மாடுகளுக்கான தீவனங்கள் | FODDER FOR CATTLE

2021 ж. 28 Шіл.
43 624 Рет қаралды

இந்த வீடியோவில் மாடுகளுக்கான பசுந்தீவனம் உலர் தீவனம் பற்றி கூறப்பட்டுள்ளது.
Connect us
Facebook- / vettechtamil
Twitter- twitter.com/home?lang=en-in
Telegram - t.me/joinchat/NI3uKrKYMCkwMDA1
(for joining telegram follow these steps
Please try
1- Open with browser by clicking three dots on the right corner and with telegram👍)
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер
  • மிகத் தெளிவான பேச்சு

    @vinothprabharan4506@vinothprabharan45064 ай бұрын
  • அருமையான பதிவு.மிக்க நன்றி டாக்டர்.

    @gunasekaran1970@gunasekaran19702 жыл бұрын
  • Really very good information Doctor.

    @muthuvelkondusamy6943@muthuvelkondusamy69432 жыл бұрын
  • Sir your videos are very much useful to beginners and everyone. God bless you

    @jayaseelan1749@jayaseelan17492 жыл бұрын
  • Informative one sir

    @jagadeesankrishnan1845@jagadeesankrishnan18452 жыл бұрын
  • Super information sir.

    @sathyaramesh38@sathyaramesh382 жыл бұрын
  • அருமையான பதிவு🎉

    @ktr855@ktr85510 ай бұрын
  • நல்ல பதிவு

    @kumarkayircenter7182@kumarkayircenter71822 жыл бұрын
  • Arumayana vilakkam....

    @kannanarumugam3169@kannanarumugam31692 жыл бұрын
  • Super! Same way experts must analysis the cost

    @prabaraju1225@prabaraju12252 жыл бұрын
  • Super asir

    @a.nagamanimani4377@a.nagamanimani43772 жыл бұрын
  • நன்றி ஐயா

    @saminathan92181@saminathan921812 жыл бұрын
  • Super sir 👏

    @VICKY-if4ov@VICKY-if4ov5 ай бұрын
  • Super sir

    @sakthivel-lm9ro@sakthivel-lm9ro2 жыл бұрын
  • Good information

    @nainarkumar@nainarkumar2 жыл бұрын
  • Arumai anna

    @massmahesh9217@massmahesh92172 жыл бұрын
  • Thank you sir

    @lksinternational3358@lksinternational3358 Жыл бұрын
  • Sir super information sir tq daily oru tips poduka sir

    @satheeshn2345@satheeshn23452 жыл бұрын
  • ரொம்ப நன்றி டாக்டர் கால்நடைக்கு தேவையான அருமையான பதிவு தீவனம் கொடுக்கும் முறை... 👏🙏

    @MohanKumar-or1gi@MohanKumar-or1gi2 жыл бұрын
    • அடுத்த வீடியோவில்

      @vettechtamil@vettechtamil2 жыл бұрын
  • Nice to note sir. Can you do one video or provide information on making of Hay from jowar fodder like Co 29/Co 31 and procedures to follow like when to cut water supply to the field ,age of crop cutting for hay making to avoid spoilage and information on storage life with nutrient values in hay

    @raviekummar2621@raviekummar2621 Жыл бұрын
  • super

    @prathapsingh7615@prathapsingh7615 Жыл бұрын
  • You gave us a great message thanks for your information sir🙏

    @mohammedmubasheer8498@mohammedmubasheer84982 жыл бұрын
  • அருமை👏👏👌

    @user-om8mp9gf1g@user-om8mp9gf1g2 жыл бұрын
  • சிறப்பான பதிவு...

    @arokiarajbaldhasar1187@arokiarajbaldhasar11872 жыл бұрын
    • மிக்க நன்றி

      @vettechtamil@vettechtamil2 жыл бұрын
  • Silage pathi potunga

    @manimanikandan1429@manimanikandan1429 Жыл бұрын
  • Super napear good or bad sir

    @reddiyarmess2784@reddiyarmess27842 жыл бұрын
  • Sir wheat (gothumai) ya rava mathiri arachu 500g per day feed panalama

    @ebipaul9526@ebipaul95262 жыл бұрын
  • தாய்லாந்து imported super Napier AND australia red Napier grass ,பற்றி சொல்லவும் 🙏🙏🙏

    @ajithg6713@ajithg67132 жыл бұрын
  • Sir super Napier கொடுக்கலாம சொல்லுங்க

    @ajithg6713@ajithg67132 жыл бұрын
  • Recommended rate of azolla per cow

    @573-muruganantham.s6@573-muruganantham.s62 жыл бұрын
  • Surgum sudan patthi full video podunga please

    @silambarasanp727@silambarasanp7272 жыл бұрын
  • 🙏

    @njayakumar2861@njayakumar28612 жыл бұрын
  • Sena oosi potaduku immediate ah Napier grass taralama sir

    @mohammedmubasheer8498@mohammedmubasheer84982 жыл бұрын
  • Cofs 29,cofs 31இந்த இரண்டில் எது நல்லது என்று கூறுங்கள் ஐயா நன்றி

    @user-hd8ic3co7r@user-hd8ic3co7r6 ай бұрын
  • Cofs 29 how much kg should feed for cow and buffalo.

    @vethathirivazhga6786@vethathirivazhga67862 жыл бұрын
  • Ayya வணக்கம் நான் மாட்டு திவன சோளம் லேசா vathankiruku அத போடலாமா ella venama😢

    @SamySa-jl3qp@SamySa-jl3qp3 ай бұрын
  • தாது உப்பு விலை அதிகமாக உள்ளதால் விவசாயிகள் பெரும்பாலானோர் அதை பயன்படுத்துவதில்லை ஆனால் இயற்கையில் கிடைக்கும் எந்தெந்த தாவரங்களை (மூலிகைகள்) கொடுத்தால் தாதுஉப்பு மற்றும் வைட்டமின்கள் கொடுக்கவில்லை என்பதை கூறவும் சார்

    @saranyasaran9897@saranyasaran98972 жыл бұрын
  • ஐயா ஒரு மாட்டிற்கு ஒரு கிலோ புண்ணாக்கு கொடுக்கும் அளவுக்கு பதில் ஒரு கிலோ அசோலா கொடுக்கலாமா?

    @gowshigan1081@gowshigan1081 Жыл бұрын
  • பால் கறக்கும் மாடுகளுக்கு காய்ந்த மணிலா கொடி தீவனமாக கொடுக்கலாமா?

    @nandhagandhi9116@nandhagandhi91162 жыл бұрын
  • எங்கு கிடைக்குது

    @user-cy4zm3zo3m@user-cy4zm3zo3m2 жыл бұрын
  • Sir But most of you said are hybrid human made ! I have this doubt Whether it is good for health or not Sir ? In Bringal we can see Hybrid bringal,Seedless Papaya like that these Super Napier,Co-3,5,..... ALL are Bad for health only ? Please reply this will help us a lot

    @fero___3005@fero___30052 жыл бұрын
    • These grasses are hybrid of two naturally available grass which is cumbu and Napier. This is healthy only . The bringal and papaya which you said are genetically modified variety these grasses are just cross of two grasses so no need to worry.

      @vettechtamil@vettechtamil2 жыл бұрын
  • sir intha co varieties sinai ooci podum pothu podalama , pota ithanala sinai pidikatha problem varuma sir..ithu rombla nal dout .

    @gnanapandithanpandithan4222@gnanapandithanpandithan42222 жыл бұрын
    • அதுபோல் எந்த பிரச்சினையும் வராது.

      @vettechtamil@vettechtamil2 жыл бұрын
    • Thanks sir

      @gnanapandithanpandithan4222@gnanapandithanpandithan42222 жыл бұрын
  • Hello sir weat. Madungalukku kuttukkalama

    @manis7230@manis72302 жыл бұрын
    • kzhead.info/sun/ot2vptKvmXuFoH0/bejne.html

      @vettechtamil@vettechtamil2 жыл бұрын
  • Sir nan madukku . Karukkathavidu, puzhungal thavidu , kadali punnakku, paruthikottai, ellame vaikkura ana fat, and snf varamattinkuthu

    @manis7230@manis72302 жыл бұрын
    • kzhead.info/sun/q92tg5GlpYVsf2g/bejne.html இந்த வீடியோவை பாருங்கள் நண்பரே

      @vettechtamil@vettechtamil2 жыл бұрын
  • Dr super Napier மாடுகளுக்கு கொடுக்க கூடாதா?

    @madasamysamy3851@madasamysamy38512 жыл бұрын
    • Please avoid excess feeding and should not be given as single fodder source

      @dhanavelponnusamy9713@dhanavelponnusamy97132 жыл бұрын
  • Sir நாங்கள் குச்சி தீவனம் மற்றும் தவிடு புண்ணாக்கு போடுகிறோம் குச்சி தீவனம் போடும் போது தவிடு புண்ணாக்கு போடலாமா அல்லது குச்சி தீவனம் மட்டும் போது மா sir

    @abimani472@abimani4722 жыл бұрын
    • கறவை அதிகமுள்ள மாடுகளுக்கு புண்ணாக்கும் தவிடும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்

      @vettechtamil@vettechtamil2 жыл бұрын
  • Where we get CO6.

    @nainarkumar@nainarkumar2 жыл бұрын
    • In KVK

      @vettechtamil@vettechtamil2 жыл бұрын
  • அடுத்த வீடியோவில் dry matter basis படி தீவனம் கொடுப்பதை கூறவும்

    @saranyasaran9897@saranyasaran98972 жыл бұрын
    • Sure

      @vettechtamil@vettechtamil2 жыл бұрын
  • சினை ஊசி போடும் போது குளிப்பாட்டுதல் தேவையானதா sir

    @abimani472@abimani4722 жыл бұрын
    • நண்பரே, மாடுகளுக்கு சினை ஊசி போட்ட பின் குளிர்ந்த நீரால் மாட்டின் தலையும் உடலும் நன்கு நனையும் வரை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது குளிப்பாட்டுவது மிகவும் நல்லது.

      @dhanavelponnusamy9713@dhanavelponnusamy97132 жыл бұрын
  • உளந்து கொடுக்கலமா

    @kskannankskannan8790@kskannankskannan8790 Жыл бұрын
  • Hi Sir, Can we give Napier grass and Groundnut punnaku to cows after the Artificial insemination?

    @Kishore-dt@Kishore-dt2 жыл бұрын
    • Yes we can give, no problem

      @vettechtamil@vettechtamil2 жыл бұрын
  • Sir neenga aadu walarppu thodarfaa information sollla maateenga

    @akeefameer4758@akeefameer47582 жыл бұрын
    • ஆடு வளர்ப்பில் முக்கியமான பிரச்சினை நோய்கள் தான் அதைப் பற்றிய வீடியோக்கள் நமது சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. ஆடு வளர்ப்பு பற்றி மேலும் வீடியோக்கள் பதிவிடப்படும்

      @vettechtamil@vettechtamil2 жыл бұрын
  • Sir, ஒரு நாளைக்கு 7 - லிட்டர் கரவை மாட்டுக்கு பருத்தி விதை கொடுக்கலாமா? எவ்வளவு கொடுக்கலாம்? எப்படி கொடுக்கலாம்?

    @ponsiva9557@ponsiva95572 жыл бұрын
    • பருத்தி விதை கொடுக்கலாம். ஒரு நாளில் ஒரு கிலோ அளவிற்கு கொடுக்கலாம். அதை இரண்டு அல்லது மூன்று வேளையாக பிரித்து கொடுக்கலாம். கொடுப்பதற்கு முன் 10 முதல் 12 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அதை செக்கில் ஆட்டி கொடுக்க வேண்டும்.

      @vettechtamil@vettechtamil2 жыл бұрын
    • மிக்சியில் அரைத்து கொடுக்கலாமா?

      @ponsiva9557@ponsiva95572 жыл бұрын
    • கொடுக்கலாம்👍

      @vettechtamil@vettechtamil2 жыл бұрын
  • unga mobile number kudunga

    @GVRJagathisan-pu1qe@GVRJagathisan-pu1qe9 ай бұрын
  • நன்றி ஐயா

    @muppakkaraic8640@muppakkaraic864010 ай бұрын
KZhead