Peanut forage | Best dry fodder for goats | peanut forage enough for goats

2021 ж. 1 Шіл.
134 759 Рет қаралды

Peanut forage contains very good nutrition's for goats and cows.
Mr. Venkatesan,
Uzhavan Goat Farm,
Lakkur Village,
Tittakudi Taluk,
Cuddalore District,
Tamilnadu-606303
India
(Please call between 1 PM to 4 PM IST)
Contact number +91 96267 09512
Uzhavan goat farm previous videos are given below
• 21 days Produce green ...
• Leucaena leucocephala ...
• பரண் அமைக்க சதுர அடி ர...
• உழவன் ஆட்டுப்பண்ணையில்...
• Video
#BestDryFodder,
#PeanutForage

Пікірлер
  • Excellently presented, young man. God bless you.

    @bashyammallan5326@bashyammallan532611 ай бұрын
  • மிகவும் அருமை பாராட்டுகள். மிக்க நன்றி

    @rajpress1958@rajpress1958 Жыл бұрын
  • ஆட்டு தீவனம் பற்றிய எனது தேடலில் கடலை கொடி சிறந்த உணவாக இருக்கிறது என்பது மகிழ்ச்சி, மேலும் இப்பதிவு பற்றி விவரங்கள் அடங்கிய முழு தொகுப்பு சிறப்பாக உள்ளது. நன்றி

    @acharyalrealtysrinivasan9986@acharyalrealtysrinivasan99862 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • வணக்கம் சார். நல்ல தகவல் . உங்களுக்கு தெரிந்த அனைத்து விளக்கமும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பதிவை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.

    @gkmarivu8983@gkmarivu89832 жыл бұрын
    • உங்க பதிவிற்கு மிக்க நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • brilliant well questions and answers ❤

    @abhineshk7585@abhineshk75856 ай бұрын
  • இவருக்கிட்ட ஒருமாதம் பயிற்சி எடுத்து பண்ணை ஆரம்பித்தால் நல்லது என்று தோன்றுகிறது

    @GRC-iw3vn@GRC-iw3vn2 жыл бұрын
    • உங்க பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • @@BreedersMeet ⁰⁰

      @aru154@aru1542 жыл бұрын
    • இன்றுதான் உங்கள் கேள்விக்கு உங்களைப்போன்று சரியான பதில் கிடைத்து இருக்கிரது

      @neelamegamraj911@neelamegamraj911 Жыл бұрын
  • Thank you for the English subtitles...this episode is an eye opener regarding goat feed.. thank you

    @chrisrea3908@chrisrea3908 Жыл бұрын
    • Our pleasure!

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • உங்களுடைய கேள்விகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தன நன்றி🙏

    @santhoshkumarmca2172@santhoshkumarmca21722 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Thanks for the English translations

    @rayjil7435@rayjil74352 жыл бұрын
  • Venkatesan, So many possitive comments... Keep rocking bro 😍👌🏻

    @smartdude4574@smartdude45742 жыл бұрын
    • Thank you so much

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • திரு வெங்கடேஷ் அவர்களின் தொடர் பேட்டியின் வாயிலாக உலர் தீவனம் குறித்த, அனுபவபூர்வமான தெளிவான பகிர்வு மிகமிக அருமை .வாழ்த்துக்கள். Breeders meet Chennal - யின் தொடர் பதிவு சேவை‌ இதுபோன்று மேன்மேலும் வரவேண்டும் என்பதே எங்களது அவா. நன்றி

    @basheerkambali4358@basheerkambali43582 жыл бұрын
    • உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி நன்பரே

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • சூப்பர் அண்ணா நல்ல கேள்வி நல்ல பதில்

    @vijaykumargoatfarmlakkur897@vijaykumargoatfarmlakkur8972 жыл бұрын
    • நன்றி சகோ

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • நல்ல ஒரு பதிவு அண்ணா, சிறிய அளவுல ஆரம்பிச்சு தன்னோட தேடல் மூலம் நாம கொடுக்குற தீவனதுல என்ன இருக்கு அதை ஏன் கொடுக்கணும், வேற எண்ணலாம் பண்ணலாம் வெற்றி அடைய அப்டின்னு உழைக்கிற வெங்கடேசன் அண்ணனோட சிறந்த அனுபவ பதிவு, அனுபவதுல மட்டுமே சாத்தியமான ஒன்று, வாழ்த்துக்கள் அண்ணா

    @mickyarockiam1033@mickyarockiam10332 жыл бұрын
    • உங்க பதிவிற்கு மிக்க நன்றி

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • Good presentation 👍

      @Abdul1203@Abdul12032 жыл бұрын
  • ரொம்ப நன்றி அண்ணா 🙏🥰🥰🙏🙏🙏🙏🙏ரொம்ப நன்றி 🙏🙏🥰

    @murugesanbathmapriya2678@murugesanbathmapriya2678 Жыл бұрын
  • Awesome brother very specialised information 🙏👍

    @arulannad@arulannad2 жыл бұрын
    • Thank you for your comment brother

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • So many positive comments... super bro

    @poongavanamp6164@poongavanamp61642 жыл бұрын
    • Thank you for your support

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • ஆடு வளர்ப்பிலும் சரி மனிதநேயத்திலும் சரி விவசாயத்திலும் சரி உங்களுக்கு நிகர் நீங்களே வாழ்க உமது இறைப்பணி

    @maruthupandi1010@maruthupandi10102 жыл бұрын
    • அண்ணா வணக்கம். மிக்க நன்றி அண்ணா.,🙏🙏🙏🙏🙏💕♥️❣️

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming36972 жыл бұрын
  • Very good, real message...

    @vellachiintegratedfarm5466@vellachiintegratedfarm54662 жыл бұрын
    • Thanks brother

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • good efforts Mr Venkatesan and Breeders meet.

    @NellaiNachiyarPannai@NellaiNachiyarPannai2 жыл бұрын
    • நன்றிங்க🙏🙏🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming36972 жыл бұрын
  • Nice video very informative

    @Nava006@Nava0062 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • அருமையான பதிவு😍

    @balaaudiosystem5314@balaaudiosystem53142 жыл бұрын
    • உங்க ஆதரவிற்கு மிக்க நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • Super b

      @ashokkumat3399@ashokkumat33992 жыл бұрын
  • Good information brother

    @muthutechnicaleducation6414@muthutechnicaleducation64142 жыл бұрын
    • Thank you brother for your support

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • @ breeders meet can you post the Best Farm Video...it can be Farmer has good knowledge, best infra, best Idea,

    @srinvasanable@srinvasanable2 жыл бұрын
  • Super bro 👍👌👏

    @balakumar4974@balakumar49742 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Arumai sago

    @babukarthick7616@babukarthick76162 жыл бұрын
    • நன்றி சகோ

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Spr bro

    @shahithshahul5367@shahithshahul53672 жыл бұрын
    • Thanks brother

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Arumai

    @nishasuresh693@nishasuresh6932 жыл бұрын
    • நன்றி

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Too good bro

    @nangieswarreddy158@nangieswarreddy1582 жыл бұрын
    • Thank you for your support

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Super bro

    @RameshRamesh-ww1xo@RameshRamesh-ww1xo2 жыл бұрын
    • Thank you brother

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Very good bro

    @muthusamysuji6909@muthusamysuji69092 жыл бұрын
    • Thank you brother

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • 👌👌👍🙏

    @pachaiyappanpunch2046@pachaiyappanpunch20462 жыл бұрын
  • Ayirameen valarpu oru video podunga bro

    @pandyraj6401@pandyraj64012 жыл бұрын
  • Nice content bro ❤️

    @kathirmagaesh8523@kathirmagaesh85232 жыл бұрын
    • Thanks 🙏🙏🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming36972 жыл бұрын
    • @@uzhavangoatfarming3697 😁

      @kathirmagaesh8523@kathirmagaesh85232 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Kadala Kodi ippo intha season la kidaikuma Enaku ipo theva paduthu so,,,

    @karthicklakshmanan8151@karthicklakshmanan8151 Жыл бұрын
  • Super sir.

    @skvenkat1943@skvenkat19432 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Oru acre kadala kodi enna vilai poguthu nu therinja sollunga

    @UsmanKhan-ct2fk@UsmanKhan-ct2fk Жыл бұрын
  • Anaithu thagavalgalum arumaiyaga ullathu

    @siddiqauto813@siddiqauto8132 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Is Mr. Venkatesan a vet/other scientist? All of us want to know.

    @rayjil7435@rayjil74352 жыл бұрын
  • Silage pannalama bro

    @sunjayam123@sunjayam1232 жыл бұрын
  • Kadalai Kodi kedaikuma?

    @sasic8102@sasic81022 ай бұрын
  • நண்பா கடலை கொடி , எங்கு கிடைக்கும் விற்பனை எங்க கிடைகும் அதனை பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா, புதிதாக பண்ணை ஆரம்பம் செய்ய கூடியவர்களுக்கு உதவியாக இருக்கும்

    @Thanjavur883@Thanjavur883 Жыл бұрын
  • 👍🤝🤗💐🙏

    @bashyammallan5326@bashyammallan532611 ай бұрын
  • அறுவடை செய்ய பின்னர் எத்தனை நாள் காயவைத்து கொடுக்க வேண்டும்

    @Ganeshan-nr7oj@Ganeshan-nr7oj2 жыл бұрын
  • வணக்கம் சகோதரா . 10 தாய் ஆடு , 20 குட்டி, 1 கிடா ஆடு = 30 உருப்படி இவற்றிற்கு சுழற்சி முறையில் பசுந்தீவனம் கொடுக்க எவ்வளவு பரப்பளவில் பசுந்தீவனம் பயிரிட வேண்டும் .

    @adhikesavanv9216@adhikesavanv92162 жыл бұрын
  • நான் திரு. வெங்கடேசன் அவர்களை தொடர்பு கொண்டேன் சில அறிவுரைகளுக்காக இவர் மிக நல்ல மனிதர். இவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவருடைய அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

    @gve4son@gve4son2 жыл бұрын
    • மிக்க நன்றி சார்🙏🙏🙏🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming36972 жыл бұрын
  • Ok

    @Thanjavur883@Thanjavur883 Жыл бұрын
  • Is it for sale

    @shanthamanip9466@shanthamanip94663 ай бұрын
  • Muyal valarpu pathi video podunga bro

    @comedykings763@comedykings7632 жыл бұрын
    • சரிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Do you seperate the peanut for sale or it will also be used in the as dry feed?

    @tonykanavil@tonykanavil Жыл бұрын
    • Yes, peanut will be sell separately and forage can be used for our farm purpose

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Kadalaikodi Aadukalukku eppo venalum kudukalam Sinai Aadukalukkum kudukalam nalla poru pottu vacha neraiya varusam vachu use pannalam

    @RamKumar-ep4qu@RamKumar-ep4qu2 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Madupannai video poduga sir, maduku entha time la food kodutha athigama milk karekumnu soluga ...

    @kannanaathira5680@kannanaathira56802 жыл бұрын
    • கண்டிப்பாக

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Hi anna

    @Sakthi-qz7gh@Sakthi-qz7gh2 жыл бұрын
    • Hi sago

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming36972 жыл бұрын
  • Sir i want this ..please can u send to coimbatore

    @shanthamanip9466@shanthamanip94663 ай бұрын
  • یہ بات یاد رکھنے کی ہے کہ خالص نسل کے جانور بہت نخریلے ہوتے ہیں۔ اگر چارہ، ونڈا ان کی مرضی کے مطابق نہ ہو تو یہ کھانے سے انکار کر دیتے ہیں۔ اگر ان کی ڈی ورمنگ ، حفاظتی ٹیکہ جات اور موسم کی شدت سے بچاو کا انتظام نہ کیاجائے تو لینے کے دینے پڑ جاتے ہیںِ ۔ اس لیے اگر بکریوں فارمنگ کے کم از کم دو سال بعد نسلی بکروں کو پالا جائے تو پھر مناسب منافع ملتا ہے۔

    @tmrforgoatsbakriyanpakistanki@tmrforgoatsbakriyanpakistanki2 жыл бұрын
    • English please

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • How long can we store the harvested plants of kadalai, uzhundu, etc?

    @bashyammallan5326@bashyammallan532611 ай бұрын
    • 6 months fine

      @BreedersMeet@BreedersMeet9 ай бұрын
  • Anna kadala kodi ketaikuma

    @rameshmani8465@rameshmani84652 жыл бұрын
    • இல்லைங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Sir niinga traning kuduppiingala sir

    @act157c.rajkumar5@act157c.rajkumar52 жыл бұрын
    • இல்லைங்க. மண்ணிக்கவும்

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • TMR பீடிங் பத்தி வீடியோ ஒன்று போடுங்க சார்.

    @sathishkumar-qe8ub@sathishkumar-qe8ub2 жыл бұрын
    • சரிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Samyal

    @sasikaladuraisamy6783@sasikaladuraisamy6783 Жыл бұрын
  • Brother ur channel is also agriculture based channel , ur giving good information to all but sorry to say Brother ur not supporting new agriculture channel I put my direct paddy planting method link here but ur removing immediately it ok brother 👍 I am giving live updates about direct paddy planting method update it will help some one who can save 9000rs, before delete this msg think one time Any way I am not going unsubcribe becz ur giving good information keep it up brother

    @vandhiyadevan9220@vandhiyadevan92202 жыл бұрын
    • Don't worry please send now

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • @@BreedersMeet thank you very much brother, my humble request plz support all new agriculture channel like me. 👍 Brother plz see this video and give ur feedback kzhead.info/sun/ptasiN1qhaGinas/bejne.html நேரடி நெல் விதைப்பு முறையில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன் அதை பற்றி தெரிந்து கொள்ள நினைக்கும் நண்பர்கள் அன்புகூர்ந்து இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

      @vandhiyadevan9220@vandhiyadevan92202 жыл бұрын
    • Are you happy now? Earlier it might gone to spam or held for review so I always support organic or any farming related informations

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • செம்மறி ஆடு ஒரு வருடம் எத்தனை குட்டி ஈன்றும் pls reply

    @dellipkumarm2558@dellipkumarm25582 жыл бұрын
    • ஒன்று

      @alexanderprince7940@alexanderprince79402 жыл бұрын
  • நான் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் எனக்கு கடலக்கொடி வேண்டும் தெரிந்தவர்கள் சொல்லவும்.

    @ubaidullahusts9487@ubaidullahusts94872 жыл бұрын
    • நான் காடுவெட்டி எனக்கு தெரிந்தவுடன் சொல்கிறேன்

      @ajithkumar.a9023@ajithkumar.a90232 жыл бұрын
  • கடலை செடியை நன்கு உலர்த்தி போட வேண்டும், பச்சை செடியாக போட்டால் கழிச்சல் ஏற்படும்.. இவர் செடியை உலர்த்தாமல் வைத்துள்ளார்., இது மாதிரி வைத்தால் பூஞ்சை, காளான் வந்து விடும், அதனை ஆடுகள் சாப்பிடாது., சாப்பிட்டால் கழிச்சல் ஏற்படும்.. ஆடுகளுக்கு 4 ல் 1 பங்கு மட்டுமே போட வேண்டும்.. (சவுக்கு தழை மட்டுமே எப்போதும் ஏற்றது).. ஆட்டு பண்ணையில் லாபம் எடுப்பது சிரமம்..

    @maheshwaranr8631@maheshwaranr86312 жыл бұрын
    • இல்லைங்க நன்றாக காய வைத்த கடலைக்கொடி தான் உங்களுக்கு பார்ப்பதற்கு அப்படித் தெரிகிறது. பணி மற்றும் மழையில் நனையாமல் இருந்தால் அப்படித்தான் பச்சை தன்மையாக இருக்கும். நான்கு நாட்கள் நன்றாக தரமாக காயவைத்து போர் வைத்திருக்கிறேன்.

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming36972 жыл бұрын
    • @@uzhavangoatfarming3697 ok anna..

      @maheshwaranr8631@maheshwaranr86312 жыл бұрын
  • ஏதோ யூட்டூசேனல் ஆரம்பித்தேன், ஏதோ பதிவுகளை போட்டேன் என இல்லாமல் பயன்னுள்ளாபதிவுகளுக்கு நன்றியும்,வழ்த்துகளும்❤

    @kovairamasamy7935@kovairamasamy7935 Жыл бұрын
    • தங்கள் கருத்திற்கு மிக்க நன்றிங்க 🙏

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • இது portra அனுபவசாலி கூறும் அளவுக்கு ஒரு விவசாய அதிகாரிகளால் solla தெரிய வில்லை..

    @rajpress1958@rajpress1958 Жыл бұрын
  • Dry fodder sales ku iruka? Sir

    @rizhagems1927@rizhagems1927 Жыл бұрын
    • No. Not for sales

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • கடலை கொடி விலை நிலவரம் என்ன அண்ணா

    @DineshKumar-uo8kt@DineshKumar-uo8kt11 ай бұрын
    • 1 கட்டு 300₹ 1 கட்டு 30 kg வரும்

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming369711 ай бұрын
  • கடலைக் கொடி கிடைக்குமா

    @KarthiKeyan-kr3qe@KarthiKeyan-kr3qe2 ай бұрын
    • இல்லைங்க

      @BreedersMeet@BreedersMeet2 ай бұрын
  • வணக்கம் ஐயா இவர் நமக்கு பயிற்சி ஏதேனும் கொடுக்க வாய்ப்புள்ளதா

    @aswanthadithiyagroups9305@aswanthadithiyagroups93052 жыл бұрын
    • அப்படி ஒன்றும் இல்லைங்க அய்யா. உங்கள் சந்தேகங்களை போன் செய்து கேளுங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • இவன் தமிழ்நிலா பண்ணை சிவகங்கை --குமரேசன்

    @maruthupandi1010@maruthupandi10102 жыл бұрын
    • 🙏🙏🙏🙏👍👍👍

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming36972 жыл бұрын
  • உங்கள் பதிவு அறுமை . .

    @selavamanijasvika4836@selavamanijasvika48362 жыл бұрын
  • Super bro

    @user-tg1wl8xv9b@user-tg1wl8xv9b2 жыл бұрын
    • Thanks brother

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Super bro

    @xavierkingston1592@xavierkingston15922 жыл бұрын
    • Thank you sir

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
KZhead