே இரசாயன உலக மா மாறி போனதே😢

    @D_eat@D_eat22 күн бұрын
  • திரும்பி வந்த பொருளை இந்தியாவில் தான் விற்பார்கள் மக்கள் ஜாக்கிரதை

    @alltimefoodchannel9583@alltimefoodchannel958311 күн бұрын
  • அரசாங்கம் எதற்கு மக்கள் எப்படி போனால் நமக்கென்ன

    @venpadhanasekar5999@venpadhanasekar599920 сағат бұрын
  • எந்த நாடு கண்டுபிடித்து சொன்னாலும் மற்ற நாடுகள் அதை மீண்டும் ஆய்வு நடத்தி தடை விதிக்க வேண்டும். எந்த ஜீவன் சாப்பிட்டாலும் பாதிக்க கூடாது.😢😢😢 இந்த உலகத்தில் எல்லாமே மறு பரிசீலனை உடனே செய்ய வேண்டும்.

    @tninfomedia7597@tninfomedia759722 күн бұрын
  • Super irobiya

    @shanmugamsun7729@shanmugamsun772915 күн бұрын
  • We can change but we want prevent from European other chemicals

    @msabi12@msabi1222 күн бұрын
  • அடப்பாவிங்களா இதையே இப்பம்தான் கண்டு புடிக்கிறீங்களா...

    @Pagadi5@Pagadi522 күн бұрын
  • இங்கு விஷம் விற்பனை இந்தியா 😮😮😮😮

    @kavithav814@kavithav81422 күн бұрын
  • பாருங்க விவசாயிகளே, இயற்கை விவசாயம் செய்யவும். நமது சந்ததியர்களை நீண்டகால நோய்களிலிருந்து காப்பாற்றுங்கள்.

    @Ganeshkumar-bt5gr@Ganeshkumar-bt5gr19 күн бұрын
  • What about our people health...... government not at all care of foods.....take some action

    @rajya2435@rajya243522 күн бұрын
  • India la epo...???

    @naziriyasathik3406@naziriyasathik340622 күн бұрын
  • Which companies exported these products? Why not mentioned them?

    @sashvanthmoorthy4521@sashvanthmoorthy452120 күн бұрын
  • Apuram enna india la launch 87 condiner opening date eppo solluga

    @emano368@emano36822 күн бұрын
  • Appo india la check pandragala ilaiya ....what government is doing.

    @satishbabu3622@satishbabu362217 күн бұрын
  • ஐயோ offeru ஐயோ offeru 😄😄 யாரெல்லாம் சூப்பர் மார்க்கெட் இல் முதலில் வருபவருக்கே இந்த அருமையான offer பாதி விலயில் வாங்கிட்டு போஙக 😄😄

    @Magimaha@Magimaha19 күн бұрын
  • Enana tha thinkurathu Nadu nasama tha poguthu

    @rajendranrajendran8818@rajendranrajendran881822 күн бұрын
  • Sakthi masala , aachi masala, sunflower oil..... All Refined oil

    @m.v5792@m.v579222 күн бұрын
  • Inga govt enna pudingitu irukanungala??

    @opcrafy8138@opcrafy813822 күн бұрын
KZhead