"பசியோடு தெரு தெருவா திரிஞ்ச நாட்கள்!"😥 Thyrocare Founder Velumani-ன் மறுபக்கம்😎 - Inspiring பேட்டி

2024 ж. 26 Нау.
1 529 714 Рет қаралды

Thyrocare Technologies Founder Arokiaswamy Velumani தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#velumani #thyrocare #behindwoodso2
----------------------------------------------------------
Sathyabama Institute of Science and Technology - 2024 Admission Open
bit.ly/3TkHgvT
----------------------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер
  • Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    @BehindwoodsO2@BehindwoodsO2Ай бұрын
    • Wonderfully narrated truth.useful for everyone.hats off.

      @sumithrajagannathan5952@sumithrajagannathan5952Ай бұрын
    • 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@sumithrajagannathan5952

      @anandhabaskar2679@anandhabaskar2679Ай бұрын
    • ​@@sumithrajagannathan5952😊

      @SrinithiGovindarajan@SrinithiGovindarajanАй бұрын
    • 000​@@sumithrajagannathan5952

      @Jencys_uncut_series@Jencys_uncut_seriesАй бұрын
  • ஒரு 7000 கோடி சொத்து இருக்கிற மனுஷன் ஒரு வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கபக் கபக் னு பொரியை தின்னுட்டு சந்தோசமா தண்ணி மட்டும் குடிச்சுட்டு பேசிட்டு இருப்பார்னு சொன்னா நம்ப மாட்டீங்க ஆனா உண்மை அந்த மனுஷன் வேற யாரும் இல்லை இவர்தான் என்னைக்கோ கோயம்புத்தூர்ல வேலை பாத்துட்டு இருந்தபோது பழகின பழக்கத்தை மறக்காம வாழ்க்கையில எவ்வளவு உயரத்துக்கு போனாலும் இயல்பு மாறாமல் இருக்கிற குணம் தான் தலைவர்கிட்ட புடிச்சது என்னடா மனுஷன் வாழ்க்கையில 7000 கோடி சம்பாதித்தால் இந்த மனுஷன் ஜெயிக்கவில்லை இன்னைக்கும் தன்னுடைய இயல்புகளை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்துட்டு வர்றதால தான் இந்த மனசு ஜெயித்திருக்கிறார்

    @arunhitech@arunhitechАй бұрын
    • @ppragavan@ppragavanАй бұрын
    • இவனுங்க முன்னாடி முதல்வர் ஸ்டாலின் மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் என்னத்த புடுங்க முடியும்

      @user-sl5ez5mr2z@user-sl5ez5mr2zАй бұрын
    • தெலுங்குநாயுடுவா நல்லமனிதர்னு சொல்வதுமனைவிபணக்காரர் அவர்அரசுவேலை பேங்க்லோன்எடுத்துதான் பெரிய ஆளாகியிருப்பார் கடன் வெளிநபரிடம்வாங்காமல் பேங்கில் லோன்முன்னேற்றம்

      @user-ht5mq8yt3m@user-ht5mq8yt3mАй бұрын
    • @maheshwaripalanisamy2141@maheshwaripalanisamy2141Ай бұрын
    • Covai la entha area broo ivanga

      @user-mn8xd5ri2r@user-mn8xd5ri2rАй бұрын
  • அம்மா அம்மா என்று அடிக்கடி உதாரணம் காட்டுவது ரொம்ப அருமை ஐயா

    @ranivictor8855@ranivictor885525 күн бұрын
  • நலிந்துகிடப்பவனுக்கும் ஒரு நம்பிக்கை ஒளி காட்டும் நல்லமனிதர். வாழ்க பல்லாண்டு.

    @maniarasus6304@maniarasus6304Ай бұрын
    • Vayile nalla varum

      @thanglishvaathi@thanglishvaathiАй бұрын
    • Solluuuu

      @raguls2734@raguls273416 күн бұрын
  • ஆங்கிலம் தெரியாதவனுக்கு முதல் இடம் கேட்கவே காதில் தேன் பாயிது. பயிற்சி பிறகு வேறு இடம் மாறலாம் இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    @padmavenkat7864@padmavenkat7864Ай бұрын
  • பணம் வேற...நல்ல குணம் வேற...இதற்கு நல்ல உதாரணம் இவரே👌🏻👏🏻

    @VDSNJ@VDSNJАй бұрын
    • Poi franchisee kite kelunga, kaluvi oothuvaanga

      @thanglishvaathi@thanglishvaathiАй бұрын
  • என் வயது 52 உங்களை என் அப்பாவாக நினைக்கிறேன் உங்களின் நேர்காணல் இன்றைய கனவரை இழந்து பிள்ளைகளை phd படிக்க வைத்த எனக்கு பெருமையாக உள்ளது இன்று வரை எந்த கடனும் நான் வாங்கவில்லை மிகவும் சிரமப்பட்டு வளர்த்தேன் ஆனால் இன்று என் மகன் பேராசிரியர் பெருமையாக உள்ளது

    @valanmalar3773@valanmalar3773Ай бұрын
    • Congratulations

      @ppragavan@ppragavanАй бұрын
    • 👏👏💐💐💐

      @rajakumariskitchen1933@rajakumariskitchen1933Ай бұрын
    • Congratulations 🎉 From Italy

      @italiandiary@italiandiaryАй бұрын
    • Congratulations but what about ur family besides.u always told I am the eldest son I have responsibility we would be glad if u say about ur brothers and sisters ur children .

      @vamanansuryanarayanan9534@vamanansuryanarayanan9534Ай бұрын
    • வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்

      @jayakumarsenniyappan400@jayakumarsenniyappan400Ай бұрын
  • ஒரு குறும்படம் பார்த்த திருப்தி .ஒரு சொல் வலிமையான சொல்.தெளிவான சிந்தனை,எளிய வாழ்க்கை.உங்கள் மனது யாருக்கும் வராது.

    @kgselvaraj@kgselvarajАй бұрын
    • சூப்பர் அண்ணா எனக்கு உங்கள் வார்த்தைகள் மற்றும் எளிமை சூப்பர். நானும் விசயம் குடும்பத்தில் பிறந்தவல். நானும் சாதிக்கனும் என்ற அசை. 100/10 செய்து உள்ளேன், இன்னும் செய்யனும் சமு தயேதுக்கு.

      @vasukipillai1166@vasukipillai1166Ай бұрын
  • வாய்பை சரியாக பயன்படுத்த வெற்றி பெற்ற மாமனிதர் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது

    @ezhilbabu4298@ezhilbabu4298Ай бұрын
  • என்னுடைய வீக்கான அப்பா அதனால்தான் ஸ்டராங்கான நான்....100 மில்லியன் வார்த்தை.... காலமும் பிரபஞ்சமும் வழி கொடுத்தால் Mr.கோபிநாத் நீங்களும் நானும் இதே தலைப்பின் கீழ் உரையாடலாம். அதற்காக நீங்களும் சரி நானும் சரி அதற்காக முயற்சி செய்யவேண்டாம்.காலம் வெல்லும்..நன்றி.

    @thangamraj1632@thangamraj1632Ай бұрын
    • வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉

      @dharmatamil4169@dharmatamil4169Ай бұрын
    • 👍👍👍👍👍👍👍

      @thangarasuthangarasu4262@thangarasuthangarasu4262Ай бұрын
    • %%%%%qqq%qqqq%qq%qqqqqq%%%qqqqqqqqqqqqqqqqq

      @HabibRahman-ff4mk@HabibRahman-ff4mk22 күн бұрын
    • என்குடும்பம்வருமையில்உள்ளதுவயது60 என்ணால்சம்பாரிக்கமுடியூமாஉங்களால்உதவமுடியுமா

      @selvikrishnaraj8714@selvikrishnaraj87144 күн бұрын
    • Super

      @HK-pt9uh@HK-pt9uhКүн бұрын
  • நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். இதற்கு நீங்கள் மிகச்சிறந்த உதாரணம்.🎉🎉🎉🎉🎉

    @user-bf5dn1fz6o@user-bf5dn1fz6oАй бұрын
  • எனக்கு என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்கும் பிள்ளைகள் உள்ளனர்.அப்பாவிடம் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிந்து அந்த இடத்தில் தன் கடமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து இவ்வளவு தூரம் முன்னேற்றம் கண்டு உலகுக்கு உதாரணமா நீங்கள் இருப்பது எல்லோருக்கும் ஒரு உதாரணம்.நனறிகள் ஐயா 🙏

    @GloryAbraham-pe5we@GloryAbraham-pe5weАй бұрын
  • 10:28 இந்த நேரத்தில் தொடங்கி பேசிய வார்த்தைகள் மிக மிக முக்கியமானவை. ஒரு பெண் வெற்றியாளராக மாறும் இப்பொழுது ஒரு சமுதாயமே மாற்றம் அடைகிறது என்பதை முழுமையாக அனுபவித்து இருக்கிறேன்❤

    @chandruasp@chandruaspАй бұрын
  • நன்றி பழுத்த அனுபவம் ஒரு தமிழனின் தலைசிறந்த ஆளுமையை உலக பொருளாதாரத்தையே கைவிரலில் காட்டிவிக்கும் வித்தகர் நம் இந்திய தலைமைக்கு இவர்களின் அறிவுரைகள் எடுத்துக் கொண்டால் நாம் விரைவில் வல்லரசாக மாறிவிடுவோம்

    @ashokanp7536@ashokanp7536Ай бұрын
    • naidu... thelungu

      @user-pi1ih2tx7g@user-pi1ih2tx7gАй бұрын
    • ​@@user-pi1ih2tx7g நல்ல மனிதர்

      @sriharimpsandsuppliers7852@sriharimpsandsuppliers785212 күн бұрын
  • உச்சத்தில் இருக்கும் இவர் மிகவும் எளிமையாக உள்ளார் 🙏🙏🙏🙏🙏

    @vinothpanneerselvam1109@vinothpanneerselvam1109Ай бұрын
  • I am 75 years old. I did not have the opportunity to listen to this type of conversation. 40 years.ago which might have given boost in my life .I suggest youngsters to listen to this interview. Thanks

    @gomatamsathiyam7585@gomatamsathiyam7585Ай бұрын
    • @MrSsivaa@MrSsivaaАй бұрын
    • Age is just a Number... Sky is unlimited

      @redpepper8913@redpepper8913Ай бұрын
    • 🤗🫡💫

      @selvarajs8880@selvarajs8880Ай бұрын
    • Sir, Now also you are escaping by saying age 75. You are still 25yrs younger compared to 100yr old man. So atleast be proud you able to listen at 75 and start a new journey. Do not escape, 25 x 365 days = 9125+ days available for you.

      @princedineshr@princedineshr9 күн бұрын
  • எதார்த்தமான மனுஷன். வாழ்த்த வயதில்லை ஐயா. உங்களை போன்று மற்றவர்களும் நடந்து கொண்டால் வேலையில்லா பஞ்சம் மாறும்

    @joshuaesthar973@joshuaesthar973Ай бұрын
  • ஒரு சொல் வலிமையான சொல் ஏழ்மையான குடும்பத்தில் வந்தவர்களுக்கு முன்னுரிமை super sir

    @saraswathippupsveerappanch8636@saraswathippupsveerappanch8636Ай бұрын
    • 👌🙌may god bless u sir &stay blessed always❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      @manvizhis5655@manvizhis5655Ай бұрын
    • ​@manv😢😢😮😂❤izhis5eqp😢65❤5 21:13

      @SiluvaiMuthu-gq9qe@SiluvaiMuthu-gq9qe13 күн бұрын
  • மனைவியை புரிந்து மதித்து வாழ்பவர் என்றுமே வீழ்ந்ததில்லை...

    @treasureboxtamil@treasureboxtamilАй бұрын
    • @Kiruba2015@Kiruba2015Ай бұрын
    • Idu anda manaiviku thereyuma. Just don't judge a book with its cover

      @thanglishvaathi@thanglishvaathiАй бұрын
    • Yes

      @jmtgroupofindia-solartv2836@jmtgroupofindia-solartv2836Ай бұрын
    • Unmai 🎉

      @gvenkat9840@gvenkat984018 күн бұрын
  • Real Hero தலை வணகுகிறான்

    @spsethuramasami4556@spsethuramasami4556Ай бұрын
  • நீங்கள் உயர்ந்தவர்,, முடிந்தால் நம் உலக மக்களை உயர்த்துங்கள்.👍

    @suryajohny9362@suryajohny9362Ай бұрын
  • மாற்றம் அடிப்படையோ மாற்றம் மாத்தி யோசி !!!! வாவ் வாழ்வியலை கற்ற ஞானி பேச்சில் நிதானம் செல்லும் முறையில் ஒரு உத்வேகம் புது மனிதரின் உடல் மொழி பேசும் பேச்சில் ஒருவரிடம் இருந்து இதைத்தான் நான் எதிர் பார்க்கிறேன்!! ஒரு குறும்படம் பார்த்த திருப்தி வாழ்த்துக்கள் சார்!!!

    @lovelysri9496@lovelysri9496Ай бұрын
    • Super sir 🎉😅

      @HariSingh-uz8qo@HariSingh-uz8qoАй бұрын
    • Vuyarinda vullam😊Hats off. Dr. Velumaniji.

      @prabhaakrishnamurthy796@prabhaakrishnamurthy796Ай бұрын
  • செம்ம வீடியோ. 100000000000000 நன்றிகள்

    @nvpranav9015@nvpranav9015Ай бұрын
  • உங்களுடைய இந்த பேச்,எங்களுக்கு, ஊக்கம்,அளிக்கின்றன நன்றி

    @saravanana3572@saravanana3572Ай бұрын
  • அருமை ஆழ்ந்த பட்டறிவு ஆற்றல்மிக்க செயல் பெரும்பான்மை‌‌ மக்களின் வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வை தெளிந்த ஞானம் வாழ்க நீங்கள் கோடியில் ஒருவர்

    @melanchezhiyan7419@melanchezhiyan7419Ай бұрын
  • சிவன் அருள் பெற்ற சீமான் நீங்கள் அவன் அருள் இல்லாமல் யாரும் இல்லை எனக் வாழ்த வயது இல்லை இந்த பிரபஞ்ஞம் வாழ்த்தும் உங்களை நன்றி!

    @soundarajank6807@soundarajank6807Ай бұрын
    • சிவன் அருள் இல்லாம எவனும் இல்லை சரி ஒத்துக்குறேன் ஆனால் என் கணவரால் எனக்கு நடந்த அநியாயம் எனக்கு நடந்த கொடுமைக்கும் நான் விட்ட கண்ணீருக்கும் அவரின் கெட்ட செயலால் பல தகாத உறவால் நான் இன்று கால் ஊணமாகி பைத்தியமா மாதிரி மன வியாதியோடு வாழறனே அவர்களுக்கு உங்க சிவனால தண்டனை தர முடியுமா எனக்கு ஞாயம் வாங்கி தர முடியுமா சொல்லுங்க அந்த ஈசனிடம் எத்தனை எத்தனையோ நாட்கள் அழுது கண்ணீர் விட்டிருக்கிறேன் இதுவரைக்கும் ஒன்னும் நடக்கல அப்போ உங்க சிவன் எங்க இருக்காரு சொல்லுங்க 😢😢😢😢😢😢😢அந்நியாயத்துக்கு தான் துணை போவாரா சிவன் சொல்லுங்க

      @malathip2978@malathip2978Ай бұрын
    • @@malathip2978 இதுவும் கடந்து போகும்

      @SelvaExamPrep-ws2sx@SelvaExamPrep-ws2sxАй бұрын
  • நீ ஒரு உயர்ந்த மனிதன் அவ்வளவுதான் 3:20

    @thangarajp465@thangarajp465Ай бұрын
  • கடவுள் மிக நல்ல மனிதரை படைத்திருக்கிறார் உங்களுக்கு நல்ல துணை எல்லாம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் youtube மூலம்உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

    @Parimala-jd9if@Parimala-jd9ifАй бұрын
  • Most inspiring interview.. Salute to him🎉🎉

    @km-fl2gb@km-fl2gbАй бұрын
  • அப்பா உங்கள் நேர்காணல் பார்த்தேன் உங்கள் சாவல் வாழ்க்கை சூப்பர் நிங்கள் அநேகருக்கு வாழ்க்கைக் கொடுத்து வால்லவர் நான் உங்களிடம் ஒரு பதிவை முன்வைக்கிறின் எனக்கு இரண்டு பிள்ளைகள் அப்படியிருந்தும் இல்லாத ஒரு நிலையில்லை எங்களுக்கு சொந்தமாக விடும் இல்லை நான் தானி ஒரு ஆளாக என் பிள்ளைகளை பாடிக்கவைத்தேன் நிங்கள் உங்கள் கம்பெனியில் என் மகனுக்கு வேலை தருவீங்களா உங்கள் வாழ்க்கை உங்கள் சாட்சி சூப்பர்

    @saleetar6138@saleetar6138Ай бұрын
  • வணக்கம் ஐயா 🎉 உங்கள் தொழில் நுட்ப அறிவு எல்ளொருக்கும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நன்றி ஐயா 🎉

    @k.venkatachalayamk.venkata8240@k.venkatachalayamk.venkata8240Ай бұрын
  • 🫡🫡🫡என்னை போன்ற பிரச்சனைகள், உள்ளவர்களுக்கு மட்டுமே வாழ்கை குடுத்து இருக்கிறீர்கள்.

    @karikaalankaliyukan4961@karikaalankaliyukan4961Ай бұрын
  • Genius person. And motivate person , reality spoke person.🎉

    @syednavarang9724@syednavarang9724Ай бұрын
  • நான் பார்த்தில மிகச்சிறந்த மனிதர் super sir spb sir voice mathiri iruku unga vaice neengalum super star tha இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைத்த ஆகச் சிறந்த ஓர் ஆத்மா 🎉

    @Abi_Jasmine@Abi_JasmineАй бұрын
  • மிக அருமையாக தமிழ் பேசும் ஐயாவிடம் கோபி ஆங்கிலத்தில் பேசுவது அருவறுப்பாக உள்ளது!!!

    @atmakravi199@atmakravi199Ай бұрын
  • Very good inspiring speach of millioniare without forgetting his past .. & helping tentancy to the poor...🎉🎉

    @BalasubramanianThangaiah@BalasubramanianThangaiahАй бұрын
  • அண்ணா உங்கள் இதயத்தை நினைத்து மகிழ்கிறேன். ஆச்சரியப்படுகிறேன். உம்பாதம் பணிகிறேன். ஏழை திறமை குறைவு இவற்றை கண்டு அவர்களை உயர்தும் உம் என்னம் வாழ்க வாழ்க வளர்க அண்ணா.🎉 நான் என் மனதில் நினைத்தவற்றை முழுமையாக கூற முடியவில்லை. உம் இதய என்னங்கள் அவ்வளவு பெரித அண்ணா. நன்றி நன்றி நன்றி. கோபிநாத் தம்பி இப்படி பட்டமனிதர்களை தேடுவதே உமது தனி சிறப்பு தம்பி வாழ்க வளர்க🎉

    @rajathithamizhanban9916@rajathithamizhanban9916Ай бұрын
  • மிகவும் அருமையான விளக்கம் தெளிவான சிந்தனை எளிமை வாழ்க வளமுடன்

    @wilsonrajfrancis6900@wilsonrajfrancis6900Ай бұрын
  • வாழ்த்துக்கள் அப்பா மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

    @skumarskumar2735@skumarskumar2735Ай бұрын
  • No EMI..... Vera level sir... Na romba நாள் யோசிசுறுகேன் யாராவது கடன் வாங்காம வெற்றி அடைஞ்சுறுகங்களானு... Nenga வாழ்ந்து காட்டி இருக்கீங்க... Now you are my best impression for no EMI in my Life..... Thanks sir.. both of you 🎉🎉🎉

    @KDkuttima@KDkuttima18 күн бұрын
  • செம்ம Speech Sir, You are a Very Good Story teller... Hands Off Sir🎉

    @biamestar123@biamestar123Ай бұрын
  • மிகவும் தெளிவனா புரிதல் கொண்ட மனிதர்❤️❤️❤️ தொழிலில் மட்டும் இல்ல வாழ்க்கையில் 100% புரிதல் கொண்ட மனிதர் 🤝😊

    @user-kd6yr5cc3k@user-kd6yr5cc3kАй бұрын
  • Thanks sir, so many kind words & respect towards your wife. You are true man with zero ego. ❤ Love you sir 😊

    @MaranPraveen@MaranPraveenАй бұрын
  • Nice conversation of every single who up her dream very well and good

    @villagewillan8090@villagewillan8090Ай бұрын
  • wow amazing interview, thanks to Gopi anna to pick his brain rightly to get all necessary information from him. Wonderful interview Being a HR Head I loved the concept of his hiring 😊

    @lesliecallistus9653@lesliecallistus9653Ай бұрын
  • Super sir, people like you are the ones required for India's development

    @vsv0412@vsv0412Ай бұрын
  • Literally sir! I had positive energy getting from u journey and speech

    @samyganesh5050@samyganesh5050Ай бұрын
  • WONDERFULL Sharing of ground reality

    @kcvinoth864@kcvinoth864Ай бұрын
  • மிக மிக அற்புதமான அறிவுரை ஐயா..! ( அனுபவ உரை ) இ‌வ்வளவு இருந்தும்.. வாழ்க்கை துணை இல்லாதது மிக மன வருத்தத்தை தருகிறது. இறைவன் அனுகிறகிக்கட்டும்..!

    @ramadossg3035@ramadossg3035Ай бұрын
  • My salute to you, Mr Velumani!

    @gopalakrishnand97@gopalakrishnand97Ай бұрын
  • ஐயா , அருமை தாங்கள் சொல்வது தான் உண்மை . டிகிரிக்கு கீழ் படித்தவன் தான் வேலை செய்வான். உங்களுடைய மற்ற மனிதாபிமான கொள்கைகளுக்கு என் மனதார வாழ்த்துகள் .உங்களுடைய எண்ணமே என் எண்ணம் ஆனால் நான் முன்னேறவில்லை ஏன் தெரியவில்லை .உங்கள் உரையாடலை கேட்டு நான் மெய் மறந்து விட்டேன்.இன்றைய கலியுக கதா நாயகன்.

    @boominathanr8006@boominathanr8006Ай бұрын
  • Very proud of my Relative. Down to earth person

    @mohanaanandhi4023@mohanaanandhi4023Ай бұрын
  • IVD industry greatest disruptor ! Amazing personality and biggest role model for many us sir.

    @manikandanjayaraman7575@manikandanjayaraman7575Ай бұрын
  • Great human being. Salute you sir for helping the poor students by providing job opportunities

    @Vsraja-um1ri@Vsraja-um1riАй бұрын
  • I am greatful to Mr.Velumani sir, because sir motivates everyone with his own life memories. And also sir gives employement offers to rural graduates who are all having passion in doing job, sir not considers the communication skills only qualification for doing job. Sir always looks, speaks and also doing the things with good manner. No words to define sir's character... Thank you so much sir...

    @yasodhavvi8159@yasodhavvi8159Ай бұрын
  • Super. I love story of velumani sir. Rare video. Congrats to behindwoods.

    @YuvarajV-ks5no@YuvarajV-ks5noАй бұрын
  • I think all youngsters must watch this interview bcoz there is so much to imbibe with each words of both persons ❤and inspiring too

    @user-ch9pk5oe2d@user-ch9pk5oe2dАй бұрын
  • Salute to this great inspiring person 🙏🙏

    @vashanthibala7558@vashanthibala7558Ай бұрын
  • Informative interview

    @Thulasiram-cm3qp@Thulasiram-cm3qpАй бұрын
  • அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி 🎉

    @sentua6999@sentua6999Ай бұрын
  • அருமையான பதிவு

    @jeyachandranjeyachandran3239@jeyachandranjeyachandran3239Ай бұрын
  • மேலிடத்துக்கே போனாலும், மேன்மக்கள் மேன் மக்களே .....

    @njagadeesh1@njagadeesh1Ай бұрын
  • வாழ்த்துக்கள். கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்

    @valex3535@valex3535Ай бұрын
  • 🎉🎉 வாழ்த்துக்கள் ஐயா, பல நிறுவனங்கள் 30,35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை, உங்கள் மனது யாருக்கும் வராது 😮

    @JK.8888@JK.8888Ай бұрын
  • If the lady is successful the whole society will benefit

    @shanthirao3774@shanthirao3774Ай бұрын
    • Me to, salute them🙏🙏🙏🙏🙏

      @manvizhis5655@manvizhis5655Ай бұрын
  • He is a best of best person and "GOD BLESS HIM "

    @shuboshanshithravel4303@shuboshanshithravel4303Ай бұрын
    • kzhead.info/sun/lcqRedaeqZWGgok/bejne.htmlsi=fqlS-8_QA6hSXkmK

      @POD_Postoftheday@POD_PostofthedayАй бұрын
  • Wow what an inspiring interview with such a determined person! Thank you behindwoods 🙏

    @nicholasjohansan8352@nicholasjohansan8352Ай бұрын
  • Different interview 🎉 he told all the truth 🎉

    @nagangks7486@nagangks7486Ай бұрын
  • Ratan TATA is not married There are successful women who r Not married. I appreciate Mr Velumani

    @bragadeesanthiagarajan3745@bragadeesanthiagarajan3745Ай бұрын
    • Ratan tata didn't marry for so many reasons

      @udlovemusic@udlovemusicАй бұрын
  • it's so inspiring watching his oration growing stratagy in ones aim and powerful positive energy as an entropreneur. wish to historical background to tell yougesters of today.my humble pranams to the Great Soul wherever He is.

    @subramanisv6391@subramanisv6391Ай бұрын
  • கோபி, நீங்கள் வழங்கும் காணொளிகள் அருமை. ஆனால் இயல்பாக தமிழிலேயே பேசுங்கள். இடையிடையே ஆங்கில வாக்கியங்கள் தேவையில்லை. அனைத்திற்க்கும் அனைவரும் மிக விரும்பும்படியான தமிழ் வார்த்தைகள் உண்டு. இடையிடையே ஆங்கில வார்த்தைகளைப் பேசி எதிரில் இருப்பரையும் அது போல பேச வைக்கிறீர்கள். அது தவறு. அப்படி செய்யாமல் இருந்தாலும் நீங்கள் மேதவிதான்.

    @A.S.Kumarasuwami@A.S.KumarasuwamiАй бұрын
  • Experience,is,the,best,teacher U,have,learned,from,experience,and,helped,youngsters

    @venkateswaranka9464@venkateswaranka9464Ай бұрын
  • Big interview Big Persons Nice to talk Velumani Sir

    @dineshkumar.m2776@dineshkumar.m2776Ай бұрын
  • We both studied PUC in Sri Ramakrishna Vidyalaya Arts College. My name is also Velumani. He is really a great man.

    @user-ln6mh3qc8p@user-ln6mh3qc8pАй бұрын
  • Awesome man with excellent knowledge and philosophy !

    @shanmugapriyabalaraman1289@shanmugapriyabalaraman1289Ай бұрын
  • Wonderful speech really HOTSOFF sir and Gobi brother 🎉🎉🎉🙏🏻

    @suseelapaulraj7231@suseelapaulraj7231Ай бұрын
    • HOTSOFF இல்லைமா HATSOFF

      @user-bs7un8gr6k@user-bs7un8gr6kАй бұрын
  • Maŕry a lady who listens you with full of patience..❤ Spouse trusts u, ur energy is 10x..

    @gokulraj113@gokulraj113Ай бұрын
  • Sir நீங்கள் ஒரு படம் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் ❤😊

    @rksnatureworld9170@rksnatureworld9170Ай бұрын
    • சினிமா என்பது ஒரு மாய உலகம். எல்லோரும் ஜெயித்து விட முடியாது. வியாபாரம் நன்றாக நடக்கிறது , ஒரு சினிமா எடுத்து தான் பார்போம் என்று அளித்தவர்கள் பல பேர். எம். ஜி. ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு எம்.எல்.ஏ. படம் எடுத்து முடிக்க முடியாமல் தவிக்கும் போது. எம்.ஜி.ஆர். இடம் வந்து முறையிட்டார். எம்.ஜி.ஆர். கேட்ட முதல் கேள்வி " உனக்கு என்ன தெரியும் சினிமாவை பற்றி". அதற்கு பிறகு நடந்தது வேறு. எம்.ஜி.ஆர். தலையீட்டால் படம் முடித்து கொடுக்கப்பட்டது. இனிமேல் சினிமா பக்கமே நீ வரக்கூடாது என்று அறிவுரை கூறினார்

      @PJMKumar@PJMKumarАй бұрын
    • 😮 please நல்ல மனிதர் கெடுக்க வேண்டாம் 😢

      @d.rajathi8378@d.rajathi8378Ай бұрын
  • வாழ்வில் ஒருவர் வெற்றியாளவராய் திகழ்வதற்கு முக்கியமான மூலதனம் வறுமையும் தோல்வியும்தான் அதை வெல்லவேணுமென்றுழைத்தவர்தான் கடைசியில் உலகம் போற்றும் வெற்றியாளராய் திகழ்வார் என்பது ஐயாவின் பேச்சிலிருந்தே உணரமுடிந்தது வாழ்த்துக்களய்யா

    @om8387@om838723 күн бұрын
  • Great inspiration for both workers & owners.Suuuuuuper.

    @umamyfavourites6085@umamyfavourites6085Ай бұрын
  • Gobinath viyandhu paakkala. Sir sollakkudiya visayankalai mulumaiya ulvaangamatrar.boring lecture madhiri behave padrar because he is a motivational speaker. He thought like.so thanna brillientta nenichuttu degrade pandrar. Velumani sir you so great.hands off. I am from villupuram .rishwana faizal tamil dept assistant professor

    @mohamedfaizal8647@mohamedfaizal8647Ай бұрын
  • Semma motivation story sir...thank u sirs....

    @siraghushoppy6485@siraghushoppy6485Ай бұрын
  • Super Answer Super Update ❤❤❤🎉🎉🎉

    @user-xr2yt3be8q@user-xr2yt3be8qАй бұрын
  • Legendary interview lucky to watch this.

    @Alphatheory7@Alphatheory729 күн бұрын
  • Very good explain much. Appreciate it 👍

    @faissamara9700@faissamara9700Ай бұрын
  • Congratulations sir,, different ways of approach.. selection..

    @PushpaThangaiya@PushpaThangaiyaАй бұрын
  • Ungamari aala kidaika Tamilnadu koduthuvachurukanu... Neenda naal valga thatha... God bless you thatha....

    @jesuspriyapriya127@jesuspriyapriya127Ай бұрын
  • Last few economy words is very interesting & understanding.... Nice

    @arunashok455@arunashok455Ай бұрын
  • Excellent speech sir

    @senthilkumar-yg8pj@senthilkumar-yg8pjАй бұрын
  • He is so open about everything...even his surname.... Proud of you, Sir🙏

    @gayathrinaidu9735@gayathrinaidu9735Ай бұрын
  • Manamartha nandrigal Mr.gobinath,vazhthukal si

    @ragavhari565@ragavhari565Ай бұрын
  • Gopi anna ivangala mathiri VIP meet panna oru chance create pannunga. So inspiring sir❤❤.

    @crmrnellai958@crmrnellai958Ай бұрын
  • தங்களின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள் ...

    @boopathimsw3014@boopathimsw3014Ай бұрын
  • He is example of real entrepreneur ❤

    @Cloudkitchen555@Cloudkitchen555Ай бұрын
    • kzhead.info/sun/lcqRedaeqZWGgok/bejne.htmlsi=fqlS-8_QA6hSXkmK

      @POD_Postoftheday@POD_PostofthedayАй бұрын
  • Excellent sharing and vision . Very enlightening and motivating

    @krishnasamyjayaprema3519@krishnasamyjayaprema3519Ай бұрын
  • Fantastic Message Great Sir

    @muralidhranravishankar3832@muralidhranravishankar3832Ай бұрын
  • I am really happy to hear a person like you in the world to take care of poor people especially fresher to reach their goals

    @ParkaviJeyaram-wl7ly@ParkaviJeyaram-wl7lyАй бұрын
  • Sir unga interview awesome. Unga voice spb sir pesuratha mari eruku

    @kiruthikamukesh5909@kiruthikamukesh5909Ай бұрын
  • இவருக்கு நன்றி கலந்த வணக்கம். இவர் ஒரு தனிக் கொள்கை கொண்டவர்..அபாரம் அற்புத மனிதர்.....எனக்கு‌ 60 வயது ஆகிறது .,ப்ரெஷ்சருக்கு பணி...என்பது மற்றவரை வாழ வைத்த மா மனிதர்.

    @indhrav3804@indhrav3804Ай бұрын
  • skip pannama paatha mudhal video thanks behindwoods for bring a such alegend for us . learnt a lot with his ideology

    @mechsharan@mechsharanАй бұрын
KZhead