30 நிமிடத்தில் 100 ஆடுகளுக்கு கணவன் மனைவி பசுந்தீவனம் வெட்டும் நேரலை | Green fodder for goats

2022 ж. 28 Қаз.
2 190 742 Рет қаралды

100 ஆடுகளுக்கு 1.5 ஏக்கரில் பசுந்தீவனம்
40 தாய் ஆடுகள் மற்றும் குட்டிகளுக்கு எத்தனை கிலோ பசுந்தீவனம் தேவை?
• 40 தாய் ஆடுகள் மற்றும்...
Visit all videos from Uzhavan Goat Farm.
• உழவன் ஆட்டுப்பண்ணையில்...
Mr. Venkatesan,
Uzhavan Goat Farm,
Lakkur Village,
Tittakudi Taluk,
Cuddalore District,
Tamilnadu-606303
India
(Please call between 1 PM to 4 PM IST)
Contact number +91 96267 09512
#successfulgoatfarming

Пікірлер
  • உங்கள் வெற்றிக்கு மனைவி முக்கியமான காரணம்

    @Jancirani8072@Jancirani8072 Жыл бұрын
    • ஆமாங்க மிக்க நன்றி🙏🙏🙏🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming3697 Жыл бұрын
  • அவரது பேச்சு அவரது அனுபவத்தை காட்டுகிறது. தெளிவான கேள்விகள் மற்றும் விளக்கம்.அவரது வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். Breeders Meet சேனல்லுக்கும் மிக்க நன்றி 👏👏👍

    @arunkumaranyuvaraj@arunkumaranyuvaraj Жыл бұрын
    • மிக்க நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • அவருடைய அனுபவம் மொத்தமும் உங்கள் கேள்விகளால் எங்களுக்கு கிடைத்தது. இருவருக்கும் மிக்க நன்றி.

    @balakadaknathfarm8535@balakadaknathfarm8535 Жыл бұрын
    • மிக்க நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • இதற்கு முன்னால் வீடியோவையும் பார்த்தேன் நல்லதொரு அனுபவம் அவருக்கு கிடைத்துள்ளது நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிக அருமை

    @ManiKandan-hb8rb@ManiKandan-hb8rb Жыл бұрын
  • அண்ணனோட பதிவை பார்க்கும் போது மனதிற்குள் சந்தோஷத்தை கொடுக்கிறது

    @VivasayaArvalargal@VivasayaArvalargal Жыл бұрын
    • மிக்க நன்றி தம்பி ராஜேஷ்

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
    • மிக்க நன்றி அண்ணா🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming3697 Жыл бұрын
    • வேலை செய்து கொண்டு பேசும்போது சரியாக பேச முடியாது ஏனென்றால் வேலை பளு காரணமாக நமக்கு மூச்சு வாங்கும், அதையும் தாண்டி நீங்கள் மக்களுக்காக பேசி உள்ளீர்கள், வீடியோ பதிவு அருமையாக வந்துள்ளது,சிறப்பான பதிவு அண்ணா...வாழ்த்துக்கள்

      @VivasayaArvalargal@VivasayaArvalargal Жыл бұрын
  • அகத்தி செடியை ஒட்ட வெட்ட கூடாது,சில கிளைகளை விட்டு விட்டுதான் ஒடிக்க வேண்டும் அப்பதான் செடி நன்றாக வளரும் என்ற அனுபவ ரீதியாக உண்மை. நீங்களும் திரு வெங்கடேசனிடம் மிக சிறப்பாக கேள்விகளை கேட்டு பார்பவர்கள் அனைவருக்கும் புரியும்படி இருந்தது மிகவும் நன்றி

    @sudharsansomasundaram2256@sudharsansomasundaram2256 Жыл бұрын
    • சந்தோசமுங்க 🙏

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
    • நன்றிங்க🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming3697 Жыл бұрын
  • நேரம் ஆர்வம் நேசம் சரியான உழைப்பு கனவன் மனைவி உழைப்பு வாழ்௧. 🌄🙏🏾

    @dmkdmk8855@dmkdmk8855 Жыл бұрын
  • உங்களது எண்ணம் போல் இன்னும் மென்மேலும் வளர்ந்து குடும்பம் பிள்ளைகள் சகிதமாக வளர என் வாழ்த்துகள் சிவகங்கை குமரேசன்

    @maruthupandi1010@maruthupandi1010 Жыл бұрын
    • உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming3697 Жыл бұрын
    • Nice

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • சார் நீங்க சுத்தி காட்டின இடம் பூரா 1.5 ஏக்கர் தானா ஏ என்றால் வீடியோ பார்த்தால் இடம் அதிகமாக தெரிகிறது வீடியோ சூப்பர் உங்கள் இரண்டு பேருக்குமே நல்வாழ்த்துக்கள்

    @Suman308ac@Suman308ac Жыл бұрын
    • நன்றிங்க. 1.5 acre for green fodder

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • தம்பி திரு வெங்கடேஷ் உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍

    @dr.rajthangavel1026@dr.rajthangavel1026 Жыл бұрын
    • நன்றிங்க சார்🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming3697 Жыл бұрын
  • தன் கை தனக்கே உதவி உழைப்பே உயர்வு 👍👍👍👏🙏🙏🙏

    @SaravanaKumar-sd2co@SaravanaKumar-sd2co Жыл бұрын
  • தெளிவான கேள்விகளும், தெளிவான பதில்களும் சிறப்பான பதிவு👍

    @VPGanesh21@VPGanesh21 Жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது

    @MGK327@MGK327 Жыл бұрын
    • உண்மை.

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
    • @@BreedersMeet 😊

      @MGK327@MGK327 Жыл бұрын
    • 😊

      @MGK327@MGK327 Жыл бұрын
    • Sure

      @kalimuthukalimuthu6766@kalimuthukalimuthu6766 Жыл бұрын
  • தம்பி வெங்கடேசன் உஙுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் விளக்கமும் ஊடகவியளாரின் மிக ஆழமான கேள்விகளுக்கு உரிய தெளிவான விளக்கமும் பண்ணையாளர்களுக்கு பயன் உள்ளதாக அமையும். உங்களுக்கு உறுதுனையாக உழைக்கும் உங்கள் துணைவியாருக்கு வாழ்த்துக்கள்.

    @arumugamm7122@arumugamm7122 Жыл бұрын
    • மிக்க நன்றி🙏🙏🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming3697 Жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
    • 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      @user-xx7nv9lj1x@user-xx7nv9lj1x Жыл бұрын
    • 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      @user-xx7nv9lj1x@user-xx7nv9lj1x Жыл бұрын
    • Mmmlkòpp0⁹988877eez 0⁷888⁷76⁵

      @sangeethasuresh5272@sangeethasuresh5272 Жыл бұрын
  • தங்களுடைய கடின உழைப்பு மற்றும் தங்கள் துணைவியரின் கடின உழைப்பு மற்றும் உங்கள் இருவரின் அர்ப்பணிப்பு இவற்றிக்கு உரிய பலன்களை இறைவன் அருளால் விரைவில் அடைவீர்கள்.

    @meenakshisundarampillai71@meenakshisundarampillai71 Жыл бұрын
  • அருமையான கேள்விகள் பொறுமையாக பதில் வாழ்க

    @sundarraj4953@sundarraj4953 Жыл бұрын
    • நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • அருமையான கேழ்வி அருமையான பதில் அருமை அருமை அருமை நண்பரே

    @umasuthankamalakanthan8137@umasuthankamalakanthan8137 Жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • வாழ்த்துக்கள் மிக தெளிவாக பொருமையாக கொடுக்கப்படுகின் பதில்கள் அனைவரும் புரியும்படி அருமையாக பதில்சொல்லியதர்க்கு நன்றிகள்

    @sriram9549@sriram9549 Жыл бұрын
  • அக்காவுக்கும் வாழ்த்துகள் அருமை ஒரு சிறந்த பதிவு

    @shajahanphs@shajahanphs Жыл бұрын
  • சின்ன சின்ன விடயங்களும் கடின உழைப்பும் மனிதனை சந்தோசமாக வாழச்செய்யும்

    @udayasankar6784@udayasankar67845 ай бұрын
  • அருமையான விளக்கங்கள் ..!! Breeders சேனலுக்கு நன்றி ..!! உங்கள் குழு மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!! திரு வெங்கடேசன் அவர்கள் அருமையாக விளக்கினார் நன்றி...!! ஆனால் இதில் பட்டுப் பூச்சி இலை தீவனம் வரவில்லை, அதில் எதாவது பின் விளைவுகள் இருக்கின்றதா

    @Indiancricketteaam1@Indiancricketteaam1 Жыл бұрын
  • Really 500 percent true we need to give mixed food for cattles 😍😍

    @ashankraju1043@ashankraju1043 Жыл бұрын
    • விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

      @suresh-pl3pz@suresh-pl3pz Жыл бұрын
  • Super interview. Good quality questions.very useful

    @ramramanan7306@ramramanan7306 Жыл бұрын
  • Unga Petti ellame eppavum Pola romba sirapu. Avara vaelaei seiya vittu pesa vidathenga. Avaruku moochi vangudhu. Free ah nizhal la petti edunga. Kind request.❤❤

    @NalamPenu@NalamPenu8 ай бұрын
    • Thanks 🙏🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming36978 ай бұрын
    • சரிங்க

      @BreedersMeet@BreedersMeet8 ай бұрын
  • Well knowledged speech venkatesan ..

    @VELS436@VELS436 Жыл бұрын
  • Romba usefulla irunthuchi na

    @mn5302@mn5302 Жыл бұрын
  • சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே

    @organicgoldthamizham9051@organicgoldthamizham9051 Жыл бұрын
  • Super brother, got many information, Thank you

    @radhaselvi3757@radhaselvi3757 Жыл бұрын
  • Breeders meet channel is doing great work for the farmers

    @abdulrasheed8358@abdulrasheed8358 Жыл бұрын
  • Thambi Venkatesh rocks in the understanding of the job he does; also in the sharing & delivery of the knowledge he gained out of the vast experience over the years on the field (goat farming) to the benefit of other brethren farmers of the society. Food producers (in this case, meat) are the Saviours of humanity, getting rid of starvation. I pray the Almighty for success in all his endeavours. From another ancient Farmer clan of Tamilagam --Ravi Kudumbar.

    @ramanathanravichandran5588@ramanathanravichandran5588 Жыл бұрын
  • வாழ்த்துகள்

    @maniKandan-hx1er@maniKandan-hx1er Жыл бұрын
  • மிக முக்கிய பசுந்தீவனங்கள் குறித்த நல்லதோர் பயனுள்ள தகவல்கள் பதிவு. 👍👌நன்றி. வாழ்த்துக்கள் 💐

    @basheerkambali4358@basheerkambali4358 Жыл бұрын
    • நன்றி அண்ணா🙏🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming3697 Жыл бұрын
    • நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • பயனுள்ள தகவல்கள் நன்றி

    @nanthakumar9126@nanthakumar9126 Жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • நல்லா பதில் சொல்றீங்க அப்பா கெட்டிக்காரன் பா நீங்க அனுபவசாலியும் கூட எங்கள போல சம்பந்தம் இல்லாதவங்களுக்கு எல்லாம் இது நல்லா புரியிற மாதிரி சொல்றீங்க

    @karthikeyanmsk6524@karthikeyanmsk6524 Жыл бұрын
  • அருமை அருமை அருமையான காணொளி ஐயா

    @moongilisai1809@moongilisai18098 ай бұрын
    • நன்றி அய்யா

      @BreedersMeet@BreedersMeet8 ай бұрын
  • அருமை அருமை அருமை 👌👌👌👌

    @vigneshp9145@vigneshp9145 Жыл бұрын
    • நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    @user-jo3gr2xh9v@user-jo3gr2xh9v Жыл бұрын
  • Unmai ulaibu uyarvu arumayana pathivu valthugal 👌👌👌👌👌👌👌👌👌

    @baskar6017@baskar6017 Жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Valuable video sir because area per grass fooder has always been a confusion . Thanks

    @grajan3844@grajan3844 Жыл бұрын
    • Thank you so much sir 🙏

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • மிகவும் சிறப்பாக இருந்தது.

    @ravisubbiah106@ravisubbiah106 Жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Brilliant questions asked and very talented farmer.

    @yuvarajk.s8889@yuvarajk.s8889 Жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • வாழ்த்துக்கள்

    @Raju-fm8ok@Raju-fm8ok Жыл бұрын
  • Super Nanpa 💐 S.Venkatesan ... Really appreciate for your hard work, i am R.Venkatesan for your school friend...

    @venkatesanr4355@venkatesanr4355 Жыл бұрын
    • Thanks nanpa 🤝👍

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming3697 Жыл бұрын
    • Great to hear

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Well done my greetings to all of you வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    @peacenvoice6569@peacenvoice65696 ай бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet6 ай бұрын
  • #Valthukkal Nallathoru Pathive ayya 🙏

    @spsevam6669@spsevam6669 Жыл бұрын
  • வாழ்த்துக்கள் நன்பா

    @sivaram250@sivaram250 Жыл бұрын
  • சூப்பர் அண்ணா அக்கா

    @DEV-ei7kp@DEV-ei7kp Жыл бұрын
    • நன்றி

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Super👌 details

    @iyappann2843@iyappann2843 Жыл бұрын
  • Very good presentation. The farmer is very intelligent and a very smart guy. Thanks to his good wife. May God bless this couple

    @rajsella9969@rajsella9969 Жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
    • Thanks 🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming3697 Жыл бұрын
  • எனக்கு மொத்தம் 50 சென்ட் இருக்கிறது எவ்வளவு ஆடு வளர்க்கலாம் என்னிடம் இருப்பது அகத்தி சூப்பர் நேபியர்...

    @balajinatarajan5370@balajinatarajan537022 күн бұрын
    • 20-25 ஆடுகள் வளர்க்கலாம் நல்ல மண் வளம் மற்றும் தீவன மேலான்மை இருந்தால்

      @BreedersMeet@BreedersMeet19 күн бұрын
  • அண்ணா இது தோட்டத்தில் மட்டுமே போட முடியுமா காட்டில் போட்டு வளர்க்கலாமா நீர் பாசனம் அவசியமா

    @user-ge1kk8to9o@user-ge1kk8to9o Жыл бұрын
  • Ungal pannai men melum valara vasthukkal. 😊

    @jeeva7201@jeeva7201Ай бұрын
  • Usefull Thanks

    @nathannathan2361@nathannathan2361 Жыл бұрын
    • Thanks

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Super bro

    @ChandraSekar-oe7cw@ChandraSekar-oe7cw Жыл бұрын
  • Good job bro keep it up

    @babukarthick7616@babukarthick7616 Жыл бұрын
    • Thank you brother

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • All the best👍💯👍💯

    @telugudubingtamil7484@telugudubingtamil7484 Жыл бұрын
    • Good

      @somasundaramangamuthu5564@somasundaramangamuthu5564 Жыл бұрын
  • People's are doing very hard work

    @stephenwoops8498@stephenwoops8498 Жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • எங்களுடைய நாள் ஆட்டுக்கு வேலி மசாலா சவுண்டல் தீவனம் தட்டு இந்த வீடியோவை பார்க்கும்போது இது எல்லா பசுந்தீவனம் கொடுத்தால் ஆடு நல்லா சாப்பிடு

    @tamilgardenofficial@tamilgardenofficial7 ай бұрын
  • அருமை

    @barbiegalata1787@barbiegalata1787 Жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • சூப்பர் நேப்பியர் மட்டுமே கொடுத்தால் சினை பிடிக்காத நண்பரே

    @chandrancool@chandrancool Жыл бұрын
  • அருமை அண்ணா

    @user-ol8gx9zu4x@user-ol8gx9zu4x Жыл бұрын
    • நன்றி சகோதரரே

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Valarga ungal thozail

    @sankarperumal8185@sankarperumal8185 Жыл бұрын
  • Good sir this type of videos get more views

    @Selva5433@Selva5433 Жыл бұрын
    • Ok. Thanks

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Thans bro

    @sivakumar-wo9kq@sivakumar-wo9kq Жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • பேட்டிக்காக அவருடைய வேலை கெடாமல் பேட்டி கொடுத்து நேரத்து வீணக்காம பயன்படுத்திகிட்டார் இந்த விவசாயி.

    @user-zb3xq7xp9p@user-zb3xq7xp9p Жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • சூப்பர் தரமான பதிவு

    @jayavelvarmanarthar9322@jayavelvarmanarthar9322 Жыл бұрын
  • வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

    @mahendranmahendran3459@mahendranmahendran34598 ай бұрын
    • நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet8 ай бұрын
  • Thanks

    @ArulArul-mb6zp@ArulArul-mb6zp Жыл бұрын
    • Welcome

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Nice

    @TVMBOY-by8je@TVMBOY-by8je Жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Congratulations👏

    @ManiMaran-ln1wi@ManiMaran-ln1wi Жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Super jihudu

    @jothibhasjothibhas3056@jothibhasjothibhas3056 Жыл бұрын
    • Thanks

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Good good 👌

    @sakkirspb3476@sakkirspb3476 Жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • என்ன ரக ஆடுகள் நண்பா வழக்குரீகள் 🙏🙏💪

    @manickamvellaichamy1898@manickamvellaichamy18983 ай бұрын
  • Super brother

    @Thaithamizh@Thaithamizh Жыл бұрын
    • So nice

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Super anna

    @gowthama5392@gowthama5392 Жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • கேள்வி கேட்பவர் விஷயம் தெரிந்தவராக இருக்கிறார். அதிமேதாவியாகவோ/ அப்பிரானியாகவோ நடிக்கவில்லை. நன்று. வெங்கடேசன் தம்பியும் முழுமையாக பதிலளிக்கிறார்.

    @amuthal3766@amuthal3766 Жыл бұрын
    • மிக்க நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • அருமை அண்ணா. குடும்பம் துணை இருந்தால் எதுவும் எழிது. உங்கள் கடின உழைப்புக்கு ஏற்றவாறு ஆடுகள் உள்ளது. தோட்டம் நன்றாக உள்ளது. இதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பு உள்ளது என்று எனக்கு நன்றாக தெரியும். Thanks @breeds meet.

    @ramesh.d8899@ramesh.d8899 Жыл бұрын
    • மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏 உங்களின் உழைப்பு இதையெல்லாம் பார்த்து வந்தவன் தான் நானும் அண்ணா🙏🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming3697 Жыл бұрын
    • எளிது*

      @user-sd9fh3gr9j@user-sd9fh3gr9j Жыл бұрын
    • True

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Super

    @jagadeeshsubramani6195@jagadeeshsubramani6195 Жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Naanga aadu valakkurom indha aadu vaanga aasaiyaa irukku

    @arikrishnanarikrishnan8158@arikrishnanarikrishnan8158 Жыл бұрын
  • Bro I'm from Karnataka I watch your videos regularly if possible please provide english sub titles in your videos. Thank you

    @sureshv4770@sureshv4770 Жыл бұрын
  • Sir without any work you are earning money, It is a very good job. Sir you give some money to that people's. Ok Thank you.

    @stephenwoops8498@stephenwoops8498 Жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Good bro

    @mahendiranshanmugam9791@mahendiranshanmugam9791 Жыл бұрын
    • Thanks

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • நண்றி வெங்கடேசன்🎉

    @lawrenceraj926@lawrenceraj9266 ай бұрын
  • Super. Srm goat farm

    @srmfamily....9133@srmfamily....9133 Жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • அட நம்ம ஊர் காரர்

    @kvsn9708@kvsn97082 ай бұрын
  • Subabul dry fodder ah use panalama

    @uvaraj2516@uvaraj2516Күн бұрын
  • Super sir

    @PanneerSelvam-dz9ni@PanneerSelvam-dz9ni Жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • மிக அருமை சூப்பர் தெளிவான விளக்கம் நண்பா வளர்ப்புக்கு ஆடுகள் விலக்கி கிடைக்குமா என்ன உயிர் எடை கிலோ எவ்வளவு கிடைக்கும்

    @rajapiravin9421@rajapiravin94219 ай бұрын
    • போன் செய்து கேளுங்கள்

      @BreedersMeet@BreedersMeet9 ай бұрын
  • Is it possible to make English translations as your content is highly appreciated for the rest of the world?

    @emmanuelmutasa3113@emmanuelmutasa311311 ай бұрын
    • Let’s us check. Appreciate your comment

      @BreedersMeet@BreedersMeet11 ай бұрын
  • Nanum 1 1/2 acre la podanu sir... Seed enga vanganu evalavu vainganunu soningana nalaruku sir...

    @togethermusic9578@togethermusic9578 Жыл бұрын
  • 👍👍👍

    @a.venkatesangowandar3331@a.venkatesangowandar3331 Жыл бұрын
    • Thanks

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • கடின.உழப்பு.ஒருபோதும்..ஒருபோதும்வீன்போகாது....உழைப்பே...உயர்வு....🙏

    @g.manickavasagamvasagam9251@g.manickavasagamvasagam9251 Жыл бұрын
  • சூப்பர் நேப்பியர்,குட்டை நேப்பியர்,வேலிமசால்,அகத்தி ,கோ41இவைகளை விதைகளை போடவேண்டுமா அல்லது கிளைகளை நடவு செய்ய வேண்டுமா அவைகள் எங்கு கிடைக்கும் என்பதை அடுத்த வீடியோவில் போடுங்க.

    @lawrenceraj926@lawrenceraj9266 ай бұрын
  • Mulberry kuda valarkalam🙏🙏😍😍😍

    @ashankraju1043@ashankraju1043 Жыл бұрын
  • எனக்கு இந்த விதைகள் வேண்டும்

    @p.v.ulaganathan2556@p.v.ulaganathan2556 Жыл бұрын
  • சார் புஞ்சை மானாவாரி நிலத்தில் புல் வளர்க்க முடியுமா....

    @haritharan7891@haritharan7891 Жыл бұрын
  • 👍👍👍👍

    @saravananvanan7432@saravananvanan7432 Жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
    • 🙏

      @uzhavangoatfarming3697@uzhavangoatfarming3697 Жыл бұрын
  • Intha vithaigal enga kidaikum.super npr

    @TamilArasan-kr6fs@TamilArasan-kr6fs Жыл бұрын
    • போன் செய்து கேளுங்க

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • 👌👌👌👌💐

    @vasur2156@vasur21566 ай бұрын
  • what is the spacing of the subabul?

    @KelilingYoutube@KelilingYoutube9 ай бұрын
KZhead