Jabbar Bhai Buying A New Luxury Car in Dubai | How Much the Price???

2023 ж. 7 Мау.
1 929 533 Рет қаралды

Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775
goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
----------------------------------------------------------------------------------------------
Visit our website - www.jabbarbhairecipes.com/
----------------------------------------------------------------------------------------------
Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Instagram - instagram.com/foodareatamil?i...
Facebook - / 100083360757008
For Orders in UAE Contact : +971 555139775
For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528

Пікірлер
  • நல்ல மனிதர் நல்ல தந்தை நல்ல உழைப்பாளி நல்ல முதலாளி... வாழ்த்துக்கள் ... Lots off love from CHENNAI.

    @balakavee9231@balakavee923110 ай бұрын
    • Well done Jabber bhai. May AllahSWT bless you and your family safe trips in your car bought with Halal money. Your son was cute. May ! AllahSWT bless the boy to buy his own car the same way the dad bought his. May your cough cure . Take care of your health . KudaHafiz.😊

      @niloofermohamedali9624@niloofermohamedali962410 ай бұрын
    • Sariya sonninga 😎

      @deepakm9004@deepakm90047 ай бұрын
    • Malum valara yaga iraivanai duwa pannuren jabbar Bhai nanum unga kitta work seiyanum aasai please help me Bhai Nan unga fan

      @user-nr5qp5rr7d@user-nr5qp5rr7d6 ай бұрын
    • ​@@niloofermohamedali9624aaaa

      @azhagujothi7140@azhagujothi71403 ай бұрын
    • Super nice

      @rahmankasim8306@rahmankasim8306Ай бұрын
  • உழைப்பாளர்களை மரியாதையாக நடத்தும் பண்பு தான் நல்ல முதலாளிக்கு இலக்கணம்....!!!

    @saravanans3422@saravanans342210 ай бұрын
    • Ellam Namma kaasu dhan da lóòsu k-óódhi !

      @ThangaThalapathy75@ThangaThalapathy7510 ай бұрын
  • ஜாபார் பாய் நீங்கா ஒரு நல்ல மனிதாபிமானம் உள்ள மனிதர் என்று கான்பிதுவிட்டீர்கள்👍👍👍🙏🙏

    @sabiyur@sabiyur10 ай бұрын
  • எவ்வளவு உயரத்துக்கு போனாலும்... டீ சாப்பிடலாமா ? என்று பக்கத்தில் உள்ளவர்களைக் கேட்டு டீ சாப்பிடறீங்களே.... அதுதான் எனக்கு பிடித்த ஜாஃபர் பாய் !❤❤❤

    @mediamanstudio5977@mediamanstudio597710 ай бұрын
  • கஷ்ட பட்டு உழைச்ச காசுல காரு வாங்குறது தனி சுகம் தான் 😊😊 .. superb bhai…

    @chickenhubcumbum6818@chickenhubcumbum681810 ай бұрын
  • தமிழர் துபாயில் வந்து இது போன்ற பிரம்மாண்டமான வண்டியை வாங்கியதில் மனமகிழ்ந்தேன் அருமை வாழ்த்துக்கள் அண்ணா

    @SathishSathish-fw9tz@SathishSathish-fw9tz10 ай бұрын
  • நீங்க கார் வாங்கினது எங்களுக்கு ஆனந்தமாக உள்ளது அண்ணா இறைவன் அருளால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நலமோடு வளமாக வாழ வாழ்த்துக்கள்!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

    @user-eo9nj9uq8z@user-eo9nj9uq8z10 ай бұрын
  • A man with zero haters ❤

    @mohamedirsath1417@mohamedirsath141710 ай бұрын
  • ஜப்பார் பாய் கார் வாங்கின நம்மளே கார் வாங்கின மாதிரி சந்தோசப்படும் ஜப்பார் பாய் Fan's Club சார்பாக வாழ்த்துக்கள்

    @Sam-vv9lk@Sam-vv9lk10 ай бұрын
    • Ipodiaye pesu inoru car vangatum nee comment panu😅😂😂

      @prashathhs5845@prashathhs584510 ай бұрын
    • Jabaerboy Happy your New car I enjoyed myself so very very happy Delhi kamalapathybg

      @kamalapathybg1353@kamalapathybg135310 ай бұрын
  • உழைப்பவர்கள் என்றும் கெட்டுப் போக மாட்டார்கள், அதற்கு மிக முக்கிய முன் உதாரணம் நீங்கள் தான் பாய்.. Salute Jabbar Bhai...

    @ganeshp86@ganeshp8610 ай бұрын
    • S-óothá sathú da dei.

      @ThangaThalapathy75@ThangaThalapathy7510 ай бұрын
    • Ippo ulaikaamal yaaru irukka ? . Appo nee osi soru ahhh

      @PrakashKumar-yt1wb@PrakashKumar-yt1wb10 ай бұрын
  • Owns restaurant, owns big car, earns lot. But back to work along with other employees just like co employee. That's where bhai wins the hearts ❤

    @KailashKumar-bt6pm@KailashKumar-bt6pm10 ай бұрын
  • Many Many Congratulations Jabbar Bhai😍👏👏👏👏🎊 You are really an inspiration... The way you treated your restaurant people and making them experience the car and telling them to buy a bigger car than your car is top notch... Hats off

    @lithishk7052@lithishk70528 ай бұрын
  • உழைப்பு என்றும் வீண் போகாது,திரு,ஜபார் அவர்களே

    @karunanithiprabhu@karunanithiprabhu10 ай бұрын
    • கங்கிராஜிலேஷன்ஸ் ✨️ திரு.ஜபர் அண்ணா ❤️😊✨️😘எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அண்ணா and❤️ நான் உங்க மிகா பெரிய ரசிகன் அண்ணா ❤️😊😘😘❤️🥰🔥❤️JB😊

      @NijVijay-du7he@NijVijay-du7he10 ай бұрын
    • Yenrendrum unmai

      @user-he3gy8rc2g@user-he3gy8rc2g10 ай бұрын
    • @@user-he3gy8rc2g ❤️

      @NijVijay-du7he@NijVijay-du7he10 ай бұрын
    • ஜாபார் பாயிக்கு கடல்மாதிரி மனது இருந்ததினால் கப்பல் மாதிரி வண்டி வாங்கிருக்கார் 💐💐வாழ்த்துக்கள் தலைவா🎉🎉🎉 சிலம்பு.ஆந்திர மாநிலம்

      @gst2719@gst271910 ай бұрын
    • 🎉 congratulations sir🎉

      @thuyamanig2549@thuyamanig254910 ай бұрын
  • வீண் ஆர்ப்பாட்டம் இல்லாமல், என்றுமே உண்மை பதிவுகளை மட்டும் காணொளியாக பதிவிடும் எங்கள் சகோதரர் jappar பாய்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    @Tamilanintamilkalazhiyam@Tamilanintamilkalazhiyam10 ай бұрын
  • 23 அந்த மனசுதான் .. மனைவியை கூட ஏற்றுவதுக்கு முன்பு அவருடைய தொழிலாளிகளை ஏற்றினார்👌👌👌

    @sharikan436@sharikan43610 ай бұрын
  • First Person who accepts he is earning good in public . Hats off to Jabbar Bhai . Remaining all ,only Panja paattu dhaan ,

    @Ram-qj5if@Ram-qj5if10 ай бұрын
  • நாங்க எல்லாம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற குடும்பம் உங்கள் வெற்றியை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது ❤❤❤❤

    @safrinyousuff238@safrinyousuff23810 ай бұрын
  • ஜப்பார் பாய்…ஒவ்வொரு முறை நீங்கள் ஜெயிக்கும் போதும் நானே ஜெயிக்கிற மாதிரி தோனுது..உங்கள் முன்னேற்றத்திற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    @mohamedsulthanrahimathulla1563@mohamedsulthanrahimathulla156310 ай бұрын
    • ARUMAI

      @rahmankasim8306@rahmankasim8306Ай бұрын
  • நம்ம கூட இருக்குறவங்கள நம்ம பார்த்துக்கிட்டா நமக்கு மேல இருக்குறவன் நம்மள பார்த்துப்பான்.... எடுத்துகட்டு.... ஜப்பார் பாய்❤❤❤❤❤❤❤

    @123supra@123supra10 ай бұрын
  • நமக்கு கீழ இருக்கிறவங்கள நம்ம பாத்துகிட்டம் னா, நமக்கு மேல இருக்கறவன் நம்மல பாத்துக்குவான்.. God is great. வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.

    @abdulyasminabdul554@abdulyasminabdul5546 ай бұрын
  • நிஜமாக ஆனந்த கண்ணீர் என் கண்களில்... வாழ்த்துக்கள் பாய்...

    @Lot2See@Lot2See10 ай бұрын
    • S-óothá sathú da dei.

      @ThangaThalapathy75@ThangaThalapathy7510 ай бұрын
    • எனக்கும்

      @bhalaab2k430@bhalaab2k43010 ай бұрын
    • ME to in Singapore

      @arttoheartbashapoovai143@arttoheartbashapoovai14310 ай бұрын
  • பணியாளர்கள் சந்தோஷத்தை பார்த்து எனக்கு புல்லரிச்சது ஜப்பார்பாய் இறைவன் உங்களுக்கு நல்ல மனசு கொடுத்திருக்கிறார் 💕

    @bindhuulaganathan1501@bindhuulaganathan150110 ай бұрын
  • உழைப்பு என்பது தூங்கிட்டு இருந்தவன் எந்திர்த்து வந்ததைப் போல் இருக்கக் கூடாது 👍💕 செத்தவன் எழுந்து வந்ததைப் போல இருக்க வேண்டும் நண்பர்களே பாய் வாழ்த்துக்கள் 👍💕💕💕💕💕💕

    @rajaselvaraj7574@rajaselvaraj75745 ай бұрын
  • Ma sha Allah Many congratulations Jabbar bhai.. I'm watching your video for the first time.. feeling so happy about your achievements ❤ May Allah Talah bless you and your family.

    @imtiazkhan394@imtiazkhan39410 ай бұрын
    • Congratulations jabar bhai, naan your biriyani likes, watching ur car video, good🎉🎉

      @margaretfernandes7220@margaretfernandes72203 ай бұрын
  • புதியகார்வாங்கி உங்களுடையகடையில் வேலை செய்பவரைமுதலில்ஏற்றிஅழகுபார்த்தஒரு முதலாளி நீங்களாய்தான் இருக்கும்.வாழ்கவளமுடன்வாழ்த்துக்கள்.

    @rajisandran78@rajisandran7810 ай бұрын
    • That mansu than god 🎉

      @prabha9565@prabha956510 ай бұрын
  • It’s not coming in one day and it took 20 + years !!! Bhai deserved it for his hardworking and dedication plus his humanity !!! Happy for you brother ❤❤

    @bbvlogz@bbvlogz10 ай бұрын
    • 20+ yrs. :-) effort.

      @VikramKumar-cm2vs@VikramKumar-cm2vs10 ай бұрын
    • 20 yrs ah va KZhead iruku

      @Hidastudios@Hidastudios10 ай бұрын
    • God bless you

      @mathiasraj9151@mathiasraj915110 ай бұрын
    • Great bai want to taste ur food hard work pay 😋

      @Luckyblackpet@Luckyblackpet10 ай бұрын
    • ​@@Hidastudios apo irunthu tholil pandraar ... corona palarukku aappu ...silarukku varaprasatham

      @pjai8759@pjai875910 ай бұрын
  • உங்களை போன்ற அற்புதமான மனிதர் நான் பார்த்ததில்லை jabbar bhai🎉🎉🎉

    @harivasudevan3683@harivasudevan36837 ай бұрын
  • ஜப்பார் பாய் வாழ்த்துக்கள்... மிக்க மகிழ்ச்சி 🥰 இறைவன் அருளால் நாங்கள் வாழ்துகிறோம்.

    @startamilfoods2009@startamilfoods200910 ай бұрын
  • தன் ஊழியர்களை காரில் அமர வைத்து அழகு பார்த்த ஜப்பார் பாய் அண்ணா உண்மையில் நீங்கள் சிறந்த குணம் படைத்தவர் வாழ்த்துக்கள் 💐

    @smulesuresh077@smulesuresh07710 ай бұрын
  • உழைப்பால் உயர்ந்தவர் நல்ல உள்ளம் கொண்டவர் ❤

    @user-mo9zc9xz6b@user-mo9zc9xz6b10 ай бұрын
  • No words to say sir I have seen u since u start the KZhead channel…ur humbleness hardworking god s fearing generosity makes proud…Thamizhanda💐💐💐

    @indumathijayakumar2928@indumathijayakumar292810 ай бұрын
  • Bai neeinga nalla erukanam . I'm happy. Unga first vedio la erundhu na pakuran. U r the best example for good person... Thank you

    @dilip3941@dilip394110 ай бұрын
  • உழைப்பால் உயர்ந்த மனிதர்

    @manikandan-yz7vh@manikandan-yz7vh10 ай бұрын
  • நீங்கள் வாங்கிய கார் நாங்கள் வாங்கிய கார் போல உணர்ந்தேன் பாய் 🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉❤

    @rajendranabirami7361@rajendranabirami736110 ай бұрын
    • Nala uruttu😂😂😂😂

      @itissiva6334@itissiva633410 ай бұрын
  • This is called hard work paid off....masha allah tabarakallah. ..😊

    @marzookrehana5226@marzookrehana522610 ай бұрын
  • உங்கள் நல்ல மனம் உங்கள் பேச்சிலே தெரிகிறது. உங்களின் மகனுக்கு அளிக்கும் அறிவுரை மூலமும்.. தெரிகிறது 🎉🎉❤

    @sundarjbabu1761@sundarjbabu176110 ай бұрын
  • நம்மை சுற்றி உண்மையான உறவுகள் இருந்தால் உலகை வெல்லலாம் உதாரணம் நீங்கள். வாழ்க வளமுடன் 👍👍👍👍 மென்மேலும் வளர்ந்து சாதனைப்புறிய வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன்

    @sivakarthik6980@sivakarthik698010 ай бұрын
  • பாய் நீங்கள் வாகனம் வாங்குவது எங்கள் அண்ணன். தம்பி வாங்குவது போல் மனதில் ஒரு சந்தோசம் மாஷா அல்லாஹ் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் நல்வாழ்த்துக்கள்.

    @sirajdeen4417@sirajdeen441710 ай бұрын
  • நல்ல ஃப்ரெண்ட்ஷிப் நல்ல நல்ல உழைப்பு உண்மையான அன்பு என்றும் மாறாத ஜபர் பாய்க்கு வாழ்த்துக்கள்

    @csrsuthakarcsrsuthakar@csrsuthakarcsrsuthakar10 ай бұрын
  • Wishing u many many more success, Jabbar Bhai. U have a golden heart. 👍🏻 god bless u🙌🏻

    @browniebrownie4878@browniebrownie487810 ай бұрын
  • ebba ivlo honesty and humbleness....Gift of god to those employees!!! Jabbar bhai u deserve a lot more!!

    @SMuthu291@SMuthu29110 ай бұрын
  • Ipo laam niraiya youtubers cars ,veedu ellam vanghuranghe...adhellam pakumbodhu poramai ah irkum..ana ungaloda success pathu oru thuli kuda poramai varla..that's is how u have showed..U deserve it

    @Rosa_henna_dubai@Rosa_henna_dubai10 ай бұрын
  • Hat's off to you Jabar Bai. Your attitude with the co workers. God bless you with good health and wealth.

    @bussettygupta5975@bussettygupta597510 ай бұрын
  • என்ன மனுஷன் யா இவரு, இவர மாறி ஒரு ஓனர் கிட்ட நா வேல செய்யல்லுனு ரொம்ப வருத்த படுகிறேன்,super speech, motivational, very proud of you brother congratulations 🎉 idhula highlight ye neenga worker's drive panni enjoy pana soningala vera level ❤❤❤

    @vaishu_family_vlogs@vaishu_family_vlogs10 ай бұрын
  • உங்க இந்த அசுர வளர்ச்சி சினிமாவையே மிஞ்சிடுச்சி பாய்... You are my one and only best Inspiration Bhai...

    @ganeshp86@ganeshp8610 ай бұрын
  • வாழ்த்துக்கள் . தனது தொழிலாளிகளையும் சமமாக நடத்துவதும் அவர்களை மனம் மகிழ புதிய வண்டியில் அழைத்துச் சென்ற உங்கள் பெருந்தன்மை நிச்சயம் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள் .

    @nagarajanramaswamy4778@nagarajanramaswamy477810 ай бұрын
  • Congratulations sir 👏👏Hello sir me and my husband are both fans of you We are really happy to see your videos..even my husband is also very good at cooking he is waiting for an opportunity bless him sir

    @Sudhafranklyn@Sudhafranklyn10 ай бұрын
  • உண்மையான தலைவனுக்கு உதாரணம் ❤❤

    @tnfootball9581@tnfootball958110 ай бұрын
  • உங்களுடைய நல்ல குணத்திற்கு நீங்கள் இது போல 100 வண்டிகளை வாங்கக் கூடிய தகுதி பெற்ற முதல் இந்தியர்

    @nsiva6495@nsiva649510 ай бұрын
  • Inspirational message not just to your son, to all the youngsters/Kids. Wishing you many more success and good health Jabbar Bhai!!

    @sethuv2475@sethuv247510 ай бұрын
    • Stupid ! It's all our money.

      @ThangaThalapathy75@ThangaThalapathy7510 ай бұрын
  • Wow That's Great Man. Keep on with your good works. Caring,sharing,advicing with love.❤🎉 You're a great in heart.

    @gracesurya2582@gracesurya258210 ай бұрын
  • Staffs yellarum vandila yerunga, aparam than nan vandila suthuvean, Goosebumps moment... God bless you Bhai...

    @manikandana5430@manikandana543010 ай бұрын
  • Masha Allah.... நமது உழைப்பை எவராலும் தட்டிபறிக்க இயலாது... எதை மறைக்காத தூய உள்ளம் பாய் உங்களுக்கு... இறைவன் மேலும் அருள் புரிவானாகா...

    @niyazhasan6187@niyazhasan618710 ай бұрын
    • ஆமின்! ஆமின்! ஆமின்!!!

      @BashaBasha-xh7qn@BashaBasha-xh7qn10 ай бұрын
  • You tuber with zero haters... ❤

    @smdrafiqq@smdrafiqq10 ай бұрын
  • You are a good human being sir better than hotel owner your support for all staff very good .. Hats of you sir from Karnataka 🙏🙏

    @ashwinkumar9005@ashwinkumar900510 ай бұрын
  • My wishes to you Mr Jabbar Bhai. Hard working, honesty and discipline will take different levels. Don't leave Dubai very good rulers.God bless you.

    @shankarrao3030@shankarrao30309 ай бұрын
  • வாழ்த்துக்கள் 💐💐💐திரு ஜபார் பாய் உழைப்பால் உயர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்

    @maruthimaruthi9300@maruthimaruthi930010 ай бұрын
  • G M C கார் என்ன பாய் உங்க நல்ல மனசுக்கு flight கூட நீங்க வாங்கலாம் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    @musthuchennai5557@musthuchennai555710 ай бұрын
  • Congratulations sir...when one is best to family then he is the best person for whole mankind...so happy for u ...may Allah bless everyone as kind hearted as you...may Allah bless your mother for your upbringing...

    @yaseenmuhammad2981@yaseenmuhammad298110 ай бұрын
  • MASHALLAH ....MAY ALLAH PROTECT U FROM ALL THE EVIL EYES......MAY ALLAH BLESS U WITH MORE BARAKAH

    @albaasithalhayyualqayyum7778@albaasithalhayyualqayyum77785 ай бұрын
  • ஒரு மகன் தன் தந்தையை Superhero he is my role model என்று சொல்லும்போது 😍ஒரு தந்தைக்கு இதைவிட பெரிய சந்தோஷம் கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை Bhai you are great 💯 I am really impressed. உங்களின் நல்ல குணத்திற்கு நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.🙇🏼‍♂️

    @aadhidinesh5276@aadhidinesh527610 ай бұрын
  • அந்த மனசு தான் யா நீ. So, GREAT 🎉 congratulations.🎉

    @kingstarams7949@kingstarams794910 ай бұрын
  • First time I watched the video of this channel. I can't even understand the language he speaks. But I really felt happy. I pray to Allah for blessings to jabbar bhae and his family for health and wealth n happiness. Ameen ya rabbul alamin

    @zak4u836@zak4u83610 ай бұрын
  • Congratulations bai.. May Allah grant you everything.❤️

    @nowshadsamsudeen3452@nowshadsamsudeen345210 ай бұрын
  • I didn't see any change in your behaviour from the starting...so down to earth nature... happy to see a positive person like you anna...

    @rajaselvi8672@rajaselvi867210 ай бұрын
  • Great growth.. Two things I like about this video is first is the car and second is the advice he gave about not buying on EMI's and waiting till you save money and save the money instead of paying interest.. God bless you Biriyani Bhai.

    @allwynchristopher7912@allwynchristopher791210 ай бұрын
  • Very proud of you jabbar bai .inspiration for youngsters. Yella pugalum Erivannuke.

    @sajidhaparveen7737@sajidhaparveen77377 ай бұрын
  • Happy to see you Bhai, Congratulations for your New Car🎉🎉🎉

    @rajeshs9259@rajeshs925910 ай бұрын
  • Hearty congratulations Jabhar Bhai...🎉🎉🎉 I haven't seen such an open hearted and pure person like you in my lifetime... God will always take care of you and your family...

    @srikarthikeyan2007@srikarthikeyan200710 ай бұрын
  • Bhai, you are an inspiration. Never seen a boss wishing his workers to be more successful than him. Loved it!! Kindness is treasure one should have.. long way to Go!!

    @PraveenArpudhaShalomShowers@PraveenArpudhaShalomShowers10 ай бұрын
  • Great man 🎉...you deserve it ❤

    @pravinkumar-uy7iu@pravinkumar-uy7iu10 ай бұрын
  • Instead of saying “I will buy you a car” to his son. I said “you buy a car” - Just great father. I love his morales. He’s just a great man who has purely grown because of his hardwork

    @Loganxe@Loganxe6 ай бұрын
  • Congrats bhai. Alhamdulillah. You are an INSPIRATION not only for your son but for everyone who strives to move forward in life.

    @Viewstamil1@Viewstamil110 ай бұрын
  • Humility, Honesty, and Hardworking (HHH) will take anyone to the sky. All the best Bhai !

    @asamjoshua@asamjoshua10 ай бұрын
  • Bhai after seeing this video I immediately subscribed your channel simply because I loved the way you and your son interacted. You are a wonderful person. God bless.

    @manamdorali7629@manamdorali76299 ай бұрын
  • I have just heard ur name in one video.. So thought of visiting the channel.. But u inspired me a lot,,ur love on cooking vera level

    @ramyalavanya3231@ramyalavanya32319 ай бұрын
  • I am more happy today than the day I purchased my own car. Love from California !♥ God bless Jabbar bhai.

    @cometgalaxy74@cometgalaxy7410 ай бұрын
    • Anti-india ! Poi American kúnjà sáppú da.

      @ThangaThalapathy75@ThangaThalapathy7510 ай бұрын
  • What a human being!!! Its very hard to see such a genuine person.. God bless you bhai!!

    @stanlyvijay3858@stanlyvijay385810 ай бұрын
  • Positive, Energetic.. Congratulations Brother😊 Happy Motoring!!❤

    @saravanavigneshrajendran3797@saravanavigneshrajendran379710 ай бұрын
  • Sir Nan unga videova continuous a watch pannittu irukken neenga GMC vanginathu romba happya irukku. Neenga menmelum valarunga vazhga valamudan❤

    @thevailladhavelai4469@thevailladhavelai446910 ай бұрын
  • உழைப்பு ஒரு மனிதனை எந்த இடத்துக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு ஜப்பார் அண்ணன் ஒரு உதாரணம் வாழ்த்துகள் நண்பரே

    @manikandanmurugesan4576@manikandanmurugesan457610 ай бұрын
  • I am following this channel since its inception and can say Bhai is a man with a heart of gold... He deserves this success 👍

    @tamilwaves@tamilwaves10 ай бұрын
  • Kalakureenga Bhai... Great to see... An tamilan winning across waters.

    @ManiKandan-kh5pu@ManiKandan-kh5pu10 ай бұрын
  • Super. Masha Allah. May Allah bless you and your family with Healthiness and happiness always ❤.

    @yusuffmd8952@yusuffmd89529 ай бұрын
  • Good human being, this world needs more kind and humble humans like you.

    @s.aadhila@s.aadhila10 ай бұрын
  • Suryavamsam-2 movie paatha maathiri iruku..Hardwork and Inspiration. Congratulations jabbar Bhai.❤❤❤

    @saleemyousuf19@saleemyousuf1910 ай бұрын
  • ❤தொழிலாளர்களை மகிழ்ச்சி உடன் வைத்துக் கொள்பவர் நல்ல முதலாளி முன்னேறுவார் வாழ்த்துக்கள்🎉

    @srinivasanm6974@srinivasanm697410 ай бұрын
  • open-hearted, mouthful-speaking man. Next visit to Dubai certainly will come to your restaurant, all the best.,

    @bbmp100@bbmp100Ай бұрын
  • Proud of you for acknowledging the hard work of your employees and taking them for a ride. Truly an Inspiration. The reason why the almighty blessed with success ❤ Wish you all the best and happy motoring 🎉 Just a beginning

    @yugeshviru@yugeshviru10 ай бұрын
  • Uncle you are amazing uncle I watched this video fully truly the people who are working with you are blessed to have such an amazing boss. You are an example to everyone uncle. Congratulations on your new car

    @joypriscilla1824@joypriscilla182410 ай бұрын
  • Masha Allah I too heartly happy for your achievement be blessed always

    @anjilathsulaimanabdulrahim4400@anjilathsulaimanabdulrahim440010 ай бұрын
  • Supet elayin siripil eravsnsi kanbathu pola ungalrestarant staff car journey very nice manathara valthukkal anavarayum araivsnabathil super man valja valamudan

    @sararasak9671@sararasak967110 ай бұрын
  • Bhai. Enna bus maari irukku 🤣🤣🤣Anyways you deserve it. Next purchase please buy a private jet 👍👍👍

    @bloggernatzm9295@bloggernatzm929510 ай бұрын
  • Ungal nalla manadhirkum ungal nermaiyana ulaipirkum Allaah menmelum ungalai valara seivanaga kashta padum ulaipalargaluku neegal aadharavaga iruka vendum

    @user-db3qn8fb8w@user-db3qn8fb8w10 ай бұрын
  • Bhai you have a pure heart! God will provide everything for the people with the Pure heart! your growth gives us joy as though we are growing and wish you more success!

    @androidguru7501@androidguru75014 ай бұрын
  • Congrats bhai… was very happy to have met you in person in your restaurant in Dubai. You were so humble to come and meet our family. We are still cherishing the memories we had with you. These are the God’s gift for your truth and humbleness Jabbar Bhai. I wish you reach more heights in all your ventures.

    @tanugopi4277@tanugopi427710 ай бұрын
  • பட் உங்க நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஜபார் பாய்.வாழ்த்துகள் நீங்கள் மென்மேலும் வளர்றனும் 🎉🎉🎉🎉பாய் இன்னொரு விசியம் நானும் உங்கள மாறி டீ 10டைம்ஸ் குடிப்பே❤❤❤

    @syedviews5158@syedviews515810 ай бұрын
  • Jabbar anna ur a very good inspiration...i always wanted to start a briyani shop but no support from my side so I see ur video and feel that I own the shop... happy anna congrats anna.

    @gunduspasikudhu3903@gunduspasikudhu390310 ай бұрын
  • சிறந்த மனிதர்...அல்லாவை போல் .... முருகனின் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கும் அண்ணா 😊

    @anitha4630@anitha463010 ай бұрын
  • You are an inspiration and the way you respect people ❤You deserve higher heights bhai....Love from Sri Lanka

    @karsusana958@karsusana95810 ай бұрын
KZhead