MannarKudi Marriage Biryani Cooking Vlog | Easy Cooking with Jabbar bhai…

2023 ж. 1 Қаң.
2 416 129 Рет қаралды

Visit our website - www.jabbarbhairecipes.com/
Below are our promotions on best-in-class Food & Groceries services in the market:
• Craving for Birrryaniiii!!! Order Behrouz Biryani online: bit.ly/40gYMmF
• Order your fav foods and get it delivered on door-step by Swiggy: bit.ly/3TplHtB
• Planning a non-veg treat this weekend? Try FreshToHome: bit.ly/FreshToHomeMeats
• Order Groceries Online and get it delivered in 10 Mins by Zepto: bit.ly/ZeptoGrocery10MinsDeli...
• Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Visit my Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Follow our Instagram account Link - instagram.com/foodareatamil?i...
Like n Follow our new Facebook page - / 100083360757008
For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
#mannargudi #bulkcooking #kalyanabiriyani #muttonbiryanimuslimstyle

Пікірлер
  • உங்களுடன் சேர்ந்து உங்கள் சமையல் உதவியாளர்கள் அருமையாக வேலை செய்கிறார்கள் bai.. பார்க்க சந்தோசமாக இருக்கிறது.... நீங்கள் சிரித்துக்கொண்டே பேசி தொழிலை கவனிக்கும் அழகு அருமை... வாழ்க வளமுடன்... love from Malaysia..

    @iswaarisubramaniam728@iswaarisubramaniam728 Жыл бұрын
  • யாரு சாமி நீங்க உங்களை போன்ற முகம் கொண்டவர்களிடம் பணி புரியனும்...

    @maniyanthalam3950@maniyanthalam3950 Жыл бұрын
  • ஐபார்பாய் உங்க சமையல் உங்க பிரியாணின்னா அந்த வீடியோவெ திரும்ப திரும்ப பார்த்துகிப்டே இருப்பேன்.ஏன்னா உங்கள நீங்க கொடுக்கர அந்த தெளிவான செய்முறை யாருக்கும் எளிதில் புரியும் வகையில் இருக்கிறது. வாழ்க வளமுடன்.எல்லாப்புகழும் இறைவனுக்கே.

    @kanandaraj8889@kanandaraj8889 Жыл бұрын
  • மிக்க நன்றி அண்ணா... சமையல் செய்பவர்களை மாற்றி செய்ய வைத்தால் எளிதாக இருக்கும் ஏனெனில் அவர்களின் தோள்பட்டை வலிக்கும் என்று நீங்கள் கூறிய நேரம் அந்த அண்ணன் எவ்வளவு கடினமாக வேலை செய்து கொண்டு இருக்கின்றார் என்பதை பார்க்க முடிந்தது.... நீங்கள் கூறிய வார்த்தைகள் உண்மை.. அனைத்து உழைக்கும் வர்க்கங்களும் இன்புற்று நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன் 🎉

    @m.harish9c606@m.harish9c606 Жыл бұрын
  • 17:11 The confidence with which Bhai says that he doesn't have to check the other vessels for taste can only come from a man of his experience. Hats off.

    @byzanttine@byzanttine Жыл бұрын
  • Very good explanation, communication with assistants and wonderful biriyani 😍. Best wishes to the couple

    @spremilaannarajah7015@spremilaannarajah7015 Жыл бұрын
  • சகோதரிக்கு திருமண நல்வாழ்த்துக்கள்..💐💐

    @deepandeepu4418@deepandeepu4418 Жыл бұрын
    • எவ்வளவு உயர்ந்து சென்றாலும் முதலாளி தொழிலாளியை மதிக்க வேண்டும்

      @user-fr3vi1ut3m@user-fr3vi1ut3m Жыл бұрын
  • I think you are keeping your assistants happy and entertained which many many bosses failed to do.. Very kind of you Jaber Bhai Super...

    @keerthimoses2441@keerthimoses2441 Жыл бұрын
  • Masha Allah...Very strong skills...Jabbar bhai has made many people entrepreneurs...teaching one's skills and creating competitors for their good and livelihood is not a joke...how many would do that...we have seen companies destroying their competitors...but it's the taqwa or strong faith in Allah that Jabber bhai has....May Allah provide him the best here and the hereafter....kuddos to u my brother

    @peace-be-to-all@peace-be-to-all Жыл бұрын
  • Vera level sir... Unga tricks and business secrets elm open ah solreenga yu are great sir .. ungalukagave oru function pananum nu aasaya iruku sir .. kandipa panven

    @deepikapraveen8497@deepikapraveen8497 Жыл бұрын
  • Big salute bhai..... For treating your assistants with respect..... 😍😍🥰🥰

    @parthibandr@parthibandr Жыл бұрын
    • Thanks for allworkar'sallveraity's

      @ArunkumarArunkumar-cm4dt@ArunkumarArunkumar-cm4dt Жыл бұрын
  • Super. On seeing itself I have tasted. No body will breif like the above person. My appreciation to the chief cook doing all in right time. Newly married should see this one and prepare to get good name from the husband and his family members.

    @crr6551@crr6551 Жыл бұрын
  • Wowwwww sema ❤️ lovely very first time m watching like this cooking for marriage, awesome sir happy new year to you and your family members also team members who are working really hard ❤️

    @priyadarshinianand7651@priyadarshinianand7651 Жыл бұрын
  • Jabber boi எனக்கு புடிச்சதே உங்க சிரிப்பு தா. Keep smailing ever. 👏🙌🙌

    @saravanansaravanan-gt6bb@saravanansaravanan-gt6bb Жыл бұрын
    • Hello Ronaldo sir. Wow you know Tamil also super sir. But this world cup you never play properly sir. Portugal never go far. Only Messi n Argentina play well.

      @musiclove4887@musiclove4887 Жыл бұрын
    • @@musiclove4887 So what. One ond only CR7 for ever. Thannai thaane sethukiyavan cr7 🙌

      @saravanansaravanan-gt6bb@saravanansaravanan-gt6bb Жыл бұрын
  • எங்கள் ஊருக்கு வந்தீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் குடும்பமாக உங்களை காண வந்திருப்பேன். நான் உங்கள் food area tamil ன் Subscriber. எங்கள் அனைவருக்கும் உங்கள் Cooking பிடிக்கும். இந்த வீடியோவைப் பார்த்ததும் என் மகன் அவன் பிறந்தநாளுக்கு உங்களை welcome செய்ய வேண்டும் என்று சொன்னான். நிறைய நாட்கள் உங்கள் பிரியாணி செய்முறையைப் பார்த்துக்கொண்டே வீட்டில் சாப்பிட்டிருக்கிறோம். உங்கள் கத்திரிக்காய் பச்சடி நானும் Try செய்தேன். மிக அருமை என்று என் பிள்ளைகள் கூறினார்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

    @paradisejingles5245@paradisejingles5245 Жыл бұрын
    • 8

      @srisk6011@srisk6011 Жыл бұрын
  • மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள் 🎉 இறைவனின் அருளால் வாழ்க வளமுடன் 🙏

    @gowthamcsg2692@gowthamcsg2692 Жыл бұрын
  • Thanks for your teaching mr.jabbar Bai 💯❤️✨

    @s_v214@s_v214 Жыл бұрын
  • @Saravana ... the World's Best Assistant for our one n only @jabbar Bhai... the way he opened the lid n also he commented on natural color .... superapu

    @justchocy@justchocy Жыл бұрын
  • Thank you once again Jabbar bhai. GOD Bless you Jabbar bhai. Happy married life to Bride & Bride groom. GOD BLESS YOU.

    @jayakumarn4365@jayakumarn4365 Жыл бұрын
  • Thanks for inspiring bai jazakh Allah khair Love from Nigeria

    @ismailuvais9345@ismailuvais9345 Жыл бұрын
  • Super jabbar Bai... Arumaiya elloraiyum aravanaithu velai vangukireerkal... Ungalin moonnertrane ungaludauya anbana petchuthan...

    @nafelafarveen553@nafelafarveen553 Жыл бұрын
  • Your cooking is fantastic Brother Jabbar Bhai. Unfortunately we here from Malaysia can't taste your tastiest Briyani.

    @alexandrabarnabas3261@alexandrabarnabas3261 Жыл бұрын
  • பிரியாணி செய்வதர்கே பிறந்தவர் பாய் நீங்க! 💐😊

    @varnikasasikumar5331@varnikasasikumar5331 Жыл бұрын
  • BHAI YOU THE SIMPLIFIED THE BRIYANI FORMULA...SUPER...BHAI

    @toivabusinessindia@toivabusinessindia Жыл бұрын
  • Congratulations sister, happy wedding life 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

    @paulrajjeevanantham213@paulrajjeevanantham213 Жыл бұрын
  • எங்க சொந்தகாரங்க கல்யாணம் தான் இது எங்க அத்தா , அம்மா ரொம்ப விரும்பி சாப்பிட்டன் என்று சொன்னாங்க மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

    @alameenkrathagams@alameenkrathagams Жыл бұрын
    • Yevalavu bro vaguranga cooking ku...

      @ARkitchen977@ARkitchen977 Жыл бұрын
    • @@ARkitchen977 ..... Tharilla bro

      @alameenkrathagams@alameenkrathagams Жыл бұрын
  • Mashaallah congratulations to you sister wedding 🎉🎊🧕👰

    @fazlurrehman8391@fazlurrehman8391 Жыл бұрын
  • Congratulations magal and sir thank you so much 💐👍👌

    @subasinithayaharan7033@subasinithayaharan7033 Жыл бұрын
  • உங்களுடன் பணியாற்றுபவர்களை மரியாதையுடன் அழைப்பது மிக அருமை👏👏.... பாய்..... எங்களுக்கு உங்கள் மேல் உள்ள மரியாதை,அன்பு கூடிக்கொண்டே போகிறது

    @muthunms@muthunms Жыл бұрын
  • இனிய திருமண வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐

    @karthikeyankpy1345@karthikeyankpy1345 Жыл бұрын
  • U r speech make positive energy anna.. I want to see u anna.. 🙂😇

    @manjuslifestyle8192@manjuslifestyle8192 Жыл бұрын
  • Super,Jabbar bhai.really very hard work.congratulations for all of your team works.also so yummy foods.👍👌🇨🇦

    @noushadabdul4803@noushadabdul4803 Жыл бұрын
  • Happy married life 🎉🎉🎉... very nice video super cooking recipe nice mutton biryani food super super 💕💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

    @akhilakarnatakabangarpetps5772@akhilakarnatakabangarpetps5772 Жыл бұрын
  • MashaAllah very nice explain food's Biriyani Daalcha firni wazga pallandu wazga valamudan nalamudan thankyou

    @munawarkhan744@munawarkhan744 Жыл бұрын
  • God bless u bhai.god pls give him a long healthy life

    @sugumarmariappan2282@sugumarmariappan2282 Жыл бұрын
  • பாரக்கல்லாஹு உங்களது பொண்ணு அனைத்து வளமும் நலமும் பெற்று நீடூடி வாழ வல்ல ரஹ்மானே பிரார்த்திக்கிறேன்

    @sweetsweetatif1385@sweetsweetatif1385 Жыл бұрын
  • The way explaining about preparing food is really awesome and which makes everyone wants to learn and love cooking... Keep Rocking....

    @saravanamanch4962@saravanamanch4962 Жыл бұрын
    • x

      @kabilkutty3110@kabilkutty3110 Жыл бұрын
  • Happy new year Anna. Stay happy stay healthy all very best for 2023

    @sarathkumar8228@sarathkumar8228 Жыл бұрын
  • Bai my wish is in my life once i have to taste ur biriyani ... Big fan of urs ... Thank u to giving ur skills us ☺️

    @greedyguts9340@greedyguts9340 Жыл бұрын
  • உங்கள் சமையலை ருசிக்கும் பாக்கியம் எங்களைப்போன்ற சாமானியர்களுக்கு கிடைக்குமா சகோதரரே?

    @m.kannanmani8470@m.kannanmani8470 Жыл бұрын
    • Order paana samachi koduppaanga

      @prakashbravo4701@prakashbravo4701 Жыл бұрын
    • Order Panna kasu ila 🤣

      @sudhakaryt9805@sudhakaryt9805 Жыл бұрын
    • Inshallah

      @parithapegaum2930@parithapegaum2930 Жыл бұрын
    • @@sudhakaryt9805 appo kastaam thaan

      @prakashbravo4701@prakashbravo4701 Жыл бұрын
    • ஜப்பார் பாய் பிஸி ப்ரோ பதில் சொல்ல மாட்டார்!

      @mohidheen@mohidheen Жыл бұрын
  • Exlent biriyani. Sir you are hard working God bless you

    @sraginisragini4590@sraginisragini4590 Жыл бұрын
  • ஜப்பார் பாயின் அன்பு அளவுவில்லாலதது.அனைவரையும் சம அளவில் நடத்துகிறார்.

    @VijayKumar-nw5rr@VijayKumar-nw5rr Жыл бұрын
  • Hard work, & honest . A grate man 🫡. The way bai explains is superb 👌

    @razanakamaldeen284@razanakamaldeen2849 күн бұрын
  • I'm from Delhi so many times I will be see your greatest videos so much thanks to you gd bless al your family

    @marlynmargret843@marlynmargret84310 ай бұрын
  • மன மக்கள்களு நல் வாழ்த்துக்கள்🎉🎊

    @govidaraj4888@govidaraj4888 Жыл бұрын
  • ராஜமன்னார்குடி வந்து இப்படி ஒரு வீடியோ போட்டதற்கு நன்றி வாழ்த்துக்கள்

    @johnjo9307@johnjo9307 Жыл бұрын
  • எங்கள் ஊரான மன்னார்குடிக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது

    @thenparaidhivibala2036@thenparaidhivibala2036 Жыл бұрын
  • Awesome video and hats off to Jabbar Bhai❤

    @paulroy4662@paulroy4662 Жыл бұрын
  • Happy married life Sister😍💐

    @jjjbrothers8452@jjjbrothers8452 Жыл бұрын
  • Hi bro I'm your big fan. ...I'm from mannargudi but now I'm working Saudi Arabia. ...I saw your all video. . Bro you have many more fans of Saudi Arabia all the best bro please keep conditions your best....

    @anbuvijay6660@anbuvijay6660 Жыл бұрын
  • Bhai vera level.. Enagalukku 2 days trainla travel pannumpothu epdi food prepare panni eduththu polam.. Pls senji kaattunga

    @deepangv5649@deepangv5649 Жыл бұрын
  • In mannaarkudi biriyani for 1500 persons prepared showed Congratulations 🤝👏 Chef Jaber bai 😍

    @sakthim1127@sakthim1127 Жыл бұрын
  • Hi,Food Area Tamil Team Jabber Sir, I'm waiting for paya Biriyani Receipe...

    @prabhakarmlokesh2814@prabhakarmlokesh2814 Жыл бұрын
  • Big salute Jabber bhai,Respect with Your assistants.I like You for your behaviour.

    @boominathan3142@boominathan314211 ай бұрын
  • Neenga soldra மாறி yarum solla ல... One of the best.. Fav man

    @thalapathyrajeev5619@thalapathyrajeev5619 Жыл бұрын
  • Perfect biriyani professional taste 😋😋😋😋

    @cook1000@cook1000 Жыл бұрын
  • You are a great chef salutations

    @markmaricar1927@markmaricar1927 Жыл бұрын
  • இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் பிரதர் சிஸ்டர் ❤❤

    @mari11107@mari11107 Жыл бұрын
  • Bhai, Big Fan of you from Bangalore, just a quick question ? I have watched so many videos in ur channel but i don't see u in other state than TN, nothing personal just an anxiety question, hope to get an answer from u. Last but not least i would love to see you in entire country ...

    @anandkumarnagaraj5528@anandkumarnagaraj5528 Жыл бұрын
  • Your work is God gift

    @perumalr1441@perumalr1441 Жыл бұрын
  • Bruh neat ah theliva pesuringa...keep rocking... wonderful new year ahead....ur new subscriber 🤗

    @Prakash77373@Prakash77373 Жыл бұрын
  • மக்களின் ஜபார்பாய் அன்பரே தங்களுக்கு வாழ்த்துக்கள். வணக்கம். தங்களின் ஆரோக்கியமான சமையலுக்கும் நன்றி. தங்களின் இயல்பான பேசும் திறமை காண்பவர்களுக்கும் தங்களோடு பழகுபவர்களுக்கு தகப்பனாகவும், நண்பனாகவும் தோழியாகவும் இருக்கின்றீர். தங்களுக்குத் தெரிந்ததை கற்றுக்கொடுக்கும் விதமாகட்டும் தங்களுக்குத் தெரியாததை சிறு பிள்ளையைப்போல் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் போதும் தங்களைத் தாழ்த்துகிறீர். இந்த உயர்ந்த குணம் அனைவருக்கும் வந்துவிடாது. தொடரட்டும் உங்கள் பணி. பெருகட்டும் உங்கள் படைகள்

    @dhanalakshmidhandapani8550@dhanalakshmidhandapani8550 Жыл бұрын
  • My favourite Jabbar bhai in my favourite place mannargudi ❤

    @1234567rek@1234567rek Жыл бұрын
  • Jabar Bhai biryani very ultimate solla varthayea illa malar mahalla saptachi supera irunthathu manamakkal God bless you

    @ajeesrahman1144@ajeesrahman1144 Жыл бұрын
  • Our hearty wishes to the bride and groom. We’re glad to have you Jabbar Bhai at our brand new marriage hall Malar Mahal in Mannargudi. We would like to see you soon on another occasion.

    @MannaiMalarMahal@MannaiMalarMahal Жыл бұрын
  • சாம்பார் பாய் அண்ணா நீங்க வேற லெவல் ரொம்ப சந்தோஷம் நான் இந்த வீடியோ பார்க்கும் போதே ரொம்ப ஹேப்பியா இருக்குது நீங்க எப்பவுமே இப்படியே ஹேப்பியா எல்லாத்துக்கும் பிரியாணி செஞ்சு கொடுக்கணும் நீங்க உங்க குடும்பம் உங்க பையன் எல்லாருமே நல்லா இருக்கணும்னு கடவுளை வேண்டுகிறேன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மணமக்களுக்கு தேங்க்யூ ஜாபர் பாய் அண்ணா

    @mogithr.k8925@mogithr.k8925 Жыл бұрын
  • Kandipa bhai.. Manamakkaluku en vaazhthukkal matrum jabbar bhai biryani saapida kuduthu vachirikum makkalukum en vaazhthukkal

    @shammumajeed4502@shammumajeed4502 Жыл бұрын
  • Bhai unga manaskku ellam nallathey nadakkum ella pukal iravanuke thirumana valthukkal unga friend familykku

    @jesuv3713@jesuv3713 Жыл бұрын
  • Bro suhama irukkira neenga always watching your all videos from srilanka welai saiyum aatkalai mazippazum oru arumai

    @aslammohamed521@aslammohamed521 Жыл бұрын
  • Sir neenga samaipathu arumai, ungal samyalum arumai, neengal solum vilakangalum arumai, ungal assistant aaga iruka vendum ena aasaiyaga irukirathu

    @janakimkm5591@janakimkm5591 Жыл бұрын
  • That music was irritating actually, pls don't put the music

    @dark--angel@dark--angel Жыл бұрын
  • உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

    @jeevashree6bjeevasharan6bk54@jeevashree6bjeevasharan6bk54 Жыл бұрын
  • Super bai 👍👍👍👍🎉🎉🎉🎉🎉 wish you the happy new year

    @paulrajjeevanantham213@paulrajjeevanantham213 Жыл бұрын
  • வாழ்த்துக்கள் மணமக்களுக்கு இறைருள் நிறைந்த வாழ்க்கைக்கு ஆமீன்

    @myasithika9469@myasithika9469 Жыл бұрын
  • Bhai ungaluku Cooking le PHD tharalam Bhai....Avalo knowledge irukku ungaluku intha field le...semma !!

    @musiclove4887@musiclove4887 Жыл бұрын
  • Anna am a damp biryani lover just like my daddy!! My best wishes for ur team anna! The way u speak to ur assistant is really lovely to watch😊😊

    @sinduja2119@sinduja2119 Жыл бұрын
    • 😊😊😊

      @sangilis1819@sangilis18197 ай бұрын
  • சமையல் குறிப்புகள் சூப்பர் 👌👌 அருமை அருமை 👌👌

    @malikadevaraj9724@malikadevaraj9724 Жыл бұрын
  • Your conversation is better than your cooking your speech is ultimate super Bhai

    @gowthamanramalingam2710@gowthamanramalingam2710 Жыл бұрын
  • I am totally vegetarian but I like your videos, all the best for your future projects

    @karthikvalliappan5806@karthikvalliappan5806 Жыл бұрын
    • Replay

      @abdulkaboor6964@abdulkaboor6964 Жыл бұрын
  • Video super...Background music வேண்டாம் பாய்.....😁😁❣

    @saransanthosh78@saransanthosh78 Жыл бұрын
  • Ponne mapillaike enode valltugal....n Jabbar Bhai superb cooking....🙏

    @amaramarjj2219@amaramarjj2219 Жыл бұрын
  • Excellent biriyani.. mouth watering.

    @eshaismail2882@eshaismail2882 Жыл бұрын
  • God bless you sister 👍👍👍

    @marimuthumarimuthu6903@marimuthumarimuthu6903 Жыл бұрын
  • ജബ്ബാർ ഭായ് , സൂപ്പർ വീഡിയോ ! കേരള, തൃശൂരിൽ നിന്ന് സിറാജുദീൻ

    @sirajudheenanchunadanhanee1686@sirajudheenanchunadanhanee1686 Жыл бұрын
  • I'm from Malaysia very nice bro your cooking I love it good job

    @sugunakanna1145@sugunakanna1145 Жыл бұрын
  • Hello sir i want to be please explain marrege chiken 65 recipe @food area tamil thanks

    @ka28shreevlogs47@ka28shreevlogs47 Жыл бұрын
  • மணமக்களுக்கு திருமண நல்வாழ்த்துக்கள் 💐💐

    @azadazad1121@azadazad1121 Жыл бұрын
  • You work smart and I am impressed Bhai..........

    @srinivasancarlovers6014@srinivasancarlovers6014 Жыл бұрын
  • Neat and clean sir even though it’s a mass cooking

    @thanjaitharagaisamayal@thanjaitharagaisamayal Жыл бұрын
  • மணமக்கள் & ஜபாஃர் பாய்க்கு வாழ்த்துக்கள் 💜💜💜👍

    @mediamanstudio5977@mediamanstudio5977 Жыл бұрын
  • Happy marry life sisy....:)) food area Tamil family sarpaga therivikirom

    @luckydhilip4206@luckydhilip4206 Жыл бұрын
  • உங்கள் சமையல் பார்த்து நானும் பிரியாணி செய்ய ஆரம்பித்துவிட்டேன்..நன்றி

    @tamilcnctech@tamilcnctech Жыл бұрын
  • superrr bhai u r amazing cook

    @bhaveshnagarajareddy2835@bhaveshnagarajareddy2835 Жыл бұрын
  • Happy marriage life 💐💐

    @ManikandanMani-yg2eg@ManikandanMani-yg2eg Жыл бұрын
  • Bahi, your way of cooking and explaining is very good... please continue the passion!!!! God bless you!!!

    @madhanmohangopalakrishnan7375@madhanmohangopalakrishnan7375 Жыл бұрын
  • நாங்களும் தான் கேட்டரிங் பன்றோம் ஐங்கரன் கேட்டரிங் உங்க சமையல் பார்த்து நான் நிறைய பண்ணி இருக்கேன் தேங்க்யூ அண்ணா

    @mogithr.k8925@mogithr.k8925 Жыл бұрын
  • Alhamdulillah Allah arokiyamana walwai ungalukkum unge family kum tharuwanaaha Ameen

    @mohamedfaizal6646@mohamedfaizal66468 ай бұрын
  • மணமக்கள் இருவருக்கும் திருமண நல்வாழ்த்துக்கள் ❤❤💯🙏🙏ஐப்பார் பாய் பிரியாணி செய்யும் அழகே தனி உங்கள் குழுவில் அனைவரின் வேலைப்பாடுகளும் அருமையாக உள்ளது 👌👌🔥🔥🔥🔥💯

    @a.gunasekaranm.arunachalam9871@a.gunasekaranm.arunachalam9871 Жыл бұрын
  • Happy married life for the couples

    @haneeefkhan@haneeefkhan Жыл бұрын
  • அருமை மிகவும் அருமை ❤❤😮😮 அண்ணா அண்ணி அவர்கள் இல்லத்தின் திருமண நல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்த்துக்கள்

    @arulkumar6763@arulkumar67634 ай бұрын
KZhead