வாழை இலையில் கல்யாண பிரியாணி @ Jabbar Bhai Biriyani Restaurant...
2024 ж. 25 Ақп.
190 033 Рет қаралды
Tamil Nadu Jewellers
23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai
Phone: +971508263916 | 04 2385222
----------------------------------------------------------------------------------------
Jabbar Bhai Biriyani Restaurant LLC - Sharjah
Lootah Building - Al Zahra'a St - opp. to Rolla Park - Al Mussalla - Al Gharb - Sharjah
0555155842
maps.app.goo.gl/wfHi2Ek5RAkGx...
---------------------------------------------------------------------------------------------------------------------------
உண்மை,நேர்மை, உழைப்பு, தன்னடக்கம் இவை அனைத்தும் இவருக்கு கிடைத்த வெற்றி ❤
Jabbar bhai great❤
வாழை இலையில் வைத்து சூடாக உண்பது நிறைய நன்மைகள் உள்ளது, செலவை பார்க்காமல் நன்மையை பார்க்கும் உங்களுக்கு நல்லதே நடக்கும். யா அல்லாஹ். பாலு மதுரை.
Thanks 🤲👍🌹🇱🇰
இது தான் கல்யாணவிட்டு பிரியாணி பாய். இலை போட்டு 👌👌👌👌
Jabbar நான் last 3 வருசம் மேலாக உங்க food area Tamil subcriber.... வாழ்த்துக்கள் நண்பா.. உங்க வளர்ச்சி உழைப்பு எனக்கு ஒரு உந்து சக்தி நன்றி வளர்க மென்மேலும்....👍👍👍👍
எல்லா புகழும் இறைவனுக்கே ❤🤝
இந்த சிறுவனின் செயல்கள் நமக்குத் தெரிவிக்கின்றது நமது பாயின் பெருமையை Bhai is real indian
Masha Alllah... Unga talent and hardwork dhan neenga ivlo seekeam munearnadhuku karanam
உங்களின் வளர்ச்சியை கண்டு மனம் மகிழ்கிறது அண்ணா. மேலும் மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன்
நம்ம ஊர் பாரம்பரிய இலை சாப்பாடு ❤❤❤ சூப்பர்ர்ருர்
வாழைஇலை அமீரகத்தில் விலை அதிகம் உங்கள் உணவகத்தில் நடுத்தர வர்கத்தினரே ஒருமுறைதான் உணவருந்தமுடியும். இப்பொழுது வாழை இலைக்கும் இரண்டு திர்ஹம் அதிகமாகும்.
ஏன்டா.உதவத்தான்.மாட்ட.ஓத்தரியம்.பன்னாமஇருடா
He said that price will not change
ப்ரைஸ் சேஞ்ச் பண்ணவில்லை ப்ரோ அந்த விலையில் தான் அவர்கள் பிரியாணி தருகிறார்கள் டோன்ட் வெரி வி ஹாப்பி 👍🌹🇱🇰
Plastic la saptu nooi helath spoil aguradhuku badhila 2 dhoram pona enna
மாட்டான் சிக்கன் பிரியாணி துபாய் என்ன விலை
Jabbar Bhai is an outstanding Restaurant Owner❤ Love from Bangalore India🇮🇳😊
Dei odipoidu ...ne saptu irukiya ..periye puluthi mathiri pesre
உழைப்பே உயர்வு அதற்கு எடுத்துக்காட்டு ஜபார் பாய் 👍
Banana leaf,Jabbar bhai biryani vere level...
Bhai vera level neenga 👏🏼 👏🏼 Plates than kaetom. Neenga vaalai elaye potinga semma bhai!! 👏🏼 👏🏼 👍🏻 👍🏻 inime kadaike vandhu suda suda saapidalam!! God Bless you more!! 🙏🏻
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்👏🎉❤️
வாழஇலை பார்பதற்க்கு சாப்படும் பொல இருக்கு பாய் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வலமுடன் 🤝❤️
அருமையான யோசனை. 👍
Super bhai waalaii elaiii sappadu pakkuradukku alahavum irukku arumaiyavum irukku ❤
Ma shaa allah barakallah anna....ungal vetri manathirku mahizhvalikindrathu.. alhamthulillah. Thangal menmelum valara allah Rahmath seivanga
Masha Allah Vare Great Bai
This idea will touch people hearts❤...
Bhai, Superb decision Bhai. God will bless you more and more. I am waiting for your restaurant in Sana'a.
ருசியோடு சேர்த்து ஆரோக்கியமும் கிடைக்கும் வாழை இலையில் சாப்பிடும்போது! வாழ்த்துக்கள்! Bro
Bhai u are greatest inspiration for me u live long
Wow super idea..All the best for more growth..one suggestion. U can keep automated door
Verrraaaa lavel Bhai tamilan is a great keep rocking bro valthukal pulli ❤❤❤🙏🙏🔥🔥🔥🐅🐅💯
Bhai im from brunei... I learn biriyani cooking after seeing u r vedios. Think about shop opening in Brunei...Brunei is a very good country to open business..
Great Jabbar Bai. your humility and dedication are giving you more and more growth. I have continuously watched your videos from the beginning.
paakaum bothey vera mari eruku bhai great great!!
சூப்பர் அண்ணா வாழை இலை தந்ததற்கு
Jabbar bhai next level improved your quality 👌
God bless you and your family 🙏
banana leaf super combination for briyani bhai❤❤❤❤ i waiting for ur shop at malaysia bhai.
I commented long back for biryani in banana leaf sir - thank you for the response - late but not the least 😇
Bhai your craft and creativity and speech superb……….❤ God bless u
Alhamdulillah supper jabbar bhai
Mashaallah Mashaallah super
7:13 so cute 🥰
Masa Allah super 👍
Jabbar Bhai egg missing in biryani. Include it Bhai. Good video 🎉
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் !
Super 😊
His love towards customers family and kids❤
Super bhai Tq bhai from Penang Malaysia 🇲🇾 Somanathan 🎉
வாழை இலையில் சாப்பிட்டால் தனி சுவை❤
Masha Allah ❤
வாழ்த்துக்கள் அண்ணா, மென்மேலும் வளர வேண்டும்!!!! ஒரு வேண்டுகோள், பாத்திரத்தில் உணவு வளங்குவதில் சிரமமிருந்தால், தொண்ணையில்/ பாக்கு மட்டையில் உணவுகளை வளங்கி தொண்ணை/ பாக்கு மட்டை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கலாம் !!!!
My inspiration Anna ,,,super❤
Bhai You are blessed 🙏
ஜப்பார் பாய் பிரியாணி உண்மைய சொல்லனும்னா பிரியாணி நார்மல் டெஸ்ட் தான் . அனைத்தும் பிசினஸ்க்கான விளம்பரம் தான் தான் 10/5
Good idea
Very happy Bhai. I always felt that actual satisfaction of having biryani will come when you eat in Banana leaf and it's very good for health. Slow va aapadiye unga bucket yum replace with something steel. Putting hot food in plastic is not so good and so much plastic waste Bhai. So please consider it. For parcel valai ilai la potlam potu kudunga. Just an thought. But very very happy with this change!! Rombo thanks
Wooooow yummy 😋
உங்க மனசுக்கு நீங்க இன்னும் நல்லா இருப்பீங்க அண்ணா ❤❤❤
Super ❤
Nice ❤
Now the spirit of Jabbar Bhai now we will come with the entire team. Because all complain because many don't prefer bucket
Super 👌
Very good 👍🏻 ennam pol waalkay❤
Super bhai very nice your video .. From .bangalore ..
Good day jabbar bhai any idea of opening restaurant in kuwait
I live in Manchester, UK. I watched your recipe video for biryani and tried it - it came out well! My husband and kids really liked it. I heard you might be opening a restaurant in the UK, which is great news. However, we are in Manchester and there aren't many South Indian restaurants here. Could you please consider opening one in Manchester?
Super❤❤
Super 🎉
Super Bhai ❤
Kalakkunha bro❤
Bahi pls open srilanka also ❤
Congrats 🎉🎉🎉
Bhai, 80perku ethana kg chicken biriyani senja correcta irukum?
Anna Nega Tamilnadu Ena basmati rice Use paniga brand name solluga pleace solluga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bhai futurella Indiala open aghuma in Bangalore or Chennai any clue Bhai waiting for u restaurant coming soon nearly any update ❤❤
Assalamalykum waalykusalam varahmathullaki Anna valthukkal. Mashallah maprook 🎉🎉🎉❤❤❤ KSA ABHA
I love Dubai ❤️ 🎉
Alhamndhulillah
Super bro 👍
பாய் கல்யாண காரக்குழம்பு வச்சி காட்டுங்க பாய் ரொம்ப நாள் ஆசை நீங்க அத மட்டும் செய்யாமலே இருக்கீங்க....
GREAT BHAI,, BANANA LEAF LA SAPDRADHUKAHA EXTRAVE ORU PLATE BRIYANI SAPDALAM. NAMA YELLAM APADI VALANTHAVANGA THANEE.. SURE AH BANANA LEAFKAGAVE EXTRA FOOD SALES AAGUM. SO DON'T WORRY ABOUT THE PRICE OF BANANA LEAF. YOU DONE THIS GREAT AND GOOD JOB. KEEP ROCKING BRO..👍👍👍👍👌👌👌👌
Very good change innum Parcel box la kuda small vaalai illai briyani kelaum melayum vaithu kudukalam .
Jabbar bhai rocking star
Bai T ❤❤❤🎉
Jab Bhai any plans to open a restaurant in Australia 🇦🇺 I am eagerly waiting to taste the ultimate aroma of your Biriyani
Super
Good luck
Ma ahaa allah
Congratulations Bhai!!!
அந்த குட்டி பையன் boi யா பாத்தஒடனே எவ்ளோ குஷி ஆனால. So cute 😘
👏👌👍🙏🙏.tq
I have also 2yrs experience in malaysia restaurant bhai. Inshaallah kindly reply bhai. I hope
Sir, தொடர்ந்து கழுவி பாவிக்க கூடிய வகையில் Silver or Marbel Plate களை பயன் படுத்தலாமே
Alhamdhulilah! We informed you on the opening day of Sharjah branch and now its implemented; Positive thing about you is take feedback from customers and quickly implement it
இது தான் வியாபார யுக்தி எங்க ஒரு பொருளுக்கு மவுசு அதிகமோ அங்க அந்த தொழில நம்ம செய்யனும்.அததான் பாய் செஞ்சிருக்காரு குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி அடைஞ்சிருக்காரு 🎉🎉🎉
Super Anna 👍👍👍👍
வாழ்த்துக்கள் பாய் 🌺🌺🌺🌺 மந்தாரை ☘️🍀🍀🍀🍀 இலை பிரியாணி 🍜🥗 முயற்சிக்கவும் 👌👍
😍😍Banana leaf brayani👌👌👌💪💪💪
Bhai jop vecancy irukkuma pls help me 🙏
Super Anna
Bhai turkish kunafa recipe podunga😅❤
Sharjah update?
When is opening at Malaysia Johor bharu ?
super பாய்