21 days Produce green and dry fodder | Sudan Sorghum Grass | Sudan Sorghum Fodder

2021 ж. 3 Мау.
292 894 Рет қаралды

Video on how to produce green fodder and dry fodder in short days.
Its Annual fodder sorghum grass when will re-grow after each harvest (multi-cut), fast-growing, heat-loving crop, grow up 7-11 feet tall with long, low water requirement, drought tolerance, slender leaves & no leaf blades.
Seed rate is 15 kg/acre; Seed germination is above 95 %. It’s presence of Crude Protein is 8.93-11.5 % & Fat contains 4.81 %. Yield is 27-30 t/acre/yr.
Conduct on first harvest on 40th days after sowing, then subsequent harvest 30-35 days once.
Uses primarily for pastures/grazing, green fodder, silage & hay.
Good feed to Cow, Buffalo, Goat & Sheep. Improving milk yield & body weight also.
Mr. Venkatesan,
Uzhavan Goat Farm,
Lakkur Village,
Tittakudi Taluk,
Cuddalore District,
Tamilnadu-606303
India
(Please call between 1 PM to 4 PM IST)
Contact number +91 96267 09512
Uzhavan goat farm previous videos are given below
• Leucaena leucocephala ...
• பரண் அமைக்க சதுர அடி ர...
• உழவன் ஆட்டுப்பண்ணையில்...
• Video
#SudanSorghum,
#SorghumGrass,
#SorghumFodder

Пікірлер
  • ஆடு வளர்ப்பில் புதிய தலைமுறையினருக்கு (Breeders meet channel ) அனைத்து தகவலும் கொட்டிக் கிடக்கும் முக்கியமான பொக்கிஷம் தமிழகத்தை பொருத்தவரை தொடரட்டும் உங்கள் பயணம் அண்ணா ....

    @SathishKumar-yi2mk@SathishKumar-yi2mk2 жыл бұрын
    • நன்றி சகோதரரே. எங்களுக்கு தெறிந்த சின்ன சின்ன விசயங்களை சேர்த்து கேள்வியாக தொகுத்து கொடுக்கிறோம். இன்னும் கூடுதல் தகவல் கொடுக்க முயற்சி செய்கிறோம் சகோரரரே. வணக்கம்🙏

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • @@BreedersMeet எல்லா பதிவுகளிலும் ஒரு புதிய முயற்சி தெளிவான கேள்வி கேட்க்கும் திறமை உங்களின் பலம் அண்ணா

      @SathishKumar-yi2mk@SathishKumar-yi2mk2 жыл бұрын
    • @@BreedersMeet தம்பி, உங்கள் சேவை தொடரட்டும்.உங்களை குறை சொல்லவில்லை. விவசாயிகளை தலை நிமிர்ந்து நிற்க சொல்கிறேன். அவ்வளவே🙏

      @aranyalingam9359@aranyalingam93592 жыл бұрын
    • Miga avasiyamana kelvikalum...badhilum.... Nalla channel

      @ManiKandan-xb1gw@ManiKandan-xb1gw2 жыл бұрын
    • நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • நிறைய பயனுள்ள கேள்விகள் தெளிவான பொறுமையான பதில்கள் நன்றி அண்ணா

    @tnpscmakingchange@tnpscmakingchange2 жыл бұрын
    • மிக்க நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • மிக மிக பயன் உள்ள தகவல்... மிக்க நன்றி அண்ணா🙏🙏

    @user-dl4pw4fg1s@user-dl4pw4fg1s2 жыл бұрын
    • நன்றி சகோதரரே

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • சூடான் சோளம் பற்றிய தகவல்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    @rameshperiyasamy6637@rameshperiyasamy66372 жыл бұрын
    • நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • ஐயா கேள்வியும் அருமை பதில் மிக அருமை வாழ்த்துக்கள்

    @vanakam-wl7br@vanakam-wl7br2 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Unmaiyai pesukirar nanbar Venkatesh super

    @asmit726@asmit7262 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • உங்களின் பதிவுகள் அனைத்தும் சூப்பர் ... !. சூடான் சொர்கம் பற்றியபதிவு மிகவும் பயனுள்ள பொக்கிஷம் ..... !!. வாழ்த்துக்கள் .... !!!. வாழ்க வளமுடன் ... !!!!.

    @mariannant6211@mariannant62112 жыл бұрын
    • Thank you so much

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • சூப்பர் நேப்பியர் சத்துக்கள் பற்றி குறுக்கே இந்த பதிவு சிறப்பு...

    @dineshar5242@dineshar52422 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • 👌👌அருமையாக உள்ளது

    @MuthuKumar-rq7xy@MuthuKumar-rq7xy2 жыл бұрын
  • Good to see the video.Please post one video as How to make jowar as dry fodder Hay so as to keep them for summer use

    @raviekummar2621@raviekummar26217 ай бұрын
  • Its wonderful content bro. Really appreciate your efforts

    @masseyfergusonsudan8916@masseyfergusonsudan8916 Жыл бұрын
    • Thank you for your feedback

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • உங்கள் வீடியோக்கள் அனைத்தும் பார்த்து வருகிறேன் வருகிறேன் மிகவும் அருமை 👌 வாழ்த்துக்கள்

    @SenthilSenthil-nr6ki@SenthilSenthil-nr6ki2 жыл бұрын
    • உங்க பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • Send the phone number please

      @silambarasanp727@silambarasanp7272 жыл бұрын
  • தெளிவான கேள்விகள் அருமை சார்👍

    @navins_cow_traders@navins_cow_traders2 жыл бұрын
    • மிக்க நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Venkatesh clear speech

    @sakthivelkandasamy8444@sakthivelkandasamy8444 Жыл бұрын
  • Romba thanks for ur information bro

    @sudhasakathi7879@sudhasakathi78792 жыл бұрын
    • மிக்க நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Sir - after how many days (after planting) we can give the Nattu cholam to goat to avoid toxic problem?

    @id52168@id521682 жыл бұрын
  • Realy useful for digners thank you...

    @vasudevhail3576@vasudevhail35768 ай бұрын
    • So nice of you

      @BreedersMeet@BreedersMeet7 ай бұрын
  • Thank for adding 4 languages subtitles excellent.. It's useful a lot in case if we didn't understand few words Excellent I'm happy with your efforts Tons thanks

    @rajeshpaps7728@rajeshpaps77282 жыл бұрын
    • Thank you so much for your kind reply.

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • பயனுள்ள பதிவு நன்றி

    @relaxmusic6593@relaxmusic65932 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Excellent

    @lksinternational3358@lksinternational33582 жыл бұрын
  • உங்களின் எல்லா வீடியோ பார்த்தேன் நல்ல தகவல்கள் தரீங்க வாழ்த்துக்கள்🎉🎊 எனது சின்ன கருத்துஉங்கள் குரல் மட்டுமே நன்கு புரிது நீங்கள் பேட்டி எடுப்பவர்கள் குரல் ரொம்ப மெல்லியதாக கேட்குது அவர்களிடம் மைக் கொடுத்து பேட்டி எடுங்க

    @saranraj6298@saranraj62982 жыл бұрын
    • நன்பா பேட்டி கொடுப்பவர் சட்டையிலும் மைக் இருக்கு நல்லா பாருங்க. நான் சத்தமா பேசுரேன் அவங்க கொஞ்சம் மெதுவா பேசுராங்க அவ்வளவுதான். இனி எடுக்கப்போகும் வீடியோக்களில் பேட்டி கொடுப்பவர்களிடம் கொஞ்சம் சத்தமாக பேச சொல்கிறேன். உங்க பதிவிற்கு மிக்க நன்றி

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • நல்ல தகவல் நண்பா மிக்க நன்றி

    @murthytamil3214@murthytamil32142 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • அண்ணா அருமை பதிவு எங்கள் பகுதில்‌ கோடைக்காலத்தில் இந்த சொழத்தை பயிர் செய்யகிறோம்

    @user-gr4lw3rr6f@user-gr4lw3rr6f2 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • Vethai enga kedaikkum pro

      @sureshg7831@sureshg78312 жыл бұрын
  • Super bro 👍🙏

    @ChandraSekar-oe7cw@ChandraSekar-oe7cw2 жыл бұрын
  • சார் வணக்கம் உங்கள் பதிவு அருமை சூப்பர் நேப்பியர் புல் பயிர்களை உலர் தீவனமாக பயன்படுத்த முடியுமா

    @Suman308ac@Suman308ac2 жыл бұрын
  • வணக்கம் சார், நல்ல பயனுள்ள தகவல் மிகவும் நன்றி.

    @gkmarivu8983@gkmarivu89832 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • @@BreedersMeet வணக்கம் , சார் உங்களிடம் ஜிஞ்சிவா புல் விதை கரணை கிடைக்குமா சார்.

      @gkmarivu8983@gkmarivu89832 жыл бұрын
    • Sorry as of now not available

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Amazing that you have subtitles for multiple languages. I have a question about subabul/soundal, what is the interval in days between each cut? How many days for first cut? I asked this question in your subabul/soundal video, but you did not reply. Hope you see this and reply. Thanks in advance.

    @meh4164@meh41642 жыл бұрын
    • Sorry, we might forgot. First cut could be 90 days and depends on growth. Intervals of subsequent cut would be 40-45 days

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • @@BreedersMeet Thanks Nanba.

      @meh4164@meh41642 жыл бұрын
  • நல்ல பதிவு...👍

    @rmpp6056@rmpp60562 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • So much supperrr questions

    @user-vx9zy9zq7k@user-vx9zy9zq7k2 жыл бұрын
    • Thanks for your support

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • அருமை bro 👌👌👌👌👍👍👍👍

    @muthurajmuthuraj6677@muthurajmuthuraj66772 жыл бұрын
  • நல்ல பதிவு நன்றி சகோ

    @kanthasamymp.t.n3562@kanthasamymp.t.n35622 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • சிறப்பு 🙏👍

    @mr_yogeshpm5009@mr_yogeshpm50092 жыл бұрын
    • நன்றி 🙏

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • அருமையான கருத்து அண்ணா

    @ManiKandan-zz9iu@ManiKandan-zz9iu2 жыл бұрын
    • நன்றி அண்ணா🙏

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Thanks

    @ArulArul-mb6zp@ArulArul-mb6zp2 жыл бұрын
  • Na bara nan en per 58 days hight2feet land irigaganio 364 days but no frothing your opinion please brother

    @parthibanparthee8154@parthibanparthee81542 жыл бұрын
  • உங்க videos ரொம்ப அருமை சகோ. ஆடு கோழி வளர்க்க முடிவு செஞ்சுருக்கேன். ஒரு கிடா 3 பெட்டை. நா திருசெங்கொடு பக்கம். ஸ்கூல் படிக்கும் போது சின்ன சின்ன agri works பனிருக்கேன். But I don't have enough knowledge in farming. So வீட்டுல ஆடு வளர்ப்பு பத்தி சொல்லுங்க. Its my humble request. Very interested in goat farm, poultry farm. 😍😍😍🙂.

    @monisharaj6899@monisharaj68992 жыл бұрын
    • தீவனம் விலைக்கு வாங்கி வளர்த்தாள் அந்த அளவிற்கு இலாபம் இல்லை. உங்களுக்கு எவ்வளவு தோட்டம் இருக்கு சொல்லுங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • @@BreedersMeet சொந்தமாக தோட்டம் இல்லை சகோ. உறவினரின் தோட்டம் ( வெறும் புல், பூண்டு மட்டும் இருக்கு) யூஸ் பண்ணிக்க சொன்னாங்க. இங்க ஒரு சிலர் அப்டி தான் பண்றங்க. என் கணவரின் பாட்டி இதற்கு முன் இப்டி தான் ஆடு மேச்சாங்க. இப்போ அவங்க எனக்கு help பண்றனு சொல்லிட்டாங்க. கல்ல கொடி ஒரு போர் வாங்கி வெச்சுக்கலாம்னு ஒரு பிளான். Future ல காடு lease கு ஓட்டலாம் னு யோசிக்குறேன். நாங்க கிராமம். சோ இங்க அதிக நிலம் சும்மா மேய்ச்சல் கு இருக்கு.

      @monisharaj6899@monisharaj68992 жыл бұрын
  • நல்ல கேள்வி சரியான பதிலுக்கான விதை

    @sigaram5574@sigaram55742 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Super sir...

    @hussainmeeran@hussainmeeran2 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Anna nan today than 10kg 800rs ku vanguna Athu na 10sent la potu iruken Nega 1ekar ku 15 solriga ?

    @s.sabarinathan8441@s.sabarinathan84412 ай бұрын
  • Super Anna👌🙏

    @RameshKumar-xm1zh@RameshKumar-xm1zh2 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Super bro

    @xavierkingston1592@xavierkingston15922 жыл бұрын
    • Thank you brother for your comment

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Anna etha yengha vakalam ...? Vitula form pannanum

    @sakthiff3022@sakthiff30223 ай бұрын
  • சார், நல்லா இருக்கிங்கிலா.எனக்கு ஹரிபதியும் வன்னி மரமும் ஒன்றா என்று தெரிவிக்கவும்.அப்படி எனில் வரதீவனம் ஹரிபதியில் செய்வது எப்படி.உங்கள் பதிவுஅனைத்தும் மிக சிறப்பு

    @jayakumarladvocate8827@jayakumarladvocate8827 Жыл бұрын
  • Subtitles not there for the entire video.

    @yogendrasingh2774@yogendrasingh2774Күн бұрын
  • Bro super

    @villagelifestylechannel2033@villagelifestylechannel20332 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • anna ithu maadu galukum podalama milk urpathi epdi irukum anna

    @diwakalai91@diwakalai91 Жыл бұрын
  • வேற லெவல் தலைவா (மொழி மாற்றம்)

    @TAMILTECHSIVA@TAMILTECHSIVA2 жыл бұрын
    • Thank you for your support

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • Super guru

      @jayaramdh6395@jayaramdh63952 жыл бұрын
  • Super 👍👍👍👍

    @saravananvanan7432@saravananvanan74322 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • கால்நடை வளர்ப்போர்க்கு எளிய முறையில் பசுந்தீவனம் & உலர் தீவனம் இரண்டையும் இலாபகர மாக, குறுகிய காலத்தில் ஒருசேர பலன் காணும் பயிர்யிடும்முறை அனுபவ விளக்கத்தை சிறப்பான தாக வழங்கிய Breeders meet Chennal யின் தொடர் சேவை பெரிதும் பாராட்டுக்குரியது. நன்றி

    @basheerkambali4358@basheerkambali43582 жыл бұрын
    • உங்க பதிவிற்கு மிக்க நன்றி நண்பா

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Lakkur la enga anna eruku pannai

    @Rajkumar-xg1zq@Rajkumar-xg1zq9 ай бұрын
    • போன் செய்து பாருங்க

      @BreedersMeet@BreedersMeet9 ай бұрын
  • Super 👌

    @ajlpets2784@ajlpets27842 жыл бұрын
    • Thanks

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Salt water la varuma

    @uniqueentertainerschannel6136@uniqueentertainerschannel61362 жыл бұрын
  • Sir maatuku kudukalama sir

    @geethas8241@geethas82412 жыл бұрын
  • where can I get the seeds?

    @sureshplavada4176@sureshplavada41762 жыл бұрын
  • Sir உப்புத்தண்ணீரில் வளருமா?

    @theivammani69@theivammani692 жыл бұрын
  • Enga area sir nenga

    @ranjanadevi4836@ranjanadevi4836 Жыл бұрын
  • Super. 👌👌👌👌👌🏻👌👌👌

    @selvams.s909@selvams.s9092 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • 👍👍

    @rajfarms3376@rajfarms33762 жыл бұрын
  • Where can we get the seeds?

    @arivarivu3696@arivarivu36962 жыл бұрын
  • Anna athana nalla aruvadai seighdal podungu varum

    @devanafggh5133@devanafggh51332 жыл бұрын
  • Can someone please let me know how much Dry fodder per acre can be generated ?

    @arunraju6875@arunraju6875 Жыл бұрын
  • Super... ( kuthirai masal ) pathi oru video pannuga.bro. yella mannukkum varuma.nu theriyanum.bro

    @simbujeevafarm3727@simbujeevafarm37272 жыл бұрын
    • Sure. will try that

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • நல்ல பதிவு

    @TheMageswar@TheMageswar2 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Arumai

    @kali.muthu.nallasukam7505@kali.muthu.nallasukam75052 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Super

    @r.sridharramasamy3458@r.sridharramasamy34582 жыл бұрын
    • Thank you Mr. Sridhar

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Madu ku kodukalama

    @meenathamil5647@meenathamil5647 Жыл бұрын
  • Can we use this corp for silage..?

    @mohanrkr7360@mohanrkr73602 жыл бұрын
  • Sir plz cofs21 or 31 intha solathatai dry fodara use panalama ethanai naala use pannanum

    @vasukannalathakanna4029@vasukannalathakanna40292 жыл бұрын
    • சூடான் சொர்கம் பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் இரண்டிற்கும் உகந்தது. பசுந்தீவனம் மட்டும் என்றால் cofs29 & 31 போகலாம் காரனம் நிறைய கட்டிங் வரும். இரண்டும் கலந்து கொடுத்தால் கால்நடைகளுக்கு இன்னும் சிறப்பு. 🙏

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • Thank you sir

      @vasukannalathakanna4029@vasukannalathakanna40292 жыл бұрын
  • Sir ethu enga kitakium

    @sathiyaarts8601@sathiyaarts86012 жыл бұрын
  • Neer pasanam yapdinu solave ella

    @ajeentrang1777@ajeentrang17773 ай бұрын
  • Can you get the SEED for the next sowing from the same CROP.? I think NO. They wanted to buy it from the company who created it. These Hyrbids will not produce viable seeds mostly.

    @GowthamV07@GowthamV072 жыл бұрын
  • Sir intha grass a Motta madila growbag la valarka muddiyuma sir pls reply

    @kaviarasan291@kaviarasan2912 жыл бұрын
    • Growth will be low

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • price in one kg?

    @rajeeshthavanur1532@rajeeshthavanur15322 жыл бұрын
  • இந்த அண்ணன் சொல்றது உண்மைதான் என்னுடைய சோளப்பயிர் வதங்கிப் போனது மெயின் தேனுடன் இரண்டு மாடுகள் உயிர் இழந்து விட்டது என்னுடைய பண்ணையில்

    @veerapanveerapan3582@veerapanveerapan35822 жыл бұрын
  • Vanakam sir. Dry fodder matum vechu male goats 3 to 10 month varakum valaka mudeum ha sir.itha pathi detail ha oru video podunga sir.

    @soundrarajanbalasubramanai3070@soundrarajanbalasubramanai30702 жыл бұрын
    • கண்டிப்பாக வளர்க்கலாம் பசுந்தீவனம் இல்லாமல். முழு தகவலுடன் வீடியோ பதிவிடுகிறோம் நண்பரே

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • Thank u sir👍

      @soundrarajanbalasubramanai3070@soundrarajanbalasubramanai30702 жыл бұрын
  • Jinjuva gras irukka

    @tamilmedia6556@tamilmedia65562 жыл бұрын
  • Grass cutting machine enga kidaikum

    @MagesperiasamyPeriasamy@MagesperiasamyPeriasamy8 ай бұрын
    • Which grass

      @BreedersMeet@BreedersMeet7 ай бұрын
  • can this be given to cows also?

    @VidsatOrganicFarms@VidsatOrganicFarms2 жыл бұрын
    • Yes you can give

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • How many cuttings can v take from this.?

    @thejawaricowandfamily3724@thejawaricowandfamily37242 жыл бұрын
    • Minimum 3 and maximum based on your soil conditions

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • சூப்பர் அண்ணா ஒரு சின்ன video veadum எப்புடி கிரீன் foddera dry fodder ஆக்கணும் மெத்தடு ப்லஸ் எப்புடி safetya vaikanum

    @praveenpr945@praveenpr9452 жыл бұрын
    • கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • 👍👍👌👌🤝

    @pasumaikaalam4818@pasumaikaalam48182 жыл бұрын
    • Thanks

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Can we give this to pigs plz ... Share your opinion ..

    @premdrughouse3462@premdrughouse34622 жыл бұрын
    • You can give

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • இதன் 5கிலோ விலை சொல்லுங்க அண்ணா

    @s.s_kavithai_ulagam@s.s_kavithai_ulagam Жыл бұрын
  • நல்ல பயன்னுல்ல தகவல் நன்றி 🙏🙏🙏எங்கள் தோட்டத்தில் விதைக்க 15 கிலோ சோளம் வாங்கி வந்து உள்ளேன்

    @karthikeyanmuthusamy1255@karthikeyanmuthusamy12552 жыл бұрын
    • நல்லதுங்க. வாழ்த்துக்கள்💐💐💐

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • @@BreedersMeet ♥️

      @karthikeyanmuthusamy1255@karthikeyanmuthusamy12552 жыл бұрын
    • Uinha contact bro yanahu seed vanuim

      @anish4709@anish47092 жыл бұрын
  • அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா இந்த விதை எங்கு கிடைக்கும் விலை நிலவரம் என்ன கூறுங்கள் நண்பா ...

    @AkbarAli-zl4we@AkbarAli-zl4we2 жыл бұрын
    • நன்றி நண்பா. அனைத்து விதை கடைகளிலும் கிடைக்கும். விலை தோராயமாக கிலோ 70-90 வரும்

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • @@BreedersMeet நன்றி நண்பரே

      @AkbarAli-zl4we@AkbarAli-zl4we2 жыл бұрын
  • Can we use this crop as dry fodder ?

    @ranjanm8123@ranjanm81232 жыл бұрын
    • Yes you can

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • Yes

      @thangarajthangaraj2635@thangarajthangaraj26352 жыл бұрын
  • நல்ல தகவல் அண்ணா அப்றம் எனக்கு ஒரு சந்தேகம் தீவன பயிர் தென்னை உள்ள இடத்தில் போடலாமா அதன் வளர்ச்சி எப்படி இருக்கும் சொல்ல முடியுமா

    @KumarKumar-rm8ly@KumarKumar-rm8ly2 жыл бұрын
    • தாராளமாக வளர்க்கலாம்

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • இது எப்படி விதைக்கிறது அண்ணா

    @chitu8817@chitu8817 Жыл бұрын
  • Cofs best ah ila inthaathi sorgham grass best ah PLZZ solluga

    @ragulpari4857@ragulpari48572 жыл бұрын
    • இரண்டிலும் பலவிதமான சத்துக்கள் இருக்கு. உலர்தீவனத்திற்கு சூடான் சொர்கம் சிறந்தது

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • @@BreedersMeet nandri

      @ragulpari4857@ragulpari48572 жыл бұрын
  • இந்த சோளத்தை மாட்டிற்கு கொடுக்கலாமா

    @NaveenKumar-qm8ul@NaveenKumar-qm8ul2 жыл бұрын
  • Seed enga kidaikum

    @VimalnathV@VimalnathV Жыл бұрын
  • Anna kishan Kraft brush cutter model enna nu sollunga ...Naa vanganum rate neenga vangiyathu evlo...

    @senthilkumar-lr2rb@senthilkumar-lr2rb2 жыл бұрын
    • 19,000 கு வாங்கினோம் இரண்டு வருடத்திற்கு முன்

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • @@BreedersMeet thanks model enna 2stroke or 4 stroke

      @senthilkumar-lr2rb@senthilkumar-lr2rb2 жыл бұрын
  • Seeds evalo varum

    @VimalnathV@VimalnathV Жыл бұрын
  • கறவை மாடுகளுக்கு சூடான் சோளம் பசுந்தீவனம் கொடுக்கலாமா?

    @sekarsukkiran6039@sekarsukkiran60392 жыл бұрын
  • அண்ணா இது என்ன ரக சோளம் அண்ணா கொஞ்சம் சொல்லுக

    @OOOSudhanM@OOOSudhanM2 жыл бұрын
  • what is the difference between sorghum and corn ? because in tamil both are sholam so please tell the difference

    @neilsamson898@neilsamson898 Жыл бұрын
    • Cholam and Makkacholam

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Manjal solam na use panra en aadugaluku ,,adhula endha prblm um vandhadhj ilaaa

    @nivniv8954@nivniv89542 жыл бұрын
    • பிரச்சனை வராது முதிர்ந்த அல்லது வளர்ந்த தட்டையை கொடுக்கும்போது

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Kather vantha aparathan madugalukku podanuma sir.

    @rithanyagomathi736@rithanyagomathi7362 жыл бұрын
    • கொடுக்கலாம்

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • Kather varanuma munadiye podalama sir

      @rithanyagomathi736@rithanyagomathi7362 жыл бұрын
    • எப்போ வேண்டுமானாலும் போடலாம். கதிர் வந்து அறுக்கும்போது தீவனம் நமக்கு அதிகம் கிடைக்கும்

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • @@BreedersMeet ok sir thanks

      @rithanyagomathi736@rithanyagomathi7362 жыл бұрын
  • Cocanut thopel valaruma sir

    @rithanyagomathi736@rithanyagomathi7362 жыл бұрын
    • வரும்

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • அருமையான பதிவு. நன்றி. ஈரோடு பகுதியில் விதை சோளம் கிடைக்குமா?

    @kgmanoharan34@kgmanoharan342 жыл бұрын
    • நன்றி நண்பா. அனைத்து விதை கடைகளிலும் கிடைக்கும். விலை தோராயமாக கிலோ 70-90 வரும்

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • @@BreedersMeet நன்றி. 🙏

      @kgmanoharan34@kgmanoharan342 жыл бұрын
KZhead