மாதம் 4 கிலோ எடை கூடும் தீவனம் தயாரிப்பது எப்படி | Concentrate feed for sheep and goats
2021 ж. 19 Қаз.
120 993 Рет қаралды
This video tells you how to prepare low cost concentrate feed for sheep and goats. This feed will reduce cost and weight gain will be 4Kg per month.
600 sheeps - one day 🐏 farm management and activities • 600 sheeps - one day 🐏...
facebook.com/groups/28011...
Vaagai farms,
Opp Valliamman Kovil,
P. Velur road,
Mohanur, Namakkal.
637015.
Contact numbers : +91- 9994300551 & 9994305121
Google location g.co/kgs/FsUgv6
#SheepFeed
அடர் தீவனம் குறித்த தனி வீடியோ பதிவு அருமை. தங்களின் முயற்சிகளுக்கும் திரு சகோ. விவேக் சக்திவேல் அவர்களின் தெளிவான தீவனம் பயன்பாட்டுமுறை மாதிரி வீடியோ விளக்கத் திற்கும் மிக நன்றி வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே
அனைத்து தகவல்கள் அருமை நன்றி
நன்றிங்க
Excellent presentation Mr.vivek. Can we make pellets of the dry fodder mix which you have explained and how much days this fodder mix can be stored please.
மிகவும் பயனுள்ள தகவல்... மிக்க நன்றி
Thank you
@@BreedersMeet Pporuuepruueeeeue
Very useful information thank you
Glad it was helpful!
Super video bro
Super Anna super 👍🙏💞💕💕💕 💕
நல்லா இருக்கு அண்ணன்
Super good
மிக மிக சிறப்பான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றிங்க
சிறப்பான தகவல் அண்ணா
Thank you brother
Bro,where does makkacholam available for low cost around tamil nadu!?
Nyc info tq anna
Thank you
அருமை. புதியதாக ஆரம்பிக்கும் பண்ணையாளர் களுக்கும். ஏற்கனவே வைத்திருக்கும் பண்ணையாளர்களுக்கும் உதவியாக இருக்கிறது. வாழ்த்துகள்.... நன்றி இருவருக்கும்.
Thank you Mr. Ramesh
Solam,nelummi, katalaipunnakku,kilangu add pannalama pls telme bro
👌👌👍
Pls mention some minaral mixture brand names
சூப்பர் 👌👌👌
Thank you
Along with this concentrate feed. What he is giving to the animals.. green or dry like that
Sir, Would you please check your video. In that carbohydrate is 60%. Fibre he says 9-12%. But he is adding 20%. Protein he says 16-17%. But he is adding 27%. The total is not 20kg but 21.6 kg. Please clarify sir
Can I give this for goats? I mean all types of young, parent (milking) and pregnant goats , bucks.
அடர்தீவனம் வைத்து விட்டு தண்ணீர் வைக்கலாமா?இல்லை எந்த நேரத்தில் வைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா
Cassava is not available in our area what can we replace or substitute it with?
Spr anna
Thanks for watching
Sir soyabean where available in namakkal, Salem
செம்மறி குட்டி ... வியாபாரி number இருந்த சொல்லுங்க....
Do he gives green fodder?
நண்பரே, 400 கிராம் அடர் தீவனம் சரி. வயிறு நிரம்ப எவர் தரும் உலர் மட்டம் பசுந்தீவன விவரம் தரவும். நன்றி
Dry foder green foder enna podraru nu sollave illa
Bro baffalo farm video podunga 😭😭😭😭😭😭😭😭😭😭
Natu Goat Etha theevanam kudukalama Sir
Very good video. Can you please let me know the price per kg for groundnut cake powder. Because in our area they are telling Rs.55 per kg. But groundnut cake is Rs.40 per kg
Thanks. Can you whatsapp and number is given in video description
May I know if the mixed items will not be spoiled if we keep it for 6 months?
Six month is high but again depends on grains and moistures
Anne speeda chonna theriyama
Maize powder mathiri araichi kodukanuma or else appadiye kodukalama
மக்காசோளத்தை குருணை வடிவில் கொடுப்பது தான் சிறந்தது. மாவு போல அரைத்து கொடுக்க கூடாது
Hi bro 400g per sheep is that (200+200g) twice a day..?
required 4% of body weight
Per day or per time??@@BreedersMeet
What is the per kg cost of the feed that this farmer prepares?
15/KG
@@BreedersMeet கிழங்கு தோல் எங்கு கிடைக்கும்?
Velladu ku kudutha kari eruma ji
இவ்வளவு ஏறாது
Maize eppadi kodukanum
மக்காசோளத்தை குருணை வடிவில் கொடுப்பது தான் சிறந்தது
வந்துடு வந்துடு வந்துடு....
Enna vanthuttu
வந்துட்டு ! வந்துட்டு !வந்துட்டு! வந்துட்டு ! வந்துட்டு ! வந்துட்டு! வந்துட்டு ! வந்துட்டு ! வந்துட்டு!!!..................
Enathu
20 kg குட்டிக்கு ஒரு வேளைக்கு 400g அடர்தீவனம் கொடுக்கிறார். அப்படியென்றால் ஒரு நாளைக்கு இரண்டு வேளை அடர்தீவனம் கொடுக்கிறாரா??? 400g + 400g
50 குட்டிகளுக்கு
@@BreedersMeet 50 குட்டிக்கு 400g வீதம் 20 kg ஒரு வேளைக்கு தருகிறார்..இவர் இரண்டு வேளை அடர்தீவனம் கொடுக்கிறேன் என்று தானே முன்பதிவில் சொல்லி இருந்தார்
2 வேளையும் கொடுத்தாலும் ஒரு குட்டிக்கு மாதம் 360 ரூபாய் ஒரு மாதம் சராசரி எடை குட்டி 4.5 கிலோ 300 விலை என்றாலும் 1350 ரூபாய் இதில் 360 கழித்தால் 990 ரூபாய் நிகர லாபம்600x990 = 594000
What is problem due to oil
ஆடுகளில் கொழுப்பு சேரும், சில நேரங்களில் கொழுப்பு கட்டிகள் அல்லது வீக்கம் வரும். கறிக்கு வாங்குபவர் விலை கம்மியாக கேப்பாங்க....
நண்பா தீவனம் விலைக்கு கிடைக்குமா.. தருவார்களா?
இல்லை நண்பரே
ஒரு வேளைக்கு 400grm வைக்க வேண்டுமா
குட்டியின் எடையில் 5% உலர்தீவனம். இதுதான் கணக்கு
English karan matheripesuran tamilla theliva sollalam
உங்கள் மொபைல் நம்பர் வேண்டும் சகோ
Given in video description
லோ
Ur adress pls
Updated in video description