800 Kg Chennai Marriage Biryani Cooking Vlog | Jabbar Bhai Biryani Bulk Cooking…

2022 ж. 25 Шіл.
3 517 544 Рет қаралды

For orders : 8754428528 (Manager)
Below are our promotions on best-in-class Food & Groceries services in the market:
• Craving for Birrryaniiii!!! Order Behrouz Biryani online: bit.ly/40gYMmF
• Order your fav foods and get it delivered on door-step by Swiggy: bit.ly/3TplHtB
• Planning a non-veg treat this weekend? Try FreshToHome: bit.ly/FreshToHomeMeats
• Order Groceries Online and get it delivered in 10 Mins by Zepto: bit.ly/ZeptoGrocery10MinsDeli...
------------------------------
Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Visit my Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Visit our website - www.jabbarbhairecipes.com/
Like n Follow Us on our New Facebook Page:- / food-area-tamil-20-105...
_________________________________
சுவை கூட்டும் மட்டன் எலும்பு போட்ட தால்ச்சா
• சுவை கூட்டும் மட்டன் எ...
மிருதுவான கேசரி - Very Soft Yummy Kesari
• மிருதுவான கேசரி - Very...
Pepper Kadai chicken Recipe in Tamil
• Pepper Kadai chicken R...
#kalyanabiriyani #bulkcooking #mannarkudi #chennaibiryani

Пікірлер
  • சூப்பர் அண்ணா நான் சென்னை திருப்போரூர் ல இருக்கேன் நான் இதுபோல மாஸ் cooking தான் எதிர்பார்த்தேன் எனக்கு இதுபோல செய்யுறது ரொம்ப பிடிக்கும் நானும் பிரியாணி மாஸ்டர் தான் அண்ணா உங்களோட அளவு தான் அண்ணா வேர லெவல் ல போய்ட்டு இருக்கு எனக்காக இதுபோல வீடியோ நிறைய போடுங்க இதுபோல அண்டி ஏத்துறதுக்கு லாம் மைண்ட் வேற லெவல் ல வொர்க் ஆகனும் நீங்க வேற லெவல் சத்தியமா பெரிய விஷயம் இவளோ வேலை செஞ்சிட்டு அசால்ட்டா பேசிட்டு இறுக்கிங்க கிரேட் சூப்பர் நான் உங்களிடம் வியந்தது ஒருகிலோவுக்கு 10கிராம் மிளகாய்தூள் , 5 கிலோவுக்கு 50 கிராம் மிளகாய் துள் போட்டால் காரம் நக்கியே பார்க்கதேவையில்லை என்பதை எப்படி அண்ணா ஆராய்ச்சி செய்திங்க , சத்தியமா வேற லெவல் சில மாஸ்டர்களுக்கு அளவே தெரியாது குத்துமதிப்பா போடுவாங்க சரியா வரலைன்னா வீட்டுக்காரங்க கிட்ட நீங்க சரியா பொருள் வங்கி தரல அப்ரம் அந்த கொற இந்த கொறை nu வீட்டுக்காரங்க மேல பழிபோடுறது ஆனால் உங்க அளவுல செஞ்சா மிஸ்சே ஆவாது வேற லெவல் அண்ணா நன்றி எனக்கு மிகவும் இந்த வீடியோ பயனுள்ளது நாளைக்கு எனக்கு சின்ன ஆர்டர் இருக்கிறது சூப்பர்🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐

    @vijayyadhav7384@vijayyadhav7384 Жыл бұрын
    • Your comment is very nice.

      @FOODBF@FOODBF Жыл бұрын
    • @@FOODBF நன்றி அண்ணா 🙏🙏🙏

      @vijayyadhav7384@vijayyadhav7384 Жыл бұрын
    • Hi

      @hariscarfamily4325@hariscarfamily4325 Жыл бұрын
    • #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chenna

      @samsamsamsansamsam2712@samsamsamsansamsam2712 Жыл бұрын
  • ஜப்பார் பாய் மாதிரி ஒரு ஆளு நான் உலகத்துல தமிழ்நாட்டிலேயே பார்த்ததில்லை அருமையான சமையல்காரர்கள் அருமையான பொறுமை காருடன் அருமையான பக்குவம் கொண்ட ஒரு ஜப்பார் பாய் மதம் தாண்டி நீங்கள் வாழ்க வளமுடன்

    @vadivazhaganvadivazhagan4694@vadivazhaganvadivazhagan4694 Жыл бұрын
    • Samaikirathu avarutha nalla paruga

      @tamiltrending6873@tamiltrending6873 Жыл бұрын
    • அப்படி சொல்ல சொன்னாரா 🤣

      @gangadhamu9901@gangadhamu9901 Жыл бұрын
    • @@gangadhamu9901 watha yara neenga ellam 😅😅😅😅

      @alvalv5458@alvalv5458 Жыл бұрын
    • AA

      @soundaravallivallinayagam6048@soundaravallivallinayagam6048 Жыл бұрын
    • jabbar bhai original id la msg podunga 😂🤣

      @drgowthammanogar6641@drgowthammanogar6641 Жыл бұрын
  • ரொம்ப நல்ல மனிதர்.. எளிமையான மனிதர்... சரியான அளவுகளை சொல்லி வெளிப்படையாக விளக்கம் தருகிறார்.... இவரை பார்த்து நிறைய பேர் நல்ல குணத்தை கற்று கொள்ள வேண்டும்.. இவரது videos பார்த்து நிறைய குடும்பங்களில் சுவையான பிரியாணி செய்வார்கள் என நம்புகிறேன்....... நான் இலங்கையில் இருந்து ஒரு ரசிகன்

    @knowledgesharing2544@knowledgesharing2544 Жыл бұрын
  • கடின உழைப்பும்,தன்மையான பேச்சும் பாய் அவர்களின் வெற்றிக்கு காரணம் வாழ்த்துகள் ஜபார் பாய்.

    @dharmalingamg2230@dharmalingamg2230 Жыл бұрын
    • நன்றி நானும் சமையல் கலைஞனன்

      @TamilEventCookingChannel@TamilEventCookingChannel28 күн бұрын
  • பொறுமையாய் அனைத்தையும் விளக்கம சொல்லுகிறார். வேலை ஆட்களின் நலத்திலும் அக்கறை காட்டுகிறார். மிக சிறந்த மனிதர். வாழ்த்துகள் 👏

    @samsrecipestamil@samsrecipestamil Жыл бұрын
  • செய்யும் தொழில் மற்றவர்கள் கற்றுக்கொண்டு விடக்கூடாது என்று நினைக்கும் காலத்தில் தொழில் யுக்திகள் எல்லாத்தையும் கற்றுத் தரும் உங்களுடன் இறைவன் என்றும் துணை நிற்பான் அண்ணா

    @sivaprakash-rm6kt@sivaprakash-rm6kt Жыл бұрын
    • #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chenna

      @samsamsamsansamsam2712@samsamsamsansamsam2712 Жыл бұрын
    • @@samsamsamsansamsam2712 எல எல்லோருடைய கமெண்ட் லயும் வந்து பதில் சொல்ற வெண்ணெய் அவ்ளோ வெறியா இல்லை விழிப்புணர்வா.அப்ப பிரியாணி தொழிலுக்கு பதில் வேற வேலை வாங்கி தா

      @azarrudeen3718@azarrudeen3718 Жыл бұрын
  • சாப்பாடு செய்றது ரொம்ப easy னு நெனச்சுட்டு இருந்தேன் இந்த video பாதத்துக்கு அப்பறம் தா எவளோ கஷ்டம் னு தெரியுது.fantastic work bhai.👍👍👍❤️❤️

    @vijay.s5497@vijay.s5497 Жыл бұрын
  • No chef in this world reveal their cooking secrets but jabbhar bhai sir is different. All the best sir....one of best briyani making video...hats off.

    @aravindhabalaji8104@aravindhabalaji810410 ай бұрын
  • எளிதாக சாப்பிட்டு விட்டு போய் விடுவோம் அதிலும் ரிவ்யு வேற செய்வோம் ஆனால் இவ்வளவு பெரிய வேலை இருக்கிறது என்று தெரிகிறது. இறைவனுக்கு பிறகு உணவு கலைஞர்கள் தான் பெரியவர்கள். 🙏🙏🙏

    @kailash8@kailash8 Жыл бұрын
  • சமையல் ஒரு கலை ஒரு கலைஞனாக சுறுசுறுப்பாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் செய்கிறீர்கள் ஜப்பார் பாய்

    @seerudaishukoor@seerudaishukoor Жыл бұрын
    • Vary important this

      @mohammedrashadhhdx1295@mohammedrashadhhdx1295 Жыл бұрын
  • கடினமாக உழைக்கும் அணைத்து சமையல் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐...

    @ashoks726@ashoks726 Жыл бұрын
    • நன்றி நானும் சமையல் கலைஞனன்

      @TamilEventCookingChannel@TamilEventCookingChannel28 күн бұрын
  • Shows how passionate the guy is... Hats Off.!!!!

    @anishsrekumar2744@anishsrekumar2744 Жыл бұрын
  • செய்யும் தொழிலிலேயே சமையல்தான் மிக கடுமையான பணி அதை சிறப்பாக செய்யும் ஜபார்பாய் உள்ளிட்ட அனைத்து சமையல் கலைஞர்களுக்கும் மனதார பாராட்டுக்கள்

    @karthikeyankarthi2052@karthikeyankarthi2052 Жыл бұрын
    • Tq

      @udhayakumarm9826@udhayakumarm9826 Жыл бұрын
    • Your comment is very nice.

      @FOODBF@FOODBF Жыл бұрын
    • Software vandhu paru theriyum

      @Jay-mn3cf@Jay-mn3cf Жыл бұрын
    • Yar sonna???? Entha velaiyum easy illai.

      @jagathesantamil1831@jagathesantamil1831 Жыл бұрын
    • @@jagathesantamil1831 correct

      @bypassrider8789@bypassrider8789 Жыл бұрын
  • இப்படி எதெத எப்ப போடனும் என்பதை கண்காணிப்பது பெரிய விஷயம் . வாழ்த்துக்கள் பாய் சார்.

    @jeromekrish5001@jeromekrish5001 Жыл бұрын
  • Trully impressive on the coordination from the team ,hard work and the method..respect Mr Jabbar..mouth watering 😀👍

    @ajivren1@ajivren1 Жыл бұрын
  • Congrats bro., to reach more heights of your tasty foods. The way of the management and the explanation while preparing and the process really it show your dedication of work. Once again congrats to your whole team.. Actually i'm brahmin but the way u r explain and cooking process feel to taste your foods 😋😋😋😋,

    @Gopisharu@Gopisharu Жыл бұрын
  • Vedio பாத்தாலே தலை சுத்துது chance ஏ இல்ல my god. super bhaai 👌💪👏👍

    @dheenaa6202@dheenaa6202 Жыл бұрын
  • Great Jabbar Bhai, you reveal all the secrets of cooking to everyone without any hesitation,that's the uniqueness 🎉🙏

    @arunmoses9275@arunmoses9275 Жыл бұрын
  • Clear way of Communication under even stressful situation is a great talent..he explains in a way even kids can understand..explaining small small nuances shows his experience.

    @harris90100@harris90100 Жыл бұрын
  • 1:1.5 (rice : Meat) ratio is the best, excellent co-ordination work to cook this quantity of meal ready to be served on time.

    @YouKay@YouKay Жыл бұрын
  • Bhai, Not just the cooking skill but we can a learn a lot from you..You are an excellent Leader. Awesome planning and execution.How stressful the task can be and you are dealing it with so much ease.You are great, Bhai.And thanks for sharing your knowledge with us.

    @petshobbies5042@petshobbies5042 Жыл бұрын
    • i agree... the way it is planned ...very meticulous...Pls note i am a strict veg not taking even egg... but i appreciate Mr.Jabbar's dedication and how he gets the best out of his team w/o any tension...Congrats... I avoided seeing the chopping of mutton as i can not see that...ennoda valarppu appadi...,,😁 Important is how you manage such a large contract...Gr8..

      @mohansubramaniam682@mohansubramaniam682 Жыл бұрын
    • அஸ்ஸலாமு.அலலக்கும.ஐய்பார்.யாய்.உஙாகள்.போன்.நப்பர்.தாருங்கள்

      @mohamednizar5973@mohamednizar5973 Жыл бұрын
  • இத பாக்கதான இவ்ளோ நாள் காத்திருந்தோம் அடடா 😋 பாய் அருமையா இருக்கு ஒரு டபரா தின்னாளும் வய்ரு நிறையாது போலயே 😋😋😋😋

    @sureshg6420@sureshg6420 Жыл бұрын
    • Super nanba

      @baskaranbaskaran864@baskaranbaskaran864 Жыл бұрын
  • Important secret recipe is one kg of love which goes in from Jabbar Bhai and his team in all the dishes and the outcome is wow ,love you Bhai God bless you and all your team members and humanity keep smiling .

    @ashokshanmugam9776@ashokshanmugam9776 Жыл бұрын
  • இவ்வளவு பெரிய, மிக முக்கியமான பொருப்பான வேளைகளுக்கு இடையிலும் எந்த வித பதற்றமின்றி ரொம்ப கூலாக இருப்பது மிகப்பெரிய அதிசயம்

    @9383812@9383812 Жыл бұрын
  • Sathiyama soldren neenga great bhai, yarumey avanga business ah intha alavukku solli kodukka maatanga, hatsoff jabar bhaii.you r great man

    @antonyrajfrancis2647@antonyrajfrancis2647 Жыл бұрын
  • Being a chef i know it's how hard to organise such a large quantities... Also as #Jabbarbai explained how to bring same taste in each and every single preparation... Such an legendary work, hearty appreciation to your entire team Bai💐💐💐💐

    @chefnaresh@chefnaresh Жыл бұрын
    • s #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chennai

      @samsamsamsansamsam2712@samsamsamsansamsam2712 Жыл бұрын
    • Top chef well organize business it's amazing how u get every ting in order ur team is well trained it's so hard to manage such a huge amount of different meals u are a very good manager da way u get on with ur workers humble man so happy see these men got jobs God bless you Bhai ur business will prosper all da best 👌🙏👍

      @cookienarainsamy752@cookienarainsamy752 Жыл бұрын
    • ​@@cookienarainsamy752 ok

      @harthijayachandran3923@harthijayachandran3923 Жыл бұрын
    • @@samsamsamsansamsam2712n⁰

      @sellamuthumuthu858@sellamuthumuthu858 Жыл бұрын
    • ​@@cookienarainsamy752]`0⁰

      @lotus9474@lotus947411 ай бұрын
  • Patthale thala sutthuthu baii 1kg pannaruthukke oru full yosichu seyyavendiyatha erukku above 1000kg nna eppadi 💪💪😍😍😍record tha thale evalo kasttam lle eruthalum eesi ya pannareega great bai 🥳🥳🥳

    @Nishap-wh1rb@Nishap-wh1rb Жыл бұрын
  • ஜப்பார்பாய் அருமை, விடியோவுக்கும் சொல்லி கொண்டு, சமையலிலும் கவனம், management, கண்ணிய பேச்சு அருமை

    @albertantony5935@albertantony5935 Жыл бұрын
  • Happy for u bhai... Innum Periya Periya order panni kalakunga

    @zxcvbnm1312ful@zxcvbnm1312ful Жыл бұрын
  • Bhai, you are really great. No one will show the techniques like you. Vera level. Biriyani Kora solrathu easy ana seyrathu evlo kashtam nu theriyuthu Bhai.

    @prakashg9970@prakashg9970 Жыл бұрын
  • I'm totally awestruck🤟wow what a planning, timing, Everything is amazing ... After this video I told to myself that to don't waste food in functions coz I'm the one who alwys waste food in functions nd big ceremonies.. Y Coz behind that food so many people working nd skip their sleep to do tat..and also hard work to prepare the foods.. I can see their effort😢.. No words to describe bhai who is such a talented man organizing the things nd also video shooting in between what a skill u hav😇Hats off to all .. This video made my day🥰

    @divyaganesh236@divyaganesh236 Жыл бұрын
  • Bhai teaches a profession free to many on his channel.. this a biggest service to the society.. 🙏🙌👏👏

    @sijofrancis7529@sijofrancis7529 Жыл бұрын
  • Bai Neer oru Biriyani Scientist 👨‍🔬 Enna Alavu 👌👌Enna nerthiyana Samayal👌👌👏👏👏👏👏👍👍👍😋😋😋😋😋

    @SuperNisha1111@SuperNisha1111 Жыл бұрын
  • Jabbar bhai Vera level 😍 you are inspiration for the briyani lovers

    @mohammedanser5231@mohammedanser5231 Жыл бұрын
  • சமையல் கலைஞர் பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

    @user-th5vy6qf8f@user-th5vy6qf8f Жыл бұрын
  • ஜவ்வர் பாய் சமையலைப் பார்த்து அப்பாடா வாய பொளந்து பாத்துகிட்டு இருந்தேன் உண்மையிலேயே அவருடைய சமையல் பார்த்து பிரமிச்சு போனேன் அவருடைய உழைப்பு அதிகம் இருக்கு. கூட இருக்காங்க நல்ல சுறுசுறுப்பான ஆளுங்க அவர்கள் மேலும் மேலும் வளர என்னுடைய துவா இருக்கும். ஜபார் பாய் மாதிரி அவங்களும் வளர்ந்து வர என்னுடைய வாழ்த்துக்கள்

    @greenjerry9177@greenjerry9177 Жыл бұрын
  • Mashallah 🥰 brother ; wow 🤩, impressive- feeling like tasting the food.

    @sinsnow66@sinsnow66 Жыл бұрын
  • It's very surprising that even when you are cooking in a larger quantity you still maintain the quality. Good work.

    @binitazipporah9206@binitazipporah9206 Жыл бұрын
    • Your comment is very nice.

      @FOODBF@FOODBF Жыл бұрын
  • Hats off to Jabbar bai !! The way he explained & involvement in doing the job happily is a great thing! Keep it up 👍 & more laurels on your way of business like Hyderabadi Briyani !!

    @varadharajanpanneerselvam8216@varadharajanpanneerselvam8216 Жыл бұрын
  • Nalla manasu sir ungalukku, vazhga valamudan

    @kavithamurugaiyan8570@kavithamurugaiyan8570 Жыл бұрын
  • Bai, ur cool as cucumber, this is not a easy task ❤ planning and execution vera level🔥 hope to taste ur biriyani oneday

    @narayananivas3261@narayananivas3261 Жыл бұрын
  • masha Allah .. wonderful co ordination and great effort

    @homefoodarea@homefoodarea Жыл бұрын
  • Kathiri kaai greavy eppadi pannreenga. Enga veetla briyaani pannum podhu saiyanum pls your advice.

    @ranjiths701@ranjiths701 Жыл бұрын
  • thalaivarae ne vera level 😍😍😍😍😍😍😍😍 chef aaganum nu aasa varuthu..mass

    @alenlitto249@alenlitto249 Жыл бұрын
  • Bro you nailed it!!! Keep rocking 🤟

    @kumartube@kumartube Жыл бұрын
    • Your comment is very nice.

      @FOODBF@FOODBF Жыл бұрын
  • Mashallah such a huge task with efficient skill. Keep it Jabbar Bhai

    @happyworld351@happyworld351 Жыл бұрын
  • ஜப்பார் பாய் சமையல் செய்வதை பார்க்கும் போது நானும் உங்களிடம் சமையல் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது👏👏👏

    @anandan_COVAI@anandan_COVAI9 ай бұрын
    • நீங்க அதுக்கு சரிபட்டுவரமாட்டிங்க😅

      @Koilmani@Koilmani4 ай бұрын
  • GREAT JOB SIR, VERY HARD WORK, GOD BLESS U ALL TEAM

    @krishnarao3786@krishnarao3786 Жыл бұрын
  • Superb management. Jabbar Bhai at his best. Bhai, why don't you start a cloud kitchen here in Chennai so that people like me can taste your biryani?

    @pauljeyatilak5186@pauljeyatilak5186 Жыл бұрын
  • Hats off to you sir. Great work. Best Wishes to you and your team. Stay blessed 💐

    @yamunagopinath6274@yamunagopinath6274 Жыл бұрын
  • எந்த தொழில் செய்தாலும் பொருமை பக்குவம் ரெம்ப முக்கியம் அதற்கு எடுத்துகாட்டு நீங்க தான் பாய் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏

    @arumugamv956@arumugamv956 Жыл бұрын
    • 💯

      @pstournaments@pstournaments Жыл бұрын
  • Super bai ... Itha pakum pothu en kan kalanguthu... Very nice.... Ulaguthalae unavu than migavum mukiyam and manithan udaiya athiga vasiyam athu.god bless you . As you get a chance to prepare such a mass range of food... I am praying god to bless me for such a big preparation chance as i am very much interested in cooking

    @cakesandandbakesbysuguna6954@cakesandandbakesbysuguna6954 Жыл бұрын
  • முதல்முறையாக 800kg பிரியாணி விருந்து சூப்பர். ஆண்டவன் இறையருள் பெறுக.வாழ்க வளமுடன்

    @vijayakumarmgk2101@vijayakumarmgk2101 Жыл бұрын
  • Anna the way you teach is excellent ,the way your worker working skills are super ......for sure my house festival I will call you Anna iam from vellore . Thank you Anna

    @giribabusarvesh3219@giribabusarvesh3219 Жыл бұрын
  • சூப்பர் வேலை ஆட்களை பாதுகாப்பாக வேலை செய்யணும் னு சோல்டரிங்க அருமை அண்ணா சூப்பர்

    @s.lcomedy8662@s.lcomedy8662 Жыл бұрын
  • Jafferbai neenga very nice person and good .. yarume ungalapila sollitharmatanga realy unga kuda work pannina ellorum hero than ..abdhul full nall help thanku so much

    @manjulas3927@manjulas3927 Жыл бұрын
  • Very nice preparation baai... tempting Chennai biryani is all time favourite

    @chennaicookingcorner8999@chennaicookingcorner8999 Жыл бұрын
  • Bhai thank you 1st time I do 40kg chicken biriyani brinjal chatni , onion raitha and bread halwa for my relation function All are very happy and told taste was awesome All credits is goes to my guru jabbar bhai

    @robertrobert1454@robertrobert1454 Жыл бұрын
  • Baai, you made us all fans of you. Moreover we learn many good values from u. Thank you bro.

    @Sulochana_1977@Sulochana_1977 Жыл бұрын
  • பாய் உங்க சமையல் வீடியோ பார்த்து எங்க குடும்பமே வியந்து போய்ட்டாங்க எல்லாரும்..!! விரைவில் எங்க வீட்டிலும் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்னு வர போது அதை மிக பிரமாண்ட கொண்டாட போறோம்... உங்க சமையலுக்கு தான் ஆர்டர் பண்ண போறோம் விரைவில் சந்திப்போம் நன்றி...💥💐👌👍

    @atharvapreethi6293@atharvapreethi6293 Жыл бұрын
  • For the people who eat in any marriage function they will never know the hard work of cooking team who work day & night. Jabbar bhai is creating business for everyone and employment as well 😊👍 Kudos to Dear Jabbar bhai & his team to reach much more greater heights 👏👏💐💐🎉🎉👍👍

    @TrendingPoonai@TrendingPoonai Жыл бұрын
    • Very true...

      @sujatha7564@sujatha7564 Жыл бұрын
    • Islam koorum SAGOTHARATHUVAM JABBAR bhayi ponravargalidam Kaanamudigirathu. Vaazhga valamudan!

      @sivavelayutham7278@sivavelayutham7278 Жыл бұрын
    • @@sivavelayutham7278 "Islam koorum SAGOTHARATHUVAM." LOL. People like Jabbar Bhai are mostly exceptions to the (so-called) sagotharathuvam of Islam.

      @yevodee4024@yevodee4024 Жыл бұрын
    • @@yevodee4024 muslimsla matum ellarum rombaa nallavangala neenga nenaikiramari irukanumnu ethirpakringale ean....ungalla ethana per apadi irukinga.... Purila enaku... Ungala poruthavara ungaalunga evlo mathavathiya vena irukalam kaavi kaluthula maala pechula vetham epdivena irukalam kudikalam epadi irunthalum avangala eathupinga ana oru muslimta neenga ethirpakrathu avanoda matha adaiyalatha engaiyum veli paduthida koodathu ...thoppiyo farthavo periya beardoo ethuvum irukakoodathu.... Pechulaiyum quran vartha vanthura koodathu... Apadiye amaithiya porumaiya irukanum apo mattuthan neenga oru muslimah accept pannipinga illaina avlothan ...illa enaku purila ellarume ore mari irupangala...innu sollapona ungalavida engalla mukkalvasi per kudikamatanga neatah irupanga oaraluku poruppavu irupanga... Ana ungalungaluku athulam theriyathu muslimnu engaiyu katira koodathu apadiye romba amaithiya romba softa irukanum....neenga apadithan irukingala..

      @Devil19979@Devil19979 Жыл бұрын
    • @@Devil19979 What are you trying to say? Why don't you use the Tamil script if you want to reply in the Tamil language?

      @yevodee4024@yevodee4024 Жыл бұрын
  • Jabbar bhai, you did awesome job.god give more strength you and your team.

    @arumugamsadayappan3716@arumugamsadayappan3716 Жыл бұрын
  • நான் Daniel Curus. நான் பார்த்த முதல் வீடியோ இது. வியப்பாக இருக்கு. தாங்களின் மொழிநடை எனக்கு மிகவும் பிடிக்கும். சமையல் கலை மேல் உங்களுக்கு உள்ள காதலும் புரிகிறது. வாழ்க வளமுடன். நன்றி

    @danielsandanacurus6350@danielsandanacurus6350 Жыл бұрын
  • Awesome! You are really very composed and calm. Would love to have you here in Bangalore!

    @shebuelmoses4617@shebuelmoses4617 Жыл бұрын
  • Assalamualaikum.Hats off to you Jabbar Bhai. Very much hard work.very large amount, but u have done greatly.masha allah

    @anisa.g552@anisa.g552 Жыл бұрын
  • Well planed ..Ma sha Allah

    @rahamathnishak8278@rahamathnishak8278 Жыл бұрын
  • Amazing talent ....and..very good preparation ....god blessed human Mr.

    @prakashabi5266@prakashabi5266 Жыл бұрын
  • Bhai nenga use pandra basmathi rice name Or brand solunga ... Chennai la enga vangana nala erukum... And evolo naram water la uraa vakanum ... Thank you

    @Vinothkumar-wx7wt@Vinothkumar-wx7wt Жыл бұрын
  • OH MY GOD...!!! this is absolutely a COLOSSAL FEAST..!! Cooking 800 KG biryani..!!! 😱😱😱 Serving 6000 people.. 1200 KG Meat 🥩.. I'm excited and thrilled, looking at the skills that involved in making this GRAND COOKING...!!!!!

    @jaanejaan272@jaanejaan272 Жыл бұрын
    • Your comment is very nice.

      @FOODBF@FOODBF Жыл бұрын
    • Where u from?

      @Thefocuslight@Thefocuslight Жыл бұрын
    • @@Thefocuslight Coimbatore, Y?

      @jaanejaan272@jaanejaan272 Жыл бұрын
    • @Jaan e Jaan They should have shown the dhabihah of the innocent 100 to 120 goats also. I think you would have enjoyed it.

      @yevodee4024@yevodee4024 Жыл бұрын
    • ​@@Thefocuslight camp road chennai

      @thiyagurajendran2922@thiyagurajendran2922 Жыл бұрын
  • இத பார்க்கும் போதெல்லாம் பிரியாணி சாப்பிடனும் போல இருக்கு!!!😋😋🤪

    @sundaramr6844@sundaramr6844 Жыл бұрын
  • Jabbar Bhai... Your cheerfulness is the key... All the best to you n your beloved team...

    @usharanijs@usharanijs Жыл бұрын
  • How do you maintain the consistency of the taste?

    @sanathkumar204@sanathkumar204 Жыл бұрын
  • No words to explain how is possible Bhai bro god giv u good health 🙏🎊💐🥰

    @lathat9632@lathat9632 Жыл бұрын
  • You are the Sultan of Biriyani 👍..... One small doubt when u are puting dum for the biriyani, you usually don't put burning wood one the top of the lid however this video there was firewood on the top ???

    @SanjivThevaindra@SanjivThevaindra Жыл бұрын
    • If there is no sun/heat weather (especially cooking in indoor), then you have to put burning firewoods in low quantity on top of the vessel to maintain the heat. This tips is only for *Vadi Biriyani*. For *Dum Biriyani* firewoods on top is necessary ✌

      @vigneshvicky007@vigneshvicky007 Жыл бұрын
  • Rice..enna brand use பண்றீங்க

    @selvakumars8021@selvakumars8021 Жыл бұрын
  • Hard Work, Seriously You guys are great...... May the God Bless you all

    @factcheck2204@factcheck2204 Жыл бұрын
  • The plan, execution and Immense Hard work behind. Wow Bhai.

    @vikki8470@vikki8470 Жыл бұрын
  • Well planed and nice cooking bro.hats of to you

    @naliniannadurai2622@naliniannadurai2622 Жыл бұрын
    • Super ❤️

      @balasubramanianv8435@balasubramanianv8435 Жыл бұрын
  • Neenga antha team a lead panringa athan sirapu leader kum boss kum dif iruku neenga leader avangaloda senthu unga velaiku 100% genuine irukathu respect

    @360witharundiru5@360witharundiru5 Жыл бұрын
  • ½கிலோ முதல் 800கிலோ வரை ஜப்பார் is the best MASTER

    @army6880@army6880 Жыл бұрын
  • Nice cooking brother god bless you

    @srinivasvas5508@srinivasvas5508 Жыл бұрын
  • கடவுள் தந்த வரம் உங்கள் திறமை அண்ணா💯🙏🎁♥️✨

    @rajakaruppusamy6646@rajakaruppusamy6646 Жыл бұрын
  • அருமை அருமை.... கடினமான உழைப்பு...இவைகள் அனைத்துக்கும் ஆன சிறப்புகள் அனைத்தும் அருமையான ஏற்பாடுகளே.... சிறப்பு மிக சிறப்பு.... குறிப்பு : இங்கு அதிக நெருப்பு, அதிக வெப்பம், இவைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள்...கை, கால்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் (Gloves) போன்றவைகளை பயன்படுத்துங்கள்..... உங்களுக்கும் உங்கள் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்... வணக்கம்.. இப்படி பொள்ளாச்சி..

    @KUMAR-qi1sz@KUMAR-qi1sz Жыл бұрын
  • Superb well done brother, planning, well organised. God bless you.

    @enfgaming912@enfgaming912 Жыл бұрын
  • Jabber bhai Phd in Biriyani. Excellent work!!!

    @kandakumarc337@kandakumarc337 Жыл бұрын
  • செம்ம அண்ணா நானும் உங்களோட வேலைக்கு வரேன் அண்ணா

    @ramachandhran4861@ramachandhran4861 Жыл бұрын
  • masha Allah masha allah kannu padama irukanum may allah bless yu more and more and allah bless yu with good health and wealth ameen pakumbodae avlo happy ah iruku alhamdulillah

    @nambivanga1234@nambivanga1234 Жыл бұрын
  • Dedication,talent,patience is important to do it u r managing sir super so that biriani is tastee💓👍

    @saranyalakshmi4375@saranyalakshmi437511 ай бұрын
  • Hi Jabbar bhai taking cooking briyani to another level with tradition...hats off ...from UK

    @farby755@farby755 Жыл бұрын
  • Heavy work anna congratulations 👏👏👏

    @MohamedAli-eh7sc@MohamedAli-eh7sc Жыл бұрын
  • Super.. jabbaar bai.. you're awesome. Allah bless you good health..

    @fazilnizar3875@fazilnizar3875 Жыл бұрын
  • Kudos to team ..pls ensure proper safety precautions like smoke exhaust, burn injury, proper tackles to unload heated vessels...

    @vinothkumarb8479@vinothkumarb8479 Жыл бұрын
  • Fantastic This is first time I have seen making big Amounts of biriyani. Congratulations Jabbar Bhai and team.

    @anjabmarikkar381@anjabmarikkar381 Жыл бұрын
  • அருமையான பதிவு.( ஒரு கிலோ கேசரி 100 பேருக்கு எப்படி பரிமாறுவது😇)

    @anniefenny8579@anniefenny8579 Жыл бұрын
  • He is qualit checking all the briyani.. hatsoff master ..all sacrificing their sleep and serving us food.. atleast after seeing this we should not waste food at function especially

    @kavithapriyacj4868@kavithapriyacj4868 Жыл бұрын
  • Jaffer Bhai resembles like Vijay sethupathi anna..Abdul Bhai.. paaka pandian stores jeeva madiri irukaru..but can't expect that he will cut goat..very soft face

    @kavithapriyacj4868@kavithapriyacj4868 Жыл бұрын
  • Bai excellent chef. All are well talented who involves in making biriyani..Congratulations🎉👏. Brother valzga valamudan.

    @kasthurirajagopalan2511@kasthurirajagopalan2511 Жыл бұрын
  • மாஷா அல்லாஹ் உங்கள் இந்த பணி சிறப்பாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    @k.mohammedseeni8602@k.mohammedseeni8602 Жыл бұрын
  • Bhai you are an extremely talented workhorse! amazing please try to include English subtitles.

    @mohammedshaik7113@mohammedshaik7113 Жыл бұрын
  • giving cool instruction to team and masters in team handling GREAT BRO

    @prasannakumar1413@prasannakumar1413 Жыл бұрын
KZhead