ஆடுகளுக்கு அடர் தீவன கலவை.?தயாரிப்பது எப்படி..?

2022 ж. 20 Қаң.
171 400 Рет қаралды

10 தாய் ஆடுகள் வைத்து லாபம் ஈட்ட முடியுமா?| ஆடுகளுக்கு குறைந்த செலவில் பரண்..!|ஆடு வளர்ப்பு
• 10 தாய் ஆடுகள் வைத்து ...

Пікірлер
  • Newest information I will try

    @krishnavenipanneerselvam4650@krishnavenipanneerselvam4650 Жыл бұрын
  • குழந்தை போல் அவைகள் ஓடி வரும் அழகே தனி அழகு. Andi பிழைக்கும் ஆடு. அதை ஆதரிக்க வேண்டும் entru bharhi கூற்று எவ்வளவு உண்மை என arithoom. உணவு தயாரிப்பு arumai. பாராட்டுக்கள் நண்பரே.

    @rajpress1958@rajpress1958 Жыл бұрын
  • Entha adu kedaikkuma At kanchipuram

    @user-ov4ij1ss2p@user-ov4ij1ss2p2 жыл бұрын
  • Super

    @m.selvamm.selvam4443@m.selvamm.selvam4443 Жыл бұрын
  • Karukka thavidu na ennathu,???

    @muruganm8392@muruganm83922 жыл бұрын
  • How much goat use food..

    @selvakumarr9580@selvakumarr95802 жыл бұрын
  • செம்மறி ஆடு kudukkalaama

    @user-iz6vb2wh3n@user-iz6vb2wh3n2 жыл бұрын
  • தீவனம் குடுத்து உடனே தண்ணீர் வைக்கலாமா ? எப்போது வைக்கனும் ?

    @user-ny1vs1jk5f@user-ny1vs1jk5f Жыл бұрын
  • இதை குடுத்தால் சாப்பிட மாட்டுகு என்ன செய்வது

    @jeyakumaranp5387@jeyakumaranp5387 Жыл бұрын
  • சினை ஆடுக்கு குடுக்கலாமா

    @dss2218@dss2218 Жыл бұрын
  • Hello intha pannai yoda owner name and num pls

    @user-kf7gp1zk7s@user-kf7gp1zk7s9 ай бұрын
  • Indha Adar theevanam Oru nalaikku Evvalavu Selavu Aagum Sollunga

    @mujiprahuman6713@mujiprahuman67139 ай бұрын
  • ELA vagayana aatu kum kudukalama sir

    @gayunivetha8027@gayunivetha80272 жыл бұрын
  • Bor adu enga vangu niga solluga

    @swathim3861@swathim3861 Жыл бұрын
  • Super bro

    @salemtamilan4529@salemtamilan45292 жыл бұрын
  • 3 times ithan kutukkuringala

    @ajimathicutebabies@ajimathicutebabies4 ай бұрын
  • கருக்கா தவுடு என்றால் என்ன

    @muthmanikandaa757@muthmanikandaa7572 ай бұрын
  • Mechal murai aaduku intha theevanam kutuklama bro

    @kalanithipandiyan7674@kalanithipandiyan76742 жыл бұрын
    • Kodukkalam .Alavu mukkiyam bro

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS2 жыл бұрын
  • எந்த நேரத்தில் அடர் தீவனம் கொடுக்க வேண்டும்

    @user-nz1pc5yq6k@user-nz1pc5yq6k9 ай бұрын
    • மதியம்

      @arunachalam1996@arunachalam19966 ай бұрын
  • intha things thavidu ellam enga kidaikum

    @christukumar8289@christukumar8289Ай бұрын
  • Anna enga kutti 4 to 5month achu.athu hight agave illa.thadi agavu illa na .y

    @ammuamma4192@ammuamma4192 Жыл бұрын
    • Same problem sister

      @gladwingladwin1649@gladwingladwin1649 Жыл бұрын
    • Ippo unga kutti eppadi irukku .perusaa aagitta..??

      @gladwingladwin1649@gladwingladwin1649 Жыл бұрын
  • Karuka thavudu na ena

    @ahamedshafahad7644@ahamedshafahad76442 жыл бұрын
    • கருக்கா தவிடு என்பது ? நெல்லை காற்றில் தூற்றும்போது அதில் கணம் இல்லாத நெல் ஓரமாக ஒதுங்கும் ? அதைத்தான் அரிசி மில்லில் கூகொண்டுபோய் தவிடாக அரைத்து கொண்டுவந்து வைத்துக்கொள்வது? அதைத்தான் கருக்கா தவிடு என்று சொல்வது ? இந்த தவிடு மாடு ஆடு அதிகம் வளர்ப்பவர்கள் ரைஸ் மில்களில் கிடைக்கும் சில நேரங்களில் ? ஆனால் மில்லில் கொஞ்சம் கூடுதல் விலை வைத்து விற்பார்கள் ? நமக்கு வருடம் முழுவதும் தேவை என்றால் நெல் அறுவடை காலங்களில் விவசாயிகள் , நெல் வியாபாரிகள் தங்கள் நெல்லை அரசு கொள்முதல் செய்யும் நேரடி கொள்முதல் இடங்கள் என்று கிராமங்களில் நெல்லை கொள்முதல் செய்வார்கள் ? அப்படி கொள்முதல் செய்யும்போது எத்தனை நெல் மூடைகள் ஒவ்வொரு நாளும் கொள்முதல் செய்யும்போது அந்த நெல்மூடைகளை மிஷினில் கொட்டி தூற்றி எடுப்பார்கள் ? அதில் அரிசி வீரியம் இல்லாத நெல்கள் காற்றில் தனியாக போய்விடும் அதுதான் கருக்காய் என்றும் அரிசி கருக்காய் என்றும் சொல்லார்கள் ? காரணம் அதில் ஐந்து பத்து சதவிகிதமாவது நல்ல நெல் மணிகளும் சேர்ந்து வருவதால் அதில் அரிசியும் இருக்கும் ? நிறைய தேவைப்படுபவர்கள் அந்த கருக்காய்களை மூடையளவில் குறைந்த விலைக்கு வியாபாரிகளிடமோ விவசாயிகளிடமோ நாம் மொத்தமாக நம் தேவை எவ்வளவு ஒரு வருடத்திற்கு தேவைப்படும் என்று கணக்கீடுசெய்து நம் தேவைக்கு பத்து இருபது முப்பது மூடை என்று வாங்கி வைத்துக்கொண்டால் நமக்கு தேவைப்படும்போது இரண்டு மூன்று மூடைகளாக கொண்டுபோய் ரைஸ் மில்லில் அறைத்து கொண்டு வந்து வைத்துக்கொள்ளலாம் ??? இதுதான் கருக்காய் தவிடு என்று சொல்வது ? இந்த கருக்காய் நெல் வியாபாரிகளிடம்தான் குறைந்த விலைக்கு வாங்கலாம் ? இதைப்போல் உழுந்து மில்லில் உழுந்து உமி (உழுந்து தவிடு என்றும் , உழுந்து தோல் என்றும் சொல்வார்கள் ) வாங்கினால் கடையைவிட சற்று குறைத்தும் அதில் கலப்படமில்லாத உமியாகவும் வாங்கலாம் ?

      @rahmadhullam2567@rahmadhullam2567 Жыл бұрын
    • பதுர்‌நெல் தவிடு ...நெல்லுல அரிசி இருக்காது தக்கையா இருக்கும்

      @venkats4489@venkats4489 Жыл бұрын
  • All fids name send a in English bro

    @rameshsunagar323@rameshsunagar323 Жыл бұрын
  • Kutty கல எப்புடி theevan sapta vaikirathu...4 months goat

    @oopartha@oopartha10 ай бұрын
  • Entha pannai enga iruku bro

    @gopalakrishnan9853@gopalakrishnan98532 жыл бұрын
    • Vennandur

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS2 жыл бұрын
  • Godhumai pottu kudukalama

    @vijayab3864@vijayab38648 ай бұрын
    • Kodukkalam...

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS7 ай бұрын
  • Cholam serimanam aguma. Yena matha item powder.a irukku, cholam solid.a irukku. Aadu mulinkitathu

    @murugs@murugs2 жыл бұрын
    • Aaakum br0

      @jeevaveeva8043@jeevaveeva80432 жыл бұрын
    • @@jeevaveeva8043 atleast 10 mins oora vachi kudunga

      @NavinKumar-iu2yh@NavinKumar-iu2yh2 жыл бұрын
    • Thanks bro

      @murugs@murugs2 жыл бұрын
  • பருத்தி விதையை ஊற வைத்து அரைத்து கொடுப்பதா.இல்லை முழுவதுமாக கொடுப்பதா

    @user-yu8rp6qd2h@user-yu8rp6qd2h2 жыл бұрын
    • பருத்தி புண்ணாக்க ஆக கிடைக்கும்..

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS2 жыл бұрын
  • 20naal ஆட்டுக்குட்டி கழிச்சல் கு ஒமோம் தண்ணி கொடுக்கலாமா??

    @jawfarallkinds2005@jawfarallkinds2005 Жыл бұрын
  • AattuKutty kuu kudukkalama

    @AmmuAmmu-nz7lp@AmmuAmmu-nz7lpАй бұрын
    • Kodukkalam alavu kuraivaga

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERSАй бұрын
  • இது எண்ண வகை ஆடு bro

    @aastechtamil5838@aastechtamil5838 Жыл бұрын
    • தளச்சேறி நாட்டு ஆடு கலப்பின ஆடு...

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS Жыл бұрын
  • எப்போது கொடுப்பது காலை மதியம் இரவு எப்போது

    @ananiyahomelyfood@ananiyahomelyfood2 жыл бұрын
  • இந்த தீவனம் வாங்க கிடைக்குமா

    @meenameenameenameena6957@meenameenameenameena69572 жыл бұрын
    • தனி தனியாக தேடி பாருங்கள்.. கிடைக்கும்

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS2 жыл бұрын
  • எந்த நேரம் கெரடுப்பது

    @prithishkumar1664@prithishkumar16642 жыл бұрын
    • ஒரு முறை

      @jeevaveeva8043@jeevaveeva80432 жыл бұрын
    • இந்த பண்ணையாளர் காலை 9.30 மணிக்கு கொடுத்தார்.

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS2 жыл бұрын
  • Kalla punnakka bro

    @AmmuAmmu-nz7lp@AmmuAmmu-nz7lpАй бұрын
    • Ama

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERSАй бұрын
  • துவரம் பொட்டு எங்கே மலிவாக கிடைக்கும் ?

    @arunachalam1996@arunachalam19966 ай бұрын
    • உங்கள் ஊரில் துவரம் பொட்டு விலை என்ன?

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS6 ай бұрын
  • அண்ணா துவரம் பொட்டு கோயம்புத்தூர் பக்கம் எங்கே இருக்கிறது

    @diyapriyaj6181@diyapriyaj61812 жыл бұрын
    • i%=aadu.valarpu.eppati

      @SubuManju@SubuManju10 ай бұрын
  • இதெல்லாம் எங்கு கிடைக்கும்

    @santhoshtv3632@santhoshtv36322 жыл бұрын
    • உழுந்தம் பொட்டு உழுந்து மில்லில் வாங்கலாம் ? துவரம் பொட்டு துவரம் பருப்பு மில்லில் வாங்கலாம் ? கருக்கா தவிடு ரைஸ் மில்லில் வாங்கலாம் ? பாக்கி கடைகளில் , சோளம் பருத்தி வாங்கலாம் ? நேரடியாக மில்களில் வாங்கினால் கலப்படமில்லாத சுத்தமான தீவண பொருட்களை வாங்கலாம் ?

      @rahmadhullam2567@rahmadhullam2567 Жыл бұрын
  • ஒரு சில தவறு எல்லாம் மாவா போட்டு சோளத்தை மற்றும் முழுசா போடுரிங்க pro.......

    @vidyesvidu2367@vidyesvidu23672 жыл бұрын
    • அப்போ எப்படி செய்யணும்

      @user-jk1lz7ne4f@user-jk1lz7ne4f2 жыл бұрын
  • Bro oru nalaigi ethanai vadi kudibiga

    @aathisaathis2660@aathisaathis26602 жыл бұрын
    • Orumurai

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS2 жыл бұрын
    • Eppo morning ah evening ah

      @kalimuthukalimuthu6766@kalimuthukalimuthu67662 жыл бұрын
    • Neraiya farm owners morning thaan kodukkuranga

      @BRILLIANTJOKERS@BRILLIANTJOKERS2 жыл бұрын
  • எங்க இடத்தில் இப்படி ஒன்றும் கிடைக்காது

    @meenameenameenameena6957@meenameenameenameena69572 жыл бұрын
    • Yes

      @MahaLakshmi-hb5tc@MahaLakshmi-hb5tc2 жыл бұрын
  • இது என் என்ன ஆடு பெயர்

    @venkats4489@venkats4489 Жыл бұрын
KZhead