இலாபம் தரும் கிடா குட்டிகள் மட்டும்/ 4 மாதம் வளர்ப்பு / 100% professional.

2023 ж. 10 Қаз.
495 899 Рет қаралды

#goatfarming #ஆடுவளர்ப்பு #கொடிஆடு #tamilarnilam #biggestgoat
#goatlovers #goatmarket #goats #forming
#formingbusiness #ஆட்டுப்பண்ணை
#kodiadu #goatlove #police
#வெள்ளாடுவளர்ப்பு #exserviceman
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #தமிழர்நிலம்
#goats
என் பெயர் சங்கர், நான் ஐடிஐ மெக்கானிக்கல் படித்து, பல வேலைகள் பல தொழில்களை செய்து பார்த்து முடிவில் இந்த ஆடு வளர்ப்பு தொழிலில் இறங்கி இருக்கிறேன் தற்பொழுது எனது சொந்த ஊரில் இந்த பண்ணையை நடத்தி வருகிறேன்.
by,
Tamilar nilam,
raja.
antanymathiraja80@gmail.com
@tamilarnilam-6400

Пікірлер
  • காணொளியை வடிவமைத்த தோழருக்கு ..வணக்கமும் நன்றியும்... மிகச்சிறப்பான நேர்க்காணலை பொன்மொழிகளோடு ஆரம்பித்து ...பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கேள்விகளையும் கேட்டு ...அதற்கு சரியான தீர்வையும் சொன்ன இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்..!

    @kingrajacholan7982@kingrajacholan79827 ай бұрын
    • இது போன்ற பாராட்டுகளும் விமர்சனங்களும் தான் என்னை மகிழ்விக்கிறது , நீண்ட தூர பயணங்களுக்கு இது போன்ற உந்து சக்தி தேவைப்படுகிறது நன்றி

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
    • À

      @ilayarajap8610@ilayarajap86105 ай бұрын
    • Contact number thankal sir ennku 20 kutty vanum​@@tamilarnilam-6400

      @user-eo4qc5xn6u@user-eo4qc5xn6u3 ай бұрын
    • ​@@ilayarajap8610hw

      @thiruthirunanukkarasu7082@thiruthirunanukkarasu70822 ай бұрын
    • ​@@tamilarnilam-6400அருமை வாழ்த்துக்கள்

      @Tami_ln@Tami_ln2 ай бұрын
  • சிறந்த கேள்விகள் அதுக்கு தகுந்த பதில்களும் அருமை

    @Babu-fz6qj@Babu-fz6qj10 күн бұрын
  • அற்புதமான கேள்விகள் அண்ணா வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி.

    @shanmugaperumalponraj8262@shanmugaperumalponraj826216 күн бұрын
  • சரியான கருத்து...குட்டிக்கு மாதம் 400 to 600 வரை தான் லாபம் கிடைக்கும்

    @Psvtalks@Psvtalks7 ай бұрын
    • 100%True Purchase & Selling price are also important

      @aravindthangam2337@aravindthangam23377 ай бұрын
  • சகோதரர் ரோட முதல் டயலாக் மிகவும் அருமை நீங்கள் கூறிய வசனம்

    @Rajaraja-gf2wb@Rajaraja-gf2wb6 ай бұрын
  • உங்களின் புத்தக வாசிப்பு பொன்மொழி வழியே வெளிப்படுகிறது

    @Thamizh096@Thamizh0967 ай бұрын
    • நன்றி மகிழ்ச்சி

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • தமிழர் நிலம் தமிழ்நாடு பெட்ஸ் இரண்டும் கால்நடை வளர்ப்போரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக என்றும் இருப்பது மகிழ்ச்சி அன்புடன் துணைத் தலைவர் குண்டூர் ஊராட்சி

    @SenthilKumar-ib3wx@SenthilKumar-ib3wx7 ай бұрын
    • நன்றி

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • சரியான கேள்விகள் நண்பரே

    @mohannn100@mohannn1007 ай бұрын
  • Arumai amazing information super very very very very very very good video anna

    @elangospike6584@elangospike65844 ай бұрын
  • மிகவும் அருமை அருமை

    @ameeraliakbarsha1353@ameeraliakbarsha13536 ай бұрын
  • வாழ்த்துக்கள் சகோதரரே

    @abubackardawood6587@abubackardawood65876 ай бұрын
  • Correct caculation for weight gain and profit

    @SS-jc9bs@SS-jc9bs13 күн бұрын
  • Arumaiana pathivu nandri

    @alagarsamymani5156@alagarsamymani51564 ай бұрын
  • Good interview anna.. ❤

    @SivaKumar-yd2zj@SivaKumar-yd2zjАй бұрын
  • மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துகள் நண்பர்கள்

    @pandianesaki959@pandianesaki9597 ай бұрын
  • நல்ல கேள்விகள் விளக்கமான பதில்கள் ஐயாவின் கைபேசி என் description ல் இல்லை

    @user-dj7jk4fp2c@user-dj7jk4fp2c6 ай бұрын
  • அருமை அருமை அருமை

    @zahirhissain999@zahirhissain9994 ай бұрын
  • ஐயா வாழ்த்துக்கள்❤ தங்களின் முழு முகவரி பகிரவும் நன்றி❤

    @nagarajan_pk075@nagarajan_pk07528 күн бұрын
  • Aarumai aarumai nalla kelvikal nalla pathilkal super....anna

    @sankarb4469@sankarb44697 ай бұрын
    • 👌👍

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • விவசாயிகள் 👳👳👳💦👳👳👳💦👳👳👳💦 தலைநிமிருவார்கள் இனிமே. நல்ல எதிர்காலம் உள்ளது ஆடு வளர்ப்பு விவசாயத் தொழில் பெருக வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

    @AyyaluSamyRamaSamy-ch8nf@AyyaluSamyRamaSamy-ch8nf7 ай бұрын
  • Nice Video

    @irshadkhan5453@irshadkhan54537 ай бұрын
  • முழு அரிசி போட்டா எப்படி செரிமானம் ஆகும் ?

    @rajadeenacademy8735@rajadeenacademy87357 ай бұрын
  • Super video bro

    @karthikv8765@karthikv87656 ай бұрын
  • வாழ்த்துக்கள் அண்ணா

    @balamuruganraja8294@balamuruganraja82947 ай бұрын
  • SUPER.SUPER.ANNA👉💖💖🐃🐂👌👍🙏🤳🏽🤳🏽🤳🏽

    @s.satheeshkumar1753@s.satheeshkumar17537 ай бұрын
  • Super

    @Elarajavalarmathi@Elarajavalarmathi6 ай бұрын
  • இவர் தான் சரியாக செலவு வரவு கணக்கு நேரம் சரியாக சொல்கிறார்

    @Siva-bq9ro@Siva-bq9ro7 күн бұрын
  • Migaoum nanry anna 🎉

    @elangospike6584@elangospike65844 ай бұрын
  • Super speach brother... I also running goat farm ..

    @bpetchimuthurajan4773@bpetchimuthurajan47737 ай бұрын
    • Which place

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • அரிசி எப்படி போட வேண்டும் ஊறவச்சு போட வேண்டும்மா

    @saipandi4424@saipandi44247 ай бұрын
  • Anna puthumaiyana vilakam ..arumai Anna.

    @prakashnatarajan1342@prakashnatarajan13427 ай бұрын
    • நன்றி

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • Ayya vanakkam nanti nanti ounmai tan ♥️ ❤❤

    @dharmarajtherumal4301@dharmarajtherumal43017 ай бұрын
  • Suuuper

    @albertalbert1587@albertalbert15877 ай бұрын
  • Super annan

    @kannankannan4300@kannankannan43007 ай бұрын
  • Vedio super very nice bro

    @Sudha-xb2nk@Sudha-xb2nk7 ай бұрын
    • Thank you so much

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • Annachi vanakkam... Super speech annachi..

    @venkatesanr6430@venkatesanr64307 ай бұрын
    • 👍

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • Super anna

    @KuMar-di2xv@KuMar-di2xv3 ай бұрын
  • Super bro

    @manikandanc6417@manikandanc64173 ай бұрын
  • Thank you for your information and kirumi nasini marundu peyar yenna.

    @MasilamaniS-ov5gh@MasilamaniS-ov5gh25 күн бұрын
  • ❤Super bro🎉

    @user-uh5bi1gz6c@user-uh5bi1gz6c3 ай бұрын
  • Anna superb video 📷 anna❤

    @johnson046@johnson0467 ай бұрын
    • 👍

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • ஆடு சந்தையில் வாங்கிய விலையை நீங்கள் லாபத்தில் இருந்து கழிக்கவில்லை.

    @tamilkavithaigal9272@tamilkavithaigal92725 ай бұрын
    • Ungaloda total amount ku intrest mathiri tha kidaikum ithula avlo perusa ethum kidaikathunga intha farm pandrathuku pig farm pottutu poidalam athu evlavo best

      @painkiller750@painkiller750Ай бұрын
  • Super job you do your duties conscious really appreciate you get good oparauanity in your life you fellow a late up farmers to fellow yours path way by iam RamachandiranAgs Railway contract labour's Union Tamilnadu state

    @Ramachandran-xx1xn@Ramachandran-xx1xn7 ай бұрын
    • Thank you so much for your kindly appreciation

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • super

    @sithiresansithu2661@sithiresansithu26617 ай бұрын
  • @konganar9915@konganar99157 ай бұрын
  • 👍

    @muthulingamgnanalingam3963@muthulingamgnanalingam3963Ай бұрын
  • avar sollum 100% unmai. maatham 2 to 2.5 kg thaan koodam. Konjum punakkau pottal, nanraaga irukum. 12. 5 kg, Rs.5625 - 3000 theevana selavu. Aadu vaangina kanuukku varavillai?

    @LiveHealthy-bm4wg@LiveHealthy-bm4wg7 ай бұрын
  • அரிசி மை ஊற வைத்து போட வேண்டுமா பதில் பதிவிடுங்கள்

    @NandhaKumar-ef4vo@NandhaKumar-ef4vo6 күн бұрын
  • ஃபோன் எண்ணை அனுப்பவும்.

    @amras3386@amras33863 ай бұрын
  • சோளம் அரிசி அறைத்து கொடுக்க வேண்டுமா அறைக்காமல் கொடுக்க வேண்டுமா

    @sureshj9407@sureshj94074 ай бұрын
  • அன்ன சூப்பர்

    @chinnadurai8215@chinnadurai82155 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @eswaramoorthi170@eswaramoorthi1705 ай бұрын
  • Pogaatha oorukku vazhi sollugiraar... pasum theevanam vendaamaa??? Ungal aadugalai paarkkumpothu nonchaanaaga irukka athuthaan kaaranam

    @kannanvenu2662@kannanvenu26627 ай бұрын
  • தொடர்புகொள்ள தொலைபேசி எண்ணை பதிவிடவில்லை....

    @sirajudeenmustafa@sirajudeenmustafa5 ай бұрын
  • ஆடுகளுக்கு செரிமான பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்கிறார்கள்?

    @KKarupasami-ts1rk@KKarupasami-ts1rk7 ай бұрын
    • லிவர் டானிக் கொடுக்க வேண்டும்.

      @Adhavan-ni7fw@Adhavan-ni7fw7 ай бұрын
  • Ithula yetho oru unmai marainthu irukku or maranthutaru ninaikura

    @dkalimuthuagri@dkalimuthuagri3 ай бұрын
  • அண்ணா பண்ணையாலர் cell number பதிவிட்டால் மிக பயனுள்ளதக இருக்கும்......

    @karthi19keyan87@karthi19keyan87Ай бұрын
  • Give one kg feed..per day.

    @dhanajayanth2161@dhanajayanth21617 ай бұрын
  • அண்ணா அரிசி செரிமானம் ஆகுமா வயிறு உப்பசம் ஆகி இறப்பு ஏற்படும் நீங்க அரிசி போடுறான் சொல்றிங்க

    @Aarathufamily@Aarathufamily7 ай бұрын
    • சிறிதளவு மட்டும், ஆடுகளுக்கு மாடுகளுக்கு அரிசி பரிந்துரைக்கப்பட்ட தீவனம் அல்ல, இது அவர் அவர்களுடைய தனிப்பட்ட கருத்து

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • Kadalai punaku potal 4..5 kg varum.

    @jeraldmanickaraja3138@jeraldmanickaraja31387 ай бұрын
  • லாபம் மட்டுமே கணக்கிட படுகிறது. ஒரு முறை நோய் அல்லது உயிர் இழப்பு ஏற்பட்டால் பன்னை நடத்தும் ஆசை போய்விடும்.😅😂😂

    @thamimansari3370@thamimansari33706 ай бұрын
    • Unnaya elam enna da solrathu

      @AnandRaj-qs8wh@AnandRaj-qs8wh6 ай бұрын
    • @@AnandRaj-qs8wh yethachu nalla point eruntha sollidu poo thampi.

      @thamimansari3370@thamimansari33706 ай бұрын
    • @@thamimansari3370 ya da adu vlartharavaga elam unnaya mari kolaiyave irupagala da

      @AnandRaj-qs8wh@AnandRaj-qs8wh6 ай бұрын
    • Ellathiyum samalusutu Poratha da buiness

      @AnandRaj-qs8wh@AnandRaj-qs8wh6 ай бұрын
    • @@AnandRaj-qs8wh apo sariga neega sollurathu dhan correct 💯

      @thamimansari3370@thamimansari33706 ай бұрын
  • தம்பி ஆடு என்ன இயற்கையில் சாப்பிடும்?

    @SatheeshR-br8xm@SatheeshR-br8xmАй бұрын
  • காய்ந்த நாத்து என்றால் என்ன என்ன வகையான பயிர்

    @selvakumarperiyasamy5743@selvakumarperiyasamy57433 ай бұрын
  • பெண் குட்டிகள் இல்லாமல் கிடா மட்டும் இருந்தால் உளவியல் பிரச்சினை வராதா.

    @arivusudarayyasami2362@arivusudarayyasami23627 ай бұрын
    • காயடித்து விடுவதால் அந்த எண்ணமே இருக்காது

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • காஞ்ஜா நாத் என்றால் என்ன

    @SR-PAKKU_MATTAI_THATTU.@SR-PAKKU_MATTAI_THATTU.3 ай бұрын
  • போன் நம்பரை போடலனே எப்படி காண்டாக்ட் பண்ணி வருது

    @jeyapaul1848@jeyapaul18485 ай бұрын
  • தீனி கொடுப்பது;நோய் வருமே! நோய் தடுப்பு சொல்லவும்.

    @asokank4511@asokank45113 ай бұрын
  • தண்ணீர் வைப்பது சொல்லவில்லை

    @pappagudinattamai3038@pappagudinattamai30382 ай бұрын
  • ANNA.ROMPA.DALLA.EIRUKKNKA

    @s.satheeshkumar1753@s.satheeshkumar17537 ай бұрын
    • Travel

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • ஐயா நான் மாதா மாதம் பசுந்தீவனம் அடர் தீவனம் வைத்து சராசரியாக 5 கிலோ எடை எனக்கு வருகிறது

    @srisaigoatfarme6630@srisaigoatfarme66307 ай бұрын
    • @muthuKumar-no3vw@muthuKumar-no3vw7 ай бұрын
    • Area

      @Ishanthrealestatechennai@Ishanthrealestatechennai7 ай бұрын
    • நன்றி நான் தமிழர் நிலம் ராஜா பேசுகிறேன், தங்களைப் பற்றியும் தங்கள் பண்ணையைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் நீங்கள் விரும்பினால் என்னை அழைக்கலாம் 9629262980 7.30பின் to 8.30

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
    • Pls ur contact number

      @senthilramasamy9831@senthilramasamy98316 ай бұрын
  • Kutty valarpu idam thanni Vikram idam

    @PremKumar-jp7zz@PremKumar-jp7zz11 күн бұрын
  • So what is the total weight of per goat when selling. If he buys for 7k per goat and adds 12 kg to the weight in 5 months, 1kg selling price is 450 rs. Let's also consider while buying goat it is of 2-3kg. So 1 goat while selling is around 15kg and sold price is 450 per kg, so 15 * 450 = 6750 rs only, so how is profit here?

    @31kke@31kke4 ай бұрын
    • ஒரு ஆட்டின் உயிர் எடை 27 இல் இருந்து 30 கிலோ வரை இருக்கும், அந்த ஆட்டில் கறி மட்டும் 15 கிலோ குறையாமல் இருக்கும் 30×450=13500 13500-7000=6500 6500%5=1300 1300- தீவன செலவு 600=700 ஆக ஒரு குட்டிக்கு சராசரியாக 500 குறையாமல் கிடைக்கும்

      @tamilarnilam-6400@tamilarnilam-64004 ай бұрын
    • @@tamilarnilam-6400 we need to reduce their feeding and operating costs too .. what will be that ?

      @31kke@31kke3 ай бұрын
  • Kaansa Thivanam Name sollunga Bro

    @saipandi4424@saipandi44247 ай бұрын
    • சோள நாத்து

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • அய்யா உங்க தொலை பேசி நம்பர் குடுங்க

    @aadhim7883@aadhim78836 ай бұрын
  • எங்கள் கிட்டயும் நாலு ஆடு இருக்கு

    @tamilgardenofficial@tamilgardenofficial7 ай бұрын
    • 👍

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • nanum keda kutty mattum valaka than plan pannirukan

    @nkshorts_12996@nkshorts_129967 ай бұрын
    • Bro vendam na may month tan vangi valathu sethu pochu 14 kutti vangi 6 kudi sethu pochu neenga semari kida try panni parunga 5 kutti valatha kuda 1lakh pakkalam thayavu seithu velattu matum vangathinga plz

      @sathishsolomon7057@sathishsolomon70577 ай бұрын
    • @@sathishsolomon7057 yenna bro solringa ethunala sethu pochu injection lam potingala bro.

      @nkshorts_12996@nkshorts_129967 ай бұрын
    • Semari kutty try pannunga bro 10 kutty valatha oru kutty 20000 pogum velattu oru kutty 10000 tan pogum semari attu kutty potu kita vangi valanga athu sanda potathu onna irunthu kitum Vela attu kida thani thaniya poi meiyum pothum pothum nu agirum but semari attu ella vithathulayum best bro

      @sathishsolomon7057@sathishsolomon70577 ай бұрын
    • @@sathishsolomon7057 ok bro. na paran shed la feed potu than valaka poran bro meichal ila

      @nkshorts_12996@nkshorts_129967 ай бұрын
    • Attu kutty valar kiringala

      @thangamuthuvishnu9248@thangamuthuvishnu92483 ай бұрын
  • அண்ணே செல் நம்பர் கொஞ்சம்

    @v.madasamymadasamy8345@v.madasamymadasamy83456 ай бұрын
  • 100 g ba

    @user-wi6xy7up3g@user-wi6xy7up3g28 күн бұрын
  • Bro oru doubt 5000+ something amount la food and medical expanses poga 2500rs profit 5months ku kidaikum nu soldraru, that means 500rs profit for per month that's ok. But my doubt is 2500 profit iruku but antha kutty avaru vanguna amount enna atha minus pannunathaana profit amount ennanu solla mudiyum. I think if he brought for 2000rs and sell it for 2500rs profit means only 500rs profit for 5months, 100rs per months. That means 100goats iruntha thaan 10k per month kidaikum, antha 100 liyum onnu rendu fight panni death or jeeranam aagama death auchuna loss la thaan poi mudiyum

    @boopathyraja4312@boopathyraja43127 ай бұрын
    • மெடிக்கல் செலவு தீவன செலவு போக, மாதத்திற்கு ஒரு குட்டிக்கு 500 கிடைக்கும் என்று சொன்னார், 50 குட்டிகள் இருந்தால் மாதம் 25 ஆயிரம் கிடைக்கும் என்று கூறினார் நாம் வாங்குகின்ற குட்டி ரூ 5000 யில் இருந்து 6000 வரை இருக்கும்

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
    • ப்ரோ குட்டி வாங்கியது 7000 ப்ரோ

      @sankarb4469@sankarb44697 ай бұрын
    • Dear friends,Nanga ippodhan first time aadu valarkom.nan veliya mechal anupuran ana aadu andha alavuku meiyura mathiri theriyala,kalaila kanji kadala punnaku,Kodhuma thavudu vaikuran analum romba lean a irukura mathiri iruku...enna pannanum mudinja yaravadhu sollunga...weight gain panna enna seiyanum..

      @g.maharajag.maharaja8280@g.maharajag.maharaja82806 ай бұрын
    • வணக்கம் உங்களது மெசேஜ்க்கு ரொம்ப நன்றி, ஒரு குட்டிக்கு எல்லா செலவும் போக மாதத்திற்கு 500 கிடைக்கும் என்று கூறுகிறார், நூறு குட்டி வளர்த்தால் 50,000 கிடைக்கும் என்ற விதத்தில் ஒரு மாதத்திற்கு அவர் கூறுகிறார்

      @tamilarnilam-6400@tamilarnilam-64006 ай бұрын
    • ​@@tamilarnilam-640050 kutty valarka evalavu idam thevai..?

      @prasadparthasarathy3949@prasadparthasarathy39495 ай бұрын
  • Aaver solvatha patha nastam than

    @AravindKumar-kt2br@AravindKumar-kt2br7 ай бұрын
  • வணக்கம் அண்ணா நான் ஈரோடு மாவட்டம் சென்னிமலை இவரிடம் கிடா குட்டிகள் கிடைக்குமா வளர்ப்புக்கு

    @sivasivamohan8626@sivasivamohan86267 ай бұрын
    • அவர் நம்பர் டிஸ்கிரிப்ஷனில் கொடுத்து இருக்கிறேன் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
    • அவர்தான் காய் அடித்த கிடா மட்டும்தானே நண்பரே வளர்கிறார்....

      @starrojakoottam@starrojakoottam7 ай бұрын
    • Bro semari adunga valanga bro velattu vendam bro

      @sathishsolomon7057@sathishsolomon70577 ай бұрын
    • @@sathishsolomon7057 இரண்டுக்கும் என்ன வித்தியாசம் னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க நண்பரே.... எனக்கு போதிய அனுபவம் இல்லை.... நான் வைகாசி மாதம் 5 செம்மறி கிடா 20000 க்கு வாங்குனேன் அதை ஆவணி முடிந்து 35000 க்கு விற்று விட்டேன் தீவன பற்றாக்குறையால்.... செம்மறியில் என்ன லாபம் என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் தீவன முறையும் சொல்லுங்க ஆடு and செம்மறி 🙏🙏🙏🙏

      @starrojakoottam@starrojakoottam7 ай бұрын
    • ​@@sathishsolomon7057yen bro, enna reason

      @boopathyraja4312@boopathyraja43127 ай бұрын
  • கொம்பு இல்லாமல் இருந்தால் என்ன பிரச்சனை வரும்

    @tamilgardenofficial@tamilgardenofficial7 ай бұрын
    • கோயிலுக்கு வாங்க மாட்டாங்க

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • அண்ணா காஞ்ச நாத்து என்றால் என்ன.

    @user-ym6de2zm5b@user-ym6de2zm5b5 ай бұрын
    • ஆடுகளுக்கு வழங்கப்படும் பச்சை புள், வெயிலில் உலர்ந்த பிறகு அதை இங்குள்ள சொல் வழக்கில் காய்ந்த நாத்து என்று கூறுவார்

      @tamilarnilam-6400@tamilarnilam-64005 ай бұрын
    • நன்றி அண்ணா

      @user-ym6de2zm5b@user-ym6de2zm5b5 ай бұрын
    • அண்ணா நான் எட்டயபுரம் வந்தால் எனக்கு ஆடு வாங்கி தர முடியுமா

      @user-ym6de2zm5b@user-ym6de2zm5b5 ай бұрын
  • Sola thadiya. Vaikola

    @baskar6017@baskar60177 ай бұрын
    • சோளத்தட்டை

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • இவர் பேசுவது பொய் இவர் சொல்வது மாதிரி விவசாயி ஆடு வளத்தால்

    @srisaigoatfarme6630@srisaigoatfarme66307 ай бұрын
    • ஐயா எவர் கூறுவதையும் பொய் என்று பொத்தாம் பொதுவில்சொல்லி விடக் கூடாது எனது வீடியோவையும் பார்த்திருப்பீர்கள் அவர் சொன்னது அனைததும் 95% சரி மாதம் 4 கிலோ எடை தாராளமாக எடுக்கலாம்

      @perumal2141@perumal2141Ай бұрын
  • காய்ந்த நாத்து என்றால் என்ன

    @narayanasamy983@narayanasamy983Ай бұрын
    • பச்சையாக அதாவது பசுந்தீவனமாக போடுகிற பசுந்தீவனங்களை காய வைத்து போடுவது,

      @tamilarnilam-6400@tamilarnilam-6400Ай бұрын
    • மானாவாரி நிலங்களில் பயிரடப்படும் கருப்பு சோளம் அல்லது காக்கா சோளம் என்று கூறுவார்கள். மானாவாரி நிலங்களில் வைக்கோல் கிடைக்காது அதற்கு பதிலாக பயண்படுத்தபடும் தீவனம்.ஒரு ஏக்கர் நிலத்திற்கு 100 கிலோ அளவு கருப்பு சோள விதைகளை விதைப்பதன் மூலம் நாற்றுகள் நெறுக்கமாக முளைக்கும். இதனால் உயரம் குறைவாக ஆடுகளுக்கு தீவனத்திற்கு ஏற்றவகையில் கிடைக்கும்.

      @shanmugaperumalponraj8262@shanmugaperumalponraj826216 күн бұрын
  • காய்ந்த நாத்து என்றால் என்ன ?

    @thiruselvi4532@thiruselvi45327 ай бұрын
    • சோள நாத்து

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
  • Pls ph no

    @VinothKumar-zo8us@VinothKumar-zo8us4 күн бұрын
  • ஐயா நீங்கள் சொல்வது சுத்த பொய் இது மாதிரியான காணொளியை தயவுசெய்து அழிக்காதீர்கள் நீங்கள் அளித்தாலும் யூடியூப் சேனல் காரர்கள் உங்களை தொந்தரவு செய்து காணொளியை போடுவார்கள் இது முற்றிலும் தவறான செய்தி

    @srisaigoatfarme6630@srisaigoatfarme66307 ай бұрын
    • அவர் சொல்வதில் எது தவறு, தீவனமா வளர்ப்பு முறையா, குட்டிகள் தேர்வு முறையா

      @tamilarnilam-6400@tamilarnilam-64007 ай бұрын
    • ஐயா நான் சொல்வது எது தவறு என்று சொல்கிறீர்கள் அதை நீங்கள் தெரிவிக்கவும்

      @sankarb4469@sankarb44697 ай бұрын
    • ஏன்னா சொல்வது தவறு என்றால் நேரில் பண்ணையை வந்து பார்த்துக் கொள்ளவும்

      @sankarb4469@sankarb44697 ай бұрын
    • Address sollunga

      @marichamy503@marichamy50316 күн бұрын
  • சத்தியமாக சொல்வது வைத்து பண்ணை ஆரம்பித்தால் ஒரு வருடத்தில் தெருவில் தான் நிற்க வேண்டிய வரும் இதை எடுத்த யூடியூப் சேனல் நண்பருக்கு என்னுடைய பணிவான வணக்கம் இது எல்லாம் உங்களுக்கு ஒரு பிழைப்பா நண்பா

    @srisaigoatfarme6630@srisaigoatfarme66307 ай бұрын
  • sankar phone number kedaikkuma pls?......

    @Sumansuhan@Sumansuhan6 ай бұрын
  • அண்ணா...காய்ந்த நாத்து....என்றால்...என்ன? pls

    @ramalingam255@ramalingam2556 ай бұрын
    • காய்ந்த சோளம் செடி

      @tamilarnilam-6400@tamilarnilam-64006 ай бұрын
  • Ivanga phone number venum anna kojam vanki thatunga

    @kaviinfo3520@kaviinfo35205 ай бұрын
  • Contact number kedaikuma anna

    @mohanmathan876@mohanmathan8765 ай бұрын
  • Number sent

    @sathiyaraj8344@sathiyaraj834412 күн бұрын
  • Contact number ketaikuma

    @kaviinfo3520@kaviinfo35205 ай бұрын
    • Ivainga phone number venum bro ketaikuma

      @kaviinfo3520@kaviinfo35205 ай бұрын
  • Phone number sollunga

    @SaravananSaravanan-me4uk@SaravananSaravanan-me4uk2 ай бұрын
  • Please contact number sir

    @yesuraja2540@yesuraja25404 ай бұрын
  • Hi anna unga number send pannuga

    @PraveenKumar-bn1hv@PraveenKumar-bn1hv5 ай бұрын
  • Super

    @solaisamysolaisamy2190@solaisamysolaisamy21904 ай бұрын
KZhead