நடிகர் சிவாஜிக்கு மரியாதையை செலுத்திய ஸ்டாலின் | CM MK Stalin Visit Sivaji Ganesan Memorial | Prabhu

2022 ж. 29 Қыр.
494 833 Рет қаралды

நடிகர் சிவாஜிக்கு மரியாதையை செலுத்திய ஸ்டாலின் | CM MK Stalin Visit Sivaji Ganesan Memorial | Prabhu
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Пікірлер
  • மகிழ்ச்சி வணங்குகிறேன் செவாலியரை

    @soundarmedia7211@soundarmedia7211 Жыл бұрын
  • தமிழனுக்கு புகழ் சேர்த்த தளபதியே உன் புகழ் தமிழ் உள்ளவரை இருக்கும்.

    @kulandaiveluramanujam9963@kulandaiveluramanujam9963 Жыл бұрын
  • நடிப்பு திலகத்திற்கு எனது புகழ் அஞ்சலி ! அவரோடு உதவி இயக்குனராக பணியாற்றியதை பாக்கியமாக கருதுகிறேன். மகிழ்ச்சி !

    @TheSrajaputhiran@TheSrajaputhiran Жыл бұрын
  • கலைத்தாயின் தவப்புதல்வன் யார்? என்பதை மன்பதைக்குச் சொன்னது...... " பராசக்தி ". அதை சிவாஜி அவர்களின் வீடும் இந்த நாடும் என்றும் மறக்காது. அந்த கலைத்தாயின் தவப்புதல்வர் சிவாஜி அவர்களுக்கு பராசக்தி தந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தவப்புதல்வர் தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்துவது தமிழ் நெஞ்சங்களை மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.

    @geminivirat9065@geminivirat9065 Жыл бұрын
  • உலக சினிமாவின் உச்சம் என் தலைவன் ஸ்டைல் மயக்கும் அழகு தலைவர் புகழ் மட்டுமே

    @seenivasan7167@seenivasan7167 Жыл бұрын
  • நடிப்பின் சக்ரவர்த்தி சிவாஜி ஐய்யாவிற்கு வாழ்த்துக்கள். 💐

    @maheswaribaaskaran3485@maheswaribaaskaran3485 Жыл бұрын
  • மரியாதை செய்ய வேண்டியவர் தான் நடிகர் திலகம்.

    @ramaswamysavadaya1790@ramaswamysavadaya1790 Жыл бұрын
  • தமிழனின் தலைமகன் நடிப்பின் இமயம் செவாலியே தங்களின் புகழ் என்றும் மறையாது அழியாது

    @jeyaprakashnarayanan4796@jeyaprakashnarayanan4796 Жыл бұрын
  • சிவாஜி கணேசனுக்கு இன்னும் அரசு நிறைய செய்யவேண்டும்

    @panchaksharamvenu7237@panchaksharamvenu7237 Жыл бұрын
  • நடிகர்திலகத்தின் நடை அழகும், நடிப்பின் திறமையும், வசனத்தின் உச்சரிப்பும், இது வரையில் எவரும் தொட்டதில்லை, இனி தொடப்போவதும் இல்லை, இமயத்திற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    @tamilmani7774@tamilmani7774 Жыл бұрын
  • தமிழ் சினிமாவின் திலகம் உலக சினிமாவின் உச்சம் கலைஞர் அவர்களுடைய நண்பன் செவாலியே சிவாஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    @jbphotography5850@jbphotography5850 Жыл бұрын
  • நடிப்பின் உச்சம் .இதுவரை வச்சதில்லை சினிமாவில் மிச்சம். ஐயா செவாலியர் சிவாஜி அவர்களை வணங்குகின்றோம். சிலையை பளைய இடத்தில் வைக்க தளபதி ஆவண செய்ய வேண்டும். நன்றி

    @kumaresankumaresan8327@kumaresankumaresan8327 Жыл бұрын
  • நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவரும் தலைவா் கலைஞர் அவா்களின் நண்பரான ஐயா சிவாஜி கணேசன் அவா்களுக்கு அவருடைய பிறந்த நாள் அன்று முதல்வா் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவா்கள் மரியாதை செய்த நிகழ்வு வரவேற்ககூடியது ஆகும்.

    @MUTHU0105@MUTHU0105 Жыл бұрын
    • #மனங்களை 💞மதிக்க தெரிந்த #இளவரசன் #முதல்வர் #ஸ்டாலின், #மனங்களை வென்ற #நடிகர்திலகம் போல் வளர #வாழ்த்துக்கள்💗💗💗💗💗

      @g.ravivarmang.ravivarman8316@g.ravivarmang.ravivarman8316 Жыл бұрын
    • @@g.ravivarmang.ravivarman8316 நன்றி.

      @MUTHU0105@MUTHU0105 Жыл бұрын
    • @@g.ravivarmang.ravivarman8316 💐

      @ilyasbuhary1161@ilyasbuhary1161 Жыл бұрын
  • Sivaje grand paa ❤❤❤super hart big bro prabu and big bro stalen MAY ALLAH BALES YOU AMEEN romba nalla erkunum anna 😍

    @badshabads6027@badshabads6027 Жыл бұрын
  • நடிகர்திலகம் திருசிவாஜி கணேசன்அவர்கள் நடிப்பில் இமயம்,நடையழகு, வசனம் உச்சரிப்பின் திறமை, நடிப்பில் தனியாற்றல் கொண்டவர், இவரை போல் இனி எவரும் தொட போவதில்லை, கலைஞரின் தொண்டனாக தோன்றியவர் நமது மக்கள் முதல்வர் தளபதி கலந்துகொண்டது பெருமிதம் வாழ்த்துக்கள்,வாழ்க! வெல்க! M. K. Veerappa,Rtd cs,Gcc

    @m.kveerappa9062@m.kveerappa9062 Жыл бұрын
  • நடிப்பு சிகரம் செவாலியர் சிவாஜிகணேசன் அவர்கள். வாழ்க கலைஞர் புகழ்.

    @kanniyammala2358@kanniyammala235822 күн бұрын
  • முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உயிர் நண்பர் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினத்தன்று அன்னாரின் உருவ சிலையை திறந்து மரியாதை செலுத்தியதின் மூலம் தளபதி அவர்கள் மனிதகுலமாணிக்கமாக உயர்ந்து நிற்கிறார்!

    @rajendranm64@rajendranm64 Жыл бұрын
  • நடிகர் திலகம் பிறந்த நாளான இ‌ன்று முதல்வர் வந்து மரியாதை செய்தது என் போன்ற சிவாஜி ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்க நடிகர் திலகத்தின் புகழ் முதல்வர் ஐயாவுக்கு நன்றி

    @yuvaranimohan87@yuvaranimohan87 Жыл бұрын
  • எங்கள் அண்ணன் அவர்களுக்கு முதல் மரியாதை செய்தஅனைவருக்கும்நன்றிகள்பலகோடிவாழ்கஅண்ணன்அவர்களின்புகழ்

    @smurugan7297@smurugan7297 Жыл бұрын
  • கலை உலகின் நாயகன் இவ்வுலகம் உள்ளவரே அவர் புகழ் வாழ்க அழகும் நடை அழகும் உள்ளவர் வாழ்த்துக்கள் நடிகர் திலகத்துக்கு

    @mallikaparasuraman9535@mallikaparasuraman9535 Жыл бұрын
  • ஐயாசிவாஜியின்புகழ்ஓங்குக

    @sekarp726@sekarp726 Жыл бұрын
  • Thalapathi excellent supper b.💞 Ayya.vazhga.💛 vandemadaram jai bharath congratulations 😻🙋

    @albinedger498@albinedger498 Жыл бұрын
  • கலைத்தாயின் தவப்புதல்வன் பிறந்தநாள் அரசு மரியாதை அவசியமான ஒன்று.முதல்வர் கலந்துகொண்டு சிறப்பித்தது சிறப்பு. அந்த மகாகலைஞனின் சிலையை மீணடும் முக்கிய சாலையில் மக்கள் பார்வைக்காக வைப்பது மிக மிக சிறப்பு.

    @subramaniyant8517@subramaniyant8517 Жыл бұрын
    • உலகமகாநடிகன் என மார்லன்பிராண்டோவே பாராட்டியபின் ஆஸ்கார் தேவையில்லாத நடிகமேதை சிவாஜி. விருதுகளுக்கு அப்பாற்பட்ட நடிகன்.

      @sethuramanchinnaiah1071@sethuramanchinnaiah1071 Жыл бұрын
  • தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் அடையாளம் நடிப்புலக மாமன்னன் எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும்

    @seenivasan7167@seenivasan7167 Жыл бұрын
  • God !!!!! Please create one more Shivaji Ganesan !!!!!

    @90348ramram@90348ramram Жыл бұрын
  • Very nice

    @aslamsaleem2095@aslamsaleem2095 Жыл бұрын
  • super

    @abbaskarate4567@abbaskarate4567 Жыл бұрын
  • Sivaji is the greatest actor in the world. Sivaji the Lion of world cinema.

    @rachugloria3267@rachugloria3267 Жыл бұрын
  • Good cm

    @John-xv2zf@John-xv2zf Жыл бұрын
  • One thing I like with our TNCMStalin is he will be the first person to attend any function Whether it is a very special occasion or whether it is a very sad occasion. Mostly his heart lies with the people who are struck with the worst calamity. Great Such people are very rare in this present world This is my strong stand I don't want any one to comment on my personal opinion If You want to comment anything You can very well comment on the leader whom I talked about. But post only good comments

    @lalitharao4689@lalitharao4689 Жыл бұрын
    • nmm..

      @kannankumaarkannan7798@kannankumaarkannan7798 Жыл бұрын
  • Very proud of CM sir

    @revathishankar946@revathishankar946 Жыл бұрын
  • One of the best actors of all time......

    @poongodiarasu8079@poongodiarasu8079 Жыл бұрын
  • Thalapathi excellent supper b.💞 Ayya.vazhga.💛 vandemadaram jai bharath 😻

    @albinedger498@albinedger498 Жыл бұрын
  • MK Stalin sir was so much extraordinary and seems so matured leader nowadays. Keep it and continue.

    @vr9025@vr9025 Жыл бұрын
  • Great, Good luck to CM,

    @srinivasagamrajasankar5820@srinivasagamrajasankar5820 Жыл бұрын
  • Respect to legendary actor.

    @saimanohar4811@saimanohar4811 Жыл бұрын
  • One and only actor in the world is Shivaji sir Feeling sad

    @revathishankar946@revathishankar946 Жыл бұрын
  • i love you 💗💗💗 Shivaji Sahab and Prabhu CM Stalin i love ❤️💞💞

    @pravinjain5040@pravinjain5040 Жыл бұрын
  • Thank you cm sir for attending great legend function jaihind

    @panduranganak486@panduranganak486 Жыл бұрын
    • .

      @Vijipachama@Vijipachama Жыл бұрын
  • தமிழ் இருக்கும்வரை நடிகர் திலகம் இருப்பர்.

    @kuppusamy3175@kuppusamy3175 Жыл бұрын
  • முதல் வணக்கம்

    @shanmugampress5894@shanmugampress5894 Жыл бұрын
  • ஐயா ஸ்டாலின் உயர்ந்து விட்டார் மக்களின் மனதில்

    @balasubramaniyan2733@balasubramaniyan2733 Жыл бұрын
  • Great Salute CM sir, Sivaji sir.

    @RaghavanM-op9yv@RaghavanM-op9yv2 ай бұрын
  • தமிழ்சினிமாவின்அடை யாளம் நடிகர்திலகம்

    @shivajisrinivasan872@shivajisrinivasan872 Жыл бұрын
  • Our Great respect to Nadigar Thilagam Shivaji Ganesan Sir a legend

    @selvane9819@selvane9819 Жыл бұрын
  • என்ன மரியாதை செய்தால் ஈடற்ற நடிக இமயத்திற்கு அவர் திறமைக்கு பொருத்தமாக இருக்கும் ம்ஹூம் அவர் காலத்தில் வாழ்ந்து அவரை ரசிக கும் வாய்ப்பு பெற்ற நாம் பெரும்பேறு பெற்றவர்கள்

    @manoharangovindan9793@manoharangovindan9793 Жыл бұрын
  • Super engal Nadikar Mr sivaji Ganesan Birthday

    @mullaivanam5674@mullaivanam5674 Жыл бұрын
  • One of the great a actor

    @gunasekaran4293@gunasekaran4293 Жыл бұрын
  • Nadigar Thilagam is not only an example of acting but also friendship.

    @smashokkumar755@smashokkumar755 Жыл бұрын
  • Excellent.

    @chitraphiliplima5974@chitraphiliplima59749 күн бұрын
  • One of the best actor sivij appa .

    @prabhavathyt8152@prabhavathyt8152 Жыл бұрын
  • Super

    @rajagopalganesh7115@rajagopalganesh7115 Жыл бұрын
  • Good evening sir

    @SympathkumarSa-fe1pw@SympathkumarSa-fe1pw17 күн бұрын
  • Great actor

    @russianmafia5964@russianmafia5964 Жыл бұрын
  • VAAZHGHA CHEVALIAR SIVAJIYIN PUGHAZH! MAKKALIN MUDHALVAR..LONG LIVE CM STALIN AYYA!

    @sureshnarayanan8170@sureshnarayanan8170 Жыл бұрын
  • thalapathikku thanks

    @narayanamoorthy4852@narayanamoorthy4852 Жыл бұрын
  • A great actor. TN is slowly forgetting him. He deserves a statue opposite Central railway station.

    @subbulakshmikarthikeyan8766@subbulakshmikarthikeyan8766 Жыл бұрын
  • Sivaje. Mass. Mode. Munde

    @imamn4998@imamn4998 Жыл бұрын
  • Great Angal Drshivaji

    @velappanpv1137@velappanpv1137 Жыл бұрын
  • திரை உலகின் சரித்திரம்

    @albertwilson8614@albertwilson8614 Жыл бұрын
  • 🙏🙏💫💫💫

    @Kovai-jayanthi-madam-1975@Kovai-jayanthi-madam-1975 Жыл бұрын
  • Super leader MKS

    @BalaMurugan-un2yk@BalaMurugan-un2yk Жыл бұрын
  • Vazhvil maraka mudiyatha naal

    @nizamudeennoordin8688@nizamudeennoordin8688 Жыл бұрын
  • Thanks to cm Hosir

    @selvamrm7900@selvamrm7900 Жыл бұрын
  • 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻💫👍🌹💐💐💐

    @user-rf2nn6gn3w@user-rf2nn6gn3w Жыл бұрын
  • 👌👍

    @muralis9243@muralis9243 Жыл бұрын
  • 🤴🙏

    @jamunasaras3682@jamunasaras3682 Жыл бұрын
  • It was jayalalitha and edupidi who shifted the statue of Shivaji from marina beach. Now jayalalitha statute can never be installed in public place because She is a accused. There is God. Prabhu and Ramkumar fogot the help of Karuna did the blunder to join BJP. Even then Stalin paid respect to Shivaji and installed his statue on the roadside. It shows his magnanimity.

    @kasiviswanathanjaisingh9863@kasiviswanathanjaisingh9863 Жыл бұрын
  • Hii

    @ranjithkumarranjithkumar8901@ranjithkumarranjithkumar8901 Жыл бұрын
  • மாபெரும் மாமேதை சிவாஜி பேர வச்சிக்கிட்டு கால்ல விழறது எல்லாம் கொஞ்சமாவது சிவாஜி பெயரை காப்பாத்துங்க

    @RaviMeena-vg2pu@RaviMeena-vg2pu Жыл бұрын
  • விடியல் ஆட்சி சூப்பர் 🤪😝🤪

    @vinothd6985@vinothd6985 Жыл бұрын
  • Punithar SHIVAJIKKU happy birthday

    @velappanpv1137@velappanpv1137 Жыл бұрын
  • Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

    @daviddonilisagodiswithyou530@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
    • Jesus doesn't need.... movie freaks.

      @peterjohn3673@peterjohn3673 Жыл бұрын
    • Dei para paile.....why you bring Jesus in this comment. Arivu irukka saniyane. ☻️☻️☻️☻️

      @icantseehumans3058@icantseehumans3058 Жыл бұрын
  • goverment has spent so much for this instead govt should hv built store houses for the grains. akl our farmers effort is getting wasted.itha avanga family can spend.

    @travelsiteeswari4725@travelsiteeswari4725 Жыл бұрын
  • அருமைகலைஞரால்உருவாக்கபட்வர்நடிகர்தலகம்பராசக்திமூலம்

    @murugesanst2663@murugesanst2663 Жыл бұрын
  • Ayya kalaigar nadigar thilagathukaga vacha silai yyai marupadiyum angaye vaiyinga ayya...pls.. tourist llam avar silai yyai paathu ivaru yaaru nnu kethu avar perumayai naane solliyirukken..ippo ipadi mandabathule vachi mudakithanga.

    @haarshanhaarshan7553@haarshanhaarshan7553 Жыл бұрын
  • TAmilanda..nice..gd.ok..SRimathi..veettukku..poneergala?..Enna..sairadhu.?.poor Kku..oru.niyayam.rich.ku Oru niyayam.Kalam..padhil.sollum.The GREAT...GOD...VERY SOON....

    @tamilraja8587@tamilraja8587 Жыл бұрын
  • Anbudan valaga

    @rajasekaran9904@rajasekaran9904 Жыл бұрын
  • Dmkgood sir

    @tkumartkumar1174@tkumartkumar1174 Жыл бұрын
  • Vearysuaperbro... D. M... K.. Seeni

    @srinivasan...k5452@srinivasan...k5452 Жыл бұрын
  • Gopd

    @thangaprisi7453@thangaprisi7453 Жыл бұрын
  • Ice vaika prabuka soli kudokanu amirthabachanuku potaci

    @mawsilviews__official1208@mawsilviews__official1208 Жыл бұрын
  • Ipalmvndamapmapaaklm Paisaillateandaltensonaagrar Podum

    @sahayarajlouis4033@sahayarajlouis4033 Жыл бұрын
  • Sivagisgeratman

    @Nelson-wx4eh@Nelson-wx4eh Жыл бұрын
    • shivajiganesan the.name.never.be forgotten

      @nagoorpitchai1419@nagoorpitchai1419 Жыл бұрын
  • Podumda..prabu..Tms..Magan..kaalil..vilu..TMS..voice..superda..sivaji..irundaal..Respect..saithiruppaar...Nee..Nanri.ketgavan. I

    @tamilraja8587@tamilraja8587 Жыл бұрын
  • Gone to BJP , thereby they are all gone out of Shivaji Ganesan , not even deserve to Garland his memorial. They have no face value even to see CM Stalin.

    @paranjothir4340@paranjothir4340 Жыл бұрын
  • Patriotic leader, greatest legend in indian cinema, real karnan, kamaraj disciple, karunanidhi thick friend NT

    @ravichandran6018@ravichandran6018 Жыл бұрын
    • நடிகர் திலகத்தின் நடிப்பில் கலந்த. உணர்சி பூர்வமான. ரசிகைநான் இனிமேல் எவர்வருவார் அவர் போல்🙏🙏🙏

      @palaniammalp1995@palaniammalp1995 Жыл бұрын
    • @@palaniammalp1995 no one will come. one sun, one moon, one sivaji

      @ravichandran6018@ravichandran6018 Жыл бұрын
  • புது சிலை வைத்திருக்கனும் உள்ளே வெறுமை....

    @rajalakshmibabu529@rajalakshmibabu529 Жыл бұрын
  • Gaja lakshmi unnaku romba theriyum pola

    @user-ul2vw6rp8e@user-ul2vw6rp8e Жыл бұрын
    • Ummai pondravargalaal thaan thamizh naatil malayalies .. Telugu..and kannada people dominating.

      @raghunatht5609@raghunatht5609 Жыл бұрын
  • சித்தப்பாவுக்குமரியாதைசெய்தமுதலல்வர்

    @ramlingamvadivel3882@ramlingamvadivel3882 Жыл бұрын
  • பத்து ரூபாய்க்கு நடிக்க சொன்னா பத்தாயிரம் ரூபாய்க்கு நடிக்கும் ஒரே நடிகன்...🤣

    @saranya7292@saranya7292 Жыл бұрын
    • பத்து ரூபாய்க்கு விரிக்க சொன்னால் 100 ரூபாய்க்கு விரிக்கிற பத்தினி நீ 😀😀😀😀😀😀😀

      @prabhupnk1047@prabhupnk1047 Жыл бұрын
    • இறந்து 22 வருடங்கள் ஆகியும் தமிழக அரசும் மக்களும் திரையுலகினரும் சிவாஜியை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகின்றனர். இதுதான் ஒரு மனிதனின் சாதனை. சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதால் நஷ்டம் சூரியனுக்கு அல்ல.

      @kasthuri1477@kasthuri1477 Жыл бұрын
  • நடிகர் சங்கம் சார்பாக மரியாதை செலுத்த வேண்டியது தானே இவர் என்ன பெரிய தியாகி யா மக்களுக்காக என்ன செய்தார் இவர் மரியாதையை அரசியல் ஆகாதீர்கள்,

    @selvank7785@selvank7785 Жыл бұрын
  • டேய் இதெல்லாம் ஒரு செய்தியா

    @sukumarmk9855@sukumarmk9855 Жыл бұрын
    • டேய் நீ ஏண்டா காண்ட் ஆகுற

      @jbphotography5850@jbphotography5850 Жыл бұрын
    • 🙏🙏🙏🙏🙏 kalai thai mahan

      @arulmozhivivega2385@arulmozhivivega2385 Жыл бұрын
    • தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர்

      @seenivasan7167@seenivasan7167 Жыл бұрын
    • எங்களுக்கு இது தான்டா செய்தி.

      @prabhupnk1047@prabhupnk1047 Жыл бұрын
  • நாட்டிற்கு இது ரொம்பவே முக்கியம் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு தீர்க்க

    @AK-yj6hu@AK-yj6hu Жыл бұрын
  • Naatuku romba important ethu

    @kajalakshmi1098@kajalakshmi1098 Жыл бұрын
    • Kandippaga.....I think you are not a pure Tamil,s.

      @raghunatht5609@raghunatht5609 Жыл бұрын
    • Oru sirandha kalaignukku mariyadai kuddpathu thavara? Sivaji enna avvalu kuraninduvitarra?

      @jhansi2023@jhansi2023 Жыл бұрын
    • ஏன்! உனக்கென்ன மாநஷ்டம்

      @rajalakshmibabu529@rajalakshmibabu529 Жыл бұрын
    • Unna yarum pakka sollala

      @sathamhussain.m7681@sathamhussain.m7681 Жыл бұрын
    • Nayagaravin oru naal gourava meyor. Entha nadigarukkum illatha innum pala perumaigal. Ivar thamilarin perumai, thamil nattin perumai.

      @jeyaramd6801@jeyaramd6801 Жыл бұрын
  • Mk stalin you have given high respect for the great sivaji ganesan hats off to you.

    @srinivasanravi8827@srinivasanravi8827 Жыл бұрын
  • பார்க்காதவர்கள் பார்வைக்கு.... பிறந்த நாள் சிறப்பு பதிவு. kzhead.info/sun/Z76rn9mjj3-gm5E/bejne.html

    @SivajiVCGanesan@SivajiVCGanesan Жыл бұрын
KZhead