பசுந்தீவனம் இல்லாமல் ஆடு வளர்க்கலாம்/ 8000 Sq ft பண்ணை /300 கிடாய்கள் வளர்ப்பு

2023 ж. 22 Шіл.
287 067 Рет қаралды

#goatfarming #ஆடுவளர்ப்பு #கொடிஆடு #tamilarnilam #biggestgoat
#goatlovers #goatmarket #goats #forming
#formingbusiness #ஆட்டுப்பண்ணை
#kodiadu #goatlove
#வெள்ளாடுவளர்ப்பு
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #தமிழர்நிலம்
#goatlover #புதியம்புத்தூர்ஆட்டுச்சந்த
ஆடு வளர்ப்பில் கிடாய் குட்டிகளாக தேர்ந்தெடுத்து வளர்ப்பது ஒரு புது லாபகரமான தொழில். அதிலும் பசுந்தீவனம் இல்லாமல் அடர் தீவனம் மட்டுமே போட்டு வளர்ப்பது ஆச்சரியம்
by,
Tamilar nilam,
raja.

Пікірлер
  • kzhead.info/sun/nJ1rdsl5iZmLhn0/bejne.html முதல் பகுதி வீடியோ ஓட லிங்க் கொடுத்து இருக்கிறேன், பார்த்து உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள், தொடர்ந்து நம்முடைய சேனலுக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி kzhead.info/sun/nJ1rdsl5iZmLhn0/bejne.html

    @tamilarnilam-6400@tamilarnilam-640010 ай бұрын
  • முதலாளி என்று சொல்வதை கூட தவிர்த்துவிட்டு உழைப்பாளி என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்👍👍.. கற்றுகொண்டேன் 👍

    @dineshVetri-js3lj@dineshVetri-js3lj29 күн бұрын
    • நானும் தான்

      @user-hw5ko3vq5w@user-hw5ko3vq5w9 күн бұрын
  • அருமை அருமை

    @KaviKavi-bh7yg@KaviKavi-bh7yg10 ай бұрын
  • Eppovume avar vayil negative words varave varathu, he support to all. Good naturalana speech mama, miga periya Anubavasali ❤❤❤

    @Singaporepangali9787@Singaporepangali97879 ай бұрын
  • ஐயா பனி சிறக்க வாழ்த்துக்கள்

    @karishpandian1189@karishpandian11897 ай бұрын
  • Very good manohar super ayothi Arasu.

    @navinavivasayi-sy2py@navinavivasayi-sy2py10 ай бұрын
  • நன்றி அண்ணா நா கேட்டதுக்கு நல்ல பதில்

    @sanjusasi7770@sanjusasi777010 ай бұрын
  • அருமையான பதிவு

    @5thliagan389@5thliagan38910 ай бұрын
  • அருமை 🌹🙏🙏🙏

    @a.palanimuthu9875@a.palanimuthu98758 ай бұрын
  • மகிழ்ச்சி ஐயா

    @iyappankalathi1072@iyappankalathi10729 ай бұрын
  • VALTHUKKAL MAMA UNKAL VETTRY THODARADUM 👑👑👑👑👍👍👍👍

    @subbiahr5402@subbiahr54029 ай бұрын
  • உங்கள் திறமைக்கு பணிவான🙏🙏🙏... ஐயா

    @VENKATESH-yl1fy@VENKATESH-yl1fy7 ай бұрын
  • கேள்வி பதில் சூப்பர்.அருமையான பதிவு

    @m.palanimurugan2523@m.palanimurugan25235 ай бұрын
  • நல்ல பதிவு

    @manickambaburobert7869@manickambaburobert78695 ай бұрын
  • Super super Anna

    @paulpremkumar3276@paulpremkumar327610 ай бұрын
  • வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    @Ganesan-lk2tc@Ganesan-lk2tc3 ай бұрын
  • வெளி நாட்டில் இப்படி தான் செய்கிறார்கள் நல்ல முறை தான்

    @abdulbuhary2962@abdulbuhary296210 ай бұрын
  • Owner உரிமையாளர் பொருள் ஒன்றுதான்

    @kumaranjayapal8355@kumaranjayapal83559 ай бұрын
  • நல்ல தகவல்.

    @k.chanderanchander2181@k.chanderanchander218110 ай бұрын
  • Super

    @sureshr874@sureshr87410 ай бұрын
  • நல்ல பதிவு நன்றி.... அண்ணா வின் பன்னை முகவரி பதிவிடவும்...

    @nmsk8494@nmsk84949 ай бұрын
  • Super 👌 👍

    @ganeshgajapathy7193@ganeshgajapathy71934 ай бұрын
  • Great

    @pratheepalexander6462@pratheepalexander64624 ай бұрын
  • சூப்பர் வாழ்த்துக்கள்

    @joellinson3508@joellinson35088 ай бұрын
  • Ithaanda goat farm ❤❤

    @nisamLife@nisamLife8 ай бұрын
  • Tamilar Neelam good name

    @amburoseinnasimuthu4077@amburoseinnasimuthu40777 ай бұрын
  • Super bro ❤

    @umasuthankamalakanthan8137@umasuthankamalakanthan813710 ай бұрын
  • Well said நானும் ஆடு வலேற்கிரேன் எனக்கு அடர்திவனம் கொடுக்கணும் ஆலோசனை வேன்டும் 5 ஆடுகள் உள்ளது

    @dhanarajdhanusu8560@dhanarajdhanusu85604 ай бұрын
  • வெள்ளாடு பிரையிலர் வழற்ப்பு முறை நல்லது 👍

    @apaskartnapaskar7942@apaskartnapaskar79429 ай бұрын
    • வளர்ப்பு

      @MT-ss5kb@MT-ss5kb5 ай бұрын
    • தமிழர் நிலம்..முஸ்லிம் ஆட்டு கறி வாங்க மாட்டன்

      @jayaramangovindasamy7968@jayaramangovindasamy79682 ай бұрын
  • அடர் தீவனம் பத்தி கொஞ்சம் சொல்லுங்கள்

    @GovindaRaj-xn6lp@GovindaRaj-xn6lp10 ай бұрын
  • Adar theevanam kalavai pathi solunga sir

    @user-jr6rf4kc3d@user-jr6rf4kc3d8 ай бұрын
  • 🎉🎉🎉

    @Bala-tt2xe2hk2Bala@Bala-tt2xe2hk2Bala7 ай бұрын
  • என்ன வகை தீவனம் மற்றும் அடர் தீவனம் என்னனு விளக்கமாக சொல்லுங்க

    @user-fn2ix1xz1v@user-fn2ix1xz1v10 ай бұрын
  • Kodiyil oru vaartai naangalum varalama

    @contactsaravanan1460@contactsaravanan14609 ай бұрын
  • sir enna theevanam kudukiringa

    @krsuresh6427@krsuresh64278 ай бұрын
  • வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டு எருமைக்கு இந்த அடர் தீவினம் பயன் படுத்தி கொண்டு இருகிரங்கள்...

    @videofever6886@videofever68866 ай бұрын
  • Enna theevanam use panranga?😊

    @sivakumar-xi6yu@sivakumar-xi6yu8 ай бұрын
  • Veeracholan, Virudhunagar district aatu sandhai poduga bro..monday mrng 5am to 10am

    @copypaste9528@copypaste952810 ай бұрын
    • என்ன வகையான ஆடுகள் வரும் எவ்வளவு ஆடுகள் வரும், விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து எவ்வளவு தூரம்

      @tamilarnilam-6400@tamilarnilam-640010 ай бұрын
    • @@tamilarnilam-6400 Arupukottai bus stand to narkikudi bus stop, then narkikudi to veeracholan bus stop. Kodi aadu, naatu aadu, semmari aadu ellam varum. Suppose ponigana Vyabari contact num ketu video la potu viduga bro

      @copypaste9528@copypaste952810 ай бұрын
  • கோடியில் ஒரு வார்த்தை..

    @selvarajuraja8367@selvarajuraja83679 ай бұрын
  • பிராய்லர் ஆடு வேஸ்ட்

    @SSSS-mn1ew@SSSS-mn1ew9 ай бұрын
    • அதுக்கு தான் இப்ப டிமாண்ட்

      @SivaSankar-xw5hz@SivaSankar-xw5hz9 ай бұрын
  • Hi pro

    @jagatheesan2710@jagatheesan271010 ай бұрын
  • அடர் தீவனம் கலவை பத்தி சொல்லுங்க அண்ணா

    @nirmalram8737@nirmalram873710 ай бұрын
    • Adar tivanam kalavai pathisolunga sir

      @user-jr6rf4kc3d@user-jr6rf4kc3d8 ай бұрын
    • ​@@user-jr6rf4kc3dசார் சொன்நாதா ஏத்துப்பிங்கலோ

      @mugeshanandan1281@mugeshanandan12816 ай бұрын
  • Enga manogar mama❤❤❤

    @Singaporepangali9787@Singaporepangali97879 ай бұрын
    • Contact no eruka

      @whitephoenix4054@whitephoenix40549 ай бұрын
    • Manohar sir phone number kidaikuma

      @hariharashayee576@hariharashayee5763 ай бұрын
  • Bro enna தீவனம் kudukkuranga

    @AjithKumar-zl3vl@AjithKumar-zl3vl9 ай бұрын
  • I have seen this farm before in another channel. This is a trading transit point . I could not see a goat farm structure here.

    @grajan3844@grajan384410 ай бұрын
  • Automatic avolo periya thillalangadiya nee

    @gokulyadav5734@gokulyadav57346 ай бұрын
  • Enntha kambi katra kathaiya solluga..

    @prabhufamily9373@prabhufamily93735 ай бұрын
  • வணக்கம் நண்பரே நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் மிக அருமை... ஆனால் மக்களுக்கு முக்கியமான தகவல்கள் நீங்கள் கொடுக்கவில்லை அவர் ஆட்டுக்குட்டிகளை எங்கு வாங்குகிறார் என்ன விலைக்கு வாங்குகிறார் என்ன தீவனம் தயாரிக்கிறார் ... அனைத்தும் மக்களிடம் சேர்க்க அவரோட அலைபேசி எண் இணைக்க வேண்டும்...

    @mkumarupm9577@mkumarupm957710 ай бұрын
    • உங்களது மெசேஜ்க்கு மிக்க நன்றி, முதல் பகுதியில் ஆட்டு குட்டிகளை எங்கு வாங்குகிறார் என்ற தகவல் இருக்கிறது, அவர் ஒரு பிசி மேன் ஆவின் சங்கத் தலைவர் மாட்டுப் பண்ணை வைத்திருக்கிறார் ஆட்டுப்பண்ணை வைத்திருக்கிறார். மாட்டு தீவனம் தயாரிக்கிறார், வீடியோவில் அலைபேசி எண் கொடுத்தால் அதிகப்படியான அழைப்புகள் வரும் என்னால் வேலை செய்ய முடியாது, அலைபேசி எண் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார், அவரிடம் பண்ணையை வீடியோ எடுக்க பெர்மிஷன் வாங்குவதற்கு இரண்டு மாத காலம் ஆகிவிட்டது

      @tamilarnilam-6400@tamilarnilam-640010 ай бұрын
    • @@tamilarnilam-6400 மாட்டு பண்ணை பதிவு போடுங்க

      @batchathavakkal1920@batchathavakkal19209 ай бұрын
    • ​@@tamilarnilam-6400 அண்ணா ணேடா முகவரி செல்லுங்கா

      @mohamedesak3105@mohamedesak31058 ай бұрын
    • தொடர்பு எண் பதிவு செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

      @catracer7398@catracer73987 ай бұрын
  • You tube la all alukku oru kathai soldranga oruthar pasuntheevanam avasiyam soldranga ivaru pasuntheevanam waste nu soldraru ore kustam pa

    @Suresh-vg2ce@Suresh-vg2ce8 ай бұрын
  • அடர் தீவனம் என்ன ஐயா

    @asrafakasrafkhan7716@asrafakasrafkhan77167 ай бұрын
  • அடர் தீவனம்என்னானு விளக்மாககூர்ங்கள்

    @aruljothi7552@aruljothi75522 ай бұрын
  • avaroda number sollunga bro please na oru pannai vachrukan. useful ah irukum

    @nkshorts_12996@nkshorts_129962 ай бұрын
  • வெளிநாடு வேளையில் இருக்கிறேன் வாங்குற சம்பளம் குடும்பத்துக்கு பத்த மாட்டேங்குது ஆடு வளர்த்தல் ஜெயித்து விடலாமா?

    @balakrishnankrishnan3011@balakrishnankrishnan30116 ай бұрын
    • முயற்சி திருவினையாக்கும்

      @tamilarnilam-6400@tamilarnilam-64006 ай бұрын
    • @@tamilarnilam-6400 நன்றி அண்ணா ஆடு வாங்குவதற்கு உங்களை தொடர்பு கொண்டால் போதுமா நான் ராமநாதபுரம்

      @balakrishnankrishnan3011@balakrishnankrishnan30116 ай бұрын
    • யூ ட்யூப் செய்தி பொய் அதிகம் எமார்ந்து விடாதீர்

      @user-bp2ni3cc4r@user-bp2ni3cc4r5 ай бұрын
  • I didn't find any small goats in this video... Most of the goat looks same size .. Guess he s a broker who buys goats , keep in shed for few weeks and then sell it.

    @rajiponniah9382@rajiponniah93827 ай бұрын
    • He is buying to 5 or 6 month goats,

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • பண்ணைய அட்ரஸ் என்ன அண்ணா

    @user-su4pe3ms6s@user-su4pe3ms6s6 ай бұрын
    • 8:40

      @samyls6620@samyls66204 ай бұрын
    • உங்கள் அட்ரஸ் சொல்லவும் வேண்டுமா

      @samyls6620@samyls66204 ай бұрын
  • அவருடைய தொலைபேசி எண்ணை பதிவிடவும்

    @Sheik726@Sheik7269 ай бұрын
    • 5:22 5:25

      @user-jr6rf4kc3d@user-jr6rf4kc3d8 ай бұрын
  • Number sir

    @ananthananth.k3602@ananthananth.k36028 ай бұрын
  • 1 ஆட்டுக்கு ஆண்டுக்கு 500 rs இலாபம் 300×500= 150000 இதற்கு செய்யாமல் இருப்பது நல்லது..😢

    @DonMessi-pq2jj@DonMessi-pq2jj8 ай бұрын
    • Bro avaru solrathu month ku 500 rs .... 1 ஆண்டுக்கு 12 × 500 = 6000 rs.... Oru kutty லாபம்

      @oopartha@oopartha8 ай бұрын
    • 👌

      @tamilarnilam-6400@tamilarnilam-64008 ай бұрын
    • Laabamee illama oruthan business panraana .. ... laabam varum ..solrathu poi

      @ntkbhaskar@ntkbhaskar7 ай бұрын
    • @Shanmugapriyads123@Shanmugapriyads123Ай бұрын
  • என்ன இருந்தாலும் காட்டு மேட்டுல கள்ளி செடி புல் இலை கொடினு தின்னுர மாறி இருக்காது

    @user-ww6wo2gd6l@user-ww6wo2gd6l10 ай бұрын
    • ஒரு காலத்தில் காத்தாட ஹாயாக காலையில் கம்மாய் கரை , குளக்கரை என்று காலைக்கடன் முடித்தோம் ....இன்று எப்படி ? பெரியப்பா சித்தப்பா அத்தை என்று பெரிய குடும்பமாக பெரிய வீட்டில் வாழ்ந்தோம். இன்று ஒரு படுக்கையறை ஹால் கிச்சன் அடுக்கு மாடி வீட்டில் வாழ்கிறோம். இருக்கும் வசதிகளை திறம்பட பயன்படுத்துதல் என்பது காலத்தின் கட்டாயம். இலவசமாக ஒருவர் ஆலோசனை சொல்கிறார். புரிந்து கொண்டவர் பயனடைவார். 👌

      @crowns.i.hakeem7798@crowns.i.hakeem77989 ай бұрын
    • ​@@crowns.i.hakeem7798 அப்படி இல்ல ப்ரோ காட்டில் என்ன இருக்கு அந்த ஆட்டுக்கு கைத்தூவனம் போட்டு வளர்த்து பாருங்க அந்த ஆடை தனி செழிப்பா இருக்கும்

      @murugan1536@murugan15369 ай бұрын
    • ​@@crowns.i.hakeem7798💛

      @nellaibala3764@nellaibala37649 ай бұрын
    • 💯

      @nithishkumarn4925@nithishkumarn49259 ай бұрын
    • நீ அந்த காலத்தில் இருந்த மாதிரி எங்க போனாலும் நடந்து போ இல்ல மாட்டு வண்டில போ நல்லா இருப்ப, காற்று மாசு ஆகாது

      @SivaSankar-xw5hz@SivaSankar-xw5hz9 ай бұрын
  • bro evanga number send pannala

    @ajaym47@ajaym477 ай бұрын
  • Number sent

    @sathiyaraj8344@sathiyaraj834412 күн бұрын
  • Unga phone number kedaikuma na

    @spsp5733@spsp57337 ай бұрын
  • Bro phone number sollungga

    @user-hd7nt6zp3z@user-hd7nt6zp3z7 ай бұрын
  • Bro thatha phone number kudunga bro pls

    @thedevilcreation2832@thedevilcreation28324 ай бұрын
  • அருமையான பதிவு

    @vijaiumapathy7896@vijaiumapathy78965 ай бұрын
  • Bro phone number solluga

    @parthasarathi21@parthasarathi2110 ай бұрын
KZhead