"மூட்டை மூட்டையா பூனைகள்...Illegal-ஆ நயிட்ல இப்படி நடக்குது.."இளைஞர் பரபரப்பு புகார் | Chennai

2024 ж. 29 Сәу.
512 435 Рет қаралды

"மூட்டை மூட்டையா பூனைகள்...Illegal-ஆ நயிட்ல இப்படி நடக்குது.."இளைஞர் பரபரப்பு புகார் | Chennai
#newstamil24x7 #Chennai #Cat #Catkidnap #Complaint
| #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер
  • இவர் பேசுற விஷயம் நூறு சதவிகிதம் உண்மை 👍🏻👍🏻

    @hemalathakamalakannan5096@hemalathakamalakannan509621 күн бұрын
  • தம்பி நீங்கள் தைரியமாக செயல்பட்டதற்கு நன்றி

    @karthika9086@karthika908621 күн бұрын
  • அப்பா மகராஜா பத்திரமாக இருப்பா ,

    @raniks5043@raniks504314 күн бұрын
  • நாய் பூனை 🐱🐈 இவைகள் மனிதனை சார்ந்து இருக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு மக்கள்தான் உதவிசெய்யவேண்டும்

    @user-cc7gd2mj1g@user-cc7gd2mj1g14 күн бұрын
  • இன்று பூனையை கொல்பவன் நாளை உடல் பாகங்கள் விற்பனைக்காக குழந்தைகளை கடத்துவான்

    @Nnnnnnni8093@Nnnnnnni809321 күн бұрын
  • தயவுசெய்து இந்த மாதிரி விஷயங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்கக பப்ளிக்

    @user-qu2yv1tm5t@user-qu2yv1tm5t21 күн бұрын
  • உங்களை மாதிரி நபர்கள் தேவை, இந்த பூமி நமக்கு மட்டுமானது அல்ல விலங்குகளிடம் வெறுப்பு கட்டுப்பவன் மனித பிறவி அல்ல, இது போன்ற நபர்களை கடுமையான தண்டைக்கு வழி வகுக்க வேண்டும்

    @KottursamysSharkSamay@KottursamysSharkSamay21 күн бұрын
  • மிகவும் தைரியமான இளைஞர். வாழ்த்துக்கள்

    @chandrasekharbalaganapsthy2300@chandrasekharbalaganapsthy230014 күн бұрын
  • சகோதரருக்கு வாழ்த்துக்கள் தனிமனிதனுக்கு 😢பாதுகாப்பு இல்லை மிருகங்களுக்கு அழிந்து வரும் நிலையில் மனிதன் 😮 அழிவு வெகு தொலைவில் இல்லை

    @dhanushkodi8874@dhanushkodi887421 күн бұрын
  • சகோ நான் தங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.

    @rajaDejhu5909@rajaDejhu590921 күн бұрын
  • பாவம் அந்த வாயில்லா ஜீவன்😢😢

    @Palanisankari2010@Palanisankari201021 күн бұрын
  • Blue cross நடவடிக்கை எடுக்கலாம்🎉

    @madhavaramanmadhavarao1913@madhavaramanmadhavarao191321 күн бұрын
  • I appreciate his guts in reporting this news. As a people we need to stand for him.

    @estherzina5151@estherzina515121 күн бұрын
  • சரியாக சொன்னீங்க தம்பி மிக தெளிவாக எடுத்து சொன்னீங்க தம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்😡

    @vidhya.k7907@vidhya.k790721 күн бұрын
  • பூனை திருடர்களை உயிரோடு விட கூடாது.

    @MANJAKOLI1@MANJAKOLI121 күн бұрын
  • சகோதரர் ஜோஷ்வா அவர்களுக்கு பாராட்டுக்கள். மனிதர்களுக்கு இப்போது பல வியாதிகள் வர காரணம் பிரியாணியில் கண்டதையும் கலப்பதால் தான்.

    @ktvenkatesh1787@ktvenkatesh178721 күн бұрын
  • நீங்கள் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு, பிறகு பிராணிகளை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்.

    @ramasamy8787@ramasamy878721 күн бұрын
  • What a clear speech. The way u convey hats off bro.. god bless you bro for supporting animals 🙏. Please do something and save cats dogs and even save us. Kastama iruku and bayama iruku.

    @laviarun1010@laviarun101021 күн бұрын
  • தம்பி நீதான் உண்மை மனிதன் உன்னை அனைவருக்கும் தைரியம் வர வேண்டும்

    @user-rz8dh1qg3r@user-rz8dh1qg3r14 күн бұрын
  • நான் வளர்க்கிற பூனை இப்படித்தான் புடிச்சிட்டு போறாங்க இதுதான் உன்மை

    @sathyac216@sathyac21621 күн бұрын
KZhead