ஒரு ஏக்கரில் 2 லட்சம் 🤑 ரூபாய் சம்பாதிக்கலாம்| Corn Silege Harvesting

2024 ж. 12 Қаң.
53 213 Рет қаралды

Silage Harvesting video.In this video, we discuss about how farmers are benefited by providing their corn 🌽 crops for silage making. Farmers can able to earn upto 2 lakhs/annum by silage Harvesting. Silage has local name called "Oorukaai pul". Silage is nothing but fermented product of corn crops. By silage process reduce time and production to the farmers.
Silage is a type of animal feed that is made by fermenting high-moisture crops in airtight conditions. Silage can be made from crops like corn, sorghum, oats, millet, and grasses. Silage is a good way to preserve the nutrients and quality of the crops for feeding livestock, especially during the dry season.
#silageharvesting
#harvestingcorn
#harvester
#corn silage
#deutzfahrtractor
#farming
#goatfarming
#dairyfarm
#greenfodder
#silage
#silage2024
#silagemaking
#silagepit
#silagequality
#silagefeed
#silagecorn
#silageharvest
#silagefarming
#silagebalage

Пікірлер
  • Nice interview

    @AnandG2U@AnandG2U3 ай бұрын
  • Super 👍👍

    @kennadysfarm@kennadysfarm4 ай бұрын
  • Super 👌👌👌👌 sir

    @ariaplays8@ariaplays84 ай бұрын
  • அடுத்த ஈல்டு நல்லா வருமா? மன்னில் உள்ள சத்துகள் முதல் ஈல்டுலயே காலி ஆகிடும் ....

    @shanmugarajska5206@shanmugarajska52064 ай бұрын
  • உங்களிடம் சைலேஜ் வாங்கினால் கிலோ எவ்வளவு

    @prabakaranp7452@prabakaranp74524 ай бұрын
  • Thiruvannaamalai side irukengala

    @manigandane7476@manigandane74762 күн бұрын
  • மக்காச்சோளம் தட்டு வந்து சாஞ்சி இருக்குது சாஞ்சி இருந்தா சைலேஜ் வெடிக்கிற எப்படி

    @sathishKumar-eg5vx@sathishKumar-eg5vx13 күн бұрын
  • சோளப்பயிரின் கதிர் மற்றும் கருத்து பாலையில் பூச்சிகள் அதிகம் தாக்குதல் அதிக மாக உள்ளதே.... அது தான் சிரமமாக... உள்ளது....

    @Solamuthaan@Solamuthaan4 ай бұрын
  • 25 டன் வரும் சோளதட்டு 120 நாள் விளைந்தால் 35 மூட்டை வரும் போது 35 ×2200=77000

    @mohamedrafi8937@mohamedrafi89374 ай бұрын
    • 20,000₹ கடன் வரும்..படை புழு தாக்குதல் வந்தா😢

      @aravindsaravananjothi6137@aravindsaravananjothi61374 ай бұрын
    • 40 மூ

      @muthukumard2127@muthukumard21273 ай бұрын
    • 3 அறுவடைக்கு சேர்த்து 1 வருடத்திற்கு கணக்காக சொல்லறாங்க

      @ersathieshskj6226@ersathieshskj62262 ай бұрын
    • கூலி + சோலம் அரைக்கும் இயந்திர வாடகை

      @duraimurugan2460@duraimurugan24602 ай бұрын
  • Farmer ennata vilaivittu kodutalum kurai solli adimatta vilaiku sileage ku virpadai vida... Inm 30 natkal kalital chola tattu moolam nalla labam peralam...

    @_ak_views@_ak_views4 ай бұрын
  • மக்காச்சோளம் தட்டு மட்டும் (கதிர் விற்பனைக்கு பின்) வாங்க வாய்ப்பு உள்ளதா .

    @gokulraj2244@gokulraj22444 ай бұрын
  • தூத்துக்குடி மாவட்டத்தில் யாரும் இருக்காங்கலா

    @kaliraj5386@kaliraj53864 ай бұрын
  • கடைசியாக கூறிய தம்பி ஒன்றே முக்கால் ஏக்கருக்கு 23 டன் வந்தது, 2250 ரூபாய் 1 டன்னுக்கு என்றார், 23 *2250=51,750.00 வருகிறது, ஆனால் நீங்கள் title ல் 1 ஏக்கருக்கு 50 ஆயிரம் கூறியுள்ளீர்கள், மீதமுள்ள முக்கால் ஏக்கர் கணக்கில் வரவில்லையே

    @sivayanamaom@sivayanamaom19 күн бұрын
  • அண்ணா உங்களுடைய போன் நம்பர் சொல்லுங்க எங்க கிட்ட ரெண்டு ஏக்கர் தட்டு இருக்கு

    @user-nb5gs8rl1o@user-nb5gs8rl1o3 ай бұрын
  • Intha harvester rent ku kedaikuma bro

    @kaeverything9795@kaeverything97954 ай бұрын
  • Super sir super💐🙏👍❤🎉🎉🎉 good👍💐 very nice👍

    @Sreevari-tm7on@Sreevari-tm7on4 ай бұрын
    • Rs. 8 /1 kg

      @Solamuthaan@Solamuthaan4 ай бұрын
  • அந்த விவசாயி நம்பர் கொடுங்க

    @senthilkumar-lr2rb@senthilkumar-lr2rb4 ай бұрын
  • Rentku 1 ton 2000 10 ton 20000 atukuloan potu vangi emi katti vidalam... 5 varudam kaliyug vandi micham😂😂😂😂😂

    @_ak_views@_ak_views4 ай бұрын
  • திருநெல்வேலி மாவட்டம் யாரும் இருக்காங்களா அண்ணா

    @mashaknadar9584@mashaknadar95844 ай бұрын
    • 👋erukkan bro

      @jamesjohu1017@jamesjohu10173 ай бұрын
  • Oru acre ku athika patcham 40 mootai endralum kooda one lakh than varum eppadi 2 lakh?

    @selvakumarc645@selvakumarc6454 ай бұрын
    • Oru varudathil 4 time pannalamnu solranga 50000 1time profit

      @sachinshanmu7546@sachinshanmu75464 ай бұрын
  • Eppadi 2.5 latcham varum, enna pithalatam, ivar solvadhu mutrilum poi

    @kannanmanivel8673@kannanmanivel86734 ай бұрын
    • நன்றி

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS4 ай бұрын
  • engalta three yerkkar irukku bro

    @hariharanhari8356@hariharanhari8356Ай бұрын
    • 99655 39034

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERSАй бұрын
  • Bro enaku oru 4 ton cut pannathu venum bro kedakuma krishnagiri district

    @ArunKumar-bj5lb@ArunKumar-bj5lb4 ай бұрын
    • Kedaikum

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS4 ай бұрын
    • Krishnagiri enga bro naanum vaanganum transport share pannikalam

      @psabari1324@psabari13244 ай бұрын
    • @@psabari1324 mathur bro nenga entha ooru

      @ArunKumar-bj5lb@ArunKumar-bj5lb4 ай бұрын
  • Omalur,semmandapattiya?

    @mskathiravan@mskathiravan2 ай бұрын
    • Illai

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS2 ай бұрын
  • போன் நாம்பர் தேவை

    @RaviKumar-sr8jj@RaviKumar-sr8jj3 ай бұрын
    • 99655 39034

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS3 ай бұрын
  • முடியவே முடியாது இது பொய்

    @chandrakumar5659@chandrakumar56593 ай бұрын
  • Number kano

    @ArunKumar-bj5lb@ArunKumar-bj5lb2 ай бұрын
    • Watch full video brother Number at end

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS2 ай бұрын
  • Poi

    @selvakumarc645@selvakumarc6454 ай бұрын
    • Brother Video VA sariyaga paarunga, makka solam nalla velancha 20ton per acre within 80 days = 2500 × 20= 50000. 1 varusathukku 4 pogum villaiviththaal 2,00000 kedaikum.

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS4 ай бұрын
  • Bro phone number

    @hariharanhari8356@hariharanhari8356Ай бұрын
  • mobile number

    @divan27311@divan273114 ай бұрын
    • Mobile number available at the end

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS4 ай бұрын
  • Oru acre ku athika patcham 40 mootai endralum kooda one lakh than varum eppadi 2 lakh?

    @selvakumarc645@selvakumarc6454 ай бұрын
    • 3 time cultivation in a year

      @ersathieshskj6226@ersathieshskj62262 ай бұрын
KZhead